Tuesday, October 09, 2007

என்ன கொடுமை சார் இது

எல்லோரும் எப்படி இருக்கீங்க? சாப்ட்டாச்சா?

எத்தனை நாள் ஆச்சி, இப்படி கேட்டு .. :)


பொதுவா எல்லோருக்கும் அட பிடிச்சதெல்லாம் கிடைக்குமா.
வேணாம் பேராசை தான் நினைச்சதெல்லாம் நடக்குமா
அழகான ஒரு வாழ்க்கை எனக்கு பிடிக்குமே…..


என்னத்த சொல்ல இந்த "வாழ்க்கை பயணம்" பக்கம் வந்து ரெம்ப நாள் ஆகி…
அவ்வளவு பிஸி (உண்மைக்குமே :( )…

எல்லாம் சரி ஆகிடும்..

என்ன கொடுமை சார் இது #1

ஊருக்கு போற டைம் வேற நெருங்கிக்கிட்டு இருக்கு…… இன்னும் சாப்பிங்,ஆரம்பிக்கவே இல்லை வேற.( ஆமா நீ வாங்குற நாலு சாக்லெட் க்கு பேரு ஷாப்பிங்னா, அப்போ ஷாப்பிங் போறவங்கள என்ன சொல்லுவனு எல்லாம் கேட்க கூடாது.. )
இதுல கூத்து என்னனா(இல்லையா?) எனக்கு ரிலிவரா இருக்கிறவரு அவசர கால விடுமுறை'னு ஊருக்கு போயிட்டு இன்னும் இங்க ஆபிஸ்க்கு திரும்பல…. போய் 20 நாள் ஆச்சி ஒரு போன் கால்/கை/மூக்கு ஒன்னும் பண்ணல, ஆனா இப்போ லீவு எக்ஸ்டென்ஷன்க்கு மட்டும் போன் பண்ணி என்னன டென்ஷன் பண்ணிட்டார்…அதுவும் இன்னனக்கு காலை'ல 4 நாள்'ல வரேனு சொன்னவரு, இப்போ கால் பண்ணி, flight fully booked , am trying on tht date nu கரெக்டா நான் போற டேட்'ல வரேனு சொல்லுறாரு... :..
என்ன கொடுமை சார் இது?

வருவாரா வரமாட்டாரா? புலம்ப வுட்டுட்டாங்களே…….

என்ன கொடுமை சார் இது # 2

ஊரான் தோட்டத்துல ஒருத்தன் போட்டான் CUCUMBER :p

இரெண்டு வாரத்துக்கு முதல், ஒரு நாள் , நான் உண்டு என் குறுக்கு வழி உண்டு'னு ஒரு ஷாப்பிங் மால்'ல இருக்கிற பேங்க்'க்கு போயிட்டு ஆபிஸ் வேலை'ய முடிச்சிட்டு திரும்பி வரும் போது, அங்க வந்த என் colleague அவசர அவசரமா என் கிட்ட ஒரு mobile bill'ய கொடுத்து கட்ட சொல்லிட்டு அவரு வேற பாங்க்'க்கு போயிட்டாரு... நாமும் சரி'னு கீழ போய் என் turn'க்கு உண்டான நம்பர பார்த்தா கொக்ஸ் (கொக்க மக்கா'வின் short version) எனக்கு முன்னாடி 32 பேரு இருக்காங்க… டேய் பாங்க்'ல கூட இப்படி கூட்டம் இல்லடா'னு நினனச்சிக்கிட்டு உட்கார்ந்து பாஷை தெரியாத புக்'ல அழகான அக்கா'களை பார்த்துக்கிட்டு இருந்தேன்…

எவ்வளவு நேரம் தான் இப்படியே பார்த்த புக்கையே பார்க்குறது, 45mins க்கு அப்புறம் பார்த்தா வெறும் 11 நம்பர் மட்டும் தான் போய் இருந்தது…. சும்மா உட்கார்ந்து இருக்கிறதை விட ஒரு கடினமான விஷயம் வேறு எதுவுமில்லை…. என்னத்த பண்ண, சீட்ட வுட்டு எழுந்தா சீட்டு போயிடும் அந்த பயம் வேற. அப்படியே உட்கார்ந்து இருக்கும் போது ஒரு பெரியவர் வந்து அங்க சீட்டு கிடைக்காம நின்னுக்கிட்டு இருந்தாரு.
உடனே அங்க இருந்த ஒரு பக்கா தமிழன் (நானே தான் வேற யாரு வருவா) எழுந்து அவருக்கு இடத்தை கொடுத்துட்டு அப்படியே ஒரு ஓரமா நின்னுக்கிட்டு இருக்கும் போது, அங்க ஒரு ஓரத்துல "Automatic Deposit Machine" அப்படி'னு ஒரு மெஷின்ய பார்த்துட்டு என்னது'னு
பக்கத்துல போனா, அங்க அசால்ட்டா ஒருத்தர் பணத்தை எடுத்து அந்த மெஷின்'ல போட்டு "mobile bill" pay பண்ணிட்டு போனாரு… அட்ரா அட்ரா இப்படி கூட இருக்குதா இங்க.. சே தெரியாம ஒரு மணி நேரத்தை வேஸ்ட் பண்ணிட்டோமே'னு, கிட்ட போய் காசை எடுத்து போட போன போது, உள்ளுக்குள்ள ஒரு பயம். காசு மாட்டிக்கிச்சுனா? அய்யோ வேணாம், ஒழுங்கு மரியாதையா இன்னும் 14 நம்பர் தானே இருக்கு, பேசாம லைன்'ல நில்லு'னு உள் மனசு சொல்ல, சரி'னு நானும் இருந்துட்டேன்...

20 mins கழிச்சி பார்த்தா இன்னும் 8 நம்பர் இருந்தது.. கொக்ஸ், இப்படியே இருந்தா இன்னும் 1hr ஆகும் போல, விஞ்ஞானம் எவ்வளவு வளர்ந்தாலும் உன்னை மாதிரி ஆள் இருக்கிற வரைக்கும் ஒன்னும் வேலைக்கு ஆகாது'னு left side உள் மனசு சொல்ல, பொருத்தது போதும், பொங்கி எழு'னு திரும்பியும் அதே left side உள் மனசு சொல்ல, என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே'னு ஒரு வீர நடை போட்டு மெஷின் கிட்ட போய், எடுடா பணத்தை, போடுடா உள்ள, அமுக்குடா mobile number 'ய னு, receipt வருதானு பார்த்தா
வெறும் காத்து தாங்க வருதுங்குற மாதிரி, ஒன்னத்தையுமே காணோம்… அடேய் என்னடா ஆச்சி'னு உட்டு என்னத்ததையோ அமுக்கி பார்த்தா ஒரு Receipt வந்துச்சி.. Success நாங்க எல்லாம் யாரு'னு அந்த receipt ய பார்த்தா, ஹி ஹி ஹி, நீங்க போட்ட காசு உள்ளே மாட்டிக்கிச்சு, தயவு செய்து branch manager ah பாருங்கனு சொல்ல, ஹா ஹா ஹா நான் அப்பவே சொன்னேன் கேட்டியா'னு உள் மனசு பயங்கர சிரிப்பலைய காட்டிக்கிட்டு இருந்துச்சி… ஆஹா, என்னை வச்சி இப்படி காமெடி பண்ணிடுச்சே இந்த மெஷின் அப்படினு சோகத்தோட மேனேஜர் ரூம்'க்கு போனா, உள்ளே ஒரே கூட்டம்....
நில்லு அதுக்கு ஒரு 1 மணி நேரம்'னு இருந்துட்டு, ஒரு வழியா அவரை இழுத்துக்கிட்டு அந்த மெஷின் கிட்ட வந்து, அவரும் ஒரு பெரிய சாவிய வச்சி அந்த மெஷினை திறந்து உள்ளே கைய விட்டு, என்னத்தையோ பண்ணி முதல்'ல ஒரு நோட்டை எடுத்தாரு.. அட்ரா அட்ரா'னு உள்ளுக்குள்ள ஒரு சந்தோஷம்.சார், இன்னும் இது மாதிரி 2 நோட்டு இருக்கும் சார்'னு சொல்ல, சரி சரி ஒரு 10 நிமிஷத்துக்கு முயற்சி செஞ்சி இன்னொரு நோட்டையும் எடுத்துட்டாரு… அட்ரா அட்ரா, சார் நீங்க ஒரு பெரிய ரவுண்டு வருவீங்க'னு ஒரு 13லிட்டர் ஐஸ் வச்சி, அந்த கடைசி நோட்டுக்கும் பிட்டை போட்டேன்...
அவரும் நான் நல்லவனு நம்பி ஒரு 10 நிமிஷம் போராடி பார்த்துட்டு, தம்பி நீ உண்மைக்குமே 3 நோட்டு தானே போட்ட? அப்படினு ஒரு சந்தேகத்துல கேட்க, அய்யோ என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க'னு அவர நம்ப வச்சி மேலும் ஒரு பத்து நிமிஷம் தேடி பார்த்துட்டு, தம்பி, இதுக்கு மேலையும் நான் தேடனும்'னா இந்த மெஷின் உள்ள போய் தான் தேடனும்'னு டைமிங் காமெடி அடிக்க, டேய், எனக்கும் காமேடி சரவெடி மாதிரி வரும் (எல்லாம் தற்பெருமை தான்) ஆனா அதுக்கான மூட்'ல நான் இல்லை அப்படினு உள்ள சொல்லிக்கிட்டு (வெளியே சொல்லவா முடியும்),
ஒரு வழியா அவரும் ஒரு complaint எழுதி கொடுத்துட்டு போங்க, நாளைக்கு finance dept'யோட check பண்ணிட்டு, நீங்க சொல்லுறது உண்மைனா உங்களுக்கு தெரிய படுத்துறேனு சொல்லிட்டு அப்பீட் ஆகிட்டாரு ...
நான் என்னத்த செய்ய முடியும் என்னைய நினைச்சி ஒரு சிரிப்பை சிரிச்சிக்கிட்டு போயிட்டேன்.... ஹி ஹி..

ஒரு 30mins பொருக்க முடியாம கடைசில 3hrs நிக்க வேண்டியதா போச்சி……

என்ன கொடுமை சார் இது?????? ?

உள்ளே போன பணம் கிடைக்குமா கிடைக்காதா? again same பொலம்பல்ஸ்.. :P

so sad… :(

கொடுமை வாரம் போல ஹி ஹி ஹி.. எல்லாம் சரி ஆகிடும்…...

மாரல் ஆப் தி பதிவு :-

நடப்பது நன்றாகவே நடக்கும்,
கிடைக்கிறது கிடைக்காம இருக்காது..


அப்பாடா ஒரு வழியா ஒரு போஸ்ட் போட்டாச்சி... போன போஸ்ட்க்கு கமெண்ட் நாளைக்கு ரிப்பளை பண்ணுறேன் கண்டிப்பாக....

வரட்டா

cheers!!!!!!!!!!!!!!!!!!!!!

73 comments:

Arunkumar said...

ennadhu naan firstaa?

Arunkumar said...

aama aama aama

evalo naalaachu :)

Arunkumar said...

thambi
unakku theriyaadadhu illa.. patthu potu kudu.. avalo thaan solluven :)

Arunkumar said...

indha chinna vayasula unakku ivalo kodumaya?

Arunkumar said...

moral of the padivu TOPPu :P

Arunkumar said...

#1 kodumaila vara vendiya aala andha #2 kodumayoda link pannitu ooru pakkam poi seruppa..

aduthavanukkagave vaazhradha?

Dreamzz said...

அடடா! எவ்வளவு தடைகள் வந்தாலும் தகர்த்தெரிஞ்சுட்டொ போறவர் நீங்க என நிரூபச்சீட்டீங்க!
(எங்க??))

Dreamzz said...

நாந்தேன் 2nd!

Dreamzz said...

poruppa veetuku biriyani parcel pls!

Dreamzz said...

10!

k4karthik said...

வாடா.. மொக்கை மோகா....

k4karthik said...

//எல்லோரும் எப்படி இருக்கீங்க? சாப்ட்டாச்சா?//

என்னத்த சொல்ல!?? ஏதோ இருக்கோம்...

k4karthik said...

இது உனக்குத்தான்..

k4karthik said...

அங்கயும் கொடுமை தானா???
அவ்வ்வ்வ்வ்......

k4karthik said...

போஸ்ட் சூப்பரு..அடிக்கடி வா ராசா...

G3 said...

//கிடைக்கிறது கிடைக்காம இருக்காது.. //

edhu bunna??? :P

G3 said...

mavanae shopping pova time illa mannangati illanu sollitu verunkaiyoda indha pakkam vandha thorathi thorathi adippen.. solliten ippavae..

G3 said...

//சும்மா உட்கார்ந்து இருக்கிறதை விட ஒரு கடினமான விஷயம் வேறு எதுவுமில்லை…. //

En? nee kadala poda yaarum maataliyaa pakkathula??

G3 said...

//Success நாங்க எல்லாம் யாரு'னு அந்த receipt ய பார்த்தா, ஹி ஹி ஹி, நீங்க போட்ட காசு உள்ளே மாட்டிக்கிச்சு, தயவு செய்து branch manager ah பாருங்கனு சொல்ல,//

hehehehe.. super.. adha nambaadha unakku nalla punishmentu dhaan.. Seri.. unmailiyae nee adhula 3 note-u dhaan pottiya ;)

G3 said...

seri vandhadhukku rounda oru 20 :)

ambi said...

ஹா ஹா! சாரி, சத்தமா சிரிச்சுட்டேன். இத தான் "murphy's Law"nu அழகா சொல்லி இருக்கான் வெள்ளைகாரன். :)

போன தடவை ஊருக்கு வந்த போது நீ ஒரு சாக்லேட் கூட எங்களுக்கு தரல. அதனால ஜி3 அக்காவுக்கு (போனா போகுது) சூஸ் வாங்கி குடு. :)))

Padmapriya said...

ROTFL post!!
//பொதுவா எல்லோருக்கும் அட பிடிச்சதெல்லாம் கிடைக்குமா.
வேணாம் பேராசை தான் நினைச்சதெல்லாம் நடக்குமா
அழகான ஒரு வாழ்க்கை எனக்கு பிடிக்குமே….. //
idhu puriyave illa...

//சும்மா உட்கார்ந்து இருக்கிறதை விட ஒரு கடினமான விஷயம் வேறு எதுவுமில்லை//
yean mokkai poda aal kidaikkalaya?

Padmapriya said...

//தம்பி நீ உண்மைக்குமே 3 நோட்டு தானே போட்ட? அப்படினு ஒரு சந்தேகத்துல கேட்க, ///
soo avarukum therinjuducha??!!

//நடப்பது நன்றாகவே நடக்கும்//
Yaaru nadandha??

//கிடைக்கிறது கிடைக்காம இருக்காது..//
bulb eh?

Padmapriya said...

Enna koduma idhu???
comment potta save aaga maatengudhu :(

Padmapriya said...

Kottar!!

Sumathi. said...

ஹாய் கோப்ஸ்,

//சும்மா உட்கார்ந்து இருக்கிறதை விட ஒரு கடினமான விஷயம் வேறு எதுவுமில்லை…//

அட, நீயா, சும்மா இருந்தியா? என் கண்ண என்னாலயே நம்பமுடியலயே ராசா....

Sumathi. said...

ஹாய்,

//என்ன கொடுமை சார் இது #1//

உன்னால கூட 1 மணி நேரம் சும்மா இருக்க முடியுமா?

Sumathi. said...

ஹாய்,

//என்ன கொடுமை சார் இது # 2

ஒரு 30mins பொருக்க முடியாம கடைசில 3hrs நிக்க வேண்டியதா போச்சி……//

ஹா ஹா ஹா ஹா...

சிங்கம்லே ACE !! said...

வணக்கம் தல.. உங்களுக்கே கொடுமையா.. கேக்கவே சந்தோஷமா இருக்கே.. ஹி ஹி..

//தம்பி நீ உண்மைக்குமே 3 நோட்டு தானே போட்ட? அப்படினு ஒரு சந்தேகத்துல கேட்க, //

அவருக்கு உண்மை தெரிஞ்சுடுச்சா?? :D :D

Sumathi. said...

ஹாய்,

//மாரல் ஆப் தி பதிவு :-
நடப்பது நன்றாகவே நடக்கும்,
கிடைக்கிறது கிடைக்காம இருக்காது.. //

கூடவே இதையும் சேர்த்துக்கோ
அதாவது உன்னால கூட 1மணி நேரம் யாரையும் கடிக்காம இருக்க முடியுது னு.

நாகை சிவா said...

உங்களுக்கு இது எல்லாம் அல்வா சாப்பிடுற மாதிரி ஆச்சே.. இன்னும் பெட்டரா நடக்க வாழ்த்துக்கள் தல... :)

நாகை சிவா said...

மலைக்கோட்டை மாநகருக்கு என்று விஜயம்....????

.:: மை ஃபிரண்ட் ::. said...

என்ன கொடுமை கோப்ஸ் இது!!!! :-)))

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஊருக்கு கிளம்பியாச்சா?? ;-)

வேதா said...

ரொம்ப நாள் கழிச்சு ஒரு போஸ்ட் அதுவும் கொடுமை போஸ்டா? :) எப்ப வரீங்க ஊருக்கு? அம்பி சொன்ன மாதிரி போன தடவை ஊருக்கு வந்தப்ப எங்கள பார்த்த போது ஒரு சாக்லேட் கூட தரல :) அதுக்கெல்லாம் சேர்த்து வைச்சு இந்த முறை ட்ரீட தரணும் :)

dubukudisciple said...

என்ன கொடுமை சார் இது//
idu naanga kekanum nee kekariya raasa???

dubukudisciple said...

பொதுவா எல்லோருக்கும் அட பிடிச்சதெல்லாம் கிடைக்குமா.
வேணாம் பேராசை தான் நினைச்சதெல்லாம் நடக்குமா
அழகான ஒரு வாழ்க்கை எனக்கு பிடிக்குமே….. ///
enna solla vare nee???

dubukudisciple said...

ஊருக்கு போற டைம் வேற நெருங்கிக்கிட்டு இருக்கு…… இன்னும் சாப்பிங்,ஆரம்பிக்கவே இல்லை வேற.( ஆமா நீ வாங்குற நாலு சாக்லெட் க்கு பேரு ஷாப்பிங்னா, அப்போ ஷாப்பிங் போறவங்கள என்ன சொல்லுவனு எல்லாம் கேட்க கூடாது.. )
///
ooruku pora time illa thambi.. ooruku vara time...
chocolatavathu vaangitu vaa

dubukudisciple said...

இப்போ கால் பண்ணி, flight fully booked , am trying on tht date nu கரெக்டா நான் போற டேட்'ல வரேனு சொல்லுறாரு... :..
என்ன கொடுமை சார் இது?
///
ooruku vanthutu neeyum ippadiye repeat pannidu...

dubukudisciple said...

ஊரான் தோட்டத்துல ஒருத்தன் போட்டான் CUCUMBER //
en vengayam ellam podaliya

dubukudisciple said...

டேய் பாங்க்'ல கூட இப்படி கூட்டம் இல்லடா'னு நினனச்சிக்கிட்டு உட்கார்ந்து பாஷை தெரியாத புக்'ல அழகான அக்கா'களை பார்த்துக்கிட்டு இருந்தேன்…
///
azhagana akkava?? idu neeya solre raasa

dubukudisciple said...

ஹி ஹி ஹி, நீங்க போட்ட காசு உள்ளே மாட்டிக்கிச்சு, தயவு செய்து branch manager ah பாருங்கனு சொல்ல///
naallla venum unaku

dubukudisciple said...

சார் நீங்க ஒரு பெரிய ரவுண்டு வருவீங்க'னு ஒரு 13லிட்டர் ஐஸ் வச்சி, அந்த கடைசி நோட்டுக்கும் பிட்டை போட்டேன்///
hi hi hi!!!

dubukudisciple said...

ஒரு 30mins பொருக்க முடியாம கடைசில 3hrs நிக்க வேண்டியதா போச்சி//
iduku thaan sonnanga slow and steady wins the racenu

dubukudisciple said...

நடப்பது நன்றாகவே நடக்கும்,
//
ennathu aadu, maadu manushan thaane???

dubukudisciple said...

கிடைக்கிறது கிடைக்காம இருக்காது.. ///
ennathu bun thaane

dubukudisciple said...

அப்பாடா ஒரு வழியா ஒரு போஸ்ட் போட்டாச்சி... போன போஸ்ட்க்கு கமெண்ட் நாளைக்கு ரிப்பளை பண்ணுறேன் கண்டிப்பாக....
//eppa adutha post pota appurama??

dubukudisciple said...

என்ன கொடுமை சார் இது//
nee blog union member thaane??
enna kodumai saravanan idu?? illati enna kodumai ace idu?? illa enna kodumai kanamal pona singamle ace idu?? illa
enna kodumai kodi idunu thaane ezhuthi irukanum...
adunala inda padivu sellathu

dubukudisciple said...

49

dubukudisciple said...

vanthathuku 50 potachu

Ponnarasi Kothandaraman said...

Murphys law'vayum thandi Gops law nu post title potrukalam ;)

//சும்மா உட்கார்ந்து இருக்கிறதை விட ஒரு கடினமான விஷயம் வேறு எதுவுமில்லை…//

Ithu ungaluku apply agathey! :P

My days(Gops) said...

@arun:- brother vaaanga neeengaley thaan first...

nallavey therium, oru case heiniken vandhukittey iruku ok va? :P

//aduthavanukkagave vaazhradha?//
ennatha solla...:(

My days(Gops) said...

@dreamzz :- //அடடா! எவ்வளவு தடைகள் வந்தாலும் தகர்த்தெரிஞ்சுட்டொ போறவர் நீங்க என நிரூபச்சீட்டீங்க!
(எங்க??)) //

vera enga, ellaam poga vendiah edathuku thaaan :)

//poruppa veetuku biriyani parcel pls!//
kandipaaa varum .. paarthukittey irunga :D

My days(Gops) said...

@k4k:- annathe vanakkam :D

//என்னத்த சொல்ல!?? ஏதோ இருக்கோம்...//
appo, same pinch marakkattai ah? :D

//அங்கயும் கொடுமை தானா???
அவ்வ்வ்வ்வ்//
அவ்வ்வ்வ்வ்அவ்வ்வ்வ்வ்அவ்வ்வ்வ்வ்அவ்வ்வ்வ்வ்அவ்வ்வ்வ்வ்அவ்வ்வ்வ்வ்அவ்வ்வ்வ்வ்அவ்வ்வ்வ்வ்அவ்வ்வ்வ்வ்அவ்வ்வ்வ்வ்

/..அடிக்கடி வா ராசா...//
kandipaaa annathe, unga aaasiudan :d

My days(Gops) said...

@g3:- //edhu bunna??? ://
cha cha, kaasai sonnen :D

//verunkaiyoda indha pakkam vandha thorathi thorathi adippen.. solliten ippavae..//
cha cha, appadi eppadi solluven., time irundhadhu but shop closed appadinu thaan solluven :D

//nee kadala poda yaarum maataliyaa pakkathula??//
naaan kadalai poteey naaaal aaachi :P

//unmailiyae nee adhula 3 note-u dhaan pottiya ;)//
meiyaalumey 3 note thaaan poten :)

My days(Gops) said...

@ambi :- //ஹா ஹா! சாரி, சத்தமா சிரிச்சுட்டேன். இத தான் "murphy's Law"nu அழகா சொல்லி இருக்கான் வெள்ளைகாரன். :)//

avvvvvv, enaku therinchadhu ellam burphy law mattum thaaan :D


//போன தடவை ஊருக்கு வந்த போது நீ ஒரு சாக்லேட் கூட எங்களுக்கு தரல.//
thala, neenga apppo ketkavey illai ey :D

//அதனால ஜி3 அக்காவுக்கு (போனா போகுது) சூஸ் வாங்கி குடு. :)))//
he he he kutchi ice vaaangi tharuvom venum naaa. :P

My days(Gops) said...

@padmapriya:- thanks

akkov adhu ursagam padathula vara oru song lyrics... song ah paartha purium ungalukku :D

//yean mokkai poda aal kidaikkalaya?/
aaha, enna ellorum serthu vachi orey maadhiri sollureeeenga?

//soo avarukum therinjuducha??!!//
elai ennadhu idhu :P

//Yaaru nadandha??//
pakkathu seatu paaapa thaaan :P

//bulb eh?//
bun um illa :D

save aaaga maaatengudha? ippa eppadi aachi?

My days(Gops) said...

@sumathi akka :- //என் கண்ண என்னாலயே நம்பமுடியலயே ராசா..//

aah ah neeengalumaaah :(..

//உன்னால கூட 1 மணி நேரம் சும்மா இருக்க முடியுமா?//
avvvvvvvv mudium akka mudium :)

//அதாவது உன்னால கூட 1மணி நேரம் யாரையும் கடிக்காம இருக்க முடியுது னு.//
mudivey panniaaacha? :)

My days(Gops) said...

@ace :- /வணக்கம் தல.. உங்களுக்கே கொடுமையா.. கேக்கவே சந்தோஷமா இருக்கே.. ஹி ஹி.. //

ethana naaala ippadi.... nalla solluraaangai ah :P

//அவருக்கு உண்மை தெரிஞ்சுடுச்சா?? :D :D//
venaaam naaan aludhuruven aaaama solliten :D

My days(Gops) said...

@nagai siva :- //உங்களுக்கு இது எல்லாம் அல்வா சாப்பிடுற மாதிரி ஆச்சே.. இன்னும் பெட்டரா நடக்க வாழ்த்துக்கள் தல... :) //

aah ah oru mudivoda thaaan irangi irukeeeenga pola :)


//மலைக்கோட்டை மாநகருக்கு என்று விஜயம்....????//
innum oru vaarathulai :)

My days(Gops) said...

@my friend :- //என்ன கொடுமை கோப்ஸ் இது!!!! :-)))//

adha thaaan naanum ketenaaakum :D

oooruku kelambiaaachi innum 1 week la :) hurray :P

My days(Gops) said...

@veda :- //ரொம்ப நாள் கழிச்சு ஒரு போஸ்ட் அதுவும் கொடுமை போஸ்டா? :)//

kodumai nu illa, idhu enna kodumai sir idhu post :P

//எப்ப வரீங்க ஊருக்கு?//
innum oru vaaarathula :)

//அம்பி சொன்ன மாதிரி போன தடவை ஊருக்கு வந்தப்ப எங்கள பார்த்த போது ஒரு சாக்லேட் கூட தரல :)//
alo, appo ellam enakku theriaadhu ungala ellathaium paarpenu :P


//அதுக்கெல்லாம் சேர்த்து வைச்சு இந்த முறை ட்ரீட தரணும் :)//

kandipaaaa koduthuta pochi.....

My days(Gops) said...

@DD:_ //idu naanga kekanum nee kekariya raasa???//

aah ah akka vandhutaaanga :)

//enna solla vare nee???//
nadapathu mattumey nadakkum nu solluren :D

//ooruku vara time...
chocolatavathu vaangitu vaa//
naan inga irundhu sonnen, neeenga anga irundhu sollureeeeenga :)...
kandipaa varen.. :D

//ooruku vanthutu neeyum ippadiye repeat pannidu...//
appadi panna mudiaadhey.. :(

//idu neeya solre raasa//
he he naan sonnadhu photo la irukira akka's ah mattum thaan :)

//slow and steady wins the racenu//
eppodhum rabbbit ah irundhu palagi aaachah (surusurupula sonnen ).. so, theriaaama pochi :)

//ennathu aadu, maadu manushan thaane???//
illa kokku, kozhi, kuruvi nu :D

//ennathu bun thaane//
neeengalumaaah? :O


blog union member thaaan.. aana avanga thaan ippo update ey koduka maaatenguraangaley :(

50 ku dankies akka

My days(Gops) said...

@pons :- //Murphys law'vayum thandi Gops law nu post title potrukalam ;) //

aaaarambichitaaangai ah aaarambichitaanga :) ... potuttah pochi .... :P

//Ithu ungaluku apply agathey! :P//
adra adra.... ellorum serthu vachi ippadi orey maadhiri sollureeengaley..

dai gops vaaazhga un pugal valarga un pugal.. :D

SKM said...

:D :D panam nijamavae poteengala?
yennakum sandhaegamvarudhae.JK.
Kidaichudha illaiya?

How do u do Gops? romba Naal kalithu dreamz blog la unga kadies padichu, mood refresh ayiduchu.

R. said...

kalakkal sir.panam kidaichutha illaya.

Raghs | இராகவன் said...

ஹலோ கோப்ஸ்,

நான் சொல்ல நினைப்பதும் அதே தான்.. 'என்ன கொடுமை சார் இது'? :)

நல்ல அனுபவம் தான் போங்க..

'அனுபவங்கள் தடுப்பூசிகள்.. போட்டுக்கொள்' - வைரமுத்துவின் தண்ணீர்தேசம் நாவலின் அருமையான வரிகள்.. நினைவுகூர்கிறேன் இங்கே.

எனக்கும் இதுபோல ஆகியிருக்குங்க..

சரி.. கடைசில பணம் கிடைத்ததா இல்லையா?

My days(Gops) said...

@skm:- yakkov.. vaaanga vaaanga.. eppadi irukeeeeenga remba naaal aachi... welcum back..

meiyaaalumey panathai potenga.... [:D]

//romba Naal kalithu dreamz blog la unga kadies padichu, mood refresh ayiduchu.//
nice to hear.. en mokkai'um rasika oru aaaal irukey nu :P

My days(Gops) said...

@r :_ /kalakkal sir.panam kidaichutha illaya.//

kandipaa kidaichidum nu oru nambikai thaan sir.. :P

My days(Gops) said...

@raghs:- //நல்ல அனுபவம் தான் போங்//

kandipaaa.. inimel sudhaaripaa irupom la.. :P

//'அனுபவங்கள் தடுப்பூசிகள்.. போட்டுக்கொள்' - வைரமுத்துவின் தண்ணீர்தேசம் நாவலின் அருமையான வரிகள்.. நினைவுகூர்கிறேன் இங்கே//

thanks for sharing..


//எனக்கும் இதுபோல ஆகியிருக்குங்க..//

aiyo , ungalukku panamm kittiah illai ah?

//சரி.. கடைசில பணம் கிடைத்ததா //இல்லையா?//

kandipaaa kidaithidum :)

Raghs | இராகவன் said...

என்ன இது 'கிட்டியா' ன்னு பரஞ்சது..சாரே.. நிங்கள் மலயாளம் அறியுமோ?

எனிக்கி இந்த மாதிரி ATM la அனுபவம் கிட்டில்லா.. பச்சே.. அதே போழ் வேறேயொரு சிச்சுவேஷனில் கிட்டி!! வெயிட்டிங் பத்தியானு நான் பரஞ்ஞு!

cheena (சீனா) said...

இந்த மொக்கக்கு 71 மறு மொழியா - பெர்யா ஆளுப்பா நீ

cheena (சீனா) said...

அழகான அக்காங்க பாஷை தெரியாத புத்தகத்துலே தான் இருக்கும்.