Wednesday, July 18, 2007

தோசை திறுப்பி !!!!

போன வருடம் நான் போட்ட போஸ்டு. இன்னைக்கு ரீப்பீட்டு கொடுத்து இருக்கேன்.....


சின்ன வயசுல, எத்தனை பேரு "தோசை திறுப்பி"யால அம்மா கிட்ட அடி வாங்கிருக்கீங்க? எல்லோரும் கை'ய மேல தூக்குங்க பார்ப்போம்...


தோசை திறுப்பி'ல அடிச்சா'தான் வலிக்காது..
இருந்தாலும், எனக்கு "தோசை திறுப்பி"ய கண்டாலே ஒரு வித பயம் தான்..

ஏன்'னா பள்ளி'யில் படிக்கிற நாட்களில் வீட்டுல நான் ஒரு ரவுடி...அதனால், என்னை கட்டுப்பாட்டுக்குள், கொண்டு வர எங்க அம்மா பயன்படுத்திய ஆயுதம்'தான் இந்த "தோசை திறுப்பி"

முக்கால்வாசி, நான் அடி வாங்கும் காரணங்கள்
(அப்போ கால் வாசி, அரை வாசி'னு யாராச்சும் கேட்டு பாருங்க... இருக்கு)

1. மளிகை சாமான் வாங்க கடைக்கு போனால், அங்கு என் நண்பர்களிடம் அரட்டை அடித்து விட்டு தாமதமாக வீட்டுக்கு போனால்,

2. மளிகை சாமான் வாங்கிட்டு, மிச்சம் இருக்கும் பைசா'வில் ஒரு புளிப்பு மிட்டாய் வாங்கி சாப்பிட்டு'கிட்டே வீட்டுக்கு போவேன்...அதை, அப்படியே என் அண்ணன் மோப்பம் பிடித்து எங்க அம்மா கிட்ட பத்த வச்சிருவான்.. அப்புறம் என்ன? இந்த வயசுலே'யே என்ன "சுயநலம்"னு...

3. படிக்கும் நேரம்=> வீட்டு பாடம் செய்யாமல், வேற ஏதாவது கிறுக்கி'கிட்டு இருப்பேன்....

4. தேர்வு நேரத்தில், தொலைக்காட்சி பார்க்க என் வீட்டில் தடை.. இருந்தாலும், நான் டிமிக்கி கொடுத்து'டு "இ மேன்" பார்க்க போய்டுவேன்...

5. தேர்வு ரிசல்டு வந்தா, அதை ஒரு இருபது நாட்கள் "கிராப்"நோட்டுல ஒழிச்சி வைப்பேன்..அதை கண்டுப்புடிச்சா.....

6. என் தங்கை'ய அடித்தால்..

7.குளிக்காமல் சும்மா பாத்ரூம்'ல நடிச்சி'டு ,வெளிய வந்தால்.

8. என் அண்ணன் கூட சண்டை போட்டால்.

9.வீட்டுக்கு தெரியாமல், காவேரி ஆற்றில் குளிக்க போனால்.

10.நண்பர்கள்'கிட்ட ஒரு சைக்கிள் ரவுண்டுக்காக ரொம்ப நேரம் ரோட்டு'ல நின்னு, வீட்டுக்கு லேட்'டா போன,

இன்னும் பல காரணங்கள் உண்டு

எங்க அம்மா அடிக்கிறது, எனக்கு சத்தியமா வலிக்காது.., இருந்தாலும், நான் பக்காவா நடித்து, பையன் பாவம்'னு ஒரு பட்டத்தை வாங்கிடுவேன்...
நானும் என் அண்ணனும், ஒரு சில என்ன? பல நாட்கள், இந்த "தோசை திறுப்பிய" பதுக்கி வைத்துடுவோம்......ஆனாலும், என் தங்கை, அது எங்க இருக்கு'னு சொல்லி கொடுத்திடுவாள்..

அடிக்கிற கை'தான் அனைக்கும்...
எத்தனை தப்பு செய்தாலும், தூங்க போறத்துக்கு முன்னாடி சமாதானம் கண்டிப்பா உண்டு....

எனக்கு எங்க அம்மா நியபகம் வந்துடிச்சி................

என்ன'ங்க உங்களுக்கும் இது மாதிரி அனுபவம் எதுவும் உண்டா?

வழக்கம் போல மொக்கிட்டு போங்க..

பின் குறிப்பு :- போன வருடம் வந்த 13 கமெண்டுகளை நான் அழிக்கவில்லை


ஸோ நீங்க 14'ல இருந்து ஸ்டார்ட் பண்ணுங்க..

cheers!!!!
gops..

89 comments:

krk said...

cool...hot....warm...me in....

krk said...

by the way...how was the puli kolanbu??? no reflections yet???i thought u were dead..hehhe

Syam said...

பக்கத்துல இருக்கும் மளிகை கடைக்கு சொல்ல சொல்ல கேக்காம சைக்கிள்ல போய்டு திரும்பி வரும்போது சைக்கிள மறந்துட்டு வந்து அடி வாங்குனது இல்லயா

ஏம்பா நிஜமா சொல்லுங்க உஙக ஆபீஸ்ல வேலை இருக்கா இல்லயா...அந்த பக்கம் போய்டு வரதுக்குள்ல நெஷ்ட் நெஷ்ட் ணு அடுத்த அடுத்த போஸ்ட் போடுறீங்க... :-)

Shuba said...

addadaaaa adi vaanginatha perumaiya blogla pottathaala...adi vaangiya sigamaninu pattam taren!

வேதா said...

//என்ன'ங்க உங்களுக்கும் இது மாதிரி அனுபவம் எதுவும் உண்டா?//
ellarukum intha mathiri anubavangal undu.
enga amma kitta naan thala pinnikum pothu daily muthugula 'saniyaney niminthu thaan ukkaren'-nu sollikitey sullu-nu vizhum .
chinna vayasula enga appakitta adi vaangiyiruken,apa enga veedu perisa irukum, naan room room-a vodi poi escape aiyduveen.:)

shree said...

adhu yennanga anganga "தோசை திறுப்பி" nu colour panni advertise panni irukkenga??

Bala.G said...

உங்க பதிவ பாத்துட்டு எனக்கும் என் அம்மா ஃபீலிங் வந்துடுச்சு :(

வாரத்துக்கு ஒரு முறை தான் குளிப்பீங்க இல்ல? அதுக்கு ஏன் நடிப்பு? ;-)

பாடல் வரி போட ஆரம்பிச்சாச்சா....பலே..பலே....

My days(Gops) said...

@krk:- aah ah gud..
boss, unga receip'ku thanks ..sare veetuku pogum bodhu eduthu'tu polam'nu paaarth.,gmail not opening...will try to do today or 2row..

@syam:- illa'pa enakku cycle late'a thaan kidaichi'chu...ungalluku exp undu pola?
thoda, office hour'ku appuram thaan post'a poten....

@shuba:- amma kita vaangina adi thaaney....take it easy...
unga Patta'thuku nanri'nga..
btw, neenga adi vaangunadhey illai'ah?

@veda:- ha ha ha., andha dialogue'a enga veeetlaium ketu irruken..
mmmm..room room poi olinchaalum, adi undu illa?

@shree:- welcum here...
தோசை திறுப்பி'a pathi post naala, adhuku advertise panni irruken...
kandupudichi'teley...

@bala.g:- cheers.
aiye, adhu appo'nga.....kullikaati enga veetla soru kidaiaadhu theriuma.....
neenga podaadha paata'nga?

ambi said...

ennaapa, unga Apichla velai illa polirukkee? :)
summa sonnen, kochukaatha!

enga amma apdi yellam adikka matta. nimittampazham(theriyumaa?) thaan..

Ms.Congeniality said...

ellaaroda siblings um kuzhi parikaravangalaave irukaanga.. aana nice fun..

indha dharava ooruku pogum bothum ongaluku adi vizha en vaazhthukkal :-p

Jeevan said...

enn thambi thaan naraiya vatte, dosai thiruppela adi vangerukkan. nanga erandu parum sandai potta udthai undu.

Gopalan Ramasubbu said...

ore oru thadava thaan thosai thirupila adi vangi iruken. enga veetula ennai adikarathukune thaniya oru instrument vechu irunthanga.:)

My days(Gops) said...

@ambi:- velai irrukuppa., after the office hours thaan me writing...
adhu enna nimittampazham? sollungalen please.

@ms.co:- cha, adhelam sweet memories'nga....
adi'aah!!!!!!! paarpom....

@jeevan:- unga thambi'ku en saarba oru shake hands kodunga.......

@gops:- aah'aah,....adhu enna instrument'nga?

k4karthik said...

அடப்பாவி... திருப்பி போட்டியே... கமெண்டோட அப்படியே போட்டுட்டியா? இல்ல.. எல்லாம் இப்போ விழுந்த கும்மியா??

k4karthik said...

//பின் குறிப்பு :- போன வருடம் வந்த 13 கமெண்டுகளை நான் அழிக்கவில்லை


ஸோ நீங்க 14'ல இருந்து ஸ்டார்ட் பண்ணுங்க..//


அடடா.. ஒரே போஸ்ட்க்கு ரெண்டு இன்னிங்க்ஸா??

இதுவும் நல்லா தான் இருக்கு....

PPattian said...

இந்த மத்து கட்டை, துடைப்ப கட்டை, அகப்பை பத்தியெல்லாம் எப்போ எழுதுவீங்க?

:))))))))))

ramya said...

indha dosai thirupi ellam enakku idhu varaikum mela patadhu illai pa...nan avlo chamathu...adanijamavey dhaan...orey oru time kudaila adi vaangirukken litea..en akka n annava pottu nalla saathu saathunu saathiruken nan 1st padikaracha enna romba irritate panitanganu sollitu..so next day morning appa amma oorla irundhu vandhona adhey kudaila valainja pakkam adi vaanginen..adhu thavira kadaikutty nu sollitu no adi..yenna adikaradhuku munadinu illa...moraichaley azhudhiduven..

ramya said...

btw, aamam ippo dhaan unmai varudhu veliya paaru...kulikama ulla poi ninnutu dhaan varuviya ...idhu thottil pazhakamna, romba kashtam maatharadhuku :(

ramya said...

adhennavo thangachiya adikaradhula ella annangalukkum romba aanandham pola..en cousin n avan thangaikum idhey prachanai dhaan college pogara varai...nan nalla escape da saami..edhachum sonnaley odaney poi appa kitta samatha pottu kuduthu vandhuduven ..idhellam 2nd varai..appuram anna akka katchi dhaan nanum..

ramya said...

paravayilla unga anna nalla kozhimooti vitirukaru... adhenna kozhimooti, andha kaalathula irundhey solli solli nanum solren, nee explain panidu adhuku..

ramya said...

adheppadi graph note-oda mothama ozhichiduviya un paperayum...//ஒழிச்சி வைப்பேன்// idhu ROTFL.... nallavey comedy panra ma..

ramya said...

seri ippodhaiku poitu aprama varen nan..

ramya said...

vandhadhuku quarter podama pona eppadi..

ramya said...

24

ramya said...

25...adichiten quarter...

Kittu said...

Aaha adi vizara satham enakku innum oru chinna echo vaa kaekkudhae.

indha maadhiri vizaadha maadhiri adikara aatam ellam illai. namakku adinnu vizundha adhu idi dhaan. dosai karandila vaangina gyaabagam illai. but belt appuram suda suda kaila ekkachakka idi.

neenga sonna niraya matterla adi ingayum undu. podhuvaa anda exam results maraikira swarasyamae thani. college cut adichu cricket la naan six adichu adhukku engappa enna potadichu, odama cricket ball rangle la veengiduchu...adhellam teenage vaazkaila sagajamappaaa :-)

Dreamzz said...

நீங்க சொன்ன அனைத்து காரணத்துக்காகவும் அடி வாங்கி இருக்கின்றேன்.. உங்களுக்கு தங்கை... எனக்கு தம்பி!

Dreamzz said...

//தோசை திறுப்பி'ல அடிச்சா'தான் வலிக்காது..
இருந்தாலும், எனக்கு "தோசை திறுப்பி"ய கண்டாலே ஒரு வித பயம் தான்..//

உங்க விட்டுல இரும்பு தோசை கை எல்லாம் கிடையாதா?

Dreamzz said...

//ஏன்'னா பள்ளி'யில் படிக்கிற நாட்களில் வீட்டுல நான் ஒரு ரவுடி...//

நான் ஒரு ரவுடி...
நான் ஒரு ரவுடி...
நான் ஒரு ரவுடி...
நான் ஒரு ரவுடி...
நான் ஒரு ரவுடி...


இப்படி சவுண்டு விட்டாலும் இத நாங்க சொல்லனும்!

Dreamzz said...

//4. தேர்வு நேரத்தில், தொலைக்காட்சி பார்க்க என் வீட்டில் தடை.. இருந்தாலும், நான் டிமிக்கி கொடுத்து'டு "இ மேன்" பார்க்க போய்டுவேன்...//

ஹிஹி! சேம் பிஞ்ச்! நான் மர்ம தேசம்!

Dreamzz said...

/ தேர்வு ரிசல்டு வந்தா, அதை ஒரு இருபது நாட்கள் "கிராப்"நோட்டுல ஒழிச்சி வைப்பேன்..அதை கண்டுப்புடிச்சா.....//

நான் அதுக்கு தான் விவரமா ஸ்கூல்லயே, எங்கம்மா சைன் போட்டு கொடுத்திடுவேன் :D

Dreamzz said...

//7.குளிக்காமல் சும்மா பாத்ரூம்'ல நடிச்சி'டு ,வெளிய வந்தால்.//

ஹிஹி! நீங்களுமா?

Dreamzz said...

///9.வீட்டுக்கு தெரியாமல், காவேரி ஆற்றில் குளிக்க போனால்.//

அப்பா! இதுக்கு இல்ல! நான் தாமிரபரணி!

Dreamzz said...

/அடிக்கிற கை'தான் அனைக்கும்...
எத்தனை தப்பு செய்தாலும், தூங்க போறத்துக்கு முன்னாடி சமாதானம் கண்டிப்பா உண்டு....//

ஆஹா! என்ன திடீர்னு ஒரே சென் டி அயிட்டீங்க?

Dreamzz said...

35!

Ponnarasi Kothandaraman said...

Hehehe..Naa adi vaangina maari gnabagamey illa :D TOUCHWOOD! :P Thittu vaanginaley meranduduven!

Ponnarasi Kothandaraman said...

Intha post poda karanam enna? :)

Ponnarasi Kothandaraman said...

38

Ponnarasi Kothandaraman said...

39

Ponnarasi Kothandaraman said...

40

வேதா said...

பழைய பதிவையும் போட்டுட்டு அதுக்கு நாங்க கமெண்ட் போட கஷ்டப்படணுமேன்னு அதே பழைய கமெண்டையும் ரிலீஸ் பண்றீங்க :)

Dreamzz said...

திரும்ப வந்துட்டேன்!

Dreamzz said...

ஹாஹா!

Dreamzz said...

44!

Dreamzz said...

45

Dreamzz said...

ஐம்பது போடாம..

Dreamzz said...

போகமாட்டேன்!

Dreamzz said...

48!

Dreamzz said...

கிட்ட வந்தாச்சு!

Dreamzz said...

50!

Anonymous said...

abcdefghijklmnopqrstuvwxyz

Padmapriya said...

Enaku nimittaampazham , "thyir mathu" kadhai ellam nyabagam vandhiruchu gops :(

Anonymous said...

I love u Syam

SRyam said...

I love u Syam

McvRajeswariSyam.Syam

Anonymous said...

adi vangurathungrathu elloru varalarulayum erukkum

My amma is a specialists in kotrathu.
nalla nachu nachunnu kottuvanga

later ah higher sec poha kottu vangura freq koranchuduchu.
But aadiku oruthadavai ammavasaikku oru thadavai kidaikum
antha effect vanthu jasthiya erukum.
Next time adai vangura varaikum antha effect erukum.

Enga ammavuku super popularity pullaingala epdi valakanumnu evalap pathu thaan kathukanum
I will think ah adi vangurathu naanu credit ungaluka ah !!!
Anywayz in future if my kid wud do things like me means i wont have even the tolerance as my amma had.

Rt

Arunkumar said...

ada evanukkuthaan indha maathir experience illa.. free vidanum gops :)

Arunkumar said...

amma nyabagam varumbodhu marakkama dosai thiruppi nyabagamum vanduruma ungalukku?

Arunkumar said...

dosai thiruppi posta thiruppi poturkeenga..hmm nalla idea va irukke.. namma palasellam kelaralaam pola irukke:)

துர்கா|thurgah said...

why such kola veri gops?ennaku experience irruku aana not with thosai tiruppi.worst than that.Because I was such a 'good' gal.hehe.athu ellam secret.naan sollave matten.asuku busku

துர்கா|thurgah said...

60th is me:
sorry gops over tension in college,no time to read blogs :(good one gops) bye

Bharani said...

//போன வருடம் நான் போட்ட போஸ்டு. இன்னைக்கு ரீப்பீட்டு கொடுத்து இருக்கேன்//....yen...appa yaarum padikalaya....naan kooda idea-va follow pannalaam pola :)

Bharani said...

//அம்மா கிட்ட அடி வாங்கிருக்கீங்க//...idhu varaikum enga amma enna adichadhu illa....yen tittinadhu kooda illa :)

Bharani said...

//படிக்கிற நாட்களில் வீட்டுல நான் ஒரு ரவுடி/....ethana peruda kelambi irukeenga.....

Bharani said...

//அப்படியே என் அண்ணன் மோப்பம் பிடித்து எங்க அம்மா கிட்ட பத்த வச்சிருவான்.//...annan irukaradhe aduku dhaaneda...

Bharani said...

//நான் டிமிக்கி கொடுத்து'டு "இ மேன்" பார்க்க போய்டுவேன்//....thambi adhu he-man....e-man illa :)

Bharani said...

//குளிக்காமல் சும்மா பாத்ரூம்'ல நடிச்சி'டு ,வெளிய வந்தால்//...ada nee kulika kooda seiviyaada....

Bharani said...

//நான் பக்காவா நடித்து, பையன் பாவம்'னு ஒரு பட்டத்தை வாங்கிடுவேன்//...appave un kedithanatha kaatita...

Bharani said...

//எனக்கு எங்க அம்மா நியபகம் வந்துடிச்சி................//...feel pannadhada....

Bharani said...

//என்ன'ங்க உங்களுக்கும் இது மாதிரி அனுபவம் எதுவும் உண்டா//...ennaku ippadi ellam illa....naan chinna vayasila irundhe ennoda ammakita valarala...paati veedu...maama veedune valarndhuten....amma kooda sandai poduradhu...adi vaangaradhu....amma madiyila paduthu thoongaradhu ellam illamaye pochi :(

Bharani said...

//போன வருடம் வந்த 13 கமெண்டுகளை நான் அழிக்கவில்லை
//....ivlo nallavanaada nee...

My days(Gops) said...

@k4k :_ //அடடா.. ஒரே போஸ்ட்க்கு ரெண்டு இன்னிங்க்ஸா?? //

he he he aaaama annathe... adhu pona varusam , idhu indha varusam :)

My days(Gops) said...

@ppatian :- //இந்த மத்து கட்டை, துடைப்ப கட்டை, அகப்பை பத்தியெல்லாம் எப்போ எழுதுவீங்க?//

he he annathe waitees.. ellamey namma list la vundu :)

My days(Gops) said...

@ramya :- //indha dosai thirupi ellam enakku idhu varaikum mela patadhu illai pa...//

appo nee nalla pullai ah?


//.adhu thavira kadaikutty nu sollitu no adi..yenna adikaradhuku munadinu illa...moraichaley azhudhiduven.. //

appo apppovey acting ah start pannitiah:? :P

//kulikama ulla poi ninnutu dhaan varuviya ../
adhu appo..

=//.idhu thottil pazhakamna, romba kashtam maatharadhuku :( //

enakku illai. venum na unakkaaa irukalam :)

My days(Gops) said...

@ramya :- //adhennavo thangachiya adikaradhula ella annangalukkum romba aanandham pola..//

elder ah irundhukittu adhu kooda seiaati eppadi?


//en cousin n avan thangaikum idhey prachanai dhaan college pogara varai...nan nalla escape da saami..edhachum sonnaley odaney poi appa kitta samatha pottu kuduthu vandhuduven ..idhellam 2nd varai..appuram anna akka katchi dhaan nanum.. //

gud gud..


//paravayilla unga anna nalla kozhimooti vitirukaru... adhenna kozhimooti, andha kaalathula irundhey solli solli nanum solren, nee explain panidu adhuku.. //

adhuku artham ellam theriaadhu.. childhood days la elllam sagajam thaaney.

My days(Gops) said...

//adheppadi graph note-oda mothama ozhichiduviya un paperayum///

illa adhu card thaaaney... so easy ah poidum :)

quarter ku oru nanri ai

unakku oru cup cereals parcel

My days(Gops) said...

@kittu :-
welcum here

//Aaha adi vizara satham enakku innum oru chinna echo vaa kaekkudhae.//
he he he irukaadhey. coz, naan andha dosai thirupi ah paarthey naal aachey :(


//indha maadhiri vizaadha maadhiri adikara aatam ellam illai. namakku adinnu vizundha adhu idi dhaan. dosai karandila vaangina gyaabagam illai. but belt appuram suda suda kaila ekkachakka idi.//

ada adhuvum undunga namma vootula... but belt ellam illai... :)


//neenga sonna niraya matterla adi ingayum undu. //
ada ella voootlaium idhey thaaan nadakudhaa. :P


//podhuvaa anda exam results maraikira swarasyamae thani. //
repeatu..

//college cut adichu cricket la naan six adichu adhukku engappa enna potadichu, odama cricket ball rangle la veengiduchu...//

rotfl, idhelam vaaaliba vayasula sagajam nga..

My days(Gops) said...

@dreamzz :- //நீங்க சொன்ன அனைத்து காரணத்துக்காகவும் அடி வாங்கி இருக்கின்றேன்..//

adra adra.. same pinch marakkattai :P

//உங்க விட்டுல இரும்பு தோசை கை எல்லாம் கிடையாதா? //
aiyo adhelam illainga.... nalla kadhai kelapi vudureengaley dreamzu...

//இப்படி சவுண்டு விட்டாலும் இத நாங்க சொல்லனும்! //
appo sollung seekiram..

My days(Gops) said...

@dreamzz :- // எங்கம்மா சைன் போட்டு கொடுத்திடுவேன் :D //

gokkamakka appovey vaaah? :O

//என்ன திடீர்னு ஒரே சென் டி அயிட்டீங்க//
ada unmai ah sonnen nga.. :)

My days(Gops) said...

@veda :- //பழைய பதிவையும் போட்டுட்டு அதுக்கு நாங்க கமெண்ட் போட கஷ்டப்படணுமேன்னு அதே பழைய கமெண்டையும் ரிலீஸ் பண்றீங்க :) ///

he he he elam unga nanamaiku thaaanga..

My days(Gops) said...

@PONS :-//Hehehe..Naa adi vaangina maari gnabagamey illa :D /
Nalla pullainga engai aaachum adi vaangi paarthu irukeeeengala?

//TOUCHWOOD! :P Thittu vaanginaley meranduduven! //
yaaru neeenga? ok ok :)

My days(Gops) said...

half adicha dreamzku oru soooda tea parcel :P

My days(Gops) said...

@aathi :- //adi vangurathungrathu elloru varalarulayum erukkum//

appadi vaangati childhood ey waste nga.. :)

//My amma is a specialists in kotrathu.nalla nachu nachunnu kottuvanga //

aaaha , kottuna childs ellam maths la weak ah irupaaanganu solli irukaangaley unmai ah nga? :P

//But aadiku oruthadavai ammavasaikku oru thadavai kidaikum
antha effect vanthu jasthiya erukum.Next time adai vangura varaikum antha effect erukum. //

appadi enna nga thappu seiveeenga neeeenga?

//Enga ammavuku super popularity pullaingala epdi valakanumnu evalap pathu thaan kathukanum//
:)


//I will think ah adi vangurathu naanu credit ungaluka ah !!!//
ada, thappu sencha thandanai ah anubavikanum nga :P

//Anywayz in future if my kid wud do things like me means i wont have even the tolerance as my amma had.//

he he he.. gud gud... all the best :P... eppo kalyaanam? :D

My days(Gops) said...

@padma :- //Enaku nimittaampazham , "thyir mathu" kadhai ellam nyabagam vandhiruchu gops :( //

no feelings.. btw, nimmitam pazham na ennanga? andha soodu vaipaangaley? adhuva?

My days(Gops) said...

@arun :_ //ada evanukkuthaan indha maathir experience illa.. free vidanum gops :) //

he he he arun, sollumbodhey anal parakudhey... appo andha side sema effect irundhu irukum pola :P

//amma nyabagam varumbodhu marakkama dosai thiruppi nyabagamum vanduruma ungalukku? //
appadi ellam ippo illainga :(..
amma nyabagam mattum thaan :)

//namma palasellam kelaralaam pola irukke:) //
podalaamey .. but adhula namma makkals majority comments iruka koodadhu ........ adha paarthukonga..

all the best

My days(Gops) said...

@dhargah :- //why such kola veri gops?//

ada idha paartha kolai veri maadhiriah iruku?

//ennaku experience irruku aana not with thosai tiruppi.worst than that.//
ellam serndha kalavai ah appo? :P

//Because I was such a 'good' gal.//

*cough cough*

//hehe.athu ellam secret.naan sollave matten.asuku busku //
engalukkku ellam therium la..:P


/sorry gops over tension in college,no time to read blogs :(good one gops) bye //

no probs nga.... vandhey perusu.. take care....

My days(Gops) said...

@bharani :_ //...appa yaarum padikalaya...//
padichaangada.. ipppo nammakku nanbargal vataaram kooodiduchi la. .so potten..

//naan kooda idea-va follow pannalaam pola :) //
kandipaa pannu... but comments kammi ah vaangi irukira post and namma makkals adhigam vandhu irukaadha posts ah podu....

My days(Gops) said...

@bharani :- //ethana peruda kelambi irukeenga..... //

enakku therinchi naan oruthan thaan enga ooorla irundhu :P

//annan irukaradhe aduku dhaaneda... //
correct ah sonna da...

//thambi adhu he-man....e-man illa :) //
therium da dai..... tamil la words varala vutudu da...

//ada nee kulika kooda seiviyaada.... //
unna maadhiri nu ninaichiah?

//appave un kedithanatha kaatita... //
manufactured default da adhelam :D

//amma kooda sandai poduradhu...adi vaangaradhu....amma madiyila paduthu thoongaradhu ellam illamaye pochi :( //
dai vududa...feel pannadha. ellam un nanmaiku thaaaney... unga amma kum andha feelings irukum la :)

//ivlo nallavanaada nee... //
idhuku melaium koooda da.. :D

Padmapriya said...

//no feelings.. btw, nimmitam pazham na ennanga? andha soodu vaipaangaley? adhuva?//

Nimittam pazham na theriyadha?? pppooo...
Thodaila nimindi (Killaradhu) vitta adhu peru thaan nimittaam pazham!!

Soodu veikkaradhuku Amma enna Maamiyaara enna???

Sudhakar said...

Ellai appa enakku enda dosai tiruppi ellam ellai.Amma parthale podum nan velaiyai karekta chenju viduven.Enna pazhia nyabagam lam.Sari en per kcs.K4k friend.