Wednesday, May 02, 2007

நெற்றி/பொட்டு

அடுத்த பதிவு சிறப்பு காபி வித் கோப்ஸ் "தன் அசைக்க முடியாத தீர்ப்புகளால் நம் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள அன்பு அண்ணன், நயன்தாரவின் ஆசை நாயகன், நம் blog உலக நாட்டாமை சியாம் அவர்கள்" விரைவில் எதிர்ப்பாருங்கள்!!!


நம்ம ஊருல மட்டும் தாங்க, நம்ம மக்கள்'ஸ் நெற்றி எல்லாம் housefull காட்சிகளாக வெற்றி நடை போட்டும்..

என்ன சொல்ல வரேன்'னு தெரியுதா?

தெரியாதவங்களுக்கு, பொட்டு, சந்தனம், குங்குமம், செந்தூரம், விபூதீ, இதை பற்றி தான் சொல்ல வரேன்....நாட்டாமை'னு சொன்னாலே, முதலில் நியாபகம் வருவது, அவர் நெற்றில் இருக்கும் சந்தனம் தான். then, அதன் நடுவில் ட்ராபிக் சிக்னல் மாதிரி சிகப்பு நிறத்துல ஒரு குங்குமப் பொட்டு'ம் தான்.
(பிரதர், என்ன நான் சொல்லுறது?)

நாட்டாமை, நெற்றில சந்தனம் இல்லாம வந்தா, அவரு ஒரு பட்டு போன மரம் மாதிரி
காட்சி அளிப்பாரு..(ரப்பர் வச்சி இல்ல)

நான் எல்லாம், தாய்நாடு'ல இருக்கிற வரை, நெற்றில விபூதீ இல்லாம வீட்டு வாசப்படிய தாண்ட மாட்டேன்.... (குதிக்கவும் மாட்டேன் படுத்து உருலவும் மாட்டேன்.)

அப்பப்ப, பிகருகளை பார்க்க போனா மட்டும், என் நெற்றி கிரிக்கெட் மைதானம் மாதிரி காலி ஆக இருக்கும்.....

ஆனால் அதெல்லாம் அப்போ, இப்பொழுது எல்லாம் ஊருக்கு போனா மட்டும் தான் என் நெற்றி கொஞ்சம் ஆக்குபைட்'யா இருக்கும்.நம்ம ஊரு பெண்களை எடுத்துகிட்டீங்கனா, அவங்க நெற்றி'ல பொட்டு இருந்தா தான் அழகு...

பொட்டுல பல வகை இருக்கு, அதை பத்தி சொல்ல'லாம் ஆனால் பெரிய பதிவா போய்டும்.. சோ, படத்தை பார்த்துகோங்க....

ஆனா, இப்போ எல்லாம் முக்கால்வாசி பெண்கள் (டப்பிங் படம் ஒடுற தியேட்டர் வாசல் மாதிரி) வெறும் நெற்றி'ல நடமாடிக்கிட்டு இருக்காங்க.....

அவங்களை சொல்லி குத்தம் இல்லை,
எல்லாம் (வாஷ்) பேஷ்ன் காலம் பண்ணுற கோலம்...

ஜீன்ஸ் போட்டுக் கிட்டு பொட்டு வட்சிக்கிட்டு போனா, நல்லாவா இருக்கும்?
நான் அவங்களை சொல்லவே வரல....
யாரை பற்றியும் சொல்லவே வரல......

ஜெனிபர் லோப்பஸ் பொட்டு வச்சா நல்லா இருக்காது
பறவை முனியம்மா பொட்டு வைக்காம இருந்தா நல்லா இருக்காது.


சும்மா தோன்றியது, பதிவா போட்டுடேன்........

(அடுத்த பல வருடங்களில் இந்த பொட்டு எல்லாம் இருக்குமா?)

முதல்'ல நான் இருப்பேனா? அதுவே சந்தேகம் தான்...........

மொக்கை'யே தான்.... என்ன செய்ய? உங்கள பார்த்தா பாவமா தான் இருக்கு.....

இதை படிச்சிட்டு வாழ்த்துக்களை தூவிட்டு போங்க......


picture courtesy:- G3 from Dreamzz blog......


வரட்டா?

cheers!!!!!!!!!!!!!

45 comments:

பொற்கொடி said...

1st!

பொற்கொடி said...

avvvvvvvvvvvvvv... en mela edhavadhu kobam na sollunga pesi theethukalam! edhuku ipdi mokkkkkkai :O

பொற்கொடி said...

indru mudhal ungalai mokkai muniyappan nu koopida poranga :-)

Arunkumar said...

first photo-laye meratringale

Arunkumar said...

figuresoda full snaps sutturkalaam g3.. enna ponga

G3 said...

Ada paavi.. unakku mattum eppadi dhaan idha pathilaan ezhudhanumnu thonudhooooooooo

G3 said...

//indru mudhal ungalai mokkai muniyappan nu koopida poranga :-) //

ROTFL :-))

I M NOT ACE :) :) said...

pottu pathi mokkai pottachu.. aduthu poo vakkaratha pathi, kaalla kolusu podarathu, free hair, ennai thadavi pinrathu.. ippadi ellam release pannunga.. :) :)

I M NOT ACE :) :) said...

//ஜெனிபர் லோப்பஸ் பொட்டு வச்சா நல்லா இருக்காது
பறவை முனியம்மா பொட்டு வைக்காம இருந்தா நல்லா இருக்காது.
//

LOL..

I M NOT ACE :) :) said...

//G3 from Dreamzz blog......
//

G3-ya muzhusa panna vendiyathu thaane..aar kuraya senjirukkeenga;

gils said...

????potunu poattuteenga...poata pothi....hmm..mokkainalum botola iruntha trisha sneha pics cutea :D :D

Dreamzz said...

//picture courtesy:- G3 from Dreamzz blog......//

ஆஹா! சொல்லவேயில்ல!!

Dreamzz said...

அடடா! நம்ம பிளாக்ல இவ்ளோ அழகான கண்ணுகள்ளா!

Dreamzz said...

//அப்பப்ப, பிகருகளை பார்க்க போனா மட்டும், என் நெற்றி கிரிக்கெட் மைதானம் மாதிரி காலி ஆக இருக்கும்.....//

பொட்டு வைக்காத பிகர்
ரோஜா பூ மாதிரி.
பொட்டு வைச்ச பிகர்
ரோஜா பூந்தோட்டம் மாதிரி!!

Dreamzz said...

15 அடிச்சாச்சு!

Dreamzz said...

//ஜெனிபர் லோப்பஸ் பொட்டு வச்சா நல்லா இருக்காது
பறவை முனியம்மா பொட்டு வைக்காம இருந்தா நல்லா இருக்காது.
//

அவ்வ்வ்வ்வ்வ்... தத்துவம்!

//
சும்மா தோன்றியது, பதிவா போட்டுடேன்........//

மோக்க போட்டதுக்கு சாக்கு வேறயா!!
என்ன கொடும இது I am not ace?
//

Marutham said...

Hellooooooooooo :D

Edutha break'a proper'a utilize panren :P

hehe...

Marutham said...

VANDHUTOM PARTHEENGALA! Sonna mari :D

Btw...super topic ;)

Marutham said...

Am very sentimental about POTTU :)
I cannot be without it...ennu therila..even if iam at home..First thing after face wash - my hands will look out for is a bindhi/pottu...
So neenga sonna list'la naan adanga maten.
//
(அடுத்த பல வருடங்களில் இந்த பொட்டு எல்லாம் இருக்குமா?)//
:O AWWWWWWWWWWWWWWWW
IRUKKUM!!!IRUKKUM!!! Nichayama irukum.....


Naan adhuku periya plan elaam potruken..U the dnt worry :)

Marutham said...

20 :D ayya ippo utharavu vaangikren..i better get back to what i was/am supposed to be doing..u know what ;)
So me the jutees :D
Tata...
SOOOSE potu vayunga me the come & collect apala ;)

My days(Gops) said...

@porkodi :- 1st ku ungalukku chapathi with pickle ... ok va?

//en mela edhavadhu kobam na sollunga pesi theethukalam! edhuku ipdi mokkkkkkai :O //
unga mela kovam ellam illainga...... siringa plz.....

//indru mudhal ungalai mokkai muniyappan nu koopida poranga :-)

yenga, naan pudhisaali gops avey irundhu tu poren..

he he he

My days(Gops) said...

@arun :- //first photo-laye meratringale //
naan idhuku enna solluradhu?

//figuresoda full snaps sutturkalaam g3.. enna ponga //
ada dreamzz blog ku poi paaarunga...

My days(Gops) said...

@g3 :- //unakku mattum eppadi dhaan idha pathilaan ezhudhanumnu thonudhooooooooo //

vittadha paaarthu thaaaan...

My days(Gops) said...

@ace :- //pottu pathi mokkai pottachu..//

aaama potaaachi..

// aduthu poo vakkaratha pathi, kaalla kolusu podarathu, free hair, ennai thadavi pinrathu.. ippadi //
alo brother, idha ellam pathi eludhanum aaa?

My days(Gops) said...

@gils :- /????potunu poattuteenga...poata pothi....//

pinna eppadinga poduradhu ? :P

//hmm..mokkainalum botola iruntha trisha sneha pics cutea :D :D //
purinchi kitta sare....

My days(Gops) said...

@dreamzz :- //ஆஹா! சொல்லவேயில்ல!! ''//

he he he G3 ellam sollanumaa?

//நம்ம பிளாக்ல இவ்ளோ அழகான கண்ணுகள்ளா! //
theriaadha?


//பொட்டு வைக்காத பிகர்
ரோஜா பூ மாதிரி.
பொட்டு வைச்ச பிகர்
ரோஜா பூந்தோட்டம் மாதிரி!!
//

dreamzz eppadi ippadi ellam?

//மோக்க போட்டதுக்கு சாக்கு வேறயா!!
என்ன கொடும இது I am not ace?
//
he he he , ace a vuda maateeenga pola...

My days(Gops) said...

@marutham :- //Hellooooooooooo :D//
hello...

//Edutha break'a proper'a utilize panren :P //
gud gud.... proper nu sollitu indha mokkai ku vandhuteengaley.. he he

//VANDHUTOM PARTHEENGALA! Sonna mari :D//
gud gud.... thanks for cuming..

//super topic ;) //
thanks thanks...

My days(Gops) said...

@marutham :- //Am very sentimental about POTTU :) First thing after face wash - my hands will look out for is a bindhi/pottu...//

gud gud adhaiey maintain pannunga.. nalla irukum ... :P


//So neenga sonna list'la naan adanga maten. //
aaaama aaama...

//
(அடுத்த பல வருடங்களில் இந்த பொட்டு எல்லாம் இருக்குமா?)//
:O AWWWWWWWWWWWWWWWW
IRUKKUM!!!IRUKKUM!!! Nichayama irukum.....//
appo sare...


//Naan adhuku periya plan elaam potruken..U the dnt worry :)
//
he he he me the no worry... aaama adhu enna plan?

My days(Gops) said...

@marutham :- /20 :D ayya ippo utharavu vaangikren..i better get back to what i was/am supposed to be doing..u know what ;)//

ya ya , do wht u r supposed to..... all the best...

//So me the jutees :D
Tata...//
bye bey

//SOOOSE potu vayunga me the come & collect apala ;) //
dai thambi......solliten nga..

ambi said...

அட என்னப்பா! முழு முகமும் போட்டு இருக்கலாம் இல்ல! ட்ரீம்ஸ் தான் அப்படி போட்டான்னா உனக்கு எங்கே போச்சு? :)

நாட்டாமை முகத்துக்கு நாமம் தான் அழகு! :p

ராஜி said...

Namma naatmayae pathina postaa;)...
Avaru sandhanai potulaam vachurupaaraa?

ராஜி said...

//ஜெனிபர் லோப்பஸ் பொட்டு வச்சா நல்லா இருக்காது
பறவை முனியம்மா பொட்டு வைக்காம இருந்தா நல்லா இருக்காது.//

Pudhiya thathuvam 10160...

My days(Gops) said...

@ambi :- //! ட்ரீம்ஸ் தான் அப்படி போட்டான்னா உனக்கு எங்கே போச்சு? ://)
thala, adha edit pannunadhey naan thaan...

/நாட்டாமை முகத்துக்கு நாமம் தான் அழகு! :p //
appadiaaa??

My days(Gops) said...

@raji :- //Namma naatmayae pathina postaa;)...//
cha cha , original naatamai'a pathi theeeerpu.....


//Avaru sandhanai potulaam vachurupaaraa? //
neeenga naatamai film paarkalai'a?

thathuvatha ellam correct a note pannureeenga..

Syam said...

//நெற்றில சந்தனம் இல்லாம வந்தா, அவரு ஒரு பட்டு போன மரம் மாதிரி//

நெத்தில மட்டும் இல்ல, நெஞ்சுலயும் சந்தனம் இருக்கனும் :-)

Syam said...

enna thaan sollunga bro...ponnunga pottu vechaalum azhagu veikalanaamu azhagu....andh naalu boto vum atha vida azhagu :-)

Syam said...

mela odura add paarthaa adutha aapu enakku thaana :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

me waiting for next post.. hehehe..

:-)

Ponnarasi Kothandaraman said...

Kalakiteenga ponga..Naa itha pathi romba naala nenachutu irunthen! :) U have clearly stated the facts ;)

.:: மை ஃபிரண்ட் ::. said...

காப்பி வித் கோபிக்கு சீக்கிரமா வந்து துண்டை விரிச்சு உக்கார்ந்து இருக்கேன்.. எப்போ நிகழ்ச்சி ஸ்டார்ட்?

My days(Gops) said...

@syam :- /நெத்தில மட்டும் இல்ல, நெஞ்சுலயும் சந்தனம் இருக்கனும் :-)
/
brother adhu verai'a......avanga eppodhum thundai pothi irukira naaala theriamaatengudhu..

//ponnunga pottu vechaalum azhagu veikalanaamu azhagu..//
adhu venumna sollunga brother, neenga sonnadhu 100% right...

ad'la oduradhu aaaapu ellam illai brother....

My days(Gops) said...

@pons :- //Kalakiteenga ponga..//
thanks thanks..

//Naa itha pathi romba naala nenachutu irunthen! :)//
aiyo appadia., neengalum podunga.. ennanu paarpom....

// U have clearly stated the facts ;) //
remba thanks nga....

My days(Gops) said...

engineer :- post potaachinga...
unga thunda eduthutu ponga.....
thanks for waiting..

துர்கா|thurgah said...

என்ன ஒரு சமூக சிந்தனை உங்களுக்கு ;-)

துர்கா|thurgah said...

/(அடுத்த பல வருடங்களில் இந்த பொட்டு எல்லாம் இருக்குமா?)//

இத்தனை நூற்றாண்டு கடந்து இன்னும் பொட்டு இருக்கு.இனிமேலும் இருக்கும்.நாங்க எல்லாம் தமிழ்நாட்டு வாசமே அறியாத பொண்ணுங்க,ஆனா இன்னும் பொட்டு வைச்சுகிட்டுதான் இருக்கோம்.ஜீன்ஸ் போட்டாலும் பொட்டு நெற்றில் இருக்கும் ;-)
பொட்டு வைக்கமால் இருந்தால் ஏதோ வெறுமானே இருப்பது போல ஒரு உணர்வு.