Wednesday, May 16, 2007

காபி வித் கோபி - G3

ரொம்ப நாள் ஆச்சி மக்கள்'ஸ் எல்லாத்தையும் பார்த்து........ஆடிட்டிங் கடைசி கட்டத்துல இருக்கு.. சோ, கொஞ்சம் லேட் ஆகிடுச்சி........... இதோ போவோம் பதிவுக்கு....


1.ஜி3???? எப்படி இந்த நேம் செலக்ட் பண்ணீங்க?

எனக்கு நானே நேம் செலக்ட் பண்ற அளவுக்கு இன்னும் முன்னேறல.. என் ஃப்ரெண்ட்ஸ் தான் அப்படி கூப்பிட ஆரம்பிச்சாங்க ஃபர்ஸ்ட்டு.. சரி.. நல்லா இருக்கேனு நானும் விட்டுட்டேன்.. ஃபர்ஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் கேங்க் மட்டும் அப்படி கூப்டுக்கிட்டிருந்துது.. அந்த கேங்க்-ல முக்கால்வாசி மக்கள்ஸ் எங்க ஆபீஸுங்கறதால மெதுவா ஆபீஸ் முழுக்க பரவி கடைசில க்ளயண்டு கூட என்ன ஜி3-ன்னு கூப்பிடற அளவுக்கு பாப்புலர் ஆயிடுச்சு.. சரின்னு அதுக்கப்புறம் நானும் அதையே யூஸ் பண்ண ஆரம்பிச்சுட்டேன் :-)

(ஜேம்ஸ் பாண்ட்'க்கு 007 மாதிரி, (விளக்கு'ல போடுற திரி மாதிரி மன்னிக்கவும் எங்களுக்கெல்லாம் விளங்கர மாதிரி) காயத்திரிக்கு = > G3'னு விளங்க படுத்திடீங்க......நன்றி.)


2. பிரவாகம் உங்க ப்ளாக் பேரு..எங்க இருந்து இந்த நேம ஜி3 பண்ணீங்க?

ப்ளாக் ஆரம்பிக்கறதுக்கு ஒரு கொஞ்சம்் முன்னாடி ஒரு நாவல் படிச்சேன்.. அதுல வந்த ஹீரோ பேரு பிரவாகன்... அதுல அவன் பேருக்கு ஒரு விளக்கம் குடுப்பான்.. அதாவது அவன் பிறந்த நேரம் அவங்க வீட்ல சந்தொஷம் அன்பு எல்லாம் பிரவாகமா பொங்கனும்னு அந்த பேரு வெச்சதா.. அங்க இருந்து தான் இந்த பேர ஜி3 பண்ணேன் :P

(நல்ல வேளை நீங்க "தினத்தந்தி, தினமலர்'னு பேப்பர் படிக்கல, இல்லாட்டி
ரயில் தடம் புரண்டது, வெயில் மண்டைய பிளக்குது, ஊட்டியில் நிலச்சரிவு'னு உங்க பிலாக் பேரை வச்சி இருந்தாலும் வச்சி இருப்பீங்க.....)3. G3 => சுடுறது'னு இந்த ப்ளாக் உலகமே சொல்லுதே.. எப்படி இந்த பேரு கெடச்சுச்சு?? How do u feel abt this?

அடப்பாவி.. இந்த பேர ஆரம்பிச்சு வெச்சது நீ தான்னு எனக்கு நல்லாவே நியாபகம் இருக்கு.. எப்படியும் நம்ம ஜி3 தப்பா எடுத்துக்கமாட்டாங்கங்கற நம்பிக்கைலயும் உரிமைலயும் தான எல்லாம் என்னை ஓட்டரீங்க (அப்படின்னு நான் நெனைச்சிக்கிட்டு இருக்கேன்.. இல்லனா சொல்லிடுங்க ராசா.. ) அதனால நான் அந்த ஓட்டல்-ஸ சந்தோஷமாவே ஏத்துக்கறேன் :-))


(சரி சரி G3'னு உண்மை'ய சொன்னேன்., மக்கள்'ஸ் எல்லாம் அதை 100% சரி'னு ஒத்துக்கிட்டாங்க)

நான் அந்த ஓட்டல்-ஸ சந்தோஷமாவே ஏத்துக்கறேன் => உனக்கு எங்க போனாலும், இந்த ஓட்டல், சாப்பாடு நியாபகம் தானா?


4. கட்சின்னு ஒன்னு ஆரம்பிச்சீங்க, கஷ்டப்பட்டு (கல்லடி் படாம) மெம்பர்ஸ் எல்லாம் சேத்தீங்க.. எப்படி இருக்கு உங்க கட்சி இப்போ??

எங்க எதிர் கட்சிய ஓட்ரதுக்கு தான் நாங்க கட்சியே ஆரம்பிச்சோம்.. நம்ம கட்சியின் வளர்ச்சிய பாத்து பயந்து எதிர் கட்சி மக்கள்ஸ்ல பாதி பேருக்கு மேல கடைய மூடிட்டு போயிட்டாங்க..ஒருத்தர் நான் உயிரோட தான் இருக்கேன்னு சொல்றதுக்கு மாசத்துக்கு ஒரு போஸ்ட் போட்டுட்டிருக்காரு.. இன்னோருத்தர் பார்த்த ஞாபகம் இல்லையோன்னு புலம்பிக்கிட்டு சுத்திட்டிருக்காரு.. அதனால இப்போதைக்கு என் கட்சி ரெஸ்ட்-ல இருக்கு.. திரும்ப இவங்க எல்லாம் ஆக்டிவ் ஆனதும் எங்க கட்சி கோதால இறங்கும்..

(நல்லா சொன்னீங்க போங்க.... உங்க மொக்கை தாங்கமா தான் எதிர் கட்சி சீலீப்பீங்'ல இருக்குது'னு புரளி .... k4k பிரதர் இவங்க கட்சி தூங்குதாம்.. நம்ம தனி கட்சி தொடங்க வேண்டியது'தான்)


5. உங்க ப்ளாக்ல என் கட்சி, எதிர் கட்சி, சோத்து கட்சி, பீட்ஸா கட்சி னு எல்லாம் போட்டு இருக்கீங்க.. ஆனா, நீங்க உங்க கட்சிக்கு உழைச்சத விட எதிர் கட்சில ஒரு மினிஸ்டர் போஸ்ட்ல இருக்கீங்களே அதை பத்தி கொஞ்சம் சொல்ல முடியுமா?? (எத்தன பொட்டி வாங்குனீங்கன்னு)

மொதல்ல ஒரு உண்மைய தெரிஞ்சிக்கொங்க.. மு.கா.வுடய கட்சி எதிர் கட்சி இல்ல.. அது நம் கூட்டணி கட்சி.. அவர் நம் கட்சிகளின் உறவை வளர்க்க அந்த பதவியை குடுத்தார்.. மற்றபடி நீங்கள் கூறும் பெட்டி விஷயங்கள் எல்லாம் எதிர் கட்சி தூற்றி விட்ட அவதூறாகும்..

(நல்லா கேட்டுக்கோங்க, இவங்க பட்டானி, சாரி, கூட்டணி கட்சில அமைச்சர்'யா இருக்குறாங்க, ஆன அந்த கட்சி முதலமைச்சர் எதிர் கட்சி தலைவர்....கேட்டா எதிர் கட்சி தூங்குது, கொரட்டை விடுது'னு டகால்டி காட்டுவாங்க...)

கொசுறு :- நான் தான் அந்த கட்சி'ல மேயர் பதவி'ல இருக்கேன்....
அரசியல்'ய இதெல்லாம் சகஜம் அப்ப்ப்ப்ப்பா.......


6. ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் வேலை செய்வீங்க? சாரி.. தப்பா கேட்டுட்டேன்.. ஒரு மாசத்துக்கு எவ்வளவு நேரம் வேலை செய்வீங்க?

தினமும் சாப்பிடற வேலை, தூங்கற வேலைன்னு நிறைய வேலை பண்றதால நீங்க எந்த வேலைய பத்தி கேக்கறீங்கன்னு தெளிவா கேட்டீங்கனா பதில் சொல்ல வசதியா இருக்கும்..

கம்பன் வீட்டு தறியும் கவி பாடும்'னு சொல்லுற மாதிரி,
G3 கிட்ட, வேலை'னு கேட்டாலே, Shift போட்டு சாப்டறத'தான் நினைக்கிறாங்க,
அலோ G3, நான் கேட்டது நீங்க "சாப்ட வேர்" Software'la செய்ற வேலை'ய பத்தி. சாப்பிடறத பத்தி இல்ல..... ரொம்ப கன்பூஸ் ஆகுறாங்க......
எகூஸ்மீ, ஒருவேளை உங்களுக்கு காய்ச்சல் வந்து, டாக்டர், உங்களை மூன்று வேளை மருந்து சாப்ட சொன்னா, நீங்க முருகன் கை'ல இருக்கிற வேல்'லை எடுத்து சாப்டுவீங்களா?7. ப்ளாக் யூனியன், ஆன்கட்டு, ப்ளாக், யாஹூ மெசேஞ்சர், ஜி-டாக், மொபைல்ல கால், எஸ்.எம்.எஸ், தமிழ் சினிமான்னு எப்போதுமே (ஆபீஸ்'ல) ஃபைல்ஸ் பாத்துக்கிட்டு இருக்கீங்களே, எப்படி?

எல்லாரும் பாக்கற மாதிரி நானும் கண்ணால தான் பாக்குறேன்.. இதெல்லாம் ஒரு கேள்வியா?? நெக்ஸ்ட் கொஸ்டின் ப்ளீஸ்..

(எதுக்கு இவ்வளவு டென்ஷ்ன்? நீங்க டென்ஷ்ன்'ய இருக்கும் போது இந்த கேள்விய படிச்சீங்களா, இல்ல, இந்த கேள்விய படிச்சிட்டு டென்ஷ்ன் ஆனீங்களா?
யாரு அங்க? அக்காவுக்கு சில்ல்னு ஐஸ் போடாத ஒரு ஆப்பிள் ஜீஸ் கொடுங்கப்பா.....)8. உங்களுக்கு சமைக்க தெரியுமான்னு நான் கேக்க மாட்டேன்.. ஆனா என்னைக்காச்சும் சமைக்க ட்ரை பண்ணி இருக்கீங்களா??

தற்கொலை முயற்சி (நான் சமைச்சு நானே சாப்பிடறது)், கொலை முயற்சி (நான் சமைச்சு அடுத்தவங்கள சாப்பிட வைக்கறது)் இரண்டுமே சட்ட விரோதமானது.. அதனால அது ரெண்டையுமே பண்றதா எனக்கு ஐடியா இல்ல..

(உங்க நல்ல எண்ணத்தை பாராட்டி, நம்ம கட்சி உங்களுக்கு "நல்ல மனசு காரி" (துப்பாம) பட்டம் கொடுக்க பரிந்துரை செய்கிறேன்.... சமைக்க தெரியாமா எத்தனை நாள் டகால்டி காட்டுவீங்க?)

9. அழகா இந்டெர்நெட்'ல இருந்து போட்டோ, மேட்டர் எல்லாம் ஜி3 பண்ணுற நீங்க, வூட்ல என்னைக்காச்சும் பூரி, தோசை, வடைன்னு சுட ட்ரை பண்ணி இருக்கீங்களா

பூரியும் தோசையும் சுட்டிருக்கேன்.. வடை சுட்டதில்ல.. வெஉட்டீஸ்... நான் சொன்ன சுட்டிருக்கேன் = சமைச்சிருக்கேன் இல்ல... அடுத்தவங்க ப்ளேட்ல இருந்து சுட்டுருக்கேன்னு சொன்னேன்.. :P

(நல்ல வேளை உண்மை'ய சொன்னீங்க.. அங்க பாருங்க, உங்க பதிலை முழுசா படிக்காமா நம்ம பிரதர்'ஸ் ரெண்டு பேரு மயங்கிட்டாங்க........)

10. உங்க பொழுது போக்கு என்ன?? (அபார்ட் ஃப்ரம் கொஸ்டின் # 7)

சாப்பிடறது, தூங்கறது, கதை புக்ஸ் படிக்கறதுன்னு நிறைய இருக்கு..

(மொக்கை போடுறத விட்டுடீங்களே............சாப்பிட்டு தூங்குறது'லையே 18 மணி நேரம் ஓடிடும்,.. பின்ன எப்படி நிறைய'னு கதை வுடுறீங்க?)


11. நீங்க கவிதை எல்லாம் எழுதறீங்க.. (அதுல சிலது ஏற்கனவே யாரோ எழுதினது.. அதை சொல்லல.. ) எல்லாமே என்னவன், என்னவன், என்னவன பத்தியே எழுதறீங்க.. ஆனா, கேட்டா ஒன்னும் இல்லைன்னு எங்க எல்லார் கிட்டயும் டகால்ட்டி காட்டுறீங்க.. அதை பத்தி கொஞ்சம்??

அந்த என்னவன் உண்மை இல்ல.. கற்பனைன்னு சொன்னா நீங்க எல்லாரும் நம்ப மாட்டேன்னு கங்கணம் கட்டிக்கிட்டு திரியறீங்க.. நான் என்னத்த சொல்ல.. விளையாட்டா காலேஜ் படிக்கறப்போ ஆரம்பிச்சது.. நான் படிக்கற நாவல்ல இருக்கற ஹீரோஸ் கிட்ட இருக்கற எனக்கு பிடிச்ச குணாதிசயங்கள் எல்லாம் அப்ளை பண்ணி கற்பனை-ல ஒரு என்னவன க்ரியேட் பண்ணி வெச்சிருக்கேன்.. நான் எழுதற கவிதைஸும் மோஸ்ட்லி கதைகள்ல படிச்ச சிட்டுவேஷன்ஸ் தான்.. என் கற்பனை கதாபாத்திரம் மாதிரியே நேர்ல யாரையாவது மீட் பண்ணா கண்டிப்பா உங்க எல்லாருக்கும் சொல்வேன்..கவலையே படாதீங்க..

(முத்து படத்துல வடிவேல் சாரை ஒருத்தவங்க நீங்க சொன்ன மாதிரி தான் ரோல் மாடல்'லா நினனச்சி கிட்டு காமெடி பண்ணிக்கிட்டு இருப்பாங்க........ அந்த படத்தை நேற்று சன் டிவி'ல பார்த்து G3 பண்ணி, கொஞ்சம் மேக் யப் பண்ணி, இங்க எங்க கிட்ட கதை வுடுறீங்க....... நாங்க நம்பிட்டோம்......... நீங்க இன்னும் கொஞ்சம் முருகதாஸ் படத்துல வர கதாநாயகி மாதிரி பில்டப் கொடுக்கலாமே)


12. நீங்க ஒரு நாளைக்கு எத்தன வாட்டி சாப்பிடுவீங்க?? ஏன் கேக்குறேன்னா ட்ரீட்டு, பர்த்டே பார்ட்டி, ப்ளாக்கர் மீட்டுன்னு ரவுண்டு கட்டி போய்க்கிட்டு இருக்கீங்களே அதுக்கு தான்..

ஹி..ஹி... சாரி.. இதெல்லாம் நான் கணக்கு வெச்சிக்கறது இல்ல.. :P

(ஓ , அப்ப யாரு எத்தனை டீரிட் தரனும்'னு மட்டும் கணக்குல வச்சி இருப்பீங்களா?)


13. கோப்ஸ் வாழ்க.. கோப்ஸ் வாழ்க......
(தன்னடக்கம் தன்னடக்கம்)14. உங்க ஹாப்பீஸ் என்ன??

ஒரே கேள்விய எத்தன மொழில கேப்பீங்க?? பத்தாவது கேள்விலியே பதில் சொல்லிட்டேன்.. வேணும்னா அதை பாத்துக்கோங்க...:P

(நான் கேட்ட கேள்வி உங்களுக்கு புரிந்ததா? இல்ல உங்களுக்கு புரியாத மாதிரி நான் கேள்வி கேட்டுடேனா?)


  போனஸ் கொஸ்டின்..

நீங்க எப்ப பாத்தாலும் ஒரு ஊஞ்சல்ல உக்காந்துக்கிட்டு ஆடிக்கிட்டு இருக்கீங்களே.. வாட்ஸ் த மேட்டர் யா??

ஊஞ்சல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. ஆனா எங்க வீட்ல ஊஞ்சல் லேது.. அதான் போட்டோலியாவது இருக்கட்டுமேன்னு ஊஞ்சல் போட்டோவா தேடி தேடி போடறேன்்.. :-))

(உங்களுக்கு ஸீபிட் பிரேக்கர்'யும் ரொம்ப பிடிக்கும்'னு கேள்வி பட்டேன்....அந்த படத்தையும் போட்டீங்கனா நல்ல இருக்கும்......)


G3 சிபெஸ்சல் பாட்டை கேட்டுட்டு போங்க...

Get this widget | Share | Track details
இத்தனை கேள்விக்கும் பொருமையா பதில் அளித்ததுக்கு ரொம்ப நன்றி....அது மட்டும் இல்ல,
நான் பயங்கர பிஸி'னால, கேள்விகள் எல்லாத்தையும் தங்கிலிஸ்'ல அனுப்பிட்டேன்... இவங்க தான் என் கேள்வியை'யும் தமிழ்'ல டைப் பண்ணி அனுப்புனாங்க........ சோ, அதுக்கும் ஒரு நன்றி.....

அவ்ளோ தாங்க, G3'யோடு உங்க திறமை'ய நிருத்திடாம, மேலும் பல G3'களை பண்ணி இந்த பிலாக் உலகத்துல பெரிய ரவுண்டு (பிரதர்'ஸ், இது அந்த ரவுண்டு இல்ல )
வருவீங்கனு, உங்கள வாராம, வாழ்த்தி, போயிட்டு வாங்க'னு சொல்லி விடைப்பெறுகிறேன்.....வரட்டா...

52 comments:

priya said...

My ghosh:) Had a good laugh.

.:: மை ஃபிரண்ட் ::. said...

G3 டோட்டல் டேமேஜ்

.:: மை ஃபிரண்ட் ::. said...

சாதாரணமாவே எந்த பதிவுலேயும் G3-யை விட்டு வைக்கிறதில்லை.. சொந்த இண்டர்வியூல விடுவாரா இந்த கோப்ஸ்!!! ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

G3:

எல்லா கேள்விகளுக்கும் உங்க பதில்கள் சூப்பரோ சூப்பர். :-D

.:: மை ஃபிரண்ட் ::. said...

//(நல்ல வேளை நீங்க "தினத்தந்தி, தினமலர்'னு பேப்பர் படிக்கல, இல்லாட்டி
ரயில் தடம் புரண்டது, வெயில் மண்டைய பிளக்குது, ஊட்டியில் நிலச்சரிவு'னு உங்க பிலாக் பேரை வச்சி இருந்தாலும் வச்சி இருப்பீங்க.....)//

:-)))))))))))

gils said...

!!!enna koduma ithu singamla ace...!!!
//நல்ல வேளை நீங்க "தினத்தந்தி, தினமலர்'னு பேப்பர் படிக்கல, இல்லாட்டி
ரயில் தடம் புரண்டது, வெயில் மண்டைய பிளக்குது, ஊட்டியில் நிலச்சரிவு'னு உங்க பிலாக் பேரை வச்சி இருந்தாலும் வச்சி இருப்பீங்க.....)
//
ROTFL

Sumathi said...

ஹாய்,

(நல்ல வேளை நீங்க "தினத்தந்தி, தினமலர்'னு பேப்பர் படிக்கல, இல்லாட்டி// இது கொஞ்சம் ஓவர் தான்

Arunkumar said...

vazhakkam pola super gops :)

dinamalar/dhinathanthi ROTFL :P

G3, total damage !!!

Sumathi said...

ஹாய்.

(சரி சரி G3'னு உண்மை'ய சொன்னேன்., மக்கள்'ஸ் எல்லாம் அதை 100% சரி'னு ஒத்துக்கிட்டாங்க)

இது செல்லாது செல்லாது...

Sumathi said...

ஹாய்,

உங்க மொக்கை தாங்கமா தான் எதிர் கட்சி சீலீப்பீங்'ல இருக்குது'னு புரளி ....//

நீ போடுற மொக்கையை விடவா?

Sumathi said...

ஹாய்,

//நான் தான் அந்த கட்சி'ல மேயர் பதவி'ல இருக்கேன்//

நீயே ஒரு பதவியில இருந்துட்டு அப்பறம் ஏன் மத்தவங்களை சீண்டி பாக்கறே?

Sumathi said...

ஹாய்,

//G3 கிட்ட, வேலை'னு கேட்டாலே, Shift போட்டு சாப்டறத'தான் நினைக்கிறாங்க//

ஏன் நீயெல்லம் சாப்பிடவே மாட்டியா?

Sumathi said...

ஹாய்,

சமைக்க தெரியாமா எத்தனை நாள் டகால்டி காட்டுவீங்க?)//

ஏன் நீ வந்து சொல்லிகுடுக்கப் போறியா?

Sumathi said...

ஹாய்,

(மொக்கை போடுறத விட்டுடீங்களே)

அவங்க விட்டாலும் நீ ஞாபகப் படுத்திடுவ போலிருக்கே?

Sumathi said...

ஹாய்,

(ஓ , அப்ப யாரு எத்தனை டீரிட் தரனும்'னு மட்டும் கணக்குல வச்சி இருப்பீங்களா?)

சரி சரி நீ எவ்வளவு ட்ரீட் குடுத்துருக்கே?

Sumathi said...

ஹாய்,

(நான் கேட்ட கேள்வி உங்களுக்கு புரிந்ததா? இல்ல உங்களுக்கு புரியாத மாதிரி நான் கேள்வி கேட்டுடேனா?)

இத கேக்கரத்துக்கு முன்னாடி யோசிச்சிருக்கனும்

Sumathi said...

ஹாய்,

மொத்ததில் நக்கல்ஸ் ரொம்ம்ப சூப்ப்பர்.

தொடரட்டம் உன்னோட அரும் பணி.

Dreamzz said...

அடடா! காமெடி அட்ட்காசம்!! g3 அசத்தல்!

Dreamzz said...

//நான் அந்த ஓட்டல்-ஸ சந்தோஷமாவே ஏத்துக்கறேன் => உனக்கு எங்க போனாலும், இந்த ஓட்டல், சாப்பாடு நியாபகம் தானா?//

ROFL! athu sari!

Dreamzz said...

//தற்கொலை முயற்சி (நான் சமைச்சு நானே சாப்பிடறது)், கொலை முயற்சி (நான் சமைச்சு அடுத்தவங்கள சாப்பிட வைக்கறது)் இரண்டுமே சட்ட விரோதமானது.. அதனால அது ரெண்டையுமே பண்றதா எனக்கு ஐடியா இல்ல..//


adada! G3 rombanallavanga!

Dreamzz said...

//உங்களுக்கு ஸீபிட் பிரேக்கர்'யும் ரொம்ப பிடிக்கும்'னு கேள்வி பட்டேன்....அந்த படத்தையும் போட்டீங்கனா நல்ல இருக்கும்......)
//

பாவம் அவங்க!!

சிங்கம்லே ACE !! said...

இங்க ஒரு மொக்கை போரே நடக்கும் போலிருக்கே.. G3 Vs Sachin gops :D :D

சிங்கம்லே ACE !! said...

//உனக்கு எங்க போனாலும், இந்த ஓட்டல், சாப்பாடு நியாபகம் தானா?
//

ROTFL :D :D.. எலேய் கோப்ஸ்.. அடங்கவே மாட்டீங்களா??

சிங்கம்லே ACE !! said...

//அடுத்தவங்க ப்ளேட்ல இருந்து சுட்டுருக்கேன்னு சொன்னேன்.. :P
//

அடுத்தவங்க பிளேட்ல இருந்து G3 பண்ணியிருக்கேன்னு சொன்னா எல்லாருக்கும் புரிய போகுது..

சிங்கம்லே ACE !! said...

//தூங்குறது'லையே 18 மணி நேரம் ஓடிடும்,.. //

கணக்கு இடிக்குதே.. (கோப்ஸ் : எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா?? :D)

சிங்கம்லே ACE !! said...

//ஊஞ்சல் எனக்கு ரொம்ப பிடிக்கும்..//

சாப்பாடு தானே உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.. என்னப்பா குழப்பறீங்க...

சிங்கம்லே ACE !! said...

பாட்டு சூப்பரோ.. சூப்பரு.. :D:D

G3 said...

Makkalae.. indha postukku neenga ellam gummi adinga.. naan orama okkandhu vedikka paakaren.. :-))

@Gops, Answerskku unnoda commentsa mostly edhir paarthen.. aana andha paata sathyama edhir paakala.. ROTFL :-))

ராஜி said...

Coffee with Gopi....Gops styleaa kaelvigal mazhai...

G3....G3 styleaa answers....

Andha ans pakkathappula irukkura comments total ROFL:)

ராஜி said...

Sari oru round 30...
Have a nice day..

Ponnarasi Kothandaraman said...

Hahaha..Had a real good laugh..Bytheway G3 romba enjoy paniruka maari iruku ;) hehehe

காயத்ரி said...

ஹலோ! ஒரு அப்பாவிப் பொண்ண (!!) எத்தன பேர் தான் கலாய்ப்பீங்க! கேக்க ஆள் இல்லனு நினச்சீங்களா!

காயத்ரி said...

இன்னொரு G3 ங்கிற முறையில இத நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்!

k4karthik said...

//ரொம்ப நாள் ஆச்சி//

யாரு DD ஆச்சியா? மனோரமா ஆச்சியா?

k4karthik said...

இந்த வாரம் ஊஞ்சலக்காவா?
அட்ரா.. அட்ரா...

k4karthik said...

//எனக்கு நானே நேம் செலக்ட் பண்ற அளவுக்கு இன்னும் முன்னேறல.. //

ஏன்.. லிப்ட் இல்லயா?

k4karthik said...

//என் ஃப்ரெண்ட்ஸ் தான் அப்படி கூப்பிட ஆரம்பிச்சாங்க ஃபர்ஸ்ட்டு.. //

அப்போ., செகண்ட் யாரு அப்படி கூப்ட்டதுனு சொல்ல முடியுமா?

k4karthik said...

//நல்ல வேளை நீங்க "தினத்தந்தி, தினமலர்'னு பேப்பர் படிக்கல, இல்லாட்டி
ரயில் தடம் புரண்டது, வெயில் மண்டைய பிளக்குது, ஊட்டியில் நிலச்சரிவு'னு உங்க பிலாக் பேரை வச்சி இருந்தாலும் வச்சி இருப்பீங்க.....)//


ஹோ...ஹோ..ஹே..ஹே...
கோப்ஸ்... உன்னால மட்டும் தான் இது பாஸிபிள்.... எப்படி இப்படியேல்லாம்....!?

k4karthik said...

//நான் அந்த ஓட்டல்-ஸ சந்தோஷமாவே ஏத்துக்கறேன் => உனக்கு எங்க போனாலும், இந்த ஓட்டல், சாப்பாடு நியாபகம் தானா?//

இதுல ஆச்சர்யப்படுறதுக்கு ஒண்ணும் இல்லயே!! அவங்க default setting-a அதான்...

k4karthik said...

//k4k பிரதர் இவங்க கட்சி தூங்குதாம்.. நம்ம தனி கட்சி தொடங்க வேண்டியது'தான்)//

நம்ம கட்சிக்கு சாப்பாட்டுக் கட்சினு பேரு வைப்போம்... G3 தானா வந்து சேருவாங்க...

k4karthik said...

//நான் கேட்டது நீங்க "சாப்ட வேர்" Software'la செய்ற வேலை'ய பத்தி. சாப்பிடறத பத்தி இல்ல..... ரொம்ப கன்பூஸ் ஆகுறாங்க......//

கோப்ஸ்.. நீ எப்படி சுத்தி கேட்டாலும் அதுக்கு மேல G3-ஆல யோசிக்க முடியாது.. பாவம்பா.. விட்ரு..

k4karthik said...

//உங்களை மூன்று வேளை மருந்து சாப்ட சொன்னா, நீங்க முருகன் கை'ல இருக்கிற வேல்'லை எடுத்து சாப்டுவீங்களா?//

ஸ்ஸஸஸஸப்பா...

k4karthik said...

//என் கற்பனை கதாபாத்திரம் மாதிரியே நேர்ல யாரையாவது மீட் பண்ணா கண்டிப்பா உங்க எல்லாருக்கும் சொல்வேன்..கவலையே படாதீங்க..//

விஜய T.R கொஞ்சம் ப்ரீயா தான் இருக்காரு..நீங்க வேணும்னா மீட் பண்ணலாம்...

k4karthik said...

//G3 சிபெஸ்சல் பாட்டை கேட்டுட்டு போங்க...//

போஸ்ட் ஹைலைட்டே இது தான்.... சூப்பர் பாட்டு..

k4karthik said...

பாட்டு ஆரம்பமே அமர்க்களம்...

"புளியோதரையும் சோறு..."

G3க்கு ஏத்த பாட்டுப்பா..

k4karthik said...

@sumathi

//நீ போடுற மொக்கையை விடவா? //

//நீயே ஒரு பதவியில இருந்துட்டு அப்பறம் ஏன் மத்தவங்களை சீண்டி பாக்கறே? //

//ஏன் நீயெல்லம் சாப்பிடவே மாட்டியா? //

//ஏன் நீ வந்து சொல்லிகுடுக்கப் போறியா? //

//அவங்க விட்டாலும் நீ ஞாபகப் படுத்திடுவ போலிருக்கே? //

//சரி சரி நீ எவ்வளவு ட்ரீட் குடுத்துருக்கே? //

//இத கேக்கரத்துக்கு முன்னாடி யோசிச்சிருக்கனும் //

சுமதி சிஸ்டர்.. தம்பி மேல ஏன் இம்புட்டு கோவம்...

k4karthik said...

@காயத்ரி

//இன்னொரு G3 ங்கிற முறையில இத நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்! //

ஒரு G3யே சமாளிக்க முடியல... இதுல இன்னொன்னா..!?

k4karthik said...

ஆஹா... இன்னும் ரெண்டு போட்டா... தம்பி எனக்கு JD அனுப்புவான்....

k4karthik said...

49...

k4karthik said...


ஐம்பது
ஐம்பது
ஐம்பது
ஐம்பது
ஐம்பது
ஐம்பது
ஐம்பது
ஐம்பது
ஐம்பது
ஐம்பது
ஐம்பது
ஐம்பது
ஐம்பது
ஐம்பது
ஐம்பது
ஐம்பது
ஐம்பது
ஐம்பது
ஐம்பது
ஐம்பது
ஐம்பது
ஐம்பது
ஐம்பது
ஐம்பது
ஐம்பது
ஐம்பது
ஐம்பது
ஐம்பது
ஐம்பது
ஐம்பது
ஐம்பது
ஐம்பது
ஐம்பது
ஐம்பது
ஐம்பது
ஐம்பது
ஐம்பது
ஐம்பது
ஐம்பது
ஐம்பது
ஐம்பது
ஐம்பது
ஐம்பது
ஐம்பது
ஐம்பது
ஐம்பது
ஐம்பது
ஐம்பது
ஐம்பது
ஐம்பது

KK said...

Hahahaha.... semma ROTFL!!!
G3 thinathanthi padichu iruntha appuram ambuli mamanu than peru vechu irupaanga :) appuram Ambi sandaiku vanthu irupaar :)

KK said...

//உனக்கு எங்க போனாலும், இந்த ஓட்டல், சாப்பாடு நியாபகம் தானா?//

//நீங்க ஒரு நாளைக்கு எத்தன வாட்டி சாப்பிடுவீங்க??//

Sabash seriyana kelvi's of India :)