Tuesday, August 07, 2007

ஐடியா தாங்க....

காபி ரெடி ஆகிக்கிட்டே இருக்கு.. அதுக்கு முதல் இது...


1.ஊரூக்கு :- அட ரொம்ப போர் அடிச்சிடுச்சிங்க வாழ்க்கை...அதே வீடு வேலை வீடு.. ஒவரா வேலை வேற பார்த்தாச்சி (அப்படி தான் சொல்லுவேன், நீங்க கண்டுக்காதீங்க)..
வேற என்ன தான் பண்ணுறது..போறத்துக்கு இடம் இல்லை...
பார்க்கிறத்துக்கு பொண்ணுங்களும் இல்லை...(அட நம்ம ஊருகாரவங்களை சொன்னேன்)..
பேசுறத்துக்கு நண்பர்களும் இல்லை. (பாவம் கூட இருக்கிறவங்க எவ்வளவு நாள் தான் என் மொக்கை'ய தாங்குவாங்க? ).
டைம் பாஸுக்கு படமும் இல்லை. என்ன தான் செய்யறது?

"சே இந்நேரம் நம்ம ஊரா இருந்து இருந்தா அது பண்ணி இருக்கலாம், இங்க போயிருக்கலாம் அப்படி கூட இருக்கிறவங்க கூட பேசி பேசியே வெத்து கைல வெத்தலை பாக்கு போட்ட கதையா காலத்தை ஓட்டீக்கிட்டு இருக்கேன்.....

ஊருல நண்பர்கள் எல்லாம் எங்காயாச்சும் டூர் போன, கண்டிப்பா ஊர சுத்தி பார்க்கிறாங்களோ இல்லையோ.. ஆனா கண்டிப்பா எனக்கு போன் போட்டு வெறுப்பேத்துறத வழக்கமா வச்சி இருக்காங்க.... எரியிர விளக்குல எண்னைய ஊத்துனாலே பட்டைய கிளப்பும், இதுல பெட்ரோல ஊத்துனா? சும்மா இருக்கிற எருமைமாட்டை சீண்டி பார்க்கிறதே எல்லாத்துக்கும் வேலையா போச்சி... ( எல்லோரும் காட்டு சிங்கம், புலி'னு சொல்லிக்கிட்டு இருக்காங்க, இவங்களும் பாவம்'ல)...

தீபாவளி வேற வருது.. So, அவரை இந்தியா'ல வச்சி பார்த்தா தான் நல்லா இருக்கும்.. இல்லாட்டி அவரு வேற கோவிச்சிக்குவார்... ஒரே பல யோசனைக்கு அப்புறம் ஊருக்கு 1 மாதம் போயிட்டு வரலாம்'னு முடிவு பண்ணியாச்சு... ஆனாலும் அதுல ஒரு சிக்க்ல.... குவாட்டர் இடம் கொடுத்தாலும் வாட்டர் இடம் கொடுக்காத கதையா, நான் மட்டும் முடிவு பண்ணுனா பத்தாது, பதினொன்னாவது சாரி.... மேலதிகாரவங்க அனுமதி கொடுக்கனும்... ரெண்டு வருஷதக்கு ஒரு தபா தான் லீவு உண்டு... ஆனா நான் தான் அந்த ரெண்டு வருஷத்துல ரெண்டு தபா போயிட்டு வந்தாச்சே....... புதுசா சொல்ல ரீசனே இல்லை... மேலதிகாரவங்க கிட்ட சொன்னா அதை நம்பி லீவ் கொடுக்கிற மாதிரி ஒரு டகால்டி ரீசன் கொடுக்கனும்... உங்களுக்கு எதும் தோனுச்சினா எனக்கு ஒரு ஐடியா தாங்க, அதையும் போட்டு பார்ப்போம்..... என்ன நான் சொல்லுறது.... சீக்கிரம் சட்டுனு சொல்லுங்க....


முக்கியமான ஒரு மேட்டர்..

(நம்புனா நம்புங்க)

நம்மளுக்கு நல்லா தெரிந்த அருமையான ஒரு பிலாக் நண்பர், எப்போதும் கவிதை, பாட்டு, நையாண்டி, கமெண்ட்'னு பட்டைய கிளப்பிக்கிட்டு இருக்கும் ஒரு பாவனமான பேச்சிலரான அவரு, கொஞ்ச நாளா பயங்கர பிசியா இருக்காரு... ஆர்குட்லையும் சரி, ஜிடாக்'லையும் சரி, கொஞ்ச நாளாவே ஆன்லைன்'ல இருந்தும் பயங்கரமான பிஸினு ஒரு பேனரை போட்டுக்கிட்டு உட்கார்ந்துக்கிட்டு இருந்தாரு... சரி நானும் அவருக்கு ஆணி ஜாஸ்தி'னு லூஸ்ல வுட்டா, இப்ப தான் ஒரு நீயூஸ் காதுக்கு எட்டுனுச்சி... அதாவது அவங்க வீட்ல அவருக்கு பொண்னு பார்த்துட்டாங்களாம்... அவங்க கூட தான் தல இப்போ பயங்கர பிஸியா பிலாக் பக்கம் கூட வராம "மொக்கை போட்டுக்கிட்டு இருக்காராம்..... நல்லா இருந்தா சரி... :)

இதுக்கு மேல டீடெயில்'ஸ் அண்ணாத்த டீரீம்ஸ் சொல்லுவராக.....

வந்த வேலை முடிந்தது....
*நாராயண நாராயண*


என்றும் விக்ஸ் வேப்பரப்புடன்,
பக்காதமிழன்...

60 comments:

dubukudisciple said...

oru nalla idea naan tharen!!
oorla edo land register pannanum aduku naan povanum illati aatha vaiyum sollidu

dubukudisciple said...

aiya me the phastu

dubukudisciple said...

டைம் பாஸுக்கு படமும் இல்லை. என்ன தான் செய்யறது?
///
nee onnum seiya mudiyathu...timea pass ana thaan undu

dubukudisciple said...

இந்நேரம் நம்ம ஊரா இருந்து இருந்தா அது பண்ணி இருக்கலாம், இங்க போயிருக்கலாம் அப்படி கூட இருக்கிறவங்க கூட பேசி பேசியே வெத்து கைல வெத்தலை பாக்கு போட்ட கதையா காலத்தை ஓட்டீக்கிட்டு இருக்கேன்.....
///
eduku ithini buildupu?? suruka saptu nimmathiya thoongalamnu sollu

dubukudisciple said...

ஊருல நண்பர்கள் எல்லாம் எங்காயாச்சும் டூர் போன, கண்டிப்பா ஊர சுத்தி பார்க்கிறாங்களோ இல்லையோ.. ஆனா கண்டிப்பா எனக்கு போன் போட்டு வெறுப்பேத்துறத வழக்கமா வச்சி இருக்காங்க.... எரியிர விளக்குல எண்னைய ஊத்துனாலே பட்டைய கிளப்பும், இதுல பெட்ரோல ஊத்துனா? சும்மா இருக்கிற எருமைமாட்டை சீண்டி பார்க்கிறதே எல்லாத்துக்கும் வேலையா போச்சி... ( எல்லோரும் காட்டு சிங்கம், புலி'னு சொல்லிக்கிட்டு இருக்காங்க, இவங்களும் பாவம்'ல)...
///
oothuna enna pathikum zimple... adu seri.. namma eppadiyo appadi sinthanai appdi thaane ezhuthum

dubukudisciple said...

அவரை இந்தியா'ல வச்சி பார்த்தா தான் நல்லா இருக்கும்//
yaru manasula yaru... avaruku enna peru??

dubukudisciple said...

புதுசா சொல்ல ரீசனே இல்லை... மேலதிகாரவங்க கிட்ட சொன்னா அதை நம்பி லீவ் கொடுக்கிற மாதிரி ஒரு டகால்டி ரீசன் கொடுக்கனும்... உங்களுக்கு எதும் தோனுச்சினா எனக்கு ஒரு ஐடியா தாங்க, அதையும் போட்டு பார்ப்போம்..... என்ன நான் சொல்லுறது.... சீக்கிரம் சட்டுனு சொல்லுங்க....
///
satunu sollitomla...

dubukudisciple said...

பாவனமான பேச்சிலரான அவரு, கொஞ்ச நாளா பயங்கர பிசியா இருக்காரு///
naan kandu pidichitene.. bhavanamana bachelorna bharani thaane!!!

dubukudisciple said...

அவங்க கூட தான் தல இப்போ பயங்கர பிஸியா பிலாக் பக்கம் கூட வராம "மொக்கை போட்டுக்கிட்டு இருக்காராம்///
ei unkooda pota thaan mokkai.. avanga kooda pota adu kadalai

dubukudisciple said...

அண்ணாத்த டீரீம்ஸ் ///
dreamz odiyanthu sollu pakalam

Padmapriya said...

yekka... neenga comment podaradhula imbutu fast eh alladhu naa thamizh vaasikkaradhula slow eh??

hey comment podave mudiyala gops.. :(
oru 20 vaati try pannten.. :(
-Priya

Padmapriya said...

sooo India varreenga!!
Cooolll...
Pesaama ungaluku kalyanamnu solli leave keattu paarunga..

Padmapriya said...

Thirumbi porappo wife engada nu keatta....
"oppicer..oppicer kalyanamea nadakkala...ipo neram sari illayaam.. so oru 6 months ku apparam thaan kalyanamnu periyavanga sollittaanga!!" nu sollirnga :)

Padmapriya said...

so indha muraiyum leave 6 months apparamavo illa eppo thirumba India varanumnu thonudho.. apavum leave kidaikum :)

Padmapriya said...

Ohhhhkkk KK ku apparam Bharani ya??

nadakkattum nadakkattum...

Padmapriya said...

btw ungaluku eppo??

Dreamzz anney... seekram vandhu meedhiyai sollunga!!!

ada naanthaan technically 2nd!! :)

Padmapriya said...

IMHO, unga kadaioda Blue paint aa maathunga.. page load aagave.. arai naal aavudhu :(

ambi said...

technically me the vengala padhakkam winner. :p

ambi said...

//பாவனமான பேச்சிலரான அவரு//

ROTFL :) billu unakkumaa? unakkuma? vidhi yaara vittathu..?

*ahem, so bhavana inime free. Arun note this point.

naan aatathuku varala saami.

ambi said...

enakku ponnu paaka poraanga!nu reel or unmaiya sollidu.

workout aachunaa i mean leave kidachaa jalsa pannungada!nu paaditte vanthu seru.

leave mudinju poi aapicher munnala ninnu sollu, "gud mrng aapicher! kalyanam next year fixed. take 500 dhinar as moi now"
avaru thunda kaanoom, thuniya kaanoom!nu escape aayiduvaaru.

(so next yearkum leave ippave apply panniyaachu, anyway, next year U'll br getting married) eppudi? :p

மு.கார்த்திகேயன் said...

//பார்க்கிறத்துக்கு பொண்ணுங்களும் இல்லை...(//

இது தான் கொடுமையிலும் கொடுமை கோப்ஸ்.. எங்க திரும்பினாலும் ஜீன்ஸுகளும் விரித்துப்போட்ட வெள்ளைக்கார முகங்களும் தான்.. கண்களுக்கும் போரடிக்குதே

PPattian said...

3 Good Ideas

1. ஒன்னு விட்ட சித்தப்பாவோட சகலையோட சம்பந்தியோட... யோட... யோட.. யோட... தம்பிக்கு கல்யாணம்.

2. அகில இந்திய மொக்கை திலகம் போட்டியில நடுவரா கலந்துக்க

3. உயிர் நண்பனோட அப்பாவோட... வோட... வோட.. வோட.. தாத்தாவுக்கு தொண்டையில அப்பண்டிசைட்டிஸ் ஆப்பரேஷன்

இது போதும்னு நினைக்கிறேன்...

Dreamzz said...

எத்தணையாவதா வரோம் என்பது முக்கியம் இல்ல!! 23ஆஅவது கமெண்ட் போடுறோமா என்பது தான் ம்முக்கியம்!

Dreamzz said...

அட்ர்ர அட்ரா! உங்களுக்கு நாங்க ரீசன் சொல்லனுமா!

Dreamzz said...

25! மக்களே, கோப்ஸ் சொன்ன விஷயத்த பத்தி தொடர்ச்சியா நான் இந்த வீக்கெண்ட் சொல்லுறேன்!!

Dreamzz said...

25 அடிச்சாச்சு!

சரி இந்தாங்க உங்களுக்கான ரீசன்.
உங்களுக்கு அப்போ 5 வயசு. ஓடி விளையாடுற வயசு. ஓடிப்போய் ஒரு ஆத்தோரமா வாய திறந்து வைச்சு இருந்த முதல வாயுல படுத்துகிட்டீங்க. அத பாத்த நம்ம ஹீரோ ஜூலி, (நாய்குட்டி), ஓடி வந்து உங்க கால கவ்வி வெளிய இழுத்தி உங்களை காப்பாத்திடுச்சு. அந்த நாய்க்குட்டி, இப்போ பெரிசா வளர்ந்து , லாரில அடிப்பட்டு செத்து போச்சு. சோ உங்க உயிர காப்பாத்தின நம்ம ஹீரோவோட, இறுதி சடங்குல பங்கேற்க போனும் நீங்க!


எப்படி?

Anonymous said...

Hi gopi,
As u asked for ideas, athuvum velai pakrathai vida orruku porathu thaan mukiyam ngra uyaria kolhaikaha me telling.

You go to ur mgr and tell that sir sir oorla oru ponnu pathu vachrukanga na ponnu pakrathuku poren
every time tell the same reason. Ketta enaku ellam yaru sir nambi ponnu tharanga so nerya edam patha thaan oru edam settle ahumnu sollunga. Since ur mgr knows u well he to agree with the saem.
Epdi entha idea...

entha idea va use panni leave kidacha sollunga sir...

Rgds,
6T.

k4karthik said...

//"ஐடியா தாங்க...." //

குடுத்துறுவோம்...

k4karthik said...

//காபி ரெடி ஆகிக்கிட்டே இருக்கு.. //

எத்தனை நாளா இதையே சொல்லிட்டு இருப்பே!?

k4karthik said...

முப்பது..

k4karthik said...

இது 31..

திருப்பிப் போட்டா 13.. ஐய்ய்.. நம்ம தம்பி நம்பரு....

k4karthik said...

//பார்க்கிறத்துக்கு பொண்ணுங்களும் இல்லை...(//

போட்டோ அனுப்ச்சேனே.. அதையாவது பாத்துட்டு இருக்கலாம்ல...

k4karthik said...

33 பேன்சி நம்பர்.. ஹி ஹீ

k4karthik said...

//வெத்து கைல வெத்தலை பாக்கு போட்ட கதையா காலத்தை //

வெத்தலைய வாய்க்கு போடனும்டா...

k4karthik said...

//தீபாவளி வேற வருது.. //

செகண்ட் ரிலீஸா??

k4karthik said...

//குவாட்டர் இடம் கொடுத்தாலும் வாட்டர் இடம் கொடுக்காத கதையா,//

சூப்பரப்பு.... அப்படியே on the rocks-ல அடிக்க வேண்டியது தான்...

k4karthik said...

//எனக்கு ஒரு ஐடியா தாங்க, அதையும் போட்டு பார்ப்போம்.....//

ம்ம்ம்ம்.. ரூம் போட்டு தான் யோசிக்கனும்.... கொஞ்சம் செலவு ஆகும்.. ஓகே வா?

k4karthik said...

//நம்புனா நம்புங்க//

நம்புனா நம்பு தான்.. யாரு இல்லேனா!?

k4karthik said...

// அதாவது அவங்க வீட்ல அவருக்கு பொண்னு பார்த்துட்டாங்களாம்... அவங்க கூட தான் தல இப்போ பயங்கர பிஸியா பிலாக் பக்கம் கூட வராம "மொக்கை போட்டுக்கிட்டு இருக்காராம்...//

எப்போ பந்தி சாப்பாடு-னு G3 அக்கா கேக்க சொன்னாங்க....

k4karthik said...

நாப்பது

k4karthik said...

//வந்த வேலை முடிந்தது....
*நாராயண நாராயண*//

பத்தவச்சிட்டியே பரட்டை...

k4karthik said...

ட்ரீம்ஸ் சொன்ன ரீசன் தான் டாப்பு...

சான்சே இல்லப்பு...

k4karthik said...

@DD
//ei unkooda pota thaan mokkai.. avanga kooda pota adu kadalai //

யக்கா.. எப்படி இப்படி?

k4karthik said...

//*ahem, so bhavana inime free. Arun note this point.//

மீ டூ நோட்டிங்..

k4karthik said...

//2. அகில இந்திய மொக்கை திலகம் போட்டியில நடுவரா கலந்துக்க//

இது வொர்க் அவுட் ஆகும்னு நினைக்கிரேன்...

k4karthik said...

//25! மக்களே, கோப்ஸ் சொன்ன விஷயத்த பத்தி தொடர்ச்சியா நான் இந்த வீக்கெண்ட் சொல்லுறேன்!! //

சீக்கரமா சொல்லுங்க...

பில்லுக்கு நேரம் நெருங்கிக்கிட்டு இருக்கா?...

k4karthik said...

47

k4karthik said...

48

k4karthik said...

49

k4karthik said...ஐம்பது..
ஐம்பது..
ஐம்பது..
ஐம்பது..
ஐம்பது..
ஐம்பது..
ஐம்பது..
ஐம்பது..
ஐம்பது..
ஐம்பது..
ஐம்பது..
ஐம்பது..
ஐம்பது..
ஐம்பது..
ஐம்பது..
ஐம்பது..
ஐம்பது..
ஐம்பது..
ஐம்பது..
ஐம்பது..
ஐம்பது..
ஐம்பது..
ஐம்பது..
ஐம்பது..
ஐம்பது..
ஐம்பது..
ஐம்பது..
ஐம்பது..
ஐம்பது..
ஐம்பது..
ஐம்பது..
ஐம்பது..
ஐம்பது..
ஐம்பது..
ஐம்பது..
ஐம்பது..
ஐம்பது..
ஐம்பது..
ஐம்பது..
ஐம்பது..
ஐம்பது..
ஐம்பது..
ஐம்பது..
ஐம்பது..
ஐம்பது..
ஐம்பது..
ஐம்பது..
ஐம்பது..
ஐம்பது..
ஐம்பது..

My days(Gops) said...

@all :-

Remba nanri unga Ideas'ku ellam....

My days(Gops) said...

@DD Akka :- //oorla edo land register pannanum aduku naan povanum illati aatha vaiyum sollidu //

yakka, adhu ellam self edukaadhu.....

My days(Gops) said...

@padmapriya :- //Thirumbi porappo wife engada nu keatta....
"oppicer..oppicer kalyanamea nadakkala...ipo neram sari illayaam.. so oru 6 months ku apparam thaan kalyanamnu periyavanga sollittaanga//

aah aah, indha ducalty ellam inga velaiku aaagadhu...poi solllitaah pora enna thoookitaaangana?

My days(Gops) said...

@ambi :_ //enakku ponnu paaka poraanga!nu reel or unmaiya sollidu//

thala, appadi sonna adhuku appuram unmai ah appadi yedhaachum na ducalty kaaata mudiadhey..

My days(Gops) said...

@karthi :_ //எங்க திரும்பினாலும் ஜீன்ஸுகளும் விரித்துப்போட்ட வெள்ளைக்கார முகங்களும் தான்.. கண்களுக்கும் போரடிக்குதே
//

irukira idam vera naaalum, anubavikkira kodumai onnu thaaan pola..

cheers..

he

My days(Gops) said...

@ppatian :- // ஒன்னு விட்ட சித்தப்பாவோட சகலையோட சம்பந்தியோட... யோட... யோட.. யோட... தம்பிக்கு கல்யாணம்.

2. அகில இந்திய மொக்கை திலகம் போட்டியில நடுவரா கலந்துக்க

3. உயிர் நண்பனோட அப்பாவோட... வோட... வோட.. வோட.. தாத்தாவுக்கு தொண்டையில அப்பண்டிசைட்டிஸ் ஆப்பரேஷன்//


aah aah, annathe naan indha reason ellam school padikum bodhey use panniten.. ippa sonna selaadhu selladhu nu solliduvaanga..

My days(Gops) said...

//உங்களுக்கு அப்போ 5 வயசு. ஓடி விளையாடுற வயசு. ஓடிப்போய் ஒரு ஆத்தோரமா வாய திறந்து வைச்சு இருந்த முதல வாயுல படுத்துகிட்டீங்க. அத பாத்த நம்ம ஹீரோ ஜூலி, (நாய்குட்டி), ஓடி வந்து உங்க கால கவ்வி வெளிய இழுத்தி உங்களை காப்பாத்திடுச்சு. அந்த நாய்க்குட்டி, இப்போ பெரிசா வளர்ந்து , லாரில அடிப்பட்டு செத்து போச்சு. சோ உங்க உயிர காப்பாத்தின நம்ம ஹீரோவோட, இறுதி சடங்குல பங்கேற்க போனும் நீங்க!//

eppadi ippadi ellam yosikireeeenga.. indha reason ah sonna avlo thaaaan periah leave koduthaaalum koduthuduvaaanga..

My days(Gops) said...

@rt :- // Ketta enaku ellam yaru sir nambi ponnu tharanga so nerya edam patha thaan oru edam settle ahumnu sollunga.//

he he he eppadinga ippadi ellam .. mudiala... enna pathi nallavey therinchi vachi irukeeeenga... * neengalum cauvery karai ila, so nallavey reason sollureeenga *

but neenga sonna reason eppadium 2yrs kalichi solla vendiadhu varum..so, appo use pannikiren . he he he

My days(Gops) said...

@k4k :- brother neeenga half century potadhuku nanri....


epppadium reason kidaichi sollitu solren ellathukum... adhu varaikum waiteees........

Anonymous said...

ok nalla idea panni leave kettu esc aha valthukaal.
Namakum Cauvery karai thaanu vachukongalen. but enga veetukum cauvery karaikum 3.5 hrs ahum.

Vaigai thaanga kittaika 20 mnts. But eppo ellam river enganga eruku. vaigai play ground thaan eruku. Some times global warming nala ekuth thappa malai pencah we can c the river.

Rgds,
Rt.