Monday, January 21, 2008

எழுதியதில் பிடித்தது




ஒன்றே ஒன்று பதிவுகளில் பிடித்தது தொடர் ஓட்டத்தில் இனணத்த திவ்யா அவர்களுக்கு நன்றி

2007'ல் நான் ரசித்து எழுதினது'னு சொன்னா எல்லாத்தையும் தான் சொல்லனும்..

அதுல ரெம்பவும் பிடித்தது அப்படி'னு எதை சொல்ல?

எங்கள் கட்சிக்காக நான் கூவுனத சொல்லவா?

நான் எழுதிய கவிதைகளை (மாதிரி) சொல்லவா
கவிதை1
கவிதை2

நான் காபி வித் கோபி'னு ஆரம்பித்து 7 பேரை பேட்டி கண்டதை சொல்லவா
Pons
ambi
DD akka
syam brother
G3
My Friend
Ram Brother

மிகவும் யோசித்து எழுதிய "Tag" கதையை சொல்லவா
Tag கதை 1
Tag கதை 2

இல்லை சொந்தமா நான் யோசித்து எழுதிய கதையை சொல்லவா….

நீ எதை வேணும்னாலும் சொல்லு, சொல்லாமலும் இரு'னு யாரும் குரல் கொடுக்காதீங்க…


இதோ, எனக்கு நான் எழுதிய எல்லா பதிவுகளுமே பிடித்து இருந்தாலும், மிகவும் பிடித்த பதிவுனா, அது நான் ரெம்ப சீரியஸா உட்கார்ந்து யோசித்து எழுதிய "இதுவும் ஒரு காதல் (சுத்தமா இல்லா) கதை 1 " தான்…

அப்பாடா ரெம்ப மொக்கை போடாம பதிவு எழுதியாச்சி…

யாரையும் நான் Tag எழுத சொல்ல'ல, ஏன்னா, எனக்கு தெரிந்த எல்லாருமே இதை எழுதிட்டாங்க…

சோ, மீ த எஸ்கேப் இப்போ......

வரட்டா ......

Cheers!!!!!!!!!!!
gops..

27 comments:

Dreamzz said...

நான் தான் பர்ஸ்ட்டா?

Dreamzz said...

ஆஹா நம்ம தானா! பிரியாணி பார்சல்ல்ல்ல்ல்

Dreamzz said...

உங்கள பிடிச்சத போட சொன்னா, எல்லாத்தையும் போட்டுடீங்க..
ஆமா, உங்க காபி வித் கோப்ஸ் நாங்க எல்லாரும் ரொம்பவே ரசிச்ச தொடர் :D

Dreamzz said...

புது வருஷம்.. இதே மாதிரி வரெய்டி கொடுத்து கலாய்ப்பிங்கனு நம்பறேன்..

Dreamzz said...

ஜமாய்ங்க :)

Dreamzz said...

இன்னும் 1

Dreamzz said...

எனக்கு பிடிச்ச நம்பர்.. (எல்லாம் உங்க கிட்ட இருந்து கத்துகிட்டது தான்)

வர்ட்டா..

Dreamzz said...

சொல்ல மறந்துட்டேன்.. பிகர் சூப்பரு :D

Divya said...

Hi Gops,
காபி வித் கோப்ஸ்...சூப்பர் குட் ஒன்!!

Tag eluthinathuku romba thanks!

G3 said...

Naan dhaan technicalla 3rd.. aana 10th commentu :P

G3 said...

aaha.. pona varusham ivlo kammiyava mokka pottirukka nee?? indha varushamaachum mokka counta increase pannu :D

G3 said...

en fav. kapi with Gops dhaan :)

G3 said...

indha comment unakkae unakku :D

ambi said...

காப்பி வித் கோபி, மற்றும் அந்த காதல் இல்லா கதை எனக்கு ரெம்ப பிடிக்கும்.
2006ல நீ வரிசையா அயன் பாக்ஸ், பென்சில், பேனானு (தங்க்லீஷ்ல)போட்டிருந்தாலும் ரசிச்சு படிச்சேன். :))

வேதா said...

காபி வித் கோபி தான் சூப்பர் :)

My days(Gops) said...

@dreamzz:- நீங்க தான் முதல்.. உங்களுக்கு உண்டு புளி சாதம் :)

//உங்கள பிடிச்சத போட சொன்னா, எல்லாத்தையும் போட்டுடீங்க.//
பிடிச்சத தானே சொன்னேன்.. ஹி ஹி ஹி..

//உங்க காபி வித் கோப்ஸ் நாங்க எல்லாரும் ரொம்பவே ரசிச்ச தொடர் //
நன்றி தல..

//இதே மாதிரி வரெய்டி கொடுத்து கலாய்ப்பிங்கனு நம்பறேன்//
கொடுத்துட்டா போச்சி..

7 நீங்க 13 நான்.... அட்ரா அட்ரா....

//சொல்ல மறந்துட்டேன்.. பிகர் சூப்பரு :D//
நான் செலக்ட் பண்ணுனதே...

My days(Gops) said...

@திவ்யா:- //காபி வித் கோப்ஸ்...சூப்பர் குட் ஒன்!!//

நன்றி நன்றி..

//Tag eluthinathuku romba thanks!//
அட இதுல என்னங்க இருக்கு..

My days(Gops) said...

@G3:- //Naan dhaan technicalla 3rd.. aana 10th commentu :P
//

ஆமா ஆமா...

//pona varusham ivlo kammiyava mokka pottirukka nee??//
நான் நிறைய எழுதினேன்.. நீ தான் வரல... ஹி ஹி ஹி...

//indha varushamaachum mokka counta increase pannu :D//
கண்டிப்பா..

//en fav. kapi with Gops dhaan :)//
ஹி ஹி நன்றிங்க...

13க்கும் ஒரு நன்றி.

My days(Gops) said...

@ambi :- //காப்பி வித் கோபி, மற்றும் அந்த காதல் இல்லா கதை எனக்கு ரெம்ப பிடிக்கும்.
2006ல நீ வரிசையா அயன் பாக்ஸ், பென்சில், பேனானு (தங்க்லீஷ்ல)போட்டிருந்தாலும் ரசிச்சு படிச்சேன். :))//

நன்றி நன்றி.. நீங்க எல்லாத்தையும் படிச்சி இருக்கீங்க'னு எனக்கு தெரியும் :)

My days(Gops) said...

@வேதா:- //காபி வித் கோபி தான் சூப்பர் :)//

நன்றிங்க..

.:: மை ஃபிரண்ட் ::. said...

என் ஓட்டு காப்பி வித் கோபிக்கு. :-)

ஆனா எல்லாமே நல்ல மொக்கையா, சூப்பரா இருக்கே. எது சொல்றதுன்னு தெரியலையே.. திரும்ப கோபி காப்பியோடு வருவாரா?

dubukudisciple said...

modalla divyava odaikanum... unna intha mathiri innoru mokkai poda sonnathuku

dubukudisciple said...

nee eda sonna enna?? ellame mokkai thaan..
analum enaku cofee with gops thaan pidikum.. thirumbavum start pannu

k4karthik said...

என் வோட்டும் காப்பிக்கு தான்..

ஆமா, என்ன ரொம்ப நாளா காப்பிய காணும்??

My days(Gops) said...

@my friend :- //என் ஓட்டு காப்பி வித் கோபிக்கு. :-)//

நன்றி

//ஆனா எல்லாமே நல்ல மொக்கையா, சூப்பரா இருக்கே. எது சொல்றதுன்னு தெரியலையே.. திரும்ப கோபி காப்பியோடு வருவாரா?//

ஹிஹி மொக்கை இல்லாம எப்படி.. ஆனா காப்பி கண்டிப்பா வரும்.. :)

My days(Gops) said...

@DD akka :- //modalla divyava odaikanum... unna intha mathiri innoru mokkai poda sonnathuku//

அக்கா நோ டென்ஷன்....

//pidikum.. thirumbavum start pannu//
கண்டிப்பா ஸ்டார்ட் பண்ணிடறேன்..

My days(Gops) said...

@K4K:- //என் வோட்டும் காப்பிக்கு தான்..
//
நன்றி...

//ஆமா, என்ன ரொம்ப நாளா காப்பிய காணும்??//
வந்துக்கிட்டே இருக்கு :)