Thursday, August 23, 2007

அப்படிதான்.... !!!!

1. இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 60வது சுதந்திர தினத்துக்கு போட்ட "ஜன கன மன" ஆல்பத்துல தேசிய கீதத்தை, அதை அதன் விதிப்படி பாடவில்லை'னு நிறைய பேரு அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வாங்கி கொடுக்கனும்'னு இருக்காங்களாம்.. என்னத்த சொல்ல...

நல்லது செய், உதவிக்கு யாரும் வரமாட்டார்கள்..
நல்லது செய், ஆயிரம் பேரு குத்தம் கண்டுபுடிக்க வருவாங்க......
எவ்வளவு உண்மை'னு சொல்ல முடியாது..


2. கிடைக்கிறது கிடைக்காம இருக்காது.. ஆனா கொஞ்சம் லேட் ஆனா அந்த கிடைக்கிறது மேல உள்ள எதிர்ப்பார்ப்பு கொஞ்சம் குறையும்.....அந்த நேரத்துல, நமக்கு கிடைக்காம இருக்கிறது கிடைத்தா, நமக்கு கிடைக்கிற மேல உள்ள எதிர்ப்பார்ப்பு ஜாஸ்தி ஆகிடும்..

என்ன சொல்ல வரேன்'னு புரியாட்டி... இதோ சாம்பிள், அகோர பசியுடன் நீங்க நண்பர்கள் நாலு பேருடன் ஹோட்டலுக்கு போறீங்க, அங்க நீங்க ஆர்டர் பண்ணுன உணவு மட்டும் வர லேட் ஆகுது...ஆனா நண்பர்கள் ஆர்டர் பண்ணுனது மட்டும் சீக்கிரம் வந்துடுது.......

சோ, ரெண்டையும் மேட்ச் பண்ணி பாருங்க... நல்லாவே புரியும்......


3. பேச்சிலரா இருந்துக்கிட்டு, சில்லைறை செலவு பண்ணுறதை (Excel'ல, துண்டு பேப்பர்'ல) ட்ராக் வச்சிக்கிட்டா, நாம செய்யிற செலவு ஜாஸ்தி ஆகிடும்... உண்மையா இல்லையா?

4. என்னை மாதிரி "அறுசுவை(சுமை)சமையல்(கேவலமான) நிபுணர்களுக்கு அண்ணாச்சி மளிகை கடை இல்லாதது பெரிய டிராபேக்... உருவ ஒற்றுமை'ல நான் அதிகமா பன் திங்குறது "கடலை பருப்பு vs துவரம் பருப்பு"ல தான்... ஆங்கிலத்துல பேரு எழுதி இருந்தாலும், அத எல்லாம் யாரு படிக்கிறது, பாக்கெட்டை பார்த்தியா எடுத்து ட்ராலி'ல போட்டியா, பக்கத்துல இருக்கிற பிகருக்கு மனசுலையே ஹாய் சொன்னியா'னு மாத மாதம் இதே ராவடிதான்.... இட்ஸ் ஒகே... டீன் ஏஜ் பருவத்துல(செருப்பு) இதெல்லாம் சகஜம் தானே..

(கடலை பருப்பு'ல சாம்பார் வைக்க முடியாது, துவரம் பருப்புல கூட்டு செய்ய முடியாது... )


5. தமிழ் சினிமா பாடல்களில், நல்லா ஹிட் ஆன பாடல்கள் பல ஆயிரம் இருந்தாலும்,
யாரை கேட்டாலும் அவங்க டாப் பேவரிட்'ல "கண்ணே கலைமானே" பாட்டும்
"பூவே செம்பூவே"" பாட்டும் அவங்க லிஸ்ட்'ல இருக்கே எதுனால?..


அவ்வளவு தாங்க.... சும்மா என் பிலாக்'ல தூசி படிஞ்சிற கூடாது'னு தான் இப்படி ஒரு "மொக்கை".... நீங்க உங்க வேலை'ய பழைய படி போய் பாருங்க... நன்றி இந்த பதிவை படிச்சதுக்கு..

என்றும் மொக்கையுடன்,
பக்கா தமிழன்...

68 comments:

dubukudisciple said...

modalla engaluku ellam silai vaikanum neeyi.. intha mathiri post ellam padikarthukaga

dubukudisciple said...

me the phastu?

dubukudisciple said...

நல்லது செய், உதவிக்கு யாரும் வரமாட்டார்கள்..
நல்லது செய், ஆயிரம் பேரு குத்தம் கண்டுபுடிக்க வருவாங்க......
எவ்வளவு உண்மை'னு சொல்ல முடியாது///
enna sondha anubavama??

dubukudisciple said...

கிடைக்கிறது கிடைக்காம இருக்காது.. ஆனா கொஞ்சம் லேட் ஆனா அந்த கிடைக்கிறது மேல உள்ள எதிர்ப்பார்ப்பு கொஞ்சம் குறையும்.....அந்த நேரத்துல, நமக்கு கிடைக்காம இருக்கிறது கிடைத்தா, நமக்கு கிடைக்கிற மேல உள்ள எதிர்ப்பார்ப்பு ஜாஸ்தி ஆகிடும்///
nalla puriyuthu nee irukura oorla veyyil jaasthinu

dubukudisciple said...

பேச்சிலரா இருந்துக்கிட்டு, சில்லைறை செலவு பண்ணுறதை (Excel'ல, துண்டு பேப்பர்'ல) ட்ராக் வச்சிக்கிட்டா, நாம செய்யிற செலவு ஜாஸ்தி ஆகிடும்... உண்மையா இல்லையா?
///
adu bachelors answer pannatum.. me the escapu

dubukudisciple said...

அறுசுவை(சுமை)சமையல்(கேவலமான///
arusuvai.. appadina enna thambi??

dubukudisciple said...

கடலை பருப்பு'ல சாம்பார் வைக்க முடியாது, துவரம் பருப்புல கூட்டு செய்ய முடியாது///
pudiya thatuvam 10091

dubukudisciple said...

தமிழ் சினிமா பாடல்களில், நல்லா ஹிட் ஆன பாடல்கள் பல ஆயிரம் இருந்தாலும்,
யாரை கேட்டாலும் அவங்க டாப் பேவரிட்'ல "கண்ணே கலைமானே" பாட்டும்
"பூவே செம்பூவே"" பாட்டும் அவங்க லிஸ்ட்'ல இருக்கே எதுனால?..///
modal paatu enaku favourite illa!!!

dubukudisciple said...

சும்மா என் பிலாக்'ல தூசி படிஞ்சிற கூடாது'னு ///
enna kadamai unarchi

dubukudisciple said...

மொக்கை".... ///
ippadi potu engala bokkai akidu

dubukudisciple said...

நீங்க உங்க வேலை'ய பழைய படி போய் பாருங்க///
nee sollaliyenu thaan kathutu irunthen velai pakama

dubukudisciple said...

நன்றி இந்த பதிவை படிச்சதுக்கு..
//
vayala sonna potathu.. edavathu venum engaluku indha mathiri mokkai padika

dubukudisciple said...

13 unakaga special

Raghs said...

hello pakkathamizhan,

first visit here from ponnarasi's blog. though i remember i have seen your name in sumasen's blog!

yeah its a kinda interesting...

sorry about point #1

totally agree with point #2 as i also experienced the same. ;-)

//பேச்சிலரா இருந்துக்கிட்டு, சில்லைறை செலவு பண்ணுறதை (Excel'ல, துண்டு பேப்பர்'ல) ட்ராக் வச்சிக்கிட்டா, நாம செய்யிற செலவு ஜாஸ்தி ஆகிடும்... உண்மையா இல்லையா? //

can't say like that because its believed that "keeping track" of the same would help to realize and regulate your expenses...

but the term "keeping track" really matters, you know ;-)


//கடலை பருப்பு'ல சாம்பார் வைக்க முடியாது, துவரம் பருப்புல கூட்டு செய்ய முடியாது... //

sooper appu.. i have also experienced the same in Big Bazaar and finding out at last they would be in tanglish! ;-)

all 13 comments from dubukudisciple!! gr8! hats off to him (or her!).

Raghs said...

//தன்னம்பிக்கை வேறு, தகுதிக்கு மீறிய நம்பிக்கை வேறு..//

Adhi Arpudham..

Raghs said...

//தன்னம்பிக்கை வேறு, தகுதிக்கு மீறிய நம்பிக்கை வேறு..//

Adhi Arpudham..

Sudhakar said...

Chumma post pottalum interestinga than iruku
KCS

Sumathi. said...

ஹாய் கோப்ஸ்,

//நல்லது செய், உதவிக்கு யாரும் வரமாட்டார்கள்..
நல்லது செய், ஆயிரம் பேரு குத்தம் கண்டுபுடிக்க வருவாங்க......//

உன்னை யாரு ராசா குத்தம் சொன்னது?

ambi said...

//கடலை பருப்பு'ல சாம்பார் வைக்க முடியாது, துவரம் பருப்புல கூட்டு செய்ய முடியாது//

unmai! unmaiiii :)))

ssspppa, evloo naal aachu ipdi un shtyle post padichuuu. remba thanks post pottathuku. :)

Sumathi. said...

ஹாய் ,

//என்ன சொல்ல வரேன்'னு புரியாட்டி...//

தம்பி, நீ சாதாடணமா சொல்றதே ஒன்னும் புரியலயே.....
இதுல இது மாதிரியெலாம் .....வேனாம் விட்ட்டுடு.....

Sumathi. said...

ஹாய்,

//பக்கத்துல இருக்கிற பிகருக்கு மனசுலையே ஹாய் சொன்னியா'னு மாத மாதம் இதே ராவடிதான்.... இட்ஸ் ஒகே... //

இப்ப்டியெலாம் பண்ணக்கூடவா உன்னை ஒரு "பிகரும்" பார்க்க மேட்டேங்குது?
அங்க போயி நீ உன் வேலய( அதான் மொக்கய) ஆரம்பிச்சிருப்ப.. அதான்...ஹி ஹி ஹி...

Sumathi. said...

ஹாய்,

//(கடலை பருப்பு'ல சாம்பார் வைக்க முடியாது, துவரம் பருப்புல கூட்டு செய்ய முடியாது... )//

அப்பப்பப்பாஆஆஅ..... எவ்ளோ பெரிய்ய்ய்ய்ய்ய்ய கண்டு பிடிப்பு....
உனக்கு தான் அடுத்த நோபல் ப்ரைஸ்...

Sumathi. said...

ஹாய்,

// நன்றி இந்த பதிவை படிச்சதுக்கு..//

இப்படி வாயில சொன்னா போதாது ராசா....

நீ வரும் போது பாக்கலாம்....

My days(Gops) said...

@dd akka :- //modalla engaluku ellam silai vaikanum neeyi.. intha mathiri post ellam padikarthukaga//

kandipaaa..... thambikaaga neeenga idhu koooda seiaati eppadi ? he he he...

//me the phastu?//
ya ya u the phastu.....:P

My days(Gops) said...

@dd akka :- //enna sondha anubavama?? //

cha cha.... appadi ellam illai... aaana appadi irundhaalum unmai thaaan :P

//nalla puriyuthu nee irukura oorla veyyil jaasthinu //
he he .. enga ponaaalum indha veyil la vuda maaateeenga pola.. :P

//appadina enna thambi??//
thamasu thamasu.. ungaluku theriaadha?

inipu
pullipu
kaaaram
kasappu
uppu
appuram innonu maradhudichi he he he

My days(Gops) said...

@dd akka :- //pudiya thatuvam 10091 //

ai, idhukumaaa?


//modal paatu enaku favourite illa!!! //
ada rendu la onnu iruku illa>? adha sonnen.. he he he..

//enna kadamai unarchi //
thangapadhakam illai ah?

//ippadi potu engala bokkai akidu //
rotfl.... ada bokkai adhu vayasaana thaana aaagum.. venum naaa naan ungalukku bouquet anupuren.. he he he

//nee sollaliyenu thaan kathutu irunthen velai pakama //
ippo sollitom la... he he he.. kelambaradhu :P

13 pottu unga paasathai kaatunathuku nanri akka... :D

Sumathi. said...

ஹாய்,

/appuram innonu maradhudichi he he he //


ராசா, அது துவர்ப்பு. து.பருப்பு இல்ல.

My days(Gops) said...

@raghs:- //hello pakkathamizhan,//
first visit here from ponnarasi's blog. though i remember i have seen your name in sumasen's blog!//

welcum here dude.. nice to see u over here.... thanks for coming....//sorry about point #1//
i felt too..... :(

//totally agree with point #2 as i also experienced the same. ;-)//
cheers!!!!!!

//can't say like that because its believed that "keeping track" of the same would help to realize and regulate your expenses...//

thts true... ippadi solli thaaan ellorum pillaiyaar suzhi poduraaanga.. but kaaala pokkula marandhudraaanga :P

//but the term "keeping track" really matters, you know ;-)//

very very true, tht really matters..:).....
evan pen ah eduthu eludhi adha cha cha...


//sooper appu.. i have also experienced the same in Big Bazaar and finding out at last they would be in tanglish! ;-) //

:).. yaaam arivom....

//all 13 comments from dubukudisciple!! gr8! hats off to him (or her!).
//
neeenga indha aaatathuku pudhusunu ninaikiren...... :)

hats off to her....

My days(Gops) said...

@raghs:- ////தன்னம்பிக்கை வேறு, தகுதிக்கு மீறிய நம்பிக்கை வேறு..//

Adhi Arpudham.. //

thanks. idhai actual ah sonnavangaluku idhu poi serum :)

My days(Gops) said...

@kcs :- /Chumma post pottalum interestinga than iruku
KCS //

thanks brother....

G3 said...

Ennadhidhu? Indha pakkam vandha ambi dd sumathinnu orey bengalooru vaasama adikkudhu??

G3 said...

//என்ன சொல்ல வரேன்'னு புரியாட்டி... இதோ சாம்பிள், அகோர பசியுடன் நீங்க நண்பர்கள் நாலு பேருடன் ஹோட்டலுக்கு போறீங்க, அங்க நீங்க ஆர்டர் பண்ணுன உணவு மட்டும் வர லேட் ஆகுது...ஆனா நண்பர்கள் ஆர்டர் பண்ணுனது மட்டும் சீக்கிரம் வந்துடுது.......
//

Avvvvvvvvv.. un uvamai thiranukku oru alavae illaama pochey....

G3 said...

//பேச்சிலரா இருந்துக்கிட்டு, சில்லைறை செலவு பண்ணுறதை (Excel'ல, துண்டு பேப்பர்'ல) ட்ராக் வச்சிக்கிட்டா, நாம செய்யிற செலவு ஜாஸ்தி ஆகிடும்... //

Naan adhellam track pandradhillae.. aanalum neraya selavu pandrennu enga veetla complaint pandraanga :(

My days(Gops) said...

@sumathi akka :- //உன்னை யாரு ராசா குத்தம் சொன்னது? //

he he he ennai yaarum kutham sollalai akka...

// நீ சாதாடணமா சொல்றதே ஒன்னும் புரியலயே.....
இதுல இது மாதிரியெலாம் .....வேனாம் விட்ட்டுடு..... //

he he enna ippadi solliputeeenga....vilaangati kelunga. thambi solli tharen :)

//இப்ப்டியெலாம் பண்ணக்கூடவா உன்னை ஒரு "பிகரும்" பார்க்க மேட்டேங்குது?//

eppadi pannium paaarka maatengudhu... naanum pudhusu pudhusa thaaan trying :(

//அங்க போயி நீ உன் வேலய( அதான் மொக்கய) ஆரம்பிச்சிருப்ப.. அதான்...ஹி ஹி ஹி... //

adada, en vishaiyam ooor pulla paraviducha he he he... a

G3 said...

//கடலை பருப்பு'ல சாம்பார் வைக்க முடியாது, துவரம் பருப்புல கூட்டு செய்ய முடியாது...//

Evan sonnan? ellam nallavae seiyalaam.. aana enna saapida thaan mudiyaadhu :P

ulutham paruppa pottu kootu senjavaru oruthar namma blog unionliyae irukkaru ;)

G3 said...

//யாரை கேட்டாலும் அவங்க டாப் பேவரிட்'ல "கண்ணே கலைமானே" பாட்டும்
"பூவே செம்பூவே"" பாட்டும் அவங்க லிஸ்ட்'ல இருக்கே எதுனால?..//

Kanna kelvi kekkaradhu romba easy.. badhil solli paaru.. adhoda kushtam theriyum :(

My days(Gops) said...

@sumathi akka :- //எவ்ளோ பெரிய்ய்ய்ய்ய்ய்ய கண்டு பிடிப்பு....
உனக்கு தான் அடுத்த நோபல் ப்ரைஸ்... //

illa venaaam edhuku avlo periah parisu ellam...idhalam koduthu ennai peria manusana aaakidaadheeenga plz... :)

//நீ வரும் போது பாக்கலாம்.... //
kandipaaaa paarpeeenga :)

//ராசா, அது துவர்ப்பு. து.பருப்பு இல்ல.//
nanri for the info.. he he he

My days(Gops) said...

@ambi :- //unmai! unmaiiii :)))//
anubavam pala vidham he he he he.... thala ungalkumaah? :P

//ssspppa, evloo naal aachu ipdi un shtyle post padichuuu.//

thala, kandipaaa inimel podanum nu thaan iruken.... :). thanks for ur words :P

//remba thanks post pottathuku. :)//

:) edhuku thala thanks ellam.. :)

My days(Gops) said...

@g3 :- //Indha pakkam vandha ambi dd sumathinnu orey bengalooru vaasama adikkudhu?? //

he he he chennai thaaan metro city aaagiduchey.. eppodhum makkals busy avey thaaan irupaaanga :)...


// un uvamai thiranukku oru alavae illaama pochey.... //
he he he ennathe solla.. unakku purimbadi sonna thaaan purium.. he he he ( saapata ilutha thaaney unakku purium :P )

My days(Gops) said...

@g3 :- //aanalum neraya selavu pandrennu enga veetla complaint pandraanga :( //

he he he yaaru nee ah? namba mudialai ey.. kaasu konjam serthu vachiko... appo thaaan treat koduka vasadhi ah irukum :)

My days(Gops) said...

g3:- //ellam nallavae seiyalaam.. aana enna saapida thaan mudiyaadhu :P //

he he he parava illai indhba alavuku nee irukiey :P

//ulutham paruppa pottu kootu senjavaru oruthar namma blog unionliyae irukkaru ;) //

yaaru avaru?


//badhil solli paaru.. adhoda kushtam theriyum :( //
ada naan ippa enan sollitenu ippadi sogam adaira? :P
smile plz

Dreamzz said...

வந்துட்டேன்!

Dreamzz said...

//நல்லது செய், உதவிக்கு யாரும் வரமாட்டார்கள்..
நல்லது செய், ஆயிரம் பேரு குத்தம் கண்டுபுடிக்க வருவாங்க......
எவ்வளவு உண்மை'னு சொல்ல முடியாது..//
100% உண்மை!!

Dreamzz said...

//கேட்டாலும் அவங்க டாப் பேவரிட்'ல "கண்ணே கலைமானே" பாட்டும்
"பூவே செம்பூவே"" பாட்டும் அவங்க லிஸ்ட்'ல இருக்கே எதுனால?..
//
எனக்கு இல்லயே:))

Dreamzz said...

//நன்றி இந்த பதிவை படிச்சதுக்கு..//
என்ன ஒரு தன்னடக்கம்!

Dreamzz said...

46

Dreamzz said...

க்கு அடுத்து 47

Dreamzz said...

48

Dreamzz said...

49

Dreamzz said...

50 :)

dubukudisciple said...

all 13 comments from dubukudisciple!! gr8! hats off to him (or her!).
///
danks raghs!!!
naan her!!! him illa

dubukudisciple said...

51 moi vachachu thambi

Raghs | இராகவன் said...

@pakkatamilan,

//thts true... ippadi solli thaaan ellorum pillaiyaar suzhi poduraaanga.. but kaaala pokkula marandhudraaanga :P //

உண்மையான நிஜம் ;-)

//neeenga indha aaatathuku pudhusunu ninaikiren...... :) //

என்னங்க ஆட்டம் அது?... கொஞ்சம் சொல்லுங்களேன் தெரிஞ்சுக்கறேன்

//thanks. idhai actual ah sonnavangaluku idhu poi serum :)//

யார் அந்தப் புண்ணியவான் .. சேர்த்துடுங்க பத்திரமா என் வாழ்த்துக்களை...

Raghs | இராகவன் said...

@ dd,

//danks raghs!!!
naan her!!! him illa//

மன்னிச்சுங்கக்கோவ்..

k4karthik said...

//அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வாங்கி கொடுக்கனும்'னு இருக்காங்களாம்.. என்னத்த சொல்ல... //

மனுவ தள்ளுபடி பண்ணிட்டாங்கோ.....

k4karthik said...

//நல்லது செய், உதவிக்கு யாரும் வரமாட்டார்கள்..//

நல்லது நமக்கே செஞ்சிக்ககூடாது....மத்தவங்களுக்கு செய்யனும்... அப்போதானே உதவிக்கு வருவாங்க....

k4karthik said...

//எவ்வளவு உண்மை'னு சொல்ல முடியாது..//

அப்பறம் எதுக்கு சொல்ற?

k4karthik said...

//கிடைக்கிறது கிடைக்காம இருக்காது.. //

வள்ளி-லேயே தலைவர் சொல்லிட்டாரு... இப்போ எதுக்கு ரிப்பீட்டு...!?

k4karthik said...

//சோ, ரெண்டையும் மேட்ச் பண்ணி பாருங்க... நல்லாவே புரியும்...... //

ம்ம்ம்ம்ம்ம்ம்

k4karthik said...

ரவுண்டா அறுபது...

k4karthik said...

//(கடலை பருப்பு'ல சாம்பார் வைக்க முடியாது, துவரம் பருப்புல கூட்டு செய்ய முடியாது... )//

அப்படியா?? சொல்லவேயில்ல...

k4karthik said...

//பூவே செம்பூவே"" பாட்டும் அவங்க லிஸ்ட்'ல இருக்கே எதுனால?..//

இல்லயே... இல்லயே.. ஹே ஹே இல்லயே....

k4karthik said...

//அவ்வளவு தாங்க.... சும்மா என் பிலாக்'ல தூசி படிஞ்சிற கூடாது'னு தான் இப்படி ஒரு "மொக்கை".... //

இனிமே தூசி படிஞ்சிருந்தாலும் பரவாயில்ல... இந்த மாதிரி மொக்கை வேணாம் சாமி....

k4karthik said...

//நீங்க உங்க வேலை'ய பழைய படி போய் பாருங்க... //

பின்ன.. இங்கயே ரூம் போட்டு தூங்கிட்டு போவோம்-னு நினச்சியா?

k4karthik said...

ரவுண்டா அறுபத்து அஞ்சு...

வர்ட்டா..

Mohana Priya said...
This comment has been removed by the author.
Mohana Priya said...
This comment has been removed by the author.
Mohana Priya said...

Hiyo Kadavuley teriyaama intha post ah Padichutten ... Enna Kodumai da Ithu