Saturday, April 28, 2007

காபி வித் கோபி - DD அக்காமக்களே இது கொஞ்சம் பெரியயயயயயயயயயயயயயய பதிவு...டிஸ்கி :- படத்துக்கும், DD அக்காவுக்கும் நோ சம்மந்தம் அட் ஆல்........
(அக்கா உங்களுக்கு ஒகே தானே? )here we go

1.Blog உலகம்'க்கு எப்படி வந்தீங்க ?

 என்ன பண்றது என்னோட ஒரு நண்பன் நமக்கு நல்லது பண்றதா நினைச்சு உங்களுக்கு எல்லாம் சனி தசை பிடிக்க வச்சிட்டாரு.. அப்படி தான் எல்லாருடைய ப்ளாக்கையும் மேஞ்சப்போ அட உங்கொக்கமக்கா எல்லாரும் எழுதறாங்க நாமும் எழுதலாம்னு தான் .. அதுவும் ப்ரீனு வேற சொல்லிட்டாங்க.. அது தான் ...

2.உங்க பெயர் எப்படி டுபுக்கு டிசிப்பிள் ஆனது?
உங்கள் நிஜ பெயர் என்ன?

நம்ம பேரு எங்கே மாறிச்சி நாமளா மாத்திக்கிட்டதுதான்... ஒரு நாளு நம்ம டுபுக்கு சாரோட ப்ளாக்க படிச்சி அதுல வந்த ஆர்வத்துல ப்ளாகுல நுழைஞ்சாச்சு.. அதுனால அவருக்கு மரியாதை செய்யும் நிமித்தம் டுபுக்கு டிசைப்பிள்னு வச்சாச்சு....( அவரு மாதிரியே எழுதரீங்களானு எல்லாம் கேட்க கூடாது)
நிஜ பேரு :- சுதா ப்ரசன்னா...3. நீங்கள் தமிழ், இந்தி,மலையாளம்,கன்னடம்,ஆங்கிலம்,கொரிய,சீன (போன்ற நாடுகளுக்கு கோபால் பல்பொடி நியபகம் மன்னிக்கவும்) மொழி'ல வுட்டு வூடு கட்டுவீங்களாமே, எப்படி?

என்ன கேள்வி !! என்ன கேள்வி..நம்ப பெற்றோர்ல அம்மா - மலயாளம்,அப்பா-தமிழ் - அதனால அது ரெண்டும் தெரியும். என்னோட ரங்கமணி: கன்னடம், கல்யாணமாகி வந்த புதுசுல அவங்க எல்லாரும் கன்னடத்துல பேசுவாங்க..எனக்கு ஊமை படம் பார்க்குறாப்போல இருக்கும்.திட்டறாங்களா, பாராட்டறாங்களானே தெரியாது.. அதுனால கஸ்டப்பட்டு அதுவும் கத்துக்கிட்டேன்.மத்தது எல்லாம் ஒரு ஆர்வகோளாறுல கத்துக்கிட்டது தான்.. நாம தான் டிவி கார்த்தால வணக்கம்னு சொல்றதுலேர்ந்து ராத்திரி மீண்டும் நாளை காலை சந்திப்போம்னு சொல்ற வரைக்கும் வாயில ஈ போறதுக்கூட தெரியாம பார்போமே .. அப்புறம் என்ன எத்தனை மொழி வேணும்னாலும் கத்துக்கலாம்.
(நல்ல வேளை, நீங்க உஷா பளாக் படிக்கலை, இல்லாட்டி கொடுமை டிஸிப்பிள் ஆகி இருப்பீங்க…)


4. நீங்க உங்க பதிவு'ல போடுற படங்கள் எல்லாம் ரொம்ப அழகாக இருக்கிறதே, எங்க இருந்து G3 பண்ணுறீங்க?
(G3 => சுடுறது)

போட்டோஸ் எல்லாம் நல்லா இருக்குனு சொன்னதுக்கு நன்றி..ப்ளாக்ல நாம போடற போட்டோஸ் நம்மள பரதிபலிக்க வேண்டாமா அதுதான்..நாம தான் ஏதாவது க்ரூப்னு ஒரு இன்விட்டேஷன் வந்துட்டா போதுமே உடனே மெம்பர் தான்.. அந்த மாதிரி சேர்ந்த க்ரூப்புலேர்ந்து சில போட்டோஸ் வரும்.. இல்லாட்டி இருக்கவே இருக்கு கூகிள் ஜிந்தாபாத்..
(நம்மள பரதிபலிக்க வேண்டாமா => அதுவும் சரிதான்…)

5.நீங்க போடுற படங்கள் எல்லாமே கன்னடத்து கன்னியாவே இருக்கே? தமிழ்நாட்டு தங்கங்களை உங்களுக்கு பிடிக்காதா?

நான் போடற போட்டோஸ் எல்லாம் கன்னட ட்ச்ல இருக்குன்னு சொல்றது வந்து யாரோ நான் போட்டோ போடறது பிடிக்காதவங்க கிளப்பி விடற புரளி.. அதுல எள்ளளவும் உண்மை இல்லை...எனக்கு இந்தியா தான் பிடிக்கும்.. அதுனால இந்திய பெண்மணிகளை கௌரவபடுத்தற விதமா போடறேன்
(அதை தான் நானும் கேட்குறேன், தமிழ்நாட்டு பெண்கள் எல்லாம் இந்திய பெண்கள் இல்லையா?)

6. நீங்க வைக்கும் (பழைய ) ரசம் ரெம்ப நன்னா இருக்கும்'னு ஒரு (புரளி) கேள்வி?

ஆமாம், நான் வைக்கிற ரசத்தை என்னோட ப்ளாட்ல இருக்கிற எல்லாரும் ரொம்ப ருசிச்சு சாப்பிடுவாங்க.. ரசம் மாத்திரம் இல்ல நான் சமைக்கிற எல்லாமே ரொம்ப நல்லா இருக்கும்!!!எப்படி நான் போடற போட்டோஸ் எல்லாம் சூப்பரோ அப்படி!!!!ஒரு புக்குகூட எழுதலாம்னு இருக்கேன்.. சுதாவின் சமையல்னு!!!

(ப்ளாட்ல ரெண்டே வீடு மட்டும் 'nu ஒரு புரளி......)
(சுதாவின் சமையல்னு!!! => பொற்கொடி ஒரு காப்பி ரெடி.....)

7. உங்க ஹாபி என்ன?

ஹாபிஸ்னா.. நிறைய இருக்கு..
(அப்ப வேணாம் வுடுங்க.....)
(சரி சரி சொல்லுங்க)


1) சமையல்
2) பாட்டு கேக்கறது
3) டிவி பாக்கறது
4) எம்பிராய்டரி
5) கோலம் ( சீரியல் இல்ல)
6) வீட்ட சுத்தமா வச்சிக்கிறது..
ஆனா எல்லாத்தையும் விட முக்கியமான ஹாபினா..ஆபிஸுக்கு வர்ரது
(ஹாபிஸ்'ய கேட்டா, இவங்க ஆபிஸு'ய சொல்லுறாங்க)


8. நீங்க வாக்கிங் போற'ப்ப FM கேட்பிங்க'னு சொன்னீங்க'ல , அப்போ பாட்டு எல்லாம் புரிந்து கேட்பீங்களா? இல்ல? சும்மா........

இசைக்கு மொழி (படம் இல்ல) கிடையாது.. அது எல்லா இடத்துலயும் இருக்கும்..கத்தற குழந்தை, ஒட்ற நதி இப்படி.. அதுனால நான் எப்.எம் கேட்கும்போது மொழியை பத்தி கவலை படாம இசையை பத்தி மாத்திரம் தான் கவலைபடுவேன்..அதுக்கு ஒரு பக்குவம் வேணும்.. அது எல்லார்க்கிட்டேயும் இருக்காது..என்ன மாதிரி ஒரு சில பேர்க்கிட்ட தான் இருக்கும்.(
(அதுக்கு'nu நீங்க, அலார்ம் கிளாக்'ல வர டோன் எல்லாம்...............)

9. நீங்க ஆபிஸ்'ல எப்பொழுதுமே பயங்கர பசி சாரி பிஸி'யா இருப்பீங்களாமே?
(blog, yahoo nu)

ஆபீஸ்ல நான் பயங்கர பிஸி தான்..காலையில வந்தவுடனே யார் ப்ளாக்ல என்ன வந்து இருக்கு புதுசா?? அதுக்கு என்ன கமேண்ட் போடறது அப்படினு செக் பண்ணுவேன்.. ( எல்லாரும் நம்பள நம்பி ப்ளாக் போடறாங்கல்லோ!!)அதுக்கு அப்புறம் நம்ப ப்ளாக்குல வந்திருக்கிற கமேண்ட்டுக்கு பதில் போடறது..அப்புறம் யாஹூல நம்ம நண்பர்/நண்பிகளோட அரட்டை அடிக்கறது..இப்படி பல வேலைகளுக்கு நடுவுல கொஞ்சம் பாஸ் நச்சரிக்கிற வேலைகளை பண்ணனும்.. சில டைம் நேரமே கிடைக்காது மறந்து போயிடுவேன். வேலை செய்யறதுக்கு..அப்ப நம்ம பாஸ் ஞாபகப்படுத்துவாரு.. அவரு சொன்ன வேலையை

(எல்லாமே ஒரே குட்டை'ல )


10. இப்போ எல்லாம் கமெண்ட்ஸ்'ல பயங்கரமா பட்டைய கிழப்புறீங்களே? எப்படி?
(நக்கல்'க்கு இல்லை நாலு காலு'nu )

ம்ம்ம்.. இது வந்து ரொம்ப யோசிச்சி பதில் சொல்லவேண்டிய கேள்வி..
என்னனா எல்லாரும் நல்லா கும்மி அடிக்கிறாங்க.. நம்ம ப்ளாகுல மாத்திரம் கமெண்ட்டே வரல.. அதுனால பார்த்தேன்.. சரினு முடிவு பண்ணி இப்போ எல்லாருடைய ப்ளாக்லயும் போய் கும்மிட்டு வரேன்.. அது தான் என்னோட தொழில் ரகசியம்.இப்போ நம்ம ப்ளாகுலயும் எல்லாரும் வந்து கமெண்டராங்க..இதுக்கு பதில் சொல்ல எவ்வளவு நேரம் யோசிச்சீங்கனு எல்லாம் கேட்கக்கூடாது.

(இங்கையும் அதே தானா?)

11. அம்பி தல, அன்பு அக்காக்கு வீக்கென்ட் செய்து கொடுக்கிற ரசம், வத்தக்கொழம்பு எல்லாம் எப்படி?

அம்பிக்கு வீக் என்டுலயும் நான் தான் உதவி பண்ணரேன். சமைக்கறதுக்கு.. அதுனால நான் ரெம்ப ரிஸ்க் எடுக்கறது இல்ல...
(தல, என்னா இது? அக்கா இப்படி சொல்லி புட்டாங்க?)

12. அம்பி கல்யாணம் தினத்திற்க்கு பலாக்கெர்ஸ் நிறைய பேரு வருவாங்க'ல அப்போ பலாக்கெர்ஸ் மீட் எதுவும் உண்டா?

அம்பியோட கல்யாணத்துக்கு போறதே ப்ளாக்கர்ஸ் மீட்டுக்காக தானே.. கல்யாணம் ஒரு சாக்கு அவ்வளவு தான்.. என்னோட குருநாதர் திரு.டுபுக்கு அவர்கள் அம்பியோட சொந்தம்..அதுனால அவரு வருவாருனு ஒரு பெரிய எதிர்ப்பார்ப்போட போரேன்.பாக்கலாம்.. வரலேனா அம்பிக்கு ஒதை தான்.
(அப்போ மொய் அம்பேலா?)

14.டிவி சீரியல் பார்ப்பீங்களா?

என்னா பெரிய டிவி சீரியல்.. எல்லாத்துலயும் ஒரே கதை.. ஒரே நடிகர்கள்.. அதுனால எந்த சீரியல் பார்க்கறோமே தெரிய மாட்டேங்குது..அதுவும் இல்லாம எல்லாம் ஒரே குடும்ப சீரியலா இருக்கு.. அதுனால நான் போகோ, டிஸ்கவரி, அனிமல் ப்ளானட், கார்டூன் நெட்வர்க், என்டிடிவி,சிஎன்பிசி.. இது எல்லாம் தான் பாக்கறது.. (நம்ம ரேஞ்சே தனிங்க)
(சரிங்க, அட்லீஸ்ட் நீங்க இந்த நிகழ்ச்சி'ல கலந்துகிட்டீங்களே. நன்றி.)

15.உங்களுக்கு கிடைத்த டாக்டர் பட்டம் பற்றி?

நான் சின்ன வயசுலேர்ந்தே டாக்டராகனம்னு என்னோட அப்பாவுக்கு ஆசை.. எனக்கும் ஆசை தான்.. ஆனா என்ன பண்றது அதுக்கு படிச்சி மார்க் எல்லாம் வாங்கனம்னு சொல்லிட்டாங்க.. படிப்புக்கும் நம்க்கும், இந்தியாக்கும், யு.எஸ்க்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரம்.. அதுனால அது எல்லாம் வேலைக்காகாதுனு விட்டுட்டேன்..இப்போ நான் ப்ளாக் உலகத்துல பண்ற தன்னலமற்ற தொண்டை/கலைச்சேவையை பாராட்டி மக்களா பார்த்து குடுத்துட்டாங்க


நான் கேட்க்கும் போனஸ் கேள்வி

13.பிலாக் யூனியன் பற்றி?

ப்ளாக் யுனியனை பத்தி.....
நிறைய கனவுகள் இருக்கு..
நிறைய யோசனைகள் இருக்கு...
இப்போ வரைக்கும் நம்ம மெம்பர்ஸ் எல்லாம் நல்லா ஒத்துழைக்கறாங்க.. இந்த அளவு ஒத்துமை இருந்தா என்ன வேணும்னாலும் சாதிக்கலாம்..
அது சில:-
1) யூ.எஸ்,லண்டன்,மலேசியா,துபாய் இப்படி உலகம் பூரா நம்ம மக்கள்ஸ் இருக்காங்க.. அங்கே எல்லாம் போனா எங்கே தங்கறதுனு நினைக்கவே வேண்டாம்.

2) நம்ம வீட்டுல ஏதாவது நல்ல காரியம்னா அவங்ககிட்டேர்ந்து டாலர்ல மொய் வரும்.. ஆனா நாம ரூபாய்ல மொய் எழுதினா போதும்.
..இப்படி நிறைய இருக்கு..

ஆனாலும் மக்கள் சேவையே மகேசன் சேவைனு பெரியவங்க சொல்லி இருக்காங்க.. அது தான் நம்மளோட கொள்கை..இப்போ யுனியன் ஆரம்பிச்சாச்சு, கொள்கை எல்லாம் கூட வச்சாச்சு, ஒரு சின்னம் தேர்ந்து எடுக்கணும்.பேசாம கம்பியூட்டர் கீபோர்ட ஒரு சின்னமா வச்சி அடுத்த தேர்தல்ல நிக்கலாமானு ஒரு யோசனை.நம்ம வேற பார்க்கரதுக்கு ஜெயலலிதா மாதிரியே வேற இருப்போம்..அது தான்.. ஒரு ரெண்டு வருஷம் கழிச்சி நிக்க வேண்டியது.நம்ம ரேஞ்சுக்கு முதல் மந்திரி எல்லாம் பிசாத்து தான்.. ஆனாலும் நம்ம தலைவர் சொல்லிட்டாரு..அளவுக்கு மீறி ஆசை படற பொம்பளை நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லைனு.. அதுனால முதல் மந்திரியே ஆகலாம்னு இருக்கேன்.. எந்த பதவில இருந்தாலும் மக்கள் சேவை தான் பெரிசு எனக்கு..


இது எல்லாம் நீங்க கேட்கலேனாலும் சொல்றது என்னோட கடமை:-உங்களோட எல்லா கேள்விக்கும் நான் பதில் சொல்லிட்டேன்.. ஆனாலும் நீங்க என்னைப்பத்தி இன்னும் நிறைய கேட்டிருந்தீங்கனா மக்கள் எல்லாம் நம்மைப்பத்தி இன்னும் தெரிஞ்சுக்கிட்டு இருப்பாங்க.. பரவாயில்லை நேரமின்மை காரணமா ரத்தின சுருக்கமா சொல்லி இருக்கேன்.. அடுத்த தடவை இன்னும் பெரீசா சொல்ரேன்.. என்னோட பதில்களை நீங்க ரசிச்சா மாதிரி எல்லா மக்கள்ஸும் ரசிச்சி அவங்க ரசிப்புதன்மைய பின்னூட்டத்தின் மூலமா தெரிவிச்சிக்குமாறு கேட்டு கொள்கிறேன்

(மக்களே அக்கா சொன்னது கேட்டீங்களே, எங்க பார்ப்போம்..........)


DD akka will reply all the comments related to her answers.....


thts it..

Photo courtesy :- k4k brother
dialogue courtesy :- G3(means suttadhu) from Raji's blog..
Mokkai courtesy :- pakkatamilan
comments courtesy :- neenga pottathuku appuram solluren....
(thanglish illaati blog kovichikkum )......

again kooooving...
(படத்துக்கும், DD அக்காவுக்கும் நோ சம்மந்தம் அட் ஆல்)
DD akka no kovams,
no feelings,
only smilings ,
me now kelambings........

varattaaaaa....................

cheers!!!!!!!!!!!!!!!!!

208 comments:

1 – 200 of 208   Newer›   Newest»
Marutham said...

Yiipeeeeeee :D

Marutham said...

Gops...ippo attendance..
Vandhu me readings..
FIRST TIME FIRST naan :D

Marutham said...

Enaku oru big tray''' vennila ice cream :D

k4karthik said...

firstuu attendanceuuuu....

k4karthik said...

appalika coming for commentu...

k4karthik said...

DD akka = Manorama achchi....

he.. he.. he.... super gops....

வேதா said...

ப்ளாக் உலகத்துக்கே படம் போட்டு பொது தொண்டு செய்யும் டாக்டர் டுடி அக்காவின் பேட்டி காபி வித் கோபி நிகழ்ச்சிக்கே பெருமை :)

(டுடி யக்கா நீங்க சொன்ன மாதிரியே கமெண்ட் போட்டுட்டேன் ஹிஹி)

My days(Gops) said...

marutham :-

attendance marked.

neenga second time FIRST ngo...


dei, thambi maruthu madathuku oru mega size biggy tray la full vennnila ice cream parcel pannuda...

My days(Gops) said...

@k4k :- attendance marked brother

//DD akka = Manorama achchi....//
he he he super a match aaagudhu la?

My days(Gops) said...

//டாக்டர் டுடி அக்காவின் பேட்டி காபி வித் கோபி நிகழ்ச்சிக்கே பெருமை :)///

adra adra.... avanga padathaium pottu irukom la.......so, avangalukkum perumai thaan....

//டுடி யக்கா நீங்க சொன்ன மாதிரியே கமெண்ட் போட்டுட்டேன் ஹிஹி//
idhula edho ulkuthu irrukira maaadhiri irukey....

.:: மை ஃபிரண்ட் ::. said...

கோபி.. அந்த காப்பி வித் கோபி என்ற படமே சூப்பர்... :-D

.:: மை ஃபிரண்ட் ::. said...

DD அக்கா = மனோராமா?

Sree's Views said...

//மக்களே அக்கா சொன்னது கேட்டீங்களே, எங்க பார்ப்போம்..........)//

ippo inna ...idhula pareetcha ellam vepeengala :(

sooperaa irundhudhu unga peti :)
ada ada ada...
enna kelvi...
adhukku moonjila adicha maari oru bhadhil ( :P ) just kidding :P
ungala vitta yaarukku varum indha azhagu :P

adhellam sari..edho car pathi post podarennu soneenga ?
innum podalaiyaa ?
appuram , enssssoooi the coming week :)
see yaa :)

G3 said...

top 15la attendence pottukaren :-))

மு.கார்த்திகேயன் said...

Attendance Gps. padichchittu varren

My days(Gops) said...

@my friend :- //அந்த காப்பி வித் கோபி என்ற படமே சூப்பர்... :-D
//

thanks thanks.. adhu naaney thaan.
(nambiteenga la?)

//DD அக்கா = மனோராமா? //
diski plz....

My days(Gops) said...

@sree views :- //ippo inna ...idhula pareetcha ellam vepeengala :( //

appadiey naan vachitaaalum, adhuvum neenga adha eludhitaalum...

//sooperaa irundhudhu unga peti :)
ada ada ada...//
thanks thanks.

//enna kelvi...
adhukku moonjila adicha maari oru bhadhil ( :P ) just kidding :P
ungala vitta yaarukku varum indha azhagu :P//
he he he ulkuthu onnum illai ey?

//edho car pathi post podarennu soneenga ?
innum podalaiyaa ?//
podanum nga... vachi irundha photo erase aaagiduchi.. friend kitta anupa solli iruken... so vandhona start teh mejic thaaan..

/ enssssoooi the coming week :)
see yaa :) /
neengalum enssoi pannunga....
c c ya...

My days(Gops) said...

@mu.ka ;- //Attendance Gps. padichchittu varren //

vaanga vaanga....

மு.கார்த்திகேயன் said...

//G3 => சுடுறது//

Ahaa.. ithu Namakku theriyaathe Gops

Bharani said...

//உங்கொக்கமக்கா எல்லாரும் எழுதறாங்க நாமும் எழுதலாம்னு தான் .. அதுவும் ப்ரீனு வேற சொல்லிட்டாங்க//....ada naanum free-ndradhunaaladhaan vandhen :)

Bharani said...

//எனக்கு இந்தியா தான் பிடிக்கும்.. அதுனால இந்திய பெண்மணிகளை கௌரவபடுத்தற விதமா போடறேன்//...enna oru paasa unarchi...

Bharani said...

//1) சமையல்
2) பாட்டு கேக்கறது
3) டிவி பாக்கறது
4) எம்பிராய்டரி
5) கோலம் ( சீரியல் இல்ல)
6) வீட்ட சுத்தமா வச்சிக்கிறது..
ஆனா எல்லாத்தையும் விட முக்கியமான ஹாபினா..ஆபிஸுக்கு வர்ரது//...oda uzhaikareenga...

Bharani said...

//அது தான் என்னோட தொழில் ரகசியம்.//...ellaroda thozhil ragasiyamum idhu dhaanga....

Bharani said...

//எந்த பதவில இருந்தாலும் மக்கள் சேவை தான் பெரிசு எனக்கு//...yekka eppadi room potu yosipeengalo....

Bharani said...

quarter adichikaren :)

Bharani said...

//படத்துக்கும், DD அக்காவுக்கும் நோ சம்மந்தம் அட் ஆல்///....nee thirumba thirumba sollum bodhe theliva theriyudhu ;)

Bharani said...

//என்னோட பதில்களை நீங்க ரசிச்சா மாதிரி எல்லா மக்கள்ஸும் //......oru nimishan....andha மக்கள்ஸும் loosum padichiten....sorry :)

Bharani said...

DD akka....ellam bathilum super....indha maadhiri bathil solradhuku kooda oru DR pattam kodukalaamnu nenaikaren :)

Bharani said...

29...

Bharani said...

30 adichitu poren...

.:: மை ஃபிரண்ட் ::. said...

//எங்க இருந்து G3 பண்ணுறீங்க?
(G3 => சுடுறது)//

அக்கா, உங்க பேரு டோட்டல் டேமேஜ்.. DD அக்கா இண்டர்வியூலேயே இப்படின்னா G3 இண்டவியூ எப்படி இருக்கும்??? ;)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//(ப்ளாட்ல ரெண்டே வீடு மட்டும் 'nu ஒரு புரளி......)//

ஓ.. இதுதான் உண்மையா??? ஹீஹீஹீ..

.:: மை ஃபிரண்ட் ::. said...

DD அக்காவை பற்றி நிறைய ஆராய்ச்சி செய்திருப்பீங்க போல????

அடுத்து யாரு??

Usha said...

enga dd mela ungaluku enna appadi oru kobam?? ;)

G3 said...

Vandhutten gops vandhutten :)

G3 said...

DD akkava aachiya?? me the confused :-(((

G3 said...

//Blog உலகம்'க்கு எப்படி வந்தீங்க ?//

inna kelvi idhu? nadandha vara mudiyum? ellam computer vazhiya thaan :P

k4karthik said...

//மக்களே இது கொஞ்சம் பெரியயயயயயயயயயயயயயய பதிவு...//

யானைய விட பெருசா?

k4karthik said...

//டிஸ்கி :- படத்துக்கும், DD அக்காவுக்கும் நோ சம்மந்தம் அட் ஆல்........
(அக்கா உங்களுக்கு ஒகே தானே? )//

இனி அவங்க அக்கா இல்லே.. ஆச்சி.....

k4karthik said...

40...

k4karthik said...

@g3

//DD akkava aachiya?? me the confused :-((( //

குழப்பமே வேண்டாம்... ஆச்சியே தான்....

k4karthik said...

//here we go//

எங்க போறோம்!??

k4karthik said...

//அப்படி தான் எல்லாருடைய ப்ளாக்கையும் மேஞ்சப்போ//

கரெக்ட்டா சொன்னீங்க....

G3 said...

(G3 => சுடுறது)

Idhukku reasona ippo dhaan en postla pottirukken chk out :)

k4karthik said...

//அதுவும் ப்ரீனு வேற சொல்லிட்டாங்க.. அது தான் ...//

சொன்னது யாருப்பா?

G3 said...

//thanglish illaati blog kovichikkum //

Idha paathappuram dhaan note pannen.. nee adhu varai thamizhla type panni irukanu :-))

G3 said...

//படத்துக்கும், DD அக்காவுக்கும் நோ சம்மந்தம் அட் ஆல்//

nee adikadi koovaradha patha edho sandhegam varudhey :-))

k4karthik said...

//பெற்றோர்ல அம்மா - மலயாளம்,அப்பா-தமிழ் - அதனால அது ரெண்டும் தெரியும். என்னோட ரங்கமணி: கன்னடம், கல்யாணமாகி வந்த புதுசுல அவங்க எல்லாரும் கன்னடத்துல பேசுவாங்க..//

வீட்ல ஒரு பாரத விலாஸ் இருக்கும் போல...

G3 said...

//நம்ம வீட்டுல ஏதாவது நல்ல காரியம்னா அவங்ககிட்டேர்ந்து டாலர்ல மொய் வரும்//

adada... ippadilaama pagar kanavu kaanareenga? paarunga ellarum murugan dollara anuppi veikka poraanga :-)))

G3 said...

50!!!

k4karthik said...

49...

k4karthik said...

50...

G3 said...

//வீட்ல ஒரு பாரத விலாஸ் இருக்கும் போல... //

LOL :-)))

k4karthik said...

50.. நான் இல்லயா?

G3 said...

//50... //

Unga saarba naan pottuten :-)))

k4karthik said...

//எனக்கு ஊமை படம் பார்க்குறாப்போல இருக்கும்.திட்டறாங்களா, பாராட்டறாங்களானே தெரியாது.. //

ஆமா.. உங்கள பாராட்டி வேற பேசுவாங்களாக்கும்... எல்லாம் உங்கள வசை பாடிருப்பாங்க..

k4karthik said...

//நாம தான் டிவி கார்த்தால வணக்கம்னு சொல்றதுலேர்ந்து ராத்திரி மீண்டும் நாளை காலை சந்திப்போம்னு சொல்ற வரைக்கும் வாயில ஈ போறதுக்கூட தெரியாம பார்போமே .. //

சன், ராஜ், ஜெயா எல்லாம் உங்கள வச்சி தான் ஒடுது போல...

k4karthik said...

//(G3 => சுடுறது)//

மக்களே... ப்ளாக் டிக்ஸ்னரில சேத்துக்கோங்க....

k4karthik said...

@G3
//Unga saarba naan pottuten :-))) //


யாரு போட்டா என்ன? நாம் எல்லாம் ஒரே கட்சி இல்லயா?

k4karthik said...

60..

k4karthik said...

//ப்ளாக்ல நாம போடற போட்டோஸ் நம்மள பரதிபலிக்க வேண்டாமா அதுதான்..//

ஆச்சி என்ன சொல்லவறாங்கோ???

k4karthik said...

//அதை தான் நானும் கேட்குறேன், தமிழ்நாட்டு பெண்கள் எல்லாம் இந்திய பெண்கள் இல்லையா?)//

அதான் நயந்தாராவ போட்டு நம்மள சந்தோஷ படுத்திட்டாங்ளே.. விடு... விடு....

k4karthik said...

//ஒரு புக்குகூட எழுதலாம்னு இருக்கேன்.. சுதாவின் சமையல்னு!!!
//

ரசம் வைப்பது எப்படிங்கறதுக்கு ஒரு புக் எழுதனுமா???

G3 said...

//நீங்க போடுற படங்கள் எல்லாமே கன்னடத்து கன்னியாவே இருக்கே? //

Adhaanae.. pasanga photolaan unga kannukku theriyavae theriyaadha :-((

k4karthik said...

//ஆனா எல்லாத்தையும் விட முக்கியமான ஹாபினா..ஆபிஸுக்கு வர்ரது
(ஹாபிஸ்'ய கேட்டா, இவங்க ஆபிஸு'ய சொல்லுறாங்க)
//

உங்க ஆபீஸ்ல இதை சொல்லிருக்கீங்களா?

G3 said...

//ஆனா எல்லாத்தையும் விட முக்கியமான ஹாபினா..ஆபிஸுக்கு வர்ரது//

aaha.. neenga workinga??? enakku ippo dhaan theriyum :-))

G3 said...

//எல்லாரும் நம்பள நம்பி ப்ளாக் போடறாங்கல்லோ!!//

illaya pinna :-)) ungalaala dhaane naanga blog vaazhkaiyae ottarom :-))

G3 said...

//அதுனால பார்த்தேன்.. சரினு முடிவு பண்ணி இப்போ எல்லாருடைய ப்ளாக்லயும் போய் கும்மிட்டு வரேன்.. //

adada.. comment vaanga ippadi oru techniquea???

k4karthik said...

//அதுக்கு ஒரு பக்குவம் வேணும்.. அது எல்லார்க்கிட்டேயும் இருக்காது..என்ன மாதிரி ஒரு சில பேர்க்கிட்ட தான் இருக்கும்.(
//

அந்த ஒரு சிலல என்னையும்ம் சேத்துக்கோங்க.. ஹி..ஹீ

k4karthik said...

70...

G3 said...

//அம்பியோட கல்யாணத்துக்கு போறதே ப்ளாக்கர்ஸ் மீட்டுக்காக தானே.. //

engalukkellam invitation undungala??

k4karthik said...

// சில டைம் நேரமே கிடைக்காது மறந்து போயிடுவேன். வேலை செய்யறதுக்கு..அப்ப நம்ம பாஸ் ஞாபகப்படுத்துவாரு.. அவரு சொன்ன வேலையை//

விட்டா உங்க பாஸையே கமெண்ட் போட சொல்லுவீங்க....

G3 said...

//இது எல்லாம் தான் பாக்கறது..//

idhu ellam paakaradhu seri.. puriyuma ungalukku?? ;-)

G3 said...

//நம்ம ரேஞ்சே தனிங்க//

ungalukkaga pudhusa chutti tv aarambichirukkaangalaam.. paakareengala correcta?? :P

k4karthik said...

@g3

///engalukkellam invitation undungala?? //

உங்க வேலைல பெர்பெக்ட்டா இருக்கீங்க......

k4karthik said...

//(நக்கல்'க்கு இல்லை நாலு காலு'nu )
//

நக்கலுக்கு ஒரு காலே இல்ல... அப்பறம் என்ன நாலு காலு?

G3 said...

//அளவுக்கு மீறி ஆசை படற பொம்பளை நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லைனு.. அதுனால முதல் மந்திரியே ஆகலாம்னு இருக்கேன்..//

ada ada... enna oru thannadakkam :P

G3 said...

//உங்க வேலைல பெர்பெக்ட்டா இருக்கீங்க...... //

illaya pinna? kalyaana saapada miss pannalaama??

k4karthik said...

//இப்போ எல்லாருடைய ப்ளாக்லயும் போய் கும்மிட்டு வரேன்.. அது தான் என்னோட தொழில் ரகசியம்./

அப்போ கும்மி தான் உங்க தொழில்னு ஒத்துக்குறீங்க....

k4karthik said...

80..

G3 said...

seri vandhadhukku oru rounda 80 pottuttu poren :-))

G3 said...

aaha k4k annan pottutaaru 80 :-))

k4karthik said...

//இப்போ எல்லாருடைய ப்ளாக்லயும் போய் கும்மிட்டு வரேன்.. அது தான் என்னோட தொழில் ரகசியம்.//

அய்யோ.. கண்டுபிடிச்சிட்டாங்களே

G3 said...

adhu seri makkalae.. indha gopi paiyan ellaraiyum kaapi with gopinu kooptutu yaarukkumae kaapiya kudukkaama ippadi kelviya kettutirukkanae.. idha ennanu yaarumae kekka maateengala??

k4karthik said...

//இப்போ நான் ப்ளாக் உலகத்துல பண்ற தன்னலமற்ற தொண்டை/கலைச்சேவையை பாராட்டி மக்களா பார்த்து குடுத்துட்டாங்க /

ஆமாங்கோ... உங்க சேவையே சேவை... தொடரட்டும்...

G3 said...

//அய்யோ.. கண்டுபிடிச்சிட்டாங்களே //

no kavalais.. ungala yaarum beat panna mudiyaadhu :)

k4karthik said...

//indha gopi paiyan ellaraiyum kaapi with gopinu kooptutu yaarukkumae kaapiya kudukkaama ippadi kelviya kettutirukkanae.. idha ennanu yaarumae kekka maateengala?? //

சோக்கா கேட்டீங்க g3..

k4karthik said...

கோபி... எங்கப்பா காபி

k4karthik said...

//நம்ம வீட்டுல ஏதாவது நல்ல காரியம்னா அவங்ககிட்டேர்ந்து டாலர்ல மொய் வரும்.. ஆனா நாம ரூபாய்ல மொய் எழுதினா போதும்.
..இப்படி நிறைய இருக்கு..//

மொய்ய விடமாட்டிங்களா???

k4karthik said...

90...

G3 said...

seri ippo motham evlo comment aachu??

k4karthik said...

//ஆனாலும் மக்கள் சேவையே மகேசன் சேவைனு //

யாரு அந்த மகேசன்... பக்கத்து வீடா?

G3 said...

91-a???

G3 said...

ai.. 93.. innum 7 adicha centurya?

idho varen.. :-))

k4karthik said...

//DD akka no kovams,
no feelings,
only smilings ,
me now kelambings........//

நாளைக்கு இருக்கப்பு உனக்கு கும்மி.... DD அக்கா விட்றாதீங்க...

k4karthik said...

96

G3 said...

innum 6 dhaane :)

k4karthik said...

97

k4karthik said...

100

G3 said...

illa innum 3 dhaana???

k4karthik said...

100

k4karthik said...

g3... டேக்னிக்கலா நீங்க தான் 100...

G3 said...

K4K indha vaatiyum unga saarba naan dhaan 100 :D

k4karthik said...

யாரு போட்டா என்ன? நாம் எல்லாம் ஒரே கட்சி இல்லயா?

k4karthik said...
This comment has been removed by the author.
k4karthik said...

DD அக்கா....

ஆட்சிய புடுப்பீங்கனு சொன்னீங்க.... ஆனா தம்பி கோப்ஸ் மனோரமா ஆச்சிய புடுச்சி போட்டுடான்....


ஹோ.. ஹோ... ஹோ...
ஹே. ஹே.. ஹே...

I M NOT ACE :) :) said...

aanis jaasthi.. so late-a attendence :( :(

I M NOT ACE :) :) said...

//படத்துக்கும், DD அக்காவுக்கும் நோ சம்மந்தம் அட் ஆல்........//

Appuram en intha padam :( :( (ulkuthu balama irukke.. Dr DD neenga eppadi summa vitteenga :D )

I M NOT ACE :) :) said...

//தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம்,ஆங்கிலம்,கொரிய,சீன //

onkokka makka..ennathithu.. intha range kudukaraanga.. namakku thamiz, english, (arai kurai hindi) C, avlo thaan theriyum..

Impressive :) :)

I M NOT ACE :) :) said...

//(நல்ல வேளை, நீங்க உஷா பளாக் படிக்கலை, இல்லாட்டி கொடுமை டிஸிப்பிள் ஆகி இருப்பீங்க…)//

Gops, ithu 2vathi bathilkaana comment :)

I M NOT ACE :) :) said...

//(ப்ளாட்ல ரெண்டே வீடு மட்டும் 'nu ஒரு புரளி......)//

LOL :) :) gops touchla oru comment :) :)

I M NOT ACE :) :) said...

//ஹாபிஸ்'ய கேட்டா, இவங்க ஆபிஸு'ய சொல்லுறாங்க)
//

Eppadinga ithellam.. kalakareenga ponga :) :)

I M NOT ACE :) :) said...

//என்னோட பதில்களை நீங்க ரசிச்சா மாதிரி எல்லா மக்கள்ஸும் ரசிச்சி அவங்க ரசிப்புதன்மைய பின்னூட்டத்தின் மூலமா தெரிவிச்சிக்குமாறு கேட்டு கொள்கிறேன்
//

Superungo.. aana, gops en antha padatha pottu ulkutthu vacharnu theriyala..

Oru velai neenga gops maathiri paatu ezhuthinathaalo??

Dreamzz said...

ahaa! naan varathukulla meendum 100 thaandi aadiaacha!

Dreamzz said...

//, நீங்க உஷா பளாக் படிக்கலை, இல்லாட்டி கொடுமை டிஸிப்பிள் ஆகி இருப்பீங்க…)//

nalla sonenga !

Dreamzz said...

//நம்ம வீட்டுல ஏதாவது நல்ல காரியம்னா அவங்ககிட்டேர்ந்து டாலர்ல மொய் வரும்.. ஆனா நாம ரூபாய்ல மொய் எழுதினா போதும்.
..இப்படி நிறைய இருக்கு..
//


எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறாங்க ! ROFL! சூப்பர்!

Dreamzz said...

//இசைக்கு மொழி (படம் இல்ல) கிடையாது.. அது எல்லா இடத்துலயும் இருக்கும்..கத்தற குழந்தை, ஒட்ற நதி இப்படி.. //

ஆகா.. யக்காவுக்கு கேள்வி புரியல போல. எங்கெல்லாம் சத்தம் வரும்னு கேக்கலயக்கா, இசை பத்தி கேள்வி..

Dreamzz said...

//அளவுக்கு மீறி ஆசை படற பொம்பளை நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லைனு.. அதுனால முதல் மந்திரியே ஆகலாம்னு இருக்கேன்.. எந்த பதவில இருந்தாலும் மக்கள் சேவை தான் பெரிசு எனக்கு..
/


ஹி ஹி! சோக்கு..

Dreamzz said...

119!

Dreamzz said...

120! அப்பாடா ... அப்பால வ்ரேன்..

gils said...

???idhu enna mari post??commentlslaam neenga poatatha ila yarachum sonnatha solirukeengala...purila..n y manorama picka so many echusemes???

dubukudisciple said...

ப்ளாக் உலகத்துக்கே படம் போட்டு பொது தொண்டு செய்யும் டாக்டர் டுடி அக்காவின் பேட்டி காபி வித் கோபி நிகழ்ச்சிக்கே பெருமை :)

(டுடி யக்கா நீங்க சொன்ன மாதிரியே கமெண்ட் போட்டுட்டேன் ஹிஹி)

/////
veda!!!
nalla vivarama thaan irukeenga..
naan solli neenga commentunathuku thankees

dubukudisciple said...

@k4k :- attendance marked brother

//DD akka = Manorama achchi....//
he he he super a match aaagudhu la?

///
ennaya vachi edo comedy panreenga.. nadathunga.. nadathunga

dubukudisciple said...

ippo inna ...idhula pareetcha ellam vepeengala :(
/// ai idu kooda nalla iruke.. ippadi pareetichai vacha ellarum correcta padichangala illaiyanu theriyum!!
eppadi idea.. adutha ennoda post idu thaan parteetchai.. on coffe with Gops

dubukudisciple said...

top 15la attendence pottukaren :-))///
seringa G3.. appalika comment potu thaaki irukeenga pola

dubukudisciple said...

Attendance Gps. padichchittu varren//
kaarthi padichathoda seri.. ala kanum !!!

dubukudisciple said...

Ahaa.. ithu Namakku theriyaathe Gops//
ippo therinjikonga!!!

dubukudisciple said...

ada naanum free-ndradhunaaladhaan vandhen :)
//appadiya bharani.. adu thaan ellarum onnayitomla unionla!!!

dubukudisciple said...

enna oru paasa unarchi///
irukatha pinne

dubukudisciple said...

oda uzhaikareenga///
ammam bharani.. ana yarukume theriyala ada pathi.. sonnalum purinjikamatranga

dubukudisciple said...

yekka eppadi room potu yosipeengalo....//
room ellam potu yosikamaten.. oppice la ukkandha yosanai thana varum he he he

dubukudisciple said...

nee thirumba thirumba sollum bodhe theliva theriyudhu ;)
//
neenga quarter adichum theliva irukeenga parunga adu thaan topu!!

dubukudisciple said...

DD akka....ellam bathilum super....indha maadhiri bathil solradhuku kooda oru DR pattam kodukalaamnu nenaikaren :)///
hmm nalla pattam ellam neendu kite poguthe.. DD (Dr.in padam, dr.in Bhathil) super thaanungo!!

dubukudisciple said...

DD அக்கா இண்டர்வியூலேயே இப்படின்னா G3 இண்டவியூ எப்படி இருக்கும்??? ;)
///
g3 yoda interview vaika solliduvom!!!!

dubukudisciple said...

DD அக்காவை பற்றி நிறைய ஆராய்ச்சி செய்திருப்பீங்க போல????///
DD Akkava pathi ellam araichi pannla.. DD akka thaan araichi panni bhatil sonnathu!!

dubukudisciple said...

enga dd mela ungaluku enna appadi oru kobam??//
enna usha ippadi solliteenga??

dubukudisciple said...

Vandhutten gops vandhutten :)
Vaanga G3 Vaanga

dubukudisciple said...

DD akkava aachiya?? me the confused :-(((///
DD akka alias Dr.DD alias Aachi ..
eppadi

dubukudisciple said...

யானைய விட பெருசா?//
idu ellam remba over solliten

dubukudisciple said...

இனி அவங்க அக்கா இல்லே.. ஆச்சி.....//
enna ithu K4K oru oru time enaku pera mathareenga!!

கரெக்ட்டா சொன்னீங்க..../// he he he same blood

சொன்னது யாருப்பா?// nee thaan

வீட்ல ஒரு பாரத விலாஸ் இருக்கும் போல.../// amama

ஆமா.. உங்கள பாராட்டி வேற பேசுவாங்களாக்கும்... எல்லாம் உங்கள வசை பாடிருப்பாங்க..
////
aduku thaan kannadam kathukitom..adu therinjathum avanga veetla ippo ellam tamila thaan pesaranga

dubukudisciple said...

சன், ராஜ், ஜெயா எல்லாம் உங்கள வச்சி தான் ஒடுது போல...///
sun raaj ellam illa... Doordarshan matum thaan

மக்களே... ப்ளாக் டிக்ஸ்னரில சேத்துக்கோங்க....///serthachu

ஆச்சி என்ன சொல்லவறாங்கோ???///
enna solla varena.. padam ellam enna mathiri azhagu.. appadina naan azhagunu solla veren

அதான் நயந்தாராவ போட்டு நம்மள சந்தோஷ படுத்திட்டாங்ளே.. விடு... விடு.... //ellaraiyum santhosha padithitene

ரசம் வைப்பது எப்படிங்கறதுக்கு ஒரு புக் எழுதனுமா???///pinne adu oru periya kalai illa

dubukudisciple said...

Adhaanae.. pasanga photolaan unga kannukku theriyavae theriyaadha :-((///
kochikaatheenga G3 koodiya viraivil potudaren

dubukudisciple said...

உங்க ஆபீஸ்ல இதை சொல்லிருக்கீங்களா?///
yarupa adu..K4Kku oru pepsi odaipa.. konjam sooda irukaru pola!!

aaha.. neenga workinga??? enakku ippo dhaan theriyum :-))///ammam G3...

illaya pinna :-)) ungalaala dhaane naanga blog vaazhkaiyae ottarom :-))//// nandri hai

adada.. comment vaanga ippadi oru techniquea???.///aammam avanga blogla oru 10 comment pota oru 2 comment namma blogla poduvangalo

அந்த ஒரு சிலல என்னையும்ம் சேத்துக்கோங்க.. ஹி..ஹீ/// romba thevai

dubukudisciple said...

engalukkellam invitation undungala??//ungaluku invitation illati naan walk out pannidaren G3

dubukudisciple said...

விட்டா உங்க பாஸையே கமெண்ட் போட சொல்லுவீங்க....//
idu kooda nalla idea thaan.. ana bossku tamils of india theriyathu adu thaan

dubukudisciple said...

idhu ellam paakaradhu seri.. puriyuma ungalukku?? ;-)//
nama purinji pakanamna appuram onnume paka mudiyathu

ungalukkaga pudhusa chutti tv aarambichirukkaangalaam.. paakareengala correcta?? //
arambichitaangala.. enaku theriyathe..inike ennoda cable connection kudukuravara pudikaren

dubukudisciple said...

ada ada... enna oru thannadakkam :P///
thannadakkam maru peyar DD akka theriyuma???

அப்போ கும்மி தான் உங்க தொழில்னு ஒத்துக்குறீங்க..../// he he he

அய்யோ.. கண்டுபிடிச்சிட்டாங்களே// grrrrrrrr...

ஆமாங்கோ... உங்க சேவையே சேவை... தொடரட்டும்....// thodarum thambi

மொய்ய விடமாட்டிங்களா???// ada eppadi vidarthu.. adu thaane main

யாரு அந்த மகேசன்... பக்கத்து வீடா?// illeengo mel veedu.. appo thaan mela irukuravan parthupannu solla vasathiya irukum

நாளைக்கு இருக்கப்பு உனக்கு கும்மி.... DD அக்கா விட்றாதீங்க...
///thambi enna ketu thaan potuchu.. so no kummi

dubukudisciple said...

Appuram en intha padam :( :( (ulkuthu balama irukke.. Dr DD neenga eppadi summa vitteenga :D )
////
naan thaan sollitene enaku romba periya manasu.. pakkava patta manasunu.. adu thaan vituten

dubukudisciple said...

onkokka makka..ennathithu.. intha range kudukaraanga.. namakku thamiz, english, (arai kurai hindi) C, avlo thaan theriyum..

Impressive :) :)///
he he he nambaluku C,C++, Oracle ellam kooda theriyumm.. ana velila sollikarthu illa

dubukudisciple said...

Superungo.. aana, gops en antha padatha pottu ulkutthu vacharnu theriyala..

Oru velai neenga gops maathiri paatu ezhuthinathaalo??//
idu muzhuka muzhuka gopsoda post thaan..bathil mathram akmark muthirai DD akkavodathu

dubukudisciple said...

ahaa! naan varathukulla meendum 100 thaandi aadiaacha///latea vanthutu ippadi veraya

dubukudisciple said...

எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறாங்க ! ROFL! சூப்பர்!//
thanksungo

ஆகா.. யக்காவுக்கு கேள்வி புரியல போல. எங்கெல்லாம் சத்தம் வரும்னு கேக்கலயக்கா, இசை பத்தி கேள்வி..///
adu ellam sathamnu nianicha satham.. isainu ninaicha isai.. he he he

dubukudisciple said...

??idhu enna mari post??commentlslaam neenga poatatha ila yarachum sonnatha solirukeengala...purila..n y manorama picka so many echusemes???/////
Gopsu iduku neeya answer panupa.. unnoda commentsku ellam commenti commenti tired ayiten.. ivaru modalernthu kekararu

ambi said...

ROTFL :)
total postum rocking. DD akka answers sema superrrrrrrr.

G3 akka, K4k summaa valachu valachu gummi adichu irkaanga polirukku! ;)

ambi said...

eley gopi! qstns ellaam top tucker.

intha roundaa 155!

Sumathi said...

ஹாய்,

//Blog உலகம்'க்கு எப்படி வந்தீங்க//

ஏன் இல்லாட்டி, நீ பாஸ்போர்ட், வீசா குடுக்கப் போறியா?

Sumathi said...

ஹாய்,

//மொழி'ல வுட்டு வூடு கட்டுவீங்களாமே, எப்படி?//

அட. இது வீடு கட்ட இது மட்டும் போதுமா?

Sumathi said...

ஹாய்,

//எங்க இருந்து G3 பண்ணுறீங்க?//

G3 where r u? total damage..!!!?????

Sumathi said...

ஹாய்,

//நீங்க போடுற படங்கள் எல்லாமே கன்னடத்து கன்னியாவே இருக்கே..//

இப்படியெல்லாம் டகால்டி வேலை பண்ணா தான் காவிரி தண்ணீர் குடுப்பாங்களாம்...அதுக்கு தான்..

Sumathi said...

ஹாய்

//நீங்க வைக்கும் (பழைய ) ரசம் ரெம்ப நன்னா இருக்கும்'னு ஒரு (புரளி) கேள்வி?//

ஓசி தானே சும்மா என்ன வேனா சொல்லிக்கலாம்...

Sumathi said...

ஹாய்,

//நீங்க வாக்கிங் போற'ப்ப FM கேட்பிங்க'னு சொன்னீங்க'ல , அப்போ பாட்டு எல்லாம் புரிந்து கேட்பீங்களா? இல்ல? சும்மா........//

அட அவங்க வாக்கிங் போகும் போது யாரும் ஓசில இத குடுங்க..இத குடுங்க னு கேக்க கூடாதுங்கறதால தானே வாக்மேன்ல பாட்டு கேக்கறமாதிரி ஒரு சீன் போடறாங்க...
இது புரியாம நீ வேற ....

ராஜி said...

Paathi kinaru thaandi irukkaen..Meedhi day after tom padichuttu commenturaen..
Photos superapu..

Syam said...

bro, attendance appaalikkaa varen :-)

பொற்கொடி said...

attendance :-(

Priya said...

கோப்ஸ், சூப்பர். ஆச்சி படத்த போட்டு DD அக்காவ கலாய்ச்சிட்டிங்களே..

//G3 => சுடுறது//

உங்க dictionary சூப்பர்.

//சுதாவின் சமையல்னு!!! => பொற்கொடி ஒரு காப்பி ரெடி.....//
LOL. இதுல முதல் ரெஸிப்பி பழைய ரசமா?

Marutham said...

:D me the back...
//என்ன கேள்வி !! என்ன கேள்வி..நம்ப பெற்றோர்ல அம்மா - மலயாளம்,அப்பா-தமிழ் - அதனால அது ரெண்டும் தெரியும். என்னோட ரங்கமணி: கன்னடம், கல்யாணமாகி வந்த புதுசுல அவங்க எல்லாரும் கன்னடத்துல பேசுவாங்க..எனக்கு ஊமை படம் பார்க்குறாப்போல இருக்கும்.//
IDHU SUPER'nga..
idhalavva MOZHI KUDUMBAM. :D
CLAPS CLAPS!!

DD - kalakrenega ponga! :)

Marutham said...

//ஹாபிஸ்னா.. நிறைய இருக்கு..
(அப்ப வேணாம் வுடுங்க.....)
(சரி சரி சொல்லுங்க)//
KUSUMBUUUUUUUU :P

Marutham said...

//6) வீட்ட சுத்தமா வச்சிக்கிறது..
ஆனா எல்லாத்தையும் விட முக்கியமான ஹாபினா..ஆபிஸுக்கு வர்ரது//
Idhu hobby'anga...Appo bore adikati vitruveengala? :O
KIDDING'unga! :D

Marutham said...

//அம்பியோட கல்யாணத்துக்கு போறதே ப்ளாக்கர்ஸ் மீட்டுக்காக தானே.. கல்யாணம் ஒரு சாக்கு அவ்வளவு தான்.. என்னோட குருநாதர் திரு.டுபுக்கு அவர்கள் அம்பியோட சொந்தம்..அதுனால அவரு வருவாருனு ஒரு பெரிய எதிர்ப்பார்ப்போட போரேன்.பாக்கலாம்.. வரலேனா அம்பிக்கு ஒதை தான்.
(அப்போ மொய் அம்பேலா?)//
Semma sharp ponga! :)

Marutham said...

Question elaam padu sooper..
answers adhai vida top..
DD & Gops - a very nice interview i would say! :)
Kalakunga,,,
Abaadaa 170 - oru apple jucie plz :D

Ponnarasi Kothandaraman said...

Wow.. Pic super. Next kelvigalum super..Vithyasama iruku..

DD madam ku applause! :) Porumayin sigaram! :D

Ponnarasi Kothandaraman said...

Anda logo pic matum potruntha nalla irukum. Page looks very clumsy now! :)

Arunkumar said...

adade ivalo naala miss pannitene.. indha posta..

Arunkumar said...

unga kostinsum akka answersum superosuper

Arunkumar said...

//எங்க இருந்து G3 பண்ணுறீங்க?
(G3 => சுடுறது)//
ROTFL..

Arunkumar said...

vandadhuku 175 potachu.. motha postum nalla kalasala irundadhu.. so me the no clippings from the post.

aachi poto potu akkava thaakitinga... nadathunga :P

My days(Gops) said...

@MU.KA :- //Ahaa.. ithu Namakku theriyaathe Gops//
ippo therinchiduchi la.. ensoi...

My days(Gops) said...

@bharani :- //....nee thirumba thirumba sollum bodhe theliva theriyudhu ;) //

sare sare, ulkuthu edhuvum illa da...

quarter ou pickle packet anupuren....

My days(Gops) said...

@ my friend :- //இப்படின்னா G3 இண்டவியூ எப்படி இருக்கும்??? ;) //

wait and see yaar....

//இதுதான் உண்மையா??? ஹீஹீஹீ..
ungalukku theriaadha?

//அடுத்து யாரு?? //
suspense...

My days(Gops) said...

@usha :- //enga dd mela ungaluku enna appadi oru kobam?? ;)//

kovam illainga paaasam....

My days(Gops) said...

@g3 :- //DD akkava aachiya?? //
akka thaana..

//ellam computer vazhiya thaan :P
unna maadhiri naan bright illai.....

My days(Gops) said...

@k4 :- //யானைய விட பெருசா?

aama kutti யானைய விட ...

//எங்க போறோம்!?? //
swizz ku oru chinna trip......

My days(Gops) said...

@g3 :- /Idhukku reasona ippo dhaan en postla pottirukken chk out :)

ok ok ...paarthuten....

//nee adhu varai thamizhla type panni irukanu :-))//

ivlo budhisaaalia iruka...

My days(Gops) said...

@g3 :- /Idhukku reasona ippo dhaan en postla pottirukken chk out :)

ok ok ...paarthuten....

//nee adhu varai thamizhla type panni irukanu :-))//

ivlo budhisaaalia iruka...

My days(Gops) said...

@k4k :- //நக்கலுக்கு ஒரு காலே இல்ல... அப்பறம் என்ன நாலு காலு?
//

yaaru sonnna, nakkal'a thanglish la eludhi paarunga... 3 kaal varum.....

My days(Gops) said...

@g3 :- //indha gopi paiyan ellaraiyum kaapi with gopinu kooptutu yaarukkumae kaapiya kudukkaama ippadi kelviya kettutirukkanae.. idha ennanu yaarumae kekka maateengala?? //

g3 kaapi venum na kelu.... edhuku ellathaium vambuku ilukura?

My days(Gops) said...

@k4 :- //சோக்கா கேட்டீங்க g3.. //
annathe, neengalumaaaaa??

//கோபி... எங்கப்பா காபி //

varudhu varudhu

My days(Gops) said...

G3 and k4k :- :- Ungal sevai indha blog ulagathuku thevai....

mikka nanri ai

My days(Gops) said...

@#k4k :- //ஆட்சிய புடுப்பீங்கனு சொன்னீங்க.... ஆனா தம்பி கோப்ஸ் மனோரமா ஆச்சிய புடுச்சி போட்டுடான்....
//

annathe eppadi ippadi ellam yosikireeenga?

My days(Gops) said...

@ ACE :- //ulkuthu balama irukke.. Dr DD neenga eppadi summa vitteenga :D ) //

ok podhum..... akka egusme........

My days(Gops) said...

@ace :- //Gops, ithu 2vathi bathilkaana comment :) //

gud nallavey note pannureeenga...


// gops touchla oru comment :) :) //
thanks.. he he he


//kalakareenga ponga :) :) //
tamil specialty nga....


//gops en antha padatha pottu ulkutthu vacharnu theriyala..
Oru velai neenga gops maathiri paatu ezhuthinathaalo?? //

enna kodumai wilson idhu.....

My days(Gops) said...

@dreamz :- //nalla sonenga ! //
thanks...

//அப்பால வ்ரேன்.. //
vaanga.....

My days(Gops) said...

@gils :- //idhu enna mari post??commentlslaam neenga poatatha ila yarachum sonnatha solirukeengala...//

idhu oru interview edukura maadhiri post..

// manorama picka so many echusemes??? //
summma fun ku

My days(Gops) said...

@ambi :- //eley gopi! qstns ellaam top tucker//

thanks thala.......

My days(Gops) said...

@sumathi :-// நீ பாஸ்போர்ட், வீசா குடுக்கப் போறியா? //

naan govt authority illainga....

// இது வீடு கட்ட இது மட்டும் போதுமா? //
petchingara vooduku mozhi thaanga ellamey..


//காவிரி தண்ணீர் குடுப்பாங்களாம்...அதுக்கு தான்.. //
Rotfl.... appadia seidhi....


//ஓசி தானே சும்மா என்ன வேனா சொல்லிக்கலாம்//
OC nu palasha eppadi?


//யாரும் ஓசில இத குடுங்க..இத குடுங்க னு கேக்க கூடாதுங்கறதால தானே வாக்மேன்ல பாட்டு கேக்கறமாதிரி ஒரு சீன் போடறாங்க...
இது புரியாம நீ வேற .... //

adra adra.... idhu theriaama pochey....

My days(Gops) said...

@raji :- /Meedhi day after tom padichuttu commenturaen..
Photos superapu.. //

time irukumbodhu vaanaga...
thanks..

My days(Gops) said...

@syam :- //bro, attendance appaalikkaa varen :-) //

take ur time brother.

My days(Gops) said...

@porkodi :- attendance marked....

My days(Gops) said...

@priya :- /கோப்ஸ், சூப்பர். ஆச்சி படத்த போட்டு DD அக்காவ கலாய்ச்சிட்டிங்களே..//

thanks priya.....DD akkavachey summa vuda mudiumaaa?

// //G3 => சுடுறது//
உங்க dictionary சூப்பர்.//
innum varum....

// இதுல முதல் ரெஸிப்பி பழைய ரசமா?
//
aaama correct a soneenga....

My days(Gops) said...

@marutham :- //:D me the back...//
welcum bakcu.....


//KUSUMBUUUUUUUU :P //
konjama nga.....

«Oldest ‹Older   1 – 200 of 208   Newer› Newest»