Sunday, May 20, 2007

காபி வித் கோபி - My Friend !!!!

இதோ வந்தாச்சி அடுத்த பதிவுக்கு...
back to back coffee with gopi posts......

இந்த வாரம் நம்ம "My Friend" தான் Guest....





1."மை பிரண்ட் => இந்த பெயர் விளக்கத்தை எங்களுக்கு விளங்கப்படுத்த முடியுமா?

//இந்த பெயர் விளக்கத்தை// டிஷ் வாஷர் உபயோகிச்சு விளக்கனுமா? :-P
(இல்ல நீங்க, Scotch Brite கூட use செய்யலாம்..)
//விளங்கப்படுத்த முடியுமா?// என்னாது? வில்லங்க படுத்தனுமா? ஏதோ எனக்குன்னு இருக்கிற சில பெயர்ல இதுவும் ஒன்னு!இதுல ஏங்க உங்களுக்கு இந்த கொல வெறி?
சரி சரி.. இப்போ பாருங்க.. நம்ம எந்த துறைக்கு போனாலும் நண்பர்கள் பல பேர் இருப்பாங்க.. ஆனா இந்த பொறாமை பிடிச்சவங்க எதிரிங்கன்னும் சில பேர் சுத்திட்டு இருப்பானுங்க. இப்போ என் பெயர் "மை ஃபிரண்ட்"ன்னு வச்சிக்கிட்டா என்னத்தான் எதிரியா இருந்தாலும் "மை ஃபிரண்ட் மை ஃபிரண்ட்"ன்னுதானே பாசமா கூப்பிட்டாகனும்! அப்போ எனக்குன்னு எதிரிகள் இருக்க மாட்டாங்கன்னு ஒரு நல்லெண்ணம்தான்.
பெரியவங்க கூட சொல்லியிருக்காங்க:
"மை பிரண்ட்ன்னு கூப்பிட சொல்றது ஆசை..
மை பிரண்டுன்னு மட்டும் கூப்பிட சொல்றது பேராசை"ன்னு
அதனால நீங்க என்னை இஞ்சினியர்ன்னு கூட கூப்பிடலாம். :-P

(அட கொல வெறியும் இல்ல, வீட்டுல ஆட்டு கறியும் இல்ல, மை பிரண்ட்'க்கு பதிலா, "Our Friend"nu வச்சி இருந்தா, பக்கத்துல இருக்கிறவங்களும் உங்களுக்கு எதிரி'யா இல்லாம இருந்து இருப்பாங்க.... மிஸ் பண்ணிட்டீங்க)


2. உங்க பிலாக் ஆரம்பத்துல முழுவதுமா,படிப்பு'ஸ், கணித விளையாட்டு,அப்படி இப்படி'னு மொக்கை போட்டு கிட்டு இருந்த நீங்க,எப்படி தமிழ்'ல மொக்கை போடுற அளவுக்கு வந்தீங்க.....?

எல்லாரும் ப்ளாக் வச்சிருக்காங்களே.. ஃபுல் & ஃபுல்லா கம்யூட்டரிலேயே உட்கார்ந்திருக்கோமே! நமக்கில்லைன்னு சொன்னா அது தன்மான குறைச்சலா ஆகிடாதா? நாமளும் ஒன்னு ஸ்டார்ட் பண்ணுவோம்ன்னு ஆரம்பிச்சேன். வீடு கட்டிட்டு வீட்டுல என்ன வைக்கிறதுன்னு தெரியாம ஈ ஓட்டிட்டு இருந்தேன்.(எங்க ஊருல, வடை சுட்டு'டு தான், ஈ ஓட்டிக்கிட்டு இருப்பாங்க) அப்போதான் நண்பர் ஒருத்தரு சொன்னாரு.. நீ பார்க்கிறது, படிக்கிறது எழுதுன்னு.. வந்ததே ஐடியா! நாமளும் படிப்ஸ்ன்னு எல்லாரும் சொல்லணும்ன்னு அங்கேயும் இங்கேயும் G3 பண்ணி ஒட்டிட்டு காலத்தை ஓட்டிட்டு இருந்தேன்..
அப்புறம் இதெல்லாம் ஒரு பொழப்பான்னு என் மனசாட்சி கேட்டதும் ப்ளாக் எழுதுறதை நிறுத்திட்டேன்.(இப்போ கேட்குறது இல்லையா?) அதுக்கப்புறம் ஒரு நாள் நெட்ல சுத்திட்டு இருக்கும்போது கார்த்தியோட ப்ளாக் பார்த்தேன். எப்படி இப்படி தமிழ்ல எழுதுறீங்கன்னு கேட்டேன். அவரு உடனே ஒரு ஃபயில்(file) அனுப்பி இதுல டைப் பண்ணுங்க. தமிழில் வரும்ன்னு சொன்னார். கொஞ்சம் தட்டி பார்த்துட்டு பத்திரமா என் கம்யூட்டர் ஓரத்துல வச்சிருந்தேன். விட்டாரா நம்ம கார்த்தி?
ரெண்டு நாள் கழிச்சு ஈமெயில் அனுப்பி ஏன் தமிழில் இன்னும் எழுதலைன்னு கேட்டார்.. அப்படியே விட்டா ஆட்டோ ரிக்ஷாவெல்லாம் அனுப்பிடுவாரோன்னு பயந்துட்டு தமிழிலேயே மொக்க போட்டு உங்களையெல்லாம் தொந்தரவு பண்ண ஆரம்பிச்சிட்டேன். :-P
(ஏங்க கார்த்தி? உங்களுக்கு இந்த வேலை? அப்படி'னு நாங்க யாருமே கேட்க மாட்டோம்...)


3.நீ நீயாகிய நான் மாதிரி (பில்லு உன் தலைப்பு தான்), கணினி முன்னாலேயே (கதியே, விதியே'னு)உட்கார்ந்து இருக்கீங்களே, எப்படிங்க?

கம்ப்யூட்ட்ர் பின்னாடி உட்கார்ந்தா ஸ்க்ரீன்ல என்ன வருதுன்னு தெரியாதுல. அதான். :-P

வாங்கிக்க கோப்ஸ்...
(இங்க பாருடா, நாங்க எல்லாம் நாற்காலி'ல தான் உட்காருவோம்..)



4.உங்கள பிலொக் உலக காமெடி பெயின், மன்னிக்கவும் காமெடி குயின்'னு எல்லாமே சொல்லுறாங்களே. உங்க அமைச்சரவை எப்படி போகுது?

அடடே! நீங்களே சொல்லிட்டீங்களே.. காமெடி painன்னு.. இதுதாங்க நிஜம். இந்த சிங்கங்களின் ஓவர் பாசத்துனால எனக்கும் ஒரு பட்டத்தை கொடுத்துட்டாங்க. ஆனால், இன்னைக்கு வரைக்கும் அதுக்கு நான் தகுதியானவளா இல்லையான்னு திங்கிங்.. திங்கிங்.. & திங்கிங்.. :-?(அட, எதுக்கு இவ்வளவு திங்கிங்? சிங்கம் சொன்னா எல்லாம் சரியா தான் இருக்கும்..... ஏன்னா, சிங்கம் தானே கிங், சோ நோ நீட் டூ திங்.. )

அமைச்சரவையா? நான் என்ன எலி செத்து போச்சு.. ஓப்ஸ் சாரி.. elizebeth ராணியா? சொந்தமா அமைச்சரவை நடத்துறதுக்கு? பி.மு.க-ல செய்தி துறை அமைச்சர்ன்னு ஒரு பதவி கொடுத்திருக்காங்க. அந்த ஆணியே ஒழுங்கா பிடுங்காம டகால்டி கொடுத்துக்கிட்டு இருக்கேன். ஒரு வேளை அந்த பதவிலேயிருந்து நம்மளை (ஐ மீன் என்னை) தூக்கிட்டாங்கன்னா, இருக்கவே இருக்கு தனி கட்சி.. தொடங்கிட வேண்டியதுதான்..
ஏன் கோப்ஸ்? நீங்க ஆதரவு தர மாட்டீங்களா என்ன? ;-)

(அட என்னங்க, உங்களுக்கு இல்லாத ஆதரவா....... K4K பிரதர்.... நம்ம பணி இன்னொரு கட்சிக்கும் தேவை படுதாம்.....)


5.கடந்த 6 மாதமா, எந்த திசை திரும்புனாலும், ""மை பிரண்ட் மை பிரண்ட்""னு ரவுண்டு கட்டி எல்லா பிலொக்'லையும் கமெண்ட் மழை பொழிந்து, புழிந்து'கிட்டு இருக்கீங்களே ?

என்னங்க பண்றது? நண்பர்களோட ஓவர் பாசம்தான் இதுக்கு காரணம். யேசுநாதர் என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?. ஒரு கண்ணத்துல அரை வாங்கினா மறு கண்ணத்தை காட்டுன்னு. அதான், மக்கள்ஸ் எனக்கு ஒரு பின்னூட்டத்தை போட்டா, நான் அவங்களோட பதிவுல ரெண்டா போட்டுட்டு வந்துடுவேன். எப்படி என் பாலிஸி? ;-)
(சூப்பர் பாலிஸிங்க..... ஆனா இதை வெளியே சொல்லிக்கிட்டு இருக்காதீங்க.... ஏன்னா, எல்லோரும் இனிமேல் உங்க கிட்ட 1 ரூவா கொடுத்துட்டு, 2 ரூவா கேட்டுற போறாங்க....)

அது மட்டுமில்லை.. என் பதிவுலக ஆரம்பக்காலத்துல ஏதோ கிறுக்கிட்டு இருந்தேன். அதுக்கே ஆஹா ஓஹோன்னு பாராட்டி சிலர் பின்னூட்டம் போட்டாங்க. அந்த ஒரு நம்பிக்கையாலத்தான் இன்னவரைக்கும் நீங்க என் கிறுக்கல்களை சகிச்சிக்க வேண்டியதா போச்சு. :-P இதே நம்பிக்கை புதுசா வர்றவங்களுக்கும் போய் சேரணும்ங்கிரதுனால, புதுசா யாராவது எழுதுறாங்கன்னு தெரிஞ்சா அங்கே போய் ஒரு நாலு வார்த்தை பாராட்டிட்டு வந்துடுவேன். :-)
(அடடா, உங்க தங்கமான ஆட்டத்துக்கு (comment), உங்கள வச்சி, "எங்க ஊரு ஆட்டம்" படம் எடுக்கலாம் போல....)

6.காக்கா சங்கம், மன்னிக்கவும் ((ஸ்பெல்லிங் எர்ரோர்) பாப்பா'ஸ் சங்கம்'னு ஒன்னு ஆரம்பித்து, போட்டோ எல்லாம் போட்டீங்களே, அதன் வரலாறு ஆப் இந்தியா, மலேசியா, என்ன?

நாங்க்கெல்லாம் புதுசா பிறந்த பாப்பாக்கள்.. வரலாறுன்னு பார்த்தா அஜித் படத்தைதான் போய் பார்க்கணும்..(ஆமா, வைகை ஆறு'னு பார்த்த அதை மதுரை'ல தான் போய் பார்க்கனும்..அதை'யா நான் கேட்டேன்?) ஓப்ஸ் சாரி.. கொஞ்சம் அவுட் ஆஃப் டாபிக் போயிட்டேன். :-P
பாப்பாங்க ஆரம்பிச்ச சங்கம்ங்கிறதுனால பாப்பா சங்கம்னு சொல்றாங்க.. அது பொய்...ன்னு நான் சொல்லவே மாட்டேன். ஏன்னா நாங்க பாப்பாங்கதான்.. இன்னும் மழலை மறக்காத பாப்பாங்க.. கொஞ்சம் பேசக் கத்துக்கிட்டதும் ஒரு மாநாடு போட்டு எங்களுடைய வரலாறுன்னு ஒரு புத்தகம் பப்ளிஷ் பண்றதா இருக்கோம். அதை படிச்சு தெரிஞ்சிக்கோங்க.. சரியா? ;-) அதுவரைக்கும் வேய்ட்டீஸ். :-D

(நீங்க ஆரம்பித்த பாப்பா சங்கத்தை பற்றி சொல்லுங்க'னு சொன்னா, நீங்க உங்க ஏரியாவுல உள்ள ஸ்கூல் போற பாப்பா'வ பற்றி சொல்லிடீங்க? சரி சரி வந்த வரைக்கும் லாபம்.. அந்த புத்தக வெளியீடுக்கு என்ன கூப்பிடுங்க........ சரியா?)

7.ஜில்லு'னு ஒரு மலேசியா => இந்த தலைப்பு வச்சி இருக்கீங்களே, எப்படிங்க, உங்க ஊரு'ல எப்போதும் ஏசி ஓடிக்கிட்டே இருக்குமா?

எந்த ஊர்லேயும் ஏசி ஓடாதுங்க. அதுக்குதான் கால் இல்லையே! :-P
(அப்போ லைட் மட்டும் எரியுது'னு சொல்லுறீங்க ? அப்போ நெருப்பு இருக்கா அதுல?)
ஜில்லுன்னு ஒரு மலேசியா பதிவுகளை படிச்சு நீங்க ஜில்லுன்னு நாலு நாலு கமேண்ட்ஸ் போட்டிங்கன்னா, ஏசி ஆன் பண்ணாமலேயே எங்க மனசும் ஜில்லுன்னு குளிரும்ன்னு ஒரு நப்பாசையிலதான் இந்த பெயர் வச்சிருக்கோம். :-) என்ன நாலு கமேண்ட்ஸ் போடுவீங்கல்ல?

(நாங்க எங்கையும் அவ்வளவு சீக்கிரம் போக மாட்டோம், ஆனா போனால், பட்டைய கிளப்பாமா, வந்தது இல்லை.......சொல்லிட்டீங்க இல்ல, பிரதர், நோட் த பாயிண்ட்)

8.கொஞ்ச நாளா, உங்க பேட்டிங் சராசரி குறைந்து காண படுகிறதே......ஏன்?

அது ஒன்னும் இல்லைங்க. விளையாடுறதுக்கு எந்த மைதானமும் (மைதா மாவு இல்ல கோப்ஸ்) free-யா இல்ல. நேத்துதான் ஒன்னு கிடைச்சது.. புகுந்து விளையாடி 200 அடிச்சோமே! பார்க்கலையா நீங்க? அப்படின்னா இதோ இங்கே போய் பாருங்க பாசக்கார குடும்பம் எப்படி எங்க பேட்டிங் பவரை காட்டியிருக்கோம்ன்னு இங்க
(அதுவும் சரிதான், மக்கள்'ஸ் எல்லாம் இப்போ கொஞ்ச நாளா பயங்கர பிஸி'ல இருக்காங்க போல, எங்கையுமே பதிவை காண முடியல....)


9.கணினி முன்னாடியே நீங்க எப்போதும் இருக்கிறனால, பிலொக், ஆர்கூட், பிலொக் யூனியன், yahoo msgr, Gtalk எல்லாம் உங்கள் பேவரிட்'னு தெரியும். இருந்தாலும் கேட்க வேண்டியது இந்த மக்கள்'ஸ் விருப்பம். உங்கள் பொழுது போக்கு என்ன?

உங்க கேள்வியில ஒரே ஒரு தப்பு இருக்குங்க.. ஒர்குட் இன்னைக்குவரைக்கும் எனக்கு பிடிச்ச லிஸ்ட்டுல சேரவே சேராது! எதுக்குதான் இது ஒன்னு நான் வச்சிருக்கேன்னு எனக்கே தெரியலை.. ம்ம்..
(அப்போ ஏங்க, அடிகடி அந்த பக்கம் வந்துட்டு போறீங்க......டகால்டி தானே?)

பொழுதுபோக்குதானே? எக்கச்சக்கமா இருக்கு.. அதெல்லாம் லிஸ்ட்டு போட்டா அப்புறம் இந்த லிஸ்ட்டு படிச்சு முடிக்கிறதுக்குள்ளேயே உங்க நிகழ்ச்சி முடிஞ்சிடுமே? :-P
(உங்களுக்காக 10 நொடி அதிகம் தரேன் சொல்லுங்க.. ..... )

சரி, மக்கள்ஸ் பிரியப்பட்டு கேட்கிறதுனால ஒரு சுறுக்கி (எந்த பாட்டியோட சுறுக்கு பைன்னு கேட்க்கப்படாது கோப்ஸ்) இங்கே செப்புறேன். ;-)
(அடடா, என்ன கொஞ்சம் பேச விடுங்களேன்...... )

"காலை எழுந்தவுடன் mp3 சாங்ஸு
பின்பு கனிவு கொடுக்கும் ஒரு ப்ராஜெக்ட்டு
மாலை முழுதும் கம்யூட்டர் கேம்ஸு
என்று தினம் வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா"ன்னு பாரதி சொல்லியிருக்காரே!
(யாரு அந்த பாரதி> உங்க பக்க்த்து வீட்டு தமிழ் வாத்தியாரா?)
நான் மட்டும் இவைகளுக்கு விதி விளக்கா என்ன? ;-)
மத்த ஹாப்பிஸ் கொஞ்சம் டெக்னிக்கலா இருக்கும். சொன்னா இந்த கோப்ஸுக்கு புரியாதுங்கிறதுனால ஸ்கிப் பண்ணிடுவோம். :-)))

(நீங்க நல்லா இருப்பீங்க, பப்ளிக்'ல என்னை டாமெஜ் பண்ணாம போனீங்களே....)


10.தூக்கம் என்றால் உங்க அகராதில என்ன? கொஞ்சமா சொல்லுங்களே'ன்

தூக்கம்ன்னா கரண்ட் கட்.. இல்லைன்னா கம்ப்யூட்டர் ரெஸ்ட்டுன்னு அல்லது லெக்ச்சர் (lecture) க்ளாஸுன்னு வச்சிக்கலாமா?. ;-)
(இருங்க, இடம் இருக்கானு பார்க்குறேன்.....ஆ ஓகே)

ஏதாவது மும்முரமா வேலை செய்துட்டே இருக்கும்போதுதான் கரண்ட் கட்டாகும். அப்போ தலையணையை கீபோர்ட் மேலேயே வச்சி தூங்கிடுவேன். ;-)
(ஏன்? இல்லாட்டி கீபோர்ட்'a எலி(mouse) திண்ணுடுமா?)

சில நேரம் ஓவர் வேலை செய்து கம்ப்யூட்டர் டயர்ட் ( tired) ஆகிடும். அப்போ ரெண்டு பேரும் சேர்ந்தே ரெஸ்ட் எடுத்துக்குவோம்.அப்புறம் இந்த ஏர்கோன் க்ளாஸுல தூங்குற தூக்கமே படு ஜோர்தான். க்ளாஸுக்கெல்லாம் நான் ஃபர்ஸ்ட்டா போயிடுவேன். முதல் வரிசையிலேயே ஒரு வசதியான இடமா பார்த்து உட்கார்ந்துக்குவேன். அங்கே வாத்தியார் வணக்கம்ன்னு சொல்லி ஆரம்பிக்கும்போது நானும் என் வேலையை (தூங்க) ஆரம்பிச்சுடுவேன். ;-)
(ஓ, அப்போ, முதல் ஸீட்'ல உட்கார்ந்தா நல்ல எதிர்காலம் (தூங்கலாம்'னு), வருங்காலத்துக்கு சொல்லுறீங்க..)


11.உங்களுக்கு பிடிக்காத விஷயம் ஆயிரத்தி நாலே முக்கால் இருந்தாலும், நீங்க ஏன் சாப்பாட்டுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்குறீங்க?

சாப்பாடு என்பது எனக்கு பிடிக்காத விஷயமில்ல.. ஆனா என்ன சாப்பிடுறோம் என்பதில் நிறைய பிடிக்காத விஷயங்கள் இருக்கு. (நான் தெளிவா தான் இருக்கேன்..)இப்போ பாருங்க (ஒன்னையுமே காணோம்).. நீங்க கூப்பிட்டீங்கன்னு உங்க நிகழ்ச்சிக்கு வந்துட்டேன்((ஆட்டோ'க்கு காசு என் கிட்ட இல்ல)) ஆனா, காப்பி எனக்கு பிடிக்காது கோபி(அப்பாடா). அப்புறம் டீ, மைலோ, மோர், தயிர் (அய்யோ)இப்படி பால்ல செய்யுற ஒரு ஐட்டமும் நான் சாப்பிட மாட்டேன். (தப்பித்தேன்)

வீட்டுல வாரத்துல மூனு நாள் அம்மா சைவமா இருப்பாங்க. அதுல அட்லீஸ்ட் ரெண்டு நாள் சாம்பார் வைப்பாங்க.. அன்னைக்கு எங்க அம்மா சைவம்ன்னா நான் விரதம். :-P பல வெஜி சாப்பாடுங்க சோயான்னு சொல்வாங்களே, அதுலதான் செஞ்சிருப்பாங்க. சோயாவே எனக்கு பிடிக்காததுனால அதுல செய்யுற எந்த உணவும் நான் சாப்பிட மாட்டேன்.
நான்வெஜில sea food எனக்கு பிடிக்காது (A, B,C, D, E food பிடிக்குமான்னு கேட்கப்படாது கோப்ஸ்). நடக்கிறது பறக்கிறதுல நான் விரும்பி சாப்பிடுற ஒன்னே ஒன்னு கோழிதான். கோழியை வித விதமா சமைக்கலாம். ஆனால், அதிலேயும் சில விதத்தில் சமைத்ததை மட்டுமே சாப்பிடுவேன்.
(முடிவா, என்ன சொல்ல வர்றீங்க? கோழி நீங்க சாப்பிடுவீங்களா, இல்லையா?)
இது ஜஸ்டூ சின்னதா ஒரு சாம்பிள் மட்டுமே. இதுனாலேயே வீட்டுல என் சின்னம்மா எப்போதுமே என்னை பாராட்டிட்டே (!!) இருப்பாங்க..நண்பர்கள் என்னுடன் வெளியே சாப்பிட போனால் அவங்களுக்கு கண்டிப்பா அன்னைக்கு கிறுக்கு பிடிச்சிடும். :-P நீங்க மலேசியா வந்தீங்கன்னா எங்கூட யாரும் சாப்பிட வந்தாலும் உங்க நிலைமையும் இதுதான்னு இப்போதே பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன். :-D

(நாங்க எல்லாம் டகால்டி'ல phd பண்ணிக்கிட்டு இருக்கோம்.... சோ, டீரிட்'னு போனா பர்ஸ்'ய மறந்துட்டு போறது, அப்புறம் வெளிய வித்தியாசமான சாப்பாடு சாப்ட போனா, வீட்டுல கண்டிப்பா சாப்ட வருவேன்'னு சொல்லிட்டு போறது எல்லாம் உண்டு.....என்ன மை பிரண்ட் புரியுதா?


12. மாசத்துக்கு நீங்க எத்தனை வாட்டி சாப்பிடுவீங்க....

ஓ! அதுவா? அது கணக்கே இல்லைங்க. நண்பர்கள் சொல்வாங்க நான் நிறைய (?) சாப்பிடுறேன்னு. நான் நினைக்கிறேன் G3க்கு போட்டியா நான் ஒருத்திதான் இருக்கேன்னு.. ஹீஹீஹீ..

(நல்லா சொன்னீங்க போங்க, அதுதான் அவங்களும் உங்க பாப்பா சங்கத்துல இருக்காங்களா?)



13.இது மை இடம்.

பிட் ஸ்டாப் (pit stop) வந்தாச்சு.. ;-)
கோப்ஸ்க்கு ஒரு காப்பி..
எனக்கு ஒரு பெப்ஸி..
டாங்க்ஸ். ;-)

(இந்த பொண்னு நம்ம'ல கொஞ்சம் கூட பேசவே விட மாட்டேங்குது....டகால்டி காட்டலாம்'னு பார்த்தா, முடியலையே...ம்ம்ம்ம்ம்ம்ம்)


14.தங்கச்சிக்கா, அக்காதங்கச்சி => இப்படி எத்தனை பேரு கிளம்பி இருக்கீங்க.?
தங்கச்சிக்கா = தங்கச்சி + அக்கா...
அக்காதங்கச்சி = அக்கா + தங்கச்சி

இதுல ரெண்டே ரெண்டு பேர்தானே இருக்காங்க? இது கூட தெரியல இந்த கோப்ஸ்க்கு.. அனு ஹாஸ்ஸன் மாதிரி ஆகணும்ன்னு காப்பியை தூக்கிட்டு வந்துட்டாரு.. ஹாஹாஹா.. (கோப்ஸ், நோ டென்ஷன் ப்ளீஸ்!) :-)))

(டோட்டலோ டோட்டல் டாமெஜ் டா கோப்ஸ் .....கொஞ்சமா சிரிச்சிக்க டா..... )


போனஸ் கேள்வி.

நீங்க சுருசுருப்பு சிகாமனி'னு சொல்லிக்கிறாங்களே, அது எந்த அளவுக்கு உண்மை?

நான் சுறுசுறுப்பா இருக்கேன்னு எப்படியோ கண்டுபிடிச்சிட்டீங்க. அதனால் உங்க கிட்ட மட்டும் ஒரு ரகசியம் சொல்றேன். கேளுங்க:

உங்களுக்கு இந்த முயலும் ஆமையும் F1 ரேஸ் ஓடுன கதை தெரியும்ல?
(எது, கார்'ல தானே... நல்லாவே தெரியுமே...)

அதுல முயல் எப்படி ஸ்பீடா ஓடனும்ன்னும் ஆமை எப்படி விடாமுயற்சியுடன் இருக்கணும்ன்னும் இந்த .:: மை ஃபிரண்ட்::. கிட்ட தான் கோச்சிங் எடுத்துக்கிட்டாங்க. இப்போ இவங்க ரெண்டு பேரும் உலகம் முழுக்க ஃபேமஸ். மோரல் புத்தகத்துல இருந்து ப்ளாக் வரை இவங்க கதைதான் ஃபர்ஸ்ட்டூ. ஆனால் எனக்கு புகழ்ச்சி பிடிக்காதுன்றதுனால இதை வெளியே சொல்லக்கூடாதுனு ஸ்ட்ரிக்ட்டா கண்டிஷன் போட்டுட்டேன்னா பாருங்களேன். கோப்ஸ், நீங்களும் இதை ரகசியமா வச்சிக்கோங்க. :-D

(சோக்கா சொன்னீங்க போங்க. ஆமா, இந்த கதை, அந்த போட்டி நடத்துனவங்களுக்கு தெரியாதே?)

due to esnips server problem, i cudnt upload any song today.....
Tomorow never dies, naalaiku kandipaa indha idathula oru song varum....

thts the end of the show.

Thanks "My Friend" for everything..

நடக்க போகும் பைனல் பரிட்ச்சை'ல வெற்றி பெற்று,
நாட்டுக்கு சேவை செய்ய எங்களின் வாழ்த்துக்கள்....


மிக்க நன்றி,

வணக்கம்....

பார்ப்போம்'ல

50 comments:

k4karthik said...

me the firstuuuu...

G3 said...

@K4K : Post padikaama commentina adhu selladhu..

Naanae technically firhtu :-))

@My Friend : Romba sandhoshama irukku unga badhilaellam paathu.. Rombanaala bunnu vaangaama suthittirundha gopsukku bunna alli alli vazhangi irukkeenga :-))

Detailed comments later ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

Just an attendance..


En interviewle naane attendance podure nelamai.. mm.. adjust pannikkalaam..

Exam mudinju vanthu padikkiren..

Technicala naan 3rd.. :-D

G3 said...

//டிஷ் வாஷர் உபயோகிச்சு விளக்கனுமா//
aathi.. aarambamaevaa?? Velangina maadiri dhaan :P

//மை பிரண்ட்'க்கு பதிலா, "Our Friend"nu வச்சி இருந்தா, பக்கத்துல இருக்கிறவங்களும் உங்களுக்கு எதிரி'யா இல்லாம இருந்து இருப்பாங்க//
Naanum idhai vazhi mozhigiren :-))

G3 said...

//கணித விளையாட்டு//
Aama myfriend.. Missing those riddles on ur blog.. naan firstu firstu adhukkaaga dhaan unga blogukkae vandhen.. :-((

//ரெண்டு நாள் கழிச்சு ஈமெயில் அனுப்பி ஏன் தமிழில் இன்னும் எழுதலைன்னு கேட்டார்.. //
Adada.. Adhu neenga dhaana karthi???

G3 said...

//கம்ப்யூட்ட்ர் பின்னாடி உட்கார்ந்தா ஸ்க்ரீன்ல என்ன வருதுன்னு தெரியாதுல//
shyabbaa... 3-aavadhu answerkkae kanna kattudhey.. :-((

G3 said...

//புதுசா யாராவது எழுதுறாங்கன்னு தெரிஞ்சா அங்கே போய் ஒரு நாலு வார்த்தை பாராட்டிட்டு வந்துடுவேன். :-)
//

avvvvvvv.. unga paasathukku oru alavillaya??

G3 said...

//அடடா, என்ன கொஞ்சம் பேச விடுங்களேன்...... //

//இந்த பொண்னு நம்ம'ல கொஞ்சம் கூட பேசவே விட மாட்டேங்குது//

Aaha.. Gopsayae polamba vitta engala papaasanga thalaivi vaazhga!!! :-))

G3 said...

//டோட்டலோ டோட்டல் டாமெஜ் டா கோப்ஸ் .....கொஞ்சமா சிரிச்சிக்க டா..... //

Naan nerayavae siripaenae..

hahahahahahahaha :-))

G3 said...

//நடக்க போகும் பைனல் பரிட்ச்சை'ல வெற்றி பெற்று,
நாட்டுக்கு சேவை செய்ய எங்களின் வாழ்த்துக்கள்....
//

Repeatu :-))

சிங்கம்லே ACE !! said...

My friend..

kalakkalo kalakkal.. gops-e kalangi pora alavukku kalakki irukeenga.. :D :D

சிங்கம்லே ACE !! said...

appalaikka vanthu meethi gummi :D

Ponnarasi Kothandaraman said...

hahaha
Akka thangai logic super ;)

Enjoyed reading :)

Ponnarasi Kothandaraman said...

:O 13 number vendam! :D

Ponnarasi Kothandaraman said...

and itho oru 15 :D

Anonymous said...

aaapu aaapu.......

பொற்கொடி said...

akkathangachi ore aapa adichittanga polarke gops!! :-)

namma inamna summava pinna :D enna vega vegama indha post potinga, g3 ku aduthu?

k4karthik said...

//இந்த வாரம் நம்ம "My Friend" தான் Guest.... //

".:: ::." - இத மறந்துட்டியே!!

k4karthik said...

//டிஷ் வாஷர் உபயோகிச்சு விளக்கனுமா? :-P
(இல்ல நீங்க, Scotch Brite கூட use செய்யலாம்..)//

ஸ்ஸப்பா... எண்ட்ரென்ஸ்லயே இப்படியா!! உள்ள போக விடுங்கப்பா....

k4karthik said...

//என்னத்தான் எதிரியா இருந்தாலும் "மை ஃபிரண்ட் மை ஃபிரண்ட்"ன்னுதானே பாசமா கூப்பிட்டாகனும்! அப்போ எனக்குன்னு எதிரிகள் இருக்க மாட்டாங்கன்னு ஒரு நல்லெண்ணம்தான்.//

எல்லாம் ரூம் போட்டு தானே...!! தெரியும்.. தெரியும்...

k4karthik said...

//கம்ப்யூட்ட்ர் பின்னாடி உட்கார்ந்தா ஸ்க்ரீன்ல என்ன வருதுன்னு தெரியாதுல. அதான். :-P//

நாங்க கம்ப்யூடர் பின்னாடி உக்காந்து ஸ்க்ரீன திருப்பி வச்சிக்குவோம்ல... இப்போ என்ன பண்ணுவீங்க???

k4karthik said...

//ஏன்னா, சிங்கம் தானே கிங், சோ நோ நீட் டூ திங்..//

கொழுத்தி போடுரா ஒரு 1000 வாலா....

k4karthik said...

// K4K பிரதர்.... நம்ம பணி இன்னொரு கட்சிக்கும் தேவை படுதாம்.....)//

எங்க பிரியாணி?? எங்க பிரியாணி??

k4karthik said...

//காக்கா சங்கம், மன்னிக்கவும் ((ஸ்பெல்லிங் எர்ரோர்) //

ஹே.. ஹே. ஹே....
ஹோ..ஹோ..ஹோ...
ஹி..ஹி..ஹி

k4karthik said...

//நாங்க்கெல்லாம் புதுசா பிறந்த பாப்பாக்கள்..//

நாங்க பிறக்கும்போது பழசாவா பிறந்தோம்.. நல்லா விடுறாங்கய்யா டுகால்ட்டி....

k4karthik said...

//எந்த ஊர்லேயும் ஏசி ஓடாதுங்க. அதுக்குதான் கால் இல்லையே! :-P//

நீங்க கண்டிப்பா கோப்ஸ் சிஸ்டர் தான்...

k4karthik said...

//அடடா, என்ன கொஞ்சம் பேச விடுங்களேன்...... //

உனக்கே இந்த நிலமையா? பாவம் தான்...

k4karthik said...

//12. மாசத்துக்கு நீங்க எத்தனை வாட்டி சாப்பிடுவீங்க....//

இது G3 கேள்வி இல்ல? இவங்களுக்குமா??? பாப்பாஸ் எல்லாமே இப்படிதான் போல...

k4karthik said...

//(டோட்டலோ டோட்டல் டாமெஜ் டா கோப்ஸ் .....கொஞ்சமா சிரிச்சிக்க டா..... )//

இவன் மறுபடியும் கடை தொறக்க ரொம்ப நாள் ஆகும்னு நினைக்குரேன்...
அடி பலமா இருக்கு.. உடம்ப பாத்துக்கோ கோப்ஸ்...

k4karthik said...

ரவுண்டா 30 போட்டு போரேன்...

ராஜி said...

My friend superaa Gops aa kalasirukeenga..
Gops kkae kalasala ..apdinu oru pathivae podalaam pola irukku...

My days(Gops) said...

@k4k :- first oru JD anupuren..

My days(Gops) said...

@g; :- //Post padikaama commentina adhu selladhu.. //
enna pudhusa ennamo sollura?

//Rombanaala bunnu vaangaama suthittirundha gopsukku bunna alli alli vazhangi irukkeenga :-))
//

yen sollamaata neee.....

My days(Gops) said...

@my friend :- attendance markd..

porumai'avey vandhu padinga.. no the worries...

My days(Gops) said...

@g3 :- // Gopsayae polamba vitta engala papaasanga thalaivi vaazhga!!! :-)) //

vazhga vaazhga 'nu remba kooovuria.. nallathuku illa solli putten.....

//Naan nerayavae siripaenae..
hahahahahahahaha :-)) //
idha note panniten la....

My days(Gops) said...

@singam "- //kalakkalo kalakkal.. gops-e kalangi pora alavukku kalakki irukeenga.. :D :D //

adada, neengalumaaaaaa......sare vudunga...

apaaalika vaaanga.. no the worries.

My days(Gops) said...

@pons :- //hahaha
Akka thangai logic super ;) //

enjoyed reading :) //

remba thaanks.....

//:O 13 number vendam! :D //

yenga, 13 venaadaM ?

My days(Gops) said...

@anonyms :- yaarunga neenga...aapu aaapu nu mattum sollitu poi irukeenega? unga peru enna?

My days(Gops) said...

@porkodi :- //akkathangachi ore aapa adichittanga polarke gops!! :-)//

sare sare, enna seiradhu, blog vaazhkai'la idhelam sagajamnga..

//namma inamna summava pinna :D //
he he he edha sollureenga? papapa sangam?

//enna vega vegama indha post potinga, g3 ku aduthu? //
exam mudinchita avangala pudika mudiadhu nu i felt... so pottuten :D

Happy Birthday Kodi..

My days(Gops) said...

@k4k :- //".:: ::." - இத மறந்துட்டியே!! //

ada aaama marandhuten... nallavey sollureeengaley anathe....

// எண்ட்ரென்ஸ்லயே இப்படியா!! உள்ள போக விடுங்கப்பா.... //
yaaru pa anga, door'a thoranga pa...

//இப்போ என்ன பண்ணுவீங்க??? //
avvvvvvvvvv, idha yosikaaama poiteney.....avvvvvvvv


//எங்க பிரியாணி?? எங்க பிரியாணி?? //
ada cha, pottti enganu ketkanum annathe..


//நல்லா விடுறாங்கய்யா டுகால்ட்டி..//
correct a sollureeenga... oru velai ivanga peepaaavava irupaangalo????


//நீங்க கண்டிப்பா கோப்ஸ் சிஸ்டர் தான்... //
yen, unga (namma ) sister illaia ? :D


/உனக்கே இந்த நிலமையா? பாவம் தான்... //
adada, enna ippadi paava padureeenga.... appadia aagiten naaaan?

My days(Gops) said...

@k4k :- //பாப்பாஸ் எல்லாமே இப்படிதான் போல///

beeepaaas nu solllureeengala ?



//இவன் மறுபடியும் கடை தொறக்க ரொம்ப நாள் ஆகும்னு நினைக்குரேன்...
அடி பலமா இருக்கு.. உடம்ப பாத்துக்கோ கோப்ஸ்... //

sandhosama sollureeenga pola.. nalla irunga nalla irunga....
varen varen., vaazhkai oru vattum.. nyabagam vachikonga...
varata..

My days(Gops) said...

@raji :- //My friend superaa Gops aa kalasirukeenga..
Gops kkae kalasala ..apdinu oru pathivae podalaam pola irukku... //

u toooooooooooo... ok ok ... unmai a thaaney soneenga...... undu thirumbi varuven naaaan......appo paarthukalam... he he he

துர்கா|thurgah said...

அவங்களுக்கு கும்மி அரசின்னு இன்னொரு பட்டமும் இருக்கு கோப்ஸ்.ஹிஹி.

Raji said...

// undu thirumbi varuven naaaan......appo paarthukalam... //
Unga mana valimayae kandippa paaratiyae aaghanum..Good..Keep it up...

Raji said...

My frnd aamai muyal kadhaila ipdi oru ragasiyam irukkaaa...Chance illa ..
Vara vara unga kalasal oru LIC heightkku poi kittu irukku...

இராம் said...

அடபாவமே,

இந்த வரலாற்று சிறப்புமிக்க பேட்டி எப்போ நடந்துச்சு, நமக்கு எந்த தகவல் ஓலையும் வரலையே??? :(

இராம் said...

தோடா,

நம்ம தங்கச்சிக்கா பேரு காரணத்துக்காக ஒவரா சீன் ஓட்டுறாங்க.... :)

இராம் said...

//ரெண்டு நாள் கழிச்சு ஈமெயில் அனுப்பி ஏன் தமிழில் இன்னும் எழுதலைன்னு கேட்டார்.. அப்படியே விட்டா ஆட்டோ ரிக்ஷாவெல்லாம் அனுப்பிடுவாரோன்னு பயந்துட்டு தமிழிலேயே மொக்க போட்டு உங்களையெல்லாம் தொந்தரவு பண்ண ஆரம்பிச்சிட்டேன். :-P//

அந்த அசின் அடிமைக்கு ஆட்டோ அனுப்பனுமய்யா மொதலே.....

இதுக்கு ஆகிற செலவுலே கோப்ஸ் ஒங்க ஷேர் எவ்வளோ???

இராம் said...

//:-?(அட, எதுக்கு இவ்வளவு திங்கிங்? சிங்கம் சொன்னா எல்லாம் சரியா தான் இருக்கும்..... ஏன்னா, சிங்கம் தானே கிங், சோ நோ நீட் டூ திங்.. )
//

சாமிகளா,

அந்த போட்டியோட முடிவை அறிவிக்க நாங்கலெல்லாம் கிட்டத்தட்ட நாலு நாளா தூங்கவே இல்லே... :)

நம்ம தங்கச்சிக்கா கொஞ்சம் டிப்ரெண்ட்'ஆ எழுதிருந்தாங்க, அதுக்காக தான் சிறப்பு பரிசா அந்த பட்டம் வழங்கினோம்... :)

இராம் said...

/பாப்பாங்க ஆரம்பிச்ச சங்கம்ங்கிறதுனால பாப்பா சங்கம்னு சொல்றாங்க.. அது பொய்...ன்னு நான் சொல்லவே மாட்டேன். ஏன்னா நாங்க பாப்பாங்கதான்.. இன்னும் மழலை மறக்காத பாப்பாங்க.. கொஞ்சம் பேசக் கத்துக்கிட்டதும் ஒரு மாநாடு போட்டு எங்களுடைய வரலாறுன்னு ஒரு புத்தகம் பப்ளிஷ் பண்றதா இருக்கோம். அதை படிச்சு தெரிஞ்சிக்கோங்க.. சரியா? ;-) அதுவரைக்கும் வேய்ட்டீஸ். :-D//

இதை படிச்சி சீனா போறதுக்கு விசா அப்ளை பண்ண போயிட்டேன்.....

அங்க இருக்கிற அந்த பெரிய சுவத்திலே போய்தான் முட்டிக்கணும் சாமியோவ்.... ;-)

50