Thursday, March 13, 2008

Its My Day !!!

ஆண்டவன் புண்ணியத்துல, இதோ இன்னொரு புதிய ஆண்டுக்கு தடுக்கி விழுகிறேன்....

12 முடிஞ்சி இதோ 13க்கு அடி எடுத்து வைக்கிறேன்.. எல்லாரும் ஆச்சிரியம் படாதீங்க, என்னடா இவன் இவ்வளவு சின்னவனா'னு.... உண்மைக்குமே கடையில விக்கிற மை வேணும்னா பொய்யா இருக்கலாம், ஆனா நான் சொல்லுற உண்மை உண்மைக்குமே மெய் தான்.. ஹி ஹி ஹி ஹி..

என்ன இன்னும் நம்பல? ஹமாம் சோப் எங்கப்பா, கொண்டுவாங்க சீக்கிரம்.. ஹி ஹி ஹி..
வேணும்னா இதோ இன்னைக்கு நான் வெட்டுன கேக்கை பாருங்க....

13 candle இருக்கு..

எனக்கு இன்னைக்கு பிறந்த நாள். :)



இப்போதைக்கு இதை பாருங்க... அப்பால வந்து முழு கதையும் போடுறேன்....

இப்போ அப்பீட்டு அப்பால ரிப்பீட்டு.......

20 comments:

k4karthik said...

happaaadaa....
template maatheetandaa....
ithuku nan akkavukku oru nandri sollikren...

k4karthik said...

thaan purandhanaalukku thaane vilambaram kuduththe mudhal aalu nee dhan....

k4karthik said...

appy b'day daa...

PPattian : புபட்டியன் said...

Many Happy Returns of the day. Ennnsooyyy...

G3 said...

ennadhidhu? Break vitutu odita? vandhu meedhi kadhaya sollu :)

G3 said...

Happy bday ingayum sollikaren :)

Senthil said...

Happy Birthday Boss...


By Senthil
Bangalore...


Ungal Pathivai onru Vidamal Padippavan...

CVR said...

வாழ்த்துக்கள் அண்ணாச்சி!!!
படம் நல்ல வந்திருக்கு!!
மெழுகுவார்த்திகள் இரவுக்காட்சிகளில் ஷேக் இல்லாமல் எடுப்பது கஷ்டம்!!
நல்லா தெளிவா வந்திருக்கு!! (sorry!! couldnt resist!!:P)

Dreamzz said...

// கடையில விக்கிற மை வேணும்னா பொய்யா இருக்கலாம், ஆனா நான் சொல்லுற உண்மை உண்மைக்குமே மெய் தான்//

விட மாட்டேங்கறான்யா!

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தோழா..

Divya said...

Happy Birthday Gops :)

My days(Gops) said...

@k4k :- //happaaadaa....
template maatheetandaa....
ithuku nan akkavukku oru nandri sollikren...//

repeatu he he he

//happaaadaa....
template maatheetandaa....
ithuku nan akkavukku oru nandri sollikren...//
pinnah unga kita irundhu vaalthu vaanguradhu nah sumaahvah ?

My days(Gops) said...

@ppatian :_ //Many Happy Returns of the day. Ennnsooyyy...//

nanri brother..

My days(Gops) said...

@g3//ennadhidhu? Break vitutu odita? vandhu meedhi kadhaya sollu :)//

vandhu solluren akka...

thanks..

My days(Gops) said...

@senthil:- thanks for wishes dude..

en post ah thodarndhu padikireeengala? first time unga comment seeing.....

thanks for visiting :D

My days(Gops) said...

@cvr :- வாழ்த்துக்கள் அண்ணாச்சி!!!//
thanks for ur wishes brother

//படம் நல்ல வந்திருக்கு!!
மெழுகுவார்த்திகள் இரவுக்காட்சிகளில் ஷேக் இல்லாமல் எடுப்பது கஷ்டம்!!
நல்லா தெளிவா வந்திருக்கு!! (sorry!! couldnt resist!!:P)//

idhu sutta pazham brother

My days(Gops) said...

@dreamzz :- //பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தோழா..//

nanri thozha :D

My days(Gops) said...

@Divya :- Thanks for ur wishes

நிவிஷா..... said...

அய்...உங்களுக்கு பர்த்டேவா????

ரொம்ப லேட்டா வாழ்த்து சொல்றேன், சோ சாரி,
வாழ்த்துக்கள்!

நட்புடன்
நிவிஷா.

ஷாலினி said...

post birthday day special post ku aavaludan waiting....

nice template:)

ஷாலினி said...

happy birthday la 13 letters irukartha ithu paathu than notice pannen.. really special number..hehe;)