Tuesday, July 24, 2007

Take - 5 !!!!!

எச்சறிக்கை :-
அங்க G3 பண்ணி இங்க G3 பண்ணி கடைசில நம்ம கிட்டயே G3 யா..
முடியல முடியல.....இத நான் எங்க போய் சொல்லுவேன்?..
பின்ன என்னங்க, நானே கஷ்ட பட்டு மத்தவங்கள பேட்டி எடுத்து 'காபி வித் கோப்ஸ்"ய ஒட்டிக்கிட்டு இருந்தா, இந்க G3 அதையும் G3 பண்ணி நம்ம கடைக்கு போட்டியா வந்துடுச்சி....என்னத்த சொல்ல, ஒரு காலத்துல மத்தவங்க பிலோக்'ல வேற யாரும் நூறு போடுறத்துக்கு மொதல்'ல நானே சாண்ட்ரோ கேப்'ல போய் புளியோதரைய தட்டிட்டு வந்துடுவேன்.. அதுக்கும் இதுக்கும் முடிச்சி போட்றாதீங்க... ஏன்னா அது வேற இது வேற.. சோ மக்கள்ஸ் இனிமே என்னை தவிர நீங்க யாரு கிட்டையும் பேட்டி எடுக்க/ கொடுக்க கூடாது'னு இங்க இப்போ இந்த இடத்துல பூ வித்துக்கிறேன் சாரி, கூவிக்கிறேன்.. இதை மீறீயும் நீங்க பேட்டி கொடுத்தீங்கனா, நான் ஏற்கனவே சொன்ன மாதிரி,
"தனியா பண்ணுனா தகராறு,
தண்ணிய போட்டு பண்ணுனா அது வரலாறு'னு

நான் அமைதியா வந்து கமெண்ட் போட்டுட்டு போயிடுவேன்.... ஜாக்கிரதை சொல்லிப்புட்டேன்..

( இது மட்டும் போன வாரம் டிராப்ட் பண்ணுனது கொஞ்சம் லேட் ஹி ஹி )


Take - 5

வேலை:- இந்த கடந்த பத்து நாளா என்னையும் மீறீ நான் அளவுக்கு அதிகமா வேலை செஞ்சிக்கிட்டு இருக்கேன்.. நம்புவீங்களா?
எப்படி'னு எனக்கே தெரியல.. ஹி ஹி உருப்படியா பிலாக்'ல ஒரு போஸ்ட் போட முடியுதா? இல்ல மத்தவங்க போஸ்ட்'ல பேட்டிங் தான் பண்ண முடியுதா? ஓவர் வேலை உடம்புக்கு ஆகாது, அதே மாதிரி ஓவர் மொக்கை'யும் வெர்கவுட் ஆகாது :P…

இப்படி பிஸியா போயிட்டோமே, மக்கள் நம்மல மறந்துடுவாங்கனு பார்த்தா, எல்லா மக்களும் சொல்லி வச்சது போல பிஸியா இருக்காங்க….. யாரு கண் பட்ட்தோ, டிடி அக்கா கிட்ட சொல்லி எல்லாத்துக்கும் சுத்தி போட சொல்லனும் ….

ஆர்வம் இல்லாட்டி அமுல் பேபியையும் ( 1 வயசு குழந்தை) ரசிக்க முடியாது..
( ஐஸ்வர்யாக்கு தான் கல்யாணம் ஆச்சே, அப்புறம் என்ன பழைய டயலாக் வேண்டி கிடக்கு? அது தான் ( ஆர்வம் இல்லாட்டி ஐஸ்வர்யா ராயையும் சைட் அடிக்க முடியாதுங்குறது)


எப்படியோ மக்கள்ஸ் எல்லோரும் பிலாகை மறக்காம இருந்தா சரி..
ஆடிக்கு அப்புறம் ஆவணி,
எல்லோரும் பிஸியா புடுங்குறாங்க ஆணி
அப்படினு எல்லாத்துக்கும் தெரியும். பட் ஸ்டில் ஆடிக்கு பட்டு சேலை தள்ளுபடி மாதிரி, ஆகஸ்ட்'ல பிலாக்கை தள்ளுபடி பண்ணிடாம, இது மாதிரி ஒரு மொக்கை பதிவு போட்டு உங்க பிலாக்கை ஆக்டிவேட் பண்ணிடுங்க பிளீஸ்…..


வெயில்:- இந்த வருஷம் வெயில் சும்மா பட்டைய கிளப்பிக்கிட்டு இருக்கு இங்க.. போன வருடம் 44 டிகிரிய (யூனிவர்ஸிட்டி டிகிரி இல்லை) தாண்டாத வெயில் இந்த தபா 49 டிகிரி வரை வந்துட்டு… …காலை'ல 7 மணிக்கு சூடு ஸ்டார்ட் த மீஜிக் ஆனா இரவு 10 மணி வரை சூடான காற்று தான்… வெளில நடமாட முடியல.. இருந்தும் என்னக்கும் இல்லாம இந்த சம்மர் தான் எனக்கு வெளி வேலையும் ஜாஸ்தி…. கார்ல ஏசி'ய புல்லா வச்சாலும், வெயிலின் சூடுக்கு கார் உள்ளையும் அடிக்குது..என்னத்த சொல்ல ஒன்னும் பண்ணுறத்துக்கு இல்லை. உடம்பு சீக்கீரம் டயர்ட் ஆகிடுது… ரூம்க்கு வந்தா காலை நீட்டி படுக்க தான் தோனுது. அப்புறம் எங்கத்த சமைக்கிறது.. சாப்பாடும் வெளிய தான்.

ஹய்லைட் ஆப் தீ வெயில் :- போன வாரம் ஒரு நாள் மதியம் ஹோட்டலில் சாப்பிட்டு வெளியே வந்து கார்'ல உட்கார்ந்தால் சும்மா மைக்ரோ வேவ்'ல உட்கார்ந்த மாதிரி பயங்கர சூடு..(அப்போ இதுக்கு மொதல்ல அதுல உட்கார்ந்து பார்த்து இருக்கியா'னு யாரும் சவுண்டு வுட கூடாது ஒகே?)அப்புறம் அப்படியே ஸ்டெரிங்ய பிடிச்சி (பின்ன என்னத்த பிடிப்ப'னும் கேட்காதீங்க) காரை ஒட்டிட்டு ஆபிஸ் வந்து கொஞ்ச நேரத்துல உள்ளங்கை ரெண்டும் கொப்பிலிச்சி போச்சி :( .. ஆல் இன் த கேம்…..முதல் தபா இது மாதிரி எல்லாம் எக்ஸ்பிரியன்ஸிங்.. ஹி ஹி..

(வெயில் இங்க பட்டைய கிளப்புதுனு K4K அண்ணா கிட்ட சொன்னா, அவரு எந்த தியேட்டர்'ல னு லொல்லு பண்ணுறார்.....)


ஒன்னு இல்லாட்டி இன்னொன்னு. அது என்னானு தெரியல புது கார் வாங்குறவங்க எல்லோரும் செகண்ட் ஹாண்ட் வால்யூவ பார்த்தே வாங்குறாங்க… கண்டிப்பா எல்லோரும் இந்த ஊருலையே தங்கிட போறது இல்லை.. போகும் போது கண்டிப்பா வித்துட்டு தான் போகனும்.. அதுக்காக அஞ்சு வருஷத்துக்கு அப்புறம் வர 500 ரூபாய் லாபத்துக்காக இப்போ ஏன் 1000 ரூபாய் செலவு செய்யனும்?
அதுக்கு இப்போ 300 ரூபாய் மட்டும் செலவு செஞ்சிட்டு அப்புறம் ஒன்னுமே கிடைக்காட்டியும், அட்லீஸ்ட் யூ கெட் த பிளஷர் ஆப் டிரைவிங் யுயர் பேவரிட் கார்….ஹி ஹி உங்களுக்கு ஒன்னுமே புரியல தானே…. சரி சரி மேட்டருக்கு வரேன்…

நண்பர் ஒருவர் புது கார் ஒன்னு வாங்கனும்;னு என்னையும் இழுத்துக்கிட்டு ஷோரூம் ஷோருமா போயிட்டு காரை பார்த்துக்கிட்டு இருந்தோம்.. எல்லோரும் சொன்னது டொயோட்டா கொரோலா வைதான்…. ஆனால் நண்பருக்கோ இங்க ரோட்டுல 100'ல 80 கார் டொயோட்டா கொரோலா தான் ஒடுது அதுல பாதி டாக்ஸி'யா வேற ஓடுது'னு பீலிங்க்ஸ் வேற..... சரி வாங்க'னு வேற கார் பார்ப்போம்'னு , சுசுகி சுவிப்ட், ஹோண்டா சிவிக், லான்சர், டொயோட்டா யாரீஸ் 'னு பல காரை ஒட்டி பார்த்துட்டு நான் செலக்ட் பண்ணுன கார் அது ஹோண்டா சிவிக்.. ஆனால் நண்பருக்கோ சுசிகி சுவிப்ட் பிடித்துவிட்ட்து.... அழகான குட்டி கார் பட் பேமிலி மேன்'க்கு சரி வராது'னு, அவரு மனசை மாற்றீ, திரும்பி சிவிக்'க்கு போனா பட்ஜெட்'ல இடிக்குதுனு ஜகா வாங்கிட்டாரு... அப்புறம் பல
செகண்ட் ஹாண்ட் கார்களை பார்த்துட்டு கடைசியா டொயோட்டா கொரோல்லாவே வாங்கிடுவோம்'னு முடிவு பண்ணி போன, போற வழில அட, நிசான் வண்டிகளை பார்க்கவே இல்லை'னு அங்க போனா, நிசான் சன்னி'ய பார்த்தவுடனே எனக்கு பிடிச்சி போச்சி…..
2007 மாடல் செம எலிகண்ட்'யா பல்லை காட்டிக்கிட்டு இருந்த்தது… எனக்கும், நண்பருக்கும் பார்த்த ஜோருக்கு பிடித்து போனது…அப்புறம் என்ன விலையும் கம்மி, இண்ட்ரஸ்டும் கம்மி…. நண்பர் அந்த காரையே புக் பண்ணிடாரு……
கலரை என்னை செலக்ட் செய்ய சொல்லிட்டாரு… நான் செலக்ட் பண்ணுனது கருப்பு தான்.. என்ன லுக்கா இருக்கு பாருங்க….லைப்'ல எத்தனை விதமான சாய்ஸ் யப்பா…. ஒரு காருக்கே இப்படி மங்காத்தா ஆட வேண்டி இருக்கே. அப்போ, ( மற்றது பேச்சிலர்ஸ்க்கு மட்டுமே. ஹீ ஹீ)


பொழுதுப்போக்கு :- குமுதம்'ல ஆஹா FM'ய தொடர்ந்து இப்போ தினகரன் டாட் காம்'ல சூரியன் FM யையும் ஆன்லைன்'ல கேட்கலாம்…..
ஆஹா FM ல கிலாரிட்டி சூப்பர்..
சூரியன் FM ல , இடையில வர விளம்பரம் சூப்பர்.. ஹி ஹி..

ரெண்டு வாரத்தில் நான் பார்த்த படங்கள்
குஷி, பிரெண்ட்ஸ், காதுலுக்கு மரியாதை, பூவே உனக்காக,பிரியமானவளே, திருமலை, சிவகாசி, திருப்பாச்சி,
கீரிடம் ( எனக்கு படம் பிடிச்சி இருக்கு.. திரிஷா ஹேர் ஸ்டைல்/தாவணி படம் புல்லா சூப்பர்…)
கோல்மால் ( ஹிந்தி), லோக்கன்வாலா சூட் அவுட் ( ஹிந்தி)
அப்புறம் சிரஞ்சீவீ, பூமீகா நடித்த ஒரு தெலுங்கு படம்….. கன்வீனியண்ட்'னு எல்லாம் இங்கீலிஸ் பேச தெரிந்த மெகா ஸ்டாருக்கு கோ டூ ஹெல் அப்படினா மட்டும் தெரியாதாம்…
என்ன கொடுமை சிங்கம்'ல ஏஸ் இது? (இப்படி கேட்டு கேட்டே அவர துரத்தியாச்சி. அடுத்து யாரு கிட்ட கேட்குறதாம்?) இது எப்படி? சொல்லுறத்துக்கு ஒன்னும் இல்லை…
ஒன்னே ஒன்னை தவற, அது புமீகா தான்… இன்னசண்ட் லுக் எப்பவுமே அவங்க முகத்துல…..

அவ்வளவு தாங்க… சும்மா பிலாக் தூசி படிந்து இருந்த்து…. ஸோ, தூசு தட்டிட்டு போலாம்'னு வந்தேன்…. வரட்டா…

அடுத்து, கண்ணா "முழிக்கிற நேரம் தெரிஞ்சிடுச்சினா, தூங்குற நேரம் நரகம் ஆகிடும்' அப்படினு புதுமொழி சொன்ன நம்ம "************" அவர் கூட "காபி வித் கோப்ஸ்'ல உங்களை எல்லாம் சந்திக்கிறேன்.. அது வரைக்கும்


நல்லா இருப்போம் நல்லா இருப்போம் எல்லோரும் நல்லா இருப்போம்..

என்றும் தலைவலியுடன்
கோப்ஸ் !!!!!

86 comments:

dubukudisciple said...

aiya mee tha phastu

dubukudisciple said...

அங்க G3 பண்ணி இங்க G3 பண்ணி கடைசில நம்ம கிட்டயே G3 யா..
முடியல முடியல.....இத நான் எங்க போய் சொல்லுவேன்?..
///
ungakiteye G3 ya .. yaar adu sollunga union sarba oru echarikai notice anupidalam

dubukudisciple said...

சோ மக்கள்ஸ் இனிமே என்னை தவிர நீங்க யாரு கிட்டையும் பேட்டி எடுக்க/ கொடுக்க கூடாது'னு இங்க இப்போ இந்த இடத்துல பூ வித்துக்கிறேன் சாரி, கூவிக்கிறேன்.. இதை மீறீயும் நீங்க பேட்டி கொடுத்தீங்கனா, நான் ஏற்கனவே சொன்ன மாதிரி////
enna idu nee cho voda rasigana.. tuklak rangeku arikai vitu iruke

dubukudisciple said...

தனியா பண்ணுனா தகராறு,
தண்ணிய போட்டு பண்ணுனா அது வரலாறு'னு
நான் அமைதியா வந்து கமெண்ட் போட்டுட்டு போயிடுவேன்.... ஜாக்கிரதை சொல்லிப்புட்டேன்//
nee amaithiya comment poduviya??
comment pota appuram amaithi kidayathu.. comment podama pona thaan adu amaithi.. ada modalla therinjiko

dubukudisciple said...

இந்த கடந்த பத்து நாளா என்னையும் மீறீ நான் அளவுக்கு அதிகமா வேலை செஞ்சிக்கிட்டு இருக்கேன்.. நம்புவீங்களா?
///
neeye nambala naanga engatha nambarthu

dubukudisciple said...

ஹி ஹி உருப்படியா பிலாக்'ல ஒரு போஸ்ட் போட முடியுதா? இல்ல மத்தவங்க போஸ்ட்'ல பேட்டிங் தான் பண்ண முடியுதா?///
unakum idu thaan thalaiyaya velaiya..same blood

dubukudisciple said...

இப்படி பிஸியா போயிட்டோமே, மக்கள் நம்மல மறந்துடுவாங்கனு பார்த்தா, எல்லா மக்களும் சொல்லி வச்சது போல பிஸியா இருக்காங்க….. ///
adu thaane naan kooda busya irukenna parthukunga

dubukudisciple said...

யாரு கண் பட்ட்தோ, டிடி அக்கா கிட்ட சொல்லி எல்லாத்துக்கும் சுத்தி போட சொல்லனும் ….
///
ungaluku mathram kan patiruntha naan suthi podalam.. ana enakum serthu illa kannu paturuchi.. appa yara suthi poda solrathu?

dubukudisciple said...

ஆர்வம் இல்லாட்டி ஐஸ்வர்யா ராயையும் சைட் அடிக்க முடியாதுங்குறது///
abishek bacchan vararu unna udaika

ஆடிக்கு அப்புறம் ஆவணி,
எல்லோரும் பிஸியா புடுங்குறாங்க ஆணி////
thambi remba unarchi vasa padathe

இது மாதிரி ஒரு மொக்கை பதிவு போட்டு உங்க பிலாக்கை ஆக்டிவேட் பண்ணிடுங்க பிளீஸ்…..///
nee podarthu athanaiyume mokkai thaane

dubukudisciple said...

இந்த வருஷம் வெயில் சும்மா பட்டைய கிளப்பிக்கிட்டு இருக்கு இங்க.. போன வருடம் 44 டிகிரிய (யூனிவர்ஸிட்டி டிகிரி இல்லை) தாண்டாத வெயில் இந்த தபா 49 டிகிரி வரை வந்துட்டு…////
palaivanam appadi thaan thambi irukum.. ennamo simla la irukira mathiriyum ange veyil jaasthi ana mathiryum illa pheel panre

dubukudisciple said...

ரூம்க்கு வந்தா காலை நீட்டி படுக்க தான் தோனுது. அப்புறம் எங்கத்த சமைக்கிறது.. சாப்பாடும் வெளிய தான்.
///
ellarum kalla neeti thaan padupaanga firstu..
samayala.. enna periya nalabagam panra mathiri pesare.. vaikarthu oru rasam

dubukudisciple said...

நேரத்துல உள்ளங்கை ரெண்டும் கொப்பிலிச்சி போச்சி///
he he he.. spelling mishtake seri pannu

dubukudisciple said...

13 unaku samarpanam

dubukudisciple said...

கலரை என்னை செலக்ட் செய்ய சொல்லிட்டாரு… நான் செலக்ட் பண்ணுனது கருப்பு தான்.. என்ன லுக்கா இருக்கு பாருங்க///
ooran veetu neyi en pondati kayi adu idu thaan..evano car vaanga nee color select panriya

dubukudisciple said...

குமுதம்'ல ஆஹா FM'ய தொடர்ந்து இப்போ தினகரன் டாட் காம்'ல சூரியன் FM யையும் ஆன்லைன்'ல கேட்கலாம்…..
ஆஹா FM ல கிலாரிட்டி சூப்பர்..
சூரியன் FM ல , இடையில வர விளம்பரம் சூப்பர்///
ippa thaan ennamo aani avaninu dialogue adiche.. blogku varama FM kekariya

dubukudisciple said...

குஷி, பிரெண்ட்ஸ், காதுலுக்கு மரியாதை, பூவே உனக்காக,பிரியமானவளே, திருமலை, சிவகாசி, திருப்பாச்சி,
கீரிடம் ( எனக்கு படம் பிடிச்சி இருக்கு.. திரிஷா ஹேர் ஸ்டைல்/தாவணி படம் புல்லா சூப்பர்…)
கோல்மால் ( ஹிந்தி), லோக்கன்வாலா சூட் அவுட் ( ஹிந்தி)
அப்புறம் சிரஞ்சீவீ, பூமீகா நடித்த ஒரு தெலுங்கு படம்///
idula ithana padam veraya.. vilangidum

dubukudisciple said...

அவ்வளவு தாங்க… சும்மா பிலாக் தூசி படிந்து இருந்த்து…. ஸோ, தூசு தட்டிட்டு போலாம்'னு வந்தேன்…. வரட்டா…
////
che remba dust jaasthiya iruku.. enaku thummal thummala varuthu.. applika varen

dubukudisciple said...

"முழிக்கிற நேரம் தெரிஞ்சிடுச்சினா, தூங்குற நேரம் நரகம் ஆகிடும்'///
nalla sonnaruya sivaji oru dialogue.. pudichi naaradichiduveengale

dubukudisciple said...

நல்லா இருப்போம் நல்லா இருப்போம் எல்லோரும் நல்லா இருப்போம்..
///
idu varaikum nalla than irunthom..inime eppadinu theriyala

dubukudisciple said...

appa vanthathuku 20

Padmapriya said...

appo neenga thaan Most happening eh ??

Padmapriya said...

Car semmaya iruku!!

Padmapriya said...

naanga ellam MARUTHI Swift nu thaan solluvom :D neenga pudhusa ennavo sollureenga...

Padmapriya said...

anda thathuvatha sonnavar yaaru?? i mean next cofy with gops la yaaru maattara?

Padmapriya said...

kottar!!!
Appy summer!! ensoi maadi!!

My days(Gops) said...

@DD அக்கா :- முதல் வந்ததுக்கு நன்றி யை...

// yaar adu sollunga union sarba oru echarikai notice anupidalam //

வேற யாரு, எல்லாம் G3 புகழ் G3 யே தான்... :)

//cho voda rasigana.. tuklak rangeku arikai vitu iruke //
ஹி ஹி அக்கா இது ஆங்கிலத்துல வர So ...

//nee amaithiya comment poduviya??//
ஆமா ஆமா, இல்லையா பின்ன

//comment pota appuram amaithi kidayathu..//
கரெக்ட்...

//comment podama pona thaan adu amaithi.. ada modalla therinjiko//
எப்படி இப்படி எல்லாம் அக்கா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

My days(Gops) said...

//neeye nambala naanga engatha nambarthu //

ஹலோ, நன்னா பாருங்க.... நம்புங்க'னு பொடி வச்சி சொல்லி இருக்கேன்...

/unakum idu thaan thalaiyaya velaiya..same blood//
ஆமா ஆமா...

//adu thaane naan kooda busya irukenna parthukunga //

நீங்க தான் மே மாசத்துல்ல இருந்து பிஸியா இருக்கீங்களே... :)

My days(Gops) said...

@டிடி அக்கா:- //ungaluku mathram kan patiruntha naan suthi podalam.. ana enakum serthu illa kannu paturuchi.. appa yara suthi poda solrathu //

அட முதல்'ல நீங்க எங்களுக்கு சுத்தி போடுங்க.. அப்புறம் நாங்க எல்லோரும் உங்களுக்கு சுத்தி போடுறோம்.... :)

//abishek bacchan vararu unna udaika//
எனக்கு பின்னாடி ஒரு பெருங்கூட்டமே இருக்கு...ஹி ஹி இது தானா சேர்ந்த கூட்டம் இல்லை..

//thambi remba unarchi vasa padathe//
சரி சரி ஒவர் ஆக்டிங் , உடம்புக்கு ஆகாது போல :)

//nee podarthu athanaiyume mokkai thaane//
இது இப்ப தான் தெரியுமா உங்களுக்கு?

My days(Gops) said...

@டிடி அக்கா :- /palaivanam appadi thaan thambi irukum.. ennamo simla la irukira mathiriyum ange veyil jaasthi ana mathiryum illa pheel panre //

அக்கா, தம்பி கஷ்டத்த சொல்லும் போது, இடையில இப்படி நக்கல்ஸ் விட கூடாது.....ஏற்கனவே ரணகளமாய் இருக்கு இங்க....

ஹி ஹி.... அதுவும் கரெட்க்ட் தான்.... பாலைவனத்துல பனியா விழும்...


//ellarum kalla neeti thaan padupaanga firstu.. //
என்னை ஒரு சாம்பிள் சொல்ல விட மாட்டீங்களா? முடியல என்னால முடியல.... :)

//enna periya nalabagam panra mathiri pesare.. vaikarthu oru rasam //
ஹி ஹி... அதுவும் சமையல் தானே...
என்னை மாதிரி சின்ன பையனுக்கு :)

//spelling mishtake seri pannu//
அது எல்லாம் திருஷ்டிக்கு போட்டது...

//13 unaku samarpanam//
அக்கா உங்க பாசத்துக்கு இந்த தம்பி தலை வணங்குறான்... :)

My days(Gops) said...

//ooran veetu neyi en pondati kayi adu idu thaan..evano car vaanga nee color select panriya //

ஆஹா ஆஹா என்ன தத்துவம்...
இத மட்டும் என் நண்பர் கேட்டு இருக்கனும்.. ஹி ஹி...

//ippa thaan ennamo aani avaninu dialogue adiche.. blogku varama FM kekariya //
இல்ல இல்ல, வேலை செய்யும் போது பாட்டு கேட்குறத சொன்னேன் அக்கா....

//idula ithana padam veraya.. vilangidum//
அட வீகெண்ட் பாத்தது தான் எல்லாமே..

//enaku thummal thummala varuthu.. applika varen//
பார்த்து போயிட்டு வாங்க.....

// pudichi naaradichiduveengale //
ஹி ஹி.. அதுக்கு தானே படத்துல டயலாக்கே சொல்லுறாங்க..

//inime eppadinu theriyala //
இதை விட சூப்பரா இருப்பீங்க...

20 க்கு நன்றியை

My days(Gops) said...

@பத்மபிரியா :- //appo neenga thaan Most happening eh ?? //

ஆமா ஆமா அப்படிதானு நினைக்கிறேன்... :)

//Car semmaya iruku!!//
நன்றி.. என் செலக்ஷன் தான்..

//naanga ellam MARUTHI Swift nu thaan solluvom :D neenga pudhusa ennavo sollureenga //

ada anga maruthi swift, inga suzuki Swift.. both are same only..

// i mean next cofy with gops la yaaru maattara? //
இரெண்டு நாள்'ல சொல்லுறேன்...

குவாட்டர்க்கு ஒரு மசாலா தோசை பார்சல்...

ambi said...

enjoyed the post after a long time in the middle of hectic work. :)

as you said, all blogs are dhoosi thattufying. :(

kannu pattu pochu!

nice car and selection too.

Dreamzz said...

//தனியா பண்ணுனா தகராறு,
தண்ணிய போட்டு பண்ணுனா அது வரலாறு'னு
//

அது!

Dreamzz said...

//ஒரு காருக்கே இப்படி மங்காத்தா ஆட வேண்டி இருக்கே. அப்போ,//

அட! சொல்ல வந்தத எப்பவும் முழுசா சொல்லிடனும்!

Dreamzz said...

//ரெண்டு வாரத்தில் நான் பார்த்த படங்கள்
//

இது என்ன கொடிக்க்கு ப்ராக்ஸியா?

Dreamzz said...

//முழிக்கிற நேரம் தெரிஞ்சிடுச்சினா, தூங்குற நேரம் நரகம் ஆகிடும்' அப்படினு புதுமொழி சொன்ன நம்ம "************" அவர் கூட "காபி வித் கோப்ஸ்'ல உங்களை எல்லாம் சந்திக்கிறேன்//

யாருங்க அது?

Arunkumar said...

just 10 days late... mannichiko pa gops :)

Arunkumar said...

//
"தனியா பண்ணுனா தகராறு,
தண்ணிய போட்டு பண்ணுனா அது வரலாறு'னு
//
வாவ்.. சூப்பரு..

Arunkumar said...

//
இப்படி பிஸியா போயிட்டோமே, மக்கள் நம்மல மறந்துடுவாங்கனு பார்த்தா, எல்லா மக்களும் சொல்லி வச்சது போல பிஸியா இருக்காங்க….. யாரு கண் பட்ட்தோ, டிடி அக்கா கிட்ட சொல்லி எல்லாத்துக்கும் சுத்தி போட சொல்லனும் ….
//
நானும் இதை வழிமொழிகிறேன்..
நானே போஸ்ட் போட முடியாம கடில இருந்தா எல்லார் கடையும் அமைதியா தான் இருக்கு தீஸ் டேஸ் !!1

Arunkumar said...

//
ஆர்வம் இல்லாட்டி ஐஸ்வர்யா ராயையும் சைட் அடிக்க முடியாதுங்குறது)
//

கல்யாணம் ஆயிட்டா... நாட்ல இருக்குறதே ஒன்னு தான்....

Arunkumar said...

49 டிகிரியா.. என்ன கொடும கோப்ஸ்? (ஆஹா இது கூட நல்லாத்தான் இருக்கு)

Arunkumar said...

east or west , nissan is the best :)

Arunkumar said...

idhula ungalukku doubtunna thalaivar karthi-ya kettu paarunga :)

Arunkumar said...

Good choice to buy Nissan. Great :)

Arunkumar said...

45

Arunkumar said...

//
அப்போ, ( மற்றது பேச்சிலர்ஸ்க்கு மட்டுமே. ஹீ ஹீ)
//
adra sakka
adra sakka
adra sakka
adra sakka
adra sakka

Arunkumar said...

Nalla mokkai padhivu Gops.. ivalo naala miss panniten :(

Arunkumar said...

adhukku compensate panradhukkaga oru half-century potukkuren

Arunkumar said...

//முழிக்கிற நேரம் தெரிஞ்சிடுச்சினா, தூங்குற நேரம் நரகம் ஆகிடும்' அப்படினு புதுமொழி சொன்ன நம்ம "************" அவர் கூட "காபி வித் கோப்ஸ்'ல உங்களை எல்லாம் சந்திக்கிறேன்//

same kostin as dreamzz.. evanya avan? ukkandhu yosichano ?

Arunkumar said...

ok gops.. 50.. varta bye

k4karthik said...

//எச்சறிக்கை :-//

மவனே.. உனக்கு எவன்டா தமிழ் கத்துக்குடுத்தது!???

இதுல பக்கா தமிழனு பேரு வேற!??

ஹி..ஹி....

k4karthik said...

//நானே கஷ்ட பட்டு மத்தவங்கள பேட்டி எடுத்து 'காபி வித் கோப்ஸ்"ய ஒட்டிக்கிட்டு இருந்தா, //

புரியுது.. புரியுது....

k4karthik said...

//சோ மக்கள்ஸ் இனிமே என்னை தவிர நீங்க யாரு கிட்டையும் பேட்டி எடுக்க/ கொடுக்க கூடாது'னு இங்க இப்போ இந்த இடத்துல பூ வித்துக்கிறேன் சாரி, கூவிக்கிறேன்.. //

ஆமாடா, இதுக்கு நீ காப்பிரைட் வாங்கிக்கோ....

k4karthik said...

//"தனியா பண்ணுனா தகராறு,
தண்ணிய போட்டு பண்ணுனா அது வரலாறு'னு
நான் அமைதியா வந்து கமெண்ட் போட்டுட்டு போயிடுவேன்.... ஜாக்கிரதை சொல்லிப்புட்டேன்..//

இதுக்கு மேலயும் யாராவது பேட்டி குடுக்கட்டும்.. அப்பளிக்கா இருக்குடி அவங்களுக்கு கும்மி... ஹி...ஹீ

k4karthik said...

//இந்த கடந்த பத்து நாளா என்னையும் மீறீ நான் அளவுக்கு அதிகமா வேலை செஞ்சிக்கிட்டு இருக்கேன்.. நம்புவீங்களா?
எப்படி'னு எனக்கே தெரியல..//

அதான்.. வெயில் அங்க பட்டைய கிளப்புதுனு சொன்னியே....

k4karthik said...

//யாரு கண் பட்ட்தோ, டிடி அக்கா கிட்ட சொல்லி எல்லாத்துக்கும் சுத்தி போட சொல்லனும் //

என்னது!? DD அக்காவ சுத்தி போடனுமா?? பாவம் அவங்க என்னடா பண்ணாங்க???

k4karthik said...

//ஆடிக்கு அப்புறம் ஆவணி,
எல்லோரும் பிஸியா புடுங்குறாங்க ஆணி //

த.ந. 225560

k4karthik said...

//இது மாதிரி ஒரு மொக்கை பதிவு போட்டு உங்க பிலாக்கை ஆக்டிவேட் பண்ணிடுங்க பிளீஸ்…..//

இருந்தாலும் ரொம்ப நல்லவனா இருக்கியே!

k4karthik said...

//அப்புறம் அப்படியே ஸ்டெரிங்ய பிடிச்சி (பின்ன என்னத்த பிடிப்ப'னும் கேட்காதீங்க)//

டேய்.. இப்படி நீயே பிராக்கெட்ல சொல்லிக்கிடேனா நான் என்னத்த கமெண்டுறது??? வேணாம் சொல்லிட்டேன்..

k4karthik said...


அறுபது
அறுபது
அறுபது
அறுபது
அறுபது
அறுபது
அறுபது
அறுபது
அறுபது
அறுபது
அறுபது
அறுபது
அறுபது
அறுபது
அறுபது
அறுபது
அறுபது
அறுபது
அறுபது
அறுபது
அறுபது
அறுபது
அறுபது
அறுபது
அறுபது
அறுபது
அறுபது
அறுபது
அறுபது
அறுபது
அறுபது
அறுபது
அறுபது
அறுபது
அறுபது
அறுபது
அறுபது
அறுபது
அறுபது
அறுபது
அறுபது
அறுபது
அறுபது
அறுபது
அறுபது
அறுபது
அறுபது
அறுபது
அறுபது
அறுபது
அறுபது
அறுபது
அறுபது
அறுபது
அறுபது
அறுபது
அறுபது
அறுபது
அறுபது
அறுபது


k4karthik said...

//(வெயில் இங்க பட்டைய கிளப்புதுனு K4K அண்ணா கிட்ட சொன்னா, அவரு எந்த தியேட்டர்'ல னு லொல்லு பண்ணுறார்.....)//

அப்படியா சொன்னான் அவன்.. இருக்கட்டும்.. இருக்கட்டும்....

k4karthik said...

//அதுக்கு இப்போ 300 ரூபாய் மட்டும் செலவு செஞ்சிட்டு அப்புறம் ஒன்னுமே கிடைக்காட்டியும், அட்லீஸ்ட் யூ கெட் த பிளஷர் ஆப் டிரைவிங் யுயர் பேவரிட் கார்….ஹி ஹி உங்களுக்கு ஒன்னுமே புரியல தானே…. //

எனக்கு சூப்பரா புரிஞ்சிபோச்சுப்பா.....

k4karthik said...

//நான் செலக்ட் பண்ணுனது கருப்பு தான்.. என்ன லுக்கா இருக்கு பாருங்க….
//

சோக்கா இருக்கே...

நமக்கும் கருப்புனா ரொம்ப பிடிக்கும்..

k4karthik said...

//குஷி, பிரெண்ட்ஸ், காதுலுக்கு மரியாதை, பூவே உனக்காக,பிரியமானவளே, திருமலை, சிவகாசி, திருப்பாச்சி,
கீரிடம்//

போஸ்ட் ஆரம்பத்துல ரொம்பநாளா பிஸினு சொன்னா.... இப்போ தான் தெரியுது உன் பிஸி என்னானு???

k4karthik said...

//முழிக்கிற நேரம் தெரிஞ்சிடுச்சினா, தூங்குற நேரம் நரகம் ஆகிடும்' அப்படினு புதுமொழி சொன்ன நம்ம "************" அவர் கூட "காபி வித் கோப்ஸ்'ல உங்களை எல்லாம் சந்திக்கிறேன்.. அது வரைக்கும்
//

யாரப்பா அது???

k4karthik said...

//என்றும் தலைவலியுடன்
கோப்ஸ் !!!!! //

எழுதுன உனக்கே தலைவலினா... படிக்குற எங்க நிலமைய யோசிச்சி பார்த்தியா??

k4karthik said...

67

k4karthik said...

அறுபத்தி எட்டு...

k4karthik said...

69

k4karthik said...


Seventy
Seventy
Seventy
Seventy
Seventy
Seventy
Seventy
Seventy
Seventy
Seventy
Seventy
Seventy
Seventy
Seventy
Seventy
Seventy
Seventy
Seventy
Seventy
Seventy
Seventy
Seventy
Seventy
Seventy
Seventy
Seventy
Seventy
Seventy
Seventy
Seventy
Seventy
Seventy
Seventy
Seventy
Seventy
Seventy
Seventy
Seventy
Seventy
Seventy
Seventy
Seventy
Seventy
Seventy
Seventy
Seventy
Seventy
Seventy
Seventy
Seventy
Seventy
Seventy
Seventy
Seventy

k4karthik said...

வர்டா

Dreamzz said...

70 போட்டுட்டு போனா எப்படி!

Dreamzz said...

75 யாரு போடுவா??

Dreamzz said...

என்ன கொடும இது கொடி!!

Dreamzz said...

ஆடிச்சாச்சு 75
ஆர்டர் பன்னுடா 65!

வேதா said...

அடடா மொக்கை போஸ்டுக்கு இவ்ளோ கமெண்டுகளா? நம்ம மக்கள்ஸ் எல்லாம் போஸ்ட் போட சோம்பேறித்தனம் படற அளவுக்கு கமெண்ட் போடறதுல இல்ல :) நல்லா தான் அடிச்சு ஆடறாங்க :)
/அப்படினு புதுமொழி சொன்ன நம்ம "************" /
அது சரி யார் அந்த தத்துவம் சொன்னது? ட்ரீம்ஸா?:)

My days(Gops) said...

@ambi :- //enjoyed the post after a long time in the middle of hectic work. :) //

nanri thala .. :)

//as you said, all blogs are dhoosi thattufying. :( //
seekiram sare aaagidum nu ninaikiren..

//kannu pattu pochu!//
suthi poda solli aaachi

//nice car and selection too//
thanks...

My days(Gops) said...

@dreamzz :- //அது!//

edhu?

//சொல்ல வந்தத எப்பவும் முழுசா சொல்லிடனும்! //
Gtalk la vaaanga solluren :)

//இது என்ன கொடிக்க்கு ப்ராக்ஸியா?//
avangaluku proxy pudikaadham. he he he.. illanga naan nalla padam paarpen.. :)

//யாருங்க அது? //
wait and see.... :)

My days(Gops) said...

@arun :- //mannichiko pa gops :)//

ada ennadhu idhu... no dension... relax.. :P

//வாவ்.. சூப்பரு.. //
ellaam ducalty thaaaan :)

//நானே போஸ்ட் போட முடியாம கடில இருந்தா எல்லார் கடையும் அமைதியா தான் இருக்கு தீஸ் டேஸ் !//

ஹி ஹி நிலவை பார்த்து வானம் சொன்னது என்னை தொடதை'னு மாதிரி ல இருக்கு நீங்க சொல்லுறது?

//நாட்ல இருக்குறதே ஒன்னு தான்.... //

அண்ணாத்தை, அது எல்லாம் அந்த காலம்... இப்போ போய் பாருங்க...எல்லாமே

My days(Gops) said...

@அருண் :- //49 டிகிரியா.. என்ன கொடும கோப்ஸ்? //

ஹி ஹி இப்போ அதுக்கு மேல ஆகிடுச்சி...


//(ஆஹா இது கூட நல்லாத்தான் இருக்கு)//

இல்ல இல்ல... நல்லா இல்ல வுட்ருங்க... ஹி ஹி

/nissan is the best :)//
இப்போ தான் ஆர்குட்'ல போட்டோ பார்த்தேன்... ரெம்ப கரெக்ட்..

//Nalla mokkai padhivu Gops.. ivalo naala miss panniten :( //

கூல் டவுன் பிரதர்....


//evanya avan? ukkandhu yosichano ? //
நானும் கேட்டு இருக்கேன்... சொல்லுவாரு வெயிட்டீஸ்....

//50.. varta bye //
நன்றி யை.....

My days(Gops) said...

//மவனே.. உனக்கு எவன்டா தமிழ் கத்துக்குடுத்தது!??//

தமிழ் வாத்தியாரு தான்..

//இதுல பக்கா தமிழனு பேரு வேற!??//

அண்ணே நோ டென்சன்ஸ் பீளீஸ்...

//இதுக்கு நீ காப்பிரைட் வாங்கிக்கோ.... //
இல்லாட்டி தான் ஆட்டோ அனுப்ப நீங்க இருக்கீங்களே..

My days(Gops) said...

K4K :- //அப்பளிக்கா இருக்குடி அவங்களுக்கு கும்மி... ஹி...ஹீ //

அண்ணன் உடையான் மொக்கைக்கு அஞ்சான்......

/.வெயில் அங்க பட்டைய கிளப்புதுனு சொன்னியே.... //

வேணாம் சொல்லிட்டேன்.....


//DD அக்காவ சுத்தி போடனுமா?? பாவம் அவங்க என்னடா பண்ணாங்க???
உங்களுக்கு யாரு தமிழ் சொல்லி கொடுத்தது?

My days(Gops) said...

@K4K :- //இருந்தாலும் ரொம்ப நல்லவனா இருக்கியே! //

எல்லா புகழும் திருச்சிக்கே...


//இப்படி நீயே பிராக்கெட்ல சொல்லிக்கிடேனா நான் என்னத்த கமெண்டுறது??? வேணாம் சொல்லிட்டேன்.. //

சரி சரி... இனிமேல் வராது... சிரிங்க பீளீஸ்...

//அப்படியா சொன்னான் அவன்.. இருக்கட்டும்.. இருக்கட்டும்//
ஆமா அப்படியே தான் இருக்குது.. ஹி ஹி ஹி..

//எனக்கு சூப்பரா புரிஞ்சிபோச்சுப்பா..... //
எது? சொல்லுங்க பார்ப்போம்?


//நமக்கும் கருப்புனா ரொம்ப பிடிக்கும்//

ஹி ஹி ஹி தமிழகத்தின் அக்மார்க் இல்ல...

My days(Gops) said...

@K4K :- //போஸ்ட் ஆரம்பத்துல ரொம்பநாளா பிஸினு சொன்னா.... இப்போ தான் தெரியுது உன் பிஸி என்னானு??? //

ஹி ஹி ஹி அண்ணாத்தை இது வீட்ல பார்த்த படம்.. மத்தவங்களை மாதிரி ஆபிஸ் ல பார்த்தது இல்லை :)

//யாரப்பா அது??? //
சொல்லுவோம் ல...


அடிச்சி ஆடுனதுக்கு நன்றியை...

My days(Gops) said...

@டீரிம்ஸ் :- //ஆடிச்சாச்சு 75
ஆர்டர் பன்னுடா 65//

சரிங்க அண்ணா... ஹி ஹி ...

//என்ன கொடும இது கொடி!!//
அவங்க பாவம்.. :P

My days(Gops) said...

@வேதா :- //அடடா மொக்கை போஸ்டுக்கு இவ்ளோ கமெண்டுகளா? //

பாசக்கார மக்கள்ஸ் வேதா எல்லோரும்.. ஹி ஹி ஹி..

//நம்ம மக்கள்ஸ் எல்லாம் போஸ்ட் போட சோம்பேறித்தனம் படற அளவுக்கு கமெண்ட் போடறதுல இல்ல :) நல்லா தான் அடிச்சு ஆடறாங்க :)//

ஆமாங்க அதுனா உண்மை தான்....

/அப்படினு புதுமொழி சொன்ன நம்ம "************" /
அது சரி யார் அந்த தத்துவம் சொன்னது? ட்ரீம்ஸா?:) //

இல்ல இல்ல.. வெயிட் அண்ட் சீ..