Wednesday, October 17, 2007

signing off !!!!!!

ஏய் அப்படி போடு போடு போடு போடு போடு போடு
ஹலோ, அது தான் போட சொல்லிட்டோம்'ல பின்ன எதுக்கு இன்னும் இங்க பார்த்துக்கிட்டு இருக்கீங்க? கீழ தரைய பாருங்க, நீங்க போட்டது தெரிச்சிடுச்சா இல்லையா'னு...
(நல்லா படிக்கிறாங்கையா இந்த மொக்கையை'யும்)

ஒரு வழியா 2 மாதம் விடா உழைப்புக்கு பிறகு ( உண்மைய சொன்னா யாரு இப்ப எல்லாம் நம்புறாங்க? நீ இன்னும் உண்மையவே சொல்லலையே டா'னு அன்பு அண்ணன் K4K கேட்காதீங்க பீளிஸ்.. ) எங்க விட்டேன்... ஆங்.. இதோ அப்படி இப்படி'னு ஒரு மாத விடுமுறை காலத்துக்கு அனுமதி வாங்கி ( பிட்'ய போட்டு தான் வேற எப்படி) இன்னைக்கு இந்தியாவை நோக்கி (கை'ல நோக்கியா மொபைல் தான் ) கிளம்புறேன்..

அப்பாடா, இன்னும் ஒரு மாதத்துக்கு நோ கம்ப்யூட்டர், shoe போடத் தேவை இல்லை,Tie கட்ட தேவையில்லை, டெயிலி ஷேவ் பண்ண தேவையில்லை, பீட்டர் உட தேவையில்லை, பருப்பு சோறுக்கு ஒரு குட் பாய், பரோட்டா'க்கு ஒரு குட் பாய்.எல்லாத்துக்கும் விடுமுறை உட்டாச்சி...ஒரே ஜாலி தான்.. :P

இனி இந்தியா'ல,
நம்ம வெளிநாட்டு வாழ் பிலாக்ர்ஸ்'க்கு இந்திய வாழ் பிலாகர்ஸ் கொடுக்கவிருக்கும் ட்ரீட் விழாவுக்கு, என்னை போய் தலைமை தாங்க சொல்லி இருக்கும் அன்பு உள்ளங்களுக்கு நன்றி நன்றி....எல்லாத்தையும் சேர்த்து வாங்கிட்டு வந்திடேறேன்...

ஒரு மாதம் எல்லாம் என் மொக்கை இல்லாம சந்தோஷமா இருங்க..... கண்டிப்பா வந்து எல்லாத்துக்கும் சேர்த்து வச்சி கும்மிடேறேன்.....

அது வரைக்கும்'னு இல்லை, எப்போதுமே

"நல்லா இருப்போம் நல்லா இருப்போம் எல்லோரும் நல்லா இருப்போம்"

cheers!!!!!!!!!!!!!!!!!!

signing off
Sachin Gops...........

26 comments:

PPattian : புபட்டியன் said...

வாழ்த்துக்கள். நல்ல்ல்ல்ல்லாவே என்சாய் பண்ணுங்க.

PPattian : புபட்டியன் said...

அட.. நாந்தான் பர்ஸ்ட்டு..

வேதா said...

வாங்க வாங்க இந்தியாவில் சந்திப்போம் :)

Ponnarasi Kothandaraman said...

Welcome 2 India! :D

Ponnarasi Kothandaraman said...

Kelambiteenga pola!

நாகை சிவா said...

நல்லப்படியா போயிட்டு வாங்க.. முடிச்சா ஊராண்ட சந்திப்போம்...

இந்த விடுமுறையில் மலைக்கோட்டையில் உங்களுக்கு ஒரு ப்ரியாமணி கிடைக்க வாழ்த்துக்கள் :)

நாகை சிவா said...

அது என்ன குட் பை னு சொல்லாம குட் பாய் பாய் னு சொல்லி இருக்கீங்க....

k4karthik said...

நல்லபடியா போய்ட்டு வாடா...
வரும் போது சும்மா வராதே..
அக்காகிட்ட நல்ல ட்ரீட் வாங்கிட்டு வா...
இல்லேனா திரும்பாதே!!

ஹி..ஹீ..

(இந்த கமெண்ட் அக்கா கண்ணுக்கு தெரியாம இருக்குறதுக்கு என்ன பண்ணனும்!!??

Sumathi. said...

k4karthik

//அக்காகிட்ட நல்ல ட்ரீட் வாங்கிட்டு வா...
இல்லேனா திரும்பாதே!!//

haa haa haa. அக்காபேச்சுல ஏமாந்து
அக்காக்கு எத்தனை ட்ரீட் குடுத்துட்டு வரப்போறாரோ?

Sumathi. said...

ஹாய் சிவா,

//இந்த விடுமுறையில் மலைக்கோட்டையில் உங்களுக்கு ஒரு ப்ரியாமணி கிடைக்க வாழ்த்துக்கள் :)//

அங்கயும் இத மாதிரி மொக்கை போடாம இருந்தா ஒருவேளை
கிடைக்கலாம்.

Sumathi. said...

ஹாய் கோப்ஸ்,

வரும் போது நாங்க சொன்ன லிஸ்டு எல்லாம் வரும் இல்ல?

.:: மை ஃபிரண்ட் ::. said...

பயணம் நல்லபடியாக அமைய வாழ்த்துக்கள். :-)

ambi said...

சிங்கம் ஒன்று புறப்பட்டதே!

வாப்பா கோப்ஸ்! பயணம் நல்லபடியாக அமைய வாழ்த்துக்கள். :)

சிங்கம்லே ACE !! said...

வருக வருக கோப்ஸ்.. நல்ல படியா வந்து சேர வாழ்த்துக்கள்..

Dreamzz said...

தல, பத்திரமா போயிட்டு வாங்க!

R. said...

பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்.

Anonymous said...

Hey,
Atlast u got leave
What valid reason u gave to them?
Enjoy........

Aarthy...

தி. ரா. ச.(T.R.C.) said...

யாரோ இந்தியா வந்து சி ஏ படிக்கப்போராங்கன்னு சொன்னாங்க

Anonymous said...

Everyone should see this.. http://www.project71.com/readme Enjoyy!

Marutham said...

Ahaa... Naan super late...

:D
Welcome to indhiyaaaaaaaa

Iniya deepavali nalvazhthukkal sola vandhen gops..
Post edhum ilaya?? :P Deepavali spl >>

Anonymous said...

Hi! My name is Project 71. Weird name I know, but my masters are weird too. My masters apologize for such an out-of-context comment and they know how painful such spamlike comments are. But, say masters, how else are we to present something good to the world. By that they mean me :D. Kindly see what I am about. Won't take you more than 22s to read... http://www.project71.com/readme Enjoyy!

cheena (சீனா) said...

ஒரு மாசம் முடியப் போறதே - இன்னும் வர்லியா ?? இந்திய வலைப் பதிவர்கள் நன்கு கவனிச்சுருப்பாங்களே

இல்லயா ??

Anonymous said...

Hi! My name is Project 71. Weird name I know, but my masters are weird too. My masters apologize for such an out-of-context comment and they know how painful such spamlike comments are. But, say masters, how else are we to present something good to the world. By that they mean me :D. Kindly see what I am about. Won't take you more than 22s to read... http://www.project71.com/readme Enjoyy!

JB said...

hey...just hit on ur blog..wanted to read it..but some font problem...any spl fonts to be downloaded? ??

Ponnarasi Kothandaraman said...

enga kaanum?? adutha posta keten! :D

My days(Gops) said...

@ alla :-

ellathukum nanri...

next post potaaachi...