Thursday, May 10, 2007

வேலை !!!

அடுத்த பதிவு சிறப்பு காபி வித் கோப்ஸ் தனக்கே உண்டான தனி G3 திறமையினால், சுட்ட பழத்தை நம் எல்லோருக்கும் படம் போட்டு காட்டும் அன்பு சகோதிரி, நம் ப்லொக் உலக சுட்ட பழம் ஜிதிரி (g3) அவர்கள்" விரைவில் எதிர்ப்பாருங்கள்!!!

என்ன இது வேலை,
எனக்கு பிடித்தமாறு
உடையணிய உரிமைதர மறுக்கும் வேலை!!!

என் தாய்மொழி
என் நாவில்
எட்டி பார்க்க கூட தடை போடும் வேலை !!!

போலியான புன்னகையொன்றை
நிரந்தரமாய் என் முகத்தில்
ஒட்டிவிட்ட வேலை!!!!

சரித்தரம் படிக்க வேண்டும்,
புரட்சியாய் புறப்பட வேண்டும்.
தேசத்தை நிமிர்த்த வேண்டும்,
எனும் கனவை எல்லாம்
கம்ப்யூட்டரில் கட்டி போட்ட வேலை !!!!

காந்தி விரட்டிய
வெள்ளையன் இரவில் நித்திரை காண,
என் நித்திரை கலைக்கும் வேலை !!!

இங்கே கற்றதையும், பெற்றதையும்,
வெளிநாட்டு பணத்துக்கு
அடகுவைத்துவிட்ட வேலை !!!!

குவியலாய் இருகிப்போன
இந்த வெறுப்பை எல்லாம்.
சுக்குநூறாய் சிதறடித்தது
'இரு துளி கண்ணீர்' !!!

ரொம்ப சந்தோஷ்மா இருக்குடா,
முதல் மாத சம்பளத்தை நீட்ட
பெற்றவர்கள் கண்ணில் தோன்றிய ஒரு துளி.

ரொம்ப கஷ்டமா இருக்குடா,
வெகு நாளாய் வேலை தேடும் நண்பனின்
கண்ணில் தோன்றிய
இன்னொரு துளி!!!!!!


கவிதை உபயம் :- என் பள்ளி தோழன் அனுப்பிய ஒரு மெயிலில் இருந்து.


ஆச்சிங்க (நோ மனோரமா, நோ காரைக்குடி)
நான் இந்த நாட்டுக்கு வந்து 5 வருடம்....
(May 10th 2002 to May 10th 2007..)

இன்றைக்கு 6வது வருடத்தின் முதல் நாள்......

வாழ்க்கை'ல எவ்வளவோ மாற்றங்கள்......
நடந்ததும் நன்மைக்கே,
நடப்பதும் நன்மைக்கே........

"என்னுடைய திறமையிலும், உழைப்பிலும் நான் உயர்ந்தாலும், அவர்களின் கருனை இல்லை எனில் நான் இல்லை…"

நாம நல்லா இருக்கனும்'னு நாலு பேரு நினைச்சா போதும்.. நாம் எங்கையோ போய்டுவோம்....
ஆமாங்க, எனக்கு உதவி செய்த அன்பு உள்ளங்கள் ஏராளம்..இதுல, பெற்றவங்கள், கூடபிறந்தவர்கள், நண்பர்கள், சொந்தங்கள், பந்தங்கள் எல்லோரும் உண்டு...

ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொருதவங்க அவங்களால, முடிந்த உதவி'ய செய்த'தால்,
இதோ இன்று கழுத்தில டை,
கை'ல லாப்டாப் பையோட உலா வந்துக்கிட்டு இருக்கேன்....
((பக்கத்து சீட்டு பாப்பா இன்னக்கு வைக்கல கண்ணுக்கு மை)

என் நன்றி'யை சிரம் தாழ்த்தி, கரம் கூப்பி தெரிச்சிக்கிறேன்.......
எல்லோருக்கும் நான் கடமை பட்டு இருக்கிறேன்.............


ரெஸ்ட் எடுக்க தான் போனேன் நான்... ஆனா பாருங்க, (ஆ'வனா, பாவனா, எல்லோத்தையும் தான் பார்க்க சொல்லுறேன்) இந்த நாள் நியபகம் வந்து, இதோ அதுக்கு ஒரு போஸ்ட்'யும் போட்டாச்சி....

மறக்காம என் "ரெஸ்ட் விண்ணப்பத்தை" ரத்து செய்துடுங்கோ

வரட்டா......


எப்படி இந்த பாட்டை நான் கேட்காமா விட்டேன்'னு ஒரே சிந்தனை என்க்கு.......
இது மாதிரி நல்ல பாட்டுக்கள் இருந்தா சொல்லுங்க பா.........


Unthan Desathil.mp...

43 comments:

k4karthik said...

நான் தான் பர்ஸ்ட்டு....

k4karthik said...

எம்புட்டு நாள் ஆச்சு...

k4karthik said...

தம்பி... உடலும், உள்ளமும் நலமா?

k4karthik said...

அப்பாலிகா வந்து கும்மிங்...

k4karthik said...

அப்பாலிகா வந்து கும்மிங்...

dubukudisciple said...

hi gops
enna ithu.. supera seriousa padivu potu iruke!!
kavithai super!!
adunala no gumming!!!

ambi said...

//அடகுவைத்துவிட்ட வேலை //

superrr. அட! குவைத்து Gopi! :)

nice kavithai G3yaa irunthaalum. :p
6 th yearaa? superrr.

.:: மை ஃபிரண்ட் ::. said...

கவிதை சிம்பிள் & சூப்பர்..

:-D

G3 வேலையும் நீங்களும் ஆரம்பிச்சிட்டீங்களா? :-P

.:: மை ஃபிரண்ட் ::. said...

ரெஸ்ட்டு ரெஸ்ட்டுன்னு சொல்லிட்டு இப்படி(!) உழைக்கிறீங்களே?

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஆறாவது வருடமாக உங்கள் பணியை வெற்றியுடன் தொடர என் வாழ்த்துக்கள். :-)

Dreamzz said...

நமது gops a eludhinadhu enru oru minute kulambitten ;)


kalakareenga!

Dreamzz said...

restla irundhu thirumba vandhamaiku varuga varuga ena enathu varaverppu!

Dreamzz said...

kavidha nalla vandhu irukku. sonna unmaigal nachunu irukku!

Dreamzz said...

14 naan thaan!

Dreamzz said...

15um naan thaan ;)

ராஜி said...

Naan padichutaen ..Shuttle 7.15kku.So me tom commenturaen...
Kavitha super...
Gops annathaey vazhthukkal..

Syam said...

அருமையான குவைத்து கவிதை பிரதர்...:-)

Syam said...

ரொம்ப பீலிங்க்ஸ் பண்ணிட்டீங்க...உங்கள் வாழ்க்கை பயணம் தொடர வாழ்த்துக்கள் :-)

Syam said...

அடுத்து 7 வது வருடத்தை தங்கமணியுடன் கொண்டாட இன்னொரு வாழ்த்துக்கள் :-)

Syam said...

//Kavitha super...//

@Raji,

யாரு கவிதா நாங்க பாக்கவே இல்ல :-)

Arunkumar said...

அடுத்த வர்ஷம் தங்கமணியோட கொண்டாட வாழ்த்துக்கள் கோப்ஸ் :)

Arunkumar said...

//
அடுத்து 7 வது வருடத்தை தங்கமணியுடன் கொண்டாட இன்னொரு வாழ்த்துக்கள் :-)
//

ஐயோ நாட்ஸ் , நீங்களுமா?
சேம் ப்ளட்... நமக்கு இந்த கொல வெறி எப்போ அடங்கும் ? :)

Arunkumar said...

கவிதை சூப்பருங்கோ.. உங்க தோழர் கிட்ட எங்க பாராட்ட சொல்லிடுங்க :)

Arunkumar said...

குவைத்து கோப்ஸ்.. நல்ல இருக்கே பேரு.. விட்டுக்கோங்க கொஞ்சம் பீரு.. உங்க ஸ்டைலே வர்து :)

Arunkumar said...

வட்டமா 25 :)
பாத்து போட்டுக்குடுங்க...

Sumathi said...

Hai gops,

kavidai superrrrrrrrr.
adaivida unga kuwait a solli ezudinathu superooooooo super.

வேதா said...

குவைத்தில் வெற்றிகரமாக 5 வருடங்கள் குப்பை கொட்டிய குவைத் கோப்ஸ்க்கு என் வாழ்த்துக்கள்:)

k4karthik said...


ஆறில் கால் பதிக்கும் குவைத்து கோப்ஸ்க்கு வாழ்த்துக்கள்....

நல்லா எதிர் நீச்சல் போட்டு வாப்பா...

k4karthik said...

//ரொம்ப சந்தோஷ்மா இருக்குடா,
முதல் மாத சம்பளத்தை நீட்ட
பெற்றவர்கள் கண்ணில் தோன்றிய ஒரு துளி.

ரொம்ப கஷ்டமா இருக்குடா,
வெகு நாளாய் வேலை தேடும் நண்பனின்
கண்ணில் தோன்றிய
இன்னொரு துளி!!!!!!//

இது தான் டாப்...

k4karthik said...

//நாம நல்லா இருக்கனும்'னு நாலு பேரு நினைச்சா போதும்.. நாம் எங்கையோ போய்டுவோம்....//

அந்த நாலு பேர்ல நானும் ஒருத்தன்...

சாப்ட்டியா!??

Priya said...

//நான் இந்த நாட்டுக்கு வந்து 5 வருடம்....
//

வாழ்த்துக்கள் கோப்ஸ். சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோங்க. எவ்ளோ வருஷம் ரசம் மட்டும் சாப்பிடுவிங்க?

Priya said...

கவிதை ரொம்ப உருக்கமா இருக்கு..

Ponnarasi Kothandaraman said...

Kavithai awesome! :) and nice flash back zone ku poiteenga pola irukey..Konja naal post apdi podama ioruntheenga! Gud 2 c this post after long time..

G3 said...

Kavidha padikka aarambichappovae unnudhu illanu guess pannen :-))

Kavidhai sema topu :-)

Naanum indha companyla last yr may 10th dhaan join pannen.. ippo dhaan completed 1 yr here :-)))

G3 said...

vandhadhukku rounda 35 :-)

Gopalan Ramasubbu said...

Nalla kavithai and my best wishes on your 5th year completion Gops..and good luck for the coming years.Cheers :)

ராஜி said...

Touchings of India kavidhaya irukku..

I have already read this..But thirumba paartha vudanae edho oru feeling pa....


//என்னுடைய திறமையிலும், உழைப்பிலும் நான் உயர்ந்தாலும், அவர்களின் கருனை இல்லை எனில் நான் இல்லை//

Idhu maela irukkura kavidhaiyoda topu nga...

ramya said...

hello mr.gopi...nanga indha ulgathuku vandhutom back appadinu solla ippodhaiku comment pota vandhen...un post commenta vandhu nalla padichitu appalika poduren..

பொற்கொடி said...

i second priya! evlo varusham rasam mattume sapiduvinga ;-) kavidhai super :-)

indha paatu endha padam??

Harish said...

Coincidence....naanum inda ooruku vandu oru varusham aachchu...
same pinch nanba...

fun2fun said...

sondha sarak o, illa sutta sarako, soober kavithai :)

ராஜி said...

Next coffee with Gopi ..Namma G3 yaa ..Sikkiram sikkiram postunga..Postitu marakkaama mail thatividunga :)

SKM said...

I have read all your vambus here.
Rest Rathu pannunga nu sollittu yengae poiteenga?