Sunday, July 01, 2007

காபி வித் கோபி - ராம் பிரதர் !!!

hi hi hi

கடைசியா "My Freind" கூட போட்ட ஷோவோட காபி வித் கோப்ஸ் க்கு ஒரு பிரேக் கொடுத்துட்டு, (அவங்க ரொம்பவே தாக்கிட்டாங்க.... டேமேஜ்'ய குறைக்கனும்'ல)

இதோ மீண்டும் ஜீலை மாதம், புது ஷோ'ல நண்பர் ராம் அவர்களுடன் இந்த காபி வித் கோப்ஸ் லைவ் ஆகுது.......

Questions and highlighted commets => நான் போட்டது
மற்றவை எல்லாம் ராம் பிரதர் சொன்னது.....


1."ராயல்" ராம். இதுல ராயல் பட்டம் எப்படி கிடைத்தது?

அதுக்காகதான் நீங்க வரலாறு படிச்சிருக்கனுமின்னு சொல்லுறது, என்னப்பண்ணுறது சில பேர் M.Com படிச்சி டாக்டர் வேலை பார்க்கிறமாதிரி சயின்ஸ் படிச்சுட்டு நீங்க கணக்குபிள்ளை வேலை பார்க்கிறீங்க போலே? நீங்க படிக்கிறோப்போ காலேஜிலே History Subject இல்லையா? அதிலே என்னோட பெயர் இருந்திருக்கும் படிச்சிருக்கீங்களா??
( ஆமா ஆமா நான் வரலாறு படிச்சி இருக்கேன்.. மதுரை'ய மீட்ட சுந்தர பாண்டியன் நீங்க தானா அப்போ?)

அது Royal இல்லே.... Raw yell, சிலசமயம் காட்டுத்தனமா சத்தம் போட்டு கத்துவேன், அதுதான் அப்பிடியே பட்டப்பேர் வைச்சிட்டாங்கன்னு நான் சொன்னா நீங்க சத்தியமா நம்பித்தான் ஆகனும். ஏன்னா எனக்கு பொய் சொல்லவே தெரியாது, அதை விட நான் Basically நல்லவன், அதுனாலே யாரையும் ஏமாத்தமாட்டேன். இன்னொரு விஷயம் எங்க வீட்டு பக்கத்திலே இருக்கிற டாஸ்மாக் கடை பேருதான் ராயல், நான் அடிக்கிற சரக்கு பேரும் ராயல் சேலஞ்ச்'ன்னு யாராவது சொன்னா நம்பிறாதீங்க...நான் நல்லவனா இருக்கிறதுனாலே எனக்கு எதிரிகள் அதிகம். :(

(அடேங்கப்பா, Raw yell => ராயல்'யா, நல்லா சொல்றாங்கப்பா டிடெய்லு....)
நல்லவேளை நீங்க நம்ம, நாட்டு சரக்கு, பட்டை, சுண்ட கஞ்சி எல்லாம் அடிக்கல. இல்லாட்டி உங்களுக்கு "பட்டை ராம்", சுண்ட கஞ்சி" ராம்'னு பட்டம் வந்து இருக்கும். தப்பிச்சீங்க.(ராயல்'ல (நல்லவன்) ஆண்டவன் கை விட மாட்டான் :)


2. நீங்க பிளாக் உலகத்துக்கு வந்தது பற்றி?

பாஸ்... இதுவும் வரலாற்று ஏடுகளில் வரவேண்டிய விஷயம்தான். இப்போதைக்கு ஒரு பிட் தாரேன், ஆபிஸிலே வேலை??? பார்க்கிறோப்போ F5 பண்ணலாமின்னு ஆபிஸ் இண்டர்னல் சைட்'லே இருந்த Blog Name'யே கூகுளிலே போட்டு பார்த்தேன், என்னத்தோயோ இங்கிலிபிசிலே சொல்லி தொலைச்சுச்சு, அதைத்தான் நமக்கு புரியவே புரியாதில்லை... அப்புறம் Tamil Blog'னு Search பண்ணேன், அப்போதான் ஒரு பதிவும், ஜிரா பதிவும் வந்துச்சு, அதிலே ஆரம்பிச்சது தான் இந்த வரலாற்று பயணம்...

(எல்லாம், G3 பண்ணி பிளாக் உலகத்துக்கு வந்தா, நீங்க அசால்டா F5 பண்ணி அழகா வந்து இருக்கீங்க.... எல்லாரும் ஆணீ புடுங்குற இடத்துல இப்படி தான் பிளாக் எழுத ஆரம்பிக்கனும்..கேட்டுக்கோங்க ஒகே ....)

3. ஆரம்பத்துல கவிதை + மொக்கையா போட்டு தாக்கிக்கிட்டு இருந்த நீங்க இப்போ எல்லாம் கதை + கவிதை'ல இறங்கிட்டீங்க'ல?

ஹிஹி இது கொஞ்சம் கஷ்டமான கேள்விதான். எனக்குள்ளே இருக்கிற எழுத்தாளன் எத்தனை நாள்தான் போர்வையை போத்திகிட்டு தூங்குவான். அவனை தட்டியெழுப்பி கூட்டிட்டு வந்துட்டேன், So இனிமே குருட்டுபுலி, செவிட்டு எலி, ஊமை பல்லி'ன்னு கொலைவெறி கவுஜை'யா வந்துட்டுதான் இருக்கும்.

(எப்படி குவாட்டர அடிச்சிட்டு போர்வைய போத்திகிட்டு குப்புர படுத்து இருந்தவனை தட்டி எழுப்பிட்டேனு சொல்றீங்க. ஆமா, எனக்கு புலி, சிங்கம் தெரியும்...அது யாரு பல்லி,எலி, எல்லாம்? பேரை கேட்டாலே சும்மா அதிருது....)

4. வ.வா.சங்கத்தின் வரலாறு?

சங்கம் ஆரம்பித்தற்கு முக்கிய காரணமே இப்போ சாப்ட்வேர் துறையிலே இருக்கிற மக்கள் தொலைத்த நகைச்சுவை ரசிப்புதன்மையை திரும்ப கொண்டுவரனும்கிறது'க்காதான். அதுமில்லாமே இப்போ ஆன்சைட்'ன்னு எங்கயோ கண்காணாத இடத்திலே போய் நம்மாளு வேலை செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. அவங்க எவ்வளோதான் கொட்டி கொடுத்தாலும் நம்ம ஊர் முக்கு'லே இட்லி சுட்டு விக்கிற பாட்டி ருசி சாப்பாடு கிடைக்காது, போதும் போதுன்'ன்னு சொன்னாலும் அம்மா தட்டிலே போடுற கொஞ்சகாணு சோறு கிடைக்கவே கிடைக்காது, ஆனா பொழுதுப்போக்குக்காக எதாவது அதுவும் ஆன்லைனில் படிக்கிறப்போ மண் மணக்கிற எழுத்தை கிடைக்கனுமின்னு தான் எங்களுக்குள்ளே முடிவு பண்ணி எழுதிட்டு இருக்கோம்,
சங்கத்தோட தாரக மந்திரம் "இளம் நகையை உங்க உதட்டோரத்திலே துளிர்க்க வைக்கிறது தான் எங்கள் தவம்"

(அருமையாக சொன்னீங்க. அற்புதமான தாரக மந்திரம்......
ஆனா, சாப்ட்வேர் துறை மட்டும் இல்லைங்க, மத்த துறை'லையும் மக்கள்ஸ் இருக்காங்க)5. வ.வ.சங்கத்தின் வெற்றியை பற்றி?

ஒரு முறை பெங்களூரூலே இருந்து சேலம் போற பஸ்ஸிலே பயணம் பண்ணேன், அப்போ எலக்டரானிக் சிட்டியிலே கொஞ்சம் IT மக்கள் எல்லாரும் ஏறுனாங்க. அவங்க பேச்சிலே பொழுது போக்கு பத்தி பேச்சு வந்தோப்போ எவ்வளவோ Sites name எல்லாரும் சொன்னாங்க, அதிலே வ.வா.சங்கமின்னு சொன்னாப்போ ரொம்பவே சந்தோஷமா இருந்துச்சு.
சங்கம் ஒரே இராத்திரியிலே கட்டி முடிச்ச கோட்டை இல்லை.சில தனிப்பட்ட வேலைகள், அலுவலக வேலைகள் எல்லாரும் இருந்தும் சங்கத்திலே இருக்கிற ஒவ்வொருவரும் கொஞ்சம் டைம் ஒதுக்கி வேலை பார்த்து இருக்கோம், அதிலே எங்களுக்கு கிடைச்ச இந்த வரவேறப்பை எல்லாரும் தலைவணங்கி ஏத்துக்கிறோம். இன்னமும் அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகனுறக்கான உழைப்பும் காத்திட்டுதான் இருக்கு.

(இது ஒரு சாதனை தான்... ஆர்வம் மட்டும் இல்லாமல், கடின உழைப்பால், தமிழ் பிளாக் மக்களுக்கு ஒரு நல்ல பொழுதுப்போக்கு, அதுவும் நகைசுவையுடன் கலந்து பட்டைய கிளப்பிகிட்டு இருக்கீங்க.... உங்கள் சங்கத்துக்கு எங்கள் நன்றியுடன் கலந்த பாராட்டை தெரிவித்துக்கொள்கிறோம்.வெற்றி நடை போட வாழ்த்துக்கள்.)

6. எப்படி உலகத்துல பல்வேறு ஊருல இருக்கிற உங்க வ.வா.சங்கத்தின் உறுப்பினர்கள் எல்லாம் ஒன்று கூடி சங்கத்தை டெவெலப் பண்றீங்க?

அங்கதான் எங்களோட ஒற்றுமையை நிலைநாட்டுறோம். சங்கத்திலே இருக்கிற பத்து பேரிலே 3 - 4 பேர் மட்டுந்தான் இந்தியாவிலே இருக்கோம், இன்னும் எல்லாரும் ஒன்னா கூடி சந்திஞ்சுகிட்டது இல்லை. எங்களுக்குள்ளே நடக்கிற எல்லா முடிவுகள் எல்லாமே மெயில் அனுப்பி மத்தவங்களோட கருத்தை கேட்டு அதுப்படி எடுக்கிறதுதான், அதுவுமில்லாமே வைச்சிக்கிட்டே பேருக்கு ஏத்தமாதிரி வருத்தப்படாமே இருக்கிறதுனாலேதான் என்னோவோ எல்லாரும் ஒத்தகருத்தோட'வே இருக்கோம்.

( சபாஷ்)

7.சமீபத்துல வ.வ.சங்கத்தை பற்றி தினமணி நாளிதழ்'ல வந்ததே, அதை பற்றி?

இதைப்பற்றி சொல்லுறதிலே கொஞ்சம் பெருமையா இருக்கத்தான் செய்யுது. வெகுசன ஊடகத்துக்கு (Mass Media) இணையான வளர்ச்சியடைச்சிட்டு வர்ற வலைப்பூக்கள்(Blogs) பற்றி நாளிதழ்களிலே வந்த பெரிய செய்திகட்டுரையிலே இதுவும் ஒன்றுதான். தினமணி நாளிதழ் சப்-எடிட்டர் சங்கத்து போர்வாளை (தேவ்) தொடர்பு கொண்டப்போ அவர் நாங்க இன்னும் எல்லாரும் ஒருத்தர்கொருத்தர் ஒண்ணா சந்தித்தது இல்லைன்னு சொன்னதும் ரொம்பவே ஆச்சரியப்பட்டாராம்.

(அவங்க மட்டுமா? நாங்களும் தான்.... )

8. உங்கள் பொழுதுபோக்கு என்ன என்ன?
(பிளாக், இணையதளத்தை தவிர)


வீட்டிலே பொழுதுபோக்குன்னா படிப்பேன், தூங்குவேன், சாப்பிடுவேன் அப்புறம் திரும்ப வந்து தூங்கிருவேன். நான் ஒரு புத்தகவெறியன், புத்தகபுழு'ன்னு கூட சொல்லலாம். என்னத்தையாவது படிச்சிட்டு இருப்பேன். சாண்டில்யன்,கல்கி,பாலகுமாரன்,வ ைரமுத்து,பா.விஜய்'ன்னு எல்லார் புத்தகங்களும் படிப்பேன். இப்போ கொஞ்சநாளா இங்கிலிபிசு டிக்சனரியை துணை வைச்சிக்கிட்டு ஷிட்னி ஷெல்டன் நாவலெல்லாம் படிச்சிட்டு இருக்கேன்.. :)
ஆபிஸிலே பொழுது போக்குன்னா வேலை பார்ப்பேன்.. ஹி ஹி

(அட்ரா அட்ரா, ஷிட்னி ஷெல்டன்'யா.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் தன்னடக்கத்தை அடக்கம் பண்ணிட்டு வந்துடீங்களே)

9.வீக் என்ட்ஸ் (வார இறுதி) எப்படி பொழுதுபோகும்?

வார இறுதியிலே நெப்போலியன் கூட பேச்சுவார்த்தை நடக்கும், சில சமயம் Directores கூட Special'ஆ பேச்சுவார்த்தையும் நடக்கும். பேச்சு வார்த்தைக்கப்புறம் ஓய்வு எடுத்துட்டு MG Road , Brigade Road, Forum, Garuda Mall'ன்னு வெட்டியா ஊரெல்லாம் சுத்தாமே தான் சும்மா இருப்போமின்னு என்னோட மனசாட்சியை அடகு வைச்சிட்டு எல்லாம் என்னாலே பொய் சொல்லமுடியாதுங்க....ஏன்னா நான் ரொம்ப நல்லவன்.... :)

(நெப்போலியன்,Directors கூட எல்லாம் Special கூட்டணி வச்சி இருக்கீங்க. அப்போ நீங்க நல்லவரு இல்லை, ரொம்ப நல்லவர்... உங்களுக்கு சிலை உண்டு)

10.மதுரை மாநகரம் => பெங்களுர் => உங்கள் கண்னோடத்தில்.

பெங்களூரூ வந்து மூணுவருசமாச்சுங்க, ஓரே வார்த்தையிலே சொல்லனுமின்னா
பெங்களூரூ பைவ் ஸ்டார் 100 வெரைட்டி ஃபபே.
மதுரை'க்கிறது அம்மா சமைச்சி கொடுக்கிற புளிகுழம்பும், கீரை பொறியல்.

(அடிச்சீங்க பாருங்க நாலாவது பால்'ல சிக்ஸ்ர்..... அருமையான கண்னோட்டம்
எதிர் பார்க்கவே இல்லை. ரசித்தேன்.)


இதிலே நீங்க எதை அதிகமா விரும்புவீங்க??

கண்டிப்பா நமக்கு புளிகுழம்பும், கீரை பொறியலும் தான்.....

11.அனானிமஸ் கமெண்டுரான "ரஞ்சனி", இவங்க டகால்டியா,இல்ல ரியல்'யா?

அடபாவி... இம்புட்டு நேரமா நல்லாதானய்யா கேள்வியை கேட்டுக்கிட்டு இருந்தே?
(நீங்க நல்லவருனு ஊரு உலகத்துக்கு சொல்லனும்'ல )
தீடிரென்னு தீட்டின ஆப்பை சீட்டுக்கு அடியிலே சொருக்கிறீயே மக்கா!
(பின்ன என்ன தலை'லையா வைப்பாங்க? ஆப்பு'னா சீட்டுக்கு அடில தான் வைக்கனும் சீப்புனா அதுல தலை'ல இருக்கிற முடியை சீவனும்)

ரஞ்சனி'ங்கிறது நம்ம மக்கள் பத்த வைச்ச தீ, இப்போ அது நல்லா ஜகஜோதியா எரிஞ்சிட்டு இருக்கு, இன்னும் கொஞ்சநாளிலே வர்றப்போற தங்கமணி யாரு அதுன்னு என்னை வெளுத்து வாங்கப்போற அளவுக்கு பூதாகரமா வளர்ந்து வேற போயிருக்கு! ஹிம் இப்போவே நம்ம பாசமலர்கள் அவங்களுக்கு பூரிகட்டையை கிப்ட்'ஆ கொடுக்கப்போறேன்னு சொல்லிட்டு திரியுதுக.... :((

(எல்லாம் நல்லவங்க மேல உள்ள பாசம் தேங்... இது மாதிரி வேற யாருக்காச்சும் செய்றாங்களா? பாசத்தை புரிஞ்சிக்கோங்க நல்லவரே.....பாசமலர்களே, உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்..)


கோப்ஸின் போனஸ் கேள்வி...

உங்க பிளாக்'ல இருக்கிற டிஸ்பிளே படம், எங்க இருந்து புடிச்சீங்க?வித்தியாசமா இருக்கே.அவரு யாரு?அவரு நம்மளோட மல்டிப்பிள் பெர்சானலிட்டி'லே ஒருத்தர். அவர் ஏன் என்னோட புரோப்பைல்'லிலே வந்தார்'கிறதுக்கு ஒரு பதிவே போட்டு இருக்கேன், படிச்சி பாருங்க... இங்க வைச்சி எனக்கு கொசுவர்த்தி சுருளை சுத்த டைம் இல்லை, ஏன்னா இப்போ மீன்கொத்தி பறவை கூட பேச்சு வார்த்தை நடத்த வேண்டியதா இருக்கு... :)

(அட அந்த மீன் கொத்தி நல்லா இருக்காரா? பார்த்து ரெம்ப நாள் ஆகிட்டு... கோபி கேட்டாரு'னு கொஞ்சம் சொல்லுங்க... ஒ கே)


ராம் கேட்டது..

இப்போதைக்கு ஒரே ஒரு டவுட்...
இப்போ கொடுத்தா ஒன்னா ரூவா காப்பி'க்கு பதிலா ரெண்டு, மூணு லார்ஜ் பாகார்டி கொடுத்து இருந்தா என்ன கொறைச்சா போயிருவீங்க????

நான் சொன்னது
இந்த ஊருல காபி மட்டும் தான் கிடைக்கும்.....ஹி ஹி
so, better luck next time..


அவ்வளவு தாங்க.. ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்த காபி வித் கோப்ஸ்'ல உங்கள சந்தித்தது மிக்க சந்தோஷம்.. எல்லோரும் உங்க ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.....

ராம் பிரதர்.... சிரமம் பார்க்காமல் என் கேள்விக்கு பொருமையாக பதில் அளித்ததுக்கு மிக்க நன்றி....

எல்லோரும் மறக்காம கும்மிட்டு போங்க....

வரட்டா.....

cheers!!!!!!!!!!!!!
gops....

137 comments:

G3 said...

Firstu naanae :)

G3 said...

//(அவங்க ரொம்பவே தாக்கிட்டாங்க.... டேமேஜ்'ய குறைக்கனும்'ல)
//

Kurachittadha nenappo??

G3 said...

//நண்பர் ராம்//

Thappa soldriyae.. avaru royalu ram :P

G3 said...

//நீங்க படிக்கிறோப்போ காலேஜிலே History Subject இல்லையா?//

Naan padichappo kooda collegela history illayae.. schoola dhaan irundhudhu adhuvum 10th varaikkum mattumae :-((

G3 said...

//அது Royal இல்லே.... Raw yell,//
Avvvvvvvv.. eppadi ram ippadilaan??

G3 said...

//ஏன்னா எனக்கு பொய் சொல்லவே தெரியாது//

Idhuvae poyi...

G3 said...

//அதை விட நான் Basically நல்லவன்//

aandava.. idhuku melayum naan padikkanuma :-((

G3 said...

//இன்னொரு விஷயம் எங்க வீட்டு பக்கத்திலே இருக்கிற டாஸ்மாக் கடை பேருதான் ராயல், நான் அடிக்கிற சரக்கு பேரும் ராயல் சேலஞ்ச்'ன்னு யாராவது சொன்னா நம்பிறாதீங்க//

Adhanae.. unmaiya yaar pesinalum nambiraadheenga..

G3 said...

//நான் நல்லவனா இருக்கிறதுனாலே எனக்கு எதிரிகள் அதிகம். :(
//

Naan dhaan no.1 adhula :P

G3 said...

//"பட்டை ராம்", சுண்ட கஞ்சி" ராம்'னு பட்டம் வந்து இருக்கும்//

ROTFL :-))

G3 said...

//எனக்குள்ளே இருக்கிற எழுத்தாளன் எத்தனை நாள்தான் போர்வையை போத்திகிட்டு தூங்குவான்..//

Oru kutti correction..

எனக்குள்ளே இருக்கிற கொலைகாரன் எத்தனை நாள்தான் போர்வையை போத்திகிட்டு தூங்குவான்.

G3 said...

//So இனிமே குருட்டுபுலி, செவிட்டு எலி, ஊமை பல்லி'ன்னு கொலைவெறி கவுஜை'யா வந்துட்டுதான் இருக்கும்.//

raamcm bloga ratha boomi aakama adanga maateenga pola.. unga thalavidhi adhu dhanna yaaraala maatha mudiyum?

G3 said...

//"இளம் நகையை உங்க உதட்டோரத்திலே துளிர்க்க வைக்கிறது தான் எங்கள் தவம்"//

Best policy :-)) Ungal sevai thodara vaazhthukkal :-)

G3 said...

//இப்போ கொஞ்சநாளா இங்கிலிபிசு டிக்சனரியை துணை வைச்சிக்கிட்டு ஷிட்னி ஷெல்டன் நாவலெல்லாம் படிச்சிட்டு இருக்கேன்.. :)//

hihi.. naanum english novels aarambichappo sydney sheltonla dhaan start pannen.. Tomorrow never dies is my fav :-)))

G3 said...

//ஆபிஸிலே பொழுது போக்குன்னா வேலை பார்ப்பேன்//

aama.. appavum pongada neengalum unga velayumnu sollitu g-talkla vandhuduvaru :)

G3 said...

//என்னோட மனசாட்சியை அடகு வைச்சிட்டு எல்லாம் என்னாலே பொய் சொல்லமுடியாதுங்க....ஏன்னா நான் ரொம்ப நல்லவன்.... :)
//

Aandava.. over dialoguea irukkae :-(((

G3 said...

//பெங்களூரூ பைவ் ஸ்டார் 100 வெரைட்டி ஃபபே.
மதுரை'க்கிறது அம்மா சமைச்சி கொடுக்கிற புளிகுழம்பும், கீரை பொறியல்.
//

Avv.. Orey balla century :-))

G3 said...

//அடபாவி... இம்புட்டு நேரமா நல்லாதானய்யா கேள்வியை கேட்டுக்கிட்டு இருந்தே?//

Ippo dhaan avan correct trackukkae vandhirukkan.. u continue gops :-))

G3 said...

//ஹிம் இப்போவே நம்ம பாசமலர்கள் அவங்களுக்கு பூரிகட்டையை கிப்ட்'ஆ கொடுக்கப்போறேன்னு சொல்லிட்டு திரியுதுக.... :((
//

Saadha poori katta seekiram odanjidudhaam.. so ungalukkunu speciala irumbula seiya solli order kuduthirukkom :))

G3 said...

//பாசமலர்களே, உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்..//

Gops anna.. ungalukkum irukku poori kattai.. sollum bodhey 2-a dhaan solli irukkomilla :-))

G3 said...

//அவர் ஏன் என்னோட புரோப்பைல்'லிலே வந்தார்'கிறதுக்கு ஒரு பதிவே போட்டு இருக்கேன், படிச்சி பாருங்க...//

Suya vilambarathukku oru alavae illaama pochey :-))

G3 said...

//இப்போ கொடுத்தா ஒன்னா ரூவா காப்பி'க்கு பதிலா //

Ada sandaala.. enakku nee adhu kooda kudukkalouae :-((

G3 said...

//எல்லோரும் உங்க ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.....
//

Indha aadhaaravu podhuma? innum konjam venuma??

G3 said...

//எல்லோரும் மறக்காம கும்மிட்டு போங்க.... //

Idhellam nee thaniya sollanuma??

G3 said...

Vandhadhukku oru silver jubilee comment pottukaren..

Ippadi adithu aada vaaipalitha thiru raw yell ram avargalukkum sachin gops avargalukkum en nandrigal koori vidai petru kolgiren :))

CVR said...

:O
இருபத்து அஞ்சும் நீங்களேவா???
G3 அக்கா!!

உங்க மொக்கை உலக சாதனை முறியடிக்க பல நாட்கள் ஆகும் போல இருக்கு?? :-ஸ்

ராயல் ராமின் அதிரடி பேட்டியை போட்டு அசத்திட்டீங்க அண்ணாத்த!!
வாழ்த்துக்கள்!! :-D

ILA(a)இளா said...

/ஏன்னா எனக்கு பொய் சொல்லவே தெரியாது, அதை விட நான் Basically நல்லவன், அதுனாலே யாரையும் ஏமாத்தமாட்டேன்//
உண்மை பேசத்தெரியா அப்பாவிப்பா இந்த ராம்.

கப்பி பய said...

அட்ரா சக்கை! அட்ரா சக்கை!! ;))

Bharani said...

evlo periya post...ambudan gowthami maadhiri bayaran professionala irukuba...

Bharani said...

avar sonna maadhiri coffe-ku bathil bacardi kudukalaam.....

Ponnarasi Kothandaraman said...

//ஹிம் இப்போவே நம்ம பாசமலர்கள் அவங்களுக்கு பூரிகட்டையை கிப்ட்'ஆ கொடுக்கப்போறேன்னு சொல்லிட்டு திரியுதுக.... :((
//

Pullarikuthu! :P Epdi than ipdi ellam??? eNNA solla ;)

Ponnarasi Kothandaraman said...

//ஆபிஸிலே பொழுது போக்குன்னா வேலை பார்ப்பேன்//

Gops ellarum ungala maariye irukanga ;) Hehehe kidding!

நாகை சிவா said...

//aandava.. idhuku melayum naan padikkanuma :-(( //

மேல படிக்க வேணாம், அதான் ஏற்கனவே படிச்சாச்சே.. கிழ படிங்க...

ஜி said...

ராம் இம்புட்டு நல்லவரா??

ஜி said...

ஊஞ்சலக்கா... இப்படி கலக்கிருக்கீங்க... ராயலு மேல இம்புட்டு கொலவெறியா??

k4karthik said...

அதுக்குள்ள 35-ஆ???

k4karthik said...

அக்கா.. நல்லா நின்னு ஆடி இருக்காங்க போல....

k4karthik said...

தாட்ஸ் த ஸ்பிரிட்

k4karthik said...

39..

k4karthik said...

40... போட்டுட்டு போரேன்...
இது சும்மா அட்டெண்டன்ஸ் தான்.....

Dreamzz said...

வந்துட்டேன்! இதோ வந்துட்டேன்!

Dreamzz said...

//அவங்க ரொம்பவே தாக்கிட்டாங்க.... டேமேஜ்'ய குறைக்கனும்'ல)
//
இதான் காரணமா?

Dreamzz said...

//இன்னொரு விஷயம் எங்க வீட்டு பக்கத்திலே இருக்கிற டாஸ்மாக் கடை பேருதான் ராயல், நான் அடிக்கிற சரக்கு பேரும் ராயல் சேலஞ்ச்'ன்னு யாராவது சொன்னா நம்பிறாதீங்க//

இது தான் நம்பற ம்மாதிரி இருக்கு!

Dreamzz said...

/எல்லாம், G3 பண்ணி பிளாக் உலகத்துக்கு வந்தா, நீங்க அசால்டா F5 பண்ணி அழகா வந்து இருக்கீங்க.... எல்லாரும் ஆணீ புடுங்குற இடத்துல இப்படி தான் பிளாக் எழுத ஆரம்பிக்கனும்..கேட்டுக்கோங்க ஒகே ....)//

ROFL! ஆமா அது என்ன f5?

Dreamzz said...

//சமீபத்துல வ.வ.சங்கத்தை பற்றி தினமணி நாளிதழ்'ல வந்ததே, அதை பற்றி//
ஆஹா! அப்படியா? சூப்பர்!

Dreamzz said...

//இப்போ கொடுத்தா ஒன்னா ரூவா காப்பி'க்கு பதிலா ரெண்டு, மூணு லார்ஜ் பாகார்டி கொடுத்து இருந்தா என்ன கொறைச்சா போயிருவீங்க????//
நல்ல கேள்வி!

Dreamzz said...

சரி..

Dreamzz said...

இதுவரைக்கும் வந்துட்டேன்!

Dreamzz said...

இன்னும்... ஒன்னு

Dreamzz said...

அடிச்சாச்சு 50! வர்ட்டா!

Arunkumar said...

SUPER

Arunkumar said...

vera ennatha solla.. nalla interview..

oors answer double super :)

Arunkumar said...

andha puzhi kuzhambu , keerai.. aluvaachiya vardhupa !!!

Arunkumar said...

sangathukku marukka oru SALUTE !!!
Hats off guys :)

Arunkumar said...

//
Raw Yell

அது யாரு பல்லி,எலி, எல்லாம்? பேரை கேட்டாலே சும்மா அதிருது....)
//

ROTFL :)

Arunkumar said...

//
உங்கள் சங்கத்துக்கு எங்கள் நன்றியுடன் கலந்த பாராட்டை தெரிவித்துக்கொள்கிறோம்.வெற்றி நடை போட வாழ்த்துக்கள்.)
//
me too ya :)

Arunkumar said...

//
ஷிட்னி ஷெல்டன் நாவலெல்லாம் படிச்சிட்டு இருக்கேன்.. :)
//
ai.. thora englees ellam padikkiraaru !!!

Arunkumar said...

//
இன்னும் கொஞ்சநாளிலே வர்றப்போற தங்கமணி
//
oors, sollave illa..
vaazhthukkal :)

Arunkumar said...

vandaachu gummiyaachu :)

Arunkumar said...

60 kooda potaachu.. varta thala :)

காயத்ரி said...

//என்னப்பண்ணுறது சில பேர் M.Com படிச்சி டாக்டர் வேலை பார்க்கிறமாதிரி சயின்ஸ் படிச்சுட்டு நீங்க கணக்குபிள்ளை வேலை பார்க்கிறீங்க போலே//

இதுல என்னவோ உள்குத்து இருக்குன்னு நான் சந்தேகப்படறேன்..
:(

காயத்ரி said...

என்ன கோபி.. இளந்தலய தூக்கலா புகழ்ந்துட்ட மாதிரி இருக்கே? ராம் இதுக்கு எவ்ளோ செலவாச்சுன்னு நான் கேக்கவே மாட்டேன்!!

k4karthik said...

//hi hi hi//

ஹாய்.. ஹாய்.. ஹாய்...

இப்படி தமிழ்ல சொல்லி பழகுடா.....

k4karthik said...

//கடைசியா "My Freind" கூட போட்ட //

டாட் செமிகோலன் செமிகோலன் .:: - இத மறந்துட்டியே!!?

k4karthik said...

//காபி வித் கோப்ஸ் க்கு ஒரு பிரேக் கொடுத்துட்டு,//

புரோக்ராம்க்கு நடுவுல 5 நிமிஷம் தான் பிரேக் போடுவாங்க... நீ என்ன லாலாலாங்கு பிரேக் எடுத்துட்டே??

k4karthik said...

//அவங்க ரொம்பவே தாக்கிட்டாங்க.... டேமேஜ்'ய குறைக்கனும்'ல)//

சொல்லிருந்தா ஆட்டோ அனுப்சிருப்பேனே!!

k4karthik said...

//இதோ மீண்டும் ஜீலை மாதம், புது ஷோ'ல //

புது ஷோ-னாலும் பழைய காப்பி தான டா....

k4karthik said...

//நண்பர் ராம் அவர்களுடன் இந்த காபி வித் கோப்ஸ் லைவ் ஆகுது.......//

டேமேஜ் யாருக்கு?? உனக்கா? ராமுக்கா?

k4karthik said...

//Questions and highlighted commets => நான் போட்டது
மற்றவை எல்லாம் ராம் பிரதர் சொன்னது.....//

சரிடா... தெரியும்டா...

k4karthik said...

ரவுண்டா.... 70..

k4karthik said...

//அதுக்காகதான் நீங்க வரலாறு படிச்சிருக்கனுமின்னு சொல்லுறது,//

சொல்லலேனா என்ன படிச்சிருக்கனும்???

k4karthik said...

//என்னப்பண்ணுறது சில பேர் M.Com படிச்சி டாக்டர் வேலை பார்க்கிறமாதிரி சயின்ஸ் படிச்சுட்டு நீங்க கணக்குபிள்ளை வேலை பார்க்கிறீங்க போலே? //

Dr.DD அக்கா M.Com-ஆ?

முதல் பதில்லயே தம்பிக்கு இவ்ளோ டேமாஜா??

k4karthik said...

//நீங்க படிக்கிறோப்போ காலேஜிலே History Subject இல்லையா?//

சப்ஜெக்ட் இருந்துச்சி.. ஆனா, அந்த கிலாஸ்-ல நாங்க இல்ல...


எப்படிடா கோப்ஸ்??

k4karthik said...

//அது Royal இல்லே.... Raw yell,//

raw-ஆ தண்ணி அடிச்சிட்டு கத்துவாங்களே.. அதுவா??

k4karthik said...

ஒரு மூணுகால் போட்டுகிறேன்...

75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..
75..

k4karthik said...

//ஏன்னா எனக்கு பொய் சொல்லவே தெரியாது, //

ஐய்... இப்போ மட்டும் பொய்-னு எப்படி சொல்றீங்க????

எப்படி மடக்குனேன் பாத்தீங்களா?

k4karthik said...

//பட்டை ராம்", சுண்ட கஞ்சி" ராம்'னு பட்டம் வந்து இருக்கும்.//

ஹி..ஹீ

k4karthik said...

//பாஸ்... //

10-லயா?

k4karthik said...

//எல்லாம், G3 பண்ணி பிளாக் உலகத்துக்கு வந்தா, நீங்க அசால்டா F5 பண்ணி அழகா வந்து இருக்கீங்க.... //

எனங்கடா இது? G3, F5, K4(k)னு ப்ளாக் உலகமே நம்பர்ல ஓடுது!!

k4karthik said...

ரவுண்டா 80...

k4karthik said...

/ஆரம்பத்துல கவிதை + மொக்கையா போட்டு //

இவர் போடுர கவிதையும் மொக்கை தான?? இல்லயா??

k4karthik said...

//எழுத்தாளன் எத்தனை நாள்தான் போர்வையை போத்திகிட்டு தூங்குவான். அவனை தட்டியெழுப்பி கூட்டிட்டு வந்துட்டேன்,//

பல்-ல விளிக்கி கூட்டுட்டு வந்தீங்களா??

k4karthik said...

//இனிமே குருட்டுபுலி, செவிட்டு எலி, ஊமை பல்லி'ன்னு கொலைவெறி கவுஜை'யா வந்துட்டுதான் இருக்கும்.
//

ஒரு zooவேயே கூட்டிட்டு வந்தாலும்... நாங்க அசரமாட்டோம்ல...

k4karthik said...

//அது யாரு பல்லி,எலி, எல்லாம்? பேரை கேட்டாலே சும்மா அதிருது...///

டேய் பல்லி, எலிக்கு எல்லாமா தலைவரோட டயலாக்!! வேண்டாமடா!!

k4karthik said...

//வ.வா.சங்கத்தின் வரலாறு?//

இதயும் ஹிஸ்டிரிலே சொல்லலயா??

k4karthik said...

//சங்கம் ஆரம்பித்தற்கு முக்கிய காரணமே இப்போ சாப்ட்வேர் துறையிலே இருக்கிற மக்கள் தொலைத்த நகைச்சுவை ரசிப்புதன்மையை திரும்ப கொண்டுவரனும்கிறது'க்காதான்.//

தொப்பிய கழட்டிட்டேன்...
hats-off தான் சும்ம்ம்மா தமிழ்ல சொல்லலாம்னுனுனு... ஹி ஹி..

k4karthik said...

// அவங்க எவ்வளோதான் கொட்டி கொடுத்தாலும் நம்ம ஊர் முக்கு'லே இட்லி சுட்டு விக்கிற பாட்டி ருசி சாப்பாடு கிடைக்காது,//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

k4karthik said...

//சங்கத்தோட தாரக மந்திரம் "இளம் நகையை உங்க உதட்டோரத்திலே துளிர்க்க வைக்கிறது தான் எங்கள் தவம்"//

சூப்பருங்கோ...

k4karthik said...

//ஆனா, சாப்ட்வேர் துறை மட்டும் இல்லைங்க, மத்த துறை'லையும் மக்கள்ஸ் இருக்காங்க//

கவுண்ட் ஆன் மீ ஆல்சோ....

k4karthik said...

ரவுண்டா 90...

k4karthik said...

//இந்த வரவேறப்பை எல்லாரும் தலைவணங்கி ஏத்துக்கிறோம். இன்னமும் அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகனுறக்கான உழைப்பும் காத்திட்டுதான் இருக்கு.//

உங்க உழைப்புக்கும் நாங்க தலை வணங்குறோம்....

k4karthik said...

// உங்கள் சங்கத்துக்கு எங்கள் நன்றியுடன் கலந்த பாராட்டை தெரிவித்துக்கொள்கிறோம்.வெற்றி நடை போட வாழ்த்துக்கள்.)//

ரிப்பீட்டு...

My days(Gops) said...

anaathe, unga paaasam everest mountain ai thaaadi pogudhu ....

thambi inga aaanandha kaneerudan irukaaan.. :(

k4karthik said...

//வைச்சிக்கிட்டே பேருக்கு ஏத்தமாதிரி வருத்தப்படாமே இருக்கிறதுனாலேதான் என்னோவோ எல்லாரும் ஒத்தகருத்தோட'வே இருக்கோம்//

ராம் தம்பி... பின்னி பெடல் எடுக்குறியே!!

k4karthik said...

//இதைப்பற்றி சொல்லுறதிலே கொஞ்சம் பெருமையா இருக்கத்தான் செய்யுது.//

படிச்ச எனக்கே ரொம்ப பெருமையா இருந்துச்சி.....

k4karthik said...

//தூங்குவேன், சாப்பிடுவேன் அப்புறம் திரும்ப வந்து தூங்கிருவேன்//

G3க்கு தம்பியா இருப்பீங்க போல...

k4karthik said...

//கொஞ்சநாளா இங்கிலிபிசு டிக்சனரியை துணை வைச்சிக்கிட்டு ஷிட்னி ஷெல்டன் நாவலெல்லாம் படிச்சிட்டு இருக்கேன்.. :)//

முதல்ல டிக்ஷ்னரி எப்படி பாக்கனுமாவது தெரியுமா???

k4karthik said...

//வார இறுதியிலே நெப்போலியன் கூட பேச்சுவார்த்தை நடக்கும், சில சமயம் Directores கூட Special'ஆ பேச்சுவார்த்தையும் நடக்கும்//

பேச்சு வார்தை முடிவுல என்ன முடிவுக்கு வந்தீங்க??

k4karthik said...

//ஓரே வார்த்தையிலே சொல்லனுமின்னா
பெங்களூரூ பைவ் ஸ்டார் 100 வெரைட்டி ஃபபே.
மதுரை'க்கிறது அம்மா சமைச்சி கொடுக்கிற புளிகுழம்பும், கீரை பொறியல்.//

மொத்தம் 14 வார்த்தை வந்துருச்சே.. கணக்குல வீக்கா??

k4karthik said...

ஒரு செஞ்சுரி போட்டுக்குரேன்....

100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..
100..

k4karthik said...

//கண்டிப்பா நமக்கு புளிகுழம்பும், கீரை பொறியலும் தான்.....//

கேக்கும் போதே நாக்கு ஊஊஊஊருது.....

k4karthik said...

//பின்ன என்ன தலை'லையா வைப்பாங்க? ஆப்பு'னா சீட்டுக்கு அடில தான் வைக்கனும் சீப்புனா அதுல தலை'ல இருக்கிற முடியை சீவனும்//

அட்ரா.. அட்ரா... இப்போ தம்பி பேட்டிங்கா?? சூப்பரப்பு...

k4karthik said...

//இப்போதைக்கு ஒரே ஒரு டவுட்...
இப்போ கொடுத்தா ஒன்னா ரூவா காப்பி'க்கு பதிலா ரெண்டு, மூணு லார்ஜ் பாகார்டி கொடுத்து இருந்தா என்ன கொறைச்சா போயிருவீங்க????//

நான் வழிமொழிகிறேன்...

k4karthik said...

//எல்லோரும் உங்க ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.....//

இதெல்லாம் ஏன் சொல்லிகிட்டு....

k4karthik said...

//எல்லோரும் மறக்காம கும்மிட்டு போங்க.... //

நல்லாவே கும்மியாச்சு...

k4karthik said...

//வரட்டா.....//

போற நேரத்துல எங்க வரட்டா-னு கேக்குரே???

k4karthik said...

//cheers!!!!!!!!!!!!!
gops.... //

இதுக்கு எப்பவும் நான் ரெடி...
சீர்ஸ்...

k4karthik said...

108 போட்டு கிளம்புரேன்ப்பா...

Anonymous said...

ella idathilayume 100ku mela thaan! coffeya nalla kalakkunga gops! :-)

-kodi

ILA(a)இளா said...

http://sangamwishes.blogspot.com/2007/07/wishes-sachin-gops.html

Happy Birthday Gops

By
ILA
Wishes Sangam

Padmapriya said...

Sema LOL Gops

Padmapriya said...

Gops, Iniku unga bady va??

Many more happy returns of the day!!

G.Ragavan said...

அப்பாடியோவ்....பதிவுக்கு வந்து பாத்தா ஏற்கனவே பெருங்கும்மி ஓடிக்கிட்டிருக்கு. ;)

// அப்புறம் Tamil Blog'னு Search பண்ணேன், அப்போதான் ஒரு பதிவும், ஜிரா பதிவும் வந்துச்சு, அதிலே ஆரம்பிச்சது தான் இந்த வரலாற்று பயணம்... //

ராமேய்....ஒனக்கு என்ன கொடுமை செஞ்சேன் நானு? என்னோட பதிவப் படிச்சிட்டு வலைப்பூவுக்கு வந்தேன்னு சொல்லீட்டியே. மெரட்டல் கால்...மெயிலா வருதப்பா....இப்பிடிப் பண்ணீட்டியே ராம். :(((((((((((((((((((

dubukudisciple said...

ada enna k4k idu
ore kodumaiya iruku enakum serthu neeye commentite pola iruku!!!

///Dr.DD அக்கா M.Com-ஆ?//
naan M.Com ellam illa.. B.Sc Maths, Dip in computers tambi...

he he he ..
sari gopsu nalla irunthuthu interview

இராம் said...

//( ஆமா ஆமா நான் வரலாறு படிச்சி இருக்கேன்.. மதுரை'ய மீட்ட சுந்தர பாண்டியன் நீங்க தானா அப்போ?)//

இப்போ நல்லாவே தெரியுது.... நீங்க நல்லாவே ஹிஸ்ட்ரி படிச்சிருக்கீங்கன்னு.... :))

//நல்லவேளை நீங்க நம்ம, நாட்டு சரக்கு, பட்டை, சுண்ட கஞ்சி எல்லாம் அடிக்கல. இல்லாட்டி உங்களுக்கு "பட்டை ராம்", சுண்ட கஞ்சி" ராம்'னு பட்டம் வந்து இருக்கும்.//

எங்கூருலே கலக்கு முட்டி தான் பேமஸ் மக்கா... :)))

இராம் said...

//(எல்லாம், G3 பண்ணி பிளாக் உலகத்துக்கு வந்தா, நீங்க அசால்டா F5 பண்ணி அழகா வந்து இருக்கீங்க.... எல்லாரும் ஆணீ புடுங்குற இடத்துல இப்படி தான் பிளாக் எழுத ஆரம்பிக்கனும்..கேட்டுக்கோங்க ஒகே ....)//

ஹிஹி.... நல்ல விஷயம் நம்மளை முன்னுதரணமா நடத்தா சந்தோஷம்.... :))

//ஆமா, எனக்கு புலி, சிங்கம் தெரியும்...அது யாரு பல்லி,எலி, எல்லாம்? பேரை கேட்டாலே சும்மா அதிருது....)//

ஹி ஹி வர்றோப்போ பாருங்க.... :))

//(அருமையாக சொன்னீங்க. அற்புதமான தாரக மந்திரம்......
ஆனா, சாப்ட்வேர் துறை மட்டும் இல்லைங்க, மத்த துறை'லையும் மக்கள்ஸ் இருக்காங்க)//

நன்றி... கணிப்பொறி துறையினர்'னு சொலிருக்காலமின்னு நினைக்கிறேன்... :))

//உங்களுக்கு சிலை உண்டு)//

அதை எடுக்க சொல்லி அடுத்த ஆட்சியிலே ஆர்டர் போடமாட்டாங்களே??? :))

//(பின்ன என்ன தலை'லையா வைப்பாங்க? ஆப்பு'னா சீட்டுக்கு அடில தான் வைக்கனும் சீப்புனா அதுல தலை'ல இருக்கிற முடியை சீவனும்)///

என்ன தத்துவம்..தத்துவம்...:)

இராம் said...

//(அட அந்த மீன் கொத்தி நல்லா இருக்காரா? பார்த்து ரெம்ப நாள் ஆகிட்டு... கோபி கேட்டாரு'னு கொஞ்சம் சொல்லுங்க... ஒ கே)//

பாலைவனத்து ஊரிலே இருந்துட்டு ஹாய்'தான் சொல்லமுடியும் போலே??? :((

//நான் சொன்னது
இந்த ஊருல காபி மட்டும் தான் கிடைக்கும்.....ஹி ஹி
so, better luck next time..///

இதுக்காகவே பஞ்சாயத்திலே பிராது கொடுத்துருக்கேன்.. சீக்கிரம் ஆலமரம் பார்த்து வாங்க.... அங்க நாலு வருசமா தொவைக்காத ஜமுக்காளத்திலே நம்ம பாகார்டி பாஸ்கர் நாட்டாமை 12B உட்கார்ந்து இருப்பார்...

எனக்கு பாகார்டி தாரேன்னு சொல்லிட்டு ஏமாத்திட்டிங்கன்னுதான் அந்த பிராது.... :)))

இராம் said...

//ராம் பிரதர்.... சிரமம் பார்க்காமல் என் கேள்விக்கு பொருமையாக பதில் அளித்ததுக்கு மிக்க நன்றி...//

நாந்தான் நன்றி சொல்லனும் கோபி.... என்னையும் மனுசனா மதிச்சு இங்க கூட்டிட்டு வந்து பேட்டியெல்லாம் எடுத்து பெரிய மனுசன் கணக்கா மருவாதை'யெல்லாம் பண்ணீங்க.....

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இராம் said...

ஊஞ்சல்ஸ் மட்டுமே தனியா குவார்டர் அடிச்சிருக்காங்களே.... :))

//hihi.. naanum english novels aarambichappo sydney sheltonla dhaan start pannen.. Tomorrow never dies is my fav :-)))//

அட... எனக்கும் ரொம்பவே பிடிக்குமுங்க.... :))

//Saadha poori katta seekiram odanjidudhaam.. so ungalukkunu speciala irumbula seiya solli order kuduthirukkom :))//

ஜிஸ்டர்,

ஏனிந்த கொலைவெறி என்மேலே??

இராம் said...

/ROFL! ஆமா அது என்ன f5?//

Refresh....:)


/andha puzhi kuzhambu , keerai.. aluvaachiya vardhupa !!!//

ஊர்ஸ்,

நோ...நோ பீலிங்ஸ்... சீக்கிரமே மதுரைக்கு வர வாழ்த்துக்கிறேன்... :))

Anonymous said...

raam anna online la kadalai potha matter ellam veliye varala.this is not acceptable.

ps:gops oru comment thaane nu feel pannathinga.naan oru comment pothal 100 comment podtha mathiri

Raji said...

attendance mattum annathaey:)

Raji said...

Ram anna va pathiya

Raji said...

124

Raji said...

125

மு.கார்த்திகேயன் said...

அட அட இன்னும் விடாம எழுதிறியேப்பா.. ராம் பத்தி ரொம்ப தெரிஞ்சுக்கிட்டேன்.. வாழ்க உன் தொண்டு

மு.கார்த்திகேயன் said...

/Raw yell => ராயல்'யா, நல்லா சொல்றாங்கப்பா டிடெய்லு//

ரூம் போட்டு யோசிப்பீங்களோ

Priya said...

Gops, எப்படி இருக்கிங்க? சாப்ட்டாச்சா?

Priya said...

பெரிய போஸ்ட்டா இருக்கு. இவ்ளோ பேர் வேற comment போட்டுட்டாங்க. இனிமேல் நான் சொல்ல என்ன இருக்கு?

Priya said...

உங்க எட்டு கதை சூப்பர்.

Marutham said...

hahahaaaaaaaaa....
RAAM interview'a ?? :P
Good good...
Avaru romba nakkal panra aasami achey :P Epdi gops show nadathi mudicheenga? :P

Marutham said...

@Raam enna ipdi vevagarama oru kosheen ketrukeenga?? :P
Bacardi elaam kuduthu gops ungala kelvi keta ella kuttum veliya vandhrumngra nalla enathula he has given u coffee :P
Idhu puriyama neengaley vamba vela kuduthu vangreenga :P

Marutham said...

@Gops,

Oru velai neenga :P unmaya apdi edhum raam keta mari vaangi kuduthrundha peti innum viru viruppa :P poirukum... ROTFL! Raam neraya olarirupaanga mabula :P

Marutham said...

and at ur comment abt multiple personality...

I KNOW I KNOW I KNOW :P

Richie !

Marutham said...

135 :)
Nalla interview dhaan...
Bore adicha velai seybavargal
vaazhga vaazhga :P

Guna said...

//பின்ன என்ன தலை'லையா வைப்பாங்க? ஆப்பு'னா சீட்டுக்கு அடில தான் வைக்கனும் சீப்புனா அதுல தலை'ல இருக்கிற முடியை சீவனும்//
enna oru thathuvam...half-adichitu kavunthu paduthuttu yosipingalo..

Superappuuuuuu

ambi said...

//அவங்க பேச்சிலே பொழுது போக்கு பத்தி பேச்சு வந்தோப்போ எவ்வளவோ Sites name எல்லாரும் சொன்னாங்க, அதிலே வ.வா.சங்கமின்னு சொன்னாப்போ ரொம்பவே சந்தோஷமா இருந்துச்சு.
//

superrrrrrrrrr! sabaash Ram :)

also to gops for a nice interview. :)