Sunday, February 03, 2008

பழைய நினைவுகள்

இவங்க சன் மியூசிக்'ல வரவங்கலாம்.. Photo courtesy:- இந்த மாத "அவள் விகடன்"...





முன் குறிப்பு 1 :- இந்த போட்டோக்கும், இந்த கவிதைக்கும், எனக்கும், சம்மந்தம் இல்லவே இல்லை..

இன்னொரு தபா, நம்ம K4K அண்ணன் மாதிரி (ஓல்டா சாரி டால்டா சாரி) போல்டா சொல்லிக்கிறேன்....

முன் குறிப்பு 1 :- இந்த போட்டோக்கும், இந்த கவிதைக்கும், எனக்கும், சம்மந்தம் இல்லவே இல்லை..



என் முதல் காதலி நீ…
உன்னை கண்டால் இன்னும் நான் ஒதுங்கிதான் செல்கிறேன்.
நட்போடு பழகிருந்தால் ஆயுள் வரை பேசி இருக்கலாம்.
நான் காதலை சொல்லி, நீ விருப்பம் இல்லை என விலகி கொண்டாய்.
அப்பொழுதே நசுங்கி போனது நட்பு..
இனிமேல் நாம் சந்தித்து கொண்டாலும் சமாதானம் இருக்காது..
பழைய நினைவுகளை கிளறும். மவுன யுத்தம் தான் நடக்கும்..
அதனால் தான் பெண்ணே,
நீ வரும் திசையில், ஓசை இல்லாமல் ஒதுங்கி செல்கிறேன்..
என்றும், எப்பொழுதும்,
உன் நினைவுகளோடு…



அன்பே உன் புன்னகை எல்லாம் அடி நெஞ்சில் சேமித்தேன்...
வெள்ளை சிரிப்புகள் உன் தவறா, அதில் கொள்ளை போனது என் தவறா.
பிரிந்து சென்றது உன் தவறா, நான் புரிந்து கொண்டது என் தவறா.
கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்...
அட போங்கடா நீங்களும் உங்க....??????

இது காதல் மாதம் இல்ல? அதுதான் கொஞ்சம் லைட்டா ஒரு பிட்டு :)

பின் குறிப்பு :- காதல் மாதத்தை முன்னிட்டு , தேவதையின் காதலனோடு ஒரு சிறப்பு "காபி வித் கோபி". இன்னும் கொஞ்சம் நாட்களில்..... வாட்ச் அவுட்..
(வெளில யாரும் இருக்காங்ளா'னு நான் பார்க்க சொல்ல'ல அய்யோ அய்யோ... இன்னும் சிறுப்பிள்ளை தனமாவே இருக்காங்கே....)

வரட்டா..

cheers!!!!!
gops.....

39 comments:

CVR said...

அவ்வ்வ்வ்வ்வ்
என்ன இன்னைக்கு இம்புட்டு பீலிங்ஸா இருக்கு!! :O

Dreamzz said...

//வாட்ச் அவுட்.. //
வாட்ச் எப்படிங்க அவுட் ஆகும்?

Dreamzz said...

அட நம்ம தான் இரெண்டாவது!

Dreamzz said...

//முன் குறிப்பு 1 :- இந்த போட்டோக்கும், இந்த கவிதைக்கும், எனக்கும், சம்மந்தம் இல்லவே இல்லை..///
ஆஹா ஆஹா! நீங்களுமா!
பொண்ணு நல்லா தான் இருக்கு.. விடுங்க.. அதுக்கு குடுத்து வைச்சது அவ்ளோ தான்.. என்ன சொல்ல :)

freeya vidunga!

Dreamzz said...

//(ஓல்டா சாரி டால்டா சாரி) போல்டா சொல்லிக்கிறேன்..../
lol!

Dreamzz said...

//என் முதல் காதலி நீ…
உன்னை கண்டால் இன்னும் நான் ஒதுங்கிதான் செல்கிறேன்.
//
எல்லாருமே அப்படி தான ஹிஹி

நிவிஷா..... said...

//அன்பே உன் புன்னகை எல்லாம் அடி நெஞ்சில் சேமித்தேன்...
வெள்ளை சிரிப்புகள் உன் தவறா, அதில் கொள்ளை போனது என் தவறா.
பிரிந்து சென்றது உன் தவறா, நான் புரிந்து கொண்டது என் தவறா.
//
ஒரு ஆணின் மனதை அழகாய் சொல்லி இருக்கீங்க கோப்ஸ்.. பல பெண்களுக்கு புரிவதில்லை இது

நட்போடு
நிவிஷா

Dreamzz said...

அடிச்சோம்ல! 7!

Dreamzz said...

ஆஹா ஆஹா! கேப்புல வேற யாரோ அடிச்சுடாங்களா!

நிவிஷா..... said...

//அடிச்சோம்ல! 7!/
mannichukonga dreamz.. :)

unga saarba naan adichatha vechukalam.

natpodu
nivisha

Dreamzz said...

//பிரிந்து சென்றது உன் தவறா, நான் புரிந்து கொண்டது என் தவறா.
கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்...//
சும்மா நச்சு பாட்டு ல இது

ஆண் கண்ணீர் பருகும் பெண்ணின் இதயம்.. சதையல்ல கல்லில் சுவறா :)

Dreamzz said...

//வெளில யாரும் இருக்காங்ளா'னு நான் பார்க்க சொல்ல'ல அய்யோ அய்யோ... இன்னும் சிறுப்பிள்ளை தனமாவே இருக்காங்கே....)//
இப்பவே ஆரம்பிச்சுடீங்களா! நடத்துங்க!

k4karthik said...

திவ்யா டக்கரா தான் இருக்கா..

k4karthik said...

//இன்னொரு தபா, நம்ம K4K அண்ணன் மாதிரி (ஓல்டா சாரி டால்டா சாரி) போல்டா சொல்லிக்கிறேன்....//

ஒல்டா னு சொன்ன சரி... அது என்ன டா டால்டா?

k4karthik said...

//என் முதல் காதலி நீ…//

இன்னும் நீ முதல்லேயே தான் இருக்கியா?

k4karthik said...

//உன்னை கண்டால் இன்னும் நான் ஒதுங்கிதான் செல்கிறேன்.//

ஏன்? அவங்க என்ன லாரி ஓட்டிட்டு வராங்களா?

k4karthik said...

//நட்போடு பழகிருந்தால் ஆயுள் வரை பேசி இருக்கலாம்.//

லைப் டைம் வேலிடிட்டி சிம் வச்சிருகியா?

k4karthik said...

//நான் காதலை சொல்லி, நீ விருப்பம் இல்லை என விலகி கொண்டாய்.//

அங்கயும் மொக்கை போட்ருப்பே... அதான்...

k4karthik said...

//இனிமேல் நாம் சந்தித்து கொண்டாலும் சமாதானம் இருக்காது..//

ஏன்.. உங்க ஊருல புறா இல்லையா?

k4karthik said...

//நீ வரும் திசையில், ஓசை இல்லாமல் ஒதுங்கி செல்கிறேன்..
//

காதுல பஞ்சு வச்சிருக்கியா?

k4karthik said...

//தேவதையின் காதலனோடு ஒரு சிறப்பு "காபி வித் கோபி". //

அட நம்ம ட்ரீம்ஸ்

Mystery said...

aiyooo enna ezhudhi irruken n theriyalaye...yaaru pa andha ponnu....??

Anonymous said...

February arambichdak koodathe
sambandham illama oru ponnu photovap pottu (who knows there may be sambandhams)
keelaye 4 lines comments adichi (as u said kavithai) film katta vendiyathu.

seekirame unga kavithaigalai solo va padika oru vasagi prapthirasthu

-Aarthy.

வேதா said...

என்னாச்சு கோப்ஸ் இவ்ளோ புலம்பல் :) வழக்கமா இதெல்லாம் நம்ம ட்ரீம்ஸ் எழுதற கவிதையாச்சே :D

Dreamzz said...

@வேதா //
என்னாச்சு கோப்ஸ் இவ்ளோ புலம்பல் :) வழக்கமா இதெல்லாம் நம்ம ட்ரீம்ஸ் எழுதற கவிதையாச்சே :D//

irunthaalum namma vedakkaku ippelam nakkal jaasthi :P

Dreamzz said...

ada naan thaan 25 :)

Dreamzz said...

ada naan thaan 25 :)

துர்கா said...

//என் முதல் காதலி நீ…//
அண்ணாச்சி இம்புட்டு பொய் சொல்லபிடாது.சாமீ உங்க கண்ணை குத்திபுடும்
கவிதை எல்லாம் ஒரு மார்கமாகதான் இருக்கு.ஏதோ நல்லா இருந்த சரி

Divya said...

hello Gops.....
dreamzz than ipdi photo pottu kavithai elam poduvar.....neenga nalla thana iruntheenga, enachu, orey the feelings aah iruku ????

My days(Gops) said...

@cVR:- //என்ன இன்னைக்கு இம்புட்டு பீலிங்ஸா இருக்கு//

கண்டுக்காதீங்க தல..லூஸுல வுடுங்க..அப்போ அப்போ இப்படி தான் :)

My days(Gops) said...

@dreamzz:- //வாட்ச் எப்படிங்க அவுட் ஆகும்//

மாடில இருந்து தூக்கி போட்டு பாருங்க...:)

//நம்ம தான் இரெண்டாவது//
இது மூனாவது..

//ஆஹா ஆஹா! நீங்களுமா!//
அப்போ நீங்களுமா??

//பொண்ணு நல்லா தான் இருக்கு.. விடுங்க..//
அட நான் இந்த பெண்ணை சொல்லல

//அதுக்கு குடுத்து வைச்சது அவ்ளோ தான்.. என்ன சொல்ல :)//
தட்ஸ் த சிபிரிட்...

//எல்லாருமே அப்படி தான ஹிஹி//
இது தான் ரூல் போல..

//அடிச்சோம்ல! 7!//
கூடவே வந்தது ல ஆப்பு...

//சும்மா நச்சு பாட்டு ல இது//
எனக்கே எனக்கா.... :P

My days(Gops) said...

@நிவிஷா:- //ஒரு ஆணின் மனதை அழகாய் சொல்லி இருக்கீங்க கோப்ஸ்.. பல பெண்களுக்கு புரிவதில்லை இது //

அப்படி இல்லைங்க.. எல்லாத்துக்கும் புரியும்... பட்., ஒரு சில பேரு நடிச்சிட்டு போயிடுவாங்க அந்த இடத்துல..:)

My days(Gops) said...

@K4K:- //திவ்யா டக்கரா தான் இருக்கா.. //

அதனால தானே போட்டோவ போட்டேன் :P

//அது என்ன டா டால்டா?//
கேசரிக்கு போடுவாங்களே..தெரியாதா?

//இன்னும் நீ முதல்லேயே தான் இருக்கியா//
அட முதல்'ல வந்தத சொன்னேன்.. தப்பா புரிஞ்சிக்கிட்டீங்களே பிரதர்...

//அவங்க என்ன லாரி ஓட்டிட்டு வராங்களா? //
rotfl எப்படி பிரதர்? லாரி ஓடுறவளையா நான் சைட் அடிப்பேன்??

//லைப் டைம் வேலிடிட்டி சிம் வச்சிருகியா? //
இருந்து என்ன பயன்.. பிரீபெய்ட்'யா போச்சே :D

//அங்கயும் மொக்கை போட்ருப்பே... அதான்...//
என்னை புரிஞ்சி வச்சி இருக்கிற ஒரே ஆள் நீங்க தான்...

//உங்க ஊருல புறா இல்லையா? //
rotfl.. நிறைய னநட் கடை இருக்கு. அதுதான்..

//காதுல பஞ்சு வச்சிருக்கியா? //
ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல..

//அட நம்ம ட்ரீம்ஸ் //
ஆமா ஆமா.....

My days(Gops) said...

@mystery :- //aiyooo enna ezhudhi irruken n theriyalaye..//
ada summah oru kavidhai maadhiri eludhi iruken...

yaaru pa andha ponnu....??
//
ada sun music la varavangalaaam..

My days(Gops) said...

@aarthy:_ /February arambichdak koodathe
sambandham illama oru ponnu photovap pottu (who knows there may be sambandhams)
keelaye 4 lines comments adichi (as u said kavithai) film katta vendiyathu.//

he he he ennanga pannuradhu..... mudi irukiravan thaaan kudumi katta mudium :P

//seekirame unga kavithaigalai solo va padika oru vasagi prapthirasthu//
unga nalla manasuku oru silai vaikalam nu thonudhu :D

-Aarthy.

My days(Gops) said...

@வேதா:- //என்னாச்சு கோப்ஸ் இவ்ளோ புலம்பல் :) வழக்கமா இதெல்லாம் நம்ம ட்ரீம்ஸ் எழுதற கவிதையாச்சே //

ஆமா அவர மாதிரியே ட்ரை பண்ணி பார்த்தேன்.. அம்புட்டு தான்.. ஹி ஹிஹி

My days(Gops) said...

@டிரிம்ஸ்:- //irunthaalum namma vedakkaku ippelam nakkal jaasthi ://

அட உண்மைய சொன்னாங்க தல...கூல் டவுன்....

//ada naan thaan 25 :)//
ஆமா நீங்களே தான்...

My days(Gops) said...

@துர்கா:- // எல்லாம் ஒரு மார்கமாகதான் இருக்கு.ஏதோ நல்லா இருந்த சரி//

ஹி ஹி தங்கச்சி கிட்ட இந்த அண்ணன் மறைப்பானா?

My days(Gops) said...

@திவ்யா :- //hello Gops.....
dreamzz than ipdi photo pottu kavithai elam poduvar.....neenga nalla thana iruntheenga, enachu, orey the feelings aah iruku ????//

ஹி ஹி ஹி ஆமாங்க நானும் அவர மாதிரி ட்ரை பண்ணுனேன்.. கதைக்கு ஆகல.. நம்ம வழிக்கு போக வேண்டியது தான் :)