Monday, June 11, 2007

வந்துட்டேன் வித் மொக்கை!!!!!!

அட இங்க வந்து ரொம்ப நாள் ஆச்சே??????? ஆமாங்க,
நான் பிஸியா இல்லாட்டியும் என்னை பிஸியாக்க இங்க நிறைய பேரு இருக்காங்க.... அதுதான் எங்கையும் தலைக்காட்ட முடியல....
(உன் தொல்லை இல்லாம இருந்தோம், இப்ப இங்க வந்துட்ட அப்படினு யாருப்பா அங்க !!! )

அப்போ எப்படி ஆர்குட், (ஆறாத கூட், ஏழாவது கூட், கத்திரிக்கா கூட்டு, நான் போடல சூட்) அங்க மட்டும் எப்படி'னு கேட்காதீங்க, ஏன்னா, அது வேற, இது வேற...
நடந்தது நன்றாகவே நடந்தது...


1.போன 2 வாரத்துக்கு முன்னாடி நம்ம வண்டி'ல முன்னாடி பிரேக் பிராபளம். கஷ்டப்பட்டு 3 நாள் யாருகிட்டையும் மொக்கை'ய போடாம, நேர நேரத்துல காலா காலத்துக்கு ஆபிஸ்'ல வேலை முடியாம இருந்தாலும், அது எல்லாம் எப்பவோ அப்படி'னு வழக்கம் போல டகால்ட்டி'ய, குவாலிட்டி'யா, காட்டிட்டு மெக்கானிக் கடைக்கு போயிட்டு அவனுக்கு நல்லா புரிய வைக்கனும்'னு எவ்வளவோ முட்டி மோதி, கடைசில அவன் சொன்னத நான் புரிஞ்சிக்கிட்டு மண்டைய ஆட்டி, ஒரு 3 நாள் அங்கைக்கும், இங்கைக்கும் அழைந்து திரிந்து ஒரு வழியா, வண்டிக்கு எல்லாத்தையும் மாத்தி நைட் பார்க் பண்ணிட்டு, அடுத்த நாள் காலை'ல போய் பார்த்தா=> முன்னாடி ரைட் டயர் பஞ்சர்... அது மட்டும் இல்லாம, அந்த பஞ்சரோட அங்க உள்ள ட்ரைவர் ஒருத்தர், நிழல்'ல பார்க் பண்றேன் பேர்வழி'னு கொஞ்ச தூரம் ஒட்டி ஒரு டயர்'ய கிழிச்சி, டிஸ்க்'ய இன்னும் பெண்ட் எடுத்துட்டான்... -:(
அப்புறம் என்ன, வழக்கம் போல ஏற்கனவே 3 நாள் அதோட போராடுன என்க்கு இன்னும் ஒரு 10 நாளைக்கு போராட கஷ்டமா என்னா? இருந்தும், இந்த தபா ரொம்பவே "அடி ஆத்தா மனம் பாடா காத்தாடியா பறக்குதே""னு மாதிரி, பேசாம, எல்லாத்தையும் விட்டுப்புடலாம்னு யோசிச்சா, அட
தானா போகும் போது போகட்டும்'னு இதோ இப்போ இங்க் கூவிக்கிட்டு இருக்கேன்."2.Aha Fm
பொழுதுபோக்கின் உச்சக்கட்டம்...
கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமா, காலங்காத்தால போன் போட்டு சுடுத்தண்ணி எப்படி வைக்கனும்'னு சொல்லுறாங்கப்பா......

இது ஒரு குமுதம் இதழின் சிறப்பு சேவை.....

பொதுவாகவே, அதிகம் பேச தெரியாத எனக்கு, மத்தவங்க பேசுனா நான் விரும்பி கேட்குற பழக்கம் உண்டு...

ஆமாங்க, இப்போ எல்லாம் நான் காலை'ல ஆபிஸ் போனவுடன், blog எல்லாம் செக் பண்னிட்டு, சரியாக நம்ம ஊரு நேரம் 12pm " நம்ம ஊரு ஏஞ்சல்'ஸ் நிகழ்ச்சில ஆரம்ப்பித்தா, அது பாட்டுக்கு மாலை வரை ஒடும்...
சின்மயி, சர்மிளா, வைஷ், கபாலி, சடகோப்பன் ரமேஷ்,பவதாரிணி,கோவாலு'னு ஒரு பெரிய டீமே வட்டத்த போட்டுகிட்டு நேயர்களை டைனிங் டேபிள் சாரி என்டர்டேயினிங் பன்னிக்கிட்டு இருக்காங்க.....
அதுல இந்திய நேர படி மதியம் 1pm'ku வர சின்மயின் "உல்டா பாட்டு போட்டி" சூப்பரா இருக்கும்..அப்புறம் எல்லா நிகழ்ச்சியும் நல்லா இருக்கும்.....
வித விதமா பேசும் மக்கள்ஸ், அவங்க ரசனைகள்,நக்கல்'ஸ், அப்புறம் இடையில வர விளம்பரங்கள் எல்லாமே டாப்....

நீங்களும் கேட்டு பாருங்க....அப்புறம் சொல்லுங்க...


3. ஊரு'ல என் உயிர் நண்பனுடன் போன்'ல மொக்கை போடும் போது.

அவன் :- டேய் எப்படி டா இருக்க.
நான் :- நல்ல இருக்கேன் டா
அவன்:- என்னடா எப்ப கேட்டாலும் நல்லா இருக்கேன்'னே சொல்லுறியே எப்படிடா?
நான்:- ஏன்டா போன் போடுறது என் கஷ்டத்த சொல்லவா?
அவன்:- இல்லடா மனுசன்'னா நாலு பிரச்சனை இருக்கனும், அதை என்னை மாதிரி நண்பனுக்கு சொல்லனும் டா...
நான்:- இப்ப நான் என்ன மாதிரி பிரச்சினை'ய சொல்லனும்னு எதிர்பார்த்திங்க்ஸ்.
அவன்:- அப்படி கேளுடா, நீ என்னா பண்ணு, நாளைக்கே ஒரு பெண்னை பார்த்து லவ் பண்ணு..அப்புறம் எப்படியும் ஒரு பிரச்சினை வரும் அவங்க வீட்டுல இருந்து அடி ஆள் வரனும், அந்த பிரச்சினைய நீ என் கிட்ட சொல்லனும்...
நான்:- ஆங் உன் கிட்ட சொன்னா?
அவன்:- உன் சோகத்தை மறைக்க நான் நேரா அண்ணாமலை ஒயின்ஸ்'க்கு போயிட்டு ரெண்டு குவாட்ர்'ய உள்ள உட்டுக்கிட்டு வீட்டுக்கு போயிடுவேன்....
நான்:- டேய், எப்படி எப்படி நீ ரெண்டு குவாட்டர் விட, நான் காதலிச்சி பிரச்சினை'ல மாட்டிகனுமா? உனக்கு கண்டிப்பா பை பாஸ் ரோட்டுல ஒரு சிலை வச்சிடுவோம் டா...அதை வுடு, ஆமா இந்த விஷயம் உன் வீட்டுகாரம்மாக்கு தெரியுமா?
அவன்:- ஏன்டா, உன் பிரச்சினை ய சொல்லுனா, என் பிரச்சினை எதுக்கு இழுத்துவிடுற?
நான்:- தெரியுது'ல , அமுக்கி வாசி...
அவன்:- உன்கிட்ட பேச முடியுமா?
நான்:- அது...

4. நினைத்தாலே'னு ஒரு படம்.. போட்ட ஒரு 15 நிமிடம் மொக்கை'ய போட்ட அவங்க, படம் அதுக்கு அப்புறம் பட்டை கிளப்பாட்டியும், போர் அடிக்காமா போனது. சரியா படம் முடியும் போது DVD முடிஞ்சி போச்சி... அடடா, அந்த படம் முடிவு யாருக்காச்சும் தெரிஞ்சா என் கிட்ட சொல்லுங்க பிளிஸ்.. பொற்கொடி நீங்களும் டைம் இருந்தா பார்த்துட்டு சொல்லுங்க...


5. பெங்களுர் போன பரணி சாரி, பில்லு பரணி இந்த தபாவும், யாரையாச்சும் பிக் அப் பண்ணிட்டு வாடா'னு சொல்லி வாழ்த்தி அனுப்பினா, பக்கத்து வீட்டு ஜன்னல் நியாபகத்துல, வழக்கம் போல, அங்க இருந்து கடை'ல அவனுக்கு மட்டும் பான்ட் அன்ட் சர்ட் பிக் அப் பண்ணிட்டு வந்து இருக்கான். என்னத சொல்ல k4k?

சரி சரி வந்ததுக்கு அற்புதமா ஒரு பதிவு போட்டு பிலாக்'ய பழைய படி தூக்கி நிருத்த அடிக்கல் நாட்டிடான்... இதோ நானும் என் பங்குக்கு (என்ன விலை'னு யாரும் கேட்க கூடாது) ஒரு மொக்கைய போட்டுடேன்...

இன்னை'ல இருந்து மீ டூ ஸ்டார்ட் தீ மீஜிக்...

listen here

cheers!!!!!!!!!!
gops!!!!!!!!!!

123 comments:

G3 said...

Ingae naan dhaan boni :-))

G3 said...

Photo super kalakkal.. aana nee aani pudungariya? aduthavanukku vela kudukka anni adikkariya? slight kanpusion.

G3 said...

Modhal pointla enna solla varra neenu sathyama velangala :-((

G3 said...

Aaha FM kku advertising contract vaangittiya enna??

G3 said...

Un nanbar oruthar podhum unakku.. Nee rommmmba nalla iruppanu enakku nambikkai vandhuduchu :-))

G3 said...

Padatha naan paatha kandippa climaxa unakku soldren :-)

G3 said...

Bharani blog padichadhum enakkum aarvam vandhudhu post podanumnu.. inikku sangathula post podaradhu en quotava? so naan anga postiten.. en blogla enna ezhudharadhu illa enga irundhu G3 pandradhunnu ini dhan yosikkanum.. Paakalaam mudinja indha week postaren edhaavadhu :-))

G3 said...

Aama.. idhu endha padathula varra paatu?

avan poochandinnu sollumbodhellam enakku un nyaabagam varavaeeeeeee illa Gops :-))

G3 said...

Seri ivlo dhooram vandhutten...

G3 said...

10th comment pottuttu poren :-)))

CVR said...

aaha!!
idhallavo mokkai!!

adhukku post paakalayaannu oru mokka scrap!!

indha mokkaikku oru 10 mokkai comments vera!

aaaaaaaaaaaaahhhhhhhh!!

mudiyalayeeeeeeee!!!! :p

G3 said...

@CVR : //indha mokkaikku oru 10 mokkai comments vera!//

En commentai mokkai commentunnu solli unga paava mootaiya jaasthiyaakiteenga.. ensoi.. thandai seekiram ungalai vandhu serum :P

வேதா said...

வெல்கம் பேக் கோப்ஸ்:) நீங்க ஃபுல் ஃபார்ம்ல திரும்ப வந்ததுக்கு இந்த 13வது கமெண்ட் உங்களுக்கு தான்:D

Bharani said...

yebba..dei...eppadida ezhadhreenga ivlo periya mokkaya....

Bharani said...

//ஆறாத கூட், ஏழாவது கூட், கத்திரிக்கா கூட்டு, நான் போடல சூட்///...idhuke unna aal vachi adikanumda....

Bharani said...

//நடந்தது நன்றாகவே நடந்தது//......nadakaadhadhu utkarndhu irundhucha....

Bharani said...

//பொதுவாகவே, அதிகம் பேச தெரியாத எனக்கு, மத்தவங்க பேசுனா நான் விரும்பி கேட்குற பழக்கம் உண்டு///......potaanda oru anda puzhugu...aagasa puzhugu....

Bharani said...

//நீங்களும் கேட்டு பாரு//...naan keten kuduka maatraanga :)

Bharani said...

//அவன்:- உன்கிட்ட பேச முடியுமா?
நான்:- அது//....ooruke therinji iruku....nalla irupa....

Bharani said...

//நினைத்தாலே'னு ஒரு படம்.. போட்ட ஒரு 15 நிமிடம் மொக்கை'ய போட்ட அவங்க, படம் அதுக்கு அப்புறம் பட்டை கிளப்பாட்டியும், போர் அடிக்காமா போனது. சரியா படம் முடியும் போது DVD முடிஞ்சி போச்சி//...ada paavi...idhellam oru padamnu adha paarkara....andha alavuku vettiya irukanu sollu....porkodi kandipa mudivu sollidunga....

Bharani said...

//அவனுக்கு மட்டும் பான்ட் அன்ட் சர்ட் பிக் அப் பண்ணிட்டு வந்து இருக்கான். என்னத சொல்ல k4k? //.....dei enna yenda izhukara.....naane naan undu bhavana undunu thani vazhiyila poitu iruken....

Bharani said...

//இதோ நானும் என் பங்குக்கு (என்ன விலை'னு யாரும் கேட்க கூடாது) ஒரு மொக்கைய போட்டுடேன்//....nalla pota.....super duper mokka...

Bharani said...

//இன்னை'ல இருந்து மீ டூ ஸ்டார்ட் தீ மீஜிக்//...start...start......adiakara adiyil thaarai thapataigal kizhundhu thonga vendaama...

Bharani said...

sari ivlo dhooram vandhachi...

Bharani said...

oru quarter :)

My days(Gops) said...

@g3 :- modhal'la boni, adhuku appuam poi pudunga aaani :)

//Photo super kalakkal..//
ennai maadhiriey nu sollaama sollura.. ok ok unakku oru chicken 65 parcel...

My days(Gops) said...

@g3 //aana nee aani pudungariya? aduthavanukku vela kudukka anni adikkariya?//

rendumey thaaan.., aaani adikiradhum oru velai thaaan, aaani adika, aani eduthu kodukuradhum oru velai thaaan, aani eduthu koduthu, adhai olunga adikiraangala nu paarkuradhum oru velai thaaan..

My days(Gops) said...

@g3 //Modhal pointla enna solla varra neenu sathyama velangala :-((//

car repair aaagiduchi, adhula konjam evenings la blog pakkam odhunga mudiala nu jonnen...

//Aaha FM kku advertising contract vaangittiya enna?? //
cha cha, nadandhadha sonnen.. :0

My days(Gops) said...

//Un nanbar oruthar podhum unakku.. Nee rommmmba nalla iruppanu enakku nambikkai vandhuduchu :-)) //

he he he andha nambikai TV serial la thaaney sollura? adhuku nee cable connection la vaanganum :P


//Padatha naan paatha kandippa climaxa unakku soldren :-) //
idhulaiey therinchiduchi, nee andha padatha paarka maatanu...

My days(Gops) said...

//Bharani blog padichadhum enakkum aarvam vandhudhu post podanumnu..//
bharani nee vaazhga....

// en blogla enna ezhudharadhu illa enga irundhu G3 pandradhunnu ini dhan yosikkanum.. Paakalaam mudinja indha week postaren edhaavadhu :-)) //

ok ok paarthu sei, weekend na? adutha varam aah?

//idhu endha padathula varra paatu?//
rendu paer nu oru padathula vara song....

My days(Gops) said...

//avan poochandinnu sollumbodhellam enakku un nyaabagam varavaeeeeeee illa Gops :-)) //

y, ivlo kashta padura, naan thaan andha pooochaandiey .. ippo enna pannuva ippo inna pannuva...

10 ku oru kothu parcel..

My days(Gops) said...

@cvr :- //aaha!!
idhallavo mokkai!!//
idhelam enna, inimel,idhuku modhal'la ellam poi paarthutu vaaanga brother...

//adhukku post paakalayaannu oru mokka scrap!!//
naan enna super star'ah en padam release aaga ellorum kaathukittu irukurathuku.. sonnaa thaaampa makkals varuvaaanga....

My days(Gops) said...

@Cvr;- ////indha mokkaikku oru 10 mokkai comments vera!//
thambi, nee indha blog ku pudhusu. adhu thaaan konjama ungalukku kannai katudhunu ninaikiren..
k4k brother kitta kettu paarunga...

//mudiyalayeeeeeeee!!!! :p
edhu, neenga sencha rasam rice innum mudialai ah?

My days(Gops) said...

@ vedha :- //வெல்கம் பேக் கோப்ஸ்:) நீங்க ஃபுல் ஃபார்ம்ல திரும்ப வந்ததுக்கு இந்த 13வது கமெண்ட் உங்களுக்கு தான்:D//

ungal varugaikkum oru nanri ai...
appaalaa 13th potadhukum oru nanri ai..

My days(Gops) said...

@ vedha :- //வெல்கம் பேக் கோப்ஸ்:) நீங்க ஃபுல் ஃபார்ம்ல திரும்ப வந்ததுக்கு இந்த 13வது கமெண்ட் உங்களுக்கு தான்:D//

ungal varugaikkum oru nanri ai...
appaalaa 13th potadhukum oru nanri ai..

My days(Gops) said...

@bharani :- //eppadida ezhadhreenga ivlo periya mokkaya.... //

idhu koooda theriaama nee ellam oru S and A and P..idhula arun vera unakku baba effect bgm vera koduthu irukaaru........

My days(Gops) said...

@bharani :- //idhuke unna aal vachi adikanumda.... ///

loosla vudu makka., namakkulla enna.. kodupom, vaanguvom :P

//......nadakaadhadhu utkarndhu irundhucha.... //
neeumaaah? illa chair pottu paduthu kidandhadhu...

My days(Gops) said...

//potaanda oru anda puzhugu...aagasa puzhugu//
ennadhu andaaa'la puzhuva pottu sambar vaikanumaaah? dei, adhuku nee china thaaanda poganum..

//...naan keten kuduka maatraanga :) //
kodutha nee adhai oru blog post ah potruvanu ellathukumey therinchiduchaa?

My days(Gops) said...

@bharani :- //ooruke therinji iruku....nalla irupa.... //
unga aaasi ellam kidaika, naan puniam panni irukanum brother...

//ada paavi...idhellam oru padamnu adha paarkara....andha alavuku vettiya irukanu sollu....//

dei, chennai la irukira neeey pozhambum bodhu, inga enna pathi konjam yosichi paaru da...


indha padam nu illai ella padamum paarpen.. adhuku ellam oru aarvam thevai...

enna porkodi naan solluradhu?

My days(Gops) said...

@bharani :- //dei enna yenda izhukara.....naane naan undu bhavana undunu thani vazhiyila poitu iruken.... //

dei, verum bhavana mattum vaazhkai illanu solla varen da..

My days(Gops) said...

@bharani :- //nalla pota.....super duper mokka... //
nanri ai.....

//adiakara adiyil thaarai thapataigal kizhundhu thonga vendaama... //
adhuvum sare thaaan... apppadi kizhichiduchi na thaaan pay panna nee irukiey da billu bharani.. appuram indha brother ku y varuthams? enna naan solluradhu?

quarter'ku oru masala dhosai parcel.

சிங்கம்லே ACE !! said...

//கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமா, காலங்காத்தால போன் போட்டு சுடுத்தண்ணி எப்படி வைக்கனும்'னு //

அலோ.. இதெல்லாம் ஓவரு.. அந்த சுடுதண்ணிய தான் ரசம்னு இவ்வளவு நாள் சாப்டுட்டு இருந்தீங்க.. பழச மறந்துட்டீங்களே பிரதர்... :D :D

சிங்கம்லே ACE !! said...

//பொதுவாகவே, அதிகம் பேச தெரியாத எனக்கு//

கோப்ஸ், இது யாரோ மண்டபத்துல எழுதி கொடுத்த மாதிரி இருக்கே.. :D :D

சிங்கம்லே ACE !! said...

//இன்னை'ல இருந்து மீ டூ ஸ்டார்ட் தீ மீஜிக்...
//

மொக்கையின் நாயகன் கோப்ஸ் அவர்களே.. வருக, வருக... !!

My days(Gops) said...

@ace :- //அந்த சுடுதண்ணிய தான் ரசம்னு இவ்வளவு நாள் சாப்டுட்டு இருந்தீங்க.. பழச மறந்துட்டீங்களே பிரதர்... :D :D //

annathe, naan adha eppadi marapen.. pasiku udhavunadha eppadi brother marapen..........avvvvvvvvvvvv

//இது யாரோ மண்டபத்துல எழுதி கொடுத்த மாதிரி இருக்கே.. :D :D //
endha mandapathula nu sollureeengala konjam? he he he

//மொக்கையின் நாயகன் கோப்ஸ் அவர்களே.. வருக, வருக... //
nanri vanakkam en nethila illai sandhanam..

Arunkumar said...

first , andha pic super-o-super :)
enga irundhu g3 panninga?

Arunkumar said...

//
(ஆறாத கூட், ஏழாவது கூட், கத்திரிக்கா கூட்டு, நான் போடல சூட்
//
eppidi anna eppidi ?

//
நடந்தது நன்றாகவே நடந்தது...
//
edhukku indha bittu?

Arunkumar said...

//
கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமா, காலங்காத்தால போன் போட்டு சுடுத்தண்ணி எப்படி வைக்கனும்'னு சொல்லுறாங்கப்பா......
//

enna oru social service.. BOSS-aa iruppanga pola :)

Arunkumar said...

//
பொதுவாகவே, அதிகம் பேச தெரியாத எனக்கு, மத்தவங்க பேசுனா நான் விரும்பி கேட்குற பழக்கம் உண்டு...
//

indha jenmathula idhukku mela oru joke adikka mudiyaadhu :P

Arunkumar said...

50
appa.. am back to form.. yahooooooooooooooooooooo :P

Arunkumar said...

//
நான்:- ஆங் உன் கிட்ட சொன்னா?
அவன்:- உன் சோகத்தை மறைக்க நான் நேரா அண்ணாமலை ஒயின்ஸ்'க்கு போயிட்டு ரெண்டு குவாட்ர்'ய உள்ள உட்டுக்கிட்டு வீட்டுக்கு போயிடுவேன்....
//
bestu kanna bestu :)

Arunkumar said...

//
நினைத்தாலே'னு ஒரு படம்
//
apdiya?
apdi oru padam vanducha?
avasiyam neenga adha paakanuma ?
adhukku chennai 28 thiruppi paarunga (ada andha thiruppi illa) :)

Arunkumar said...

//
அற்புதமா ஒரு பதிவு போட்டு பிலாக்'ய பழைய படி தூக்கி நிருத்த அடிக்கல் நாட்டிடான்...
//
repeatu :)

Arunkumar said...

//
வெல்கம் பேக் கோப்ஸ்:) நீங்க ஃபுல் ஃபார்ம்ல திரும்ப வந்ததுக்கு இந்த 13வது கமெண்ட் உங்களுக்கு தான்:D
//
unga paasatha ennanu solradhu :)
avvvvvvvvvvvvvvvvvvvvvvvvv

Arunkumar said...

//
...idhuke unna aal vachi adikanumda....

//

@b.bharani
kaasu pathalena kelunga... kai kaasu kooda kudukkuren :)

k4karthik said...

//அதுதான் எங்கையும் தலைக்காட்ட முடியல....//

தலைகாட்டலேனா என்ன வாலாவது காட்டிருக்கலாம்... நீ இல்லாம நாங்க எவ்வளோ கஷ்டப்பட்டு போய்ட்டோம் தெரியுமா??

k4karthik said...

//நடந்தது நன்றாகவே நடந்தது...//

ஆமா... ஒடுனது நன்றாகவே ஓடுச்சி... படுத்தது நன்றாகவே படுத்துச்சி... விசயத்துக்கு வா மொதல்ல..

k4karthik said...

//நம்ம வண்டி'ல முன்னாடி பிரேக் பிராபளம். //

எல்லா வண்டிக்கும் முன்னாடி தாண்டா பிரேக்கு... நல்லா சொல்றான்யா டீடெய்லு....

k4karthik said...

//அட
தானா போகும் போது போகட்டும்'னு இதோ இப்போ இங்க் கூவிக்கிட்டு இருக்கேன்."//

உன் கூவல கேட்டு நாங்க தான் இப்போ பஞ்சர் ஆயிட்டோம்....

k4karthik said...

//கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமா, காலங்காத்தால போன் போட்டு சுடுத்தண்ணி எப்படி வைக்கனும்'னு சொல்லுறாங்கப்பா......//

நீ போடுற மொக்கைய விடவா பெருசா போட்ருர போறாங்க...

k4karthik said...

//பொதுவாகவே, அதிகம் பேச தெரியாத எனக்கு, மத்தவங்க பேசுனா நான் விரும்பி கேட்குற பழக்கம் உண்டு...//

ஸ்ஸ்ஸப்ப்ப்பாபாபா.....

k4karthik said...

//அப்புறம் இடையில வர விளம்பரங்கள் எல்லாமே டாப்.... //

வெரும் டாப்பு தானா? பாட்டம் ஏதும் இல்லயா?? ஹி..ஹீ...

k4karthik said...

//நீங்களும் கேட்டு பாருங்க....அப்புறம் சொல்லுங்க...//

கேட்டுட்டேனு சொல்லனுமா??

k4karthik said...

//என்னடா எப்ப கேட்டாலும் நல்லா இருக்கேன்'னே சொல்லுறியே எப்படிடா?//

அந்த மகராசன் நல்லா இருக்கனும்...

k4karthik said...

//நாளைக்கே ஒரு பெண்னை பார்த்து லவ் பண்ணு..//

மொதல்ல ஒரு பொண்ணு அவன் கண்ணுல மாட்டட்டும்.... அவனே பாவம்.. காஞ்சிபோய்ய்ய்ய்ய்......

கோப்ஸ்...
உனக்கு சோனியா ஓகேவா?

k4karthik said...

//உன்கிட்ட பேச முடியுமா?//

கிட்ட இல்லேனா ஒரு அரை அடி தள்ளி நின்னு கூட பேசுங்க.. யாரு வேண்டாம்னு சொன்னா?? என்ன கோப்ஸ் நான் சொல்றது?...

k4karthik said...

//சரியா படம் முடியும் போது DVD முடிஞ்சி போச்சி... //

டேய்.. என்னடா சொல்ற.. படம் முடிஞ்சா.. DVDயும் தானா முடிஞ்சிரும்டா.. இது கூட தெரியாம படம் பாக்குறான்யா இவன்....

k4karthik said...

//அங்க இருந்து கடை'ல அவனுக்கு மட்டும் பான்ட் அன்ட் சர்ட் பிக் அப் பண்ணிட்டு வந்து இருக்கான். என்னத சொல்ல k4k?//

அதான் என்னத்த சொல்லனு சொல்லிட்ட.. அப்பறம் நான் மட்டும் இங்க என்னத்த சொல்ல??

k4karthik said...

//இன்னை'ல இருந்து மீ டூ ஸ்டார்ட் தீ மீஜிக்...//

உங்க ஆட்டத்துல என்னையும் சேர்த்துக்கோங்கப்பா....

k4karthik said...

பாட்டு சூப்பரு...

k4karthik said...

நீ ஒரு பூச்சாண்டினு ஒத்துக்கிட்ட...

அது எந்த படம் ராசா?

k4karthik said...

@g3

//Ingae naan dhaan boni :-)) //

இதுகெல்லாம் கரெக்ட்டா வந்துவாங்கய்யா...

k4karthik said...

@billu

////நீங்களும் கேட்டு பாரு//...naan keten kuduka maatraanga :) //

பில்லு பார்முக்கு வந்தாச்சு போல...

k4karthik said...

@ace

//மொக்கையின் நாயகன் கோப்ஸ் அவர்களே.. வருக, வருக... !! //

சூப்பர் டைட்டில்.... இதை நான் வழிமொழிகிறேன்...

k4karthik said...

ஒரு முக்கா (மொக்கை இல்லப்பா)போட்டுக்குறேன்...

Dreamzz said...

I ma here! nice! I am back!

Dreamzz said...

//
நடந்தது நன்றாகவே நடந்தது...//

en nadakkum pothu niraiya figure sight adicheengalla?

Dreamzz said...

//கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமா, காலங்காத்தால போன் போட்டு சுடுத்தண்ணி எப்படி வைக்கனும்'னு சொல்லுறாங்கப்பா//

ellarum kalaiyila thaan kulipaanga.. nite a kulipaanga.. sariya thaana pannaraanga ;)

.:: மை ஃபிரண்ட் ::. said...

car repairaa?

aiii.. Jolly.. :-P

.:: மை ஃபிரண்ட் ::. said...

FM radiokku pottiyaa innoru FM radiyovaa?

.:: மை ஃபிரண்ட் ::. said...

Coffee with Gopi nikazhchchi enna aachu Gops?

Raji said...

Ahaha ellarum back to mokkai varadhu paarkum boadhu sandooshama irukku..Naanum nest week ula irundhu ikkiyam aayiduraen....

Raji said...

Yaaruppa adhu Gops kku paesa theriyadhunu solluradhu ...:)

ramya said...

enna nethu vandhutu parthutu ponen, post potta maadiri irundhuchu, adhukulla ivlo commentssaaaa....(appada nalla kannu vachiten)

unaku rasigargal kootam ivlo irukkunu sollavey illa...

btw, indha foto engirundhu pidicha, sema supera irukku...

ramya said...

mokkaiyana post-nu ninaichu paartha ivlo periya mokkaiya-nu vaayadachi poiten po...eppadi ivlo ezhudha time irundhuchu unakku...mokkai master nu unakku per vaikalama..

anyway enakku aaha fm appadinu onnu irukkunu ippo dhaan therijudhu..poi try pannalam onlinela...

ramya said...

//கத்திரிக்கா கூட்டு, நான் போடல சூட்//
yedho VIJAYA T. RAJENDAR maadiri try pannirukka...

//அதிகம் பேச தெரியாத எனக்கு, மத்தவங்க பேசுனா நான் விரும்பி கேட்குற பழக்கம் உண்டு// idhenna mokkai post-nu sollitu semaya adichi vidara..enakku indha line paarthona thalai ellam suthiduchu therinjuko...innum ennala andha linea paarthu digest panna mudiyala..nippatu idhellam ithoda..

ramya said...

vandhuducha 90 kitta...adhayum potutu poidaren..

ramya said...

seri 100 reach aaitona, tagalnu adutha chinna mokkai onnu ready pannu..seriya..

ramya said...

89 poten...

ramya said...

nanga 90 dhaan adipom...appuram vandhu meendum kummitu poren..

My days(Gops) said...

@arun :- //andha pic super-o-super :)
enga irundhu g3 panninga? //

google aandavar thaaan..

//eppidi anna eppidi ?//
thambi thaaana varudhu nga...

My days(Gops) said...

@arun : /BOSS-aa iruppanga pola :) //

aama Blade of Social service :D

//indha jenmathula idhukku mela oru joke adikka mudiyaadhu :P //
ada neeengalumaaa? unmaiah sonna namba maatengureeegaley yaarumey...

//am back to form.. yahooooooooooooooooooooo //

repeatu orkutttttttttttttttttttttttttttttttttttttttttt

My days(Gops) said...

@arun :- //apdi oru padam vanducha?
avasiyam neenga adha paakanuma ?//

arun, really indha film konjam nalla irukum... try to watch once..

btw, andha chennai 600028 naan 3 times paarthuten..


//kaasu pathalena kelunga... kai kaasu kooda kudukkuren :) /

aha, oru mudivoda thaaan brothers ellorum azhaiureeengala ok ok ..point noted down brother..

My days(Gops) said...

@k4k :- //தலைகாட்டலேனா என்ன வாலாவது காட்டிருக்கலாம்... நீ இல்லாம நாங்க எவ்வளோ கஷ்டப்பட்டு போய்ட்டோம் தெரியுமா??//

avvvvvvvvvvvvvvvvvvv enakku theriaaama pochey annathe... dun feel... siringa plz konjam..

//ஒடுனது நன்றாகவே ஓடுச்சி... படுத்தது நன்றாகவே படுத்துச்சி... விசயத்துக்கு வா மொதல்ல//
ennadhu vivasaaiyamaa?
ada vishaiyama.. adha thaan mokkaingra perula pottutom la..

apuram edhuku repeatu ?

My days(Gops) said...

@k4k :- // முன்னாடி தாண்டா பிரேக்கு... நல்லா சொல்றான்யா டீடெய்லு.... //

he he berather, idhelaam ippadi bublic ah ketka koodaadhu... ok va?
JD annan sollalaiah?

/உன் கூவல கேட்டு நாங்க தான் இப்போ பஞ்சர் ஆயிட்டோம்//
he he he , tubeless tyre illaingala appo?

My days(Gops) said...

@k4k :- //நீ போடுற மொக்கைய விடவா பெருசா போட்ருர போறாங்க... //

neeenga oruthar podhumey.... he he appadiah na naan mokkai ah poduren?

mokkai ah poduriaH? ila da ila.. nee vidhaikira apppadi nu unga manasaatchi sollala?

My days(Gops) said...

@k4k :- //ஸ்ஸ்ஸப்ப்ப்பாபாபா//
neeengalumaaaaaaaa adra adra..

//பாட்டம் ஏதும் இல்லயா?? ஹி..ஹீ... //
appuram naan edhaachum yedakoodama solliduven he he he..

//கோப்ஸ்...
உனக்கு சோனியா ஓகேவா? //
sokka vaikum sonia thaaaney?
double the ok.. :d

My days(Gops) said...

@k4k //கேட்டுட்டேனு சொல்லனுமா?? //

ketta thaaan sollla mudiumaa? illa ketkaama thaan solliduveengala ?

/கிட்ட இல்லேனா ஒரு அரை அடி தள்ளி நின்னு கூட பேசுங்க.. யாரு வேண்டாம்னு சொன்னா?? //
ssssshabbbbbbaaaaaa, eppadi ippadi ellam? oru mudivoda thaaan irukeeenga pola..

My days(Gops) said...

@k4k :- //அப்பறம் நான் மட்டும் இங்க என்னத்த சொல்ல?? /

adhey ennatha solla va potrunga.....

//உங்க ஆட்டத்துல என்னையும் சேர்த்துக்கோங்கப்பா.... //
neeenga illaama oru aaaatama? chance ey illa...

vaaanam illlama mazhai pozhialam...
but k4k illlama aataama? chancey lla

My days(Gops) said...

// இது கூட தெரியாம படம் பாக்குறான்யா இவன்.... //
adada naan enna solllavarenaaa,

padam climax la dvd mudinchi poiduchi nu solla vandhen..

//நீ ஒரு பூச்சாண்டினு ஒத்துக்கிட்ட...
அது எந்த படம் ராசா? //

aaama naaan ppochaaandi, neenga mulaaandi he he he

adhu irandu peru nu oru film la irundhu..

//சூப்பர் டைட்டில்.... இதை நான் வழிமொழிகிறேன்//
JD vida soopera irundhu irukumey?

//ஒரு முக்கா (மொக்கை இல்லப்பா)போட்டுக்குறேன்//
mukka ku oru fullu kodukuren paartheeengala?

My days(Gops) said...

@dreamzz :- //i ma here! nice! I am back!//

welcum back brother...

//en nadakkum pothu niraiya figure sight adicheengalla?///
appadiey adichitaaalum... adhelam illai, indha mokkai's pathi thaan sonnen...

//sariya thaana pannaraanga ;) //
adra adra, eppadi ippadi ellam.. neengalum andha nigalchi la oru member ah?

My days(Gops) said...

@my friend :- //car repairaa?
aiii.. Jolly.. :-P//

aaamanga repair thaaan. ungalukku jolly ah iruku.... irukattum irukattum..

//FM radiokku pottiyaa innoru FM radiyovaa//
lol, unga wrist watch enna solludhu?

//Coffee with Gopi nikazhchchi enna aachu Gops//
varudhu varudhu, vandhukittey iruku.... wait and see yaar..

My days(Gops) said...

@raji :- //Ahaha ellarum back to mokkai varadhu paarkum boadhu sandooshama irukku..//
appadiey unga panngukum oru chinna post ah potrunga raji before u go ... enna naan solluradhu?

//Naanum nest week ula irundhu ikkiyam aayiduraen.... //

gud gud..... kandipaa vandhudunga...

My days(Gops) said...

@raji :-//Yaaruppa adhu Gops kku paesa theriyadhunu solluradhu ...:) //

naaney thaan sollikiteen... btw, neengalaachum enna nambuneengaley.. ungaluku oru packet chocolate barcel.

My days(Gops) said...

@ramya :-
vaama kutti ponnu.. eppadi iruka?

/enna nethu vandhutu parthutu ponen, post potta maadiri irundhuchu, adhukulla ivlo commentssaaaa....(appada nalla kannu vachiten)//
vandha attendance sollitu oru comment pottutu povia.....

//unaku rasigargal kootam ivlo irukkunu sollavey illa...//
ada, theriaadhaa? nee thaan kalyana busy la irundhuta..

//btw, indha foto engirundhu pidicha, sema supera irukku... //
g3 from google aandavar thaaaan.

My days(Gops) said...

@ramya :- //mokkaiyana post-nu ninaichu paartha ivlo periya mokkaiya-nu vaayadachi poiten po...eppadi ivlo ezhudha time irundhuchu unakku...//

ada, eludhanum nu mudivu pannita, thookathula konjam korachika vendiadhu thaaan....
lol lol nu

//mokkai master nu unakku per vaikalama..//

he he he unga ishtam..

My days(Gops) said...

@ramya :"- //anyway enakku aaha fm appadinu onnu irukkunu ippo dhaan therijudhu..poi try pannalam onlinela...///

po po poi try panni paarthutu solllu

//yedho VIJAYA T. RAJENDAR maadiri try pannirukka...//
edho namma naaala mudinchadhu..

My days(Gops) said...

@ramya :- //idhenna mokkai post-nu sollitu semaya adichi vidara..//
unmaiah sonnen.

//enakku indha line paarthona thalai ellam suthiduchu therinjuko...//
namma oora irundha unaku anacin koduthu irupen... :P

//innum ennala andha linea paarthu digest panna mudiyala..nippatu idhellam ithoda//
he he he neeeumaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaah?

90 ku oru thaaangs...... nestu postu seekiram varum....

PPattian said...

எனக்கு மொக்கையெல்லாம் தெரியாதுங்க... நாங்களெல்லாம் அறுவை, ரம்பம் காலத்து ஆளுங்க... நீங்க நல்லாவே அறுக்க்றீங்க...உங்க போஸ்ட்டு சூப்பருங்க... இப்படியே கன்ட்னியு பண்ண்ண்ண்ண்ண்ணுங்க...

Padmapriya said...

//நான் பிஸியா இல்லாட்டியும் என்னை பிஸியாக்க இங்க நிறைய பேரு இருக்காங்க.... //
enngala sollareengala?

//ஏன்னா, அது வேற, இது வேற...//
adhaan theriyumea...

Padmapriya said...

point No 1 nallave nadandhirku!!

//பொதுவாகவே, அதிகம் பேச தெரியாத எனக்கு,//
unga Orkut Testi vera ennavo solludhu (Unmaiya pesungappa)


Pt.No 2 keatutu sollaren.

Padmapriya said...

Phone conversation dhool

Yean ninaithale ku ipdi oru feedback?? (Heroine pakkaradhuku nalla illayo)

Padmapriya said...

//பக்கத்து வீட்டு ஜன்னல் நியாபகத்துல,//
oh ungalukum pakkathu veetu jannal kadhaiya sollirkaara??
avanga kadhai sema interesting la :D

Padmapriya said...

hyy unga *13 na pidichuten :D

anney....color eh koncham kammiya adichu vainga..page load aagave 1 naal aavudhu :(

Anonymous said...

115th comment by thurgah...hehe

Ponnarasi Kothandaraman said...

hahaha! aani velaya symbolic'a solirukeenga! apt photo..

Conversation part super ponga :D

My days(Gops) said...

@ppatian ;_ //எனக்கு மொக்கையெல்லாம் தெரியாதுங்க... //
remba appaaaviah irukeengaley annathe... inga vandhuteenga la.. inimel paarunga...

//நாங்களெல்லாம் அறுவை, ரம்பம் காலத்து ஆளுங்க...//
u mean "saw mill' period ah? naangalum thaaan berather...

// நீங்க நல்லாவே அறுக்க்றீங்க...உங்க போஸ்ட்டு சூப்பருங்க... இப்படியே கன்ட்னியு பண்ண்ண்ண்ண்ண்ணுங்க... //

sareeeeenga officer...

My days(Gops) said...

@papriya :- /enngala sollareengala?
cha cha ungala ellam eppadinga solluven... enna kelvi idhu :P

//adhaan theriyumea//
gud gal...

//unga Orkut Testi vera ennavo solludhu (Unmaiya pesungappa)//
paarthuteeengala.. appo ok.... adhu summa ullulaaiku sonnadhu :D

/Yean ninaithale ku ipdi oru feedback?? (Heroine pakkaradhuku nalla illayo) //
inga paaruda thirumbiu.. padamaa, andha padam enga oorla eduthadhu.. so jonnen... [:D]

//avanga kadhai sema interesting la :D /
aiyo, appadi onnu irukaa? dai bharani iruku da unakku..

//hyy unga *13 na pidichuten //
gud gud....

color ah konjam kammi pannanumaah? adhu epadinga mudium?

My days(Gops) said...

//115th comment by thurgah...hehe//

remba thanks dhargah..

My days(Gops) said...

@pons :- //hahaha! aani velaya symbolic'a solirukeenga! apt photo..//
h he he aaamanga,.. orey busy past konjam days ah..

//Conversation part super ponga :D//
thanks thanks....

rt said...

Hi Gopi,
Let me tell the end of the story "ninaithale".
Actually its a remake of the telugu movie "Anandh".I saw that teleugu version only.Though i cud not understand telugu I saw that coz I was vetty in one week end.In that the heroine is "Kamilini mukarjee". She suits well for that story. The climax is the herione will marry the hero - anand - (ha ha typical film story in all the movie hero will marry heroine).Neenga ethu varaikum patheengannu sonna i ill tell u the rest of the story.

Regards,
Aarthy.

My days(Gops) said...

hi aarthy,
thanks for the story..

naan correct ah andha heroine oooruku pora scene varaikum thaaan paarthen...

//(ha ha typical film story in all the movie hero will marry heroine)./
lollu....

btw, neenga blogger ah?

rt said...

Hi,
On the way kooda na blogger illa
But will read blogs as a relaxation.Anywayz she will coem to oor, then the guy with whom she got engaged will again and talk to this girl.She will avoid her. And she will have always conflicts with the hero at one stage she ill like him but then that x-engaged guy ill come some misbehave scenes then namma hero ill come and save. Then atlast hero heroine senthuduvaanga ... Subam

I forgot the story in detail.Etho formula vachu soliyachu.
Enna neengale 100 kathai eluthuveengale.Ungaluku entha story theriya evlo arvama ...

Rgds,
rt