Sunday, August 31, 2008

சில்வண்டு சிக்கும் சொர்ணாக்கா சிக்குவாங்களா!!!!!

Gops:- அண்ணா வணக்கம்….

K4k:- வாடா தம்பி எப்படி இருக்க?

Gops:- நல்லா இருக்கேன் அண்ணா நீங்க எப்படி இருக்கீங்க ? சாப்பிட்டாச்சா?

K4k:- ம்ம்ம் இப்படி எல்லாத்துக்கிட்டையும் நீ கேட்க ஆரம்பிச்சிட்டு நீ அப்படியே எஸ்கேப் ஆகிட்ட, இப்ப யாரை பார்த்தாலும் இதை தான் கேட்டுக்கிட்டு இருக்காங்க….

Gops:- சரி சரி என்ன இந்த பக்கம் அதிசியமா?

K4k:- எந்த பக்கம்'டா என் தம்பி

Gops:- அது தான் ஜிடாக் பக்கம்…

K4k:- ம்ம் அதை நான் கேட்கனும்…

Gops:- அதை தான் நான் கேட்டுட்டேனே… பதிலை சொல்லுங்க….

K4k:- அடேய், ஹிடாக் ல குசேலன் படமா பார்க்க வருவாங்க…. எல்லாம் ஒரு விஷயமா தான்…


Gops:- அந்த ஒரு விஷயம் என்னது அண்ணே???

K4k:- உனக்கு எல்லாத்தையும் விளக்கெண்ணைய போட்டு விளக்குனா தான் விளங்கும்……


Gops:-ஓ விளக்கை விளக்க போறீங்களா? இல்லை என்னை'ai விளக்குனு விளக்க போறீங்களா?


K4k:- அடேய் விளக்கெண்னெய் தம்பியே..


Gops:- அப்போ நான் விளக்கு இல்லையா?


K4k:- ஸ்ஸ்ப்பா முடியலடா.. நானே ஓசி சோறு சாப்பிட்டுட்டு நம்ம சொர்னாக்கா (alias) காயத்திரிய பற்றி ஒரு போஸ்ட் போடலாம்'னு வந்தா, நீ விளக்குல போட்ட திரி மாதிரி என்னைக்கும் இல்லாம இப்படி கொழுந்து விட்டு சந்தேகத்தை கேட்குறேயே ராசா..எப்படிடா?

Gops:- என்னது நம்ம காயத்திரி (alias) G3 (சுட்டபழம்) (alias) சொர்ணாக்கா'வ பற்றி போஸ்ட்டா? எதுக்குனா?

k4k:- ஆரம்பிச்சிட்டான்டா..நாட்டுல மழை பெய்தோ இல்லையோ இனி எதுக்கு, எப்ப, எப்படி'னு உன் கேள்வி மழை வெள்ளமா பெருக்கெடுத்து ஓட போகுது பாரு...

Gops:-அண்ணா என்ன அண்ணா எதுக்கு போஸ்ட்னு தானே கேட்டேன்.. நீங்க எதுக்கு வானிலை அறிக்கை வரைக்கும் கோயிங்?

k4k;- ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்ப்ப்ப்பா..டேய் வெண்னெய்

Gops:- அண்ணா, முதல்'ல விளக்கெண்னெய் னு சொன்னீங்க.. இப்போ வெண்ணெய்'னு சொல்லுறீங்க…. ஒரே குழம்பா இருக்கு...

k4k:- டேய் என்னது குழம்பா?

Gops:- சே செ, குழம்பு இல்லை, G3 பற்றி பேசினாலே ஒரே சாப்பாடு நியாபகம் தான் பிரதர்….

k4k:- ஹி ஹி ஹி ஹி இருக்காதா பின்னே…..

Gops:- இல்லை அண்ணா முன்ன தான் இருக்கும்….

k4k:- போடாங்

Gops:- எதுக்கு G3 பற்றி போஸ்ட் புட்டிங் பிரதர்..

k4k:- இன்னும் நீ இந்த பற்றி ய விடலையா?

Gops:- அண்ணே குட் யூ பிளிஸ்

k4k:- சரி சரி பீட்டர் மச்சானை கூப்பிடாதை….நான் மேட்டரை சொல்லிடறேன்

Gops:-சொல்லவே இல்லை…

k4k:- இனிமேல் தான்'டா சொல்லவே போறேன்….
(தெலுங்கு பட டைட்டில் இல்லை)

gops:- நான் அதை கேட்கல..

k4k:- அப்போ?? எதை பற்றி சொல்லுற?

gops:- அதுதான் பீட்டர் உங்களுக்கு மச்சான்'னு சொல்லவே இல்லை

k4k:-டேய் வேணாம்

gops:- கூல் பிரதர்…….

k4k:-ஒகே ஒகே ஏசி'ய போடு….

gops:-எதுக்கு?

k4k:-கூல் 'னு நீ தானே சொன்ன…

gops:-ஹி ஹி ஹி பிரதர் நான் சொன்னது fridge ah .. அய்யோ அய்யோ….

k4k:- போதும் நிறுத்து உன் அளப்பரையை…

gops:- இன்னும் நீங்க G3 க்கு எதுக்கு போஸ்ட் னு சொல்லவே இல்லை…

k4k:- டேய் விட்டா நீ என்னை பேசவுடாம எதுக்கு போஸ்ட் எதுக்கு போஸ்ட்'னு கேட்டுக்கிட்டே மொக்கை போட்டுருவ.. சோ மீ த டெல்லிங்..

நம்ம காயத்திரி (alias) G3 (சுட்டபழம்) (alias) சொர்ணாக்கா'க்கு நாளைக்கு செப்டம்பர் 1 பிறந்தநாள் டா என் அருமை எருமை தம்பியே..

gops:- அண்ணா சொல்லவே இல்லை..

k4k:- டேய் உனக்கு அவ்வளவா கேட்க்காதா., இல்லை அவ்வளவும் கேட்காதா?

gops:-ஏன் ஏன் ஏன்?

k4k:-இப்ப தானேடா சொன்னேன் அக்காவுக்கு பிறந்த நாள்'னு இப்போ again யூ ஆர் டெல்லிங்க் சொல்லவே இல்லை'nu யூ பிளடி ராஸ்கோல்…

gops:- அய்யே இதோடா …..

k4k:- சரி சரி அக்கா பிறந்த நாளுக்கு என்ன பண்ண போற தம்பி?

gops:- ஹி ஹி ஹி அங்க எப்படி?

k4k:-குட் question. நம்ம இந்திய வரைபடம் இருக்கா உன் கிட்ட?

gops:- அண்ணா நோ..

k4k:- சரி சரி, நீ G3 யை பற்றி கொஞ்சமா, டேய் நல்லா கவனி, கொஞ்சமா நம்ம மக்களுக்கு எடுத்து கூறிட்டு, முடிவுரை'ல இந்த அண்ணன் பெயரையும் சேர்த்துக்கோ சரியா'டா என் தம்பி?

ஒகே அண்ணா இதோ G3 யை பற்றி1.கிபீ ஆயிரத்து தொள்ளாயிரத்து ஏதோ ஒரு ஆண்டுல எல்லாத்துக்கும் தொல்லை கொடுக்காம காயத்திரி அவங்க அப்பாவுக்கும், அம்மாவுக்கும் செப்டம்பர் 1ஆம் தேதி இந்த உலகத்துல வீச் வீச் னு கத்தாம , வீல் சிப்ஸ் வீல் சிப்ஸ் னு சொல்லிக்கிட்டே பிறந்தாள்..
(வீல் சிப்ஸ் => வீல் ஷேப் ல இருக்குமே)

2. சிறு வயது முதல் காலேஜ் படிச்சி முடிச்சி வேலை சேரும் வரை ஐ த டோண்ட் நோ த டீடெயிலு….
(என்னத்த படிச்சாங்க, கிழிச்சாங்க'னு நீங்களே அக்கா கிட்ட கேட்டுக்கோங்க. )


3.சாதா காயத்திரியா இருந்த நம்ம அக்கா பிலாக் உலகம் மூலமா ( இது அந்த மூலம் இல்லைங்கோ) நம்ம எல்லாத்துக்கும் G3 என்கிற சொர்ணாக்காவாக பிரபலம் அடைந்தார்…


4. நம்ம கைப்புள்ள மாதிரி நம்ம சொ.அக்காவும் எவ்வளவு ஓட்டுனாலும் சிரித்த முகத்துடன் எல்லா டேமேஜ்யையும் ஏற்று கொள்வது இவங்களது சிறப்போ சிறப்பு.. (அதுக்கு'னு கொஞ்சம் ஓவரா போனா செருப்பு வருவது உறுதியே..)


5. என்னை போன்ற பல நல்ல உள்ளங்களுக்கு "hub"ஆக இருந்து பல நண்பர்களுக்கும் அறிமுக படுத்தி பிளாக் குடும்பமாக செயல்பட பல பாடு பட பட்டு இருக்கிறார்…

6. எப்பேர் பட்ட பிளாகர்ஸ் மீட்'னாலும் முன்ன நாளே போய் இடத்தை பிடித்து சிக்கன் கெடாவுடன் பல போர் புரிந்து வெற்றி பெற்றே திரும்பி வருவது நம்ம G3 ஸ்பெஷல்..

7. வெளிநாடு வாழ் இந்திய தமிழ் பிளாகர்களுக்கு சக பிளாகர் வீட்டு விசேஷங்களுக்கு பரிசு பொருள் வாங்க இவங்களே காசும் கொடுத்து, அதை திருப்பி தந்தால் வாங்கவும் மறுக்கும் நல்ல அக்கா எங்கள் அக்கா சொர்ணாக்கா..
(நான் ஒரு ஆயிரம் ரூபாய் பாக்கி'னு யாரும் நினைச்சிடாதீங்க பிளீஸ்)


8. எந்த ஒரு விசேஷத்துக்கும் முதல் ஆளா இருந்து விஷ் பண்ணும் அக்கா….


இதுக்கு மேலையும் நிறைய இருக்கு இவங்களை பற்றி சொல்ல.. பட் உங்களுக்கு தெரிந்தையும் கமெண்ட்'ல சொன்னா, நம்ம அக்கா சந்தோஷ படுவாங்களாக… ஹி ஹி


இனி கொஞ்சம் சீரியஸாக

actual ah , பிளாக் உலகத்துல இவங்க நட்பு கிடைத்ததுக்கு அப்புறம் தான என்னையும் சேர்த்து பல நண்பர்களின் மொக்கை திறன் வெளி உலகத்துக்கு தெரிய வந்தது.. கொஞ்சமா நஞ்சமா, ஏகப்பட்ட காமெடிக்கள் நடந்து இருக்கு... யாரும் ஆப்செண்ட் ஆனா உடனே கால் பண்ணி டேய் ஒழுங்க மொக்கைக்கு வந்து சேரு'னு எல்லாத்துகூடையும் ஒருத்தருக்கு ஒருத்தர் டச்'யோட இருக்க வச்சாங்க…. ஆனா இப்ப அப்படி இல்லை.. அக்காவுக்கு பதவி உயர்வு வந்து , அவங்களை , அவங்க பிளாக்யை மொக்கை'யை அடியோடு ஸ்டாப் பண்ண வைத்துவிட்டது.. என்னத்த சொல்ல.. காலம் அதன் போக்குல தானே போகும்…… அக்கா இல்லாதது எங்களுக்கு எல்லாம் பெரிய இழப்பு…… நோ சாயிஸ் ஏன்னா, பெப்சி உங்கள் சாய்ஸ் உமாவே இப்போ சன் டிவில இல்லாயாமே? ஹி ஹி ஹி


அக்கா நீங்க நல்லா இருப்பீங்க….வீ மிஸ் யூ இன் பிலாக் உலகத்தில்....

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா…அன்பு தம்பிகள்
கோப்ஸ் அண்ட் K4K அண்ணன்.


தலைப்புக்கு விளக்கம்..

இப்ப எல்லாம் நம்ம அக்காவை ஆன்லைன்'ல கூட பிடிக்க முடியவில்லை... அவ்வளவு பிஸி ஆகிட்டாங்க... அது தான் "சில்வண்டு சிக்கும் சொர்ணாக்கா சிக்குவாங்களா!!!!!"

நம்ம k4k பிரதர் சொன்ன தலைப்பு தான் ஹி ஹி ஹி

36 comments:

k4karthik said...

Happy Bday G3!

ambi said...

Happy birthday G3 akka.

@gops, thanks for the reminder, itho blog unionla oru post thatidaren. :)

7th point superrru :p

G3 said...

Nandri gops , k4k & Ambi :)

G3 said...

Nethu night pesumbodhu post pottirukkennu sonna.. ippadi aapadichirukkaennu sollaama vittutiyae raasa :(

G3 said...

Modhalla chat historya paathadhum neenga pesaradhoda posta mudichiduvannu nenachen... adhu mudinjappuram dhaan theriyudhu.. katcheriyae adhukkappuram dhaan aarambikudhunnu :)))

G3 said...

// G3 (சுட்டபழம்)//

Indha pattatha kudutha punniyavaanae nee dhaanaeda raasa :)

G3 said...

//(வீல் சிப்ஸ் => வீல் ஷேப் ல இருக்குமே)//

Thagavalukku nandri.. ithana naala andha chipsoda per theriyaamalae saaptirukken paaren ;)

G3 said...

//என்னத்த படிச்சாங்க, கிழிச்சாங்க'னு நீங்களே அக்கா கிட்ட கேட்டுக்கோங்க//

Padichadhu?? appadi edhum nyaabagam illae.. kizhichadhu.. neraya booksa kizhichirukken.. ondra renda bookugal.. ellam sollavae or comment podhuma :P

G3 said...

//நம்ம எல்லாத்துக்கும் G3 என்கிற சொர்ணாக்காவாக பிரபலம் அடைந்தார்… //

Onnum soldradhukkillae..

G3 said...

//அக்காவும் எவ்வளவு ஓட்டுனாலும் சிரித்த முகத்துடன் எல்லா டேமேஜ்யையும் ஏற்று கொள்வது இவங்களது சிறப்போ சிறப்பு..//

avvvvvv.. ippadi usupethi usupethiyae odamba ranagalaamikitteengalaeeeeeeeeeeeee

G3 said...

//என்னை போன்ற பல நல்ல உள்ளங்களுக்கு "hub"ஆக இருந்து பல நண்பர்களுக்கும் அறிமுக படுத்தி பிளாக் குடும்பமாக செயல்பட பல பாடு பட பட்டு இருக்கிறார்…//

avvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv

G3 said...

//எப்பேர் பட்ட பிளாகர்ஸ் மீட்'னாலும் முன்ன நாளே போய் இடத்தை பிடித்து சிக்கன் கெடாவுடன் பல போர் புரிந்து வெற்றி பெற்றே திரும்பி வருவது நம்ம G3 ஸ்பெஷல்..//

Overa pugazhaadhada.. akkakku vekka vekkama varudhu :P

G3 said...

Indha comment post potta en paasamalar thambikku dedication :)

G3 said...

//(நான் ஒரு ஆயிரம் ரூபாய் பாக்கி'னு யாரும் நினைச்சிடாதீங்க பிளீஸ்)//

aama aama.. avan oru 5000 tharanum.. neenga aniyaayathukku accounta korachitaadheenga :)

G3 said...

//தலைப்புக்கு விளக்கம்..

இப்ப எல்லாம் நம்ம அக்காவை ஆன்லைன்'ல கூட பிடிக்க முடியவில்லை... அவ்வளவு பிஸி ஆகிட்டாங்க... அது தான் "சில்வண்டு சிக்கும் சொர்ணாக்கா சிக்குவாங்களா!!!!!"//

Enna panna.. oru gaalathula dhinamum 12 mani neram asaraama mokka potta en paasamalar thambi ippo ellam 12 nimisham kooda muzhusa pesaradhilla.. andha sogathula dhaan naan online varradhillae :(

G3 said...

:)) Gummiya idhoda niruthikkaren..

Thanks for the call, post and ur wishes..

Nandri nandri nandri..... (infinity times)

k4karthik said...

//ஆரம்பிச்சிட்டான்டா..நாட்டுல மழை பெய்தோ இல்லையோ இனி எதுக்கு, எப்ப, எப்படி'னு உன் கேள்வி மழை வெள்ளமா பெருக்கெடுத்து ஓட போகுது பாரு...//

konja naala idhukkum panjam vandhruchi...

k4karthik said...

//சே செ, குழம்பு இல்லை, G3 பற்றி பேசினாலே ஒரே சாப்பாடு நியாபகம் தான் பிரதர்….//

hee heee.... :)

k4karthik said...

//k4k:-இப்ப தானேடா சொன்னேன் அக்காவுக்கு பிறந்த நாள்'னு இப்போ again யூ ஆர் டெல்லிங்க் சொல்லவே இல்லை'nu யூ பிளடி ராஸ்கோல்… //

rotfl... mudiyale...ennale mudiyale..

k4karthik said...

//சரி சரி, நீ G3 யை பற்றி கொஞ்சமா, டேய் நல்லா கவனி, கொஞ்சமா நம்ம மக்களுக்கு எடுத்து கூறிட்டு,//

nalla dhan purinji vachiruke.. he hee

k4karthik said...

//2. சிறு வயது முதல் காலேஜ் படிச்சி முடிச்சி வேலை சேரும் வரை ஐ த டோண்ட் நோ த டீடெயிலு…. //

dey... andhe kulandhaiye akka dhan daaaa......

k4karthik said...

//சாதா காயத்திரியா இருந்த நம்ம அக்கா பிலாக் உலகம் மூலமா //

adhuku apparam special sadha aahitaangala?

k4karthik said...

//என்னை போன்ற பல நல்ல உள்ளங்களுக்கு "hub"ஆக இருந்து பல நண்பர்களுக்கும் அறிமுக படுத்தி பிளாக் குடும்பமாக செயல்பட பல பாடு பட பட்டு இருக்கிறார்…//

nammai pondra nalla ullangalu nu sollanum.... :D

k4karthik said...

//வெளிநாடு வாழ் இந்திய தமிழ் பிளாகர்களுக்கு சக பிளாகர் வீட்டு விசேஷங்களுக்கு பரிசு பொருள் வாங்க இவங்களே காசும் கொடுத்து, அதை திருப்பி தந்தால் வாங்கவும் மறுக்கும் நல்ல அக்கா எங்கள் அக்கா சொர்ணாக்கா..//

idhukku dhan naan kaasu thiruppi kudukradhey ille....:)

k4karthik said...

// யாரும் ஆப்செண்ட் ஆனா உடனே கால் பண்ணி டேய் ஒழுங்க மொக்கைக்கு வந்து சேரு'னு எல்லாத்துகூடையும் ஒருத்தருக்கு ஒருத்தர் டச்'யோட இருக்க வச்சாங்க…. //

andha naal nyabagam..
vandhadhey nenjile thambiyeee....

k4karthik said...

@g3
//Overa pugazhaadhada.. akkakku vekka vekkama varudhu :P//

aiiiiiiooooo...
dey..thambi....
indhe koththai ketiyaaaaa?

k4karthik said...

//அக்கா நீங்க நல்லா இருப்பீங்க….வீ மிஸ் யூ இன் பிலாக் உலகத்தில்.... //

REPEATUUUUUUUUU........

இராம்/Raam said...

கலக்கல்.... :))

நானும் ஒரு போஸ்டர் ஒட்டினேன்....

Divya said...

Happy Birthday G3!!

Divya said...

post kalakkals gops!!

My days(Gops) said...

vaazhthu sonnah anaithu nalla ullangalukkum nanri ai ....

OVER TO NEXT POST :)

G3 said...

@K4k,

Nalla thrupthiyaa gummiteenga pola :)

@Raam,

Unga posterukkum mikka nanni :))

G3 said...

@Divya,

Thanks for the wishes :)

ஷாலினி said...

kalakal post gops :)

indru pol endrum santhoshama iruka vaazhukal G3 :)

un coming years ku ALL THE BESTU!!!

ஷாலினி said...

9.friends sa yaarukum vitu kodauka maata..
10.innocent girl
11.kozhanthai manasu
12.ethuva irunthaalum parava illa paathukalam vidu-type
13.she is a treasure!!!!

ithuku mela adukitey pona...aparam en ice factory ya izhuthu moodiruvaanga... so ithoda niruthikiren...

:P

Marutham said...

Hi Gops

Epdi irukeenga

Ena idhu G3 Birthday'aaaaaaa

Ahaahaaaaaa naan miss paniteney!

HEARTY WISHES TO OUR DEAR G3~\

God bless you g3! :)