Thursday, July 12, 2007

இதுவும் ஒரு காதல் (சுத்தமா இல்லா) கதை

இதுவரைக்கும் நடந்தது இங்க

போன வாரம்


எனக்கு கார்த்திக் கூட கொஞ்சம் பேசனும் அப்படினு சந்தியா சொல்லாவும்,
சரியாக இருந்தது......


***************************************************************************

இந்த வாரம்


காட்சி 4

சந்தியா:- என்ன கார்த்திக், நீங்க கிரைனய்ட் பிஸினஸ் எதுவும் செய்ய போறீங்களா?

கார்த்திக் :- இல்லையே . ஏன் கேட்குறீங்க?

சந்தியா:- இல்ல வந்து ஒரு 10 நிமிடம் ஆச்சி, இன்னும் தரையையே பார்த்துக்கிட்டு இருந்தா எப்படி?

கார்த்திக் :- (மனதுக்குள்) (குடும்பமே நக்கல்'ஸ்'ல டிஸ்கோ டான்ஸ் போடுறீங்க)நீங்க தான் என் கூட பேசனும்'னு சொல்லிட்டு விட்டத்துல ஒட்டடை அடிக்கிறத பத்தி யோசிச்சிக்கிட்டு இருக்கீங்க'னு சும்மா இருந்துட்டேன்.....

சந்தியா:- (உங்க குடும்பம் குத்தாட்டமே'ல போடுது). ஒகே ஒகே லெட் மீ கம் டூ த மேட்டர்..

கார்த்திக் :- அதுக்கு முதல்'ல நான் ஒன்னு கேட்கவா?

சந்தியா:- யா, பீளிஸ்

கார்த்திக் :- இல்ல நானும் பார்த்துகிட்டு தான் இருக்கேன்.. நீங்களும், பிரியாவும் பீட்டர்'ல பொலந்து கட்டுறீங்களே, எப்படிங்க?

சந்தியா;- ஓ அதுவா, அவ அமெரிக்கா போறா, நானும் கல்யாணத்துக்கு அப்புறம் பல நாடுகளுக்கு போக வேண்டியது வரும் ஸோ, நாங்க ரெண்டு பேரும், மூர் மார்க்கெட் பழைய புத்தக கடையில 'ரெப்டெக்ஸ்" இங்கிலிஸ் கோர்ஸ் வாங்கி படிச்சிக்கிட்டு இருக்கோம்..

கார்த்திக்:- பரவாயில்லையே, இவ்வளவு அட்வாண்ஸ்ட் யா இருக்கீங்களே.... ஆமா,உங்களுக்கு சுடு தண்ணீர் தவிர, வேற ஏதாவது சமைக்க தெரியுமா? நீங்க வெளிநாட்டுக்கு போனா அதுவும் தெரிஞ்சி இருக்கனுமே?

சந்தியா:- இட்ஸ் நாட் யுயர்....

கார்த்திக்:- வுடுங்க வுடுங்க, அக்காளும் , தங்கையும் ஒரே டயலாகை பேசுறீங்க....

சந்தியா:- அவளும் அதே தான் சொன்னாலா? நேத்து அந்த கோர்ஸ் அவ படிக்கவே இல்லையே..

கார்த்திக் :- இப்படி மொக்கைய போடுறீங்க, லெட்ஸ் கம் டூ த பாயிண்ட்..

சந்தியா:- பைன், அதுக்கு முதல் நானும் ஒன்னு கேட்டுகிறேன்..

கார்த்திக்:- என்னா?

சந்தியா:- வாட் இஸ் யுயர் நேம் 'னு கேட்டாலே நீ தலை தெரிக்க ஒடுவியே, இப்ப எல்லாம் அசால்டா குவாட்டர் சாரி பீட்டர் வுடுறீயே ?

கார்த்திக் :- ஓ அதுவா, எல்லாம் பிற்காலத்துல
"மேன்சஸ்ட்டர் போக வேண்டியது வந்தாலும் வரும்.. ஸோ நாங்களும். வரும் முன் காப்போம் பாலிஸி தான்...

சந்தியா:- அட்ரா அட்ரா, அப்போ நீங்களும் 'ரெப்டெக்ஸ்" இங்கிலிஸ் கோர்ஸ் தானா?

கார்த்திக் :- இல்ல இல்ல, நாங்க எல்லாம் "விவேகானந்தா இன்ஸ்டியுட்" தான்...

சந்தியா:- குட் குட்.. மொக்கை போட்டது போதும்... இப்பவாச்சும் ஷால் வீ சுவிட்ச் டூ அவர் டாபிக்?

கார்த்திக் :- (எலக்ட்ரீசனா இருப்பா போல, சுவிட்ச் கிட்சு'னு பேசுறா) வயர் வயர் சாரி சுயர் சுயர்...

சந்தியா:- உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்..

கார்த்திக்:- அந்த ஒரு விஷயத்தை சீக்கிரம் சொல்லுங்க, நானும் ஒன்னு சொல்லனும்..

சந்தியா:-நீங்க என்ன சொல்லனும்?

கார்த்திக்:- லேடிஸ் பர்ஸ்ட்...

சந்தியா:- ஒ கே பைன்.. சொல்லனும்'னு தான் நினைகிறேன். பட் எப்படி ஆரம்பிக்கிறது'னு தான் தெரியல.

கார்த்திக்:- வேணும்'னா குத்து பட நடிகை ரம்யாவா கூட்டிடு வந்து குத்து விளக்கு ஏத்த சொல்லட்டுமா? அதுக்கப்புறம் நீங்க ஆரம்பிக்கலாம்..

சந்தியா:- கார்த்திக், இட்ஸ் நாட் ய காமெடி டைம்.. ஆம் டாம் சீரியஸ்..

கார்த்திக்:- (எவ டா இவ, என்ன விட ஜாஸ்தியா மொக்கை போட்டுகிட்டு இருக்கா) விஷயத்துக்கு வாங்க சந்தியா..

சந்தியா:- உங்க கூட "ஆல்ரவுண்டர் அம்பி'"னு ஒருத்தர் இருப்பாரே..

கார்த்திக்:- ஆமா ஆமா, கிரிக்கெட் பிளேயர்.. அவனுக்கு என்ன? உங்கள எதுவும் வம்பு பண்ணுனா? சொல்லுங்க தட்டிடுவோம்.... அவனுக்கு எவ்வளவு பெரிய பேக்/பிரண்ட் கிரவுண்டு இருந்தாலும் பிரச்சினை இல்லை.. சொல்லுங்க...

சந்தியா:- கூல் டவுன் கார்த்திக்... ஏன் இவ்வளவு பதஸ்டம் அடைகிறீங்க? அதை கொஞ்சம் குறைங்க.. குடிக்க தண்ணி வேணுமா?

கார்த்திக்:- (வாடா வாடா வாங்கிக்கடா "பன்"னை) அப்போ ஆல்ரவுண்டர் அம்பிக்கு என்னா?

சந்தியா:- நான் வந்து, அது வந்து..

கார்த்திக்:- எது வரைக்கும் இப்போ வந்து இருக்கீங்க?

சந்தியா:- உங்க லொல்லுக்கு ஒரு அளவே இல்லையா..

கார்த்திக்:- பின்ன என்னங்க, ஒன்னாருபா மேட்டர் சொல்ல, முக்கா மணி நேரம் எடுத்துகிட்டு இருக்கீங்க..

சந்தியா:- சாரி, நான் உங்க பிரண்டு "ஆல்ரவுண்டர் அம்பி"ய உயிருக்கு உயிரா காதலிக்கிறேன்.

(நொருக் நொருக்'னு கார்த்திக் இதயம் ட்ரான்ஸ்பார்மர் மாதிரி உடைந்து போனது)
(அப்பளம் டமால்'னு வெடிக்கும் போது, ட்ரான்ஸ்பார்மர் வை கான்ட் நொருங்கிங்ஸ்)


கார்த்திக்:- என்ன சொல்லுறீங்க சந்தியா.. அவன் இது வரைக்கும் என்கிட்ட சொல்லவே இல்லையே.. (ஆல்ரவுண்டர் அம்பி'யே, உன்னை ஆல் இல்லாத கிரவுண்டுல , சிக்ஸர் அடினா, நீ என் லவ்'ல யார்க்கர் போட்டு கிளீன் போல்டு ஆக்கிட்டேயே)

சந்தியா:- அவருக்கே அது தெரியாதே..

கார்த்திக்:- அப்போ நீங்களும் தருதலை சாரி ஒருதலையா காதலிக்கிறீங்களா?

சந்தியா:- நீங்களும்'னா, அப்போ நீங்களுமா?

கார்த்திக்:- ஆமாங்க..

சந்தியா:- என்னது ஆமாவா? என்ன சொல்லுறீங்க கார்த்திக்..ஆல்ரவுண்டர் அம்பி'ய காதலிக்கிறீங்களா? என்ன கருமம் இது.....

கார்த்திக்:- இல்ல இல்ல நான் சொன்னது ஆல்ரவுண்டர் அம்பி'ய இல்லை..

சந்தியா:- அப்போ யாரை?

கார்த்திக்:- அது வந்து அது வந்து

சந்தியா:- நீங்க எங்க வந்து இருக்கீங்க? (நாங்களும் கொடுப்போம் ல ரிப்பீட்டு)

கார்த்திக்:-"----"

சந்தியா:- கார்த்திக் உங்கள தான் நம்பி இருக்கேன்... ஆல்ரவுண்டர் அம்பி கிட்ட என் காதலை நீங்க தான் எடுத்து சொல்லனும்.....பிளீஸ்... அவரு இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்லை..

கார்த்திக்:- (எத்தனை பேரு இப்படி கிளம்பி இருக்கீங்க?) நானா? நான் எப்படிங்க அவன் கிட்ட சொல்லுறது..

சந்தியா:- வாய்'ல தாங்க சொல்லனும்...இல்லாட்டி நான் கை'ல எழுதி கொடுக்கிறேன். நீங்க அவருக்கிட்ட கொடுத்துடுங்க..அவரு அமெரிக்காலையே பிறந்து வளர்ந்தவரு, ஸோ நான் இங்கிளீஸ்'ல எழுதிறேன் ஒகே...

கார்த்திக்:- (அவனுக்கு வாய்'ல சொன்னாலே புரியாது, இதுல நீங்க எழுதி வேற கொடுக்க போறீங்களாக்கும்...)

சந்தியா:- கார்த்திக் ஐ அம் டாக்கிங் டூ யு ஒன்லி.. நாட் டு தி வால்..

கார்த்திக்:- காதலுக்கு என்னைக்கும் போஸ்ட் மேன் வைக்க கூடாதுங்க...
(நீங்க தமிழ் படமே பார்ப்பது இல்லையா?)

சந்தியா:- ஏங்க? இதுவும் சம் சார்ட் ஆப் உதவி தாங்க..

கார்த்திக்:- இல்லைங்க நீங்க இன்னும் வட்டத்துக்குள்ளையே வாழ்ந்து கிட்டு இருக்கீங்க, அதை விட்டு வெளியே வாங்க முதல்'ல ...

சந்தியா:- ஐ டோன்ட் கெட் யு....

கார்த்திக்:- (பீட்டர்க்கு ஒன்னும் குரைச்சல் இல்லை) இல்லங்க இப்ப இருக்கிற டகால்டி உலகத்துல, காதலுக்கு தூது விட்டா, ஒன்னு தூது போறவன் கரெக்ட் பண்ணிடறான், இல்லை, தூதுவே போய் சேர்வதில்லை.

சந்தியா:- முடிவா என்ன சொல்றீங்க?

கார்த்திக்:- நீங்களே உங்க காதலை ஆல்ரவுண்டர் அம்பி'யிடம் போய் சொல்லிடுங்க....லேட் பண்ணிடாதீங்க.. ஏன்னா, சொல்லாத காதல் செல்லாத காசு போல..

சந்தியா:- புரியல எனக்கு

கார்த்திக்:- அட லிமிட் இருந்தும், எக்ஸ்பெயரி யான கிரெடிட் கார்டு மாதிரி..

சந்தியா:- இது சுத்தமா புரியல....

கார்த்திக் :- அதுக்கு தானே சொன்னதே.....

அப்போ ப்ரியா கை'ல டீ யுடன் ரூம்குள்ள ஆஜர்.....இந்தாங்க டீ எடுத்துக்கோங்க....

ப்ரியா:- கார்த்திக் சந்தியா கிட்ட நீங்க சொல்லனும் இருந்தத சொல்லிட்டிங்களா?

கார்த்திக்:- இன்னும் இல்லைங்க....

ப்ரியா:- சீக்கிரம் சொல்லிடுங்க..ஏன்னா, சொல்லாத காதல் செல்லாத காசு போல.

கார்த்திக்:- எனக்கேவா.... முடியல ஒரே அழுகையா வருது.......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சந்தியா:- கார்த்திக் நீங்க என்ன என் கிட்ட சொல்லனும்'னு இருந்தீங்க..

கார்த்திக்:- ஐ லவ் யூ சந்தியா...

சந்தியா:- கார்த்திக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்..

கார்த்திக்:- யெஸ் சந்தியா, உங்கள நான் மூனு வருஷமா காதிலிச்சிக்கிட்டு இருக்கேன்... இதுக்கு மேலையும் நான் சொல்லாம இருந்த, என் காதல் உண்மையானத இருக்காதுங்க....

சந்தியா :- சாரி கார்த்திக்..என்னால உங்க காதலை ஏத்துக்க முடியாது..

கார்த்திக்:- நல்லாவே தெரியும்ங்க.. நீங்க இன்னொருத்தரை விரும்புறீங்க'னு தெரிஞ்சும் நீங்க என்னை லவ் பண்ணி தான் ஆகனும்'னு சொன்னா, அதுக்கு பேரு காதல் இல்லைங்க.....சுயநலம்,, ஸோ லெட்ஸ் பர்கெட் திஸ் டே.....

சந்தியா:- சாரி

கார்த்திக்:- எதுக்குங்க நீங்க என் கிட்ட சாரி சொல்லுறீங்க.. நாம நினைக்கிறது எல்லாம் நடப்பதும் இல்லை, ஆசை படுறது எல்லாம் கிடைப்பதும் இல்லை...

சந்தியா:- "---"

கார்த்திக்:- என்ன, இந்த மூனு வருஷம் என் காதலை சொல்லாம தவிச்ச தவிப்பை விட, இப்போ என் காதலை சொன்னதுக்கு அப்புறம் கிடைச்ச இந்த வேதனை (எ) பன், என் வாழ்க்கை'ல ஒரு சுகமான சுமையா இருந்துடும்... அப்போ அப்போ இந்த நினைவுகள் என் நாட்களை கொண்டு செல்லும்.... அது போதும் எனக்கு....... லெட்ஸ் மேக்ஸ் திங்ஸ் பெட்டர்... சி யா......

இருவரும் வெளியே வருகிறார்கள்...

**************************************************************

சூட்டு சூர்யா ஆவலுடன் சந்தியாவை கல்யாணம் கட்டிக்க சம்மதம் தெரிவிக்க,

சந்தியா "ஆல்ரவுண்டர் அம்பி" மேட்டரை அவிழ்த்து விட, அவளின் அப்பா நீயுமா???? என்று அவங்க அம்மாவை சோகத்துடன் பார்த்தார்..

கார்த்திக், உடனே சூர்யாவிடம், டேய், கூல் மேன்...
இங்க இந்தியாவுக்கே ஒன்னும் இல்லை, அப்புறம் எங்கத்த அமெரிக்காவுக்கு......
வா போலாம்'னு சொல்லிட்டு எல்லோரும் புறப்படுகிறார்கள்...


வெளியே சூர்யா கார்த்திக் யிடம்,
டேய், என்ன டா நடந்துச்சி?

நான் சந்தியாவை காதலித்தேன்,
அவள் "ஆல்ரவுண்டர் அம்பி"யை காதிக்கிறேன்'னு சொல்லிட்டா..
நீ ப்ரியா வை காதலித்தாய்,
அவள் "மைக்ரோ சாப்ட் மைக்கேல்'ய கல்யாணமே பண்ணிக்கிட்டா...

ஸோ, அவங்க கொடுத்த பன்'ல உனக்கு தான் ரொம்ப டேமேஜ்'னு சொல்ல, இருவரு சிரிக்கிறார்கள்...
அப்போ வாட் நெக்ஸ்டு?

வாழ்க்கைய யோசிங்கடா
தலையெழுத்தை நல்லா வாசிங்கடா ....
யோசிச்சு பாருங்கடா
வாழ்க்கைய நல்லா வாழுங்கடா...


அண்ணா வேம்பாலத்தில் (இறக்கத்தில்) உருட்டி விட்ட கோலிகுண்டு போல கார்த்திக்கின் வருடம் ஓடி போயின...

*********************************************************************************


3 வருடத்திற்க்கு அப்புறம்..

இடம்:- நயகரா பால்ஸ் - கனடா
நாள்:- சனிக்கிழமை
நேரம்:- பிற்பகல் 1.மணி..


ஒரு ஸ்டாலில் ஐஸ்கீரிம் வாங்கி கொண்டிருந்தான் கார்த்திக்.
(பின்ன எல்லா சாப்ட்வேரும் அமெரிக்கால இருந்தா எப்படி, கனடா பாவம் இல்லை? ஸோ லொக்கேஷன் மாத்தியாச்சி) வாங்கி கொண்டு திரும்ப, எதிர்த்தாப்புல சந்தியா புன்னையோடு இவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.... தான் காண்பது கனவா இல்லை நனவா என்று யோசிக்கும் முன்,

சந்தியா:- ஏய் கார்த்திக். எப்படி இருக்க..

கார்த்திக்:- வாட் வாட் எ சர்ப்பரைஸ்... எங்க இங்க?

சந்தியா:- ப்ரியா இங்க வந்து ஸெட்டில் ஆகிட்டா.... எனக்கு இங்கையே வேலை கிடைச்சிருச்சி... சொல்ல போனால், நானே இந்த ஊரை கேட்டு வாங்கி வந்தேன்..

கார்த்திக்:- குட் குட்... எப்படி இருக்கீங்க? சாப்டாச்சா? எங்க ஆல்ரவுண்டர்?

சந்தியா:- அவருக்கு 3 வருஷத்துக்கு முதலே கல்யாணம் ஆகிடுச்சி...

கார்த்திக்:- வாட் டூ யு மீன்..

சந்தியா:- ஆமா, நீங்க எங்க வீட்டுல இருந்து போனத்துக்கு அப்புறம் ஒரு மாதம் கழித்து "ஆல்ரவுண்டர் அம்பி" எங்க வீட்டுற்க்கு வந்தார் அவரின் கல்யாண பத்திரிக்கையோடு....

கார்த்திக்:-அப்போ நீங்க உங்க லவ்வை சொல்லவே இல்லையா?

சந்தியா:- இல்லை.. அதுக்கு சந்தர்ப்பமே அமையலை...... அதுக்கு முதல் அவங்க வீட்ல ஒரு பொண்னை நிச்சியம் பண்ணிட்டாங்க.

கார்த்திக்:- பின்ன என்ன பையனை'யா நிச்சயம் பண்ணுவாங்க?

சந்தியா:- நீங்க இன்னும் மாறாவே இல்லை..

கார்த்திக்:- இல்லையே நல்ல பாருங்க 13 கிலோ ஏறி இருக்கேன்...

சந்தியா:- முடியல.. பை த வே நீங்க எப்படி கனடா'ல? மான்செஸ்டர் என்னாச்கி....

கார்த்திக்:- அங்க எனக்கு பதிலா என்னை விட ஒரு நல்ல பையனை அனுப்பிட்டாங்க..

சந்தியா:- நீங்க இங்க தான் இருக்கீங்க'னு கண்டுபிடிக்கிறத்துகுள்ள, எனக்கு 3 வருஷம் முடிந்து போச்சி..


கார்த்திக்:- (குழப்பத்துடன்) என்ன? என்னை எதுக்கு தேடனும்?

சந்தியா:- ஆமா கார்த்திக், எல்லாருக்கும் உள்ளுக்குள்ள ஒரு கனவு, ஆசை இருக்கும்.ஆனா, அதுக்கு சம்பந்தமில்லாத ஒரு வாழ்க்கை வாழ்ந்துக்கிட்டிருப்போம். இருந்தாலும் உள்ளுக்குள்ள இருக்கிற கனவை மறக்காம நினைத்திக்கொண்டே தான் நகர்ந்துக்கிட்டு இருப்போம். அந்த கனவு நனவாச்சுனா, வாழ்க்கை'ல கிடைக்கிற சுவாரஸ்யம்.. சான்சே இல்லை..

கார்த்திக்:- சத்தியமா எனக்கு ஒன்னுமே புரியல.....

சந்தியா:- நடிகாதீங்க கார்த்திக், உங்க கூட நான் கொஞ்சம் தனியா பேசனும்.. நாளைக்கு சன்டே... நீங்க எங்க வீட்டிற்க்கு லஞ்ச் க்கு வாங்கலேன்... பேசுவோம்...

கார்த்திக்:- (என்னை விட்டா பிரேக்பாஸ்ட் கே வந்துடுவேன்) (புரிந்தும் புரியாமலும்) கண்டிப்பா வர்றேன்....


அட்ரெஸ் வாங்கிக்கொண்டு சந்தியா அப்பீட்டு ஆக, கார்த்திக் குழப்பத்துடன். வந்தா, ஏதோ சொன்னா, லஞ்ச்'க்கு வர சொல்லிட்டு போறா...ம்ம்ம்ம்ம்ம்ம்

கார்த்திக்:- (முன்னாடி செல்லும் சந்தியாவிடம்) அலோ, சாப்பாடு சாப்ட்றா மாதிரி இருக்கும் இல்ல?

சந்தியா:- கவலை வேண்டாம், எங்க பக்கத்து வீட்டுல ஒரு அக்கா அசால்டா 15 - 20 பேருக்கு சமைப்பாங்க, அவங்க கிட்ட ஏற்கனவே எனக்கு சமைத்து தர சொல்லிட்டேன்... டோன் யு வரி மேன்... காட்ச் யு டூமாரோ... சி யா....

அடுத்த நாள் காலை 1 மணி சாப்பாட்டுக்கு பத்து மணிக்கே கார்த்திக் ரெடி ஆகி, காரில் சந்தியா வீடு நோக்கி செல்கிறான்.. வழியில் ஒரு ஸ்மார்ட் தமிழன் காரை வழி மறைத்தான்.

கார்த்திக்- நீங்க யாரு?

தமிழன்: என்னை பார்த்து இந்த கனடா'ல நீங்க யாரு'னு கேட்ட முதல் ஆள் நீங்க தான்..

கார்த்திக் :- ஏன் நீங்க அவ்வளவு பெரிய ஆளா?

தமிழன்: இல்லைங்க, இங்க எல்லாம் "வூ ஆர் யு"னு தான் கேட்ப்பாங்க.. அதை சொல்ல வந்தேன்..

கார்த்திக்:- மொக்கை டா சாமி..

தமிழன்:- கூல் நீங்க சூப்பர் ஸ்டாரு படம் "பாட்ஷா" பார்த்து இருக்கீங்களா?

கார்த்திக்:- ஆமா 13 தபா பார்த்து இருக்கேன்.. ஏன்?

தமிழன்:- இல்ல அதுல அவரு ஆட்டோல " உன் வாழ்க்கை உன் கையில்"னு சொல்லி இருப்பாரு..

கார்த்திக்- ஆமா, நான் இல்லை'னு சொல்ல'ல.. அதுக்கென்ன இப்போ?

தமிழன்:- அதே மாதிரி, நம்ம பக்காவும் என்னை உங்க கிட்ட ஒன்னு சொல்ல சொன்னாரு...

கார்த்திக்:- அவனா? என்ன சொல்ல சொன்னான்..?

தமிழன்:- "உன் வாழ்க்கை என் கையில்"னு..

கார்த்திக்:- ஓ இதோட அவரு மொக்கைய நிறுத்திட்டு, உங்கள , ஐ மீன் , கனடாவுல இருக்கிற தினேஷ் ஆகிய உங்ககளை என் அடுத்த எபிஸோடை எழத சொல்லிட்டாரா?

தமிழன்:- கரெக்ட் ரெம்ப கரெக்ட்.. நீங்க என்ன பண்ணுங்க, காரை எடுத்துக்கிட்டு சந்தியா வீட்டிற்க்கு போங்க, நான் ஒட்டவால இன்னும் ரெண்டு இடத்துல "கலர்புல் கனடியென் கனவு" பாக்கி இருக்கு.. அதை முடிச்சிட்டு வந்து, உங்க கதையை கண்டினியு பண்ண்றேன்.. ஒகே > பை பை..

*************************************************


வித்யாசமான முடிவை நோக்கி

அவ்வளவு தாங்க என் கதை முடிந்து போச்சி.. மை பிரெண்டு ரெம்ப நன்றி என்னை எழுத சொன்னதுக்கு.. என் பங்குக்கு நான் ரெம்பவே எழுதிட்டேன்.. ஸோ நான் இப்போ அழைப்பது அன்பு நண்பன் அவதார் டீரிம்ஸ் என்னும் கனடா தினேஷ் அவர்களை...

அண்ணாத்தே, ரெம்ப டைம் எடுக்காம சீக்கிரம் சந்தியா, கார்த்திக்கிடம் என்ன சொன்னாள்'னு சொல்லிடுங்க... ஒ கே...

*************************************************

நம்ம "சமையல் ராணி" பொற்கொடி கொடுத்த ஐடியா :-

யாரு எப்படி வேணும்னாலும் எழுதுங்க இந்த கதைய. எத்தனை டூத் பேஸ்ட் சாரி டுவிஸ்டு கொடுத்தாலும் நோ பிராபிளம்...ஆனா, அந்த கதைய முடிக்க போவது, இந்த கதை பயணத்தை தொடங்கி வைத்த பரணித்தான்.. ஸோ மக்க்ள்ஸ்'யே அதுக்கு ஏத்தா மாதிரி கதைய கொண்டு போங்க. ஒகே வா...

நானும் இதையே வழிமொழிந்து......

(தொடங்குன இடத்துல முடிச்சா தானே நல்ல இருக்கும்... ஸோ லெட்ஸ் ஸ்டார்ட் தே மேஜிக்)மறக்காம இந்த மொக்கைய மொக்கிட்டு போங்க....

ஒகே?

என்றும் தலைவலியுடன்
கோப்ஸ்.......

132 comments:

PPattian said...

Naan thaan firstttuuuu....

mulusaa padissittu appuram kamenttttuuu....

Anonymous said...

vanten!

-kodi

Anonymous said...

aiyo andava! epdi epdi epdi ipdilaam??

-kodi

Anonymous said...

nijathaiyum karpanaiyum kalakki 12 B rangeku kadhai ezhudringa... idhu ellamm indha chinna paapaku puriuma?? thalaila mudi ellam nettu kuthala nikkudhu!

-kodi

Anonymous said...

ennanavo thonudhu... onnum solla mudiala.. en sollaa commentu sella kaasave irundhuttu pogattum ;-) onne onnu sollikiren:
avvvvvvvvvvvvvvvvvv!
-kodi

Anonymous said...

ennada naamala 2nd nu mudhalla ore aachrayam.. ipo thaane theriyudhu padichittu avan avan thalai therikka odi irukkan nu.. paavingala oru warning potutu oda mattinglaaya?

-kodi

Anonymous said...

mudiala ennala mudiala naan apram varren ;-)


-kodi

k4karthik said...

firstuu.... attendancuuuu

k4karthik said...

innum indhe kadhai mudinja paadu illaya?

k4karthik said...

nayanthara photo potadhunale thapichche....

k4karthik said...

sekarama indhe kadhaiye serial-avo, cimema-vavo edungapa.....

k4karthik said...

appo nalla whisel adichu pakren...

k4karthik said...

13...idhu thambiku

k4karthik said...

padathode hero peru karthik vereya.... ennale thanga mudiyale... he.. hee

k4karthik said...

rounda 15 pottutu porenpa..

Priya said...

சூப்பர் கோப்ஸ். ஒரே ROFTL தான்.

Priya said...

//உங்க கூட "ஆல்ரவுண்டர் அம்பி'"னு ஒருத்தர் இருப்பாரே..
//

அம்பிய வம்புக்கிழுத்தாச்சா?

Priya said...

//அப்பளம் டமால்'னு வெடிக்கும் போது, ட்ரான்ஸ்பார்மர் வை கான்ட் நொருங்கிங்ஸ்//

சான்ஸே இல்ல உங்க அறிவு..

Priya said...

//அட லிமிட் இருந்தும், எக்ஸ்பெயரி யான கிரெடிட் கார்டு மாதிரி..
//

அய்யோ எப்படி இப்படிலாம்?

Priya said...

//அப்புறம் கிடைச்ச இந்த வேதனை (எ) பன், என் வாழ்க்கை'ல ஒரு சுகமான சுமையா இருந்துடும்... //

என்ன ஒரு பன் தத்துவம்...

Priya said...

Canada க்கு கதைய (!) நகத்திட்டு போய் தினேஷோட இன்ட்ரோ குடுத்தது சூப்பரோ சூப்பர்..

Priya said...

தினேஷ், சந்தியாவையும் கார்த்திக்கையும் சேத்து வச்சிடுங்க.. ப்ளீஸ். இல்லனா நான் அழுதுடுவேன்.

Priya said...

பில்லுக்கு வச்சிங்களா ஆப்பு... நல்ல வேலை கதை போன வழிலயே ரிவர்ஸ்ல வரணும்னு யாரும் ஐடியா குடுக்கல..

Priya said...

சரி நான் கிளம்ப வேண்டிய நேரம் வந்தாச்சு.

Priya said...

வச்சிக்கோங்க ஒரு quarter..

Arunkumar said...

thala suthudhu..
26th-ku oru saridon pls :)

Arunkumar said...

//
nayanthara photo potadhunale thapichche....
//

annathe adha thaan naanum sollanumnu nenachen :)

Arunkumar said...

as usual indha postum ROTFL :)

epdi ipdi ellam sindikka mudiyudhu.. avvvvvvvvvvvv

Arunkumar said...

adhuvum andha mount road erakkathula goli gunda urutti vittiye thambi.. adhe highlight :)

Arunkumar said...

//
சந்தியாவையும் கார்த்திக்கையும் சேத்து வச்சிடுங்க.. ப்ளீஸ். இல்லனா நான் அழுதுடுவேன்.
//

aiyo aiyo naanum aludhuduven..

Arunkumar said...

bharani paadu thindaatam thaan.. inime aangilathula bharani-kku pidikkadhe orey word 'tag'aa thaan irukkanum :)

Arunkumar said...

side gap-la ambiyum canada gap-la dineshum korthu vittadhu super :)

Arunkumar said...

oru 33 potu me the abscond.. aproma kalam kadacha adichi aaduren :)

Arunkumar said...

adhu enna 33 apdinu naalaiku oru paya naakula palla potu pesira koodadhu.. adhunaala..

Arunkumar said...

35 potu kelamburen.. varta

My days(Gops) said...

@PPattian :- firstu ku oru kothu barotta paarcel....

My days(Gops) said...

@kodi :- vaanga vaanga..

//aiyo andava! epdi epdi epdi ipdilaam??//

4 naal ukkandhu yosichadhunga :)
he he kanduka pudaadhu :P

My days(Gops) said...

@kodi :- //nijathaiyum karpanaiyum kalakki 12 B rangeku kadhai ezhudringa... //

he he he, appo naan cinema ku kadhai eludhalam'nu sollureeenga..
:P.

//idhu ellamm indha chinna paapaku puriuma?? //
aaamanga, naanum chinna podianaah, so marandhuten :)

//thalaila mudi ellam nettu kuthala nikkudhu//
lol....

My days(Gops) said...

@kodi :- //ennanavo thonudhu... onnum solla mudiala.. //
aaha, enanga adhu summa sollunga.. enakku mattum :D

//en sollaa commentu sella kaasave irundhuttu pogattum ;-) //
ha ha ha repeat aaah... ok ok


//onne onnu sollikiren:
avvvvvvvvvvvvvvvvvv!//
adada, no feeelings kodi.. next time indha thappu nadakaadhu..
y sogama goin? sirichitu ponga plz..

smile smile :D

My days(Gops) said...

@kodi :- //ennada naamala 2nd nu mudhalla ore aachrayam.. ipo thaane theriyudhu padichittu avan avan thalai therikka odi irukkan nu.. paavingala oru warning potutu oda mattinglaaya//

ha ha ha

ROTFL ... en post ah padichitu mayangi irupaangalo oru velai? :D..

My days(Gops) said...

@Kodi :- /mudiala ennala mudiala naan apram varren ;-)//

no the worries... :)

My days(Gops) said...

@k4k :- attendance marked brother..

//innum indhe kadhai mudinja paadu illaya? //

nalla keteeenga ippo thaaan kaal vaasiey mudinchi iruku... :P

//nayanthara photo potadhunale thapichche//
naan ellam varum mun yosipom gang illlai ah.. so adhu thaaan mun echirikai ah pottuten.. :D

My days(Gops) said...

@k4k :- //sekarama indhe kadhaiye serial-avo, cimema-vavo edungapa//

yen, thollaiey illaaama TV ah off pannitu thoonga poidalaamnu thaaney? :P

//13...idhu thambiku //
unga paasathuku naan adimai..

//padathode hero peru karthik vereya.... ennale thanga mudiyale//
he he he purinchikitta sare...

btw, indha post ah padikaamalaiey comment pottuteeenga pola... :P

nalla irunga.. ha ha ha

My days(Gops) said...

@priya :- //சூப்பர் கோப்ஸ். ஒரே ROFTL தான். //

thanks a lot nga... :P

//அம்பிய வம்புக்கிழுத்தாச்சா? //
avaru thaaan pona post la en perai yenda podalanu varutha pattaaru.. so pottuten :P

My days(Gops) said...

@priya :- //சான்ஸே இல்ல உங்க அறிவு.. //

he he he ulkuthu edhum illaiey :P


//அய்யோ எப்படி இப்படிலாம்? ///
thaana varudhunga...

//என்ன ஒரு பன் தத்துவம்...//
experience not speaking ... ennai nambunga plz...

My days(Gops) said...

@priya :_ /Canada க்கு கதைய (!) நகத்திட்டு போய் தினேஷோட இன்ட்ரோ குடுத்தது சூப்பரோ சூப்பர்.. //

he he he naanum paarthen kadhai indha side ey suthi kittu irundhuchi.. so anga maathiten :D

//.. ப்ளீஸ். இல்லனா நான் அழுதுடுவேன்//
repeatu.....

My days(Gops) said...

@priya :- //பில்லுக்கு வச்சிங்களா ஆப்பு... //
porkodi courtesy thaaan :P


//நல்ல வேலை கதை போன வழிலயே ரிவர்ஸ்ல வரணும்னு யாரும் ஐடியா குடுக்கல.. //

aaha, neenga vera... summa irunga.. :)

//சரி நான் கிளம்ப வேண்டிய நேரம் வந்தாச்சு.//
nalla padia poitu vaaanga.. take care...

quarter ku oru choco bar ice cream parcel..

My days(Gops) said...

@arun:- //thala suthudhu..
26th-ku oru saridon pls :) //

annacin thaaan iruku ok va?

//as usual indha postum ROTFL :)/
thanks a lot brother...

//epdi ipdi ellam sindikka mudiyudhu.. avvvvvvvvvvvv
//
he he he thaanah varum oru 4 naal ukkaandhu yosicha :P

My days(Gops) said...

@arun :-
annathe adha thaan naanum sollanumnu nenachen :) //

arivom arivom..

//adhuvum andha mount road erakkathula goli gunda urutti vittiye thambi.. adhe highlight :) //

thanks thanks.... enakkey theriala eppadi yosichenu :P

//aiyo aiyo naanum aludhuduven..//
repeatu..

My days(Gops) said...

@arun :- // inime aangilathula bharani-kku pidikkadhe orey word 'tag'aa thaan irukkanum :) //

ha ha ha adhuku naanum gurantee kodukiren... :P


//side gap-la ambiyum canada gap-la dineshum korthu vittadhu super :)//
nanri ai... ambi thala thaaan last post la konjam feel pannunaaru.. so pottuten.. :P

My days(Gops) said...

@arun :- //oru 33 potu me the abscond.. aproma kalam kadacha adichi aaduren :) //

sure sure.. time irukum bodhu vaanga.. no the worries..

ada 35 pottuteeengala.... gud gud...
ungalukku oru carlsberg parcel :P

Dreamzz said...

ஆஹா! மாப்பு வைச்சுடீங்க ஆப்பு!

Dreamzz said...

யாருப்பா அது நான் 50 அடிக்கும் முன் அடிச்சது! இதெல்லாம் ஆட்டைக்கு சேத்திக்க கிடையாது!

Dreamzz said...

இத படிச்சு, என் கழுத்துல இருந்து இரத்தம்... அப்படியே....


எப்படி .... இப்படி எல்லாம்!

Dreamzz said...

//(எலக்ட்ரீசனா இருப்பா போல, சுவிட்ச் கிட்சு'னு பேசுறா) வயர் வயர் சாரி சுயர் சுயர்...///

ஹி ஹி!

Dreamzz said...

//(பின்ன எல்லா சாப்ட்வேரும் அமெரிக்கால இருந்தா எப்படி, கனடா பாவம் இல்லை? ஸோ லொக்கேஷன் மாத்தியாச்சி) //
என்ன தாராளா மனசு உங்களுக்கு! thank u!

Dreamzz said...

ப்ரியா தலை உருண்டாச்சு!
இனி //உங்க கூட "ஆல்ரவுண்டர் அம்பி'"னு ஒருத்தர் இருப்பாரே..//

இவரு தலயும் உருளட்டுமா?

Anonymous said...

Indha kadhaiye padicha, KB sir e azhudhuduvaaru ! Innum enge poyi mudiyapogudho ;o)

manju

Dreamzz said...

//தமிழன்: என்னை பார்த்து இந்த கனடா'ல நீங்க யாரு'னு கேட்ட முதல் ஆள் நீங்க தான்..//

ஆண்டவா! இது எனக்கு இன் ட்ரோ வா? நல்லா தான்யா இருக்கு ;)

Dreamzz said...

60!

Dreamzz said...

சரி இப்போதைக்கு 60...

Dreamzz said...

ஆமா, எனக்கு ஒரு சந்தேகம். இப்போ கதைய நான் முடிக்கவா? இல்ல பரணி முடிக்கனுமா? என்ன சொல்ல வரீங்கனு புரியல!

My days(Gops) said...

@dreamzz:- //ஆஹா! மாப்பு வைச்சுடீங்க ஆப்பு! //

edho enaaala mudinchadhu :P
neenga nalla eludhuveenga. enaku unga mela nambikkai iruku brother.

//இதெல்லாம் ஆட்டைக்கு சேத்திக்க கிடையாது! //
kandipaaa reject pannidren...

My days(Gops) said...

@dreamzz :- //இத படிச்சு, என் கழுத்துல இருந்து இரத்தம்... அப்படியே....//

edha padicheenga appadi? :P


//எப்படி .... இப்படி எல்லாம்! //
ukkandhu yosichadhunu poi solla maaten :P

//என்ன தாராளா மனசு உங்களுக்கு! thank u! //
ennapa verum thank u la mudichiteeenga.. treat enga?

My days(Gops) said...

@dreamz:- //இவரு தலயும் உருளட்டுமா? //

avarey oru thalai..
avaru thalai ah uruti mudichaachi.. neenga vera yaaraiaachum paarunga appu...

//ஆண்டவா! இது எனக்கு இன் ட்ரோ வா? நல்லா தான்யா இருக்கு ;) //

aaamanga thamizhan nu solli iruken.... idhai vida vera enna solla mudium?

My days(Gops) said...

@dreamzz:- //ஆமா, எனக்கு ஒரு சந்தேகம். இப்போ கதைய நான் முடிக்கவா? இல்ல பரணி முடிக்கனுமா? என்ன சொல்ல வரீங்கனு புரியல! //

illa, unga style la kadhai eludhitu, oru twist oda oruthvangalai tag pannitu kadhai ah appodaiku oru full stop vainga.

neenga tag pannuravangalum adhaiey thaan seivaaanga....

last la kadhai mudiah pora time la avanga bharani ah tag panni, story ku end solla sollluvaaanga... puriudha? illati porkodi ah kelunga...

My days(Gops) said...

@manju :- //Indha kadhaiye padicha, KB sir e azhudhuduvaaru ! //

naanga ellam indha kaalathu kadhai aasiriyargal. .avarey engala paarthu mooku mela viral vachiduvaaru :P

//Innum enge poyi mudiyapogudho ;o)//
paarpom dreamzz eppadi twist kodukuraar nu :P

PPattian said...

இதுதான் கலக்கல் காமெடி. கிரேசி மோகன் உங்ககிட்ட டியூஷன் படிக்கணும். ROTFLLLLLLL.... இதோ ஒரு சம்மரி..

//கிரைனய்ட் பிஸினஸ் - இன்னும் தரையையே பார்த்துக்கிட்டு இருந்தா //

//விட்டத்துல ஒட்டடை அடிக்கிறத பத்தி யோசிச்சிக்கிட்டு இருக்கீங்க//

//எப்படி ஆரம்பிக்கிறது'னு தான் தெரியல.... வேணும்'னா குத்து பட நடிகை ரம்யாவா கூட்டிடு வந்து குத்து விளக்கு ஏத்த சொல்லட்டுமா? //

//நான் வந்து, அது வந்து.. எது வரைக்கும் இப்போ வந்து இருக்கீங்க?//

//அப்போ நீங்களும் தருதலை சாரி ஒருதலையா காதலிக்கிறீங்களா//

//காதலுக்கு தூது விட்டா, ஒன்னு தூது போறவன் கரெக்ட் பண்ணிடறான்//

//லிமிட் இருந்தும், எக்ஸ்பெயரி யான கிரெடிட் கார்டு மாதிரி//

//சத்தியமா எனக்கு ஒன்னுமே புரியல.....//

//எங்க பக்கத்து வீட்டுல ஒரு அக்கா அசால்டா 15 - 20 பேருக்கு சமைப்பாங்க//

//கார்த்திக்- நீங்க யாரு?

தமிழன்: என்னை பார்த்து இந்த கனடா'ல நீங்க யாரு'னு கேட்ட முதல் ஆள் நீங்க தான்..

கார்த்திக் :- ஏன் நீங்க அவ்வளவு பெரிய ஆளா?

தமிழன்: இல்லைங்க, இங்க எல்லாம் "Who Are you"னு தான் கேட்ப்பாங்க.. அதை சொல்ல வந்தேன்..//

Padmapriya said...

Gops rendu part yum padichen.. nalla ezhudheerkeenga!!!

dubukudisciple said...

gopsu!!!
enna ithu yar mela kolai veri

dubukudisciple said...

இதுவும் ஒரு காதல் (சுத்தமா இல்லா) கதை///
thalaipukum nee ezhuthinadukum edavathu sambandam iruka...
sandiya oruthana kadalikira,
karthik sandyava kadalikaran,
surya priyava kadalikaran,
priya vera oruthara kadalikara

ippadi iruku

dubukudisciple said...

ellarum thani thaniya pesi kadaisila oru mudivum varaliya

ammam gops nee niraya serial pakriaya tvla adoda effect romba theriyuthu

dubukudisciple said...

kolangal mudinja appuram unna thaan koopidanum oru serialku kadai elutha..
ippadi scene by scene vilaki irukiye

dubukudisciple said...

mudiyala nijama mudiyala

dubukudisciple said...

adunala naan oru 75yoda niruthikaren...

My days(Gops) said...

@ppatian :- //இதுதான் கலக்கல் காமெடி.//
nanri annathe...

//கிரேசி மோகன் உங்ககிட்ட டியூஷன் படிக்கணும். ROTFLLLLLLL.... இதோ ஒரு சம்மரி..//

summary ellam pottu kalakiteeenga... nanri annathe.. but avaru alavukku ellam no chance....

My days(Gops) said...

@padmapriya :_ //Gops rendu part yum padichen.. nalla ezhudheerkeenga!!! /

thanks nga padichitu sonnadhuku :)

My days(Gops) said...

@dd akka :- //gopsu!!!
enna ithu yar mela kolai veri ///

he he he yaaru melaium illai..

My days(Gops) said...

//thalaipukum nee ezhuthinadukum edavathu sambandam iruka...//

sandiya oruthana kadalikira,
karthik sandyava kadalikaran,
surya priyava kadalikaran,
priya vera oruthara kadalikara

ippadi iruku //


adhu thaan sonnom la suthama illadha kadhal kadhai nu...

khadhal iruku aanal illai.. he he he nalla padichi paarunga akka..

karthik ku sandhiah mela kadhal iruku aana sandhaya ku karthik mela illa... :P

My days(Gops) said...

@dd akka :- //ellarum thani thaniya pesi kadaisila oru mudivum varaliya//

mudivum kandipaa varum.. bt adhai bharani thaan solluvaaru he he

//ammam gops nee niraya serial pakriaya tvla adoda effect romba theriyuthu //
he he he naan serial paarthu pala varusam aagiduchi akka.

My days(Gops) said...

@dd :- /kolangal mudinja appuram unna thaan koopidanum oru serialku kadai elutha..
ippadi scene by scene vilaki irukiye//

he he he akka idhu tag la.. so, sutha vudanum nu rules.. so neelama eludhiten :P

//mudiyala nijama mudiyala //
soda tharava..

//adunala naan oru 75yoda niruthikaren... //
vegetable fried rice parcel.. :)

ambi said...

//avaru thaaan pona post la en perai yenda podalanu varutha pattaaru.. so pottuten //

ahaaaa, theriyaama solliten pa!
avvvvvvvvvvvvvvv :)

naan quote panna ninachatha ellam ppataiyan pannitaaru, total postum rocking.

anaalum allrounder!nu ellam solli ...
unakku lollu remba jaasthi paa!

G3 said...

Aaha.. konjam latea vandhirundha oru fullae adichu mudichiruppeenga pola :((

G3 said...

//குடும்பமே நக்கல்'ஸ்'ல டிஸ்கோ டான்ஸ் போடுறீங்க)//

Ada paavi.. disco dance aadura dialogueellam nee ezhudhittu avanga kudumbatha dancer troupla sethuttiyae :P

G3 said...

//மூர் மார்க்கெட் பழைய புத்தக கடையில 'ரெப்டெக்ஸ்" இங்கிலிஸ் கோர்ஸ் வாங்கி படிச்சிக்கிட்டு இருக்கோம்//

Eppadi raasa ippadilaan??? kuwait poradhukku munnadi neeyum idha dhaan panniya enna?

G3 said...

// எல்லாம் பிற்காலத்துல
"மேன்சஸ்ட்டர் போக வேண்டியது //

Idhula namma singatha (Ace illa.. innoru singam) edho vambukku izhuthaapola theriyudhu??

K4K annathae.. plz.. note the point..

G3 said...

//நாங்க எல்லாம் "விவேகானந்தா இன்ஸ்டியுட்" தான்...//

Aaha.. Free ad kudukkararu pa ivaru.. Latest veta edho vandhirukkae try pannala?? :P

G3 said...

//உங்க கூட "ஆல்ரவுண்டர் அம்பி'"னு ஒருத்தர் இருப்பாரே..
//

Ella areavaiyum roundu katti sight adikkaradhaala indha pero???

G3 said...

//ஒன்னாருபா மேட்டர் சொல்ல, முக்கா மணி நேரம் எடுத்துகிட்டு இருக்கீங்க..
//

Indha loosu paiyan 3 naal eduthukittan.. idha posta poda :((

G3 said...

//நொருக் நொருக்'னு கார்த்திக் இதயம் ட்ரான்ஸ்பார்மர் மாதிரி உடைந்து போனது)//

Vedithu sidhariyadhunnu sonna innum correcta irukkum :))

G3 said...

//அட லிமிட் இருந்தும், எக்ஸ்பெயரி யான கிரெடிட் கார்டு மாதிரி..
//

Aaha.. credit card use pannavae theriyaadha kenayana irupaan pola irukkae.. :((

G3 said...

//அவங்க கொடுத்த பன்'ல உனக்கு தான் ரொம்ப டேமேஜ்'னு//

Aaha.. idha thaan bharathiyar annikae sonnaro.. unakkum keezhae iruppavar kodi.. ninaithu paarthu nimmadhi naadunnu :D

G3 said...

//(பின்ன எல்லா சாப்ட்வேரும் அமெரிக்கால இருந்தா எப்படி, கனடா பாவம் இல்லை? ஸோ லொக்கேஷன் மாத்தியாச்சி)//

Aaha.. enna oru nallennam.. nalla thaanya link pandreenga kadhaya :P

G3 said...

//ஆமா, நீங்க எங்க வீட்டுல இருந்து போனத்துக்கு அப்புறம் ஒரு மாதம் கழித்து "ஆல்ரவுண்டர் அம்பி" எங்க வீட்டுற்க்கு வந்தார் அவரின் கல்யாண பத்திரிக்கையோடு....
//

Ambi.. ennaikkumae super fast aachey :))

G3 said...

//நீங்க இங்க தான் இருக்கீங்க'னு கண்டுபிடிக்கிறத்துகுள்ள, எனக்கு 3 வருஷம் முடிந்து போச்சி..
//

Avana theethu kattanumnu oru mudivoda dhaan thedi irukka pola :))

G3 said...

//நாளைக்கு சன்டே... நீங்க எங்க வீட்டிற்க்கு லஞ்ச் க்கு வாங்கலேன்...//

Confirmeda idhu murder attempt dhaan :))

G3 said...

//எங்க பக்கத்து வீட்டுல ஒரு அக்கா அசால்டா 15 - 20 பேருக்கு சமைப்பாங்க, அவங்க கிட்ட ஏற்கனவே எனக்கு சமைத்து தர சொல்லிட்டேன்... //

Aaha.. pakkathu veetu maamiyum idhukku udandhaya??? Paavam karthi..

G3 said...

//என்னை பார்த்து இந்த கனடா'ல நீங்க யாரு'னு கேட்ட முதல் ஆள் நீங்க தான்..
//

Dreamzz.. en unga mugam avlo bayamuruthura maadiriya irukkum??

G3 said...

//ஸோ நான் இப்போ அழைப்பது அன்பு நண்பன் அவதார் டீரிம்ஸ் என்னும் கனடா தினேஷ் அவர்களை...
//

Dreamzz ennaikku unga episode?? seekiram release pannungappu :))

G3 said...

Oru fullu :))

G3 said...

101 moiyum vechittu me the escapeeeeeeeee

My days(Gops) said...

@ambi :- //ahaaaa, theriyaama solliten pa!
avvvvvvvvvvvvvvv :)//

ada, edho ennaala mudinchadhu.. he he he

//naan quote panna ninachatha ellam ppataiyan pannitaaru, total postum rocking. //

nanri thalai.... :)

//anaalum allrounder!nu ellam solli ...
unakku lollu remba jaasthi paa!//

thala, allrounder nah naan cricket la sonnen :P. siringa plz...

My days(Gops) said...

@g3:_ //Aaha.. konjam latea vandhirundha oru fullae adichu mudichiruppeenga pola :(( //

aaha vandhuteeengala. vaaanga vaaanga.. enga ellorum 200 adikira varaikum wait panna poreeenga nu ninachiten :D :D

//disco dance aadura dialogueellam nee ezhudhittu avanga kudumbatha dancer troupla sethuttiyae :P //

he he he avanga disco dance aaduna naala thaaan naan sonnen aaakum..

My days(Gops) said...

@g3:- //kuwait poradhukku munnadi neeyum idha dhaan panniya enna? //

he he enakku ellam enga andha arivu inka pogudhu.... adhuva vandhuchi.... :P


//Idhula namma singatha (Ace illa.. innoru singam) edho vambukku izhuthaapola theriyudhu??//

ha ha ha adha avarey kandukala.. nee enna kaati kodukura?

//K4K annathae.. plz.. note the point.. //
avaru innaiku off... he he

//Free ad kudukkararu pa ivaru.. Latest veta edho vandhirukkae try pannala?? :P //

ada, naan anga irukum bodhu idhellam thaaan famous. so sonnen..
btw, veta elllam theriaadhey :(

My days(Gops) said...

@g3:- /Ella areavaiyum roundu katti sight adikkaradhaala indha pero??? //

illa adhu namma ambi, inga ivaru cricket player. so all rounder..

//Indha loosu paiyan 3 naal eduthukittan.. idha posta poda :(( //

he he he oru kadhai eludhanum nah summa va.. :)..
(aduku nu naan idhai kadhai nu solla varala..)

//Vedithu sidhariyadhunnu sonna innum correcta irukkum :)) //
ada aaaama.. unaku varum bodhu eludhidu.. ok

My days(Gops) said...

@g3:- //credit card use pannavae theriyaadha kenayana irupaan pola irukkae.. :(( //

ila, adha aamanu sonna credit card koooda renew pana theriadhavanganu sollitaaangana.. :P


//.. idha thaan bharathiyar annikae sonnaro.. unakkum keezhae iruppavar kodi.. ninaithu paarthu nimmadhi naadunnu :D //

adra adra idhu verai ah? pottu thaaku...

//enna oru nallennam.. nalla thaanya link pandreenga kadhaya :P //
he he naaanga ellam future directors la.. so, appadi thaan irukum :D..

/Ambi.. ennaikkumae super fast aachey :))//
aaama adhu namma ambi... naan sonnadhu allrounder ambi :D

My days(Gops) said...

@g3:- //Avana theethu kattanumnu oru mudivoda dhaan thedi irukka pola :)) //

adha dreamzz thaaan sollanum :)

//Confirmeda idhu murder attempt dhaan :)) //
sandhya unnai maadhiri illa. konjam adhuku samaika therium :P

//pakkathu veetu maamiyum idhukku udandhaya??? Paavam karthi.. //
ada idhu oru help g3.. enna po...

My days(Gops) said...

@g3:- //.. en unga mugam avlo bayamuruthura maadiriya irukkum??//

avlo azhaga irukum... :)


//Dreamzz ennaikku unga episode?? seekiram release pannungappu :)) //

aaama appu, seeekiram pannidunga...

100 ku dankies

101 ku oru masala dhosai parcel..

Marutham said...

:O Awwwwwwwwwwwwwwwwww

Hello Gops,

Idhu super neelamana kadhai :D
Kadhai elaam ezhudhi kalakreenga!!!

Bharani said...

chinnadha ezhudha maatiya nee.....

Bharani said...

fulla padichi mudikaradhukulla ennaki 2 vayasu eri pochi....

Marutham said...

110 :)

It went funny too .
Idhu unmai kadhai?? :P

Bharani said...

thani thaniya quote pannina...ellam dialogum pannaumda saami....

Bharani said...

ethana naal da yosicha....ennala mudiyala...

Bharani said...

115 :)

Marutham said...

Irundhaalum idhu over thinkings...

Marutham said...

But- evlo neram ukaandhu yosichrupeenga??

Marutham said...

And etha mani neram ukaandhu type adichrupeenga ?? :O

Marutham said...

:P Periyaaaaaaa post pottu kalakiteenga

Marutham said...

120 ;)
Apple juiceeee

Aani Pidunganum said...

Hi

Umm baleh baleh, rombha nalla konduponinga (kathaiya). Syam nadicha oru padamum, vijay nadicha padamum indha kadhai paarthu modify panni eduthurupaangalohnu thonudhu....
Credit goes to you ;-)

Ponnarasi Kothandaraman said...

Hahaha...Kadasila Sandhya mokka podra maari vechudatheenga :P

//3 வருடத்திற்க்கு அப்புறம்..

இடம்:- நயகரா பால்ஸ் - கனடா
நாள்:- சனிக்கிழமை
நேரம்:- பிற்பகல் 1.மணி..//

Ithu super! :)

Hehehe... Kodambakkathula script writing aalu thedrangooooooooo :P

Ponnarasi Kothandaraman said...

thodarutha? post'a kaanumey :P

Ponnarasi Kothandaraman said...

hehehe last time also i made 125 :D

Ponnarasi Kothandaraman said...

125 :D

Raji said...

Anna thaey vaarthayae illa ..Supernga..
Unga stylela super aa kadhai pogudhu:-)

My days(Gops) said...

@marutham:- //Idhu super neelamana kadhai :D //
he he he padichiteeeengla full ah? :P

//Kadhai elaam ezhudhi kalakreenga!!! //
appo, naaan eludhunadhu kadhai maaadhiri irukudhu la? remba nanri nga...

//It went funny too .
Idhu unmai kadhai?? ://
thanks.. ada illainga... ellamey namma ducalty la vandha sondha karpanaigall :)

//Irundhaalum idhu over thinkings... //
loosla vudunga maruthu...... :P

//mani neram ukaandhu type adichrupeenga ?? //
jst 4 hrs la yosichi eludhunadhu thaaanga... :)


dai thambi apple innaiku cut pannidu..... water melon juice koduppa

My days(Gops) said...

@bharani :- //chinnadha ezhudha maatiya nee..... //

dai oru finishing venum na full ah thaaney da eludhanum :P

//fulla padichi mudikaradhukulla ennaki 2 vayasu eri pochi.... //
appo inimel nee chinna paiyan nu solla maaata right?

//...ellam dialogum pannaumda saami.... //
appadi sollitu onna koooda panaaama poitiey da..

//ethana naal da yosicha....ennala mudiyala...//
4 hrs da.. idhukey mudiaati eppadi da.. :P

My days(Gops) said...

@aani pudunganum

/Umm baleh baleh, rombha nalla konduponinga (kathaiya).//
he he he thanks thanks....

// Syam nadicha oru padamum, vijay nadicha padamum indha kadhai paarthu modify panni eduthurupaangalohnu thonudhu....//

aaaha adhukullaey thiruditaaangala.... auto anupunaa sare aaagidum :)
===
//Credit goes to you ;-) /
:) thanks aaani....

My days(Gops) said...

@pons :- //Hahaha...Kadasila Sandhya mokka podra maari vechudatheenga :P//

he he he , pala round varanum la kadhai. so mokkai poda vachiten :)

//Ithu super! :) //
thanks oi...

//Hehehe... Kodambakkathula script writing aalu thedrangooooooooo :P //

naaan avan illai :P

//thodarutha? post'a kaanumey :P//
dreamzz blog side poi paaarunga...

//hehehe last time also i made 125 :D //
ada oru full um oru quarter um consecutive ah adichi irukeeenga... so ungalukku oru glass grape juice parcel :P

My days(Gops) said...

@raji :- //Anna thaey vaarthayae illa ..Supernga..
Unga stylela super aa kadhai pogudhu:-)//


remba nanri nga raaji :)

J J Reegan said...

இ.......ஸ்ஸ்ஸ்................
ஸ்ஸ்ஸ்.................யப்பா !....

ஒரு கோலி சோடா இருந்தா கொடுங்கப்பு...

எனக்கு வயிறு வலிக்குது.....