Wednesday, August 05, 2009

Expire ஆகல இன்னும் இந்த எருமை :)

வணக்கம் வந்தனம் என் நெற்றியில் இல்லை சந்தனம்…
எத்தனை பேருக்கு என்னை இன்னும் நியாபகம் இருக்கு'னு தெரியல. பட் எனக்கு எல்லாத்தையும் நியாபகம் இருக்கு…எப்படா கஜினி ஆன? அப்படி'னு நீங்க கூவுறது எனக்கு கேட்க்குது..அப்படி எல்லாம் இல்லை…..

வேலை ஜாஸ்தி இல்லாட்டியும் நான் ஆபிஸில காலை 9 டூ மாலை 7.30 மணி நேரம் இருந்தே ஆக வேண்டிய கட்டாயம்.. நடுவுல லஞ்ச் பிரேக் மதியம் 1 டு 2..
வாரத்துல ஜந்து நாள் இப்படி தான் ஓடுது வாழ்க்கை… மீதி ரெண்டு நாள் விடுமுறை….அதுலையும் வேலை கண்டிப்பா இருக்கும்…

இப்ப எதுக்கு இதை சொல்லுறேனா, கடந்த 7 மாசமா ஆபிஸ்'ல low profile staff'க்கு இனையதளத்தை கட் பண்ணிட்டாங்க…கேட்டா வேலை நேரத்துல வேலை கெடுதாம்… என்னங்கடா இது இத்தனை வருஷம் இல்லாம இப்ப உங்களுக்கு வேலை கெடுது? சத்தமா கேட்க தான் தோணுது பட் financial crisis'ல நாமலும் ஏன் இன்னொடு victim ஆகனும்'னு பச்சை தண்ணியில பல்லை நனைத்து கூல்' அப்படி சிரிச்சிக்கிறோம்....IT கிட்ட டகால்டி காட்டி எனக்கு மட்டும் இனையதளத்தை கொடுடா'னு கேட்டா, முக்கியமா உனக்கு இனையதளத்தை கொடுத்தா, எனக்கு கண்டிப்பா வேலை போகும்'னு எனக்கு மேலிடம் லெட்டரே அனுப்பி இருக்காங்க'னு ரெம்ப பரிதாபமா நோ சொல்லிட்டான்.. அட அட நம்ம புகழ் எங்க வரைக்கும் போய் இருக்கு….. வாழ்க்கை இனையதளம் இல்லாம ரெம்பவே போர் அடிக்க ஆரம்பிச்சிடுச்சி…..எவ்வளவு நேரம் தான் வேலை செய்யறது (நடிக்கிறது)? சொல்லுறத்துக்கு ஒன்னும் இல்லை, சொல்லவும் யாரும் இல்லை….. நெருங்கிய நண்பர்களிடம் இருந்து ஆரம்பத்துல என்னடா ஆச்சி'னு பல ஆப் லைன் மெஸேஜ்.. ஒன்னும்க்கும் ரிப்ளை பண்ணவே முடியல அட் ரைட் டைம்… பார்த்தா தானே ஹி ஹி ஹி….என் பிறந்த நாளுக்கு வந்த வாழ்த்துக்கு கூட நன்றி சொல்ல முடியல….இப்படி இயற்க்கையான பல விஷயங்கள் செயற்க்கையா அமைஞ்சிடுச்சி….No Regrets….. பழக பழக பாட்டா செருப்பும் நமக்கே ஒரு நாள் டாட்டா காட்டிட்டு தானே போகும்….

இதுவரைக்கும் கிட்ட்தட்ட 19 போஸ்ட் ட்ராப்ட்'ல தூங்குது… இன்னைக்கு இதை எழுதலாம், அதை எழுதலாம்'னு அப்ப அப்ப யோசிக்கிறதை எழுத ஆரம்பிச்சா 10 நிமிஷத்துல 4 ஸ்ட்ரோக் பைக்'ல உட்கார்ந்துக்கிட்டு நம்ம கும்மிட போன தெய்வம் "என்னடா இழுவை"'னு கேட்க ஆரம்பிச்சிடுது…. என்னத்த செய்ய??? ஆண்டவா

ஒரு காலத்துல நம்ம பிலாக்'யும் சரி, பக்கத்து பிலாக்'களும் சரி நான் நீ'னு போட்டி போட்டுக்கிட்டு போஸ்ட் போடுறதும், அதுல எங்க எனது புளியோதரை, கொண்டுவா குவாட்டர்,'னு பல பிலாக்'ல பல்லை காட்டுவோம்… அது எல்லாம் அப்போ.. டெஸ்ட் மாட்ச் காலம்.. இப்போ எல்லாம் T20 காலம்.... எல்லோருக்குமே பிஸி.. விட்டா போதும்'னு ஒரே ஒட்டமா ஓடிடுறாங்க.....இனிமேல்/FEMALE னு எல்லாத்தையும் திரும்பி chase பண்ணனும்..... அப்போ தான் நம்ம கடை பக்கம்மும் நமக்கு பிடிச்ச நண்பர்களும் வருவாங்க.. அது ஒரு அழகிய நிலா காலம் :)... anyways.. போன பஸ்'க்கு கை காண்பிச்சா நிக்கவா போகுது :) இல்ல chair போட்டு உட்க்கார போகுதா.. என்ன நான் சொல்லுறது :)

என்ன எழுதுறது ஐ மீன் எதை பற்றி மொக்கை போடுறது'னு தெரியவே மாட்டேங்குது….டூ பீ frank, draft'ல இருக்கிற 19 போஸ்ட்'ய முழுசா கம்பீளிட் பண்ண முடியவே இல்லை….. முதல் மாதிரி யோசிக்க முடியல…but still, முயற்சி செஞ்சிங் ஒரு போஸ்ட் போட்டு ஸ்டார்ட் பண்ணிடலாம்'னு இதோ..

1.love aaj kal - இந்தி படம்
First Day First Show…. எனக்கு படம் புடிச்சி இருக்கு...உள்ளுக்குள்ள இருக்கிற லவ் feelings ah அழகா சொல்லி இருக்காங்க...தீபிகா செம cute… அவங்க ஏளனமா சிரிக்கிற சிரிப்பு Chancey இல்லை… Chori Bazaari பாட்டுல அவங்க சிரிக்கிட்டே ஆடுற அழகு, பார்த்துக்கிட்டே இருக்கலாம்…..மொத்தத்துல, தீபிகா மட்டும் தமிழ் சினிமா'க்கு வந்தா தலைக்கு பூ வச்சி, மூக்குத்தி குத்தி, சேலை கட்டி குத்துவிளக்கு ஏத்த வச்சிடலாம்.. ஆனா பாருங்க அவங்க height'க்கு stool வச்ச ஹீரோக்களை Google'la இல்லாட்டி surf excel ல தான் தேடனும்..... .ரொம்ப simple ah படத்துல வர இன்னொரு ஹீரோயின்….she is Giselle Monterio an brazilian Model..இவங்களுக்கு இந்தி'யே தெரியாதாம் :)….எப்படியா இப்படி தேடி கண்டுப்பிடிக்கிறீங்க? சொல்லுறத்துக்கு ஒன்னும் இல்லை..

2. கந்தசாமி படத்துல வர excuse me பாட்டுக்கு நடுவுல வர சிரிக்கிற பெண் குரல் பேச்சு செம natural…

3. The Other End of the line :- முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் எடுக்கப்பட்ட இந்தி படம்???????....ரெண்டு நாடு, ரெண்டு கள்ளச்சாராயம் சாரி ரெண்டு கலாச்சாரம், ஒத்த சந்தர்ப்பம் காதலுக்காக அருமையான கதை வித் டூ மச் டகால்டி…ஸ்ரேயா எதார்த்தமா நடிச்சி"cough cough" ருக்காங்க….பார்க்கலாம்...

4. ஜஸ்ட் for ஜிகே:- காலை'ல வீட்டை விட்டு போகும் போது நீங்க எந்த கால்'ல முதல் செருப்பு/shoe போடுவீங்க? அதே மாதிரி முதலில் எந்த காலில் இருந்து கழட்டுவீங்க?

அவ்வளவு தாங்க மொக்கை……. கொஞ்சம் கொஞ்சமா form க்கு வரேன்….. தமிழ்'ல் பிழை இருந்தா மன்னிக்கவும்……

கொத்து பரோட்டாவுடன்
கோப்ஸ்………………..

18 comments:

Porkodi (பொற்கொடி) said...

thamizhla pizhai irundha manichurunga nu sonna vitruvoma? konja naal ezhudalena ivlo kevalama agiduma language.. aiyo rama :D

romba sandhosham gops, neengalum enna madhri yarum illadha kadai la tea aathradhu nu mudivu eduthadhuku.. naanum adhan apapo memories la moozhgiduren.. ennama sandai nadakum puliyodaraikum pav bhajikum.. ipo ennadana naan tharen nu koopta kooda orutharum vara madhri ille! :D

sari adha ellam vidunga, thodarndhu ezhudunga, naan vandhu boni panuven.

Porkodi (பொற்கொடி) said...

love aaj kal - ungluku pidichuruka? apo kandipa mathavanga solra madhri kevalama thaan irukum :D ;D

ambi said...

எலேய் கோப்ஸு, ஒரு காலத்துல உன் போஸ்டை படிச்சிட்டு தான் பொட்டி தட்ட ஆரம்பிப்பேன், இந்த இனிய நாளா இருக்கும்னு ஒரு சென்டி தான். :)

டிராப்ட்டுல இருக்கறத எல்லாம் ரீலீஸ் பண்ணு, நாங்க கம்ப்ளீட் பண்ணிக்கறோம். :))

தீபிகா அந்த மண்டையனோட நடிச்சது எனக்கு பிடிக்கலை. (தீபிகாவை பிடிக்கலைன்னு நான் சொல்லவேயில்லை, நல்லா நோட் பண்ணிக்கோ)

My days(Gops) said...

@porkodi:- //thamizhla pizhai irundha manichurunga nu sonna vitruvoma? konja naal ezhudalena ivlo kevalama agiduma language.. aiyo rama /

:O avlo kevalamavah iruku? sare sare 3, 4, post potta elaam sare aaagidum... ( alo, adhukunu neenga post office poidadheeenga ok?)

//romba sandhosham gops//
:)


//neengalum enna madhri yarum illadha kadai la tea aathradhu nu mudivu eduthadhuku.. //
polappu odanum'la he he he he he... kavalai ey padadheenga, kanja kalandhaavadhu tea ah vithu koothathai koootiduvom :)


//ipo ennadana naan tharen nu koopta kooda orutharum vara madhri ille! :D//
ipa ellaam kfc,Mcdo range elaarum poitaanga, ipa poi puliodharai nah whts up nu ketpaaaanga.. u dont worry nga.....

//sari adha ellam vidunga, thodarndhu ezhudunga, naan vandhu boni panuven.///

:) :) :)..nanri nga.. :)

My days(Gops) said...

@porkodi :- //love aaj kal - ungluku pidichuruka? apo kandipa mathavanga solra madhri kevalama thaan irukum :D ;D
//

rotfl neenga 2 yrs escape aaanalum ennai pathi nallavey therinchi vachi irukeenga :)..... promise ah padam enakku pudichi irukunga :)..

My days(Gops) said...

@ambi:- தல, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இவ்வளவு நல்லவரா நீங்க

//டிராப்ட்டுல இருக்கறத எல்லாம் ரீலீஸ் பண்ணு, நாங்க கம்ப்ளீட் பண்ணிக்கறோம். :))//

weekend'la innoru post potra vendiahdu thaaan....

//தீபிகாவை பிடிக்கலைன்னு நான் சொல்லவேயில்லை, நல்லா நோட் பண்ணிக்கோ//

1qr note la note pannikitten :)....

Sumathi. said...

ஹாய் கோப்ஸு

நான் இந்த பக்கம் வரலை வரலை வரலை. அப்பறம் இங்க எழுதினதையும் படிக்கலை படிக்கலை படிக்கலை..
ஆமா சொல்லிபுட்டேன் பா.

G3 said...

//கொத்து பரோட்டாவுடன்
கோப்ஸ்………………..//

kothu barottava kuduthuttu poda.. eduthutu poriyae.. paavi :P

G3 said...

//டிராப்ட்டுல இருக்கறத எல்லாம் ரீலீஸ் பண்ணு, நாங்க கம்ப்ளீட் பண்ணிக்கறோம். :))//

Repeatae :))))))))))))))

G3 said...

Rounda 10 pottutu me the escape-u :D

My days(Gops) said...

@sumathi:- yakka naanum unga comment edhaium padikala :)

My days(Gops) said...

@g3:- :)

My days(Gops) said...

13 enakku naaaney pottu kitten :)

காயத்ரி said...

//தமிழ்'ல் பிழை இருந்தா மன்னிக்கவும்……//

தமிழ் எங்க இருக்குன்னு சொல்லுங்க மொதல்ல.. :)

காயத்ரி said...

//என்ன எழுதுறது ஐ மீன் எதை பற்றி மொக்கை போடுறது'னு தெரியவே மாட்டேங்குது….டூ பீ frank, draft'ல இருக்கிற 19 போஸ்ட்'ய முழுசா கம்பீளிட் பண்ண முடியவே இல்லை….. முதல் மாதிரி யோசிக்க முடியல…//

சேம் ப்ளட்.. :(

My days(Gops) said...

@gayathri:- //தமிழ் எங்க இருக்குன்னு சொல்லுங்க மொதல்ல//

adha solllunga.... tamilnaatu la kandipaaa irukanum

.:: மை ஃபிரண்ட் ::. said...

//எத்தனை பேருக்கு என்னை இன்னும் நியாபகம் இருக்கு'னு தெரியல//

இவரு சச்சின் கோப்ஸ் தானே? :-P

.:: மை ஃபிரண்ட் ::. said...

//பச்சை தண்ணியில பல்லை நனைத்து கூல்' அப்படி சிரிச்சிக்கிறோம்...//

// anyways.. போன பஸ்'க்கு கை காண்பிச்சா நிக்கவா போகுது :) இல்ல chair போட்டு உட்க்கார போகுதா.. என்ன நான் சொல்லுறது :)//

:-)))))