Saturday, April 28, 2007

காபி வித் கோபி - DD அக்காமக்களே இது கொஞ்சம் பெரியயயயயயயயயயயயயயய பதிவு...டிஸ்கி :- படத்துக்கும், DD அக்காவுக்கும் நோ சம்மந்தம் அட் ஆல்........
(அக்கா உங்களுக்கு ஒகே தானே? )here we go

1.Blog உலகம்'க்கு எப்படி வந்தீங்க ?

 என்ன பண்றது என்னோட ஒரு நண்பன் நமக்கு நல்லது பண்றதா நினைச்சு உங்களுக்கு எல்லாம் சனி தசை பிடிக்க வச்சிட்டாரு.. அப்படி தான் எல்லாருடைய ப்ளாக்கையும் மேஞ்சப்போ அட உங்கொக்கமக்கா எல்லாரும் எழுதறாங்க நாமும் எழுதலாம்னு தான் .. அதுவும் ப்ரீனு வேற சொல்லிட்டாங்க.. அது தான் ...

2.உங்க பெயர் எப்படி டுபுக்கு டிசிப்பிள் ஆனது?
உங்கள் நிஜ பெயர் என்ன?

நம்ம பேரு எங்கே மாறிச்சி நாமளா மாத்திக்கிட்டதுதான்... ஒரு நாளு நம்ம டுபுக்கு சாரோட ப்ளாக்க படிச்சி அதுல வந்த ஆர்வத்துல ப்ளாகுல நுழைஞ்சாச்சு.. அதுனால அவருக்கு மரியாதை செய்யும் நிமித்தம் டுபுக்கு டிசைப்பிள்னு வச்சாச்சு....( அவரு மாதிரியே எழுதரீங்களானு எல்லாம் கேட்க கூடாது)
நிஜ பேரு :- சுதா ப்ரசன்னா...3. நீங்கள் தமிழ், இந்தி,மலையாளம்,கன்னடம்,ஆங்கிலம்,கொரிய,சீன (போன்ற நாடுகளுக்கு கோபால் பல்பொடி நியபகம் மன்னிக்கவும்) மொழி'ல வுட்டு வூடு கட்டுவீங்களாமே, எப்படி?

என்ன கேள்வி !! என்ன கேள்வி..நம்ப பெற்றோர்ல அம்மா - மலயாளம்,அப்பா-தமிழ் - அதனால அது ரெண்டும் தெரியும். என்னோட ரங்கமணி: கன்னடம், கல்யாணமாகி வந்த புதுசுல அவங்க எல்லாரும் கன்னடத்துல பேசுவாங்க..எனக்கு ஊமை படம் பார்க்குறாப்போல இருக்கும்.திட்டறாங்களா, பாராட்டறாங்களானே தெரியாது.. அதுனால கஸ்டப்பட்டு அதுவும் கத்துக்கிட்டேன்.மத்தது எல்லாம் ஒரு ஆர்வகோளாறுல கத்துக்கிட்டது தான்.. நாம தான் டிவி கார்த்தால வணக்கம்னு சொல்றதுலேர்ந்து ராத்திரி மீண்டும் நாளை காலை சந்திப்போம்னு சொல்ற வரைக்கும் வாயில ஈ போறதுக்கூட தெரியாம பார்போமே .. அப்புறம் என்ன எத்தனை மொழி வேணும்னாலும் கத்துக்கலாம்.
(நல்ல வேளை, நீங்க உஷா பளாக் படிக்கலை, இல்லாட்டி கொடுமை டிஸிப்பிள் ஆகி இருப்பீங்க…)


4. நீங்க உங்க பதிவு'ல போடுற படங்கள் எல்லாம் ரொம்ப அழகாக இருக்கிறதே, எங்க இருந்து G3 பண்ணுறீங்க?
(G3 => சுடுறது)

போட்டோஸ் எல்லாம் நல்லா இருக்குனு சொன்னதுக்கு நன்றி..ப்ளாக்ல நாம போடற போட்டோஸ் நம்மள பரதிபலிக்க வேண்டாமா அதுதான்..நாம தான் ஏதாவது க்ரூப்னு ஒரு இன்விட்டேஷன் வந்துட்டா போதுமே உடனே மெம்பர் தான்.. அந்த மாதிரி சேர்ந்த க்ரூப்புலேர்ந்து சில போட்டோஸ் வரும்.. இல்லாட்டி இருக்கவே இருக்கு கூகிள் ஜிந்தாபாத்..
(நம்மள பரதிபலிக்க வேண்டாமா => அதுவும் சரிதான்…)

5.நீங்க போடுற படங்கள் எல்லாமே கன்னடத்து கன்னியாவே இருக்கே? தமிழ்நாட்டு தங்கங்களை உங்களுக்கு பிடிக்காதா?

நான் போடற போட்டோஸ் எல்லாம் கன்னட ட்ச்ல இருக்குன்னு சொல்றது வந்து யாரோ நான் போட்டோ போடறது பிடிக்காதவங்க கிளப்பி விடற புரளி.. அதுல எள்ளளவும் உண்மை இல்லை...எனக்கு இந்தியா தான் பிடிக்கும்.. அதுனால இந்திய பெண்மணிகளை கௌரவபடுத்தற விதமா போடறேன்
(அதை தான் நானும் கேட்குறேன், தமிழ்நாட்டு பெண்கள் எல்லாம் இந்திய பெண்கள் இல்லையா?)

6. நீங்க வைக்கும் (பழைய ) ரசம் ரெம்ப நன்னா இருக்கும்'னு ஒரு (புரளி) கேள்வி?

ஆமாம், நான் வைக்கிற ரசத்தை என்னோட ப்ளாட்ல இருக்கிற எல்லாரும் ரொம்ப ருசிச்சு சாப்பிடுவாங்க.. ரசம் மாத்திரம் இல்ல நான் சமைக்கிற எல்லாமே ரொம்ப நல்லா இருக்கும்!!!எப்படி நான் போடற போட்டோஸ் எல்லாம் சூப்பரோ அப்படி!!!!ஒரு புக்குகூட எழுதலாம்னு இருக்கேன்.. சுதாவின் சமையல்னு!!!

(ப்ளாட்ல ரெண்டே வீடு மட்டும் 'nu ஒரு புரளி......)
(சுதாவின் சமையல்னு!!! => பொற்கொடி ஒரு காப்பி ரெடி.....)

7. உங்க ஹாபி என்ன?

ஹாபிஸ்னா.. நிறைய இருக்கு..
(அப்ப வேணாம் வுடுங்க.....)
(சரி சரி சொல்லுங்க)


1) சமையல்
2) பாட்டு கேக்கறது
3) டிவி பாக்கறது
4) எம்பிராய்டரி
5) கோலம் ( சீரியல் இல்ல)
6) வீட்ட சுத்தமா வச்சிக்கிறது..
ஆனா எல்லாத்தையும் விட முக்கியமான ஹாபினா..ஆபிஸுக்கு வர்ரது
(ஹாபிஸ்'ய கேட்டா, இவங்க ஆபிஸு'ய சொல்லுறாங்க)


8. நீங்க வாக்கிங் போற'ப்ப FM கேட்பிங்க'னு சொன்னீங்க'ல , அப்போ பாட்டு எல்லாம் புரிந்து கேட்பீங்களா? இல்ல? சும்மா........

இசைக்கு மொழி (படம் இல்ல) கிடையாது.. அது எல்லா இடத்துலயும் இருக்கும்..கத்தற குழந்தை, ஒட்ற நதி இப்படி.. அதுனால நான் எப்.எம் கேட்கும்போது மொழியை பத்தி கவலை படாம இசையை பத்தி மாத்திரம் தான் கவலைபடுவேன்..அதுக்கு ஒரு பக்குவம் வேணும்.. அது எல்லார்க்கிட்டேயும் இருக்காது..என்ன மாதிரி ஒரு சில பேர்க்கிட்ட தான் இருக்கும்.(
(அதுக்கு'nu நீங்க, அலார்ம் கிளாக்'ல வர டோன் எல்லாம்...............)

9. நீங்க ஆபிஸ்'ல எப்பொழுதுமே பயங்கர பசி சாரி பிஸி'யா இருப்பீங்களாமே?
(blog, yahoo nu)

ஆபீஸ்ல நான் பயங்கர பிஸி தான்..காலையில வந்தவுடனே யார் ப்ளாக்ல என்ன வந்து இருக்கு புதுசா?? அதுக்கு என்ன கமேண்ட் போடறது அப்படினு செக் பண்ணுவேன்.. ( எல்லாரும் நம்பள நம்பி ப்ளாக் போடறாங்கல்லோ!!)அதுக்கு அப்புறம் நம்ப ப்ளாக்குல வந்திருக்கிற கமேண்ட்டுக்கு பதில் போடறது..அப்புறம் யாஹூல நம்ம நண்பர்/நண்பிகளோட அரட்டை அடிக்கறது..இப்படி பல வேலைகளுக்கு நடுவுல கொஞ்சம் பாஸ் நச்சரிக்கிற வேலைகளை பண்ணனும்.. சில டைம் நேரமே கிடைக்காது மறந்து போயிடுவேன். வேலை செய்யறதுக்கு..அப்ப நம்ம பாஸ் ஞாபகப்படுத்துவாரு.. அவரு சொன்ன வேலையை

(எல்லாமே ஒரே குட்டை'ல )


10. இப்போ எல்லாம் கமெண்ட்ஸ்'ல பயங்கரமா பட்டைய கிழப்புறீங்களே? எப்படி?
(நக்கல்'க்கு இல்லை நாலு காலு'nu )

ம்ம்ம்.. இது வந்து ரொம்ப யோசிச்சி பதில் சொல்லவேண்டிய கேள்வி..
என்னனா எல்லாரும் நல்லா கும்மி அடிக்கிறாங்க.. நம்ம ப்ளாகுல மாத்திரம் கமெண்ட்டே வரல.. அதுனால பார்த்தேன்.. சரினு முடிவு பண்ணி இப்போ எல்லாருடைய ப்ளாக்லயும் போய் கும்மிட்டு வரேன்.. அது தான் என்னோட தொழில் ரகசியம்.இப்போ நம்ம ப்ளாகுலயும் எல்லாரும் வந்து கமெண்டராங்க..இதுக்கு பதில் சொல்ல எவ்வளவு நேரம் யோசிச்சீங்கனு எல்லாம் கேட்கக்கூடாது.

(இங்கையும் அதே தானா?)

11. அம்பி தல, அன்பு அக்காக்கு வீக்கென்ட் செய்து கொடுக்கிற ரசம், வத்தக்கொழம்பு எல்லாம் எப்படி?

அம்பிக்கு வீக் என்டுலயும் நான் தான் உதவி பண்ணரேன். சமைக்கறதுக்கு.. அதுனால நான் ரெம்ப ரிஸ்க் எடுக்கறது இல்ல...
(தல, என்னா இது? அக்கா இப்படி சொல்லி புட்டாங்க?)

12. அம்பி கல்யாணம் தினத்திற்க்கு பலாக்கெர்ஸ் நிறைய பேரு வருவாங்க'ல அப்போ பலாக்கெர்ஸ் மீட் எதுவும் உண்டா?

அம்பியோட கல்யாணத்துக்கு போறதே ப்ளாக்கர்ஸ் மீட்டுக்காக தானே.. கல்யாணம் ஒரு சாக்கு அவ்வளவு தான்.. என்னோட குருநாதர் திரு.டுபுக்கு அவர்கள் அம்பியோட சொந்தம்..அதுனால அவரு வருவாருனு ஒரு பெரிய எதிர்ப்பார்ப்போட போரேன்.பாக்கலாம்.. வரலேனா அம்பிக்கு ஒதை தான்.
(அப்போ மொய் அம்பேலா?)

14.டிவி சீரியல் பார்ப்பீங்களா?

என்னா பெரிய டிவி சீரியல்.. எல்லாத்துலயும் ஒரே கதை.. ஒரே நடிகர்கள்.. அதுனால எந்த சீரியல் பார்க்கறோமே தெரிய மாட்டேங்குது..அதுவும் இல்லாம எல்லாம் ஒரே குடும்ப சீரியலா இருக்கு.. அதுனால நான் போகோ, டிஸ்கவரி, அனிமல் ப்ளானட், கார்டூன் நெட்வர்க், என்டிடிவி,சிஎன்பிசி.. இது எல்லாம் தான் பாக்கறது.. (நம்ம ரேஞ்சே தனிங்க)
(சரிங்க, அட்லீஸ்ட் நீங்க இந்த நிகழ்ச்சி'ல கலந்துகிட்டீங்களே. நன்றி.)

15.உங்களுக்கு கிடைத்த டாக்டர் பட்டம் பற்றி?

நான் சின்ன வயசுலேர்ந்தே டாக்டராகனம்னு என்னோட அப்பாவுக்கு ஆசை.. எனக்கும் ஆசை தான்.. ஆனா என்ன பண்றது அதுக்கு படிச்சி மார்க் எல்லாம் வாங்கனம்னு சொல்லிட்டாங்க.. படிப்புக்கும் நம்க்கும், இந்தியாக்கும், யு.எஸ்க்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரம்.. அதுனால அது எல்லாம் வேலைக்காகாதுனு விட்டுட்டேன்..இப்போ நான் ப்ளாக் உலகத்துல பண்ற தன்னலமற்ற தொண்டை/கலைச்சேவையை பாராட்டி மக்களா பார்த்து குடுத்துட்டாங்க


நான் கேட்க்கும் போனஸ் கேள்வி

13.பிலாக் யூனியன் பற்றி?

ப்ளாக் யுனியனை பத்தி.....
நிறைய கனவுகள் இருக்கு..
நிறைய யோசனைகள் இருக்கு...
இப்போ வரைக்கும் நம்ம மெம்பர்ஸ் எல்லாம் நல்லா ஒத்துழைக்கறாங்க.. இந்த அளவு ஒத்துமை இருந்தா என்ன வேணும்னாலும் சாதிக்கலாம்..
அது சில:-
1) யூ.எஸ்,லண்டன்,மலேசியா,துபாய் இப்படி உலகம் பூரா நம்ம மக்கள்ஸ் இருக்காங்க.. அங்கே எல்லாம் போனா எங்கே தங்கறதுனு நினைக்கவே வேண்டாம்.

2) நம்ம வீட்டுல ஏதாவது நல்ல காரியம்னா அவங்ககிட்டேர்ந்து டாலர்ல மொய் வரும்.. ஆனா நாம ரூபாய்ல மொய் எழுதினா போதும்.
..இப்படி நிறைய இருக்கு..

ஆனாலும் மக்கள் சேவையே மகேசன் சேவைனு பெரியவங்க சொல்லி இருக்காங்க.. அது தான் நம்மளோட கொள்கை..இப்போ யுனியன் ஆரம்பிச்சாச்சு, கொள்கை எல்லாம் கூட வச்சாச்சு, ஒரு சின்னம் தேர்ந்து எடுக்கணும்.பேசாம கம்பியூட்டர் கீபோர்ட ஒரு சின்னமா வச்சி அடுத்த தேர்தல்ல நிக்கலாமானு ஒரு யோசனை.நம்ம வேற பார்க்கரதுக்கு ஜெயலலிதா மாதிரியே வேற இருப்போம்..அது தான்.. ஒரு ரெண்டு வருஷம் கழிச்சி நிக்க வேண்டியது.நம்ம ரேஞ்சுக்கு முதல் மந்திரி எல்லாம் பிசாத்து தான்.. ஆனாலும் நம்ம தலைவர் சொல்லிட்டாரு..அளவுக்கு மீறி ஆசை படற பொம்பளை நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லைனு.. அதுனால முதல் மந்திரியே ஆகலாம்னு இருக்கேன்.. எந்த பதவில இருந்தாலும் மக்கள் சேவை தான் பெரிசு எனக்கு..


இது எல்லாம் நீங்க கேட்கலேனாலும் சொல்றது என்னோட கடமை:-உங்களோட எல்லா கேள்விக்கும் நான் பதில் சொல்லிட்டேன்.. ஆனாலும் நீங்க என்னைப்பத்தி இன்னும் நிறைய கேட்டிருந்தீங்கனா மக்கள் எல்லாம் நம்மைப்பத்தி இன்னும் தெரிஞ்சுக்கிட்டு இருப்பாங்க.. பரவாயில்லை நேரமின்மை காரணமா ரத்தின சுருக்கமா சொல்லி இருக்கேன்.. அடுத்த தடவை இன்னும் பெரீசா சொல்ரேன்.. என்னோட பதில்களை நீங்க ரசிச்சா மாதிரி எல்லா மக்கள்ஸும் ரசிச்சி அவங்க ரசிப்புதன்மைய பின்னூட்டத்தின் மூலமா தெரிவிச்சிக்குமாறு கேட்டு கொள்கிறேன்

(மக்களே அக்கா சொன்னது கேட்டீங்களே, எங்க பார்ப்போம்..........)


DD akka will reply all the comments related to her answers.....


thts it..

Photo courtesy :- k4k brother
dialogue courtesy :- G3(means suttadhu) from Raji's blog..
Mokkai courtesy :- pakkatamilan
comments courtesy :- neenga pottathuku appuram solluren....
(thanglish illaati blog kovichikkum )......

again kooooving...
(படத்துக்கும், DD அக்காவுக்கும் நோ சம்மந்தம் அட் ஆல்)
DD akka no kovams,
no feelings,
only smilings ,
me now kelambings........

varattaaaaa....................

cheers!!!!!!!!!!!!!!!!!

Thursday, April 26, 2007

மொக்கை!!!!!!!!!!!

அடுத்த பதிவு சிறப்பு காபி வித் கோப்ஸ் "அழகிய படங்களால் நம் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள டாக்டர்.டு.டி அக்கா அவர்கள்" விரைவில் எதிர்ப்பாருங்கள்!!!


எழுதுறேன் டா நானும் ஒரு மொக்கைஎன்னுயிர் காதலி,
நீ சிரிச்சா கன்னதுல விழும் குழி..
வாரத்துல ஒரு நாளாச்சும் தலைக்கு நீ குளி.
அதுக்கு அப்புறம் தலை'ல நீ வை மல்லி
என்ன பார்த்தா ஒடி வராதே நீ துல்லி
நான் எதுக்கும் பத்தடி நிக்குரேன் தள்ளி.
ஏன்னா உங்க பக்கத்து வீடு தான் எனக்கு வில்லி.

காட்டுல பொருக்குவாங்க சுல்லி
சுவத்துல ஒடும் பல்லி
சிக்கன் ல போடனும் சில்லி
கிட்ச்சன்'ல பார்க்கலாம் சுண்டெலி
அதை பார்த்து நீ ஆடாதே கதக்களி
அப்புறம் மாமா புடிச்சிடு போனா போடுவாங்க களி.

நீ எட்டி பார்க்குற ஜன்னல்
சோக்கா கீது உன் ஜடை பின்னல்
அதை பார்த்தா என் மனசுல அடிக்குது மின்னல்
இது தான் நான் உனக்கு கொடுக்கும் சிக்னல்.

கடல்கரை ல, செய்வாங்க காதல்
சைட்'ல மொக்குவாங்க சுண்டல்,
அதை திண்னா வருமா விக்கல்?

கவிதை கவிதை, வேற ஒன்னும் இல்லைஇதுக்கு மேலும் வேண்டும் என்றால் என்னை கேளுங்கள்... ஒ கே?

போங்க வேணாம் சொல்ல'ல
அதுக்கு முன்னால, துப்பிட்டு போங்க


இப்போ போட்டு வரேன்.......'

டாடா சுமோ.....

Monday, April 23, 2007

anga ponga...

vuttalakkadi girigiri.........
nethu naan paartha padam pokiri...

nammaley, naalu mozham vesti illa,
(adhu thaan illanu solliteney appuram enna look?)
decent'a oru pant'a iron panni pottu kittu,
inga, anga'nu chair'la ukkaaraama, floor'laium nikkaama,
apppuram eppadi nu ketkureeengala?
( enna option nu u the guess )

pottu thaaaku
pottu thaaaku'nu
pora blog ellathulaium valachi valachi
(power steering illa, ordinary steering wheel'la thaan)
adichi aadi, edho, namma kitta irrukira 00000000000000000000000000000000000000001% veguli thanathe comment'ah potaaaaa......... he he he...

adha paaaratum vidhamaaa,

pakkathu vootu ambi'ku Thakkaaali rasam koduthu'tu
(thala innaikum rasam nalla illai'a?) vara gap'la ennamaa azhaga,
indha chinna kozhandhai sachin gops avan mazhalai mozhi'la
( venaaaam k4k brother, kai'la eduthadha keela podunga plz..)
paaduna eppadi irrukum'nu engal arumai DD akka nallavey, room podaaama, avanga voootla kitchen'la chair pottu ninnu, 2010 model stereo player'la, naan padunadha record panni, avanga oru post'a pottu irrukaaanga..... ivlo nallavangala irrukaaaley.....
avvvvvvvvvv.......

idho DD akkov nammala pottu vaaaaruna paaatu.......

yakkov, kaalaaseeeteeenga ponga..........

cheers!!!!!!!!!!!!!!!!!!!!!

Wednesday, April 18, 2007

ஆறு !!!!!!!!!!!!!!!!

இதோ,
அன்பு அக்கா DD,
அன்பு அண்ணன் k4k,
அப்புறம் ( பக்கத்து வீட்டு அன்பு என்ற பிகரை பிக்கப் பண்ணும்) அன்பு தம்பி 'பில்லு பரணி' எல்லாம் என்னை டாக் பண்ணிய பதிவு.....


இறைவன் நமக்கு கொடுத்த கண் பார்வை'ல நாம பார்க்கும் எல்லாமே அழகு தான்...

அதுல எது ரொம்ப அழகு, என்று
பட்டியல் படம் பார்த்து மன்னிக்கவும்
சட்டியில் இட்லி சுட்டு திரும்பியும் மன்னிக்கவும்,
பட்டியலிட்டு சொல்லுவது ரொம்பவே கஷ்டம்.
(டேய், வைரமுத்து மாதிரி பிட்டு போடாம, ஒழுங்கா கடலமுத்து மாதிரி பேசுடா - அண்ணன் k4k குரல் தான் யாரும் கண்டுக்காதீங்க)1.தாய் :-விளக்கம் வேண்டுமா என்ன?


2. இரட்டையர்கள் :-

இவர்களை ஒன்றாக வெளியே பார்த்தால் கொள்ளை அழகாய் இருக்கும். அதுவும் (சிறு வயதில்) ஒரே மாதிரி உடை அணிந்து முடி வெட்டி,இவர்கள் தங்கள் பெற்றோருடன் ரோட்டில் நடந்து போனால், அட்ரா அட்ரா.........

3. புராணப் பொருட்கள் :-

100,200 வருடங்களுக்கு முன்னால் தயாரித்த/உபயொகித்த பொருட்கள் எல்லாம் இப்போழுது பார்த்தால் எவ்வளவு எளிமையாகவும், அருமையாகவும், அழகாகவும் தெரிகின்றது.....அது மட்டும் இல்லாமல்., பல வருடங்களுக்கு முன்னால் இருந்த கட்டிடம், கோயில்கள், சிற்ப்பங்கள், என்று எதை பார்த்தாலும் ஒரு அழகு தான்......

4.தாவணி:- தாவணி பெண் போல் யார் அழகு?

ஹி..ஹி.. ஆமாங்க.. என்ன தான் சுடிதாரு, சேலைனு கட்டிட்டு பொண்ணுங்க வந்தாலும்...
தாவணில, பெண்கள் வரும் அழகே அழகு தாங்க...... சொல்வதர்க்கு ஒன்னும் இல்லை.....அதுவும் தாவணி போட்டு கோவிலுக்கு வந்தாங்கன்னா... அடடா... !!!
( இப்போ எல்லாம் இந்த தாவணி பெண்களை பார்ப்பது அரிது ஆகிவிட்டது.)
(ஆமா ஆமா, நான் இங்க வருசம் கணக்கா இருந்தா அப்படி தான் சொல்லுவேன், கண்டுக்கபுடாது.)


அண்ணாதே, வாழ்க்கை'ல ,
காலை'ல பேஸ்ட்க்கு அப்புறம் தான் காபி,
கணினில காபி'க்கு அப்புறம் தான் பேஸ்ட்.......


5.) குழந்தை :-
குழந்தைகள் என்றாலே எனக்கு ரொம்ப பிடிக்கும். தனி அழகு.அவங்களோட கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பு.. எதையும் எளிதில் மறக்கும் தன்மை. அவங்கள யார் திட்டினாலும் உடனே அதை மறப்பது..மழலை மொழி..இப்படி நிறைய…...
(ரத்தின சுருக்கமா சொல்ல போனா, என்னை மாதிரி'னு .........)

டிடி அக்கோவ்,
காலை'ல பேஸ்ட்க்கு அப்புறம் தான் காபி,
கணினில காபி'க்கு அப்புறம் தான் பேஸ்ட்.......


ஆறு அது காவேரி ஆறு.....:-

எங்கள் ஊர் திருச்சி'யை தொட்டுச் செல்லும் காவேரி ஆறு . காவேரி பாலத்தில் இருந்து, காவேரி ஆற்றில் தண்ணிர் செல்லும் அழகு, காண கண்கள் இரண்டு போதும்.
(ஐயோ'கோ இப்பொழுதெல்லாம் வெரும் மணல்'யே தெரிகின்றது.....)

அழகு அவ்ளோ தான்'னு சொல்ல மாட்டேன்....
ஆனால் ஆறு மட்டுமே கேட்டு இருக்காங்க...

ஆகையால், உத்தரவு வாங்கிக்குறேன்


அப்பாடா , ஒரு வழியா தமிழ்'ல எழுதி ஒரு பதிவு போட்டுடேன்.,


இன்னும் 3 நபர்களை யாரை இனைக்கிறது ம் ம் ம் ம் ம் ம் ........

கொஞ்சம் யோசித்து சொல்கிறேன்.......

வரட்டா,
டாடா டாடா....................

Friday, April 13, 2007

காபி வித் கோபி - Ambi

first ellathukum,

எல்லோருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

indha andha'nu first potta "காபி வித் கோபி" oru mega hit aagiduchi (*cough cough*).

so, indha vaaram தமிழ் புத்தாண்டு special'a innoru show'oda pottrulaam'nu

idho ellourum anga povom....

hi hi hi hi...
(suite oda ulla varadhu theridhungala?)

indha andha nu oru vali'a ( one way illla) idho 2nd SHOW'ku vandhaachi..

2nd yaara podalam'nu paarthen..
(yerkanavey mudivu pannunadhu thaaan)

nammma thanga thalai'a ippavey petti eduthukitta thaaaan…..
Nestu month varaikum thaaan avaru free, adhuku appuram,
blog pakkam vara konjam late aaagum avarukku…
(paaavam ethana kaalathuku thaan namma mokkai's padipaaru avarum )

Ivara pathi - such a nice guy (hutch connnection'a vachi irukeeenga? )remba comedy'a eludhuvaaru. ivaru post'a padicha ner'la pesura maadhiriey irrukum (thala, potti anupidunga).. ivarum IT'la aaaani thaan pudungikittu irukaaru kulu kulu ooorla.... ivaru pesuradhu panjamirdha'ma irrukaa illai'nu theriaadhu, but vaaai'a thorandha atleast 40 times punjab nu varum.....pudavai edukuradhula ( Rmkv 'la sonnen) expert... ippadi sollikittey pogalam......but indha showtime konjama irrukira naala.....

here we go,

1. unga peru enna?
ellorum edhuku ungala ambi'nu koooopduraaanga? Ammanchi name eppadi select pannuneeenga?

Ans: என் பேரு ஷ்ரிராம் @ ரங்கராமன்.
அம்பினு ஷார்ட் & ஸ்வீட்டா நானே பிளாகுக்காக வெச்சுகிட்டேன். அம்மாஞ்சி - டக்குனு தோணிச்சு அவ்ளோ தான்!

( short'a ethanai'o sweet name iruku, laddu, poondhi'n u, aaana ambi'nu sweet name innaiku thaan kelvi paduren… sweet'ku ambi. coffe ku gopi.
kaarathu'ku patchai milagai.)

2. ungalukku podhuvaavey GK (general knowledge) ellam jaasthi a?
(illa, punjab'la wheat matttum thaaan irrukum'nu kelvi patttu iruken…….but, ippo punjab'la kudhiraium irruku'nu neeenga sollli thaaan kelvi patten)

Ans:- ஆஹா! ஜிகே!னா ரெம்ப பிடிக்கும். ஒரு ரெண்டு வருஷம் கடுமையா ஐஏஎஸ்கு ரெடி பண்ணிட்டு இருந்தேன். நான் ஆயிடுவேனோ பொறாமை. அதான் அவங்க மார்க் போடலை. பஞ்சாப் குதிரைய நீ நேர்ல பார்த்தா இந்த கேள்விய கேட்க மாட்ட, ஹிஹி.
(ok ok latest'a neenga edho kamal padam paarthu irupeenga pola.
yenga, inga naan punjab wheat'ey paarka mudiala, pinna endhatha kudhirai'a paarukuradhu…………)

3. Comedy sarala'ma (kovai sarala ila) varudhey ungaluku eppadi?  Pesa therinchadhu'la irrundhey ippadi thaana?

Ans:- விடு, எல்லாம் தாமிரபரணி தண்ணியோட மகிமை. பொதுவா நெல்லைகாரங்க அனியாய காமடி பண்ணூவாங்க. குழந்தைல செம காமடி பண்ணீ இருக்கேன். அத எல்லாம் ஒரு தொடரா போடலாமா?னு யோசனை.
(enadhu, nellai'la comedy'a. He he he edhuku eduthaalum anga veetchu aruva thaaan pesum'nu engalukku enna theriaadha? btw, podunga unga kulandhai kaala thodar'a seeekirama….)


4. neenga blog world ku eppadi vandheeenga?
(taxi, proxy na ennakku ketta kovam varum)

Ans :- எங்க அசின் சே! கசின் பிரதர் டுபுக்கு அண்ணா பிளாக தீடிர்னு பார்த்து தான்.
(thideernu paarthadhukey indha podu podureeenga.. Cool a paarthu irundha…………..ok ok)

5. unga office'la motham ethana horses ? Sorrry figures irukanga?

Ans:- பெங்காலி ரசகுல்லாஸ்ல ஒரு 5 குல்டில ஒரு 4, மல்லுல ஒரு 6, தமிழ்ல ஒரு 5, கன்னடால ஒரு 15,அஹம், பஞ்சாப்ல ஒரு 4 (ஒன்னு ரிஸைன் பண்ணிடுச்சு), மராத்தில ஒரு 7 இவ்ளோ தான்பா எனக்கு தெரிஞ்சது. இன்னோரு மாடில எவ்ளோ இருக்கு?னு இனிமே தான் பாக்கனும். இப்ப எங்க டீம்ல கூட நச்சுனு 2 குஜராத்திய செலக்ட் பண்ணி அடுத்த ரவுண்டுக்கு அனுப்பி இருக்கோம். பாக்கலாம்! கடவுள் நல்லவங்கல கை விடமாட்டான்!
(podhumaaa…. Elay billu bharani kettuka da, neeenum thaan velai seirai'ey oru company'la……..kadavul kai'a vuduraar'ro illai'o. but kandipaaa unga thangamani booori kattai'a keela vuda maaataaanga inimel)

6. countings'a unga thangamani kitta solliteeengala?

Ans:- முழுசா இன்னும் சொல்லலை. இதுக்கே போன்ல அர்ச்ச்னை கிடைக்குது.
(naan nambiten… alo neengalum nambunga ok va?)


7. ippa ellam neenga endha kudhirai' aium paarkuradhu illlaimey?
( TRC sir voootuku ponalum, MRC club'a kooooda paarkuradhu illai'amey yen?
eppadi ippadi maaruneeenga

Ans:- அப்படினு சொல்ல முடியாது! ஆனா பாத்தா ஒழுங்கா அத தங்கமணி கிட்ட சொல்லிடறேன். என்னா தூ!னு துப்பரா. அவ்ளோ தான்!
(idhuku no comments)

8. aaaani'nu vandhuta ambaani'a koooda minchiruveenganu pesikuraangaley , unmai a?

Ans ஆமா! வேலை வந்துட்டா தங்கமணி கிட்ட கூட ஒழுங்கா போன்ல பேச மாட்டேன். அதுல ஒரு சிறு ஊடல் எல்லாம் வந்துச்சி.
(aaaaama, aaana pakkathula irrukira punjab kitta matttum pa pa pa paasama hello sollikuvaaru adikadi…idhu enna nyayams? )


9. pakkathu veetu DD akka kitta daily kolambu vaangureengaley, nalla irukuma?
( unmai'a mattum enkitta sollunga )

Ans:- முறுங்ககாய், வெங்காயம் சாம்பார் சூப்பரா இருக்கும். ரசம் தான் கொஞ்சம் சொதப்பறாங்க. போக போக சரியாயிடும்!னு நினைகறேன்.
(edhu avanga cooking'a? illa, unga taste'a? edhuva irundhaalum, innaiku night neenga verum rice matttum thaaaan saaapda poreeeenga )

10. naaaarayana, naaarayana 'nu neenga enga ponaaalum back ground music pogudhaamey?

Ans:-ஹிஹி, பழக்க தோஷம், அப்படி தான்! ஆமா! அடுத்த தடவ நீ இந்தியா வரும் போது ஜி3 அக்கா ஓசி டிபன் சாப்ட வருவாங்களா?னு யாஹூ டாக்ல என்கிட்ட கேட்டியே? அதான் பில்லு பரணி இருக்காரு இல்ல, அப்புறம் என்ன உனக்கு இந்த சந்தேகம்.

sare sare, same side goal ellam football match'oda niruthikuvom…..inga ellam edhuku…
(g3, thala ennamo theriaaama sollitaaru, neenga idha manasula vachikittu tiffin box oda tiffin saapda vandhuraadheeenga…..paavam billu……)

11. soru mattumey ponga vaika therindha neeeenga, eppo sambar, vatha kolambunu maaruveeenga?
 
Ans :-வீக் என்டுல குழம்பு, காய் எல்லாம் பண்ணுவேன்!பா. ஆபிஸ் விட்டு வந்ததும் ரெம்ப சோம்பலா இருக்கும். அதான்!
(ok ok DD akka irrukuraaaanga… be happy)

12. last four months'a "tholai thodarbu thurai, tholllai kodukura thurai'a maaaraaaama, bayangara loss'ku  neeenga thaaan reason'nu sollurangaley?

Ans:-ஆமா, உனக்கும் என்கேஜ்மென்ட் ஆனா தெரியும். வெணும்னா காதல் யானை ப்ரியாவ கேட்டு பாரு!
(ok ok enakku theriudhu, yerkanavey naaan inga en cage'la (idha oooru paa) thaaan irruken…..idhula காதல் யானை ப்ரியா kitta ketta, ippadi mokka poduriey'nu , auto illa யானை anupi'taaangana?…… )

13. Ivlo pudhisaali'a irrukiey gopi eppadi da? Un mokkai indha ulagam full'a (bacardi ila) fill aaagatum ( glass'la illa)

Ans:- Ada paavi!
(self advertisement )

14. soap'a saaapdura neeenga, Shampoo'va kudichi paarthu irukeeengala?

Ans:-வாயெல்லாம் நுரை வந்துடும்!னு பயம்
(andha bayam yen soap'aanda vara maatengudhu?)

15. ennaikaavadhu, lifebuy soap'a taste panni irukeeengala?

ans:-நிறைய தடவை டேஸ்ட் பண்ணிருக்கேன். லைப்பாய் பிளஸ் நல்லா இருக்கும்.
(mudiala en'aala mudiala….)

16. Thaamirabharani ( film illa ) la neeeeraadum bodhu eppovaadhu soap pottu irukeeengala?
( yenna, neeenga thaaaan kondu pora soap'a, theika vendaaaam, appadiey saaapdalam'nu bit'a poduveeengaley)

ans:- சோப்பு போட்டு இருக்கீங்களா?னு கேட்டா யாருக்கு? எனக்கா இல்ல..
(yabba enna vutrunga, indha aatathuku naan varala…………
naan enna Rasigan film Vijay kittai'a ketten?)

17. Pudhu vooootuku ella things um vaaaanguna neeenga,  booori kattai'a mattum vaaangavey illlai'aaamey?( VMK policy? Adhuthaaanga, varum mun kaaapom policy a?)

ans:-ஆமா! ஆனா என் மாமியார் வாங்கி குடுத்துட்டு போயிட்டங்க. நான் அத இப்பவே ஒளிச்சு வெச்சுட்டேன்.
( he he thambi, sorry ambi unga kitta avanga koduthadhu only sample thaaaan.. Original booori kattai'a unga thangamani kai oda kondu varuvaanga paarunga.,..)

18. unga kanaaalathu'ku, unga relations'a vida , namma blog makkals kooootam thaaan jasthi'a irrukum'nu vaanilai arikkai sollludhey, neenga inna sollureeenga?

Ans:- அவங்களும் நம்ம சொந்த காரங்க தானே. என்ன வரும் போது ஒழுங்கா மொய்யோட வரனும், அதான் கவலையா இருக்கு.
(cha cha kavala padadheeeenga, unga saarba naan inga irundhu oru 1 quire note'oda vandhu , moi collect panni, expenses ellam poga profit or loss statement'ey koduthudren…)

(aaama unga kannalathuku, unga office figures ellam varuvaaanga thaaney?
Yena, ippavey namma pasanga konjam peru aravindsaamy kanakka,
bathroom mirror kooda english pestikittu irukaaanga..thts y askd..
( ennaium serthu thaaan :P)


19 neeenga ducalty course'a endha university'la endha year mudicheeenga?

Ans:- அதேல்லாம் முடியற கோர்ஸா என்ன? இன்னும் தொடருது, தொடரும்.
(pottu thaakunga……indha kalai ungaloda alinchi poira koodadhu, special class edhuvum nadathuneengana, engala maadhiri chinna pasanga nalla irrupaanga… paarthu seinga thala )


20. manidha neyam valarpom nu , neeengalum namma DD akka'vum serndhu onnu solli irrukeengaley? Adha pathi?:

Ans:- நல்ல நோக்கத்துக்காக ஆரம்பிச்சு இருக்கோம். நல்ல ரெஸ்பான்ஸ் வந்துட்டு இருக்கு. ஊர் கூடி தேர் இழுப்போம், என்ன சரி தானே கோபி?
100%. unga rendu perthukum indha coffee with gopi neyargal (cough cough) oru chinna karagaatam, sorry kargosam seiraaanga………


Bonus question :-

idha naan unga kitta ketkanum nu irrundhen……….
bloggers meet vaikanum'nu eppadi ungaluku thonichi? Majority'a aaal illladha podhum, b'lore la irundhu bus pudichi vandheengaley…….eppadi?

Ans:- இவ்ளோ நல்லா எழுதற இந்த கோபி (தண்ணிய குடி, தண்ணிய குடி)வேதா, கொடி, சார், எல்லாரையும் நேர்ல பாக்கனும்!னு ஒரு ஆசை. போட்டோ கூட நீங்க எல்லாம் உங்க பிளாகுல போட்டது கிடையாது. அதான். ஒரு விஷயம் செய்யனும்!னு முடிவு எடுத்தாச்சு!னா மளமளனு காரியத்துல இறங்கிடுவேன். அவ்ளோ தான்! அடுத்த மீட் கலக்கிடுவோம் சரியா?

unga paasathuku naan adimai thala…. So nice of u…….
(adutha meet kandipaaa kalakiduvom. but, kandipaa bloggers meet'la story books ellam allowed illa. ok va? (porkodi ippa inna pannuveenga? adhukunu vootla irrundhu no parcerl service too.......


avlo  thaaan thala… kelvi ellam mudinchi pochi.. unga busy aaana schedulaium, namma kelvi'ku ellam porumai'a badhil alithadhaku indha nigalchi saarba nanria therichi vuttukiren.....

தமிழ் புத்தாண்டு day'a munnitu, namma sponsors ungalukku 1 ctn Pears soap gift a kodukiradhu.. nanri vanakkam...........

makkaley :- u nnmaiaana nigalchi'la rendu peru varuvaaanganu kelvi patten.... but, indha காபி வித் கோபி'la rendu peru at a time vandha yaaru kitta concentrate pannuradhu'ney theriala...... so, single single avey indha show continue pannalam'nu me the ennifying..... ok thaaney...??


எல்லோருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
Have a nice weekend.........

cheers!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

kosuru:- first post namma laptop'la irrundhu........
adra adra.....

Wednesday, April 11, 2007

Slam Book !!!!!!college final year'la thaan indha slam book nyabagamey varum…..

classmates "ellorkitaium autograph" vanganumnu oru kootamey alanchikittu irrukum…….

few of them, ippavachum namma figure kita propose panniranum'nu (idhayam padam range'ku) pinnadi alanchi kitu irrupaanga…..

few of them (mostly kadhal jodigal), college "park"la orey "feelings of india"va ukkandhukitu "sky"a paarthukitey irrupaanga……

ennathe panna, idhu maadhiri ethanai'o nigalchikal college final days'la nadandhu irruku.....

abt my slam book :- enakku idhu maadhiri ellathukittaim note'a koduthu ippadi enna pathi eludhunganu annai'ku solla konjam koooochama irrundhu'chi nu poi solla maaten..
bt, naaan irundha aniyaaa'a busy'la (canteen la mokka podurathu thaan ) final days'la idha pathi konjam asalta vututen...
but, oru nalam virumbi enakaaaga, adhu sondha selavu'la oru note a vaangi, enakaaga elathukittaium en saaarba "autograph" vaangi enakkey present pannunichi .. he he he ..
nee nalla irrupa pulla !!!! ( naataamai style la (syam brother neengala? ) padinga )

last time'ngra naaala eludhunadhu konjam peru thaaan .
but,whnever naan padikum bodhu, 100% fun, 100% sad, ellam etti paarthu'tu pogum.....

avlo thaaanga....

Ulundha vadai :- final years'la irrukum makkaley,

final semester fees kattreengalo illai'o, but kandipaa unga friends kitta 'autograph" vaangikonga....
(mudincha, college watchman kittaiumm vaangikonga.. )

ungala pathi unga friend enna ninaikuraanganu eludhi vaaangikonga......
(ethana 'konga da poduvaa )
idhelam pona varaadhu........ vandhalum pogakoodadhu.......


College degree oda, idhuvum mukkiam....:))

enna naan solluradhu?
varata............


i remember this always in my life..
Never take sumone for granted. Hold every person close to ur Heart.
Bcos, u might wake up one day and realise that u hav lost a diamod while u were
too busy in collectiong stones.cheers!!!!!!!!!!!!!!!

Sunday, April 08, 2007

காபி வித் கோபி !!!!!!!!!!!!!!

orey mokkai'gala pottu bore adichi, namma makkals ellam mokkai saamy'nu pattam (kaathula parakkum'la adhu) kodukurathu'ku modhal'la edhachum vithayasama oru mokkai'a podalaam'nu yosichi idho oru pudhu nigalchi
காபி வித் கோபி !!!!!!!!!!!!!!
(naan mattum thaan sollikuven)


mokkai'a poduradhu nu mudivaachi, sare yaara first guest'a podalaamnu yosichi paarthen….. namma remba naal best friend Engr.Ponnarasi'a ketkalam'nu, avangala oru nalla naal'la yahoo la pudichi, valakkam pola valakkamaana vala vala blade'a pottu'tu avanga kitta oru valia,

me:- காபி வித் கோபி'nu oru pudhu vidhamaana mokkai's post onna podalaamanu yosichikittu iruken.
pons :- nice nice.
me:- adhuku neenga thaan first guest a varanum…
pons:- oh sure sure….
pons:- btw, காபி வித் கோபி !'la enakku coffee kodupeengala?
(neenga bournvita thaaney kudipeeenga)
me (myself ),
namma kitta pesa aarambichona ellorumey nakkals vuda aarambichitaanga pa…

( ok nu, appuram avangalukku sakkara potta, starbucks mocca va oru glass koduthadhu'ku apuram thaan indha pakka'tu mokkai'a start panna signal koduthaaaaga….

ivangala pathi,
ivanga oru peria lawyer'a vara aasai pattaaaaanga..
But ivanga lawyer a vandha irukira lawyers'ku ellam velai illama poidum'nu
oru nalla ennathula, engirneering college la serndhu (engirneering college la serndhu doctor'ku padichanganu sonna enakku dharma adi vulugum for god sake..)
engineering padichi idho ippo final year'la vandhu nikkuraanga.
(Sumtimes ukaaruvaanga..)
so, indha varusam kooodia seekiram Aaani's of IT'la join panna vera poraaanga..
(best of luck solliduvom)


whisky :- answer ellam ponnarasi thaaan sonaaanga....


காபி வித் கோபி

1. Unga Peru Ponnarasi, indha name ungalukku pudikumaa…
(idhey vera evanachum kettu irundha mavaney auto anupi irrupen)
Ans:- kandipaaaa, I do like my name…


2. neeenga college'ku eppadi poveeenga?
(naatuku remba mukkiam).
Ans:- Car'la.. Oh ok ….
(neenga college bus life'a miss panniteeenga )

3. Car'la pogum bodhu neenga edha pathi yosichitu poveeenga?
Ans:- sathiyama, sengal, jallai, cement'nu ungala madhiri ellam yosikavey maaten
(total damage gops …. )


4. neenga class'la ethanavudha varuveeenga?
Ans :- adhu enga driver college la kondu poi vuduradhula iruku…
sumtimes seekirama first aavum poi iruken… :)

( sare sare gops, murpagal sein pirpagal thaamey vandhu adaium :( )

5. Neenga indha blog world ku eppadi vandheeenga?
mmm, call taxi pudichi thaaan….
inna sollureeenga?
pinna enna'nga, ellam telephone line la internet a connect panni'a….
(aama neenga eppadi vandheenga? He he he nammaladhu broad band connetion…)
naan adha ketkalai'nga….
(ssshh yabba, kanna kattudhu pa)

ans:- my brother told me.....

6. neeenga varumbodhey ippai ippadi thaan eludhanum'nu vandheengala?
Ans:- aiyo adhu I dun remember.
(y, ippadi padharings.. Dun worry)

7. Recent'a unga post ellam paarthen, adhula lastest'a onnu 3 masathuku munaadi pottu irukeenga, Railways'a pathi.
eppadi ippadi ellaM gabtain range'la yosikireenga?
I mean statistics la>?

Ans:- ennathe solluradhu, practical'a paarthen so sonnen… :)

8.samsa thinnukittu collge'ku pora time'la, samoogatha pathi ninaichi paarthu irukeengaley?
enna sollureeenga?
illa, railway'a pathi Hindu Newspaper ku ellam complaint pannura alavuku poiteeengaley., adha ketka vandhen…..
Ans:-akkara irundha ellam thaana varum…
(aaaama aaaama, sakkara irrundha erumbum thaana thaan varum :P )


9. neeenga engaium, eppodhum ippadi thaan'a? gabtain maadhiri?>
Ans:- eppodum illa, idhula suyanalam adangi irruku….
veena vambukku poitu nikka maaten…

(ungalukku hamam soap 10 load sponsors anupuvaaanga, Nermai'a irrukurathuku)

10.neenga eludhi potadhukku , hindu'la irrundhu reply vandhadha?
ans:- illa no reply
(unga effort'ku indha gops oru salam vaikiraaan)

11.ippa sammeemba kaaalama blog pakkam varadhu illai'ey yen?
Ans:- final year and project la busy..
(nalla velai, naan railway la irundhu auto anupichitaangalo'nu ninaichiten )

12. Foreign pora idea's ellam iruka?
Ans:- I wud never restrict myself saying not 2 visit foreign countries..
But have self commited tht wud settle in india.

13. gops vaazhga...
(13th spot namma favourite.. so self advertisement konjam )


14.appo foreign poveeenga?
(yabba english puriaadha? Adha thaan imbutu neram koovunen…)
Ans:- kandipaaa poven. But wont settle…

enakku idhu thaanga puriala.
Wont settle'na eppadi? oru 50 yrs anga irrundhutu, adhuku appuram 'paati" aanona inga vandhu settle aaguradhu nu sollureeengala?

15. Unga interest ellam enna?
ithu konjam kastama kelvi
( idha kastam'nu sonna appuram, kasta'tha enna'nu solluveenga?remba simple., gops nu solliruven…. (*damage total damage da gops)

Ans:- interests are reading books,
(books'na enna maadiri? Vikatan, kungumam indha vaaram , adhu maadhiri'a?
aye, adha elam padicha, inneram naaan *cough cough*…)
both fictional and non fictional
educating myself abt terrorism and their activities..
(naan indha aatathu'ku varala…. Enna vutrunga..)


16. ungalukku driving theriuma?
Ans:- oh, nallavey aduthavanga driving pannuradhu therium…
(nakkalu vera onnum illa..)

17. atleast 2 wheeler ?
Ans:- oh, nallavey ottuven..
( eppadi, side stand pottta? Illa straight stand potta? )

18.license irruka?
(vandi'ku illa, ungaluku ketten?)
Ans:- recent'a thaan eduthen..
( appo, kandipaaa ivanga license illama, namma PC kitta maati fine katti irrupaaanga pola)

19.y neenga car driving palagala?
Ans:- practical reason, if we had kutty car.. Edukanumnu thonirukum and pazhagi irukalam but, idhu oru kutty van size la irruku.. So thonala..
(toyota va solluraanga pola)

(theory reason naan ketkuren => neenga america pona, idhoda perusa dalta dabba size'la car irrukum, annaiku paarpom neenga driving palagureeengala illai'anu_)

21.Ungalukku Pudicha food..
idhu kelvi, super kelvi.
(enakku oru sabash sollikiten)

Ans:- Mom's thakkali sadham
Sis's veg pulav
Chithi's poori and kurma
Anni's bread rolls..

(ssssssh……yabba avlo thaana?)
(paal payasatha vuttuteengaley…… unga mom kitta pottu kodukiren waitu)

22. endha young girls kittaium ketka koodadha kelvi'a ketkuren…. Dun mind….
(apart from making hotwater, maggi,)
ungalukku samaika theriumaa?
(answer theriaati pass vutralam :P )


Ans:- adadaaaaaaaaaaa....
am nt a good cook… but I can manage and people can live with my cooking and have lived….

( inna solluraaanga'nu theriala, aana onnu theriudhu, ivanga cook panni ellam saaptu irukaanga)

23. weekends la inna pannuveeeenga?
Ans:- ovoru weekend ovoru maadhiri so edhuvum regular'a kedayadhu.. ( aama, indha Weekend april 7th na adutha weekend april14th thaaan, adhai'a naan ketten?)

24.ungala yaarachum tease pannu'na inna pannuveeenga?
Ans:- depends on wht they are teasing….
(ellathukumey ippadi thaan answer'a? kalakureeenga ponga)

25. TV paarpeengala?
Ans:- yen paarkama, nallavey paarpen..
TV, Veetu Hall'la thaaan irruku, so velia pogumbodhu, ulla varumbodhum TV'a paarpen..

( naan indha kelvi'a ketkaaamaley irundhu irukalam)


25 questions mudinchi pochi .........


Bonus :-

Me:- idhu unga kitta personal'a remba naaal'la ketkanum nu irrundha kelvi.
Pons:- enna kelunga..,
Me:-eppodhumey ungala suthi bayangara kootam irrundhukittey irukaaamey?
Pons:- yaaru sonnna?
Me:- yaaru sollanum, adhu thaan oorey koodi gummi adikudhey… :)
Pons:- puriala….
Me:- illa unga peru princess of gold'la , gold naaley makkals eppodhum kooootam koootam'a thaaney paarpanga… adha sollla varen………

pons:- edra andha veeetchai, ivana vutta ippadi mokkai'a pottu kittey irrupaaan…

Me:- aiyo me the escape…

avlo thaaan first show காபி வித் கோபி !!!!!!!
ivlo neram, ketta kevli'ku unga style badhil sonathuku remba thanks'nga….
neeenga nalla irrupeeeenga…

( veetchu cancel )
(yabba thappichen)


PS:- enakku therium, inimel ellamey ennaan'da chat panna bayapuduveeenga....
for ur info., indha post'a pons permission oda thaan publish pannunen..
ivanga indha

காபி வித் கோபி ku first,
neeenga ellam next'u..


vandhu kittey irruken....
varata....


cheers!!!!!!!!!!!!!!!!!!

Monday, April 02, 2007

Bus stop !!!!!

Whisky :- as usual vazhkai payanthula oru part thaaan... so, dun mistake me..போன பஸ்'ku கை காமிச்சா நிக்கவா போகுது?
(idhu dreamz ku)

எந்த பஸ் அந்த'ந்த stop'la நிக்குது?
(idhu namma ooru makkals ku :))
ella oorlaium ippadi thaan pola

aarambichitaanya aarambichitaan'u yaaarum dun tell ok

namma vaalkai'la bus stop 'a marakka mudiumaa?
ethanai vidhamaaana memories idhula adangi irruku

aiyo naan ellam bus stop a paarthey illa'nu nimmal kitta ducalty kaata mudiaadhu..

school days bus la pogaati,
college days la poi irrupom,
( engalukku therium la, ooorla mukkavaasi engineer college city'a vuttu 50/60km thalli road mela illa katti vuttu irukaanga)
ada neeenga college days laium bus stop a miss pannuna,
last a IT company la velaiku pogum bodhu shuttle kaaaga road'la bus stop la thaaney ninnu aaganum..
( dai, gops y ivlo dension aaagura? Yaarumey bus stop'a paathadhu illa'nu sollvey illa'ey.. Thanni'a kudi thannia kudi)

School days'la paartha bus stop'na
pinnadi mudhugu'la ( pinnadi thaanda mudhugu irukum)
school bag appuram kaila oru manja bag, adukulla oru tiffin box and shilpet jar
( shilpet jar'u idhu remba remba joru/ adhu udaiaadhu paaru ).
indha extra fittings oda bus stop'la ninna, anga paarpadhu ellam
namma friends, market'ku pora ladies, pookaari, officers, ladies,
akka's ( figures thaan appppa ellam enna vida periavanga illa, ippaium thaan )brothers (adhey thaan, andha akka's a sight adikira brothers ),
apuram appadi ippadi nu ellam irrupaanga......
naama apppa chinna paiyana (ippavum thaaan :)) ) ,
so naan bus varudha'nu paarthey my school days poitu..


college days la vandh bus stopsssssssssss
yabba, college ennamo veelta irrundhu 5 nimitues thaaan
(nimmi, unga veetu dog peru jimmi ellam illai)
adhuvum cycle la thaan poven… but u knw ( sonnathaanda therium)
cycle'a college la park pannitu (aaama peria contessa classic u)
pakkathula irruka bus stop ku poitu,
88c, 32, 9b, TBS, appadinu varusai'a oru 8 bus varum andha bus stop'ku ,
adhu thaan last stopping and figures ellam anga thaan iranguvaaanga..
( (1 quire illa) note :- my college'um, ladies college'um orey campus thaaan :)) )
so, vandhu irangura ella friends'kum oru gud evening sollitu thaaan maru velai paarpom...

college ku epadi varuvanganu theriaadhu,
but, bus stop'la => maapla , figure poiducha da… nu thaaa start pannikittey varuvan… ponaalum casual'a irrupaanunga
oru figure a paarthaa thaaney , bus'ku onnu'nu en friends application'la pottu irupanga..


apppa nee eppadi'nu yaarum enna ketakaatium namma brothers ellam ketpeeenga so, inna solla varenaaa, namma route'ey vera..
He he he bus stop la nikkurathuku badhila, bus'laiey yeruna
ella figures orey time'la gud evening adichikalam paaaarunga..
( adhey adhey, ducalty la naan apppo thaan junior level)
indha bus stop'la namma arts college figures mattum thaan cuming….
Adhuvum evenings la.
so,morning la naaanga nikkira bus stop ey vera…
adhu thaan engineer college'kunu irukira bus stop .

anga thaan suthu vattaruthula ulla ella figures'um vandhu aaajaar aagira idam..
engala maadhiri pala porupulla pullainga morning 6.30am ku brush koooda pannaaama ( naan ellam kulichitu thaan veeta vuttey kelambuven) vandhu aaajar aagiduvaanga… (vara kootathuku, nadamadum tea kadai potaaley podhum, inneram 4 apartment sondha katti irukalam )

he he he 6.30 to 7.30 andha bus stop'ey kala kattum… sema kootama vera irrukum..
enna Monday matttum avlo kootam irrukaadhu.. Bcos mostly first year girls ellam police maadhiri kaaki dress pottu , kaila machine gun maadhiri onna eduthu'tu povaanga la… so, annaiku mattum ellam private bus'la vootanda irudhey poiruvaaanga…

so, monday (bharani brother) naaanga leave potturuvom bus stop'ku....


working appa bus stop'la
thanakkunu vandha thaan ellamey ellamey seiromkannuku edhirey ethana figures ( brother mmmmmmmmm enaku undaana kaaiayam adhu thaanalaiey aaari pogidum) irundhaalum, avan avan eppada bus varum , velaiku time ku poiduvoma'nu , illati salary cut aagidumey'nu oru padhasta'thula yabba, bus'a mattum thaaan paaarpaaan..
(azhagana figures irruka maaatanga, adhu vera matter )

idhu mattuma, indha vaction'la ellathaium thooki saaptruchi namma IT company bus shuttle ..yabba naan onnum paaarkala, onnathaium sollala.....


yenna'da innaiku ivan bus stop a pathi eludhi irukaanu paarkureenga'la…
he he he morning summa oru change'ku office'ku bus la polaam'nu ninnapa thaan indha topic thonuchi… :))


ok'nga naan kelamburen…. Neengalum unga bus stop memories ninachi paarthukonga…
(alo, raji, ninachi => nanachi illa ok? )

varen varen

cheers !!!!!!!!!!!!!!!!!!!!!!