Wednesday, January 13, 2010

கேட்டுக்குங்க சொல்லிட்டேன்..

நான் சொல்லனும்'னு நினைச்சா சொல்லிடுவேன்,
மத்தவங்க மாதிரி இப்ப சொல்லுறேன் அப்புறம் சொல்லுறேனு இழுத்தடிக்க மாட்டேன்..சொல்லனும்'னு நினைச்சுட்டேனு வைங்க, அதை யாராலும் தடுக்க முடியாது தடுக்கவும் விடமாட்டேன்….அதே சமயம் சொல்லுறத்துக்கு முன்னாடி நிறைய யோசிப்பேன்… ஆனால் சொல்லனும்'னு முடிவு பண்ணிட்டா அப்புறம் யோசிக்கவே மாட்டேன்…. ஏன்னா சொன்னதுக்கு அப்புறம் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்ப்பா..

சரி சரி இப்ப ஏன் டென்ஷனா என்னை'ய பார்க்கிறீங்க? லூஸ்'ல விடுங்க…

கரும்பு கடிக்க முடிஞ்சவங்க , நல்லா கரும்பை கடிச்சி மெல்லுங்க,
இல்லாட்டி 10 ரூபாய் கொடுத்து பாண்டி பஜார்'ல கரும்பு கட்டை பார்த்துக்கிட்டே ஒரு கிலாஸ் ஜஸ் போடாத கரும்பு ஜுஸ் குடிச்சிட்டு, அப்படியே வூட்டுக்கு போய் வழக்கம் போல குடும்பத்து குத்துவிளக்கு நமீதா பேட்டிய பாருங்க……..

என்னை மாதிரி உள்ள NRI's எல்லாம் வழக்கம் போல கூகிள் ஆண்டவர் உதவியாலே கிடைக்கும் பொங்கல் பானை, கரும்பு கட்டு புகைப்படத்தை பார்த்து கண்ணுல வாய்'ல போட்டுக்கிட்டு ஆபிஸ் போய் பிரெட் சாப்பிடுங்க ஒகே…

எனக்கு எப்படியும் நாளை மறுநாள் தான் வாழ்த்துக்கள் வரும்.. ஏன்னா, என்னை எல்லோரும் எருமை மாடு'னு தான் கூப்பிடுவாங்க… ( தன்னடக்கம் ஜாஸ்தி எனக்கு)

எல்லாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்….

என்றும் பொங்கலுடன்

கோப்ஸ்

11 comments:

G3 said...

Iniya pongal vaazhthukkal brother :))))

Porkodi (பொற்கொடி) said...

Happy Pongal to you! Yen namma kadai pakkam etti kooda pakardhu illa?

G3, unglukkum HP! :)

My days(Gops) said...

@G3:- Happy new year g3 he he he he.... happy pongal ha ha ha..

recvd ur sms thanks :)

My days(Gops) said...

@kodi:- Happy Pongal nga :)

ennanga idhu, i did .. nethu evening varaikum unga kadai empty ah thaan irundhadhu.. infact, unga old posts ah padichitum ponnen :).. nambunga plz...

ambi said...

Happy Maatu pongal wishes Gops. :))

(nee oru vaay illaatha saadhuvaana piraaniyaache, adhaan) :))

Anonymous said...

nice article. I would love to follow you on twitter. By the way, did you learn that some chinese hacker had busted twitter yesterday again.
[url=http://amazon.reviewazone.com/]Kathleen[/url]

Anonymous said...

very useful post. I would love to follow you on twitter. By the way, did any one hear that some chinese hacker had busted twitter yesterday again.

Anonymous said...

great read. I would love to follow you on twitter. By the way, did any one know that some chinese hacker had busted twitter yesterday again.

Anonymous said...

very useful post. I would love to follow you on twitter. By the way, did any one hear that some chinese hacker had busted twitter yesterday again.

Anonymous said...

Good day, sun shines!
There have been times of troubles when I felt unhappy missing knowledge about opportunities of getting high yields on investments. I was a dump and downright pessimistic person.
I have never thought that there weren't any need in big starting capital.
Now, I feel good, I begin take up real money.
It gets down to select a correct partner who uses your money in a right way - that is incorporate it in real business, parts and divides the profit with me.

You may ask, if there are such firms? I have to tell the truth, YES, there are. Please get to know about one of them:
http://theinvestblog.com [url=http://theinvestblog.com]Online Investment Blog[/url]

henry J said...

Unga blog romba nalla iruku
(`*•.¸(`*•.¸ ¸.•*´)¸.•*´)

Make Money Online - Visit 10 websites and earn 5.5$. Click here to see the Proof

Download Youtube Videos free Click here

தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here