Sunday, June 17, 2007

முந்தா நேத்து ராத்திரி யம்மா!!!

டைட்டல் எப்படி, சும்மா அதிருதுல?
(ம்ம்ம்ம் தருதல, மாதிரி கூவாமா, மேட்டர்க்கு வாடா'னு சொல்லுறது எனக்கு கேட்குது).

புதுசா என்னத்த சொல்ல போறேன்? (அப்படியே நான் சொல்லிட்டாலும்).. எல்லாம் இப்ப நம்ம நாடு மற்றும் இந்த ப்லொக் உலகமே கொண்டாடும் நம்ம தங்க தலைவர், சூப்ப்ரோ சூப்பர் ஸ்டாரின் 'சிவாஜி' பத்தி தான் இன்னைக்கு பொக்கே..படத்தை பற்றி => எனக்கு படம் ரொம்பவே புடிச்சிருக்கு....
(அலோ எனக்கு சத்தியமா கிறுக்கு புடிக்கலைங்க, மெய்யாலுமே தான் சொல்லுறேன்.. என்னை நம்புங்க பீலிஸ்)


படம் பார்க்க => டிக்கெட் எடுத்தது ஒரு பெரிய கதை=>
எப்போதும் போல தியேட்டர்'ல போயிட்டு தான் டிக்கெட் எடுக்கனும் நினைச்சா, இங்க அப்படி ஒரு ஆப்ஷனே இல்ல'னு ஆப்பு தான் வச்சாங்க..... என்ன பண்ணுறதுனே தெரியல, யாரை புடிக்கலாம்'னு யோசிச்சா, சட்டுனு 60 கிமீ தள்ளி ஒரு ஒட்டல் வைத்து இருக்கும் நம்ம ஊருகார நண்பன் நியாபகம் தான் வந்தது.. அவர்கிட்ட மொக்கை போட்டே ஒரு மாதம் இருக்கும், திடீர்'னு போன் போட்டு பேசுனா நல்லாவா இருக்கும்'னு Mr.Dignity ஒரு கேள்வி கேட்டார்.. .... இருந்தாலும், ரெண்டு வருஷத்துக்கு ஒரு தபா தான் தலைவர் படம் வருது. அதுக்காக இந்த ஒரு தபா Mr.Dignity'kku ஒரு குவாட்டர் கொடுத்து ஒரமா படுக்க வச்சிட்டு, நண்பனுக்கு போன் போட்டு.


நான்:- நான் உயிரோட தான் இருக்கேன்..
அவரு:- நானும் தான்..என்ன திடீர்'னு போன்....
நான்:- எப்ப்டி இருக்கீங்க, சாப்பிட்டீங்களா?
அவரு :- எங்கடா காணோம்'னு பார்த்தேன்.... ஒட்டல் வச்சி இருக்கிறவன் கிட்ட சாபிட்டீங்களா'னு கேட்குற முதல் ஆள் நீ தான்டா தம்பி...
நான்:- அண்ணா நல்லா இருக்கீங்களா'னு நாலாயிரம் பேரு...........................
அவரு:- டேய் உன் இந்த புளிப்ப நான் திருச்சில இருந்தே கேட்டு கேட்டு முடியல டா.. வுட்டுரு என்னை .. ஆமாம் என்ன திடீர்'னு போன் ???
நான்:- உண்மை'ய சொல்லட்டுமா?
அவரு:- இப்போ கிட்சன்'ல மாவு கிரைன்டர்'ல ஒடிக்கிட்டு இருக்கு, அதுக்குல்ல முடிச்சிடுவியா?
நான்:- நல்லா சொன்னீங்க போங்க, எனக்கு ஒரு 2 சிவாஜி டிக்கெட் வேணும்... கிடைக்குமா?
அவரு:- ஏன்டா, தோசை விக்குறவன் கிட்ட சிவாஜி டிக்கெட் கேட்குற, யாரு சொன்னா என் கிட்ட டிக்கெட் இருக்குனு?
நான்:- சும்மா கேட்டேன், உங்களுக்கு தெரிஞ்வங்க கிட்ட எதும் ......
அவரு:- இதோட உன்னோட சேர்த்து 12 பேரு கேட்டுடாங்க... உனக்கும், அவனுக்கும் (என் கஸின்) சேர்த்து இன்னைக்கு நைட் ஷோக்கு எடுத்து வச்சி இருக்கேன்... வந்து சேரு சீக்கிரம்...
நான்:- அண்ணா, உங்க நல்ல உள்ளத்துக்கு ஒரு சிலை வச்சா என்ன'னு தோனுது....
அவரு:- இப்படி மொக்கை போட்டனா டிக்கெட் இல்லை உனக்கு...... அப்புறம் பேசவா ...
நான்:- ஓ கே....

ரூம்'ல போயிட்டு சிவாஜிக்கு போறேன் சொன்னா, நம்ம ரூம் மேட்'ஸ் 2 பேரு ,
கோப்ஸ் எங்களுக்கு?
எப்படிங்க, வெளிய எங்கையாச்சும் கூப்பிட்டா வரமாட்டீங்க, இதுக்கு மட்டும் எங்களுக்கு'னு கேட்குறீங்க?னு கோவமா ரெண்டு வார்த்தை'ய் போட்டு தாக்கிட்டு (make hay while sun shines), திரும்பியும் நம்ம நண்பனுக்கு போன் போட்டு தாஜா பண்ணி, எப்படியோ எடுத்துட்டேன்...
( பாசக்கார பயலுங்க, டிக்கெட் எதுத்து கொடுத்ததுக்கு டின்னர் அவங்க செலவு தான்)

இரவு 10.30pm க்கு ஷோ. 60கிமீ போகனும்..... சோ, 7.30 மணிக்கே கிளம்பி, 8.45pm போயிட்டு, நண்பர் ஓட்டல்'ல லைட்டா ஒரு மங்காத்தா ஆடிட்டு ( 16 small இட்லி ஒரு தட்டு, அடை அவியல், ஒரே ஒரு சோழா பூரி) கிளம்புனா, திடிர்'னு ஒரு பயம்.. அது என்ன? கார் பார்க்கிங் தான். ஏற்கனவே "காதலர் தினம்" அனுபவம் , இருக்கு.. சோ, எதுக்கு விஷ பரிட்சை'னு காரை ஓட்டாலான்ட பார்க் பண்ணிட்டு, அங்க இருந்து ஒரு டாக்ஸி புடிச்சிட்டு தியேட்டர்'க்கு போனா, பார்க்கிங் காலியா பல்லை காட்டிக்கிட்டு இருந்தது... இதெல்லாம் வாழ்க்க'ல சகஜம்'னு தியேட்டர் இருக்கிற ஷாப்பிங் மாலுக்கு போன 10pm, 10.30 க்கு தான் ஷோ, அது வரைக்கும் வெளிய இருக்க சொல்லிட்டாங்க..
(பின்ன சூப்ப்ர ஸ்டார் படம்'னா சும்மாவா , அவ்வளவு கூட்டத்தை இது வரைக்கும் பார்த்ததே இல்லைனு எல்லாம் மூக்கு மேல விரலை வச்சிட்டாங்க...)

ஒரு வழியா, 11 மணிக்கு படத்தை போட்டாங்க, நம்ம ஊரு மாதிரியே தலைவர் வர ஒவ்வொரு காட்சிக்கும் செம சவுண்டு..

சிவாஜி பிட்ஸ்.

நயன்தாரா வா இது'னு கேட்குற அளவுக்கு செமையா ஒல்லியாகி, அசிங்கமா ஆகிட்டாங்க...
ஒவர் எந்துவா முதல் பாடல்'க்கு ஆடிட்டாங்க....

ஷ்ரேயா, இவங்கள அவ்வளவா எனக்கு புடிக்காது, ஆனால், இவங்க ஆட்டம் பிரமாதம்..... கச்சிதமா ஒவ்வொரு ஸ்டெபும் சான்சே இல்லை. அதுவும் "ஒரு கூடை சன் லைட்"பாடல்'ல ஆட்டம், இசைக்கு ஏத்த மாதிரி டாப்பு டக்கர்......

சங்கர் படத்துல, செட்டிங்ஸ் சொல்லவே வேண்டாம்.... அதுவும், படக்கதைக்கு கொடுக்கிற முக்கியத்துவம் மாதிரியே, இவர் பாடல்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் விதம், என்னானு சொல்லுவேன்....
சகாரா பாட்டு, அப்புறம் கடைசி பாட்டு அதுக்கு உதாரணம்....

படத்துல ஒரு சீன்'ல நாட்டாமை எங்கடானு கேட்பாங்க, அப்போ அவரு மேல பறந்த் கிட்டே "தீர்ப்பு ஒகே" அப்படினு சொல்லுவார்... எனக்கு சத்தியமா சியாம் பிரதர் நியாபகம் தான்...

ரெம்பவும் ரசிச்ச காட்சி விவேக் கிட்ட ரஜினி சொல்லுவார், அட மங்களாவ மிஸ் பண்ணிட்டோமே'னு.. அதுக்கு விவேக் சொல்லுவார், மங்களா போனா என்ன, இதோ பங்களாவே வருது'னு..
அதுல அந்த டைமிங் சூப்பர்..

எல்லாதையும் சொல்லிட்டு, தலைவர் பற்றி ஒன்னு கூட சொல்லனா எப்படி?
அஸ்கு புஸ்கு
, நான் சொல்லா மாட்டேன்.. நீங்களே படத்தை பார்த்துட்டு சொல்லுங்க..
ஒகே வா?

அப்புறம் ஒரு வழியா, படம் முடிஞ்சி, வீட்டுக்கு போக மணி 4 ஆச்சி........
தலைவர் படத்தை, முதல் நாள் அதுவும் தியேட்டர்'ல பார்த்தது ஒரு பெரிய விஷயம் எனக்கு.....

சும்மாவா, இங்க வந்து 5 வருஷத்தில், தியேட்டர்'ல பார்க்கும் முதல் படம் சிவாஜி தான்.. சோ, ஸ்பெஷ்லோட ஸ்பெஷல்...........

அவ்வளவு தாங்க.....

இப்போ கிளம்புறேன்..........

வரட்டா.......

cheers!!!!!!
gops....

83 comments:

k4karthik said...

தலைவர் போஸ்ட்க்கு முதல்ல வரலேனா எப்படி!!! நான் தான் பர்ஸ்ட்டு......

k4karthik said...

போஸ்ட் படிச்சிட்டு வரேன்....

Gopalan Ramasubbu said...

//படத்தை பற்றி => எனக்கு படம் ரொம்பவே புடிச்சிருக்கு....//


ண்ணா..உங்களுக்கு ரொம்பவே பெரிய மனுசுங்ண்ணா..என்னைக் கேட்டா..சிவாஜி படம் பார்த்த காசுல ரெண்டு பஜ்ஜி,சொஜ்ஜி வாங்கி சாப்பிட்டுருக்கலாம்னு சொல்லுவேன்..தப்பா நெனச்சுக்கதீங்க..தலைவர் படுபயங்கரமா சொதப்பிட்டார்..:(

ambi said...

k4kkku munnadi naan thaan technically 3 rd.

ambi said...

பேச்சிலர் பசங்க- முதல் நாளே ஷோவா? நல்லா இருப்பா! :)

ambi said...

//சிவாஜி படம் பார்த்த காசுல ரெண்டு பஜ்ஜி,சொஜ்ஜி வாங்கி சாப்பிட்டுருக்கலாம்னு சொல்லுவேன்//

@aus gops, அட விடுப்பா, இதேல்லாம் ஜகஜம்.
பஜ்ஜி உனக்கு, சொஜ்ஜி எனக்கு. How is it? :p

dubukudisciple said...

aiya naan thaan 4th he he he!!

dubukudisciple said...

//(ம்ம்ம்ம் தருதல, மாதிரி கூவாமா, மேட்டர்க்கு வாடா'னு சொல்லுறது எனக்கு கேட்குது).//
adu eppadi gopsu nee ippadi naanga sollanumnu ninaikartha correcta solre

dubukudisciple said...

சூப்ப்ரோ சூப்பர் ஸ்டாரின் 'சிவாஜி' பத்தி தான் இன்னைக்கு பொக்கே..
///
adu thaan eppavum poduviye.. ippa enna pudusa vilama.. bouquet appadi ippadinu

dubukudisciple said...

படத்தை பற்றி => எனக்கு படம் ரொம்பவே புடிச்சிருக்கு....
////
ippadi nee sollalena naan tata suma anupi irupen unna adika

dubukudisciple said...

டிக்கெட் எடுத்தது ஒரு பெரிய கதை//
andha kadaiya eppadi start panna pore?? oru periya mazha adula oru kuyi naa??

dubukudisciple said...

Mr.Dignity'kku ////
yaruba idu?? pucha keedu

dubukudisciple said...

13th comment gopsuku samarpanam

dubukudisciple said...

enna kadaisila thanmanatha ellam vitu ticket vaangi parthutiya???
nadathu rasa nadathu .. unaku oru karuguna smell varutha?? ellam ennoda vayatherichal thaan

dubukudisciple said...

ரூம்'ல போயிட்டு சிவாஜிக்கு போறேன் சொன்னா, நம்ம ரூம் மேட்'ஸ் 2 பேரு ,
கோப்ஸ் எங்களுக்கு?
///
iduku thaan yarukume solla koodathunrathu

dubukudisciple said...

make hay while sun shines///
enna thambi ... pucha peter ellam vutukira!!!

dubukudisciple said...

6 small இட்லி ஒரு தட்டு, அடை அவியல், ஒரே ஒரு சோழா பூரி////
idu thaan mangathava unaku!!!
adu seri.. aduthavan selavula ivalavu kammiya saptu iruke!!!!

dubukudisciple said...

பார்க்கிங் காலியா பல்லை காட்டிக்கிட்டு இருந்தது... ///
he he enna panrathu ellam vidi

dubukudisciple said...

நயன்தாரா வா இது'னு கேட்குற அளவுக்கு செமையா ஒல்லியாகி, அசிங்கமா ஆகிட்டாங்க...
ஒவர் எந்துவா முதல் பாடல்'க்கு ஆடிட்டாங்க....

ஷ்ரேயா, இவங்கள அவ்வளவா எனக்கு புடிக்காது, ஆனால், இவங்க ஆட்டம் பிரமாதம்..... கச்சிதமா ஒவ்வொரு ஸ்டெபும் சான்சே இல்லை. அதுவும் "ஒரு கூடை சன் லைட்"பாடல்'ல ஆட்டம், இசைக்கு ஏத்த மாதிரி டாப்பு டக்கர்......

////
adu thaane enga jolla kanumenu parthen

dubukudisciple said...

ரெம்பவும் ரசிச்ச காட்சி விவேக் கிட்ட ரஜினி சொல்லுவார், அட மங்களாவ மிஸ் பண்ணிட்டோமே'னு.. அதுக்கு விவேக் சொல்லுவார், மங்களா போனா என்ன, இதோ பங்களாவே வருது'னு..
அதுல அந்த டைமிங் சூப்பர்..
////
ellam unna mathiriye vera iruku.. TR rasigan pola iruku vivek

dubukudisciple said...

எல்லாதையும் சொல்லிட்டு, தலைவர் பற்றி ஒன்னு கூட சொல்லனா எப்படி?
அஸ்கு புஸ்கு, நான் சொல்லா மாட்டேன்.. நீங்களே படத்தை பார்த்துட்டு சொல்லுங்க..
ஒகே வா?
/////
ok illanu sonna enna panna pore gopsu?

Raji said...

Ahaha ellarum padam paarthutu avanga avanga style la post pottu thaakureenga....

dubukudisciple said...

சும்மாவா, இங்க வந்து 5 வருஷத்தில், தியேட்டர்'ல பார்க்கும் முதல் படம் சிவாஜி தான்.. சோ, ஸ்பெஷ்லோட ஸ்பெஷல்...........

///////
iduku unaku oru special OOOOOOOOOOOOOOOOO poduma

dubukudisciple said...

அவ்வளவு தாங்க.....

இப்போ கிளம்புறேன்.......... ///
seripa kilambu..inda mokaiye thangala....

Raji said...

Ellarum Shivaji padam paarka poana namma gangu Unnalae unnalae poi paarthutu vandhoam ula...Chennai vandhadha celebrate panna vaena..Adhukku thaan..

dubukudisciple said...

vanthathuku 25....
பேச்சிலர் பசங்க- முதல் நாளே ஷோவா? நல்லா இருப்பா! :) ////
podum ambi vayatheriyaathe....

Ponnarasi Kothandaraman said...

Aaaha athukula'ya :)) Bits romba nalla irunthuchu.. Nalla sapten sollunga padam kadakatum! :P Hehehe

Inum padam paakala so paathutu pesikrien antha mokka pathi :P

Bharani said...

//எனக்கு சத்தியமா கிறுக்கு புடிக்கலைங்க, மெய்யாலுமே தான் சொல்லுறேன்//.....nalla comedy idhaan da :)

Bharani said...

//இப்போ கிட்சன்'ல மாவு கிரைன்டர்'ல ஒடிக்கிட்டு இருக்கு, அதுக்குல்ல முடிச்சிடுவியா//....chancae illa....adhu eppadida unna paarthu correcta kettaru :)

Bharani said...

//சோழா பூரி//...adhu enna chozha poori....chera poori...pandiya poorinu...

Bharani said...

//ஒல்லியாகி, அசிங்கமா ஆகிட்டாங்க//...correct....paarka sagikala....

Bharani said...

//இங்க வந்து 5 வருஷத்தில், தியேட்டர்'ல பார்க்கும் முதல் படம் சிவாஜி தான்//...kalaku :)

Bharani said...

sari okie...33

Bharani said...

34...

Bharani said...

35 for sivaji..

Arunkumar said...

i enjoyed the movie very much.. naanum oru post poduven padatha pathi.. so indha post appala fulla padikkiren

My days(Gops) said...

@k4k :- mudhal'la vandhadhuku remba thanks...ungalukku oru panneer soda parcel....

post innumaah padichikittu irukeeengaa?

My days(Gops) said...

@gops (aus) :- anna vaaanga na..
remba days ku appuram vandhu irukeenga...

//உங்களுக்கு ரொம்பவே பெரிய மனுசுங்ண்ணா..என்னைக் கேட்டா..//
cha cha avlo perusu ellam illainga...

//சிவாஜி படம் பார்த்த காசுல ரெண்டு பஜ்ஜி,சொஜ்ஜி வாங்கி சாப்பிட்டுருக்கலாம்னு சொல்லுவேன்..//
adada, enna ippadi solliputeeenga... idhuku thaaan remba perusaa edhir paarkaama padathuku poganum nu solluradhu, ennai maadhiri.. he he//தப்பா நெனச்சுக்கதீங்க..தலைவர் படுபயங்கரமா சொதப்பிட்டார்..:( //
opinion differs la..... :)

My days(Gops) said...

//k4kkku munnadi naan thaan technically 3 rd. //
welcum thala, remba days ku appuram vareeenga.. hw r u?

neengaley thaan technically current irukum bodhu 3rd nu sollikiren..

//பேச்சிலர் பசங்க- முதல் நாளே ஷோவா? நல்லா இருப்பா! :) //
30 days la world epppadi maarudhu paarunga thala...

/அட விடுப்பா, இதேல்லாம் ஜகஜம்.
பஜ்ஜி உனக்கு, சொஜ்ஜி எனக்கு. How is it? :p //
thala, enna cycle gap la ippo ellam city bus ey otta aarambichiteeenga?

My days(Gops) said...

@dd :- //aiya naan thaan 4th he he he!! //
yakka vaanga akka.. eppadi irukeeenga.. remba days ku appuram vareeenga.. welcum welcum...

//adu eppadi gopsu nee ippadi naanga sollanumnu ninaikartha correcta solre //
experience always speaks la....
adhaaan..

//ippa enna pudusa vilama.. bouquet appadi ippadinu //
sivaji padathuku mokkai nu solli irundha inneram naalu tata sumo vandhu irukum ennaku...

My days(Gops) said...

@dd akka :- //ippadi nee sollalena naan tata suma anupi irupen unna adika /

ada unmai ah thaaney akka sonnen?

//oru periya mazha adula oru kuyi naa?? //
he he he appadi ellam illai. dho full ah padichi paarunga..

My days(Gops) said...

@dd akka :- //yaruba idu?? pucha keedu//
he he he enga pakkathu voootla pucha kudi vandhu irukaar....

//13th comment gopsuku samarpanam//
yakka vaazhga...

//

My days(Gops) said...

//enna kadaisila thanmanatha ellam vitu ticket vaangi parthutiya???
//

enna ka panuradhu..... onnu ilandha thaaan, innonu kidaikum nu summava solli irukaaanga?

//ellam ennoda vayatherichal thaan
ila naan air freshner adichiten. he he he

My days(Gops) said...

@dd akka :- //iduku thaan yarukume solla koodathunrathu //
pinna eppadi publicity ah aarambikiradhu?

//pucha peter ellam vutukira!!! //
4th std la padichadhu ka...

//idu thaan mangathava unaku!!!
adu seri//
aaaama aaama... naan diet la iruken... he he he

//he he enna panrathu ellam vidi /
correct ah soneeenga ponga...

//adu thaane enga jolla kanumenu parthen/
ada idhu jollu illai ka... karuthu sonnen karuthu....
he he

My days(Gops) said...

@dd akka :- //illanu sonna enna panna pore gopsu?//
very simple, neenga sonnadha ok solllitu poi kittey irupen.. he he

//iduku unaku oru special OOOOOOOOOOOOOOOOO poduma //
avvvvvvvvvvvv.. remba nanri ai..

//inda mokaiye thangala.... //
public la vennamey akka..
btw, 25 adichadhuku remba thanks....

back to form la ungala paarka. am happy u see.. he heh

My days(Gops) said...

@raji:- //Ahaha ellarum padam paarthutu avanga avanga style la post pottu thaakureenga//

adhu thaaney raji ippo hot topic enga paarthaaalum...

//namma gangu Unnalae unnalae poi paarthutu vandhoam ula...Chennai vandhadha celebrate panna vaena..Adhukku thaan.. /
adhuvum nalla padam thaan raji.. hey btw, chennai vandhaacha? welcum welcum treat number 18 aagiduchi.. btw, the same id u r using now?

My days(Gops) said...

@pons :- //Aaaha athukula'ya :)) Bits romba nalla irunthuchu.. //
aaamanga.. remba thaaanks..

//Nalla sapten sollunga padam kadakatum! :P //
Hehehe, kaariathula kannaa iru nu enga tamil vaathiar solli koduthu irukaaru.. :P

//Inum padam paakala so paathutu pesikrien antha mokka pathi :P//
miss pannidadheeenga.. ok va?

My days(Gops) said...

@bharani :- //nalla comedy idhaan da :)//
am damn serious da.. (thalaivar style la padi..)

//adhu eppadida unna paarthu correcta kettaru :) //
naanum avarum orey oooru la mokkai potavanga da... he he he

/correct....paarka sagikala//
appaaada.....

//kalaku :) /
thanks

btw, neee padam paarthutia?

My days(Gops) said...

@ arun :- //i enjoyed the movie very much.. //
nice to hear tht..

//naanum oru post poduven padatha pathi.. so indha post appala fulla padikkiren //
ok arun.. take ur time..

CVR said...

நல்லா என்ஜாய் பண்ணீங்களா???

சூப்பரு!!
நடத்துங்க!! :-D

பொற்கொடி said...

51 moi :)

பொற்கொடி said...

naanum inga vandhu theaterla paatha mudhal tamizh padam! :D

PPattian said...

உங்க கிட்ட போன் பேசினா ரெக்கார்ட் பண்ணுவிங்களோ? கொஞ்சம் கவனமாத்தான் பேசனும் போல இருக்கே... எப்படியோ சிவாஜி பாத்திங்க போங்க!!!

PPattian said...

டைட்டில் கிக்கா வச்சிட்டு நயந்தாரா நல்லா இல்லனு எழுதிட்டிங்களே... ஒரே சோகம் போங்க!!

Anonymous said...

:(

Anonymous said...

:(
:(

Anonymous said...

:(
:(
:(
:(

Anonymous said...

i am crying...all watched sivaji already!

Anonymous said...

paarthdu vanthu sound vera.nalla irrunga gops

Anonymous said...

naaan VCD la padathai paarthukuren.Ocean 13 paarkanum illa.so saving money for that :D
thalaivar fans ellam ennai othaika varathinga.naan George Clooney fan:D

Anonymous said...

ranjini paadam ok type nu namba seevaru sollular!

Anonymous said...

60KM travel pani ranjini movie paartha gops vazhga :D

Anonymous said...

//நயன்தாரா வா இது'னு கேட்குற அளவுக்கு செமையா ஒல்லியாகி, அசிங்கமா ஆகிட்டாங்க...
ஒவர் எந்துவா முதல் பாடல்'க்கு ஆடிட்டாங்க....//

hehe u r namitha fan right?

Padmapriya said...

padam sooper la?
enjoyed the movie.. aana naa paathappo.. orey mallu kumbala irundhadhu.. tamilkaranga kammi.. adhukkaha summa irundhida mudiyuma??

Theatre ye adhiradichutomla..

G3 said...

Ingayum sivaji puraanama :-(( thaangala da saami :-((

My days(Gops) said...

@cvr :-
//நல்லா என்ஜாய் பண்ணீங்களா???//
nallavey...

//சூப்பரு!!
நடத்துங்க//
kandipaa...

My days(Gops) said...

@porkodi :- vaaanga vaaanga eppadi irukeeenga....

moi vachadhuku oru nanri ai..

//naanum inga vandhu theaterla paatha mudhal tamizh padam! :D //
cheers!!!!!!!!!!!!!!

My days(Gops) said...

@ppatian :-
vaanga annathe..
\//உங்க கிட்ட போன் பேசினா ரெக்கார்ட் பண்ணுவிங்களோ? கொஞ்சம் கவனமாத்தான் பேசனும் போல இருக்கே...//

nambinor kai vida padaaar... neeenga pesuradhai ellam no putting annathe.... :)


// எப்படியோ சிவாஜி பாத்திங்க போங்க!!! //
peria poraatamey ila nadandhu iruku..

//டைட்டில் கிக்கா வச்சிட்டு நயந்தாரா நல்லா இல்லனு எழுதிட்டிங்களே... ஒரே சோகம் போங்க!! ///
ada, neeengalum padathai paarthutu sollunga... ok va?

My days(Gops) said...

@thurgah :- /all watched sivaji already! //

ya ya... ada unga turn varum bodhu paarthudunga.....y feelings? siringa plz...

//paarthdu vanthu sound vera.nalla irrunga gops //
ada, naan sound udalainga, sound vuttadhai naan sonnnen thts it..

My days(Gops) said...

@durgah:- /Ocean 13 paarkanum illa.so saving money for that :D//
appadi vaanga vazhiku..
neenga paaatuku vera padatha paarkurathuku, sivaji ah paaarkama vuttutu, inga enna orey feelings? mm ennanu ketkuren...

//.naan George Clooney fan:D //
avaru endha company brand? enga ooorla ellam khaitan fan thaan super ah irukum...

//u r namitha fan right?//
naan A/c ku maari pala kaaalam aagi poi...

My days(Gops) said...

@padmapriya :- /padam sooper la?
enjoyed the movie..//
repeatu....

// aana naa paathappo.. orey mallu kumbala irundhadhu.. tamilkaranga kammi.. //
ada, isaiku edhunga mozhi nu sollura maadhiri, sivaji padathuku ellorumey varuvaaanga.. so no the worries.


//adhukkaha summa irundhida mudiyuma??Theatre ye adhiradichutomla.. //
adhu, tamilan enru sollunga....

My days(Gops) said...

@g3 :- //Ingayum sivaji puraanama :-(( thaangala da saami :-(( //

unakku vaitherichal + poraamai.. naan enna pannatum he he he

ramya said...

hey nanum thalaivara pala murai parthuten gopal..

ramya said...

semaya kalakirukaaru...nan innum ethanai dhadava paarka sonnalum paarpen, but in atlanta innaiyoda last day, adhan orey kaduppu..

ramya said...

//தருதல, மாதிரி கூவாமா, மேட்டர்க்கு வாடா'னு சொல்லுறது எனக்கு கேட்குது//
adheppadi unakku aduthavanga manasu ivlo mirror maadiri purinjukara...paravayilla nalla idea idhuvum, neeye ellathayum sollita, padikaravanga edhuvum sollama maatanganu oru idheegama..

ramya said...

//6 small இட்லி ஒரு தட்டு, அடை அவியல், ஒரே ஒரு சோழா பூரி// marandhuten nee diet la irukkennu sonnala, adhan ivlo kammiyava...paavam pathucha unakku..

ramya said...

//தப்பா நெனச்சுக்கதீங்க..தலைவர் படுபயங்கரமா சொதப்பிட்டார்..:( // yaradhu angey, udaney ivarai thookilida kattalai idungal...

ennatha solradhu, adhey pepsi uma maadiri opinion differs...

ramya said...

@bharani
//ஒல்லியாகி, அசிங்கமா ஆகிட்டாங்க//...correct....paarka sagikala.... //
ippadi solli syam avaroda paavatha alli kotikara nee...btw, nee eppa avala paartha, nee padamay innum parkalaye daa...idhan cycle gap-la solradha vachi adichu vidaradha..

ramya said...

vandhadhuku 79 n 80 potutu poren..

ramya said...

80 potachu...inoru ticket enakku eduthu anuppu for thalaivar padathuku

My days(Gops) said...

@ramya :- //hey nanum thalaivara pala murai parthuten gopal.. //
adha gopal kitta solllunga ramya..

//nan innum ethanai dhadava paarka sonnalum paarpen, but in atlanta innaiyoda last day, adhan orey kaduppu.. ///
dun worry. dvd vandhona adhula paarunga....

//padikaravanga edhuvum sollama maatanganu oru idheegama.. //
kandupudichitiey ..gud gud...

My days(Gops) said...

@ramya :- //marandhuten nee diet la irukkennu sonnala, adhan ivlo kammiyava...paavam pathucha unakku.. //

enna seiradhu vaangi koduthavan avlo thaan vaangi koduthaan :)

//nee padamay innum parkalaye daa...idhan cycle gap-la solradha vachi adichu vidaradha.. //
eppadi eppadi, ippa enakku doubt ah iruku...nee padam paarthia illai ah

k7smart said...

http://www.imoviehall.com/Sivaji-Tamil-movie.html