Thursday, May 24, 2007

சென்னை டூ திருச்சி !!!

கோப்ஸ் => கார் ஓட்ட ரொம்பவே புடிக்கும் => அது எவ்வளவு நேரம் ஆனாலும்...
53 நாட்களில், 6000கிமீ. தமிழகம் முழுவதும் ஒரு ரவுண்டு வந்தாச்சி.
(முழுக்க முழுக்க நானே ஒட்டுனது.)
About this Esteem Vx :- My close friends car... Fully loaded....
Sport steering wheel with rally art accessories.
Pioneer 6series mp3 player with 12" pioneer woofer with 9 series 4way amp.
Petrol Milage :- 18kms in highways, 12km in city traffic ( with A/c)
Gas Milage :- 22kms in highways , 16kms in city traffic (with A/c)
(no ducalty gas connection, its RTO regirstered / approved )

கதைக்கு போவோம்...

போன வருடம் செப்டம்பர் மாதம், விடுமுறைக்கு சென்றேன்...போய் இறங்கி ஒரு இரண்டு நாள் தங்கச்சி வீட்டுல இருந்துட்டு,அப்புறம் திருச்சி போவதாக இருந்தது.., ஒரு சனிக்கிழமை நண்பர்கள் திருச்சி'ல இருந்து வந்து என்னை கூட்டிட்டு போவதாக சொல்லிட்டாங்க.. (அட, ராக்போர்ட், இல்ல பல்லவன்'ல தனியா வரேன், ரெயில் நிலையத்துல வந்து என்னை பிக்கப் பண்ணிடுங்க'னு எவ்வளவோ சொல்லியும், கேட்க்காம கிளம்பிட்டாங்கே.....)

நான் பிளான் போட்டது, சென்னை'ல இருந்து , லஞ்ச்'க்கு அப்புறம் ஒரு 4pm கிளம்பி, திருச்சிக்கு ஒரு 11pm போயிடலாம்'னு.. ஆனா, திருச்சி'ல உள்ள நம்ம பாசக்கார பய புள்ளைங்க, 7pm உனக்கு ஒரு வெல்கம் பார்ட்டி ஏற்பாடு பண்ணி இருக்கோம் ,(வேற எங்க? அதே "அண்ணாமலை'ல தான்)
சோ ஒழுங்கு மரியாதை'யா அதுக்கு முன்னால வர பாரு'னு ஒரு குண்டை போட்டுட்டாங்கே...
(சனிக்கிழமை'யா வேற போச்சா, அன்பு கட்டளை'ய ஏற்க வேண்டியதா போச்சி......)


சொன்னப்படி என் நண்பர்கள் இரண்டு பேர், திருச்சி'ல இருந்து காலை'ல 7am கிளம்பி விழுப்புரம் ரெயில்வே கேட் கிட்ட 9.15am க்கு வந்துட்டாங்க..(around 140 kms, average speed 100 to130km/hr... early morning no traffic,free road, super power car with super tallented driver (my close friend தான்)).

வழக்கம் போல, விழுப்புரம் ரெயில்வே கேட்'ல ட்ராபிக்... (அடிகடி இந்த ரூட்'ல போறவங்கள கேட்டு பாருங்க).. எல்லாம் சரி ஆகி அங்க இருந்து நண்பர்கள் சென்னை'யை வந்தடைய 12.15pm ஆச்சு.. அப்புறம் வீட்ல சீக்கிரம் போறத்துக்கு மொக்கைய போட்டு, சமாதானம் படுத்தி, ஒரு வழியா 12.40pm க்கு கிளம்பியாச்சி... காரை நானே ஒட்டுறேனு, கிளப்பி அந்த ஏரியா தாண்டுறத்துக்குள்ள , ஏசி கார்'ல, முகம் பூரா வேர்த்துடுச்சி....... பின்ன என்னங்க...இங்க ரெண்டு பக்கமும் சைட்(side) ரியர் வீயூ கண்ணாடி'ல பார்த்தே ஒட்டி பழகி, அங்க சைட் ரியர் வீயூ கண்ணாடி இருந்தும், அதை fold பண்ணிட்டான் என் நண்பன்.... (சென்னை ட்ராபிக்'ல அதை ஒபன் பண்ணிட்டு போன, அதன் தலை'க்கு யாருமே கியாரண்டி கொடுக்க முடியாது.)இருந்தும், அடம் புடுச்சி, ஒரு வழியா அதை ஒபன் பண்ணினா , ரெண்டாவது சிக்னல்'ல ஒரு ஆட்டோகாரார், இறங்கி வந்து பொருப்புணர்ச்சியுடன், அதை திரும்பியும் fold பண்ணிட்டு போயிட்டார்..ஏன்டா'னு கேட்டா, அவருக்கு போக இடைஞ்சலா இருந்ததாம்...........என்னத்த சொல்ல? அந்த gap'la எப்படிதான் போவாங்களோ....( tallented guys drives easy)

அதுக்கு அப்புறம், நான் highways'la ஒட்டிக்கிறேன்'னு நண்பன் கிட்ட காரை கொடுத்துட்டு, சும்மா வேடிக்கை பார்த்துகிட்டே வந்தேன்.. (அட 100% figures'a மட்டுமே)

அப்போ மணி 1.50pm ஆச்சி... கூட வந்த நண்பன் சென்னை'க்கு புதுசு'னு எனக்கு, spencers,besant nagar, anna university, IIT,கூவம் எல்லாம் கண்டிப்பா பார்க்கனும்'னு ஒரு புது பிட்'a போட்டுடான்.. எவ்வளவு சொல்லியும் கேட்கல. சரி'னு அவனுக்கு எல்லத்தையும் காட்டிட்டு, அப்புறம், வண்டிக்கு gas fill பண்ணிட்டு வேளச்சேரி concord'la வந்து காரை நான் ஒட்ட ஆரம்பித்த போது, மணி 4pm.
(of course with the side rear view mirrors he he he )

கியர மாத்தி, பிரேக் அடிச்சி, எவன் எங்க வந்து விழுவானோ'னு full concentration'la வண்டி ஒட்டுற சுகம், அது வெளிநாட்டு'ல carpet road'la 200km fast'la ல போனாலும் கிடைக்காது...( i miss them)
(என்ன நான் சொல்லுறது)அப்படி'யே நல்லா கதை பேசிக்கிட்டு ரொம்ப enjoy பண்ணிக்கிட்டு போக்கிட்டு இருந்த போது, SRM college தாண்டி ஒரு 1 km'ல வண்டி'ல இருந்து ஒரு டப், டப், டப்'னு ஒரு சத்தம்..என்ன'னு வண்டிய ஒரம் கட்டி பார்த்த, பின் டயர் ஒன்னு நடுவுல பல்லை காட்டி சிரிச்சிக்கிட்டு இருந்துச்சி...ஆனா பஞ்சர் ஆகல..சரி'னு ஸ்டெப்னி மாத்திட்டு வண்டிய கிளப்பும் போது மணி 5.30pm..
அதுக்குள்ள வீட்ல இருந்து ஒரு 10 போன் கால், திருச்சி நண்பர்களிடமும் 10 போன் கால்..இப்ப தான்டா மேல்மருவத்தூர்'ல இருக்கோம்'னு சொன்னது தான், போட்டு தாழிச்சிடாங்கே... என்னை இல்ல, அந்த மத்த நண்பனை.......

அப்படி இப்படி'னு , எனக்குல் இருந்த திறமை'ய வச்சிக்கிட்டு வண்டிய வேகமா ஒட்டி, திண்டிவனத்துக்கு 6.15pm போயாச்சு.....
எப்படியும் திருச்சிக்கு போக 11 மணி ஆகிடும்'னு நம்ம கூட இருந்த நண்பர்களுக்கு தெரிஞ்சி, saturday night'a கார்'ல கொண்டாடுவோம்'னு ஒரு பழரச கடை முன்னாடி நிப்பாட்ட சொல்லி எல்லதையும் வாங்கி கார்'ல அடுக்கி, விழுப்புரம் போறத்துக்குல்ல, (மீன் கொத்தி வேலை'யை காட்டி), தூங்கிட்டாங்க....

அப்புறம் என்ன, தனிக்காட்டு ராஜா'வா, (ஏய் வண்டி slow பண்னு, ஏய் கியர் ய மாத்து, ஏய் லெப்டு ஒடி'னு எந்த பிக்கலும் புடுங்கலும் இல்லாம) என் இஷ்டத்துக்கு வண்டிய ஒரு Toyota Innova 'voda போட்டி போடாம, அதன் வேகத்துக்கு ஈடு கொடுத்து திருச்சி போறப்ப மணி 11 ஆச்சி....
(அதுக்குள்ள , ஆயிரத்தெட்டு போன் கால் வந்துடுச்சி.)

சென்னை'ய சுத்தி பார்க்கனும்'னு இருந்த நண்பன், அங்க போன வருத்து எடுத்துடுவாங்க'னு பாதி வழில இறங்கி டவுன் பஸ் புடிச்சிஅவன் வீட்டுக்கு போயிட்டான்.....

அப்புறம் நண்பர்களை பார்க்க போனா,என் வெல்கம் பார்ட்டி நான் இல்லாமையே, சிறப்பாக நடந்து முடிந்திருந்தது.... ஆனா, பாசக்கார பயப்புள்ளைங்க, என் தலை'ல அந்த பார்ட்டி செலவை கட்டிட்டாங்க.... அப்புறம் நேரா ரோட்டு கடைக்கு போய், ஒரு கொத்து, ஒரு ஆனியன் முட்டை ஊத்தாப்பம்'ல லைட்டா என் டின்னர முடிச்சிட்டு, பஸ் ஸ்டாண்ட் க்கு போய் டீ கடைல 1 மணி வரை கதை அடிச்சிட்டு வீட்டுக்கு போயாச்சு........

என்ன இருந்தாலும் நம்ம ஊரு நம்ம ஊரு தான்....
(பின்ன என்ன பக்கத்து ஊரானு k4k and யாரும் கேட்க கூடாது)


அவ்வளவு தாங்க.......என் கூடவே நீங்களும் சென்னை டூ திருச்சி வந்து இருப்பீங்க...
ஒழுங்கா, இதை படிச்சிட்டு,

முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி,
கோப்ஸ் போஸ்ட்டுக்கு வழக்கம் போல துப்பனும் காரி'னு,உங்க பொன்னான கமெண்டுகளை போட்டுட்டு உங்க வீடு போய் சேருற வழிய பாருங்க..

வரட்டா...............


cheers..
gops....

52 comments:

G3 said...

Modhal boni :-))

Padmapriya said...

2nd!!

Padmapriya said...

Enna idhu enga ponaalum car, bike nu orey machines eh iruke.. :D

[Thadumarara manasa ippdi yedhu vachu divert pannava??.. nadakkatum]

Naa unga post neraya padichirken.. aana comment podaradhu idhaan first time :)

Seri., ipo trichy la iruken kondu poi blore la vittudungalean :(

Sumathi. said...

Hay gops,

haiyaa naan 3rd!!!

Sumathi. said...

haay gops,

ellaam sari.. return epadi?

dubukudisciple said...

aiya naan thaan fourth

Anonymous said...

//முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி,
கோப்ஸ் போஸ்ட்டுக்கு வழக்கம் போல துப்பனும் காரி'னு,

//

ur wish gops

thu thu thu thu

thupithen :-)

Anonymous said...

ulagam suthrum valibana?illai chennai suthiya valibana>?

G3 said...

//About this Esteem Vx :-//

Indha part padichadhum edho second handla sale panna porannu nenachitten ;-))

G3 said...

//ஒரு சனிக்கிழமை நண்பர்கள் திருச்சி'ல இருந்து வந்து என்னை கூட்டிட்டு போவதாக சொல்லிட்டாங்க..//

Adikka aala vechu thookittu pora rangelanu sollu :-))

G3 said...

//(சனிக்கிழமை'யா வேற போச்சா, அன்பு கட்டளை'ய ஏற்க வேண்டியதா போச்சி......)//

Appo sanikezhama enna sonnalum keppiya neeyi.. point noted.. ;-)))

G3 said...

//ஏசி கார்'ல, முகம் பூரா வேர்த்துடுச்சி......//

Un kooda carla okkandhirundhavangalukku thaanae ;-))

G3 said...

//ரெண்டாவது சிக்னல்'ல ஒரு ஆட்டோகாரார், இறங்கி வந்து பொருப்புணர்ச்சியுடன், அதை திரும்பியும் fold பண்ணிட்டு போயிட்டார்..ஏன்டா'னு கேட்டா, அவருக்கு போக இடைஞ்சலா இருந்ததாம்...........//

ROTFL :-)) Idhellam chennaila sadhaaranamappa :-)

G3 said...

//அட 100% figures'a மட்டுமே//

Harichandran parambaraila sendhuttiyo :P

G3 said...

//ஆனா, பாசக்கார பயப்புள்ளைங்க, என் தலை'ல அந்த பார்ட்டி செலவை கட்டிட்டாங்க.... //

Kekkavae embuttu sandhoshama irukku :-))

Seri rounda 15 adichu me the S...

மு.கார்த்திகேயன் said...

நம்ம ஊர்ல இவ்வளவு தூரம் கார்ல சுத்தினது பெரிய விஷயம் தான் கோப்ஸ்.. இந்த பதிவோட லேபிள் டைமிங் கோப்ஸ்

மு.கார்த்திகேயன் said...

//அடிகடி இந்த ரூட்'ல போறவங்கள கேட்டு பாருங்க//

கொடுமையான விஷயம் தான் கோப்ஸ்.. ஆனா ஏன் இன்னும் ஒரு பாலம் கூட கட்டலைனு தெரில..

Anonymous said...

Attendance Gops..Padichutaen..Monday commenturaen...
Raji.

சிங்கம்லே ACE !! said...

நமக்கும் இந்த வியாதி உண்டு..காரோட்டும் வியாதி.. :D நான் 2 தடவை சென்னை திருச்சி ஓட்டியிர்ருக்கேன்.. திண்டிவனத்துக்கு அப்புறம் ரோடும் கேவலம், ட்ராபிக்கும் கேவலமா இருக்கும் :((((

சிங்கம்லே ACE !! said...

//கியர மாத்தி, பிரேக் அடிச்சி, எவன் எங்க வந்து விழுவானோ'னு full concentration'la வண்டி ஒட்டுற சுகம், அது வெளிநாட்டு'ல carpet road'la 200km fast'la ல போனாலும் கிடைக்காது...( i miss them)
//

ரிப்பீட்டே... :D

சிங்கம்லே ACE !! said...

///முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி,
கோப்ஸ் போஸ்ட்டுக்கு வழக்கம் போல துப்பனும் காரி'னு,//

ROTFL :D :D தூ தூ..

PPattian said...

Your posts are all classy. Kaappi withu Goppi is damn good. Adra! Adra! Adra!

Ponnarasi Kothandaraman said...

Gops unga car matum intha post'a paakanum..Avlo than ulagaathulaye entha car'um ilatha alavu happy'a irukum :D

Ponnarasi Kothandaraman said...

//அட 100% figures'a மட்டுமே//

Romba nallavan neenga! :P

Ponnarasi Kothandaraman said...

Ipo ellam me missing the 1st few bonies :(( Next thabba paathukren!

Jeevan said...

na sema speeda irukuringana… nice to share ur experience in esteem from chennai to thiruchi:)

Crack of Dawn (Missing My Memories) said...
This comment has been removed by the author.
Crack of Dawn (Missing My Memories) said...
This comment has been removed by the author.
k4karthik said...

//கோப்ஸ் => கார் ஓட்ட ரொம்பவே புடிக்கும் => அது எவ்வளவு நேரம் ஆனாலும்...//

எவ்வளோ நேரம் ஆனாலும் காரை புடுச்சிட்டே இருப்பியா.... சூப்பருப்பா.. எப்படி உன்னால மட்டும் இப்படி எல்லாம்ம்ம்ம்....

k4karthik said...

//Sport steering wheel with rally art accessories.Pioneer 6series mp3 player with 12" pioneer woofer with 9 series 4way amp.
//
ஏதோ கம்பியூட்டர் கான்பிகுரேஷன் மாதிர்ல இருக்கு.... நேக்கு ஒண்ணும் புரியலடாப்பா....

k4karthik said...

//கதைக்கு போவோம்...//

அப்போ இவ்வளோ நேரம் சொன்னது கதை இல்லயா???

k4karthik said...

//இல்ல பல்லவன்'ல தனியா வரேன், ரெயில் நிலையத்துல வந்து என்னை பிக்கப் பண்ணிடுங்க'னு //

பல்லவன் பஸ் தானே?? அது எப்படி ரெயில் நிலையம் போகும்???

k4karthik said...

//சனிக்கிழமை'யா வேற போச்சா, அன்பு கட்டளை'ய ஏற்க வேண்டியதா போச்சி......//

ஏன்.. சனிக்கிழமை ஆனா எண்ணை தேச்சி விடுவாங்களா???

k4karthik said...

//ரெண்டாவது சிக்னல்'ல ஒரு ஆட்டோகாரார், இறங்கி வந்து பொருப்புணர்ச்சியுடன், அதை திரும்பியும் fold பண்ணிட்டு போயிட்டார்..ஏன்டா'னு கேட்டா, அவருக்கு போக இடைஞ்சலா இருந்ததாம்...........என்னத்த சொல்ல? //

நல்ல மனுஷனு நினைச்சிக்கோ.. இல்லேனா.. அடிச்சி அவரு வீடுக்கு எடூத்துட்டு போயிருப்பாரு...

k4karthik said...

//கியர மாத்தி, பிரேக் அடிச்சி, எவன் எங்க வந்து விழுவானோ'னு full concentration'la வண்டி ஒட்டுற சுகம், அது வெளிநாட்டு'ல carpet road'la 200km fast'la ல போனாலும் கிடைக்காது...( i miss them)
(என்ன நான் சொல்லுறது) //

அது என்னவோ வாஸ்தவம் தான்... உஸ்மான் ரோடுல ஒட்ட தெரிஞ்சா உலகத்துல எங்க வேனாலும் ஒட்டிக்கலாம்...

k4karthik said...

//என்ன'னு வண்டிய ஒரம் கட்டி பார்த்த, பின் டயர் ஒன்னு நடுவுல பல்லை காட்டி சிரிச்சிக்கிட்டு இருந்துச்சி...//

பாருடா.. இவரு கார் டயருக்கு பல் எல்லாம் இருக்கு.... எப்ப்ப்படிண்ணே அது?

k4karthik said...

//மீன் கொத்தி வேலை'யை காட்டி//

எனக்கும் அந்த கொத்தி ரொம்ம்ப பிடிக்கும்....

k4karthik said...

//ஆனா, பாசக்கார பயப்புள்ளைங்க, என் தலை'ல அந்த பார்ட்டி செலவை கட்டிட்டாங்க.... //

கண்டிப்பா G3க்கு அண்ணனுங்களா தான் இருப்பாங்க..

k4karthik said...

//ஒரு கொத்து, ஒரு ஆனியன் முட்டை ஊத்தாப்பம்'ல லைட்டா என் டின்னர முடிச்சிட்டு,//\

இந்த சுகம்.. எங்க போனாலும் வராது... :-(

k4karthik said...

//என்ன இருந்தாலும் நம்ம ஊரு நம்ம ஊரு தான்....//

ரிப்பீட்டுடுடுடு.......

k4karthik said...

//என் கூடவே நீங்களும் சென்னை டூ திருச்சி வந்து இருப்பீங்க... //

திருச்சி வரைக்கும் கூட்டிட்டு வந்தியே.. திரும்ப சென்னைக்கு யாரு கூட்டிட்டு போவா????

k4karthik said...

//முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி,
கோப்ஸ் போஸ்ட்டுக்கு வழக்கம் போல துப்பனும் காரி'னு, //

இப்படி எல்லாம் எப்படி தான் யோசிக்குறியோ!!!

k4karthik said...

துப்புனு சொன்னப்பறம் துப்பாம போனா எப்படி..... இந்தா....

க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்
ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்
தூதூதூதூதூதூதூதூதூதூதூதூதூதூதூதூதூ

Raji said...

Naanum Chennai to villupuram route travel pannitaen unga blog vazhiyaa....Hehehe...

Anonymous said...

// k4karthik said...
துப்புனு சொன்னப்பறம் துப்பாம போனா எப்படி..... இந்தா....

க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்
ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்
தூதூதூதூதூதூதூதூதூதூதூதூதூதூதூதூதூ

//

enakku competition?romba chinnatha thupitheno?let me make it big
kaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
thuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu

ramya said...

nee sonnadha padichadhumey nijamavey edho inga irundhu, i mean madras to trichy pona effect varudhu...(paaru nee sonna maadiriye inga correcta opichiten..)

anyway ozhunga oor poi serndha seri dhaan....

Raji said...

47..

Raji said...

48..

Raji said...

50 pottu romba naalaachu...Idho pottuduraen ...

Raji said...

50 :)
Hayya..Hayya!!

ambi said...

//அவருக்கு போக இடைஞ்சலா இருந்ததாம்...........என்னத்த சொல்ல? அந்த gap'la எப்படிதான் போவாங்களோ....( //

ROTFL :) typical gops post.
helmet pottu vandi ottiniya? :)

yoga begginers said...

super gobi neenga solra matterla onum ilanalum solra vetham nalla iruku keep it up