Tuesday, December 30, 2008

எல்லாத்துக்கும்!!!!




எல்லாத்துக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

வச்சி சாப்பிடுங்க பொங்கல்,
வீடு கட்ட தேவை செங்கல்,



மேலே பாரு வானம்
வெயிலுக்கு குடிங்க குளிர் பானம்
மாடு போடும் சானம்
முடிஞ்சா புது வருஷத்தக்கு பண்ணுங்க தானம்

where is the party அட நம்ம world'ல பார்ட்டி
புது வருஷத்துக்கு டிவி'ல போடுவாங்க நமீதா பேட்டி
அத பார்க்க காட்டாதீங்க போட்டி
ஏன்னா இங்க இப்போ யாரும் இல்லை வெட்டி..


ரெம்ப பிஸிங்க.. அதுதான் இந்த பக்கமா வர முடியல.. 2008 முடிய போகுது, நடு வீதி'ல முட்டிக்கால் போட்டு, படுத்துக்கிட்டு யோசிச்சி பார்த்தா, இந்த வருடம் 75% கெட்டதா தான் இருந்தது..மீதி 25% தான் சந்தோஷம்...எது எப்படியோ, இது வரைக்கும் நான் நல்லா இருக்கேன்.. அதனால், புகார் ஒன்னும் இல்லை...





2009 எல்லாத்துக்கும் இனிதா அமையட்டும்...

2009'ல கண்டிப்பா மொக்கை உண்டு டோய்...

நன்றி வணக்கம்...

கோப்ஸ்

38 comments:

ஷாலினி said...

me the firstuu :))

ஷாலினி said...

//வச்சி சாப்பிடுங்க பொங்கல்,
வீடு கட்ட தேவை செங்கல்,
//

nyaayiru adutha naal thingal :P

ஷாலினி said...

//where is the party அட நம்ம world'ல பார்ட்டி
புது வருஷத்துக்கு டிவி'ல போடுவாங்க நமீதா பேட்டி
அத பார்க்க காட்டாதீங்க போட்டி
ஏன்னா இங்க இப்போ யாரும் இல்லை வெட்டி..//

tired aagama mokkai poduvathu ungal beauty :D

ஷாலினி said...

//மேலே பாரு வானம்
வெயிலுக்கு குடிங்க குளிர் பானம்
மாடு போடும் சானம்
முடிஞ்சா புது வருஷத்தக்கு பண்ணுங்க தானம்//

yaar manasilayum irukakoodathu voonam :)

ஷாலினி said...

Happy New Year to u too :)

next year la neraya mokkai post pottu engalai magizhvika vaazhthukal!

ஷாலினி said...

W

ஷாலினி said...

E

ஷாலினி said...

L

ஷாலினி said...

C

ஷாலினி said...

O

ஷாலினி said...

M

ஷாலினி said...

E

ஷாலினி said...

2009!!! Rounda 13 potutu me the apeet.. :D

G3 said...

Technically naan dhaan secondu :)

G3 said...

Unakkum iniya puthaandu vaazhthukkal :D

G3 said...

//எது எப்படியோ, இது வரைக்கும் நான் நல்லா இருக்கேன்.. அதனால், புகார் ஒன்னும் இல்லை... //

Adhu gops-ukku azhagu :D

G3 said...

//2009'ல கண்டிப்பா மொக்கை உண்டு டோய்...//

We the waiting :D

ambi said...

//புது வருஷத்துக்கு டிவி'ல போடுவாங்க நமீதா பேட்டி
அத பார்க்க காட்டாதீங்க போட்டி
//

ROTFL :)

//2009'ல கண்டிப்பா மொக்கை உண்டு டோய்...//

me also waiting, naan office vanthathum first padikkum blog unnathu thaan gops. :))

My days(Gops) said...

@shalini:- thanks nga..

My days(Gops) said...

@g3:- Happy New Year akka ...

nalla saaptu nalla iru :)

My days(Gops) said...

@ambi :- //me also waiting, naan office vanthathum first padikkum blog unnathu thaan gops. :))//

thala koodia seekiram kandipaa vandhduven :)... Happy New year

k4karthik said...

//வச்சி சாப்பிடுங்க பொங்கல்,//

ஆமா.., பிச்சி சாப்டா பஜ்ஜி...

k4karthik said...

//வீடு கட்ட தேவை செங்கல்,//

நாட்டுக்கு தேவை செங்க்கோல் !!

k4karthik said...

//மேலே பாரு வானம்//

நாடு ரோட்டுல நின்னுட்டு இருக்கியா?

k4karthik said...

//வெயிலுக்கு குடிங்க குளிர் பானம்//

இங்க நோ வெயில், ஈவன் பார் எ வைல்.. ஹீ ஹீ..

k4karthik said...

//மாடு போடும் சானம்//

எப்போ மாநாடு போட்டாலும் கூடும் சனம்..

k4karthik said...

//முடிஞ்சா புது வருஷத்தக்கு பண்ணுங்க தானம்//

நான் பண்ணிட்டேன் பிரதர்.. :)

k4karthik said...

//புது வருஷத்துக்கு டிவி'ல போடுவாங்க நமீதா பேட்டி
அத பார்க்க காட்டாதீங்க போட்டி//

நான் பாக்கலை என் பல்லை காட்டி..

k4karthik said...

//ஏன்னா இங்க இப்போ யாரும் இல்லை வெட்டி..//

அவங்க யாரும் கட்டலே வேட்டி!

k4karthik said...

//ரெம்ப பிஸிங்க.. அதுதான் இந்த பக்கமா வர முடியல.. //

அதான்.. வந்துட்டியே...

k4karthik said...

//2009 எல்லாத்துக்கும் இனிதா அமையட்டும்...//

ஆமா.. யாரு அந்த இனிதா? அனிதாவ விட பெரிய ஆளா!

k4karthik said...

அவளோதான்.. ரீல் அந்து போச்சு... மக்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

My days(Gops) said...

@k4k:-/பிச்சி சாப்டா பஜ்ஜி//

பிக்காம சாப்பிட்டாலும் அது பஜ்ஜிதானுங்க அண்ணா...

//நாட்டுக்கு தேவை செங்க்கோல் !! //

கால்பந்தாட்டத்துல அடிக்கனும் கோல்..


//நாடு ரோட்டுல நின்னுட்டு இருக்கியா?//
ஹி ஹி ஹி நாடு? அய்யோ அய்யோ.. நடு ரோட்டுல இல்லை நான் :)...

//இங்க நோ வெயில், ஈவன் பார் எ வைல்..//
சோ இட்ஸ் நாட் அ ஹெல்....


//எப்போ மாநாடு போட்டாலும் கூடும் சனம்..//
மாநாடு முடிச்சிட்டு அவங்க பார்க்க போகும் படம் தனம்..



/நான் பண்ணிட்டேன் பிரதர்.. :)/
நீங்க நல்லா இருப்பீங்க பிரதர்...

//நான் பாக்கலை என் பல்லை காட்டி.. //
ஏன்னா அண்ணி கையில இருக்குலே பூந்தொட்டி....

//அவங்க யாரும் கட்டலே வேட்டி//
கட்டுனா வாங்க மாட்டாங்க வட்டி...

//அதான்.. வந்துட்டியே...//
சலிப்பா சொல்லுறீங்களா?

//யாரு அந்த இனிதா?//
சுகர் தொழிற்ச்சாலை ல வேலை பார்க்குறாங்க..

//அவளோதான்.. ரீல் அந்து போச்சு//
ஊசி வேணுமா?



இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

gils said...

///நான் பண்ணிட்டேன் பிரதர்.. :)///
anne ..treata solreengala :Dtriple g ku pizaa vangi thanthalam annadanamla varathu soliputen...mr.pakka thirudan..aapy new year 2u2 :)

k4karthik said...

//சலிப்பா சொல்லுறீங்களா?//

ச்சே ச்சே .. சலிக்குரதுக்கு நான் என்னே மாவா!?

k4karthik said...

@gils
//anne ..treata solreengala //

rotfl.. ஆனாலும் உங்களுக்கு குசும்பு ரொம்பவே ஜாஸ்தி தான்...

Divya said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் கோப்ஸ்!!

Dinesh C said...

Happy New Year.. Konjam latea....