Thursday, May 01, 2008

எட்டை புட்டு வைக்கனுமாம்..

Tagged by பொன்னம்மா In the 8 Facts about Yourself, you share 8 things that your readers don’t know about you. Then at the end you tag at least 8 other bloggers to keep the fun going. Here are the rules.
RULES :

1) Each blogger must post these rules first.
2) Each blogger starts with eight random facts/habits about themselves.
3) Bloggers who are tagged need to write on their own blog about their eight things and post these rules.
4) At the end of your blog, you need to choose eight people to get tagged and list their names.
5) Don’t forget to leave them a comment telling them they’re tagged, and to read your blog.

Know about me:

1.நான் சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகன்…..அவர் மேலே எவ்வளவு பைத்தியமா இருந்து இருக்கேனு (இப்பவும் தான்) என் நண்பர்களுக்கு நல்லாவே தெரியும்... அவரை பற்றி யாரு தப்பா பேசுனாலும், நான் விடாமல் argue பண்ணுவேன்..எங்க எப்ப சச்சினை பற்றி பார்த்தாலோ, கேட்டாலோ நான் நின்று கேட்டுட்டு/பார்த்துட்டு தான் போவேன் அது எவ்வளவு பிஸியா இருந்தாலும்…(டெண்டுல்கரை பற்றி பேசினா நான் பேசிக்கிட்டே இருப்பேன்… சோ, நோ ஓவர் டாக்கிங்) வாழ்நாள்'ல ஒரு தடவையாவது டெண்டுல்கரை நேர்'ல பார்த்து , கை குலுக்கி, கூட நின்னு போட்டோ எடுத்து அட்லீஸ்ட் ஒரு ஐந்து நிமிடமாவது அவரு கூட பேசனும்…. நூறு கோடி பேருல எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமா????? தெரியல.. நம்பிக்கை தான் வாழ்க்கையே…ஹி ஹி ஹி ஹி

2. எனக்கு ஒரு சில விஷயம் எவ்வளவு முயற்சி பண்ணினாலும் அது கடைசி வரைக்கும் எனக்கு வரவே வராது……
Ex:- Tie கட்ட தெரியாது, schedule க்கு spelling தெரியாது, குழம்பு'னு வைக்க போனா அது ரசமாகும்.. Etc etc

3. எந்த விஷயம் செஞ்சாலும் அதுல 100% commitment ah கொடுக்க விரும்புவேன்…. ஆர்வம் இல்லாட்டி ஆராவாரம் இல்லாம அப்படியே ஆரம்பத்திலையே அப்பீட்டு ஆகிடுவேன்….

4. எந்த ஒரு விஷயத்தையும் சீரியஸயாவே எடுத்துக்க மாட்டேன்…அதே மாதிரி பல விஷயங்களுக்கு " I Don’t Care "தான்.. ரொம்ப worry பண்ணிக்க மாட்டேன்.. "Think Practical and Be Positive"

5.Future காக, Present ah waste பண்ண மாட்டேன்… ஒரு சில சந்தோஷம்/moments ஒரு தடவை தான் வரும்…. சோ, Make Hay While Sun Shines policy தான்….

6. எப்போதும், எங்கையும் முடிந்தவரை உண்மையை பேசிடுவேன்….. ஏன்னா, பொய் பேசிட்டா அதுக்கு தனியா உட்கார்ந்து யோசிக்கனும் பாருங்க..
(அட பாவி இப்படி அப்பட்டமா பொய் பேசுறியே'னு அங்க எங்க அண்ணா AK47 சாரி K4K நோ சவுண்ட் பீளிஸ்)

7. A to Z எந்த ஒரு விஷயத்தையும் நல்லா Note பண்ணுவேன்..

8. நிறைய இருக்குங்க என்னை பற்றி சொல்ல… ஆனா பாருங்க.. இல்ல இல்ல கேளுங்க இல்ல இல்ல படிங்க , எல்லாத்தையும் இந்த 8 இட்த்துலையே சொல்ல முடியல….. இன்னொரு tag la உங்களை சந்திக்கிறேன்..

8 பேரை கோத்திவிடுறேன்…

1. திவ்யா
2. நிவிஷா
3.K4K அண்ணாத்தே
4. அவதார் டிரீம்ஸ்
5. தங்கச்சி துர்கா
6. யக்கா G3
7. தல அம்பி
8. யாரு வேணும்னாலும் take this tag :)

அட பார்ப்போங்க யாரு tag எழுதுறாங்கனு....


நன்றி வணக்கம்
கோப்ஸ்...

19 comments:

Ponnarasi Kothandaraman said...

:) Hm.. orey pazhamozhi kooda mathcing.. :P
B back :D

Ponnarasi Kothandaraman said...

and 2 many changes in ur blog.. Jus now noticed!

G3 said...

Naan dhaan 3rdu :))

G3 said...

// Tie கட்ட தெரியாது, schedule க்கு spelling தெரியாது, குழம்பு'னு வைக்க போனா அது ரசமாகும்..//

Aahha.. adhan daily enna samayalnu ketta rasamnu soldriyo???

G3 said...

//அட பாவி இப்படி அப்பட்டமா பொய் பேசுறியே'னு அங்க எங்க அண்ணா AK47 சாரி K4K நோ சவுண்ட் பீளிஸ//

K4k soundu vidalana enna.. naan vidaren.. enda padupaavi ippadi abaandama poi soldra???

G3 said...

//6. யக்கா G3//

Unakku en mela imbuttu kolaveriya?? aanalum nee ippadi oru tag poduvannu therinju pona varushamae indha posta pottuten naan :P

Inga poi paathukko :))
http://pravagam.blogspot.com/2007/06/blog-post_24.html

ambi said...

//Future காக, Present ah waste பண்ண மாட்டேன்…//

மிகவும் ரசித்தேன் இந்த வரிகளை. சூப்பர். :))

மாட்டி வுட்டியே கோப்ஸ், கொஞ்சம் டைம் குடு முயற்சி பண்றேன்.

நிவிஷா..... said...

iyo, ipdi tag pani vituteengleyyyyy

try panrein post poda:))


natpodu
Nivisha.

தமிழன்... said...

///Tagged by பொன்னம்மா In the 8 Facts about Yourself, you share 8 things that your readers don’t know about you. Then at the end you tag at least 8 other bloggers to keep the fun going. Here are the rules.
RULES :

1) Each blogger must post these rules first.
2) Each blogger starts with eight random facts/habits about themselves.
3) Bloggers who are tagged need to write on their own blog about their eight things and post these rules.
4) At the end of your blog, you need to choose eight people to get tagged and list their names.
5) Don’t forget to leave them a comment telling them they’re tagged, and to read your blog.

Know about me:///

அண்ணாத்த எதுமே புரியல...:)

தமிழன்... said...

///Tie கட்ட தெரியாது, schedule க்கு spelling தெரியாது, குழம்பு'னு வைக்க போனா அது ரசமாகும்///

Tie கட்ட தெரியாதது எனக்கும்தான் அதோட மனசுக்கு பிடிச்சவங்க கிட்ட முடிச்சு போட்டு தரச்சொல்லி வாங்கிக்குவேன்...அல்லது அவுங்களை கட்டி விடச்சொல்லுவேன்
...:)

தமிழன்... said...

///Future காக, Present ah waste பண்ண மாட்டேன்… ///

அட இது நம்ம பொலிசி...


சொட்டுச் சொட்டாய், நிமிடம் நிமிடமாய் வாழவேண்டும் வாழ்க்கையை என்பது என் கருத்து...

rt said...

Oru Doubt.........
in point 2 - I will do everything with 100 % dedication nu erukku
but then in point

3 ) entha oru vishayathayum care pannika mattenu.

8 points elutha sonna nala epdi controversy ah university exams mathiri eluthiteenga.........

"Make Hay While Sun Shines " quotes ellam bayangaram erukku.

Cheers,
Aarthy

ஷாலினி said...

//எட்டை புட்டு வைக்கனுமாம்.//

puttu naala panni vachurukeenga..kozhambu than vaika theriyala pola :P

ஷாலினி said...

//நம்பிக்கை தான் வாழ்க்கையே…ஹி ஹி ஹி ஹி//

athey! athey! :)

ஷாலினி said...

//Future காக, Present ah waste பண்ண மாட்டேன்… ஒரு சில சந்தோஷம்/moments ஒரு தடவை தான் வரும்…. சோ, Make Hay While Sun Shines policy தான்….//

same blood!! :)

ஷாலினி said...

//எப்போதும், எங்கையும் முடிந்தவரை உண்மையை பேசிடுவேன்…..ஏன்னா, பொய் பேசிட்டா அதுக்கு தனியா உட்கார்ந்து யோசிக்கனும் பாருங்க //

epadi ungalaala matum ipadi nambura maari poi pesa mudiyuthu?:P

(solrathu soliyaachu namburathum nambathathum unga istam nu thaney solla vantheenga :P )

Ravi said...

Gops,
3,4,5 points soooper!! Nice to have such qualities... Keep it up!

Divya said...

\\8 பேரை கோத்திவிடுறேன்…

1. திவ்யா\\

?????

???

??

Divya said...

points to ponder range ku alanthu vitirukireenga.......superu superu:)))