Tuesday, June 26, 2007

Tag # 8 !!!!

எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமையா அப்படினு நம்ம சூப்பர், சூப்பரா சொன்னாலும் சொன்னாரு, இப்போ இந்த பிலொக் உலகத்துல அந்த எட்டு பற்றிய பதிவு பட்டைய கிளப்புது....

நான் மட்டும் என்ன விதிவிலக்கா,
ஏற்கனவே பொன்னரசி சொன்ன ஜந்து பற்றிய பதிவு பரணி (டேய் பில்லு உன்னை இல்ல, நீ பல்லிய சே பில்லிய கரெட்க் பண்ணுற வழிய பாரு) மேல இருக்கு...அதை ரெடி பண்ணிக்கிட்டு இருக்கும் போதே இதோ எட்டை பற்றி எழுதவும் அப்படி'னு நம்ம முதலில் அழைத்த நண்பன் நாகை சிவா, சொ.G3 அக்காவும், நண்பன் ராகவனும் அன்பு கட்டளை போட்டுடாங்க..சோ, எல்லாத்தையும் சேர்த்து ஒரு பதிவை சாரி மொக்கைய போட்டுகிறேன்..

ஏற்கனவே எட்டு,எட்டு ah தான் வாழ்க்கைய வாழு'ரோம்'பாரிஸ்'ஜரோப்பியா
ஆகையினால் இது வரைக்கும் வாழ்ந்த 3 எட்டு'ல நான் போட்ட எட்டை ஏட்டில் ஏற்றியதை பற்றி சொல்லிடேறேன்

ஆமாங்க, டூ வீலர் லைசென்ஸ் எடுத்ததை தான் சொல்ல போறேன்....நான் calm'ah பி.காம் 2ன்ட் இயர் படிச்சிகிட்டு இருந்தேன். அது ஒரு பரிட்சை காலம்...
பல நாள் வீட்டுல அம்மா கிட்ட உண்ணா விரதம் இருக்காத குறையா மனு கொடுத்து, ரூபாய் 300 கொடுத்து போட்ட எல்.எல்.ஆர். முடிந்து டிரெயல் போட்டு காண்பிக்க வேண்டிய கடைசி நாள்..அன்னைக்கு'னு பார்த்து எனக்கு பைனான்சியல் அக்கவுண்டிங்யே பரிட்சை வேறு... மதில்மேல் பூனை மாதிரி என்ன செய்றது'னு ஒரே குழப்பம் வேறு... கஷ்டப்பட்டு போராடி போட்ட எல்.எல்.ஆர் முடிஞ்சி போச்சுனா திரும்பியும் ரூபாய் 300 அழுவனும்... பரிட்ச்சை எழுதலைனா, அதுக்கு அப்புறம் பைனல் இயர்க்கு போயிருவோம். அங்க,அரியர் வைக்காம போனா தான், இருக்கிற பாடங்களை ஒழுங்கா படிச்சி எழுதுனா மட்டுமே அந்த வருஷம் நாம பாஸ் ஆகுவோம்.. இல்லாட்டி வருஷம் மட்டும் தான் பாஸ் ஆகும் .அப்படி'னு கவலை வேறு.. என்னத்த பண்ண. ஒரே யோசனை....அரியர் பீஸ் ரூபாய் 60/- மட்டுமே.. லைசென்ஸ் பீஸ் ரூபாய் 300/- . அப்போ இருந்த நிலைமைக்கு ரூபாய் 300/- பெரிய தொகை..... நண்பர்களிடம் கைமாத்து வாங்க முடியாது.. ஆனா,மாதம் ரூபாய் 10 சேர்த்தாலும் ரூபாய் 60 சேர்த்துவிடலாம்'னு பல நேரம் யோசனைக்கு பிறகு கடைசியா பரிட்ச்சைய கட் அடிச்சிட்டு டூ வீலர் லைசென்ஸ் போட போறதுனு முடிவு எடுத்துட்டேன்... .

பைக் ஒரு நண்பன் கிட்ட ஒசி வாங்கிட்டு ( ரெம்ப நல்லவன் 2லிட் பெட்ரோலும் அடிச்சி கொடுத்தான்) என் உயிர் நண்பன் கிட்ட ஒரு ரூபாய் 100/- கைமாத்து வாங்கிட்டு லைசென்ஸ் போட்டுற கிரவுண்ட்'க்கு போய் அங்க இருந்த 8 டிஸைன்'ல ஒரு லிட்டர் பெட்ரோல் தீர்ந்து போற அளவுக்கு எட்டு போட்டு பழகினேன்.. பொதுவா, ஸிகிடிங், வீலிங், கைய விட்டு ஒடுறது எல்லாத்தையும் பழகுன நான் இந்த எட்டை மட்டும் எப்படி பழகல'னு ஒரு யோசனை வேறு..

பள்ளி பரிட்ச்சை, கல்லூரி பரிட்ச்சை'ல தான் கடைசி நேர படிப்பு'னா,இங்கையும் கடைசி நேர பிராக்டீஸ் தானா'னு உள் மனசு வேற அடிக்கடி சவுண்டு கொடுத்து கிட்டு இருந்தது..

ஒரு வழியா ஆர்.டி.யோ வந்து என்னை முதல் ஒரு லுக்கு விட்டாரு.. என் உருவத்துக்கும், பைக்கும், சம்பந்தமே இல்லாத மாதிரி இருந்தது அந்த லுக்கு...

ஆர்.டி.ஓ. தம்பி உனக்கு 18 வயசு ஆச்சா?
நான் :- இப்போ 19 நடக்குது (ஒடவும் இல்ல, நாற்காலிப் போட்டு நிக்கவும் இல்லை)
ஆர்.டி.ஓ. எட்டு போட வருமா?
(பெண்சில்'ல, பேனா'ல, சாக் பீஸ்'யால பல தடவை போட்டு இருக்கேன். அப்படி'னு, அவர் கிட்ட சொன்னா ஆயிசு புல்லா லைசென்ஸ் கிடைக்காது.. சோ,மனசாட்சி வாய்'ய மூடிக்கிட்டு)நான்:- தெரியும் சார்...
ஆர்.டி.ஓ. சரி வண்டிய எடுத்துக்கிட்டு நேரா அந்த ரவுண்ட் அபோ'வ சுத்திட்டு வா..
நான்:- அட எட்டு இல்லையா அப்போ...அட்ரா சக்கை...


நானும் ஆர்வத்தோட கை'ல சிக்னல் காம்மிச்சி பொருமையா, பய பத்தியுடன், ரவுண்ட் அபோ'வ சுத்தி வந்தா...

ஆர்.டி.ஓ.. என்னா அதுக்குள்ள வந்துட்ட?
நான் :- சார் பொருமையா தான் சார் போயிட்டு வந்தேன்...
ஆர்.டி.ஓ.. சரி அடுத்து நீ தான் எட்டு போடனும்.. அந்த லைன்'ல போய் நில்லு
நான்:- அட எட்டு போடமா விட மாட்டாங்களா...


லைன்'ல் நிக்கும் போது பஜாஜ் எம்80 ஸ்கூட்டர்'ல ஒருத்தர் எட்டு போட வந்தார்...
ஆர்.டி.ஓ அவரை எட்டு போட சொன்னோன, அவரும் ஆர்வத்துல கை'ல கியர் போட்டு, ஆக்ஸ்லேட்டர் முறுக்குக்கிட்டே அவரு நண்பர்க்கிட்ட நியாபக மறதில ஜெயிச்சிட்டு வரேன் ரேஞ்சில தம்ஸ் அப் பண்ண போக, நொடில அந்த ஸ்கூட்டர் அவுட் ஆப் கண்ட்ரோல் ஆகி பறந்து அவரு கீழ விழ, சுத்தி இருக்கிற எல்லோரும் சிரிக்க ஆரம்பித்திட்டோம்........பத்து நிமிட சிரிப்பலைகளுக்கு அப்புறம், கீழ விழுந்து புதையல் எடுத்தவரை பெயில் போட்டு அடுத்து என்னை கூப்பிட்ட ஆர்.டி.ஓ.

ஆர்.டி.ஓ:- எட்டு போடுவியா இல்ல அடுத்த வாரம் வரையா?

(இது நல்ல கதையா இருக்கே.... இந்த லைசென்ஸ்'காக தான் என் பைனான்சியல் அக்கவுண்டிங்யே ஆட்டைல வுட்டுட்டு வந்து இருக்கேன்..)

சார், இன்னைக்கே போட்டுறேன்.. எல். எல். ஆர் முடியுது இன்னையோட...
அப்படினு yamaha Rx100' ஸ்டார்ட் பண்ணி கியர போட்டு முழு கவனத்துல சும்மா நச்சு'னு 8 போட்டா, அந்த நல்ல ஆர்.டி.ஓ, ஒன்ஸ் மோர், டுவைஸ் தயிர் மாதிரி மூனு தபா என்னை மட்டும் 8 போட சொன்னார்....அது ஏன்'னு இது வரைக்கும் எனக்கு தெரியல....
நானும், எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்யா ரேஞ்சுல சும்மா லட்டு மாதிரி மூனு எட்டு போட்டு காட்டி டூ வீலர் லைசென்ஸ் எடுத்தேன்.....8'ல பாஸ் ஆகி லைசென்ஸ் எடுத்தோன தான், என்னமோ பிறவி பயனை அடைந்த திருப்தி.....

பரிட்ச்சைய கட் அடிச்சிட்டு , எட்டு போட்டதை வாழ்நாள்'ல மறக்க முடியுமா?

அவ்வளவு தாங்க... சொல்ல வந்ததை சொல்லிட்டேன்....

ஏன்டா, உன் கிட்ட , உன்னை பற்றி எட்டு சொல்லுனா, நீ, நீ போட்ட எட்டை பற்றி சொல்லிட்ட'னு தானே கேட்குறீங்க.... எல்லாம் கொஞ்சம் வெட்யீஸ்......
பொன்னரசி சொல்ல சொன்ன ஜந்து'ல சொல்றேன்.... ok?

எட்டு பேரை , இந்த எட்டுல இழுத்து விடனுமாமே...

இதோ

1.ஆணீயை கெடா வெட்டி குலதெய்வமா கும்பிடும் எங்கள் அண்ணன் K4K.
2. புது புனை பெயருடன் உலா வரும் அமெரிக்கா அருண்.
3. எனக்கு இந்த பிலொக் உலகை அறிமுகம் செய்த பு.பட்டியன்..
4.பிலொக் உலக பாடும் இசை குயில் மருதம்
5.மருமுறை ஒருமுறை பாருக்கு போவோமா சாரி பார்ப்போமா என்று சொலிவிட்டு சென்ற
என்ன கொடுமை'ல புகழ்
6.படங்களை போட்டு தாக்கும் டாக்டர் டிடி அக்கா
7.எப்போதும் கனவு கானும் முதல்கனவு ரம்யா
8.கடைசியாக எப்போதும் கதை எழுதும் சுமதி அக்கா....

அதுக்கு முதல்,

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்


காஞ்சி'ல கிடைக்கும் பட்டு
திருப்பதில கொடுப்பாங்க லட்டு
கேரளாவுல கிடைக்கும் புட்டு
குவாட்டர்'க்கு ஆக கூடாது மல்டு

என்னையும் போட சொன்னாங்க எட்டு
இதோ ஒரு மொக்கைய போட்டு
ஆகுறேன் நான் அப்பீட்டு....

வரட்டா !!!!!!!!!!!!!!

cheers.
gops the great :!!!!!!!!

150 comments:

G3 said...

Naan dhaan firstu :))

G3 said...

Ippo attendence mattum... appalikka varen commenta :)

Dreamzz said...

வந்துடோம்ல! நாந்தான் 2nd!

Dreamzz said...

//பல நேரம் யோசனைக்கு பிறகு கடைசியா பரிட்ச்சைய கட் அடிச்சிட்டு டூ வீலர் லைசென்ஸ் போட போறதுனு முடிவு எடுத்துட்டேன்... .
//
ஆஹா! இப்படி எல்லாம் கூட நடந்ததா! :(

Dreamzz said...

//பொதுவா, ஸிகிடிங், வீலிங், கைய விட்டு ஒடுறது எல்லாத்தையும் பழகுன நான் இந்த எட்டை மட்டும் எப்படி பழகல'னு ஒரு யோசனை வேறு..
//
நல்ல யோசன!

Dreamzz said...

/பெண்சில்'ல, பேனா'ல, சாக் பீஸ்'யால பல தடவை போட்டு இருக்கேன். அப்படி'னு, அவர் கிட்ட சொன்னா ஆயிசு புல்லா லைசென்ஸ் கிடைக்காது.. சோ,மனசாட்சி வாய்'ய மூடிக்கிட்டு)//
ROFL! இது ரொம்ப ஓவரு!!

Dreamzz said...

//ஆர்.டி.ஓ.. என்னா அதுக்குள்ள வந்துட்ட?
நான் :- சார் பொருமையா தான் சார் போயிட்டு வந்தேன்...
ஆர்.டி.ஓ.. சரி அடுத்து நீ தான் எட்டு போடனும்.. அந்த லைன்'ல போய் நில்லு
நான்:- அட எட்டு போடமா விட மாட்டாங்களா...
//

ada ethanai murai otaneenga? naanellam ore murai thaan kaamichen!!!

Dreamzz said...

/அந்த நல்ல ஆர்.டி.ஓ, ஒன்ஸ் மோர், டுவைஸ் தயிர் மாதிரி மூனு தபா என்னை மட்டும் 8 போட சொன்னார்....அது ஏன்'னு இது வரைக்கும் எனக்கு தெரியல....
//
அடப்பாவிகள்ளா! நீங்க அவனுக்கு ஏதும் வெட்டல போல!

Dreamzz said...

//என்னையும் போட சொன்னாங்க எட்டு
இதோ ஒரு மொக்கைய போட்டு
ஆகுறேன் நான் அப்பீட்டு....
//
கண்ணு கட்டுது டா சாமி!

Dreamzz said...

இதுக்கு மேல தாங்காது. 10 போட்டு நான் அப்பீட்டு!

Arunkumar said...

இப்பிடி எல்லாரும் (சிவா,கொடி,கோப்ஸ்) சேந்து
அட்-எ-டைம் ஆப்படிச்சா நான் எங்க போறது ? :(((((((((

Arunkumar said...

//
வாழு'ரோம்'பாரிஸ்'ஜரோப்பியா
//
ஸ்ஸ்ஸ்ஸப்பா..
மெகா மொக்கைடா சாமி..

Arunkumar said...

பரிட்சைக்கு படிக்கல எழுதினா அரியர்னு எப்டியும் தெரியும்.. அதுக்கு இப்பிடி ஒரு சாக்கா ? :)

Arunkumar said...

போன கமெண்ட் தம்பி கோப்ஸ்க்கு சமர்ப்பிக்குறென்..

பாத்தியா உன் ப்ளாகுக்கே வந்து உனக்கே டெடிகேட் பண்றேன் 13த் கமெண்ட.. என்ன போய் டேக் பண்ணி.. ஒரே அழுவாச்சியா வர்து

ஆனா சிவா எனக்கு இந்த டேக ஆல்ரெடி குடுத்துட்டாரு.. சோ. மி தெ ரைட் ஒன்லி ஒன்ஸ் :)

Arunkumar said...

//
இல்லாட்டி வருஷம் மட்டும் தான் பாஸ் ஆகும்
//
அட அடா...
என்ன கருத்து
என்ன கருத்து
முடியல...

Arunkumar said...

//
இந்த எட்டை மட்டும் எப்படி பழகல'னு ஒரு யோசனை வேறு..
//
ஓவர் ஓசன ஒடம்புக்கு ஓவாது-னு ஒங்களுக்கு தெரியாதா அப்பொ ?

PPattian said...

நீங்க வழக்கம் போல பின்னிட்டீங்க.. இதெல்லாம் அப்பவே தெரிஞ்சிருந்தா உங்க அம்மா கிட்ட போட்டு கொடுக்க வசதியா இருந்திருக்கும்.. இப்பொ ட்டூ லேட்...

அழைப்புக்கு நன்றி கோப்ஸ்.. நானும் எட்டு போட்டுட்டேன்....

Arunkumar said...

அது என்னப்பா புது புனை பெயரு எனக்கு?

Arunkumar said...

இவளோ தூரம் வந்து

Arunkumar said...

ரவுண்டு பண்ணாட்டி நல்லா இருக்காது.. அதுனால 20-ல ரவுண்டா முடிச்சிக்குறேன்

ramya said...

kanavu kaanum mudharkanava...yenda sollamatta, vetri koppaiyudan ula varum naalathaan nan kanavu kaangiren...nee vera..oru pechuku oru peyar vaika foto poda vida maateengaraley...

ramya said...

//எனக்கு பைனான்சியல் அக்கவுண்டிங்யே பரிட்சை வேறு... // enakku ovvadha item la indha financial acontg oru vishayam...

//மதில்மேல் பூனை மாதிரி என்ன செய்றது'னு ஒரே குழப்பம் வேறு... // nee paarthiya adhu kuzhambi poradha...adhu ozhunga nera dhaan nadakkum nee dhaan adichu vidara po..

ramya said...

//அப்படி'னு, அவர் கிட்ட சொன்னா ஆயிசு புல்லா லைசென்ஸ் கிடைக்காது.. சோ,மனசாட்சி வாய்'ய மூடிக்கிட்டு// unnoda comedy ku alavey illama pogudhu..actually nee mattum sollirukanum, kandippa unakku 8 podamaley koduthiruparu licence-a...paavam avarum yaarachum solluveengalanu paartha yarum sollama avara veyilla kaaya vaikareenga..

ramya said...

nalla tag paneenga ellorum...g3 tag pannitanga..so golden words r no more repeated ...yenna rendu dhadavai potta adi dhaan vaanguven nan...once padichu comment podaradey perusu...

ramya said...

25 potutu me the escape now...

My days(Gops) said...

@G3 :- attendance noted.....

first ku oru paneeer soda vundu.... :)

My days(Gops) said...

@dreamzz :- vaanga annathe..

//ஆஹா! இப்படி எல்லாம் கூட நடந்ததா! :( //

idhuku melaium nadandhu iruku... sollluren appaala...

//நல்ல யோசன!//
purinchikitta sare....

//ROFL! இது ரொம்ப ஓவரு!!//
ada ennanga pannuradhu?

My days(Gops) said...

@dreamz :- // naanellam ore murai thaan kaamichen!!! //

he he thiramai saaali pola..

//நீங்க அவனுக்கு ஏதும் வெட்டல போல! //
ada, thiramai ku parisu kittunaa thaaney nalla irukum :)

//10 போட்டு நான் அப்பீட்டு! //
pathuku oru dankies annathe..

My days(Gops) said...

@arun :- //அட்-எ-டைம் ஆப்படிச்சா நான் எங்க போறது ? :((((((((( //
ada engaium poga venaaam.. neenga pesaaama unga blog pakkam ponga...

//ஸ்ஸ்ஸ்ஸப்பா..
மெகா மொக்கைடா சாமி.. //
ha ha ha..

//பரிட்சைக்கு படிக்கல எழுதினா அரியர்னு எப்டியும் தெரியும்.. அதுக்கு இப்பிடி ஒரு சாக்கா ? :) ///
arun pinniteenga ponga.... eppadi ivlo correct ah solllureeenga... wow..

G.Ragavan said...

எட்டு போடச் சொன்னேன். இன்ஸ்பெக்டரும் எட்டு போடச் சொன்னாரு. நான் சொன்னதுக்கு ஒரு எட்டுதான் போட்டிருக்க. இன்ஸ்பெக்டருக்கு மூனு எட்டு போட்டிருக்க. ம்ம்ம்...கவனிச்சிக்கிறேன்.

சரி...பதிவு உண்மைல கலக்கலாத்தான் இருக்கு. :) ரசிச்சேன்.

Arunkumar said...

//
சொ.G3
//
ROTFL :-)

My days(Gops) said...

@arun :- //பாத்தியா உன் ப்ளாகுக்கே வந்து உனக்கே டெடிகேட் பண்றேன் 13த் கமெண்ட.. என்ன போய் டேக் பண்ணி.. ஒரே அழுவாச்சியா வர்து //

avvvvvvvvvvvv, unga paasam en kannai marachiduchi annathe.. so egusme..

//ஆனா சிவா எனக்கு இந்த டேக ஆல்ரெடி குடுத்துட்டாரு.. சோ. மி தெ ரைட் ஒன்லி ஒன்ஸ் :) //
ok annathe, neeenga eludhunaah podhum...

4 avaru sonadhukaaaga
meedhi 4 naan sonadhukaaaga eludhidunga... ok va?

My days(Gops) said...

@arun :- //அட அடா...
என்ன கருத்து
என்ன கருத்து
முடியல... //

ada, idhu kalloori paruvathula famous aana dialogue brother..

//ஓவர் ஓசன ஒடம்புக்கு ஓவாது-னு ஒங்களுக்கு தெரியாதா அப்பொ ?
rotfl.... aaanalum neenga ovaarah 'ஓ' va usu pannureeeenga... he he he

//அது என்னப்பா புது புனை பெயரு எனக்கு? //
adhu thaan, Americaa Arun.. he he he epadi..

My days(Gops) said...

@arun :- //ரவுண்டு பண்ணாட்டி நல்லா இருக்காது.. அதுனால 20-ல ரவுண்டா முடிச்சிக்குறேன் //

unga paaasathuku naan thiurumbium adimai enbadhai koora naan kadamai pattu iruken... :D

My days(Gops) said...

@ppatian :-
annathe vaaango vaaango....

//நீங்க வழக்கம் போல பின்னிட்டீங்க.. //
remba nanri annathe..

//இதெல்லாம் அப்பவே தெரிஞ்சிருந்தா உங்க அம்மா கிட்ட போட்டு கொடுக்க வசதியா இருந்திருக்கும்.. இப்பொ ட்டூ லேட்.//

brother no feelings... அம்மா'va yemaatha mudiumaah? kandupudichitaaanga.. :D
and am happy for tht...

/அழைப்புக்கு நன்றி கோப்ஸ்/
mention not brother.... anga varen gummiku waitees..

My days(Gops) said...

@ramya :- hey kutti ponnu, ippo naan enna sollitenu ippadi kudhikira? mm

//yenda sollamatta, vetri koppaiyudan ula varum naalathaan nan kanavu kaangiren...nee vera..oru pechuku oru peyar vaika foto poda vida maateengaraley//

naan enna sonnen, un blog peru mudharkanavu thaaney? adhai thaan sonnen....

oh nee andha baby photo va soluria.. naan ketadhula enna thappu... he he he nalla yosichi paarunga kutti ponney..

My days(Gops) said...

@ramya :_ /enakku ovvadha item la indha financial acontg oru vishayam..//
enakku nalla vandhadhu adhu onnu thaaan...

//nee paarthiya adhu kuzhambi poradha...adhu ozhunga nera dhaan nadakkum nee dhaan adichu vidara //

adhelam enakku theriaadu. Cat on the wall naaley default ah adhu thaan artham nu mattum enaku therium...

My days(Gops) said...

@ramya :- //unnoda comedy ku alavey illama pogudhu..//
he he he kandukaadha...

//actually nee mattum sollirukanum, kandippa unakku 8 podamaley koduthiruparu licence-a...//
aaaaama aaaama unna maadhiri nonsense ku ellam edhuku da license nu thorathi irupaaru.. :d


//paavam avarum yaarachum solluveengalanu paartha yarum sollama avara veyilla kaaya vaikareenga.. //
adhuvum right thaaan..

My days(Gops) said...

@ramya:- //g3 tag pannitanga..so golden words r no more repeated ...yenna rendu dhadavai potta adi dhaan vaanguven nan...//

apo g3 ku paadhi eludhu, enakku meedhi eludhu remba jimple.. he hehe


//once padichu comment podaradey perusu... //
somberi somberi.. nee mattum eludhaama iru...... apppuram enna solla porenu paarkuria? he he he ennatha panna mudium.. onnum panna mudiaadhu..

quarter ku oru yoghurt parcel anupuren..

My days(Gops) said...

Gira :- //எட்டு போடச் சொன்னேன். இன்ஸ்பெக்டரும் எட்டு போடச் சொன்னாரு. நான் சொன்னதுக்கு ஒரு எட்டுதான் போட்டிருக்க. இன்ஸ்பெக்டருக்கு மூனு எட்டு போட்டிருக்க. ம்ம்ம்...கவனிச்சிக்கிறேன்.////

avvvvvvvvvvvvvv, eppadi da ippadi ellam yosikira neee... avaru kitta 8 potta license koduthaaaru.. un 8 etta poten, un paasam kidaichichu (thummiko).
ethana ettu podurom nu kanakku illa, potta ettula ennatha sambaadhichom nu paarkanum...

so, oru 8 pottu un paasathai edhuthuten paarthia he he he..
sirichika plz...

//சரி...பதிவு உண்மைல கலக்கலாத்தான் இருக்கு. :) ரசிச்சேன். /

remba nanri un vaarthaiku.....

My days(Gops) said...

@arun :- ////
சொ.G3
//
ROTFL :-) ///

therinchiducha ........ ha ha ha ha...

.:: மை ஃபிரண்ட் ::. said...

//நான் calm'ah பி.காம் 2ன்ட் இயர் படிச்சிகிட்டு இருந்தேன்.//

நீங்க படிச்சீங்களா?? :-P

.:: மை ஃபிரண்ட் ::. said...

//மூனு தபா என்னை மட்டும் 8 போட சொன்னார்....அது ஏன்'னு இது வரைக்கும் எனக்கு தெரியல....//

இது கூட தெரியலையா? அவர் 24 போட சொல்லியிருக்கார். :-P

Anonymous said...

//cheers.
gops the great :!!!!!!!!//

great ah?????intha kodumaiyai ketpaar yaarume illaiya?

Anonymous said...

//அதுக்கு முதல்,

காஞ்சி'ல கிடைக்கும் பட்டு
திருப்பதில கொடுப்பாங்க லட்டு
கேரளாவுல கிடைக்கும் புட்டு
குவாட்டர்'க்கு ஆக கூடாது மல்டு

என்னையும் போட சொன்னாங்க எட்டு
இதோ ஒரு மொக்கைய போட்டு
ஆகுறேன் நான் அப்பீட்டு....///

gops...neega oru periya kavinjar nu theriyama poochu man :D

My days(Gops) said...

@my friend :- //நீங்க படிச்சீங்களா?? :-P //

he he he ungalukkkum therinchiducha...ssssshhhhhh

//இது கூட தெரியலையா? அவர் 24 போட சொல்லியிருக்கார். :-P //
eppadinga ivlo intelligent ah irukeeenga....... super ponga

My days(Gops) said...

@thurgah :- //great ah?????intha kodumaiyai ketpaar yaarume illaiya? //

yenga, mela evlo matter solli iruken? adha ellam vuttu puttu last la edho enakku therinchadha sonna, ippadi sollureeenga? he hehe

//...neega oru periya kavinjar nu theriyama poochu man :D //
HE HE HE ippo therinchiduchu illa..

Raji said...

Aaaha ivan romba nallavna irukkayaaya ethanai ettu poda sonnalum..Poduraan parichai ellam vittu vandhu nu sollitaanga maaaaaaa :)

Raji said...

//காஞ்சி'ல கிடைக்கும் பட்டு
திருப்பதில கொடுப்பாங்க லட்டு
கேரளாவுல கிடைக்கும் புட்டு
குவாட்டர்'க்கு ஆக கூடாது மல்டு

என்னையும் போட சொன்னாங்க எட்டு
இதோ ஒரு மொக்கைய போட்டு
ஆகுறேன் நான் அப்பீட்டு....
//
kadaisiya naan potta comment no naarpathu ettu :)

Ungalukkulu oru kavingar olunjikittu iruukaaranu naan othukkuraen...

Raji said...

50 :)

ambi said...

//அந்த நல்ல ஆர்.டி.ஓ, ஒன்ஸ் மோர், டுவைஸ் தயிர் மாதிரி மூனு தபா என்னை மட்டும் 8 போட சொன்னார்..//

ROTFL :) naalla irukkupaa un ettu!
unakku kidaikattum oru lattu!

P.S: lattunu naan sweeta thaan sonnen. :)

Padmapriya said...

ingayuma??

//சொ.G3 //
adhenna சொ.G3 ??

Padmapriya said...

//நான் calm'ah பி.காம் 2ன்ட் இயர் படிச்சிகிட்டு இருந்தேன். அது ஒரு பரிட்சை காலம்...// yean ketta ketta kanava vandhadha??

//இல்லாட்டி வருஷம் மட்டும் தான் பாஸ் ஆகும் // LOL

Padmapriya said...

//இது நல்ல கதையா இருக்கே.... இந்த லைசென்ஸ்'காக தான் என் பைனான்சியல் அக்கவுண்டிங்யே ஆட்டைல வுட்டுட்டு வந்து இருக்கேன்..)

// hahahaa Nambitom...

Padmapriya said...

//என்னமோ பிறவி பயனை அடைந்த திருப்தி.....// adada adada.. enakellam license illama ootiradhu thaan :D

//பரிட்ச்சைய கட் அடிச்சிட்டு , எட்டு போட்டதை வாழ்நாள்'ல மறக்க முடியுமா?// neenga neraya parichaiya cut adichirkeengalaame.. oh adhellam frnds ku 8 podava??

Padmapriya said...

//குவாட்டர்'க்கு ஆக கூடாது மல்டு//
maldu na enna??
[kavithai variyin suvai artham theriyum varainu manasukulla paatu oodudhu]

வேதா said...

/டேய் பில்லு உன்னை இல்ல, நீ பல்லிய சே பில்லிய கரெட்க் பண்ணுற வழிய பாரு)/
பில்லியா அது என்ன? :)

/சொ.G3 அக்காவும்/
ஹிஹி இதுக்கு நான் விளக்கம் கேட்கவே மாட்டேனே :)

/நான் போட்ட எட்டை ஏட்டில் ஏற்றியதை பற்றி சொல்லிடேறேன்/

எட்டோ எட்டுன்னு எட்டிட்டீங்க போல இருக்கு :)

/நான் calm'ah பி.காம் 2ன்ட் இயர் படிச்சிகிட்டு இருந்தேன்./
என்னது calm'ah? இப்டி பொய் சொல்றீங்க ?:)

வேதா said...

/பரிட்ச்சைய கட் அடிச்சிட்டு டூ வீலர் லைசென்ஸ் போட போறதுனு முடிவு எடுத்துட்டேன்... ./
அய்யோ பரீட்சையை இப்டி அம்போன்னு விட்டீங்க

/இந்த எட்டை மட்டும் எப்படி பழகல'னு ஒரு யோசனை வேறு../
எனக்கும் இதே யோசனை தான் லைசென்ஸ் வாங்க போகும் போது எப்டியோ கஷ்டப்பட்டு எட்டு போடாமயே வாங்கிட்டேன் :)

/இங்கையும் கடைசி நேர பிராக்டீஸ் தானா'னு உள் மனசு வேற அடிக்கடி சவுண்டு கொடுத்து கிட்டு இருந்தது../
அட உள்மனசு எப்பவும் இப்டி தேவையில்லாம ஆஜராகும் அத விட்டுத் தள்ளுங்க :)

வேதா said...

/அட எட்டு இல்லையா அப்போ...அட்ரா சக்கை.../
அப்டியெல்லாம் விட்ரமாட்டாங்க :)

/மூனு தபா என்னை மட்டும் 8 போட சொன்னார்....அது ஏன்'னு இது வரைக்கும் எனக்கு தெரியல..../
அவ்ளோ நல்லா எட்டு போட்டீங்களா?:)

/எட்டு பேரை , இந்த எட்டுல இழுத்து விடனுமாமே.../
இத மட்டும் கரெக்டா செஞ்சுருவீங்களே :)

Anonymous said...

//அந்த நல்ல ஆர்.டி.ஓ, ஒன்ஸ் மோர், டுவைஸ் தயிர் மாதிரி மூனு தபா என்னை மட்டும் 8 போட சொன்னார்....அது ஏன்'னு இது வரைக்கும் எனக்கு தெரியல....//

athai avarta license vanginathukapparam ketirukalamae!! hehe...

//நானும், எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்யா ரேஞ்சுல சும்மா லட்டு மாதிரி மூனு எட்டு போட்டு காட்டி டூ வீலர் லைசென்ஸ் எடுத்தேன்//

-chance'ae illainga... rotfl...

நாகை சிவா said...

:-)

My days(Gops) said...

@raji :- //Aaaha ivan romba nallavna irukkayaaya ethanai ettu poda sonnalum..Poduraan parichai ellam vittu vandhu nu sollitaanga maaaaaaa :) ///

avvvvvvvvvvvvvvvvvvvvvv eppadinga, angaiey irundhu paartha maadhiri sollureeenga.. gud gud..

//kadaisiya naan potta comment no naarpathu ettu :)//
adhuku neenga kodukanum treatu.. h he he eppadi?

My days(Gops) said...

@raji :- //Ungalukkulu oru kavingar olunjikittu iruukaaranu naan othukkuraen... //

adhu, enna irundhaalum unga azhavukku vara mudiaadhunga.. he he

half adichiteenga thanks..

My days(Gops) said...

@ambi :- vaaanga thala eppadi irukeenga..

//ROTFL :) naalla irukkupaa un ettu!//
nanri ai..

//unakku kidaikattum oru lattu!//
he he, adhu thirupathi latta irundha remba sandhosam :)

//P.S: lattunu naan sweeta thaan sonnen. :) //

thala swetha va solladha varaikum ok ..
(cha, sweet nu solli aapu adichiteengaley :( )

My days(Gops) said...

@padmapriya :-
ingaium thaaan

//adhenna சொ.G3 ?? //
avanga kittaiey kettu paarunga

//yean ketta ketta kanava vandhadha??//
alo, naanga mathavanga maadhiri thooonga maaten parichai hall la :P

My days(Gops) said...

@padmapriya :-
//enakellam license illama ootiradhu thaan :D//
thappu nga.... appo evlo aludhu irukeeenga license illama maatunathuku?

//neenga neraya parichaiya cut adichirkeengalaame.. oh adhellam frnds ku 8 podava?? //
ukkum, enakku podurathukullaiey thalai aala thanni kudichiten.. idula mathavangalukku ilavasa sevai vera.. remba nalla iruke..

My days(Gops) said...

@padma priya :- //maldu na enna??''
nalla fulla adichitu, bodhaila mallaaka vuluvuraan paarunga.. adhuku peru thaan maltu.. he he..

//[kavithai variyin suvai artham theriyum varainu manasukulla paatu oodudhu] //
he he he, cd laiah illa dvd laiah?

My days(Gops) said...

@veda :- //பில்லியா அது என்ன? :)?

ada, billu ku jodi billi thaaney nga.. (porkodi sonnadhu.. he he he )

//ஹிஹி இதுக்கு நான் விளக்கம் கேட்கவே மாட்டேனே :)//
he he he nalla irunga...

//எட்டோ எட்டுன்னு எட்டிட்டீங்க போல இருக்கு :)//
bayangaramanga....

//என்னது calm'ah? இப்டி பொய் சொல்றீங்க ?:) //
neeengalumaaaaaah? :(

My days(Gops) said...

@veda :- //அய்யோ பரீட்சையை இப்டி அம்போன்னு விட்டீங்க //

ada, adhuthadhula eludhitom la..

//எப்டியோ கஷ்டப்பட்டு எட்டு போடாமயே வாங்கிட்டேன் :)//
koduthu vachavanga ponga..

//உள்மனசு எப்பவும் இப்டி தேவையில்லாம ஆஜராகும் அத விட்டுத் தள்ளுங்க :) //
ha ha ha , unmai ah pesuradhu adhu onnu mattum thaaney

My days(Gops) said...

@veda :- //அப்டியெல்லாம் விட்ரமாட்டாங்க :)//
adhu thaan theriumey... he he

//அவ்ளோ நல்லா எட்டு போட்டீங்களா?:)//
aaamanga, neeah naanah paarthadhula naan thaan vandhen,, :P

//இத மட்டும் கரெக்டா செஞ்சுருவீங்களே :) //
pakkatamilan la... summa va.. :D

My days(Gops) said...

@theesha :- welcum here..

/athai avarta license vanginathukapparam ketirukalamae!! hehe...//

kettu irundha appovey ducalty aagi irukumey..... :p

//chance'ae illainga... rotfl//
nanringa.....

My days(Gops) said...

@siva :- welcum here thala....

Bharani said...

naan vandhu oru 73...

Bharani said...

74...

Bharani said...

75 potu arambikaren...

Bharani said...

//ஏற்கனவே எட்டு,எட்டு ah தான் வாழ்க்கைய வாழு'ரோம்'பாரிஸ்'ஜரோப்பியா
//....aarambichitiya....

Bharani said...

//நான் calm'ah பி.காம் 2ன்ட் இயர் படிச்சிகிட்டு இருந்தேன். //...onnum namabara maadhiri illaye ;)

Bharani said...

//அன்னைக்கு'னு பார்த்து//...yen thandai-ku paarthu illaya....

Bharani said...

//ஒரே யோசனை//...rendu moonu yosanai panna vendiyadhu dhaane ;)

Bharani said...

//பெண்சில்'ல, பேனா'ல, சாக் பீஸ்'யால பல தடவை போட்டு இருக்கேன். அப்படி'னு, அவர் கிட்ட சொன்னா ஆயிசு புல்லா லைசென்ஸ் கிடைக்காது//....LOL :)

Bharani said...

//பொருமையா தான் சார் போயிட்டு வந்தேன்//....erumaya poitu vandhu irukanumo ;)

Bharani said...

//அட எட்டு போடமா விட மாட்டாங்களா...
//....unnaku 7rai nadantha kandipa 8 podanum :)

Bharani said...

//பரிட்ச்சைய கட் அடிச்சிட்டு , எட்டு போட்டதை வாழ்நாள்'ல மறக்க முடியுமா//....ada parichai ennaki vena ezhidhikalam da.....8 varuma ;)

Bharani said...

//காஞ்சி'ல கிடைக்கும் பட்டு
திருப்பதில கொடுப்பாங்க லட்டு
கேரளாவுல கிடைக்கும் புட்டு
குவாட்டர்'க்கு ஆக கூடாது மல்டு//......auto anuparenda...appathaan nee adanguva...

Bharani said...

85 :)

இராம் said...

அடபாவிகளா! நான் இதை வைச்சிதான் இந்த கெட்ட எட்டு போஸ்டே மொக்கை போடலாமின்னு இருந்தேன்....

எப்பிடியா நாங்க மனசிலே நினைக்கிறதே எல்லாம் நீங்க G3 பண்ணுறீங்க... :)

Hmm.... Great man thing alike...

Marutham said...

LOL!!
Super post gops :P
Adhuvum andha pic - 8 potta sign board!!
HEE HEE ur moolai - how the think??

Marutham said...

Mudhala i thought the tag is abt everyone's 8 potta experience :P

Aprama dhaan purinjudhu :P Rule breaker edho bongu panirukradhu :)
but still enjoyed it.TOTALLY

Marutham said...

Btw, JOKE EDHUM PANADHEENGA YARUM.. Mudhala YOU gops..neenga joke adikadheenga indha comment vechu BIG APPLAUSE for the sincere porupula boy that you were appovey :)

Enama kanakku panni -8 potrukeenga.
I mean 60 rs lose panitu 200 save paninadhu..
Ayyo enama unga moola working!
Unmaya - padicha padatha appovey - exam irukra nerathula padichu ezhidhi mark vangradhey perum paadu...adha neenga aprama ezhudhinadhu- orey pularichings. Very good Confidence! :)

And very RESPONSIBLE BOY! :)

Marutham said...

90 :D
And unga calculation elaam veetla sonenegala??
Onnum venaam mudhala exam ezhudhunnu soladha varai u r lucky :)

Marutham said...

Btw , andha scooter aalu vizhundhadhu,.
cha paavam.
:P
adhuvum neeenga sonna mari thumbs up elaam kamichutu vizharadhu :P semma kodumai ! :D

Marutham said...

And neenga poi round adichutu vandhu 8 poda venaamnu jolly'a ninadhu :P

hehee asku busku :P

Marutham said...

and neenga enna ipdi irukeenga :P
lemme ask this kosheen
" tamil cinema parthadhey ilaya?"

ennaaaaaaaaa....

Marutham said...

Avar ungala more than once 8 poda sonadhu... usual'a elaarum serthu pottu dharmam kudupaangala..che sorry :D

Something vettuvangala..
adhu kudupeenganu irukkum...

Marutham said...

and also ...
ROTFL...
avar ungala 18+ ketaar ila...
i was reminded of the shoe podra pic :D

Marutham said...

Enakku idhu varai ipdi BAT pani pazhakkam ila

Marutham said...

Anaal nenega ethana vaati
100 adikrenega :P

Marutham said...

neenga 10,000 vera adikreenga ;)

yarupa adhu vorian 5000 solrahdu..
no no

10,000 [:P]

Marutham said...

99 .... ;)

Marutham said...

100...
:d super post gops... as always unga style'la nala funny'a irundhuchu..
Thanks for the tag- i lovetags :D
Seekram ezhudhidren :D

Cheers! :)

ippo thoonga poren :D very very very sleeeeeeeeepy!

G3 said...

Aaha.. adhukkulla 100-a?? Chorry gops. vara konjam late aayiduchu :-)

G3 said...

// சொ.G3 அக்காவும்,//

:-((((((((((((((((

G3 said...

ada sandaala.. unna ippo 8 poda sonna eppavo potta 8-a pathi kadha vuttu vechirukkiyae.. idhu nyaayama?

G3 said...

//நான் calm'ah பி.காம் 2ன்ட் இயர் படிச்சிகிட்டு இருந்தேன்//

Aarambamae agmark poi..

G3 said...

//அன்னைக்கு'னு பார்த்து எனக்கு பைனான்சியல் அக்கவுண்டிங்யே பரிட்சை வேறு...//

avvvvvvvvv. sathiya sodhanai dhaan :-((

G3 said...

//அரியர் பீஸ் ரூபாய் 60/- மட்டுமே.. லைசென்ஸ் பீஸ் ரூபாய் 300/- .//

Appavae kanakku pulla theliva dhan yosichirukka :-)

G3 said...

//அந்த நல்ல ஆர்.டி.ஓ, ஒன்ஸ் மோர், டுவைஸ் தயிர் மாதிரி மூனு தபா என்னை மட்டும் 8 போட சொன்னார்//

hihi.. eppadiyaavadhu unna fail aakidalaamnu try pannaro??

G3 said...

//பொன்னரசி சொல்ல சொன்ன ஜந்து'ல சொல்றேன்.... //

Paakarom adhulayaavadhu soldriyannu :-)

Seri 108-oda me the ejkape :)

CVR said...

நல்லா போட்டீங்கையா எட்டை!!!
வாழ்த்துக்கள்!! :-)

PPattian said...

11 X 10 = 110

PPattian said...

I'll never put 111 for you :))))))

dubukudisciple said...

erkanave geetha madam tag panni naan podala.. idu la nee veraya nalla irupa...

k4karthik said...

வணக்கம்ஸ் ஆப் குவைத்து...

k4karthik said...

சாரி பார் த டிலே..

k4karthik said...

//எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமையா அப்படினு //

யாருய்யா அந்த ராமையா? நம்ம ராம்-ஆ?

k4karthik said...

//அப்படினு நம்ம சூப்பர், சூப்பரா சொன்னாலும் சொன்னாரு//

தலைவர் சொன்னாலே சூப்பரா தான் இருக்கும்...

k4karthik said...

// எல்லாத்தையும் சேர்த்து ஒரு பதிவை சாரி மொக்கைய போட்டுகிறேன்..//

இந்த டிஸ்கிக்கு மட்டும் குரைச்சலே இல்ல...

k4karthik said...

//ஏற்கனவே எட்டு,எட்டு ah தான் வாழ்க்கைய வாழு'ரோம்'பாரிஸ்'ஜரோப்பியா
ஆகையினால் இது வரைக்கும் வாழ்ந்த 3 எட்டு'ல நான் போட்ட எட்டை ஏட்டில் ஏற்றியதை பற்றி சொல்லிடேறேன்//

ஸ்ஸப்பா... இதுக்கு எவனாவது கரெக்ட்டா அர்த்தம் சொன்னாங்கன்னா.... நான் கடா வெட்டுரேன்....

k4karthik said...

//நான் calm'ah பி.காம் 2ன்ட் இயர் படிச்சிகிட்டு இருந்தேன். //

டேய்.. நீ இப்போ வரைக்கும் அதான் டா படிச்சிருக்கே....

k4karthik said...

//அன்னைக்கு'னு பார்த்து எனக்கு பைனான்சியல் அக்கவுண்டிங்யே பரிட்சை வேறு... //

ஏதோ.. படிச்சி பரிட்சை எழுதுற மாதிரி தான் பீல் பண்ணிக்குற...

k4karthik said...

//இல்லாட்டி வருஷம் மட்டும் தான் பாஸ் ஆகும் .//

அது மட்டும் எப்படிடா பரிட்சையே எழுதாம பாஸ் ஆகுது..... !??

k4karthik said...

//அரியர் பீஸ் ரூபாய் 60/- மட்டுமே.. லைசென்ஸ் பீஸ் ரூபாய் 300/- . அப்போ இருந்த நிலைமைக்கு ரூபாய் //

கணக்குபிள்ளை வேலைய அப்போவே ஆரம்பிச்சுட்டே...

k4karthik said...

//பல நேரம் யோசனைக்கு பிறகு கடைசியா பரிட்ச்சைய கட் அடிச்சிட்டு டூ வீலர் லைசென்ஸ் போட போறதுனு முடிவு எடுத்துட்டேன்... .//

அட்ரா.. அட்ரா...

k4karthik said...

//பைக் ஒரு நண்பன் கிட்ட ஒசி வாங்கிட்டு//

அதுக்கு கை மாத்தா அவனுக்கு ஒரு 'OC' அழுதுருப்பியே!??

k4karthik said...

ரவுண்டா 125...

k4karthik said...

//ஆர்.டி.ஓ. எட்டு போட வருமா?
(பெண்சில்'ல, பேனா'ல, சாக் பீஸ்'யால பல தடவை போட்டு இருக்கேன். அப்படி'னு, அவர் கிட்ட சொன்னா ஆயிசு புல்லா லைசென்ஸ் கிடைக்காது.. சோ,மனசாட்சி வாய்'ய மூடிக்கிட்டு)நான்:- தெரியும் சார்...//

உன்ன 11 போட சொல்லிருக்கனும் டா....

k4karthik said...

//ஆர்.டி.ஓ:- எட்டு போடுவியா இல்ல அடுத்த வாரம் வரையா? //

அடுத்த வாரம் வந்தா மட்டும் வெரும் 4 போட சொல்லுவாரா? என்ங்கடா!??

k4karthik said...

//என்னை மட்டும் 8 போட சொன்னார்....அது ஏன்'னு இது வரைக்கும் எனக்கு தெரியல....//

பாக்குறதுக்கு சர்க்கஸ்காரன் மாதிரி இருந்துருப்பே... அதான்... மூணு ரவுண்டு சுத்த வுட்டான்... ஹி..ஹி..

k4karthik said...

//ஏன்டா, உன் கிட்ட , உன்னை பற்றி எட்டு சொல்லுனா, நீ, நீ போட்ட எட்டை பற்றி சொல்லிட்ட'னு தானே கேட்குறீங்க.... //

நான் அப்படி கேக்கலயே.... என்னைக்கு தான் கேட்டதுக்கு ஒழுங்கா பதில் சொல்லிருக்கே!??

k4karthik said...

//ஆணீயை கெடா வெட்டி குலதெய்வமா கும்பிடும் எங்கள் அண்ணன் K4K.//

ஐய்ய்... கெடா வா? சூப்பரா இருக்குமே....

k4karthik said...

//என்னையும் போட சொன்னாங்க எட்டு
இதோ ஒரு மொக்கைய போட்டு
ஆகுறேன் நான் அப்பீட்டு....//

பாட்டாவே பாடிட்டுட்டியா? வெ.குட்

k4karthik said...

//cheers.
gops the great :!!!!!!!! //

என்னடா இது?? கேக்க ஆளு இல்லனு நினச்சிட்டியா?

My days(Gops) said...

@bharani:- vaaada vaa...

//...onnum namabara maadhiri illaye ;) //
dai naan padichi iruken da...

/...yen thandai-ku paarthu illaya.... //
dai, nakkalu jaasthi aaagiduchi da unakku...

//rendu moonu yosanai panna vendiyadhu dhaane ;) //
unnai maadhiri pudhisaali illa da naanu..

/erumaya poitu vandhu irukanumo ;) //
adhu eppadi da poradhu?

//unnaku 7rai nadantha kandipa 8 podanum :) //
appo odunga enna poduva?

//....ada parichai ennaki vena ezhidhikalam da.....8 varuma ;) //
adha sollu appadi.

//auto anuparenda...appathaan nee adanguva... //
sare sare appadiey adhuku chargum koduthu anupu ok va?

My days(Gops) said...

@raam :- //அடபாவிகளா! நான் இதை வைச்சிதான் இந்த கெட்ட எட்டு போஸ்டே மொக்கை போடலாமின்னு இருந்தேன்....//

ha ha ha naan mundhiten raaam...better luck nestu timu...

//எப்பிடியா நாங்க மனசிலே நினைக்கிறதே எல்லாம் நீங்க G3 பண்ணுறீங்க... :)//
ada, nallavanga ellam orey maadhiri thaanga ninaipaanga pola :P


//Hmm.... Great man think alike...//
repeatu....

My days(Gops) said...

@marutham :- //LOL!!
Super post gops :P//
nanri ai..

//Adhuvum andha pic - 8 potta sign board!!
HEE HEE ur moolai - how the think?? //

naan sonnen la, am intelligent'nu :P

:D.. thaana varudhunga... after editing the post, i was looking around (google) and finally got this pic .. he he he

//Aprama dhaan purinjudhu :P Rule breaker edho bongu panirukradhu :)
but still enjoyed it.TOTALLY //

bongu? rotfl....aaamanga enna pathi 8 eludha sonaanga, naan ducalty panni indha post ah short and jweetah pottuten....

My days(Gops) said...

@marutham :- //Btw, JOKE EDHUM PANADHEENGA YARUM..//
aaama yaarum panadheenga..

// Mudhala YOU gops..neenga joke adikadheenga indha comment vechu//
kandipaaa, gupchup ah keeeren :D

// BIG APPLAUSE for the sincere porupula boy that you were appovey :) //
:).. am blushing now.. :P


//Enama kanakku panni -8 potrukeenga.
I mean 60 rs lose panitu 200 save paninadhu..
Ayyo enama unga moola working! //

he he illainga., vootla kaasu kidaikaadhu/ketkavum mudiaadhu. so, jst ippadi thinkiten..

//Unmaya - padicha padatha appovey - exam irukra nerathula padichu ezhidhi mark vangradhey perum paadu...adha neenga aprama ezhudhinadhu- orey pularichings. Very good Confidence! :) //
thanks nga.. accounting exam thaaney, paarthukalam nu vuttuten....

//And very RESPONSIBLE BOY! :) //
aah aah, remba thanks nga....

My days(Gops) said...

@marutham :- //And unga calculation elaam veetla sonenegala??//
naan sollurathuku modhal la my amma found out...

/Onnum venaam mudhala exam ezhudhunnu soladha varai u r lucky :) //
ducalty paarthutu amma sema dose vutaaaanga.. :(..

My days(Gops) said...

//Btw , andha scooter aalu vizhundhadhu,.
cha paavam. //
all in the game...

//adhuvum neeenga sonna mari thumbs up elaam kamichutu vizharadhu :P semma kodumai ! :D //
over confident.. paaavam thaan:(


//hehee asku busku :P //
:) adhu thaan potom la 3 thaba...

My days(Gops) said...

@marutham :- // tamil cinema parthadhey ilaya?" //

ada, enna paarthu inna kelvi kettuteeenga :)

//Something vettuvangala..
adhu kudupeenganu irukkum... //
he he he enakku adhu late ah thaang therium :(

//avar ungala 18+ ketaar ila...
i was reminded of the shoe podra pic :D//
he he he , i am small, but not tht small nga :P....
ippavum ennai paartha oru velai ketpaaro? :P

My days(Gops) said...

@marutham :- //Enakku idhu varai ipdi BAT pani pazhakkam //

idho ippa pannureenga la... appadi thaan pannanum :P

//Anaal nenega ethana vaati
100 adikrenega :P //
ha ha ha ha, edho enaaala mudinchadhu :P

//neenga 10,000 vera adikreenga ;)//

he he he paaarthuteeengala? :D
adhu thaan my first ever 10000, and the credit goes to u only :P
(vera edhuku, u took a break at right time :P)

//yarupa adhu vorian 5000 solrahdu..
no no //
i wonder, hw u girls are very aware of those vorians and stuffs he he he.... adhu ennadhunga? :)

My days(Gops) said...

@marutham :- /100...
:d super post gops... as always unga style'la nala funny'a irundhuchu../
thanks for the comments :D

//Thanks for the tag- i lovetags :D
Seekram ezhudhidren :D //
wow, coool... .even i love tags :P

//ippo thoonga poren :D very very very sleeeeeeeeepy! //
gudnite.. sweet dreams :P

btw, first time batting panni irukeeenga......

welcum to our batsman (gummi) world..

c ya..

My days(Gops) said...

@g3 :- /Aaha.. adhukkulla 100-a?? Chorry gops. vara konjam late aayiduchu :-) //

vaanga vaanga, late ah va? ila remba late ah vaa? :P

//:-((((((((((((((((//
no no control urself...

// unna ippo 8 poda sonna eppavo potta 8-a pathi kadha vuttu vechirukkiyae.. idhu nyaayama? //
ada nalla paaru, naan 3 thaba ettu potadha thaaaney sollli iruken??

My days(Gops) said...

@g3 :- //Aarambamae agmark poi..//
adinga, ippadi ah solluradhu?

//avvvvvvvvv. sathiya sodhanai dhaan :-(( //
ada, adhu appo mattum.....

/Appavae kanakku pulla theliva dhan yosichirukka //
he he he he, ena pannuradhu :P
oru soru padham, oru paaanaikey padham nga.. :P

//eppadiyaavadhu unna fail aakidalaamnu try pannaro?? //
adhu thaan theriala nu jonnnen la...

/Paakarom adhulayaavadhu soldriyannu :-)//
kandipaaa

108 ku nanri, aaana coconut illa ok ..

My days(Gops) said...

@cvr :- //நல்லா போட்டீங்கையா எட்டை!!!
வாழ்த்துக்கள்!! :-) //

nanri CVR.. ellam pugalum enakey :P

My days(Gops) said...

@ppatian :- //I'll never put 111 for you :)))))) //

annathe adhu thaaan nallavey theriumey.. nanri ai..

My days(Gops) said...

@dd :- akka en kadamai ah naan senchiten... eppa eludha poreeenga?

:)

My days(Gops) said...

@k4k //வணக்கம்ஸ் ஆப் குவைத்து... //

vaanga vaanaga, unga vanakathuku oru nanri..

//சாரி பார் த டிலே..//
unga saaari ah thooki lorry la podunga... reason accepatable.. :P

//யாருய்யா அந்த ராமையா? நம்ம ராம்-ஆ? //
illa illa.. avaru vera, ivaru vera...

My days(Gops) said...

@k4k ://தலைவர் சொன்னாலே சூப்பரா தான் இருக்கும்... //
repeatu...

//இந்த டிஸ்கிக்கு மட்டும் குரைச்சலே இல்ல//
he he he sollati vutta makkal yeamandhuruvaanga la..

//ஸ்ஸப்பா... இதுக்கு எவனாவது கரெக்ட்டா அர்த்தம் சொன்னாங்கன்னா.... நான் கடா வெட்டுரேன்.... //
neenga modhal la unga kedava vuttutu vaanga, biriyaani pottukittey ungaluku vilakkam solluren. ok va?

// நீ இப்போ வரைக்கும் அதான் டா படிச்சிருக்கே.... //
kandipaaaaaa
he he he, timing dialogue.. enjoyed it... :P


//படிச்சி பரிட்சை எழுதுற மாதிரி தான் பீல் பண்ணிக்குற//
avvv.. adhey adhey.. naan nalla padipen.. ennai nambunga.

My days(Gops) said...

@k4k :- //அது மட்டும் எப்படிடா பரிட்சையே எழுதாம பாஸ் ஆகுது..... !?? //

ungalukkum andha doubt irukaa. experience speaks pola..

//கணக்குபிள்ளை வேலைய அப்போவே ஆரம்பிச்சுட்டே... /
aaama aaama..

//11 போட சொல்லிருக்கனும் டா.... //
goundamani illaiey anga... :P

//அடுத்த வாரம் வந்தா மட்டும் வெரும் 4 போட சொல்லுவாரா? என்ங்கடா!?? //
rotfl. ........ he he he

My days(Gops) said...

@k4k :- //பாக்குறதுக்கு சர்க்கஸ்காரன் மாதிரி இருந்துருப்பே... அதான்... மூணு ரவுண்டு சுத்த வுட்டான்... ஹி..ஹி.. //

he he he, nyanga pazham maadhiri irupenu solllaaama vuteeengaley..:P

// என்னைக்கு தான் கேட்டதுக்கு ஒழுங்கா பதில் சொல்லிருக்கே!?? //
sonia ku edhu azhagu nu ketttu paarunga.. summa natchunu solluren...

//கெடா வா? சூப்பரா இருக்குமே....//
dun worry, kutralathula vachikalam.

//பாட்டாவே பாடிட்டுட்டியா? வெ.குட் //
ungalukku iruku paaruga lollu.. yabba...

// கேக்க ஆளு இல்லனு நினச்சிட்டியா? ///
he he he ungala manasula vachikittu thaan iruken...

150 pottuten... bye