Tuesday, January 12, 2010

விண்ணைத் தாண்டி வருவாயா

திரிஷா, சிம்பு ரெண்டு பேருக்கும் படத்துல கெமிஸ்ட்ரி ரெம்ப நல்லா வொர்க் அவுட் ஆகி இருக்கு …. ஸ்டில்ஸ்'ய பார்த்தாலே புரியுது



எந்த படத்தையும் நான் இந்த படம் மாதிரி எதிர்ப்பார்த்தது இல்லை…இந்த படத்தோட ஸ்டில்ஸ், இசை, சிம்பு, திரிஷா எல்லாமே சூப்பர்…



திரிஷாவும் சரி, சிம்பும் சரி இந்த படத்துல simple and extrodinary 'ய இருக்காங்க… apart from this, it’s a Gautam Menon Film .. Different love story ah இருக்கனும் ….



இன்னறைக்கு தான் பாட்டு ரிலீஸ்…. ஏற்கனவே நெட்'ல ரிலீஸ் ஆன பாட்டுக்கும் இதுக்கும் ஒரெ ஒரு பாட்டு தான் ஒன்னா இருக்குது.. மற்றது எல்லாம் அப்பீட் ஆகிடுச்சி…..



படம் எப்போ ரிலீஸ்'னு தெரியல….. கண்டிப்பா இங்க ரிலிஸ் பண்ணுவாங்க'னு எதிர் பார்த்திங்….



இசை சொல்லவே வேணாம்….ஏ.ஆர்.ரஹ்மான்…. எல்லா பாட்டுமே சூப்பர்.. அதுல மண்ணிப்பாயா பாட்டு ஏ.ஆர். குரல்'ல, சொல்லவே வேணாம்.. ஏர்டெல் காலர் டியூன்'க்கு ரெடி :) ……

பார்ப்போம்
கோப்ஸ்….

11 comments:

Annam said...

மீ த ஃபர்ஸ்ட்டு :))

k4karthik said...

me too aavalodu waiting.. feb 12th release nu nenaikuren..

G3 said...

Ippadi oru padam varudhungaradhae un posta paathu dhaan therinjikkaren :(((

Enna koduma gops idhu :(((

Porkodi (பொற்கொடி) said...

ennadhu g3, nijamava??

gops, by any chance neenga simbu fan a? (apart from this movie that is) - unmaiya sollunga.

Word verification - "seysiva" :)))

Porkodi (பொற்கொடி) said...

saar, discola meet panna celebrity yaaru nu dhayavu panni sollavum! ipo thaan pakaren ivlo post potrukingla? cha enaku enna achu ne theriala.. bloggerla login panla.. g3 pudhu blog thorandhadhu nenavu illa.. vazhkaiye kodumaiya pochu sir..

wor ver - premene ;)

k4karthik said...

@Yakkav..
endha ulagathule u the staying? eki?

நிஜமா நல்லவன் said...

Word Verification remove pannunga theivame:)

My days(Gops) said...

@annam :- vaanga vaanga.. puliodharai venmah? illa pongal ah?

@k4k :- great.. pongal'ku varavendiadhu ...mmmmm

My days(Gops) said...

@g3:- adiey over ah illa unakku idhu? yaaru kitta peela udura? auto anupanumaah?

over velai health'ku aaagadhu yakkov...

My days(Gops) said...

@kodi - by any chance naan simbhu fan illa.. but i like him a lot... thirami jaasthi avaruku..

padathula he involves in everything. adhu enakku remba pudikum he he he he....

andha celebrity yaaru'nu mail thatti viduren :)

yenga busy aagiteengala? naan kooda ninaichen neenga namma mokkai ah thaanga mudiaamah thaan varala nu :)

g3 blog open pannunadha olunga sonnucha?

//vazhkaiye kodumaiya pochu sir..//
enna kodumai madam idhu... kavala padadheenga, naan Rs.2 nataraj rubber vaangi tharen, adha vachi alicharalam koudumaiah :P

word verification ah eduthuten nga :)

My days(Gops) said...

@k4k:- avanga ketta aaabice la over bijiaam :D ... enna kodumai brother idhu :)

@Nn:- thookiaachi sir.....