Saturday, May 05, 2007

காப்பி வித் கோபி - சியாம் பிரதர்....
மக்களே இந்த வாரம் நம் விருந்தினர் அது தான் போன போஸ்ட்'ல ரன்னிங் அட் ஒன்னு போட்டோம்'ல பின்ன என்ன இங்கையும் எதிர்ப்பார்த்திங்?
30 cm long ஸ்கேல்'ல வச்சி straight'யா Show'கு போவோம்.

without brackets => syam brother telling
within brackets => me telling.....1.உங்க பெயர் தெரியும். நாட்டாமை => இந்த பெயர் எப்படி blog உலக மக்கள்'ஸ் கிட்ட ரீச் ஆனது?

இந்த கொஸ்டின்'க்கும் அடுத்த கொஸ்டின்'க்கும் முன்னாடியே என்னோட ப்லொக் ல அவுட் ஆகிட்டதுனால அந்த பதிலையே இங்க கொடுக்கிறேன்...
நல்ல கேள்வி...எல்லா ப்லொக்'லையும் புளியோதரை'ய க்யூ வரிசை'ல முதல்'ல நின்னதால சோடா சுபா நாட்டாமையா ஆக்குனாங்க..லைன்'யா கரெக்ட்' பண்றதுக்கு...
2.தினமும் என்னை கவனி எப்படி இந்த பெயரை தேர்ந்தெடுத்தீங்க?


என்ன பேரு வெக்கறதுனே தெரியலீங்க...நல்லா உக்காந்து,நடந்து,படுத்து,அண்ணாக்க பாத்து,கீழ பாத்து எல்லாம் யோசிச்சு பாத்தேன்..ஏன் ஒரு கோட்டர் உட்டு கூட யோசிச்சு பாத்தேன் ஒன்னும் தோனல..திடீர்னு நம்ம ஊர் லாரில எல்லாம் ஒரு பக்கட் தொங்குமே தினமும் என்னை கவனி னு அந்த ஞாபகம் வந்து டபால்னு வெச்சுட்டேன்....
அது போக நீங்க எல்லாம் தினமும் என்ன வந்து கவனிச்சுட்டு(அதுதான் கமெண்ட் போட்டு) போகனும்னு ஒரு நப்பாசை


(நல்ல வேளை, உங்களுக்கு நம்ம் ஊரு மளிகை கடை நியாபகம் வரல... இல்லாட்டி
கடன் அன்பை முறிக்கும்.பிரதி செவ்வாய் விடுமுறை,என்னை பாரு யோகம் வரும்.'னு பேரு வச்சி இருந்தாலும் வச்சி இருப்பீங்க....)

3. உங்க ப்லொக் ரோல்'ல 119 பெயர் இருக்குதே? எப்படி பிரதர்.?
அவ்ளோ நல்ல உள்ளங்களை ( என்னை'யும் சேர்த்து தான்) எப்படி புடிச்சீங்க?


இப்போ blogroll சரியா வேலை செய்யல..அதுனால google reader க்கு மாறிட்டேன்...அதுல இப்பொ 200 names கிட்ட இருக்கு...நாலு எடத்துல போய் கமெண்ட் போட்டாதான நம்ம பொட்டியும் நிறம்பும்....

(அடெங்கப்பா, நாலுக்கே இந்த போடு போடுறீங்க...........நாற்பது'க்கு?
ஆமா, இப்ப எல்லாம் ஏன் பொட்டி'ய மூடிட்டீங்க?)


4. எப்படி பிரதர், நீங்க எல்லாத்துலையும் ஒரு காமெடி கலந்த வித்தியாசைத்தை காட்டுறீங்க?
example தவறுகள் => அது எல்லாம் எப்பொழுதாவது செஞ்சா நினைவு இருக்கும்...அது தான எப்பவும் பன்னீட்டு திரியறது...
and gtalk la status msg'la 'Am not online'nu சொல்லிட்டு online la இருக்கிறது..இது மாதிரி?

சீரியஸா பண்ணாமட்டும் என்ன பண்ணபோறோம்....நாலு பேரு சிரிக்கறாங்கன்னா எதுவும் தப்பு இல்ல...இருந்தாலும் காமுடில உங்களவிடவா....

(தன்னடக்கத்தை அடக்கம் பண்ணிட்டு வந்துடீங்க போல.,
ஏன் பிரதர், உங்கள விடவா நன் காமெடி பண்னுறேன்?)

5.ஆபிஸ்'ல ஆயிரம் ஆணீ (blog,blog union,orkut) புடுங்குனாலும், ஆயிரத்து எட்டு டென்சன், இலவன்சன், மாருதிசென் இருந்தாலும், வீடுக்கு போய்ட்டு சன் டிவி'ல சீரியல் எல்லாம் பார்க்குறீங்க? (அதுவும் கோலங்கள் பார்க்காட்டி உங்களுக்கு தூக்கமே வராதமே?)

கோலங்கல் மட்டும் இல்ல பிரதர்...மலர்களும் பார்ப்பேன்...அது என்னமோ என்ன மாயமோ தெரியல...இந்த இங்கிபிக்கிஸ் சானெல்'ஸ் பார்த்து பார்த்து போரெ அடிச்சதுனால இது பார்த்தா கொஞம் நம்ம ஊருக்கு போய்ட்டு வந்த எபக்ட் இருக்கும்...
(நான் நம்பிட்டேன்., சத்யமா விளம்பர இடைவேளை'ல நயன்தாரா வரமாட்டாங்க'னு.)

blog,blog union, orkut - என்ன பிரதர் இன்னும் நிறைய விட்டுடீங்க. ஈமெயில், போன், கடலை இப்படி ஆபிஸ் ஆணி'ஸ் லிஸ்ட் நிறைய இருக்கு
(நல்லா சொல்லுறாங்கப்பா டீ பிஸ்கட்.. சாரி, டீடெய்லு........)

6.போன்டா, தோசை, வடை, அப்பளம் எல்லாம் நல்லா G3 பண்ணுவீங்கனு நீங்களே ஒபன் ஸ்டேட்மெண்ட் வுட்டு இருக்கீங்களே..அதை பற்றி?

என்ன பிரதர், நான் என்ன ராக்கெட்'ஆ விடுறேன்? ஸ்கைலேப் 'ல ஓட்டுறேனா சொன்னேன்?
இது எல்லாம் சர்வ சாதாரணமா எல்ல ரங்கு'ஸ் யும் பண்ணுறது தானே...ஆம இதுல G3 எங்க வந்தாங்க?


(பிரதர், வானத்துல ராக்கெட் வுடுறது ரொம்ப சுலபம் ..ஆனால், தோசை, போன்டா எல்லாம் உங்கள மாதிரி பக்குவ பட்டவங்களுக்கு (பூரீ கட்டை) மட்டும் தான் பக்குவமா பக்காவா வரும் பிரதர்... உங்க திறமை உங்களுக்கு தெரியாது......

(G3 => சுடுறது'னு அர்த்தம்.) யாரும் சொல்லலை யா?????

உன்னாலே உன்னாலே படத்துல ஒரு காட்சி.
வீட்டுல ஒருத்தர் குக்கும்பர் கட் பண்ணிக்கிட்டு இருப்பார்....
அப்போ அவருக்கு போன் வரும்.. போன் பேசும் போது,
சொல்லுங்க வீட்ல தான் இருக்கேன்.. கொஞ்சம் பிஸி..நாளைக்கு ஆபிஸ்'க்கு போன் பண்ணுங்க, நான் சும்மா தான் இருப்பேன் அப்போ பேசிக்கலாம்'னு அவரு சொல்லுவாரு....
(எனக்கு சத்தியமா பிரதர், உங்க நியாபகம் வரவே இல்ல.....)

7.பிலொக் உலகத்துல உங்களுக்கு'னு ஒரு பெயரை/ பட்டத்தை (நாட்டாமை ய தான் சொல்லுறேன் )வாங்கி இருக்கீங்களே .. எப்படி பீல் பண்ணுறீங்க?

இதுல உள் குத்து எதுவும் இல்லையே?
(யாரோ இது வெளி குத்து'னு சொல்லுறது கேட்குது)

(நோ வே நீங்க சொல்லுங்க பிரதர்.)
இதுல பீல் பண்ணுறத்துகு ஒன்னும் இல்லை பிரதர்.
இவ்வளவு நண்பர்கள் கிடைச்சது ரொம்ப சந்தோசம்.....

(இருக்காதா பின்ன?)

8. முன்னெல்லாம் புளியோதரை முதல் இடத்துல இருந்தது.அப்புறம் கேசரி அந்த இடத்துக்கு போனது..இப்போ பக்கார்டி அந்த இடத்துல இருக்குது...அதை பற்றி?

டெக்குனாலஜி (டிவி, டெக் இல்ல) வளர வளர (காம்ப்லேன் குடிச்சி) ஒரு மாற்றம் தேவை தானே?...
முன்ன எல்லாம் மாட்டு வன்டில போய்ட்டு இருந்தாங்க
(புரட்சி தலைவர்),
அப்புறம் சைக்கிள்
(சூப்பர் ஸ்டார்),
அப்புறம் அம்பாஸ்டர் கார் (நடிகர் திலகம்)
அப்புறம் மாருதி கார் (நதியா மேடம்)
இப்போ பாருங்க புது புது மாடல்'ஸ் வருது. அது மாதிரி இதுவும் முன்னேறிடுச்சி..இன்னும் பக்கார்டி அப்படி'னு ஒரு குறுகிய வட்டத்துக்குள் இல்லாம, இன்னும் நிறைய டைப் டிரிங்க்'ஸ் க்கு மக்கள்'ஸ் மாறனும்....
(எல்லாம் கேட்டுக்கோங்க, நாட்டமை தீர்ப்பு சொல்லிட்டாரு ஆமா)9.நீங்க ரோட்'ல போகும் போதும் சரி, வீட்ல இருக்கும் போதும் சரி, தலை'ல யெல்மெட்டோ தான் இருப்பீங்க'னு , தலைப்பு செய்தி ஓடுதே, இஸ் ட் டீரு?

ரோட்'ல யெல்மெட் போடுறேனோ இல்லையோ.. ஆனால் கண்டிப்பா வீட்ல யெல்மெட் கூடவே Padded Jacket'a வீட்ல எப்பவும் போட்டு இருப்பேன்.. இன்னும் சொல்ல போனால். ( போதும் பிரதர் ஏற்கனவே ரங்கு'ஸ் எல்லாம் செய்கூலி இல்லாத சேதாரத்து'ல கீறாங்க) இந்த மாதிரி சுத்தமான வீரனை (பிரதர் மா'வ விட்டுடீங்களே) பத்தி CNN BBC ல அடிகடி காட்றதுல ஒன்னும் அதிசியம் இல்லை'யே?

(கவலை படாதீங்க பிரதர் ..நாங்க ஆட்சி'க்கு வந்தோன, உங்க வீரத்தை பாராற்றி, உங்க ஊருல "நாட்டாமை போக்குவரத்து கழகம்'னு ஒன்னை ஆரம்பித்து விடுவோம்...சிரிங்க பீளிஸ்)


10.இன்றைக்கு இருக்கிற தமிழ் (பேச தெரியாத) நடிகை'ல நீங்க நயன்தாரவை தேர்ந்தெடுத்தற்க்கு காரணம் (குட்டிகரணம் போட்டு சொல்லுவீங்களே) என்ன? ஒரு இரண்டு வார்த்தை சொல்ல முடியுங்களா?
(எங்க ஊரு'ல இதை தான் கரும்பு தின்ன கூலியா'னு கேட்பாங்க.)


நீங்க சொல்லுறத பார்த்தா, நயன் அழகா இல்லையா? (எந்த தேங்காய் சொன்னது? அவனுக்கு அழகு'னா என்னனு தெரியுமா?) இதை பற்றி இரண்டு வார்த்தை என்ன, இருபது பதிவே போடலாம்
(அடிச்சாரு'யா சிக்ஸர். அதை நான் பார்த்துகிறேன் நீங்க மாட்டர்'க்கு வாங்க).

ஆனா மக்கள் எல்லாம் காரி துப்பி அத எவ்வளவு செலவு ஆனாலும் பார்சல் செஞ்சி DHL'ல அனுப்பிடுவாங்க. (எனக்கு என்னமோ பூரி கட்டை தான் நியபகத்துக்கு வருது)...மத்த பிகர்ஸ்'யும் பிடிக்கும்...ஆனா நீங்க அன்ட் நம்ம மக்கள் பில்லு (பாவனா), மு.க (பாவனா) ,டீரிம்ஸ் (பூஜா) எல்லோரும் ரிசர்வ் பண்ணி I.S.I முத்திரை குத்தி சீல் பண்ணிட்டீங்களே...எனக்கு வேற CHOICE இல்ல பிரதர் நான் இன்னா பண்ண்னுவேன்?.....
(நோ பீல்லிங்க்ஸ் பிரதர்...உங்களுக்கு ஒன்னு'னா வுட்டுருவோமா? யாருப்பா அங்க பிரதர்'க்கு ஒரு கட்டிங் சொல்லுங்கப்பா)


Bonus Question

உங்க profile போட்டோ'ல ஒரு அணில் குட்டி கவுந்தடிச்சி போஸ் கொடுக்குதே, அந்த போஸ் கொடுக்க நாலு கால்'யும் கட்டி போட்டீங்களா?

நீங்க வேற பிரதர்..அது டாஸ்மார்க்'ல ஒரிஜனல் சரக்கு கிடைக்கும். அதுனால,ன் தில்'லா அடிக்கலாம்'னு இரண்டு குவாட்டர் அடிச்சிட்டு மட்டை ஆகிடுச்கி.....
(அப்போ நம்ம நாட்டு குடிமகன் லிஸ்டு'ல சேர்ந்தாச்சி'னு சொல்லுங்க வாருங்கள் சிறப்பான எதிர்காலத்தை நோக்கி நோக்கியா மொபைலோட போவோம்)


அவ்வளவு தான் பிரதர்......இங்க வந்ததுக்கு ஒரு மிகப்பெரிய நன்றிய தெரிச்சிக்கிறேன்....

கோப்ஸ் பிரதர், நான் கிளம்புறேன் அப்பால மீட்டுவோம்.....

சியாம் பிரதர் கொஞ்சம் இருங்க, ஒரு குத்தாட்டம் போட்டு போவோம்...
என்னது குத்தாட்டமா? ஒ கே ஒ கே.......

யாருப்பா அங்க, ஸ்டார்ட் மீஜிக்.........


<
Yammaadi.mp3
ஏய் இந்தா ஏய் இந்தா ஏய் அப்படி போடு ...

பிரதர் பாட்டு அப்பீட்டு ஆகி ஒன் நிமிட் ஆகிடுச்சி...

இதெல்லாம் சொல்லுறது இல்லையா? நான் கிளம்புறேன்......

சியாம் பிரதர் கொஞ்சம் இருங்க

பிரதர், திரும்பியும் என்ன? போறத்துக்கு முன்னால ஒன்னே ஒன்னு....

என்னா?

Selamat Petang

உனக்கும் ஒரு selamat petang,
இதை படிக்கிறவங்களுக்கும் ஒரு Selamat Petang.


இப்பவாச்சும் நான் கிளம்பலாமா?

இன்னும் ஒன்னே ஒன்னு......

அட கொக்கமக்கா, நீ அடங்கவே மாட்டியா?
எட்றா அந்த வீட்ச்சை


சரி சரி போயிட்டு வாங்க.............

ok makkals ...... thanks for being with us all these neram... hope u all enjoyed this post...comment podaama pona , naan auto anupuven.....

song link courtesy => My friend.....

have a nice weekend.....

varatta...

cheers!!!!!!!!!!!!!!!!!

73 comments:

.:: மை ஃபிரண்ட் ::. said...

மீ தி ஃபர்ஸ்ட்டூ!!! :-D

.:: மை ஃபிரண்ட் ::. said...

//அது போக நீங்க எல்லாம் தினமும் என்ன வந்து கவனிச்சுட்டு(அதுதான் கமெண்ட் போட்டு) போகனும்னு ஒரு நப்பாசை
//

அதே அதே!! அதுக்குதானே நாங்க தினமும் நாட்டாமையை கவனிக்கிறோம்.:-)

k4karthik said...

நான் 2-ஆவது!!

தம்பி.. 1 பெருசா? 2 பெருசா? ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//gtalk la status msg'la 'Am not online'nu சொல்லிட்டு online la இருக்கிறது..இது மாதிரி?//

இப்பவெல்லாம் பக்கார்ட்டி டைம்ன்னுதான் இவரு ஸ்டேடஸ் போடுறாரு.. அவ்வளவு அடி வாங்கியிருக்காரு போல.. :-P

.:: மை ஃபிரண்ட் ::. said...

//நீங்க ரோட்'ல போகும் போதும் சரி, வீட்ல இருக்கும் போதும் சரி, தலை'ல யெல்மெட்டோ தான் இருப்பீங்க'னு , தலைப்பு செய்தி ஓடுதே, இஸ் ட் டீரு?//

வீங்கியிருக்குர முகத்தை மறைக்கத்தான்.. என்ன நாட்ஸ்.. ரைட்டா? :-P

.:: மை ஃபிரண்ட் ::. said...

@k4karthik said...

//நான் 2-ஆவது!!//
வாழ்த்துக்கள்

// 1 பெருசா? 2 பெருசா? ;-) //

ஃபர்ஸ்ட் & செகண்ட் நாந்தானுங்கோ! :-P

.:: மை ஃபிரண்ட் ::. said...

//Selamat Petang

உனக்கும் ஒரு selamat petang,
இதை படிக்கிறவங்களுக்கும் ஒரு Selamat Petang.//

ஆஹா.. க்லாஸ்ல கண்ணும் கருத்தம்மாகவாத்தான் இருக்கீங்க.. :-P

.:: மை ஃபிரண்ட் ::. said...

//song link courtesy => My friend.....//

நன்றி. :-)

k4karthik said...

//ஃபர்ஸ்ட் & செகண்ட் நாந்தானுங்கோ! :-P //

அப்போ... நான் தான் 3-ஆவது....

இப்போ சொல்லுங்க.. 1 பெருசா? 3 பெருசா?

k4karthik said...

//அது தான் போன போஸ்ட்'ல ரன்னிங் அட் ஒன்னு போட்டோம்'ல பின்ன என்ன இங்கையும் எதிர்ப்பார்த்திங்? //

ரன்னிங்ல படிக்ககூடாதுனு டாக்டர் சொல்லிருக்காங்க.... (நம்ம DD ஆச்சி இல்ல..)

k4karthik said...

//within brackets => me telling.....//

தெரியுமே.. ப்ராக்கெட் போடுறதுதான் எப்பவும் உன் வேலை ஆச்சே...

k4karthik said...

//எப்படி blog உலக மக்கள்'ஸ் கிட்ட ரீச் ஆனது?//

நாட்டாமை ஹ்ட்ச் கனெக்ஷன் வச்சிருக்காரு.. அதான் நல்லா ரீச் ஆகிருக்கு...

k4karthik said...

13... தம்பிக்கு டெடிகேஷன்

k4karthik said...

//அது போக நீங்க எல்லாம் தினமும் என்ன வந்து கவனிச்சுட்டு(அதுதான் கமெண்ட் போட்டு) போகனும்னு ஒரு நப்பாசை//

நிறைய பேருக்கு அது பேராசை... (இன்குளூடிங் மீ...)

k4karthik said...

//இல்லாட்டி
கடன் அன்பை முறிக்கும்.பிரதி செவ்வாய் விடுமுறை,என்னை பாரு யோகம் வரும்.'னு பேரு வச்சி இருந்தாலும் வச்சி இருப்பீங்க....)//

ஹா.. ஹா..

k4karthik said...

//நாலு எடத்துல போய் கமெண்ட் போட்டாதான நம்ம பொட்டியும் நிறம்பும்.... //

தொழில் ரகசியம் தெரிஞ்ச நாட்டாமை....

k4karthik said...

//(நல்லா சொல்லுறாங்கப்பா டீ பிஸ்கட்.. சாரி, டீடெய்லு........)//

எப்படு உன்னால மட்டும் இப்படி கேக்கமுடியுது.... !?

k4karthik said...

//(G3 => சுடுறது'னு அர்த்தம்.) யாரும் சொல்லலை யா?????//

இப்போ தான் ஆரம்பிச்சிருக்கு...
1,2,3,4 மாதிரி சீக்கரம் ஹிட் ஆகும்...

k4karthik said...

///சொல்லுங்க வீட்ல தான் இருக்கேன்.. கொஞ்சம் பிஸி..நாளைக்கு ஆபிஸ்'க்கு போன் பண்ணுங்க, நான் சும்மா தான் இருப்பேன் அப்போ பேசிக்கலாம்'னு அவரு சொல்லுவாரு....
(எனக்கு சத்தியமா பிரதர், உங்க நியாபகம் வரவே இல்ல.....)//

அட்ரா.. அட்ரா... அவருதான் நாட்டாமையா...

k4karthik said...

//இப்போ பாருங்க புது புது மாடல்'ஸ் வருது. அது மாதிரி இதுவும் முன்னேறிடுச்சி..இன்னும் பக்கார்டி அப்படி'னு ஒரு குறுகிய வட்டத்துக்குள் இல்லாம, இன்னும் நிறைய டைப் டிரிங்க்'ஸ் க்கு மக்கள்'ஸ் மாறனும்....
(எல்லாம் கேட்டுக்கோங்க, நாட்டமை தீர்ப்பு சொல்லிட்டாரு ஆமா)//

நாட்டாமை தீர்ப்புக்கு கட்டுபட்டு நான் JDக்கு மாறிடுரேன்...

*JD=> Jack Daniels

k4karthik said...

//இன்னும் சொல்ல போனால். ( போதும் பிரதர் ஏற்கனவே ரங்கு'ஸ் எல்லாம் செய்கூலி இல்லாத சேதாரத்து'ல கீறாங்க)//

கோப்ஸ்... எப்படி!?? அவ்வ்வ்......

k4karthik said...

//இந்த மாதிரி சுத்தமான வீரனை (பிரதர் மா'வ விட்டுடீங்களே)//

தம்பிபிபிபி...... முடியல....

பொற்கொடி said...

hai 23:-)

k4karthik said...

// இதை பற்றி இரண்டு வார்த்தை என்ன, இருபது பதிவே போடலாம்
//

அந்த போஸ்ட்ல கண்டிப்பா நான் 3 செஞ்சுரி போடுவேன்.....

k4karthik said...

25..

k4karthik said...

//ஆனா நீங்க அன்ட் நம்ம மக்கள் பில்லு (பாவனா), மு.க (பாவனா) ,டீரிம்ஸ் (பூஜா) எல்லோரும் ரிசர்வ் பண்ணி I.S.I முத்திரை குத்தி சீல் பண்ணிட்டீங்களே...எனக்கு வேற CHOICE இல்ல பிரதர் நான் இன்னா பண்ண்னுவேன்?.....//

அப்படியே எனக்கும் எதுனா பாத்து குடுங்கப்பா....

k4karthik said...

//எதிர்காலத்தை நோக்கி நோக்கியா மொபைலோட போவோம்)//

ஒன்லி யு பாசிபிள்.....

k4karthik said...

//podaama pona , naan auto anupuven.....//

அதுக்கு என்னைக்கும் அவசியமே இருக்காது.. எங்க பொழப்பே அதுதான...

k4karthik said...

கடைசில பாட்டு பிட் சூப்பர்.. அதுல வர்ர வாய்ஸ் யாருது? நாட்டாமையா???

k4karthik said...

வட்டமா ஒரு 30...

Arunkumar said...

post super. kalakkitinga :)

Arunkumar said...

unga kostins , naaats answers and unga nakkals ROTFL-o-ROTFL :)

Arunkumar said...

(நல்ல வேளை, உங்களுக்கு நம்ம் ஊரு மளிகை கடை நியாபகம் வரல... இல்லாட்டி
கடன் அன்பை முறிக்கும்.பிரதி செவ்வாய் விடுமுறை,என்னை பாரு யோகம் வரும்.'னு பேரு வச்சி இருந்தாலும் வச்சி இருப்பீங்க....)

//

chance-ae illa.. vi.vi.si :)

Arunkumar said...

//
நாலு எடத்துல போய் கமெண்ட் போட்டாதான நம்ம பொட்டியும் நிறம்பும்....
//

naalu perukku nalladhu nadandha edhuvume thappilla brother :P

Arunkumar said...

//
நான் நம்பிட்டேன்., சத்யமா விளம்பர இடைவேளை'ல நயன்தாரா வரமாட்டாங்க'னு.
//

naatsa neenga nalla purinji vachirukeenga bro :)

Arunkumar said...

solla marandhuttene.. kuthaatam toppu :)

Syam said...

நான் வீட்டுல கொஞ்சம் பிஸி...நாளைக்கு ஆபீஸ் போன உடனே மீதி கமெண்ட் போடுறேன் :-)

சிங்கம்லே ACE !! said...

//அதுல இப்பொ 200 names கிட்ட இருக்கு//

இதல்லவோ வாழ்க்கை :) :)

சிங்கம்லே ACE !! said...

//வானத்துல ராக்கெட் வுடுறது ரொம்ப சுலபம் ..ஆனால், தோசை, போன்டா எல்லாம் உங்கள மாதிரி பக்குவ பட்டவங்களுக்கு (பூரீ கட்டை) மட்டும் தான் பக்குவமா பக்காவா வரும் பிரதர்... உங்க திறமை உங்களுக்கு தெரியாது......//

LOL :) :).. Gops ungalala mattum thaan intha nakkals panna mudiyum

சிங்கம்லே ACE !! said...

எனக்குமே நாட்டமை ஹெல்மெட்ட பத்தி கேக்கனும்.. நீங்களே கேட்டுட்டீங்க.. :) :)

நாட்டாமை, உங்க பதிலும் சூப்பர்.. :) :)

சிங்கம்லே ACE !! said...

//(எனக்கு சத்தியமா பிரதர், உங்க நியாபகம் வரவே இல்ல.....)//

ROTFL :) :)

சிங்கம்லே ACE !! said...

நாட்டாமை ஸ்பெஷல், குத்தாட்டம் சூப்பருங்கோ... ::) :)

இராம் said...

12B.... Total damage :)

இராம் said...

/(G3 => சுடுறது'னு அர்த்தம்.) யாரும் சொல்லலை யா?????//

இப்போ ஊஞ்சல்ஸ் டோட்டல் டேமேஜ் :)

//(எனக்கு சத்தியமா பிரதர், உங்க நியாபகம் வரவே இல்ல.....)///

மக்கா இதை படிச்சி சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணி வந்திருச்சு :)

இராம் said...

//gtalk la status msg'la 'Am not online'nu சொல்லிட்டு online la இருக்கிறது..இது மாதிரி?//

இப்பவெல்லாம் பக்கார்ட்டி டைம்ன்னுதான் இவரு ஸ்டேடஸ் போடுறாரு.. அவ்வளவு அடி வாங்கியிருக்காரு போல.. :-P //


12B,

Grrrrrrrrrrr....

நான் ஆன்லைன்'லே இருந்தா ஒடனே ஓடி போயிறதா???

இராம் said...

மக்களே,

விரைவில் எதிர்பாருங்கள்.

கவுண்டர் டெவில் ஷோ - 12B ஸ்யாம்

:)

G3 said...

Gops, motha posta padichappo sirichadha vida kuthaatam music-kku was ROTFL.. Onnum illa.. TR = Notsnu karpanai pannen.. chancae illa.. innum ennaala sirippa adakka mudiyala :-)

G3 said...

//(எனக்கு சத்தியமா பிரதர், உங்க நியாபகம் வரவே இல்ல.....)//

Enakkum :P

G3 said...

//(G3 => சுடுறது'னு அர்த்தம்.) யாரும் சொல்லலை யா?????//

Dei.. nee adangavae maatiya???

G3 said...

Seri vandhadhukku rounda 50 adichittu poren :-)

ambi said...

//கடன் அன்பை முறிக்கும்.பிரதி செவ்வாய் விடுமுறை,என்னை பாரு யோகம் வரும்.'னு பேரு வச்சி இருந்தாலும் வச்சி இருப்பீங்க//

ROTFL :) எலேய் கோபி, உனக்கு குசும்பு ரெம்ப ஜாஸ்தி :)

//(G3 => சுடுறது'னு அர்த்தம்.) யாரும் சொல்லலை யா?????//

Dei.. nee adangavae maatiya??? //

ROTFL O ROTFL :)

Ponnarasi Kothandaraman said...

hahaha...The best yammadi...hehehe...
and 12B corelation Nachu! :P

Bytheway G3 surutrathu enna athu? purilaye

priya said...

Very funny. Syam a beat panniteengala:))

Usha said...

aniyaya porumai thalai ungaluku ;) eppadi idhellam? Adutha virundhinar yaaru (enaku mattum out panni vidunga ;) )

மு.கார்த்திகேயன் said...

அட நம்ம நாட்டாமை தான் இந்த வாரமா..

காபி, நல்லா ஸ்வீட்டாவே இருந்தது கோப்ஸ்

மு.கார்த்திகேயன் said...

/இல்லாட்டி
கடன் அன்பை முறிக்கும்.பிரதி செவ்வாய் விடுமுறை,என்னை பாரு யோகம் வரும்.'னு பேரு வச்சி இருந்தாலும் வச்சி இருப்பீங்க....)//

ROTFL Gopi! thaniyaa ukkaarnthu yOchoippeenGalO

மு.கார்த்திகேயன் said...

makka Gops, Niraiya AnNi..So appeettu :-)

ராஜி said...

Logo design yaarunu sollavae illayae..

1st 2 qs naatamai bloglayae padichurukkaen..

Aana ipa gops LOL oda padicha boadhu ROFL:)

Dreamzz said...

ROFL! gops eppovum pola comedy kalakkal!

Dreamzz said...

//கடன் அன்பை முறிக்கும்.பிரதி செவ்வாய் விடுமுறை,என்னை பாரு யோகம் வரும்.'னு பேரு வச்சி இருந்தாலும் வச்சி இருப்பீங்க....)//

LOL!

Dreamzz said...

//சொல்லுங்க வீட்ல தான் இருக்கேன்.. கொஞ்சம் பிஸி..நாளைக்கு ஆபிஸ்'க்கு போன் பண்ணுங்க, நான் சும்மா தான் இருப்பேன் அப்போ பேசிக்கலாம்'னு அவரு சொல்லுவாரு....
(எனக்கு சத்தியமா பிரதர், உங்க நியாபகம் வரவே இல்ல.....)

//

naan innum padam pakkala ;) aana comedya thaan keethu pola?

Dreamzz said...

//ஆனா நீங்க அன்ட் நம்ம மக்கள் பில்லு (பாவனா), மு.க (பாவனா) ,டீரிம்ஸ் (பூஜா) எல்லோரும் ரிசர்வ் பண்ணி I.S.I முத்திரை குத்தி சீல் பண்ணிட்டீங்களே...எனக்கு வேற CHOICE இல்ல பிரதர் நான் இன்னா பண்ண்னுவேன்?.....//


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்! அடப்பாவிகளா! எனக்கு niceஆ ஒரே ஒரு பிகர கொடுத்து அமுக்கிடலாம் என்று பிளானா?? அப்ப த்ரிஷா, andrea ellam?

Dreamzz said...

63!

Dreamzz said...

வந்ததுக்கு!!

Dreamzz said...

அடிச்சேன் 65!

Dreamzz said...

வருவேன் திரும்பவும்!

66... my fav no :P

Syam said...

//நல்ல வேளை, உங்களுக்கு நம்ம் ஊரு மளிகை கடை நியாபகம் வரல... இல்லாட்டி
கடன் அன்பை முறிக்கும்.பிரதி செவ்வாய் விடுமுறை,என்னை பாரு யோகம் வரும்.'னு பேரு வச்சி இருந்தாலும் வச்சி இருப்பீங்க....)
//

ROTFL...அது கூட நல்ல ஐடியாவா இருக்கே :-)

Syam said...

//சத்யமா விளம்பர இடைவேளை'ல நயன்தாரா வரமாட்டாங்க'னு//

அந்த கொடுமைய ஏன் பிரதர் கேக்கறீங்க...இந்த கோக்,பெப்ஸி காரனுக எல்லாம் தோத்துபோற டெண்டுல்கருக்கு கோடி கோடியா குடுக்கறானுக...நயன வெச்சு ஒரு நாலு விளம்பரம் எடுத்தா கொறைஞ்சா போயிடுவானுக :-)

Syam said...

//உங்க ஊருல "நாட்டாமை போக்குவரத்து கழகம்'னு ஒன்னை ஆரம்பித்து விடுவோம்...சிரிங்க பீளிஸ்//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-)

Syam said...

//eppadi idhellam? Adutha virundhinar yaaru (enaku mattum out panni vidunga ;) )
//

பிரதர்...Usha இவ்வளோ பீல் பண்றாங்க பேசாம அவங்களேய நெக்ஷ்ட் கெஸ்ட்டா போட்டுறுங்க :-)

ஜி said...

ippathaan ungaloda ellaa Coffee with Gopi paathen... kalakirukeenga plus kalakirukaanga....

ஜி said...

epdi ipdi ellaaraiyum thorathi thorathi kalaikireenga?? ;))

Priya said...

சான்ஸே இல்ல. செம காமெடி. நாட்டாமைய நல்ல கலாய்ச்சிருக்கிங்க.