Monday, July 09, 2007

இதுவும் ஒரு காதல் (சுத்தமா இல்லா) கதை

காதல் கதை காதல் இல்லாமல் காமெடியா ஆரம்பமானது பரணியில், ப்ரியமான கதையாக மாறியது ப்ரியாவின் கையில்.. காதல் இருக்கு ஆனா இல்லைன்னு கொடி அருணுக்கு நெருக்கடி கொடுத்தாங்க. அருண் பௌயமா அதை அம்பி கையில கொடுத்ததும், டாப் கியர் போட்டு தூக்கி சைலண்டா மலேசியா கும்மிகுயின் தலையில இறக்கி வச்சிட்டு ஓடிப் போயிட்டாரு..

அப்புறம் என்ன, இந்த மலேசிய கும்மிகுயின், கூட்டத்தில பக்கா தமிழன் எங்கே இருந்தாலும், மேடைக்கு வர வேண்டும்'னு, மைக்'ல கூவிட்டு போயிட்டாங்க......

போனது தான் போனாங்க, ஒழுங்க போனாங்களா? ப்ரியா'னு ஒரு புது காரெக்டர்யை கோதாவுல்ல இறக்கிட்டு போயிட்டாங்க....... இப்படி புதுசு புதுசா ஆளுங்களை அறிமுகம் படுத்துனா, ஏற்கனவே பயங்கர பிஸில இருக்கிற நம்ம மக்கள்ஸ், கண்டிப்பா கார்த்திக் அன்ட் சந்தியாவை மறந்தே போயிடுவாங்க.... சோ, இந்த எபிஸோட்'ல பிரியாவை பத்தி சொல்லிட்டு, அடுத்த எபிஸோட்'ல நம்ம கதை நாயர்களை பத்தி சொல்லிட்டு, அப்புறம் யாரையாச்சும் மாட்டி விடுறேன்....

இப்போ வாங்க என் கூட இதோ,


மலேசிய கும்மிகுயின் முடித்ததிலுருந்து

"என்ன ப்ரியா? என்ன தப்பு? என்ன நடந்துச்சு?" சந்தியா பதற்றத்துடன் கேட்க..

"நான்.. நான்.. ஏற்கனவே வேறொரு மதத்துக்கு மாறிட்டேன்..."

"ப்ரீய்ய்ய்யாஆஆஆ....." (இது அவங்க அப்பாவோட சவுண்டு...)


*********************************************************************************


இனி பக்காவின் மொக்கை

காட்சி 1

சந்தியா :- என்னடி இப்படி சொல்லுற? பாரு அப்பாவுக்கு விக்கிக்கிடுச்சி.... -

ப்ரியா:- பின்ன எப்படி சொல்லுறது? மாறிட்டேன் மதத்துக்கு வேறொரு ஏற்கனவே நான்.. நான்.. இப்படி சொன்ன ஒகே வா?

சந்தியா:- இது நக்கல் அடிக்கிற டைம் இல்லை, பீ சீரியஸ் ப்ரியா..

ப்ரியா :- அது தான் நான் சொன்னேன் 'ல , நான் ஏற்கனவே வேறொரு மதத்துக்கு மாறிட்டேன்..."னு..

ப்ரியா அப்பா:- நீ என்ன யானை'யா மதம் பிடிச்சி மாறுறத்துக்கு? (வாய்'ல பக்கோடவுடன்)

சந்தியா:- ( பொங்கி வந்த சிரிப்பையும் அடக்கி கொண்டு) அப்பா குட் யு பீளிஸ் ஷட் யுயர் ப்லடி **** பார் ய வைல்?

ச.அப்பா :- (மனதுக்குள்) என் வேதனை எனக்கு..உங்களுக்கு எப்படி புரியும்?

கார்த்திக் அப்பா:- (ஒரு துண்டு முந்திரி பக்கோடவை வாய்ல போட்டுகிட்டே ) உமக்கு எப்ப எப்படி பேசனும்'னு தெரியாதா வோய் ?

ச.அப்பா :- (சத்தமாக) இங்க இருக்கிற கூட்டத்தில, வந்த வேலை'ய சரியா பார்த்துக்கிட்டு இருப்பது நீவீர் ஒருவர் தாம் வோய்.........

கா.அப்பா:- எது?

ச.அப்பா :- அது....

கா.அப்பா:- எது?

ச.அப்பா :- அதுதான், சைக்கிள் காப்'ல ஒரு தட்டு பக்கோடா, கேசரி எல்லதையும் வீடு கட்டுறத சொன்னேன்....

க.அப்பா:- அது..

ச.அப்பா:- எது

கா.அப்பா:- பக்கோடல கொஞ்சம் உப்பு கம்மி. வாய்ல வைக்கவே முடியல..

ச.அப்பா :- அது..

கா.அப்பா:- எது?

ச.அப்பா:- நான் செஞ்சது வேற எப்படி இருக்கும்..

கா.அப்பா:- அது..

ச.அப்பா:- எது?

கா.அப்பா:- உங்க வீட்டுலையும் நீங்க தான் டெமியா?

ச.அப்பா:- அது....

கா.அப்பா:- எது?

சூர்யா பொறுமை இழந்து, வாட் த யெல் இஸ் கோயிங் ஆன் மேன்...
(அமெரிக்கா'ல இருந்து கூட்டியாந்து இருக்கோம்'ல)


உடனே கார்த்திக், இவங்களை வுட்டா அது, எது'னு மங்காத்தா ஆடிக்கிட்டே இருப்பாங்கே..அதுவும் இல்லாமல், இப்ப இருக்கிற சூழ்நிலையில், சூர்யாவும் டகால்டி காட்டி சந்தியாவை கரெட்க் பண்ணிட்டானா, நம்ம இந்த மூன்று வருடம் சந்தியாவுக்கு அழைந்தது, ஸ்டையில் பண்ணுனது, பன் திண்ணது, எல்லாம் தீபாவளிக்கு வாங்கி வெடிக்காத புஸ் வானம் மாதிரி ஆகிடும்...
ஸோ, இட்ஸ் த ரைட் டைம்'னு, எல்லோருடைய அமைதியையும் உடைத்து,

கார்த்திக் :- நீங்க எல்லாம் தப்பா எடுத்துக்காட்டி நான் கொஞ்சம் ப்ரியா கூட பீரியா பேசலாமா?

ப்ரியா:- என் கூடவா?

கார்த்திக்:- ப்ரியா நீங்க தானே? அப்ப உங்களோட தான்.....

ப்ரியா:- (குழப்பத்துடன்) சரி. வாங்க....

கார்த்திக் அம்மா :- டேய் இங்க என்னடா நடக்குது?

கார்த்திக் :- சரியா போச்சி, வீட்டுல மூக்கு கண்ணாடிய மறந்துட்டு வந்துட்டியா? இங்க யாரும் நடக்கல... எல்லோரும் நின்னுகிட்டு தான் இருக்கோம்'னு சொல்ல

ஊஊஊஊஊஊஊஊஉ'னு ஒரு சிரிப்பலை....எல்லோரும் சத்தம் வந்த திசையை திரும்பி பார்க்க அங்க, ப்ரியாவின் கடை குட்டி தங்கை பிரீத்தி, ஆனந்த விகடன்'ல வந்த ஜோக் ஒன்றை படித்து சிரித்து கொண்டிருந்தாள்.....

எல்லோரும் அதை ரசிக்க,

லெப்ட் சைடு சூட்டோட நின்று கொண்டிருந்த சூர்யாவோ, தம்பி கார்த்திக் ப்ரியா கிட்ட என்னத்த பேச போறனோ'னு கவலையோட இருந்தான்...

*********************************************************************************

காட்சி 2

ப்ரியா:- என்ன பேசனும்'னு சொல்லிட்டு அமைதியா இருக்கீங்க?

கா:- நீங்க அந்த மைக்ரோ சாப்ட் மைக்கெல்'ய தானே அலைபாயுதே ஸ்டைல்'ல கல்யாணம் பண்ணி இருக்கீங்க?

ப்ரியா:- அதிர்ச்சியுடன்... எப்படி எப்படி எப்படி உங்களுக்கு தெரியும்?

கா:- ஒருநாள், யாருடா அது சந்தியா டச்'ல ஒரு பிகரு நம்ம ஏரியா பக்கம் போகுது'னு உங்களை பாலோ பண்ணுனேன்.... அப்போ அந்த ஐஸ்கீரீம் பார்லர்'ல உங்க கிட்ட மைக்கல்,அவரு அமெரிக்கா போவதாகவும், அங்க போயிட்டு உங்களை கூப்பிட்டுக்க நீங்க ரெண்டு பேரும் பண்ணிக்கிட்ட அந்த ரெஜிஸ்டர் மேரேஜ் செர்டிபிக்கேட்டை கேட்டதை நான் கேட்டுட்டேன்...

ப்ரியா:- ஒ.... அப்படியா....ஆமா நான் சந்தியா மாதிரி இருக்கிறத்துக்கும், நீங்க என்னை பாலோ பண்ணுத்துக்கும் உள்ள முடிச்சை அவிழ்க்கிறீங்களா?

கார்த்திக்:- அது வந்து, நான் சந்தியாவை மூன்று வருஷமா காதிலிக்கிறேன்..

ப்ரியா:- அட்ரா சக்கை.... இந்த விஷயம் சந்தியாவுக்கு தெரியுமா?

கார்த்திக்:- இல்லை அதுதான் உங்ககிட்ட சொல்ல வந்தேன்...

ப்ரியா:- அலோ, வாட்ஸ் த மேட்டர்...
கார்த்திக்:- ஐ வான்ட் சம் வாட்டர்...

ப்ரியா:- முடியல, என்னால முடியல..

கார்த்திக்:- சரி சரி நீங்க தான், நான் சந்தியா கூட பேச கொஞ்சம் ஏற்பாடு பண்ணனும்...பீளிஸ்..

ப்ரியா:- என்ன பேசுறீங்க கார்த்திக்.. அவளை பொண்ணு பார்க்க உங்க அண்ணன் வந்து இருக்காரு.. இந்த நேரத்துல.. எப்படி?

கார்த்திக் :- அட அவனே உங்க மேல உள்ள லவ்'ல அப்செட் ஆகி இருக்கான்... நீங்க உங்க மைக்கல் மேட்டரை சொன்னா, பய புள்ள அப்படியே ஆப் ஆகிடுவான்...... பிளிஸ், என்னை உங்க சந்தியா புருஷனா நினைத்து உதவி செய்ங்க பீளிஸ்......

ப்ரியா:- திஸ் இஸ் டபுள்ஸ் மச்.....இருந்தாலும், லவ்வுக்கு நான் எதிரி இல்லை.. ஸோ லெட் மீ சி....

கார்த்திக்:- ஆமா, உங்க மேட்டரை ஏன் உங்க அப்பா கேட்டப்ப சொல்லல?

ப்ரியா:- இது நல்ல கதையா இருக்கே... உங்க எல்லோரும் முன்னாடி நான் என் மேட்டரை சொல்லி இருந்தா, எங்க அப்பா என் கன்னத்துல ரெண்டு ச்சாப்பாவ கொடுத்து, என்னை டைவோர்ஸ் பண்ணி இருப்பாரு...... அதுனால தான் நான் சொல்லவே இல்லை...

கார்த்திக் :- என்னங்க ப்ரியா காமெடி பண்ணிக்கிட்டு இருக்கீங்க...

ப்ரியா:- ஏன், என்னாச்சு?

கார்த்திக் :- இல்ல, நாங்க போனதுக்கு அப்புறம் நீங்க உங்க அப்பா கிட்ட சொல்லி இருந்தா மட்டும், என்ன அவரு உங்கள கூப்பிட்டு பந்தி போட்டு பாயசமா ஊத்த போறாரு? வேணும்னா, அவரு பக்கார்டி நாலு ரவுண்டு உள்ள வுட்டுட்டு வந்து உங்க அம்மா'க்கு நாலு ச்சாப்பாவ கொடுப்பாரு....

ப்ரியா:- எதுக்கு எங்க அம்மாவை அடிக்கனும்?

கார்த்திக்:- அட, நீங்க தமிழ் சினிமாவே பார்த்தது இல்லையா? அதுல இது மாதிரி, அம்மாவுக்கு அடங்குன அப்பாக்கள் எல்லாத்துக்கும் கிளைமாக்ஸ்'ல தான் வீரம் வரும்... ஸோ, உங்க அம்மாவுக்கு உண்டு..

ப்ரியா:- (கோவமாக) ஸட் அப் கார்த்திக்..

கார்த்திக்:- "---"

ப்ரியா:- இட்ஸ் நாட் யுயர் கப் ஆப் டீ...

கார்த்திக்:- டீ யா? எங்க? இன்னும் நான் கேட்ட தண்ணீயே கொடுக்கலைங்க நீங்க..

ப்ரியா:- ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்பா

கார்த்திக்:- நீங்க இப்பவே எங்க எல்லோரும் முன்னாடி சொன்னீங்கனா, உங்களுக்கு டேமெஜ் குறையும்..உங்களுக்கு சாதகமா நாங்களும் பேசுவோம்.... என்ன் ஓகே வா?

ப்ரியா:-ஏன், ஏன் என் மேல இப்படி அக்கறை காட்டுறீங்க?

கார்த்திக்:- சுயநலமான இந்த வாழ்க்கை'ல, உங்களுக்கு நான் உதவி செஞ்சா தான், நீங்க எனக்கு உதவி செய்வீங்க ஒரு நப்பாசைங்க....

ப்ரியா:- இப்ப தெரியுது எதுக்கு சிங்கம் சிங்களா வந்தது'னு... பட் நான் அப்படி இல்லை... எனியவ்., நீங்க சொன்ன மாதிரி இப்பவே எங்க வீட்டுல என் மேட்டரை உடைச்சிடறேன்...

கார்த்திக்:- வெரி குட் அந்த சந்தியா மேட்டர்?

ப்ரியா:- டன்...

இருவரும் வெளியே வருகிறார்கள்...

*********************************************************************************

அதுவரை பொழது போகாமல் டிவியில் " யாரு மனசுல யாரு" நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்த எல்லோரும், என்ன பேசினீங்க என்று கேட்க,

ப்ரியா:- அப்பா, எனக்கு'னு நீங்க பார்த்து வச்சி இருந்த "அமெரிக்கா அருண்", சென்னை பரணி, சரவணா, கனடா தினேஷ், குவைத்து கோப்

ப்ரியா அப்பா:- ஐயோ அவனை நான் லிஸ்ட்'ல இருந்து எப்பவோ தூக்கிட்டேனே....

ப்ரியா:- அது.

கார்த்திக் அப்பா:- எது?

ப்ரியா அப்பா:- பெயரை கேட்டாலே சும்மா அதிருதுல...

கார்த்திக் அப்பா:- அது.

சூர்யா:- யோவ், கொஞ்சம் நிப்பாட்டுறீங்களா உங்க மங்காத்தவை? (டிஸ்கஸ்டிங்)
(அமெரிக்கா'ல இருந்து கூட்டியாந்து இருக்கோம்'ல)


கார்த்திக்:- ப்ரியா நீங்க சொல்ல வந்தத சொல்லிடுங்க..

ப்ரியா:- கனம் கோட்டார் அவர்களே..

ப்ரி.அப்பா:- அடியே, உங்க அப்பன் வக்கீல் படிப்பு படிச்சிட்டு கோர்ட் வாசலே மிதிக்காம இருக்கானு சொல்லாம சொல்லி காட்டுற பார்த்தியா.....

ப்ரியா:- சாரி டாட்..அப்போ சொன்ன அந்த லிஸ்ட்'ல இருக்கிற எல்லாத்தையும் ரிஜெக்ட் பண்ணிடுங்க.

ப்ரி.அப்பா:- ஏம்மா? உனக்கு யாரையுமே பிடிக்கலையா?

ப்ரியா:- அப்படி'னு இல்லை, பட் எனக்கு 1 வருஷத்துக்கு முதலே "மைக்ரோ சாப்ட் மைக்கெல்" கூட கல்யாணம் முடிஞ்சி போச்சி, இன்னும் நான் ரெண்டு மாசத்துல அமெரிக்கா போக போறேன்....

ப்ரியா அப்பா:- குட் விசா கிடைச்சுடுமா?

ப்ரியா:- அப்பா, என்ன இவ்வளவு கூலா கேட்குறீங்க...

ப்ரியா அப்பா:- ஆமாமா, உன் பியூச்சர் பத்தி உனக்கு தான் நல்லா தெரியும், எனக்கு ஒன்னும் தெரியாது. என்னைக்கு எங்களுக்கு தெரியாம நீ இவ்வளவு பெரிய காரியத்தை அசால்ட்டா, கேசரில போட்ட டால்ட்டா மாதிரி சொன்னியோ அப்பவே எங்களின் முக்கியதுவம் தெரிஞ்சிடுச்சி... நீ நல்ல இருப்ப..

ப்ரியா:- ஐ அம் ரியலி சாரி ப்பா....

ப்ரியா அப்பா :- போன "பஸ்" க்கு கை காம்மிச்சா நிக்கவா போகுது....

ப்ரியா:- "---"

ப்ரியா அப்பா:- சரி, எதையோ சாப்ட பையன்'னு சொன்னியே, அவனை எனக்கு பேச சொல்லு..

ப்ரியா:- (இவ்வளவு பெரிய மேட்டர்,பொசுக்குனு முடிஞ்சி போச்சி. தேங்கஸ் கார்த்தி) ஓ கே கண்டிப்பா.....

பப்ளிக்'ல இவ்வளவு நடந்ததும், சூர்யாவுக்கு, "அமெரிக்கா மாப்பிளைன்னா பன்னு திங்கிறதுக்கு மட்டும்தான் லாயக்குன்னு சொல்ற அளவுக்கு "விஞ்ஞானம்" வளர்ந்திருக்கு! என்கிற மூட நம்பிக்கையை ஒழித்தே தீரனும் என்கிற அமெரிக்க அக்கறையோடு" சபை'ல,

எனக்கு சந்தியாவை ரெம்ப பிடிச்சி இருக்கு என்று சொல்லவும்,

டேய் சூர்யா இப்படி சிலிப் ஆகிடேயே, எனக்கு அப்போ ஆப்பு உறுதியா?னு கார்த்திக் நினைக்கவும்,

எனக்கு கார்த்திக் கூட கொஞ்சம் பேசனும் அப்படினு சந்தியா சொல்லாவும்,
சரியாக இருந்தது......


தொடரும்.............

233 comments:

1 – 200 of 233   Newer›   Newest»
My days(Gops) said...

Zero..

sorry nga konjam periah kadhai ah poiduchi...

enna panna, basic ah naan konjam nerai ah pesuven.. so, ninaichadha appadiey eludhiten...

mokkai ah irundhaalum mokkitu ponga....


he he he enna pannuradhu....

Dreamzz said...

Gops, ippadi umma postku neere commentum eludhina.. enna anaiyayam ithu?

Dreamzz said...

ஆண்டவா! எனக்கு சிரிப்பு தாங்க முடியல.. உங்க கிட்ட மாட்டிய பின் எப்படி கேரக்டர்ஸ் எல்லாம் உயிரோட இருக்காங்க?

G3 said...

hello.. taga aduthavangalukum pass pannanum.. ippavae oru novel rangeukku ezhuthittu marubadi neeyae continuea?? blog ulagam thaangaadhu raasa :)

Dreamzz said...

//ச.அப்பா :- அது..

கா.அப்பா:- எது?

ச.அப்பா:- நான் செஞ்சது வேற எப்படி இருக்கும்..

கா.அப்பா:- அது..

ச.அப்பா:- எது?/
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கண்ணு கட்டுதுடா சாமி!

Dreamzz said...

//என்னை உங்க சந்தியா புருஷனா நினைத்து உதவி செய்ங்க பீளிஸ்......
//

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!!!!!!!!!! என்ன கொடும இது சிங்கம்ல ஏஸ்

Dreamzz said...

கோப்ஸ், உங்க பாணியில சூப்பரா எழுதி இருக்கீங்க!

Dreamzz said...

நல்லா இருக்கு! நீங்களும் நல்லா இருங்க!

Dreamzz said...

வந்து..

Dreamzz said...

ஒரு பத்து கூட போடலனா எப்படி

Arunkumar said...

oru kathaiya kothu barota pannirkinga :)

Arunkumar said...

nagaichuvai-ai alli thelithirukkireergal pongal :P

Arunkumar said...

13.. for GOPS :)

Arunkumar said...

total ROTFL !!

chennai-la start aaagi
atlanta-la luv uruvagi
seattle-la ganeshaagi
ohio-la adhu kanavaagi
bangalore-la double-act aagi
malaysia-la priyava
vandha kadhaya
kuwait-la ella charactersume kaamedi aagi...

enge sellum indha paathai
yaaro yaaro arivaar !!!

Arunkumar said...

adangokka makka

thodarum veraya...

avvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv

evanaavadhu karthik-a sandhya kooda sethu vaingappa !!!

Arunkumar said...

aaan... mr.bharani,
ippo unga ambadhu aandu kanavu niraivereercha?

inime endha prachanaya irundhaalum pesi theethukanum.. sariya?

Arunkumar said...

//
(அமெரிக்கா'ல இருந்து கூட்டியாந்து இருக்கோம்'ல)
//
ROTFL sema timing :)

Arunkumar said...

//
ச.அப்பா
&
கா.அப்பா
//

இவிங்க காமெடி...
ஸ்ஸப்ப்பா...

Arunkumar said...

//
ப்ரியாவின் கடை குட்டி தங்கை பிரீத்தி, ஆனந்த விகடன்'ல வந்த ஜோக் ஒன்றை படித்து சிரித்து கொண்டிருந்தாள்.....
//

குட்டி எந்த கடை...

எங்களுக்கும் கேக்க தெரியும்ல !!!

Arunkumar said...

நீங்க அந்த மைக்ரோ சாப்ட் மைக்கெல்'ய தானே அலைபாயுதே ஸ்டைல்'ல கல்யாணம் பண்ணி இருக்கீங்க?

//

இந்த விசாரனை-ல பல உன்மைகள் வெளிய வரும்போல இருக்கு !!!

Arunkumar said...

//
"அமெரிக்கா அருண்", சென்னை பரணி, சரவணா, கனடா தினேஷ், குவைத்து கோப்
//


அனைவரின் சார்பாக...

"டேய் அடங்க மாட்டியாடா நீ?"

Arunkumar said...

//
போன "பஸ்" க்கு கை காம்மிச்சா நிக்கவா போகுது....
//

ஆங்.. இது, இந்த ஞானமெல்லாம் எப்டி, பொறந்ததுல இருந்தேவா இல்ல குவைத்து போனதுக்கப்பறமா?

Arunkumar said...

//
"அமெரிக்கா மாப்பிளைன்னா பன்னு திங்கிறதுக்கு மட்டும்தான் லாயக்குன்னு சொல்ற அளவுக்கு "விஞ்ஞானம்" வளர்ந்திருக்கு! என்கிற மூட நம்பிக்கையை ஒழித்தே தீரனும் என்கிற அமெரிக்க அக்கறையோடு"
//


அட்ரா அட்ரா :)

Arunkumar said...

//
சரியாக இருந்தது......
//

க்கும்.. எல்லாம் தப்பு தப்பா கனெக்ஷன் குடுத்துட்டு என்ன "சரியா இருந்தது" ?

சரியாப் போச்சு போ ஒன்னோட

Arunkumar said...

சீக்கிரம் அடுத்தது போட்ரு ராசா... நான் இந்த கோட்டரோட ஆட ஆரும்மில்லாதனால அப்பீட் ஆகுறேன் :)

Arunkumar said...

மறுக்கா ஒரு தடவ போல்டா கேட்டுக்குறேன்.. ;)aaan... mr.bharani,
ippo unga ambadhu aandu kanavu niraivereercha?

inime endha prachanaya irundhaalum pesi theethukanum.. sariya?

ramya said...

post potta konja nerathula ivlo commentssaaa...adengappa...ellorum sema fasta irukaangapaa...

nan poi padichitu varen modhala..

ramya said...

periyaa thodarkadhaiya irundhuchu..but nalla comedya eduthutu pora po...nee adutha generation jr. crazy mohan pola..

ramya said...

aalukoru P intro panreengapa..preethi yaaru adutha double act koduka pogum karthik-ku pair-a...

ramya said...

kuwait gops appadinu neeye list la thaana valiya vandhu serndhu adhuku pinnadi koduthu irukkum build up-um comedy n overa dhaan theriyuuddhhuuu....

ramya said...

ulla vandhu etti paartha neeye modhal commentum pottu un sense of humor-a kaamichitaaa...

ramya said...

adutha paagam kolangal mudiyaradhuku munnadi varumaaa ??

Anonymous said...

aajar!

-kodi

Anonymous said...

yammmmmmmmmma thala suthudu! unga adhu edhu padichu :-)

-kodi

Anonymous said...

aaha edhai quote panradhu edhai vidradhu ne therialiye! :-/

-kodi

Anonymous said...

agmark gops post :D nammala madhiri aatkalalat thaan indha kadhaiku oru swarasyame kidaikkudhu :-) illana indha priya arun ellarum rendu episodela herovaiyum heroineyum serthu vechu subam potruvanga! ;-)

-kodi

Anonymous said...

//Arunkumar said...
total ROTFL !!

chennai-la start aaagi
atlanta-la luv uruvagi
seattle-la ganeshaagi
ohio-la adhu kanavaagi
bangalore-la double-act aagi
malaysia-la priyava
vandha kadhaya
kuwait-la ella charactersume kaamedi aagi...

enge sellum indha paathai
yaaro yaaro arivaar !!! //

hehehe arun enna indha tag padichu, pottu kadasila sethu aagitinga pola? ;-)

-kodi

Anonymous said...

ennoda aasai ennana ellarum indha taga oru round ezhudhi, kadasila adhai billu kittaye serthudanum! ella characterskum oru vazhi solli kadhaiya mudikka vendiyadhu avar paadu ;-) ana ellaraiyum bomb vechu thookidradhu indha madhiri endinglam not allowed. idhu thaan en 50 aandu kanavu!!

-kodi

Arunkumar said...

kodi,
//
nammala madhiri aatkalalat thaan indha kadhaiku oru swarasyame kidaikkudhu :-) illana indha priya arun ellarum rendu episodela herovaiyum heroineyum serthu vechu subam potruvanga! ;-)
//

swarasmayama... neenga kondu ponadhu swarasyam aana mudichadhu periya villathanathula !!!

neenga comedy-laye vitrundha naanum adhe track-la eduthuttu poirpen..

annan villain character-la seriousaa niruthittu inga enna pechu.. :)

Arunkumar said...

kodi,
irukkingala ? aatathukku ready-aa?

Arunkumar said...

//
idhu thaan en 50 aandu kanavu!!
//
aiya abdul kalaam.. izhaigargala kanavu kaana sonninga.. ingana paathingala chinna kozhandai modarkondu murder-veri kanavaa irukku !!!

Arunkumar said...

//
hehehe arun enna indha tag padichu, pottu kadasila sethu aagitinga pola? ;-)
//
namma ezhudinada ellam padichu pinna enna vivekanandara aaga mudiyum ;-)

Arunkumar said...

enna innum k4k annana kaaname?

Arunkumar said...

aiyo inniku gummi adikkalaamnu oru mudivoda irukken.. yaarume illaya ?

Arunkumar said...

ada pongappa naan oru half adichittu kelambaren appo

Arunkumar said...

adhukku innum anju irukka? verum number potruvoma ?

Arunkumar said...

mokkai ah irundhaalum mokkitu ponga-nu vera gops sollirkaaru

Arunkumar said...

//
அப்புறம் என்ன, இந்த மலேசிய மாரியாத்தா, கூட்டத்தில பக்கா தமிழன் எங்கே இருந்தாலும், மேடைக்கு வர வேண்டும்'னு, மைக்'ல கூவிட்டு போயிட்டாங்க......
//

mike-a aduthadhu (means aduthadhukku aduthadhu) yaru kitta kudukkuradha uthesam thambi ?

Arunkumar said...

innum onnu.. idho varen

My days(Gops) said...

50 NAAN PODAVA

Arunkumar said...

adichomla halfu.. yaaravadhu gummiku irundha buzz pannungappa.. sambar/aalu fry saaptadhula orey thookama varudhu ingana gummuvom :)

My days(Gops) said...

ha ha ha ha

arun eppadi entry paartheeengala...

Arunkumar said...

Gops enna sinna pulla thanama ?

My days(Gops) said...

sorry naan note pannala ungala..

he he he appadinu sonna nambidadheeenga...

ippo thaan blog ah open pannunen..

Arunkumar said...

gops,
inga comment number zero-la irundhu start music aayirku.. so 50 neenga illa :)

naangalum logic pesuvomla :)

My days(Gops) said...

//Gops enna sinna pulla thanama ?//

ila ila...

naaan summa comment potten....

serious ah... nambunga...


50 ai annan america arun ku dedicate pannuren....

Arunkumar said...

//
ippo thaan blog ah open pannunen...
//
idha mattum naan nambanuma ? enna koduma kodi idhu ?

My days(Gops) said...

//naangalum logic pesuvomla :) //

wow, arun neeenga sonnadhu 100% othuka vendia onnu...

semai ah logic pudichiteeenga....

cool

Arunkumar said...

//
50 ai annan america arun ku dedicate pannuren....
//
adhu :)
naan enga poi 13 potaalum ungalku dedicate panren.. namma nalla manasa purinjikonga :)

Arunkumar said...

paavakkai senjaacha ?

Arunkumar said...

gummi kada dippo kittaye inniku gummiya :)

My days(Gops) said...

//idha mattum naan nambanuma ? enna koduma kodi idhu ? //

illa arun, inga server sema slow.

starting la irundhu comment ah paartha only 22 thaaan kaaatunichi...

sare nu naaan commment poda vandha 47 kaatunuchi..

adhu thaan 50 podalaamnu start pannunen...

plz enna nambunga...

My days(Gops) said...

//gummi kada dippo kittaye inniku gummiya :) //

namma ellam orey team..
(gummi adikiradhula solluren.)

self blog la , self ah ethanai score pannunaalum adhu selaadhu..

innaila irundhu sattam potruvom...

enna solllureenga?

Arunkumar said...

//
plz enna nambunga...
//
aladhe thambi aladhe.. annan namburen :)
siringa pls :P

Arunkumar said...

//
self blog la , self ah ethanai score pannunaalum adhu selaadhu..
//
self selfaa adukkalaam pola unga thathuvangala :)

My days(Gops) said...

//naan enga poi 13 potaalum ungalku dedicate panren.. namma nalla manasa purinjikonga :) /


naaan adhai note pannikittu thaan iruken..... kandipaa ungalukku silai vaipen naan aaatchiku vandhaal..

My days(Gops) said...

//siringa pls :P //

idhu modharkondu enakkaaga sollureeenga.....

ha ha ha ha ha ha ha ha haha
siripu podhuma?

Arunkumar said...

namma kaliyulaga chi valaiulaga thathuva vingyaani socrates (new number dreamzz) enga inniku ?

My days(Gops) said...

//self selfaa adukkalaam pola unga thathuvangala :) //

avvvvvvvvv thaaana varudhunga...

My days(Gops) said...

btw,

paavakai porial over..... rasamum over.. :)


neenga saaptacha?

Arunkumar said...

paavakkai senjaacha ? dinner aacha?

My days(Gops) said...

//namma kaliyulaga chi valaiulaga thathuva vingyaani socrates (new number dreamzz) enga inniku ? //

avaru canadian colours oda duet paadurathuku onarooba camera vachikittu thirinchikittu irukaaaru he he he

Arunkumar said...

enna oru timing gops :)
namakkum lunch aachu.. sambar and aalu fry :P

Arunkumar said...

74

Arunkumar said...

75 :)

My days(Gops) said...

//paavakkai senjaacha ? dinner aacha? //

rice mattum boiling...
konjam soodu aarunona, battin thaaaan..

Arunkumar said...

eppo part-2 release ?

My days(Gops) said...

//enna oru timing gops :)//

waves working :P

cycle gap la 75 ku mundhikiteeenga pola.. he he

My days(Gops) said...

//eppo part-2 release ? //

thursday.. :P

My days(Gops) said...

//mokkai ah irundhaalum mokkitu ponga-nu vera gops sollirkaaru //

unga paaasathuku oru alavey illama poiduchinga...

Arunkumar said...

gops konjam refresh aaiten..
aanis konjam pudingittu me the join gummis of kuwait.. okai?

My days(Gops) said...

//gops konjam refresh aaiten..
aanis konjam pudingittu me the join gummis of kuwait.. okai? //

with pleasure arun :)

he he heb

ramya said...

enna idhu nooru reach aaga pogudhu polla...enna nadakudhu inga..

ramya said...

nan oru 85 potutu poren..

ramya said...

85 adichiten...yarachum inga irukeengala innum..

My days(Gops) said...

@dreamzz :- //Gops, ippadi umma postku neere commentum eludhina.. enna anaiyayam ithu? //

alo, "Zero" pottu illa aarambichi iruken? nalla paarum oi neevir..

// உங்க கிட்ட மாட்டிய பின் எப்படி கேரக்டர்ஸ் எல்லாம் உயிரோட இருக்காங்க? ///
he he he appadi adichi thaakitenu sollureeenga?

My days(Gops) said...

@dreamzz:- //ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கண்ணு கட்டுதுடா சாமி! //

soda udaingappa namma annatheku...

//க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!!!!!!!!!! என்ன கொடும இது சிங்கம்ல ஏஸ் //
ada avaru vacation la irukaaaru poo..

Priya said...

ROFTL o ROFTL கலக்கல் கோப்ஸ்..

Priya said...

எல்லாமே சூப்பர். அதுலயும் அந்த 'அமெரிக்கா'ல இருந்து கூட்டியாந்து இருக்கோம்'ல' சான்ஸே இல்ல..

Priya said...

இந்த குழப்பம் இன்னும் எங்கெங்க போகுதுனு பாப்போம்..

Priya said...

//nammala madhiri aatkalalat thaan indha kadhaiku oru swarasyame kidaikkudhu :-) illana indha priya arun ellarum rendu episodela herovaiyum heroineyum serthu vechu subam potruvanga! //

என்ன பண்றது நாங்களாம் ரொம்ம்ம்ம்ப நல்லவங்க..

My days(Gops) said...

@dreamzz :- //கோப்ஸ், உங்க பாணியில சூப்பரா எழுதி இருக்கீங்க! //

thanks nga....

//நல்லா இருக்கு! நீங்களும் நல்லா இருங்க! //

thanks.. ulkuthu maadhiriey irukupaaa...

10 ku oru kothu undu...

Priya said...

//ennoda aasai ennana ellarum indha taga oru round ezhudhi, kadasila adhai billu kittaye serthudanum! ella characterskum oru vazhi solli kadhaiya mudikka
endiyadhu avar paadu ;-) //

நல்ல ஐடியா. இன்னும் ஏகப்பட்ட charactes introduce பண்றது இனிமேல் எழுதப் போறவங்க கைல இருக்கு.

My days(Gops) said...

@g3 :- //hello.. taga aduthavangalukum pass pannanum.. ippavae oru novel rangeukku ezhuthittu marubadi neeyae continuea?? blog ulagam thaangaadhu raasa :) //

inga paaruda, alo, naangalum pass pannuvom.. wait for the next post ya..

My days(Gops) said...

ada, priya irukeengala neenga?

My days(Gops) said...

@priya :_ //நல்ல ஐடியா. இன்னும் ஏகப்பட்ட charactes introduce பண்றது இனிமேல் எழுதப் போறவங்க கைல இருக்கு. //

solliteeenga la... add panniruvom characters ah...

Priya said...

Gops enna panringa?

Priya said...

neengale 100 adikkalamnu pakkaringala?

Priya said...

unga blog la neengale adikka koodadhu

Priya said...

Me..

Priya said...

//priya irukeengala neenga? //

irukken irukken.. century adichitten..

Andha pavakkai fry micham meedhi irundha anuppi vainga..

My days(Gops) said...

/Andha pavakkai fry micham meedhi irundha anuppi vainga.. //

adra sakka.. ipppa ellam neenga sema form la irukeenga ponga...

he he he paavakai saaptachi....
sema taste...

ungalukkku parcel dhl la anupuren india ku...

My days(Gops) said...

//neengale 100 adikkalamnu pakkaringala? //

illanga... adhu thaan konjam kept silence... he he he

Priya said...

// paavakai saaptachi....
sema taste...
//

nalla irunga..

Priya said...

//adhu thaan konjam kept silence... //

oh! silence appadina ennanu ungalukku theriyuma :D

My days(Gops) said...

/oh! silence appadina ennanu ungalukku theriyuma :D
//

he he he he... nambamateeengley.. :P

My days(Gops) said...

@arun :- //oru kathaiya kothu barota pannirkinga :) //

he he he, nalla paarunga, kothu barotto va? illa noodles maadhiri irukaah? :D

/nagaichuvai-ai alli thelithirukkireergal pongal :P /
edho ennaala mudinchadhu. :)

//13.. for GOPS :)//
ungal paasathuku naan adimai brother...

My days(Gops) said...

@arun :- //total ROTFL !!//
thanks thank..

//chennai-la start aaagi
atlanta-la luv uruvagi
seattle-la ganeshaagi
ohio-la adhu kanavaagi
bangalore-la double-act aagi
malaysia-la priyava
vandha kadhaya
kuwait-la ella charactersume kaamedi aagi... ..//

he he he, twist irundha thaaney padam nalla irukum :P

//enge sellum indha paathai
yaaro yaaro arivaar !!! //
ippove y paaditeeenga? inum time iruku brother..

My days(Gops) said...

@arun :- //adangokka makka
thodarum veraya...//
aaama aaama, sandhya karthick pathi eludhanum la..

//evanaavadhu karthik-a sandhya kooda sethu vaingappa !!! //
try pannuvom arun...

My days(Gops) said...

@arun :- //aaan... mr.bharani,
ippo unga ambadhu aandu kanavu niraivereercha?

inime endha prachanaya irundhaalum pesi theethukanum.. sariya? //

avaru latest post paartheeengala arun... adhula avarey othukittu irukaaru...

My days(Gops) said...

@arun :- //ROTFL sema timing :) //
nanri ai..

//இவிங்க காமெடி...
ஸ்ஸப்ப்பா... //
soda soda odachi thaaangapppa..

//குட்டி எந்த கடை...
எங்களுக்கும் கேக்க தெரியும்ல !!! //

ஸ்ஸப்ப்பா....... he he he sathyama maligai kadai illai :P

My days(Gops) said...

@arun :- //இந்த விசாரனை-ல பல உன்மைகள் வெளிய வரும்போல இருக்கு !!! //

andha alavukku irukkaadhu nu naan ninaikiren. :P

//அனைவரின் சார்பாக...

"டேய் அடங்க மாட்டியாடா நீ?" //
adhula naaanum iruken la...?

//ஆங்.. இது, இந்த ஞானமெல்லாம் எப்டி, பொறந்ததுல இருந்தேவா இல்ல குவைத்து போனதுக்கப்பறமா? //
he he he, oorla irukumbodhey ipppadi thaanga... :P
inga thanimaila irukira naala innum konjam saasthi aagiduchi :P

My days(Gops) said...

@arun :- //அட்ரா அட்ரா :) //
thunaiku aal irukunu enna sandhosam paarunga brother ku.. :P

//க்கும்.. எல்லாம் தப்பு தப்பா கனெக்ஷன் குடுத்துட்டு என்ன "சரியா இருந்தது" ?

சரியாப் போச்சு போ ஒன்னோட //

anna, avasarathuku indha connection thaan vandhuchi... irunga nestula super connection koduthuduvom.. :)

My days(Gops) said...

@arun :- //சீக்கிரம் அடுத்தது போட்ரு ராசா... நான் இந்த கோட்டரோட ஆட ஆரும்மில்லாதனால அப்பீட் ஆகுறேன் //

quarter ku oru chicken chilli paarcel..

My days(Gops) said...

@arun :- //மறுக்கா ஒரு தடவ போல்டா கேட்டுக்குறேன்.. ;)aaan... mr.bharani,
ippo unga ambadhu aandu kanavu niraivereercha?

inime endha prachanaya irundhaalum pesi theethukanum.. sariya?
//

rembavey bold ah irukira maadhiri irukey... he he eh

My days(Gops) said...

@ramya :- /post potta konja nerathula ivlo commentssaaa...adengappa...ellorum sema fasta irukaangapaa...//

ada, ellam oru paaasam thaaan..

//nan poi padichitu varen modhala.. //
adha sei modhal la..

My days(Gops) said...

@ramya :- //periyaa thodarkadhaiya irundhuchu..but nalla comedya eduthutu pora po...nee adutha generation jr. crazy mohan pola.. //

he he he nalla irukunu poi thaaaney sollura nee? ok ok ..thanks for ur words :P

jr. crazy mohan ah? konjam over ah illa?

My days(Gops) said...

@ramya :- //aalukoru P intro panreengapa..preethi yaaru adutha double act koduka pogum karthik-ku pair//

preethi enakku pudicha peru...so koduthuten...ada waitees till next post..

//kuwait gops appadinu neeye list la thaana valiya vandhu serndhu adhuku pinnadi koduthu irukkum build up-um comedy n overa dhaan theriyuuddhhuuu.... //
ada, bachelors peraaah sonnen paa.... nalla innoru thaba paaru..

My days(Gops) said...

@ramya:- //ulla vandhu etti paartha neeye modhal commentum pottu un sense of humor-a kaamichitaaa... //

enna vachi comedy keeemadi pannalai ey?

//adutha paagam kolangal mudiyaradhuku munnadi varumaaa ?? /.
watch this weekend yaaa...

My days(Gops) said...

@kodi :- attendance marked :)

//yammmmmmmmmma thala suthudu! unga adhu edhu padichu :-)//

he he he, adhuku thaaaney nga indhha mokkai ey.... :P

My days(Gops) said...

@kodi :- //aaha edhai quote panradhu edhai vidradhu ne therialiye//

ada loosla vudunga.. neenga ithana commment pottu irukeeenga... adhuvey oru special thaan ponga... :)

My days(Gops) said...

@kodi :- /agmark gops post :D //
thanks nga..


//nammala madhiri aatkalalat thaan indha kadhaiku oru swarasyame kidaikkudhu :-)//
adha sollunga...twist,comedy (especially unga kuppa, ias jokes) illati kadhai naguraadhey.. :P


//illana indha priya arun ellarum rendu episodela herovaiyum heroineyum serthu vechu subam potruvanga! ;-)//
he he he.. avangalukku remba elaguna manasa irukum pola adhu thaaan....
(avanga vikadan la vara oru page story)

naaama, adhey vikatan la varum thodar kadhai maadhiri...

enna solllureeenga?

My days(Gops) said...

@kodi :_ //hehehe arun enna indha tag padichu, pottu kadasila sethu aagitinga pola? ;-)//

paavam avaru oru pakka story padichey pazhaka pattavaru pola..:P

My days(Gops) said...

@kodi :- //ennoda aasai ennana ellarum indha taga oru round ezhudhi, kadasila adhai billu kittaye serthudanum! ella characterskum oru vazhi solli kadhaiya mudikka vendiyadhu avar paadu ;-) ana ellaraiyum bomb vechu thookidradhu indha madhiri endinglam not allowed. idhu thaan en 50 aandu kanavu!!//

super o super..
camping ellam poitu vandhu semai ah oru idea koduthu irukeeenga....
idiaaapa sikkals panni billuva maatida vendiadhu thaaan..

idhaiey ellothukum parapiduvom.. :)

My days(Gops) said...

@ARUN :- //swarasmayama... neenga kondu ponadhu swarasyam aana mudichadhu periya villathanathula !!!//

idhu eppo? :O

//neenga comedy-laye vitrundha naanum adhe track-la eduthuttu poirpen.. //
oh appo neeengalum oru thodar kadhai aasaamiah?

//annan villain character-la seriousaa niruthittu inga enna pechu.. :) //

kodi plz answer this... :P

My days(Gops) said...

@arun ://aiya abdul kalaam.. izhaigargala kanavu kaana sonninga.. ingana paathingala chinna kozhandai modarkondu murder-veri kanavaa irukku !!!//

avaru kanavunu mattum thaaney solli irukaaru.??

My days(Gops) said...

@arun : //namma ezhudinada ellam padichu pinna enna vivekanandara aaga mudiyum ;-) //

LOL ...... :D

/mike-a aduthadhu (means aduthadhukku aduthadhu) yaru kitta kudukkuradha uthesam thambi ? //

ssssshhhhhhh suspense. he he

My days(Gops) said...

@priya :- //ROFTL o ROFTL கலக்கல் கோப்ஸ்.. //

thanks priya..

//எல்லாமே சூப்பர். அதுலயும் அந்த 'அமெரிக்கா'ல இருந்து கூட்டியாந்து இருக்கோம்'ல' சான்ஸே இல்ல.. //
idhukum thanks nga... sattunu thonuchi pottuten... :P

My days(Gops) said...

@priya :- //என்ன பண்றது நாங்களாம் ரொம்ம்ம்ம்ப நல்லவங்க.. //

ketkavey sandhosama keeedhu :)

My days(Gops) said...

@ramya :- nee 85 adichadha ippo thaan paarthen....

nanri ai...

oru yogurt kodungappa indha ponnukku :)

.:: மை ஃபிரண்ட் ::. said...

wow.. ROTFL.. :-)))))))

padichu mudikkirathukkulle vayiththu valiye vanthuduchu.. naan intha weekend saavagaasamaa udkaarnthu commenturen..

aama, next part yaaru ezhuthurathunnu sollave illaiye neengga?

பொற்கொடி said...

//At 2:09 PM, My days(Gops) said…

@ARUN :- //swarasmayama... neenga kondu ponadhu swarasyam aana mudichadhu periya villathanathula !!!//

idhu eppo? :O

//neenga comedy-laye vitrundha naanum adhe track-la eduthuttu poirpen.. //
oh appo neeengalum oru thodar kadhai aasaamiah?

//annan villain character-la seriousaa niruthittu inga enna pechu.. :) //

kodi plz answer this... :P//

annan kaaran vandha enna, karthi sandhyavai love panran, sandhya ganeshai love panra, ganesh ana sandhyavoda thangaiya love panran nu kondu poirundha apdiye oru KB padam paarthurkalam... keduthu vittanga ;-)

பொற்கொடி said...

ama kekkanum nenachen, marandhutten. ungaluku indha hema sinha mela edhum oru idhuva? adhu na edhu nu kettingana adhanga adhu ;-) adikkadi avanga padam varudhe ;-)

பொற்கொடி said...

//super o super..
camping ellam poitu vandhu semai ah oru idea koduthu irukeeenga....
idiaaapa sikkals panni billuva maatida vendiadhu thaaan..

idhaiey ellothukum parapiduvom.. :)
//

apdina idhai oru rule a add panni vitrunga :-)

rt said...

Chance ye illai.Enanga epdi kathaila ella character ayum kevalap padutheteenga.Athulayum girl's father's reaction is top class.
fathers reaction while hearing that the girl is already married is same as a perosn comes in nattamai movie.
Athula oruthar starting la erunthu mixture ah interesting ah sapduvare exactly the same. Avari vida entha character ah romba
asingap paduthiteenga.Anywayz its a top class mokkai.

Rgds,
Rt.

ambi said...

//சைக்கிள் காப்'ல ஒரு தட்டு பக்கோடா, கேசரி எல்லதையும் வீடு கட்டுறத சொன்னேன்....
//

ROTFL :)

//'அமெரிக்கா'ல இருந்து கூட்டியாந்து இருக்கோம்'ல' //

ROTFL O ROTFL :)

entire postum summa adhiruthuilla! :p

ஹையோ! ஆபிஸ்ல நான் சிரிச்ச சிரிப்பு இருக்கே! முடியலை பா!

ambi said...

//
"அமெரிக்கா அருண்", சென்னை பரணி, சரவணா, கனடா தினேஷ், குவைத்து கோப்
//

யப்பா! அப்படியே பெங்களுர் அம்பி!னு என் பெயரையும் போட்டு இருக்கலாம்ல...

(தங்கமணி கிட்ட அடி வாங்கினாலும் பரவாயில்ல)

Bharani said...

//டாப் கியர் போட்டு தூக்கி சைலண்டா //....indha opening scene-a vera engayo padichene...

Bharani said...

//கார்த்திக் அன்ட் சந்தியாவை //..yes..yes...avanga rendu perum nadikaradha irundha maalai nerathu mayakam kooda oothikichaam :(

Bharani said...

//இந்த எபிஸோட்'ல பிரியாவை பத்தி சொல்லிட்டு, அடுத்த எபிஸோட்'ல நம்ம கதை நாயர்களை பத்தி சொல்லிட்டு//...ethana episode...character-ku oru episode-a???

Bharani said...

//பக்காவின் மொக்கை
//...aanalum periya manasuda unnaku...

Bharani said...

//மாறிட்டேன் மதத்துக்கு வேறொரு ஏற்கனவே நான்//...arambhame kanna kattudhe...

Bharani said...

//அப்பா குட் யு பீளிஸ் ஷட் யுயர் ப்லடி **** பார் ய வைல்?
//...iduku priya-ve thevala...

Bharani said...

//இங்க இருக்கிற கூட்டத்தில, வந்த வேலை'ய சரியா பார்த்துக்கிட்டு இருப்பது நீவீர் ஒருவர் தாம் வோய்//...LOL :)

Bharani said...

andha edu,adhu sequence sema super da...kalakita...

Bharani said...

//ப்ரியா கூட பீரியா பேசலாமா//.....kaasu kuduthutu kooda pesalaam...

Bharani said...

//ப்ரியா:- அலோ, வாட்ஸ் த மேட்டர்...
கார்த்திக்:- ஐ வான்ட் சம் வாட்டர்...//....eppadida....unnala mattum...

Bharani said...

//எனக்கு'னு நீங்க பார்த்து வச்சி இருந்த "அமெரிக்கா அருண்", சென்னை பரணி, சரவணா, கனடா தினேஷ், குவைத்து கோப்//....adapaavi...adapaavi.....enna yenda idhula izhutha...veli naatula irukaravanga dhaanda bun-nu vaanganum...

Bharani said...

//எனக்கு சந்தியாவை ரெம்ப பிடிச்சி இருக்கு என்று சொல்லவும்,

டேய் சூர்யா இப்படி சிலிப் ஆகிடேயே, எனக்கு அப்போ ஆப்பு உறுதியா?னு கார்த்திக் நினைக்கவும்,

எனக்கு கார்த்திக் கூட கொஞ்சம் பேசனும் அப்படினு சந்தியா சொல்லாவும்,
சரியாக இருந்தது//....ennaku mandai kaayavum sariya irundhuchi...

Bharani said...

150 ennake :)

Bharani said...

dei..enga pogudhu idhellam....onnum velangala...

Bharani said...

aana super kondu pora...nalla iru..naan kelambaren...

Bharani said...

@kodi...//ennoda aasai ennana ellarum indha taga oru round ezhudhi, kadasila adhai billu kittaye serthudanum! ella characterskum oru vazhi solli kadhaiya mudikka vendiyadhu avar paadu ;-) ana ellaraiyum bomb vechu thookidradhu indha madhiri endinglam not allowed. idhu thaan en 50 aandu kanavu!!
//....ungalukulla ippadi oru kola veriya...yen...eduku....eppadi...naan inna panninen....sivanenu neenga senji anupidhellam saaptene...aduka....ellarum ungaluku samaika theriyaadhunu sonnaapavum....naan unga kitta potato roll ketene aduka...sollunga....

dubukudisciple said...

gops
enna idu..
kadai wzhuthunu
sonna
adu idunu
ezhthi iruke...

dubukudisciple said...

kekaravan kenaiyana iruntha keppaila nei vadiyuthunu solluvangalam anda mathiri iruku unga kadai..

dubukudisciple said...

ungaluke puriyutha kadai.. aanalum america maapillaiyai ippadi senji iruka vendam

dubukudisciple said...

nalla comedy

dubukudisciple said...

inime bharani edavathu kadai arambipara??? enna

dubukudisciple said...

vanthathuku 159

dubukudisciple said...

160

Raji said...

Supernga..Gopsaa kadha kadha superaa ezhuduhuvaarae avaraa...

My days(Gops) said...

@my friend :- //wow.. ROTFL.. :-)))))))//

thanks ngov...

//padichu mudikkirathukkulle vayiththu valiye vanthuduchu.. //

he he he, ippo sare aaagiducha? :P

//naan intha weekend saavagaasamaa udkaarnthu commenturen..//
paaarpom , edhirpaarpom

he he he

aama, next part yaaru ezhuthurathunnu sollave illaiye neengga?

My days(Gops) said...

@my friend :- /aama, next part yaaru ezhuthurathunnu sollave illaiye neengga? //

next part la paarunga.. :)

My days(Gops) said...

@kodi :- //
annan kaaran vandha enna,
karthi sandhyavai love panran, sandhya ganeshai love panra, ganesh ana sandhyavoda thangaiya love panran nu
kondu poirundha apdiye oru KB padam paarthurkalam... keduthu vittanga ;-) //

:O :O :O
idhuku enna soluradhu nu theriala... wait till next post :P

வேதா said...

ஆகா இதுக்கே கண்ணக்கட்டுதே இத புரிஞ்சுக்கணும்னா இதுக்கு முன்னாடி எழுதினதையெல்லாம் படிக்கணுமா?:)

ஏதோ நீங்க எழுதின வரை சூப்பர் :)
விவிசி :)

வேதா said...

ada inga thaan irukeengala?:)

வேதா said...

ithula adutha part veraya? gops en ungaluku ipdi oru kola veri?:)

My days(Gops) said...

@kodi :- //ama kekkanum nenachen, marandhutten. ungaluku indha hema sinha mela edhum oru idhuva? //

aaamanga oru idhu thaaaan.. :P


//adhu na edhu nu kettingana adhanga adhu ;-)//

edhu? oh adhuvaaa..
ada neenga ninaikira andha adhu illainga.. idhu saaadharana adhu....

//adikkadi avanga padam varudhe ;-)//

ivanga features chance ey illa...
paaarka cute ah vera irukaaanga. so photo va pottuten..
he he he

PS:- idhu varaikum ivanga show naan onnu koooda paarthadhu illai...

My days(Gops) said...

@kodi : //apdina idhai oru rule a add panni vitrunga :-) //

done... :)

My days(Gops) said...

@rt :- vaanga vaaanga, enga remba naaala aalai kaaanom? :)

//Chance ye illai.Enanga epdi kathaila ella character ayum kevalap padutheteenga.//

ada, idhu Tv Serial kaaaga eduka pogum kadhai nga... so, ippadi suthu suthu suthunaah thaan remba naalaiku ilukka mudiumm....
enna naan solluradhu?

//Athulayum girl's father's reaction is top class.//
he is a cooooooooooool man :P

//fathers reaction while hearing that the girl is already married is same as a perosn comes in nattamai movie.//
appadi ah? endha girl appa? :O

//Athula oruthar starting la erunthu mixture ah interesting ah sapduvare exactly the same.//
ada makka, naanum andha scene ah mudincha paarkuren :P

//avari vida entha character ah romba asingap paduthiteenga.//

appadi illainga, starting la irundhey appa vai comedy ah kaatita naala thaaan, neenga sonna andha "fathers reaction " ah kachidhama avaraaala yethuka mudinchadhu :)

//Anywayz its a top class mokkai//
nanri ai... :P

btw, u r arthi right?

My days(Gops) said...

@ambi :- //ROTFL O ROTFL :) //
nanri thalai... :)

//entire postum summa adhiruthuilla! :p //

edhu perai ketkamalaiey vaaa? :P

//ஹையோ! ஆபிஸ்ல நான் சிரிச்ச சிரிப்பு இருக்கே! முடியலை பா! //
enna irundhaalum unga alavukku ennaala sirika vaika mudiadhu thala...
( i mean it :) )

My days(Gops) said...

@ambi :- //யப்பா! அப்படியே பெங்களுர் அம்பி!னு என் பெயரையும் போட்டு இருக்கலாம்ல...

(தங்கமணி கிட்ட அடி வாங்கினாலும் பரவாயில்ல) //

ada thala, ennadhu idhu.....solliteeenga la...

gavanichiruvom nallavey :P

My days(Gops) said...

@bharani :- //indha opening scene-a vera engayo padichene... //

he he he myfriend blog la padichi irupa... :P

/avanga rendu perum nadikaradha irundha maalai nerathu mayakam kooda oothikichaam :(//
dai, naan edha solluren, nee edha sollura.... auto anupiduven jaaakiradhai.. :p

k4karthik said...

konjam late -a vandha 170ku melaya?

My days(Gops) said...

@bharani :- //...ethana episode...character-ku oru episode-a??? //

illa illa....orey episode thaaanda.... :)..


//aanalum periya manasuda unnaku... //
purinchikitta sare .. :P

k4karthik said...

//மலேசியா கும்மிகுயின் //

nethiku padikumbothu peru vere le irundhuchu!!??

enneda matter?

My days(Gops) said...

@k4k :- //konjam late -a vandha 170ku melaya? //

annathe nalla irukeeengala?
first hema ku oru hi soneeengala? annan k4k innum enakku sollalanu varutha patta nethu :D

k4karthik said...

//மாறிட்டேன் மதத்துக்கு வேறொரு ஏற்கனவே நான்.. //

arambichutanyaaa.....

My days(Gops) said...

@4k:- //nethiku padikumbothu peru vere le irundhuchu!!??

enneda matter?//

he he he , maariaatha vandhu thurgah nick aam. theriaama poiduchi.. so maathiten anna..

k4karthik said...

//annathe nalla irukeeengala?
first hema ku oru hi soneeengala? annan k4k innum enakku sollalanu varutha patta nethu :D //

dey.. naan vere hema vereya!?

My days(Gops) said...

anna saapteengala>? nalla irukeeengala? naan saaptu vandhudren..

bye for now... :)

k4karthik said...

/he he he , maariaatha vandhu thurgah nick aam. theriaama poiduchi.. so maathiten anna.. //

kandupidichomle.... yaaru naanga!!

My days(Gops) said...

@k4k :- //dey.. naan vere hema vereya!? //

ennathan neenga koooda porakaadha annan thangatchi naaalum... neenga vera ava vera thaaan anna :D

k4karthik said...

//நீ என்ன யானை'யா மதம் பிடிச்சி மாறுறத்துக்கு?//

unne poi kadhai eludhe sonnanga paru.. avangala sollanum..

k4karthik said...

//ennathan neenga koooda porakaadha annan thangatchi naaalum... neenga vera ava vera thaaan anna :D //

("W(*_*"W)%("*%*&(*^"*W%^&$&"^W"(W*("W&^"$%W$*"W("U)W()"(W("^W^$"££"""!)_)_*&)&"W

k4karthik said...

//கா.அப்பா:- எது?

ச.அப்பா :- அது....

கா.அப்பா:- எது?
//


ஸ்ஸ்ஸப்ப்ப்ப்பா

k4karthik said...

//ப்ரியா:- அலோ, வாட்ஸ் த மேட்டர்...
கார்த்திக்:- ஐ வான்ட் சம் வாட்டர்...//

ஹா.. ஹா.. ஹா... முடியலடா...

k4karthik said...

//"அமெரிக்கா மாப்பிளைன்னா பன்னு திங்கிறதுக்கு மட்டும்தான் லாயக்குன்னு சொல்ற அளவுக்கு "விஞ்ஞானம்" வளர்ந்திருக்கு! என்கிற மூட நம்பிக்கையை ஒழித்தே தீரனும் என்கிற அமெரிக்க அக்கறையோடு" சபை'ல, //

மறைமுகமா யாரை தாக்குற??

k4karthik said...

189

k4karthik said...

190

k4karthik said...

191

k4karthik said...

192

k4karthik said...

193

k4karthik said...

194

k4karthik said...

195

k4karthik said...

இது கும்மி வாவவவவாவாவாரம்.....

k4karthik said...

இது கும்மி வாவவவவாவாவாரம்.....

k4karthik said...

இது கும்மி வாவவவவாவாவாரம்.....

k4karthik said...

இது கும்மி வாவவவவாவாவாரம்.....

k4karthik said...

போட்டோம்ல 200.....

«Oldest ‹Older   1 – 200 of 233   Newer› Newest»