Thursday, May 29, 2008

என்ன மொக்கை சார் இது ????

விஸ்கி:- ரெம்ப நாளாச்சில மொக்கை போட்டு.. அதுதான் :P


ஓவர் டூ மொக்கை..
பொறுக்கி :- மாப்பு வாழ்க்கையே புடிக்க மாட்டேங்குதுடா

கிறுக்கன் :- அடேய் வாழ்க்கை உன்னை என்ன பண்ணுனது?

பொ:- இல்லடா, நான் 3 வருஷமா, உயிருக்கு உயிரா காதலிச்ச பொண்ணு என்னை புடிக்கலைனு சொல்லிட்டா'டா

கிறு:- உயிருக்கு உயிரா'னா எப்படி? நீ உங்க வீட்டுல ஒரு கரப்பான் பூச்சிய சாகடிச்சா, அவ அவங்க வீட்டுல எலியை சாகடிப்பாலா?

பொ:- முடியலடா..உன்கிட்ட வந்து சொன்னேன் பாரு..

கிறு:- சரி சரி… லூஸ்ல வுடு.. இத்தனை நாள் உன்னை லவ் பண்ணுனவ இன்னைக்கு ஏன் வேண்டாம்'னு சொன்னா..

பொ:- இன்னைக்கு சொல்ல'ல டா முந்தா நேற்றே சொல்லிட்டா..

கிறு:- இதோடா, எனக்கே வா?

பொ:- சாரிடா, லூஸு கிட்ட பேசுனா லூஸாவாங்க இல்ல? அது மாதிரி தான் இதுவும்..

கிறு:- அப்போ என்னை லூஸு'னு சொல்லுற?

பொ:- அப்படி லூஸை கேவல படுத்துற அளவுக்கு நான் ஒன்னும் முடிச்சவுக்கி இல்லை…

கிறு:- அப்போ முடிச்சி போடுறவனு சொல்லுறியா?

பொ:- உன்கிட்ட தெரியாமா சொல்லிட்டேன்….. லெட் பீ சீரிய்ஸ் டா…

கிறு:- சரி சரி மொபைல் கொஞ்சம் கொடு ஒரு கால் பண்ணிக்கிறேன்..

பொ:- அப்போ கை பண்ணுறத்துக்கு என்ன கேட்ப்ப?

கிறு:- வேண்டாம் சொல்லிட்டேன்..

பொ:- கூல்.. இந்தா போன்.. யாருக்கு பேச போற?

கிறு:- ஆம்புலன்ஸ்க்கு…

பொ:- ஏன்?

கிறு:- நீ தான் லெட் பீ சீரிய்ஸு னு சொன்ன?

பொ:- ராசா பீளிஸ்… உன்னை பற்றி தெரியாம…

கிறு:- அது.. சரி சரி மேட்டருக்கு வா..

பொ:- வா ஒரு கட்டிங் போட்டுக்கிட்டே பேசுவோம்..

கிறு:- ஏன்'டா எனக்கு இருக்கிறதே தலையில நாலு முடி.. அதையும் கட் பண்ணிட்டா அடிக்கிற வெயில்'ல முன்னாடி வரவங்களுக்கு கண்னு கூசிட போகுது….

பொ:- ??? இப்ப எதுக்கு தேவை இல்லாம உன் சேப்பாக்கம் மைதானத்தை இழுக்குற?

கிறு:- நீ தானே கட்டிங் போடலாம்;னு சொன்ன? அப்போ நாம சலூன்க்கு போகலையா?

பொ:- உனக்கு சாயாங்காலம் போடுற கட்டிங்'னா தெரியாது?

கிறு:- ஓ அந்த கட்டிங்கா? வா வா அதை முதல்ல புட்டிங் போட்டுடலாம்… :)


ஒரு மணி நேரத்துக்கு அப்புறம்…

பொ:- டேய் கட்டிங் மட்டும் போடலாம்'னு வந்தா நீ இங்க பில்டிங் பைப் பிட்டிங் மாதிரி இழுத்துக்கிட்டே போறியே…. பேச வந்ததை பேசுவோமா?

கிறு:- அட ஆமாம்'ல சொல்லு சொல்லு.. அப்படியே இன்னொரு சிக்கன் டிக்காவும் சொல்லிடு….

பொ:- ம்ம்ம். முதல்'ல என்னத்த சொல்ல? கதையை'யா இல்லை சிக்கன் டிக்கா வா?

கிறு:- கண்டிப்பா சிக்கன் டிக்காவை முதல்ல சொல்லிடு..

பொ:- "கண்டிப்பா சிக்கன் டிக்காவை முதல்ல" சொல்லிட்டேன் டா.. போதுமா?

கிறு:- சார் ஜோக் அடிச்சீங்களாக்கும்?

பொ:- நாயே, உன் முன்னாடி தானே காசு கொடுத்து நெப்போலியன் half வாங்குனேன்? இப்ப ஜோக் அடிச்சியானு நாக்கு மேல பல்லை போட்டாலும் பரவாயில்லை நீ காலை போட்டு இப்படி கேட்டுட்டியே?

கிறு:- பரவாயில்லைடா நெப்போலியன் உள்ளே போன பயங்கரமா தான் எல்லாத்தையும் பேச வைக்கிறார்..

பொ:- டேய் பிளிஸ் டா .. கொஞ்சம் சீரியஸா பேசுவோம் டா…..

கிறு:- சரி சரி, கொஞ்சம் மொபைல் போனை கொடுவேன்…

பொ:- டேய் திரும்பியுமா? ??????

கிறு:- சே சே, பயப்படாத, வீட்டுக்கு தான் ஒரு கால் பண்ணி வர லேட்டாகும்னு சொல்லிடறேன்…என் மொபைல்'ல சார்ஜ் இல்லை.

பொ:- தெளிவா தான்'டா இருக்க நீ..

கிறு:- ஆமாம் வாங்குனதே half தான் அதுல கட்டிங் மட்டும் தான் எனக்கு..அதுல நான் மட்டை ஆகுனேன்'னா அந்த மாவீரன் நெப்போலியனுக்கே அசிங்கம் டா…

பொ:- கட்டிங்'க்கு எல்லாம் நீ மாவீரனை இழுக்க கூடாது.. அப்புறம் நான் டென்ஷன் ஆகிடுவேன்.. பார்த்துக்கோ…

கிறு:- சரி சரி, பக்கோடால இருந்து கையை எடுத்துட்டு ஊருகாய்க்கு கையை மாத்து…….பக்கோடவ கேட்டா, இங்க கருவேப்பில்லைய வருத்து தராங்கே… ஹி ஹி ஹி..

பொ:- ஏன்'டா நான் எவ்வளவு முக்கியமான விஷயம் சொல்லனும்'னு உன்னை தேடி வந்தா நீ இப்படி பக்கோடாவ பத்தி லெக்சர் கொடுத்து கிட்டு இருக்கியே…

கிறு:- நீ லெக்சர்னோன தான் நியாபகம் வருது எனக்கு…..

பொ:- என்னடா?

கிறு:- இங்க மிக்சர் கிடைக்குமா'னு கேட்டு பாருடா…. Side டிஷ்க்கு நல்லா இருக்கும்…

பொ:- நீ எதையுமே சீரியஸாவே எடுத்துக்க மாட்டியா டா?

கிறு:- சரி சரி இப்ப சொல்லு…

பொ:- இப்ப…

கிறு:- ம்ம்ம்ம் மேல சொல்லு

பொ:- மேல

கிறு:- ஹா ஹா மாட்டிக்கிட்ட… நான் உன்னை ம்ம்ம்ம் மேல சொல்லுனு தானே சொன்னேன்.. நீ மேல'னு மட்டும் சொல்லிட்ட.. சோ, யூ ஆர் அவுட் ஆப் தி கேம்.. ஹி ஹி ஹி… எப்படி?

பொ:- நான் கிளம்புறேன்'டா…..

கிறு:- கூல்டா……. என் மேல கோவப்ப்டாதே…. கண்டிப்பா நாம அடுத்த எபிசோட்'ல் உன் காதலை பற்றி பேசுவோம்… இப்ப 11மணி ஆச்சி….. 11.30 க்கு மேல ரெயிட் இருக்கும்… என்கிட்ட காஜா பீடி வாங்க கூட காசு இல்லை….. லைசென்ஸ் வேற இல்லை.. அதனால் இப்ப கிளம்புவோம்… உன் கதையை அடுத்த மீட்ல புட்டு வை சரியா?

பொ:- டேய் எனக்கு சுடு தண்ணியே வைக்க தெரியாது.. இதுல எங்கத்த புட்டு வைக்கிறது?

கிறு:- பேசுடா பேசு…… உனக்கு ரிப்பிட்டு அடுத்த வாரம் கொடுக்கிறேன்…

மாரல் ஆப் தி பதிவு :- ?????? anybody can?

டூ பீ தொடரும்…. :)

மொக்கை மட்டுமே..

துப்பிட்டு போங்க... :)

நன்றி வணக்கம்..
கோப்ஸ்.....

53 comments:

Divya said...

Me the first aah:))

Divya said...

aha yesuuuuuuu me the firstuuuu,

post padichutu adutha comment........

Divya said...

asusuall mokkai conversationalum.....antha KIRUKKAN yarunu kandu pedika mudinjathala..........super o superuuuuu:))

Dreamzz said...

mudiyala :|
ROFL :D

Divya said...

\\சாரிடா, லூஸு கிட்ட பேசுனா லூஸாவாங்க இல்ல? அது மாதிரி தான் இதுவும்..\\

இது டாப்பு:))

Divya said...

\\ஏன்'டா எனக்கு இருக்கிறதே தலையில நாலு முடி.. அதையும் கட் பண்ணிட்டா அடிக்கிற வெயில்'ல முன்னாடி வரவங்களுக்கு கண்னு கூசிட போகுது….\\

இது கிளாஸிக்:))

Divya said...

\\ டேய் கட்டிங் மட்டும் போடலாம்'னு வந்தா நீ இங்க பில்டிங் பைப் பிட்டிங் மாதிரி இழுத்துக்கிட்டே போறியே…. பேச வந்ததை பேசுவோமா?\\

அல்டிமேட்:))

Divya said...

\\நாயே, உன் முன்னாடி தானே காசு கொடுத்து நெப்போலியன் half வாங்குனேன்? இப்ப ஜோக் அடிச்சியானு நாக்கு மேல பல்லை போட்டாலும் பரவாயில்லை நீ காலை போட்டு இப்படி கேட்டுட்டியே?\\

மப்புல வர்ர இந்த 'நாயே'........ஜுப்பர்:))

Divya said...

\டேய் பிளிஸ் டா .. கொஞ்சம் சீரியஸா பேசுவோம் டா…..

கிறு:- சரி சரி, கொஞ்சம் மொபைல் போனை கொடுவேன்…

பொ:- டேய் திரும்பியுமா? ??????\\
\


:)))) சான்ஸே இல்ல.....

Divya said...

\\நீ லெக்சர்னோன தான் நியாபகம் வருது எனக்கு…..

பொ:- என்னடா?

கிறு:- இங்க மிக்சர் கிடைக்குமா'னு கேட்டு பாருடா…. Side டிஷ்க்கு நல்லா இருக்கும்…\\

Priceless:))

Divya said...

\\ம்ம்ம்ம் மேல சொல்லு

பொ:- மேல

கிறு:- ஹா ஹா மாட்டிக்கிட்ட… நான் உன்னை ம்ம்ம்ம் மேல சொல்லுனு தானே சொன்னேன்.. நீ மேல'னு மட்டும் சொல்லிட்ட.. சோ, யூ ஆர் அவுட் ஆப் தி கேம்.. ஹி ஹி ஹி… எப்படி?\\


ippadi bulb koduka antha kirukkan aala matumey mudiyum:))

Divya said...

\\டேய் எனக்கு சுடு தண்ணியே வைக்க தெரியாது.. இதுல எங்கத்த புட்டு வைக்கிறது?\\

Mr'பொ' வும் சலிச்சவரு இல்ல.....:)))

Divya said...

ஹப்பாடா........ஒருவழியா 13 வது கமெண்ட் போட்டாச்சு:))

[நீங்க கொடுத்த 'பொட்டி'க்கு இதுவே ஜாஸ்தி:))]

Syam said...

avvvvvvvvvv.....valikkuthu....venaam....aluthuruven....:-)

Syam said...

divya....super...thani aalaa ninnu..vilayaadi irukeenga... :-)

Sumathi. said...

hai Gops,

// Dreamzz said...
mudiyala :| ROFL :D//

repetuuuuuuuuuuuuuuuuuuuu

Sumathi. said...

Syam said...
avvvvvvvvvv.....valikkuthu....venaam....aluthuruven....:-)

repetuuuuuuuuuuuuuuu

Sumathi. said...

Syam said...
divya....super...thani aalaa ninnu..vilayaadi irukeenga... :-)

repetuuuuuuuuuu

G3 said...

என்ன மொக்கை சார் இது ????

G3 said...

கிறுக்கன் = Gopsnu thella theliva theriyudhu :)))

G3 said...

oc la thanni adichuttu chicken tikka saaptadha solla oru posta?

G3 said...

idhellam unakkae adukkuma?

G3 said...

idhula innoru episode veraya?

G3 said...

adhulayaavadhu andha porukki yarunnu solliduviya?

G3 said...

ippadi pala kelvigaludan 25 adichittu me the escape :P

Sen22 said...

வார்த்தைக்கு வார்த்தை மொக்கை..
உங்களால மட்டும் தான் முடியும் Boss...

அப்பப்பா... என்ன ஒரு மொக்கை...Senthil,
Bangalore

Sen22 said...

மாரல் ஆப் தி பதிவு :- ?????? ...

லவ் பெயிலர் ஆனா
Cutting போடற நண்பன்கிட்ட சொல்ல கூடாது...

காசுக்கு காசும் போச்சு..
கூடவே மொக்கையும் வேற..Senthil,
Bangalore

Sen22 said...

waiting 4 next part...

Divya said...

\\Syam said...
divya....super...thani aalaa ninnu..vilayaadi irukeenga... :-)\\

paaraatiruku dankiessssss nattamai,

pathimoonam number bus pudikirathukkalara.......thaavu theenthu pochu, analum vida muyarchiya, potu thakiputoam la:)))

Divya said...

\\Sen22 said...
waiting 4 next part...\\

Senthil neenga post padichutu comment poteengla......illa thodar kathainu kuthu mathipa guess panitu, ipdi oru comment poteengla:))))

Ramya Ramani said...

ஜுப்பர்:)

My days(Gops) said...

@திவ்யா:- முதல் வணக்கத்திற்க்கு ஒரு நன்றியை...

My days(Gops) said...

@திவ்யா:- //antha KIRUKKAN yarunu kandu pedika mudinjathala..........super o superuuuuu:))//

ஹி ஹி ஹி அந்த கிறுக்கனை கண்டுப்புடிச்சிட்டீங்களா? ( இல்ல ஏற்கனவே தெரியுமா? :P )

My days(Gops) said...

@டிரிம்ஸ்:-

ஹி ஹி ஹி ஆல் இன் தி கேம்....

My days(Gops) said...

@திவ்யா:-

//இது டாப்பு:))//
//இது கிளாஸிக்:))//
//அல்டிமேட்:))//

//மப்புல வர்ர இந்த 'நாயே'........ஜுப்பர்:))//
sequence எல்லாம் நல்லாவே புரிஞ்சி தெரிஞ்சி வச்சி இருக்கீங்க? :P

My days(Gops) said...

////இது டாப்பு:))//
//இது கிளாஸிக்:))//
//அல்டிமேட்:))//
//:)))) சான்ஸே இல்ல.....//
//Priceless:))//

எப்படிங்க ஒவ்வொன்னுக்கும் தனி தனியா பேரு choose பண்ணியிருக்கீங்க :P

நன்றிங்கோவ்

My days(Gops) said...

@திவ்யா:- //ippadi bulb koduka antha kirukkan aala matumey mudiyum:))//

எனி உள்குத்து??? :P :P :P


//Mr'பொ' வும் சலிச்சவரு இல்ல.....:)))//
ஹி ஹி ஹி கிறுக்கனோட நண்பன் ஆச்சே... :P

My days(Gops) said...

@திவ்யா:- //ஹப்பாடா........ஒருவழியா 13 வது கமெண்ட் போட்டாச்சு:))

[நீங்க கொடுத்த 'பொட்டி'க்கு இதுவே ஜாஸ்தி:))]

//

ஆஹா ஆஹா.. இதுக்கு தானா? :P

முதல் தபா 13 போட்டு இருக்கீங்க.. உங்களுக்கு கீமா புரோட்டா பார்சல்.

My days(Gops) said...

@syam broterh :- //avvvvvvvvvv.....valikkuthu....venaam....aluthuruven....:-)//

பிரதர் இதெல்லாம் நமக்கு புதுசா... வுட்டு தள்ளுங்க.. ஹி ஹி ஹி

//thani aalaa ninnu..vilayaadi irukeenga... :-)/
T20 பார்த்து இருப்பாங்க போல :)

My days(Gops) said...

@சுமதி அக்கா:- ரீப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு மட்டும் தானா?

My days(Gops) said...

@G3:- //என்ன மொக்கை சார் இது ????//

ஹி ஹி ஹி அதை நீங்க தான் சொல்லனும் :)


//கிறுக்கன் = Gopsnu thella theliva theriyudhu :)))//

யக்கா நோ :OOOOOOOO

My days(Gops) said...

@G3:- //என்ன மொக்கை சார் இது ????//

ஹி ஹி ஹி அதை நீங்க தான் சொல்லனும் :)


//கிறுக்கன் = Gopsnu thella theliva theriyudhu :)))//

யக்கா நோ :OOOOOOOO

My days(Gops) said...

@g3 :- //oc la thanni adichuttu chicken tikka saaptadha solla oru posta?//


//adhulayaavadhu andha porukki yarunnu solliduviya?//


யக்கா இது ஒரு கற்பனை :P

Usha said...

sollal aditha tamilaa...;) ennanga ippadi kettuputeenga? Naandhan daily neenga enna aaneenga-nu yosichitrukenla, so enmela poi kutram sumathadheenga :D

Anonymous said...

neer than MOKKAYAPPA MAHARAJA!!!!!!

MusirisaravanaN said...

//neer than MOKKAYAPPA MAHARAJA!!!!!!//

repeatu :)

My days(Gops) said...

//வார்த்தைக்கு வார்த்தை மொக்கை..
உங்களால மட்டும் தான் முடியும் Boss...

அப்பப்பா... என்ன ஒரு மொக்கை//

nanri sirey :)..

பதிவுSpot said...

Excuse Me..
Your blog has been listed in பதிவுSpot
And please tell me some more Taminglish Blogs to add this Taminglish aggregator. Thanks.

Loganathan said...

Excellent Mokkai's, Enna kudumayana mokkai sir ithu

Ponnarasi Kothandaraman said...

:D Enna oru mokka da saami ...Hehehhe

Ponnarasi Kothandaraman said...

potomla 50 :))

இந்திரா said...

உங்களோட இந்தப் பதிவ என் வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
உங்கள் லிங்கையும் சேர்த்து தான்.(நா ரொம்ப நல்லவளாக்கும்..)

நேரமிரப்பின் வருகை தரவும்..
http://chellakirukkalgal.blogspot.com/2011/10/blog-post_28.html

கோவை மு.சரளா said...

சத்தியமா , நிச்சயமா என்னால் இப்படி எழுத முடியாது .............உங்கள் சிந்தனை கண்டு அஞ்சி நடுங்குகிறேன் ...........வாழ்த்துக்கள்