Wednesday, April 18, 2007

ஆறு !!!!!!!!!!!!!!!!

இதோ,
அன்பு அக்கா DD,
அன்பு அண்ணன் k4k,
அப்புறம் ( பக்கத்து வீட்டு அன்பு என்ற பிகரை பிக்கப் பண்ணும்) அன்பு தம்பி 'பில்லு பரணி' எல்லாம் என்னை டாக் பண்ணிய பதிவு.....


இறைவன் நமக்கு கொடுத்த கண் பார்வை'ல நாம பார்க்கும் எல்லாமே அழகு தான்...

அதுல எது ரொம்ப அழகு, என்று
பட்டியல் படம் பார்த்து மன்னிக்கவும்
சட்டியில் இட்லி சுட்டு திரும்பியும் மன்னிக்கவும்,
பட்டியலிட்டு சொல்லுவது ரொம்பவே கஷ்டம்.
(டேய், வைரமுத்து மாதிரி பிட்டு போடாம, ஒழுங்கா கடலமுத்து மாதிரி பேசுடா - அண்ணன் k4k குரல் தான் யாரும் கண்டுக்காதீங்க)1.தாய் :-விளக்கம் வேண்டுமா என்ன?


2. இரட்டையர்கள் :-

இவர்களை ஒன்றாக வெளியே பார்த்தால் கொள்ளை அழகாய் இருக்கும். அதுவும் (சிறு வயதில்) ஒரே மாதிரி உடை அணிந்து முடி வெட்டி,இவர்கள் தங்கள் பெற்றோருடன் ரோட்டில் நடந்து போனால், அட்ரா அட்ரா.........

3. புராணப் பொருட்கள் :-

100,200 வருடங்களுக்கு முன்னால் தயாரித்த/உபயொகித்த பொருட்கள் எல்லாம் இப்போழுது பார்த்தால் எவ்வளவு எளிமையாகவும், அருமையாகவும், அழகாகவும் தெரிகின்றது.....அது மட்டும் இல்லாமல்., பல வருடங்களுக்கு முன்னால் இருந்த கட்டிடம், கோயில்கள், சிற்ப்பங்கள், என்று எதை பார்த்தாலும் ஒரு அழகு தான்......

4.தாவணி:- தாவணி பெண் போல் யார் அழகு?

ஹி..ஹி.. ஆமாங்க.. என்ன தான் சுடிதாரு, சேலைனு கட்டிட்டு பொண்ணுங்க வந்தாலும்...
தாவணில, பெண்கள் வரும் அழகே அழகு தாங்க...... சொல்வதர்க்கு ஒன்னும் இல்லை.....அதுவும் தாவணி போட்டு கோவிலுக்கு வந்தாங்கன்னா... அடடா... !!!
( இப்போ எல்லாம் இந்த தாவணி பெண்களை பார்ப்பது அரிது ஆகிவிட்டது.)
(ஆமா ஆமா, நான் இங்க வருசம் கணக்கா இருந்தா அப்படி தான் சொல்லுவேன், கண்டுக்கபுடாது.)


அண்ணாதே, வாழ்க்கை'ல ,
காலை'ல பேஸ்ட்க்கு அப்புறம் தான் காபி,
கணினில காபி'க்கு அப்புறம் தான் பேஸ்ட்.......


5.) குழந்தை :-
குழந்தைகள் என்றாலே எனக்கு ரொம்ப பிடிக்கும். தனி அழகு.அவங்களோட கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பு.. எதையும் எளிதில் மறக்கும் தன்மை. அவங்கள யார் திட்டினாலும் உடனே அதை மறப்பது..மழலை மொழி..இப்படி நிறைய…...
(ரத்தின சுருக்கமா சொல்ல போனா, என்னை மாதிரி'னு .........)

டிடி அக்கோவ்,
காலை'ல பேஸ்ட்க்கு அப்புறம் தான் காபி,
கணினில காபி'க்கு அப்புறம் தான் பேஸ்ட்.......


ஆறு அது காவேரி ஆறு.....:-

எங்கள் ஊர் திருச்சி'யை தொட்டுச் செல்லும் காவேரி ஆறு . காவேரி பாலத்தில் இருந்து, காவேரி ஆற்றில் தண்ணிர் செல்லும் அழகு, காண கண்கள் இரண்டு போதும்.
(ஐயோ'கோ இப்பொழுதெல்லாம் வெரும் மணல்'யே தெரிகின்றது.....)

அழகு அவ்ளோ தான்'னு சொல்ல மாட்டேன்....
ஆனால் ஆறு மட்டுமே கேட்டு இருக்காங்க...

ஆகையால், உத்தரவு வாங்கிக்குறேன்


அப்பாடா , ஒரு வழியா தமிழ்'ல எழுதி ஒரு பதிவு போட்டுடேன்.,


இன்னும் 3 நபர்களை யாரை இனைக்கிறது ம் ம் ம் ம் ம் ம் ........

கொஞ்சம் யோசித்து சொல்கிறேன்.......

வரட்டா,
டாடா டாடா....................

105 comments:

Bharani said...

first :)

Bharani said...

//பக்கத்து வீட்டு அன்பு என்ற பிகரை பிக்கப் பண்ணும்///dei andha figure peru anbu illada :)

Bharani said...

//ஒழுங்கா கடலமுத்து மாதிரி பேசுடா//....adhe dhaan naanum solren...

Bharani said...

//ஒரே மாதிரி உடை அணிந்து முடி வெட்டி,இவர்கள் தங்கள் பெற்றோருடன் ரோட்டில் நடந்து போனால், அட்ரா அட்ரா//....super...naan kooda nenachen....

Bharani said...

//அதுவும் தாவணி போட்டு கோவிலுக்கு வந்தாங்கன்னா//...appadiye sutute....

Bharani said...

//ரத்தின சுருக்கமா சொல்ல போனா, என்னை மாதிரி'னு //....enna kolakaarana aakadha...

Bharani said...

//ஐயோ'கோ இப்பொழுதெல்லாம் வெரும் மணல்'யே தெரிகின்றது//....maratha ellam vetti veedu katina appadithaanda aagum....

Bharani said...

vaa...vaa....

G3 said...

attendence mattum :)

Arunkumar said...

தமிழ்-ல எழுதி கலக்கிட்டீங்க கோப்ஸ்

//
ரத்தின சுருக்கமா சொல்ல போனா, என்னை மாதிரி'னு
//
அநியாயத்துக்கு உங்களுக்கு காமெடி வருது :)

Arunkumar said...

//
பட்டியல் படம் பார்த்து மன்னிக்கவும்
சட்டியில் இட்லி சுட்டு திரும்பியும்
//
யப்பா சாமி

Arunkumar said...

//
இரட்டையர்கள்
//
அதாவது...
ஜீன்ஸ் படத்து வர ஐஸ் மாதிரி.. அழகோ அழகு தான் :)

Arunkumar said...

//
காலை'ல பேஸ்ட்க்கு அப்புறம் தான் காபி,
கணினில காபி'க்கு அப்புறம் தான் பேஸ்ட்.......
//
ROTFL
சான்சே இல்ல.. கலக்கிட்டீங்க இப்பிடி ஒரு தத்துவத்த சொல்லி :)

Arunkumar said...

உங்க லக்கி நம்பர் கமெண்ட் போட்டுர்க்கேன். எதுனாச்சும் பாத்து போட்டுக்குடுங்க :)

Arunkumar said...

ரவுண்டா பாஞ்சு :-)

மு.கார்த்திகேயன் said...

//பக்கத்து வீட்டு அன்பு என்ற பிகரை பிக்கப் பண்ணும்//

eppothirunthu ithu maapla chollavE illai

மு.கார்த்திகேயன் said...

/புராணப் பொருட்கள் //

அட யாரும் சொல்லாத ஒண்ணு கோப்ஸ்.. திட்டு திட்டா மண் ஒட்டி இதை பாக்கவே கலக்கலா இருக்கும் கோப்ஸ்

மு.கார்த்திகேயன் said...

//தாவணி:- தாவணி பெண் போல் யார் அழகு? //

ஏம்பா இதை யெல்லாம் சொல்லி வயித்தெரிச்சல் பண்ற கோப்ஸ்

மு.கார்த்திகேயன் said...

//இன்னும் 3 நபர்களை யாரை இனைக்கிறது ம் ம் ம் ம் ம் ம் ........

//

மூணு பேர் தப்பிச்சாங்க போல

G3 said...

Rounda 20la start pandren :)

G3 said...

thamizhla post potadhuku modhalla vaazhthukkal :)

G3 said...

//(ரத்தின சுருக்கமா சொல்ல போனா, என்னை மாதிரி'னு .........)//

Idhai padichu shock aanadhula adhukku munnadi padichadhellam enakku suthama marandhu pochu :-((

G3 said...

//dei andha figure peru anbu illada :)//

@Bharani: Appo andha figure-oda original name ennavo???

G3 said...

seri vandhadhukku rounda oru 25-aavadhu pottukkaren :-)

G3 said...

ambi solli irukkaru akshaya thrithiyaikku thangam vellilaan dhaanam pannanumaam..

so ennala mudinja velli vizha commenta unakku thaanam pandren :P

dubukudisciple said...

////இறைவன் நமக்கு கொடுத்த கண் பார்வை'ல நாம பார்க்கும் எல்லாமே அழகு தான்///
adra adra!!!

dubukudisciple said...

//பக்கத்து வீட்டு அன்பு என்ற பிகரை பிக்கப் பண்ணும்//
adu thaane.. ennada anbu DD akka, anbu annan KK ippadi ellam sollum bothe ninaichen.. ippadi ethavathu finalla solluvennu

dubukudisciple said...

//விளக்கம் வேண்டுமா என்ன?
//
vilakam venduma illa.. vilakam kuduka mudiyuma modalla

dubukudisciple said...

///இவர்களை ஒன்றாக வெளியே பார்த்தால் கொள்ளை அழகாய் இருக்கும். அதுவும் (சிறு வயதில்) ஒரே மாதிரி உடை அணிந்து முடி வெட்டி,இவர்கள் தங்கள் பெற்றோருடன் ரோட்டில் நடந்து போனால், அட்ரா அட்ரா.........///
ellam sonne sari.. adu enna adra adranu oru music vera?

dubukudisciple said...

///100,200 வருடங்களுக்கு முன்னால் தயாரித்த/உபயொகித்த பொருட்கள் எல்லாம் இப்போழுது பார்த்தால் எவ்வளவு எளிமையாகவும், அருமையாகவும், அழகாகவும் தெரிகின்றது.....அது மட்டும் இல்லாமல்., பல வருடங்களுக்கு முன்னால் இருந்த கட்டிடம், கோயில்கள், சிற்ப்பங்கள், என்று எதை பார்த்தாலும் ஒரு அழகு தான்......///
unna mathirinu sollu gops!!!

dubukudisciple said...

///ஹி..ஹி.. ஆமாங்க.. என்ன தான் சுடிதாரு, சேலைனு கட்டிட்டு பொண்ணுங்க வந்தாலும்...
தாவணில, பெண்கள் வரும் அழகே அழகு தாங்க...... சொல்வதர்க்கு ஒன்னும் இல்லை.....அதுவும் தாவணி போட்டு கோவிலுக்கு வந்தாங்கன்னா... அடடா... !!!//
azhagu enra solluke pengal thaane udaranam.. idula nee mathram ennatha maathi solve

dubukudisciple said...

//கணினில காபி'க்கு அப்புறம் தான் பேஸ்ட்..//
enna ella postlayum oru thathuvam podarthunu mudivu pannitiya???

dubukudisciple said...

//ரத்தின சுருக்கமா சொல்ல போனா, என்னை மாதிரி'னு//
ele gops unnai mathirya.. adu vanthu moonavathu itemku.. kuzhandaina rathnina surukama enna mathiri ok va?

dubukudisciple said...

//ஐயோ'கோ இப்பொழுதெல்லாம் வெரும் மணல்'யே தெரிகின்றது.....)
///
aduvathu theriyuthenu santhosa padu.. adutha vaatu ada kooda lorry alli poi vithuduvaanga.. appuram onnume theriyathu he he he

dubukudisciple said...

//ஒரு வழியா தமிழ்'ல எழுதி ஒரு பதிவு போட்டுடேன்//
periya sadanai thaan...
seri seri seekirama oru treatku erpaadu pannu..
naan idhoda appetu.. 35 potachu

ராஜி said...

Roundaa 36 ...

ராஜி said...

Aahaha orae paasa mazhaiya polinju aaramichurukkenga,namma azhagu tamizhula vazhththukkal :)

Remba nalla pillayaa aarmichurukeenganu paartha cycle gapla Bharani yae vambukku izhuthurukeengalae...

Okay..BTW Bharani andha abu figure paeru enna?

ராஜி said...

Aamam twins kooda remba azhaga irupanga...

Puraana portkaL ...Chanceless ....

ராஜி said...

//காலை'ல பேஸ்ட்க்கு அப்புறம் தான் காபி,
கணினில காபி'க்கு அப்புறம் தான் பேஸ்ட்.......//

Adra adra Gops thaththuvam 101159...

ராஜி said...

//ரத்தின சுருக்கமா சொல்ல போனா, என்னை மாதிரி'னு .........)//

Enna sollereenga..Konjam saththamaa ...Innum konjam saththamaa..

ராஜி said...

//ஐயோ'கோ இப்பொழுதெல்லாம் வெரும் மணல்'யே தெரிகின்றது//

The same peelings ..:(

ராஜி said...

Tamilae oru azhagu dhaan sollamaa tamila la posti solli irukeenga ....

ராஜி said...

//பட்டியல் படம் பார்த்து மன்னிக்கவும்
சட்டியில் இட்லி சுட்டு திரும்பியும் மன்னிக்கவும்,
பட்டியலிட்டு சொல்லுவது ரொம்பவே கஷ்டம். //
Epdinga ipdi laam?

ராஜி said...

//இறைவன் நமக்கு கொடுத்த கண் பார்வை'ல நாம பார்க்கும் எல்லாமே அழகு தான்...//

Unmayana vaarthaigal Gops....

ராஜி said...

Adutha post tamil laya?
Okay 45 aayachu me the apeetu...

Bharani said...

@g3..//Appo andha figure-oda original name ennavo//
@Raji..//BTW Bharani andha abu figure paeru enna//..

anga figure illa :(
idha sollama irundhen...neenga vendha punnula vedi vaikaradhunu mudivu panniteenga...

Bharani said...

kadavule indha kelvikellam bathil sollavaachum....edachum paarthu potu kuduka koodatha...

Bharani said...

indha sogatha marakarathukaaga....

Bharani said...

oru

Bharani said...

half adichitu poren :)

SKM said...

//காலை'ல பேஸ்ட்க்கு அப்புறம் தான் காபி,
கணினில காபி'க்கு அப்புறம் தான் பேஸ்ட்.......//
LOL!ungalai idhula adichukka aaLae illa.:D yeppdi ippdi yellam thonudhu.

SKM said...

Twins !!??Paavam ore madhiri pottutu poradhu yevalo kaduppu nu avangalukku than theriyum.
Mostly if you notice,twins prefer to be with different friends,in separate classes.But adhuvum oru azhagudhaan.

Ponnarasi Kothandaraman said...

Gops..Apraama varen! :) Padikala innum :D

k4karthik said...

ஒரு நாள் லேட் ஆகிப்போச்சு...
அதுக்குள்ள.... !!??

k4karthik said...

தமிழ்ல போஸ்ட் போட்டதுக்கு ரொம்ப சந்தோஷம்ப்பா....
இப்போ உன் போஸ்ட் பாக்கவே எம்புட்டு அழகா இருக்குது..

k4karthik said...

//அன்பு அக்கா DD,
அன்பு அண்ணன் k4k,
அன்பு தம்பி 'பில்லு பரணி' எல்லாம் என்னை டாக் பண்ணிய பதிவு.....
//

அம்புட்டும் உன் மேல இருக்குர ப்ரியம்...

k4karthik said...

//டேய், வைரமுத்து மாதிரி பிட்டு போடாம, ஒழுங்கா கடலமுத்து மாதிரி பேசுடா - அண்ணன் k4k குரல் தான் யாரும் கண்டுக்காதீங்க//

ச்சே..சே.. கடலமுத்துவ நான் இன்சல்ட் பண்ண மாட்டேன்..

k4karthik said...

//தாய் :-

விளக்கம் வேண்டுமா என்ன? //

நல்லவேலை.. விளக்கி சொல்லல...

k4karthik said...

//2. இரட்டையர்கள் :-

இவர்களை ஒன்றாக வெளியே பார்த்தால் கொள்ளை அழகாய் இருக்கும்.//

கரெக்ட்ப்பா.. என்னோட கசின் பொன்னுங்க டிவின்ஸ் தான்... சேர்ந்து பார்க்க செம அழகு...

k4karthik said...

//அதுவும் தாவணி போட்டு கோவிலுக்கு வந்தாங்கன்னா... அடடா... !!!//

இதை நான் எங்கயோ கேட்ருக்கனே... !!??

k4karthik said...

//அண்ணாதே, வாழ்க்கை'ல ,
காலை'ல பேஸ்ட்க்கு அப்புறம் தான் காபி,
கணினில காபி'க்கு அப்புறம் தான் பேஸ்ட்.......//

இப்போ என்னாத்துக்கு இதை சொல்ல வந்த?

k4karthik said...

//(ரத்தின சுருக்கமா சொல்ல போனா, என்னை மாதிரி'னு .........)//

ஏய்.. டுபுக்கு.. உன்னயே குழந்தைனு சொல்லிக்கிட்டா.. அப்போ நான் இன்னும் பிறக்கவே இல்லயா!?

k4karthik said...

//அப்பாடா , ஒரு வழியா தமிழ்'ல எழுதி ஒரு பதிவு போட்டுடேன்.,//

இதை இப்படியே மேயிண்டேயின் பண்ணிக்கோ...

k4karthik said...

அறுபத்தி நாலு...

k4karthik said...

வட்டமா ஒரு அறுபத்தி அஞ்சு....

k4karthik said...

வரட்டா..

k4karthik said...

அய்யய்யோ.. வட்டம் வேஸ்ட் ஆகிப்போச்சே...

k4karthik said...

அடுத்த வட்டம் போட்டுக்குறேன்...

k4karthik said...

அறுபத்தி ஒன்பது...

k4karthik said...

மீண்டும் வட்டமா எழுவது...
வரட்டா...

பொற்கொடி said...

71 :-(

பொற்கொடி said...

anga inga kadana udana vaangi 6 pottinga ;-) keep it up :-)

Ponnarasi Kothandaraman said...

Hahaha..Nice tag! :) Thavani elarukkum pudikum pola!

Similar 2 thavani aasai ;)
princessofgold.blogspot.com/2006/10/thavani-valayal-marudhani.html

Ponnarasi Kothandaraman said...

http://princessofgold.blogspot.com/2006/10/
thavani-valayal-marudhani.html

.:: மை ஃபிரண்ட் ::. said...

நீங்க ஃபுல் & ஃபுல் தமிழில் எழுதியிருக்கீங்களே.. அதுவே மிக அழகுங்க.. :-)

Syam said...

அடங்கொக்கமக்கா...அதுக்குள்ள 75 அடிச்சுட்டாங்களா :-)

Syam said...

//புராணப் பொருட்கள் :- //

ரொம்ப சரி பிரதர்...கீழ போட்டு உடைச்சாகூட புதுசோன்னு பயப்பட வேண்டாம் :-)

Syam said...

//தாவணி:- தாவணி பெண் போல் யார் அழகு?//

இந்த தாவணிய பெண்கள் கட்டி கட்டி...இப்போ எல்லாம் வெறும் தாவனிய பாத்தா கூட அழகாத்தான் இருக்கு....அவ்வ்வ்வ்வ்வ்வ் :-)

Syam said...

//கணினில காபி'க்கு அப்புறம் தான் பேஸ்ட்.......
//

அட்றா சக்க...அட்றா சக்க...எப்புடி பிரதர் இப்படி எல்லாம் பிண்றீங்க :-)

Syam said...

//இன்னும் 3 நபர்களை யாரை இனைக்கிறது ம் ம் ம் ம் ம் ம் ........//


கூப்பிட்டு விடுங்க...ஒரு மூனு துபாய் சேக்குகள :-)

Sree's Views said...

//இந்த தாவணிய பெண்கள் கட்டி கட்டி...இப்போ எல்லாம் வெறும் தாவனிய பாத்தா கூட அழகாத்தான் இருக்கு....அவ்வ்வ்வ்வ்வ்வ் :-) //

Naataamaa...idhu ungalukkey too much aa illai :)

Sree's Views said...

Romba nalla irukku unga post..naan kooda post podum podhu 'identical twin girls' ninaichen.. avanga soooo sweet :)

Appuram antiques..yeah very true...andha kaalathu carvings ellam pottu sooperaa irukkum :)

as usual dhavani pengal.. :)
nice post :)

Sree's Views said...

Hey gops..unga achievement la irrkara car enna?

Sree's Views said...

Naan kooda koncham car paithiyam..so sollunga..enna car edhukku adha choose paneenga :P

Sree's Views said...

appuram unga dream andha painting la maari irukara ponna?
super selection ponga :)
good luck :P

Sree's Views said...

//abt tht car post naalaiku paarunga.. //
I am looking forward to it. :)

Marutham said...

Gops, attendance plz :D

ambi said...

முதலில் தமிழில் பதிவு போட்ட கோபிக்கு ஒரு சபாஷு! எனக்கு ரெம்ப்ப்ப்ப்ப மகிழ்ச்சியா இருக்கு கோபி.
//அதுவும் தாவணி போட்டு கோவிலுக்கு வந்தாங்கன்னா... அடடா... //

அப்டி போடு அருவாள. தாவணி என்னிக்குமே டாப் டக்கர் தான், அதுவும் சில குறிப்பிட்ட கலர் காம்பினேஷன்ஸ் இருக்கே அடடா அப்படியே அள்ளிக்கோ! அசத்திக்கோ!னு பட்டய கிளப்பும்.
என்ன கலர்கள்?னு ஷ்யாம கேளு அவன் சொல்லுவான்! :p

My days(Gops) said...

@bharani :- //dei andha figure peru anbu illada :) //

apppo enna nu solllu da...

//adhe dhaan naanum solren//
ok da....

//naan kooda nenachen....//
solli irukalam la...

//appadiye sutute.... //
vera vali illa da...


//enna kolakaarana aakadha...//
andha paavam enakku edhuku?

//maratha ellam vetti veedu katina appadithaanda aagum//
dai, olunga padida..

My days(Gops) said...

@arun :- thanks...

//அநியாயத்துக்கு உங்களுக்கு காமெடி வருது :)//
he he eh othukitta ok ....

//ஜீன்ஸ் படத்து வர ஐஸ் மாதிரி.. அழகோ அழகு தான் :)
//
correct'a soneeenga....

My days(Gops) said...

@arun :- //கலக்கிட்டீங்க இப்பிடி ஒரு தத்துவத்த சொல்லி :) //

thanks thanks...... he he he..

13 commment potadhuku enna venum nu kelunga...

My days(Gops) said...

@mu.ka :- /திட்டு திட்டா மண் ஒட்டி இதை பாக்கவே கலக்கலா இருக்கும் கோப்ஸ் //

correct a soneeenga.....

//ஏம்பா இதை யெல்லாம் சொல்லி வயித்தெரிச்சல் பண்ற கோப்ஸ் //
atleast ippadi sollikitaachum...mmmm

My days(Gops) said...

@g3 :- //thamizhla post potadhuku modhalla vaazhthukkal :)
//
thanks...


//munnadi padichadhellam enakku suthama marandhu pochu :-(( //
adhukunu sanjay ramasamy sister nu solaadha....

//velli vizha commenta unakku thaanam pandren :P//
nalla irupa neee

My days(Gops) said...

@DD :- /ippadi ethavathu finalla solluvennu //

yakka correct'a watch pannureeenga?

//vilakam kuduka mudiyuma modalla //
satyama no.........

//oru thathuvam podarthunu mudivu pannitiya???
//
ellam thaaana varuthu ka....


//pengal thaane udaranam.. idula nee mathram ennatha maathi solve
remba correct....

//kuzhandaina rathnina surukama enna mathiri ok va? //
naataaama theeerpa sollunga..

//appuram onnume theriyathu he he he //
adhuvum corrrect thaaaan.......

My days(Gops) said...

@raji :- //namma azhagu tamizhula vazhththukkal :)//

thanks..

//Adra adra Gops thaththuvam 101159//
counting la irrangiteeenga pola...

//Konjam saththamaa ...Innum konjam saththamaa.. //
he he .. i enjoyed this....

//Tamilae oru azhagu dhaan sollamaa tamila la posti solli irukeenga .... //
neeenga correct'a soneeenga..

//Unmayana vaarthaigal Gops.... //
:))

inimel tamil'la naaan try pannuren...

My days(Gops) said...

@bharani :- half ku oru half vaangi tharen....

My days(Gops) said...

@skm :- //ungalai idhula adichukka aaLae illa.:D yeppdi ippdi yellam thonudhu.//

he he he thoookam varati ipppadi thaaanga....

//if you notice,twins prefer to be with different friends,in separate classes.But adhuvum oru azhagudhaan. //

boys venum na appadi irupaanga.. girls i dun think so...

My days(Gops) said...

@k4k:- //இப்போ உன் போஸ்ட் பாக்கவே எம்புட்டு அழகா இருக்குது..//

enna maadhiriey thaaney... theriumey...


//அம்புட்டும் உன் மேல இருக்குர ப்ரியம்... //
remba thanks...

//கடலமுத்துவ நான் இன்சல்ட் பண்ண மாட்டேன்.. //
paartheengala...... ok ok .....

//இதை நான் எங்கயோ கேட்ருக்கனே... !!?? //
credit goes to u only... brother...


//இப்போ என்னாத்துக்கு இதை சொல்ல வந்த? //
Ctrl C + Ctrl V ku thaaaan...

// அப்போ நான் இன்னும் பிறக்கவே இல்லயா!? //
dei, andha tata sumo va ready pannunga da...


//இப்படியே மேயிண்டேயின் பண்ணிக்கோ...///
sareeenga na...

innum pogalai a neenga...

My days(Gops) said...

@porkodi :- //anga inga kadana udana vaangi 6 pottinga ;-) keep it up :-) //

ssssssshhh..ellam blog ragasiam.. he he he

My days(Gops) said...

@pons :- //Thavani elarukkum pudikum pola! //

aaaamanga....rembavey.... thavani'nu illla.. venaam vutrunga...

btw, andha link poi paarthen..... remba nalla solli irrukeeenga..

My days(Gops) said...

@my friend :- /./அதுவே மிக அழகுங்க.. :-) //

remba thanks..nga my friend...

My days(Gops) said...

@syam :- //அடங்கொக்கமக்கா...அதுக்குள்ள 75 அடிச்சுட்டாங்களா :-) //

aaama brother..

//...கீழ போட்டு உடைச்சாகூட புதுசோன்னு பயப்பட வேண்டாம் :-)
anubavam palavidham.. he he he

//வெறும் தாவனிய பாத்தா கூட அழகாத்தான் இருக்கு....அவ்வ்வ்வ்வ்வ்வ் :-) //

paarthu brother, unga avanga idha padichida poraaanga....

//எப்புடி பிரதர் இப்படி எல்லாம் பிண்றீங்க :-) //
thaana cuming brother...

3 perum vara maatenu jollitaaanga..

My days(Gops) said...

@sree :- welcum here...

//Romba nalla irukku unga post//
thanks nga..

//unga achievement la irrkara car enna? //
Esteem VX..

//super selection ponga :)//
again thanks nga....

//I am looking forward to it. :)
varum varum...

My days(Gops) said...

@marutham :- attendance marked.. but neenga absent.. he he he ..
maruthu dialogue ctrl c + ctrl v..

My days(Gops) said...

@ambi :- //முதலில் தமிழில் பதிவு போட்ட கோபிக்கு ஒரு சபாஷு! எனக்கு ரெம்ப்ப்ப்ப்ப மகிழ்ச்சியா இருக்கு கோபி.//

remba thanks thala..


//அப்டி போடு அருவாள. தாவணி என்னிக்குமே டாப் டக்கர் தான், அதுவும் சில குறிப்பிட்ட கலர் காம்பினேஷன்ஸ் இருக்கே அடடா அப்படியே அள்ளிக்கோ! அசத்திக்கோ!னு பட்டய கிளப்பும்.
என்ன கலர்கள்?னு ஷ்யாம கேளு அவன் சொல்லுவான்! :p //

ippo syam a ketkuren... appaaaala unga kitta ketkuren...i mean after 1 month...