Monday, March 22, 2010

சும்மா

டேய் நீ பஸ்'ல இருக்கியா டா?
ஏய் லூசு நான் ஆபிஸ்'ல இருக்கேன் டா..
பஸ்'ல இருந்தா எப்படி டா உன் கிட்ட சாட் பண்ண முடியும்?
கிருக்கா நான் அந்த பஸ்சை கேட்க்கல..
டேய் காலங்காத்தால மொக்கை வேணாம்டா பிஸீஸ்…எந்த பஸ்சை சொல்லுற?
Gமெயில்'ல புதுசா அவுத்து வுட்டு இருக்காங்க டா BUZZ'னு டுவிட்டர் மாதிரி? அத கேட்டேன்
வாங்கிக்க
இது எப்படா ? எப்படி நான் கவனிக்காம விட்டேன்?
அந்த அளவுக்கு இனைய தளத்துல இனையாம இருந்து இருக்கேன் ………


அட்ரா சக்கை ஐ.பி.எல் = எங்க பார்த்தாலும் இங்க ( ஆபிஸ்'ல) ஐ.பி.எல் ஜுரம் தான்.. அது ஏன்'னு தெரியல தமிழனை (சென்னை சூப்பர் கிங்ஸ்) கண்டா எவனுக்குமே புடிக்க மாட்டேங்குது.... அட ஏன்'டா தோனி இந்தியாக்கு விளையாண்டா அவன போல் ஒருவன் இருக்கானா'னு கேட்பீங்க, அதுவே சென்னைக்கு எதிரா விளையாண்டா அவனையும் சரி நம்ம ஊரையும் சரி ஒரு ஏளனமாத்தான் பார்க்குறாங்கே... வச்சோம்'ல ஆப்பை.... எல்லாத்துக்கும் பொறாமை ஸ்டார் பிளேயர் இல்லாமலையே நாம ஒரு தபா பைனலுக்கும், இன்னொரு தபா அரை இறுதிக்கும் இதோ இந்த தபா இதுவரைக்கும் நாலாவது இடத்தில் இருக்கோம்'னு...

அதுலையும், இந்த பஞ்ஜாப்பும் , பரம்பரை பரம்பரையா வாய்க்கால் தகராறு பண்ணிக்கிட்டு வர அழகான பெண்கள் அதிகம் கொண்ட பெண்களூர் சாரி பெங்களுரூம் நம்ம சென்னை'க்கு எதிரா எப்ப விளையாண்டாலும் நல்ல பார்த்தீங்கனா அகோர வெறியோட தான் இருப்பாங்கே.. என்ன கொடுமை சார் இது? உதாரணத்துக்கு நேற்றயை ஆட்டம் பஞ்சாப் Vஸ் சென்னை... கடைசி பந்துல நம்ம யுவிசிங் காட்டுன ஆக்ரோஷம் மிளகு ரசத்தை விட காட்டமா இருந்தது... என்னமோ எட்டு பட்டிக்கும் நடந்த பஞ்சாயத்து தேர்தல்'ல ஜெய்ச்ச எபக்ட் கொடுத்தாறு பாருங்க.. ஆல் இன் தி கேம்.. சொல்லுறத்துக்கு ஒன்னும் இல்லை...

ஜ.பி.எல்'னு வந்துட்டா ஒவ்வொரு ஸ்டேட்டும் நமக்கு ................... நீங்களே பில்ட் அப் பண்ணிக்கோங்க :)

நாளைக்கு வாய்க்கால் தகறார் பண்ணுறவனோட மாட்ச்.... 90% தோல்விக்கு தான் .நாம டிசன்டடா தோற்றா நல்லது .. பார்ப்போம்....

கொசுறு :- டெல்லிக்கும் , மும்பாய்க்கும் ஆரம்பத்துல இருந்து ஒரு வாய்க்கா சண்டை ஓடுதாமே?


"நடப்பதெல்லாம் நன்மைக்கே"னு சொல்லுறாங்களே, ஆனா எத்தனை கிலோ மீட்டர் நடந்தா நல்லதுனு' யாரும் சொல்லலையே'ப்பா..... என்னப்பா செய்யறது........

தெரிஞ்சா சொல்லுங்க.. வரட்டா

என்றும் மொக்கையுடன்
கோப்ஸ்

13 comments:

Porkodi (பொற்கொடி) said...

:)

Porkodi (பொற்கொடி) said...

//"நடப்பதெல்லாம் நன்மைக்கே"னு சொல்லுறாங்களே, ஆனா எத்தனை கிலோ மீட்டர் நடந்தா நல்லதுனு' யாரும் சொல்லலையே'ப்பா..... என்னப்பா செய்யறது........ //

avvvvvvvvvv! :(

k4karthik said...

ippo nee mudiva enne dhan solle vare?

My days(Gops) said...

@kodi :- naanga anga vaanguna vadai ah ungaluku thanthudren inga ;)

@k4k:- //ippo nee mudiva enne dhan solle vare?//
adhu thaan solliteney.. endrum mokkaiudan gops nu :)

Anonymous said...

//"நடப்பதெல்லாம் நன்மைக்கே"னு சொல்லுறாங்களே, ஆனா எத்தனை கிலோ மீட்டர் நடந்தா நல்லதுனு' யாரும் சொல்லலையே'ப்பா..... என்னப்பா செய்யறது........ //

உங்க லொள்ளுக்கு ஒரு அளவே இல்லையா??
நீங்க ரொம்ப நல்லவர்னு நம்மம்ம்பி படிச்சேன்..
முடியல..
ஆனா கடைசி வரைக்கும் என்ன சொல்ரீங்கனு புரியலே அண்ணாத்தை..

My days(Gops) said...

@indhu :- //நீங்க ரொம்ப நல்லவர்னு நம்மம்ம்பி படிச்சேன்..//

:) ennanga ippadi solliteeenga... naaan remba nallavan nga ...

ada adhu oru pulambal'nga ... kandukadheeenaga/.

அப்பாவி தங்கமணி said...

//அந்த அளவுக்கு இனைய தளத்துல இனையாம இருந்து இருக்கேன் ……… //
அட அட T . ராஜேந்திரன் கேட்டா நமக்கு ஒரு வாரிசு உருவாகிடுச்சுனு ஆனந்த கண்ணீர் விட போறார். அது எல்லாம் இருக்கட்டும், உங்களுக்கு அது எல்லாம் இருக்கட்டும், உங்களுக்கு ஒரு தொடர் பதிவுக்கு அழைப்பு வெச்சு இருக்கேன். போய் படிச்சுட்டு சட்டு புட்டுன்னு பதிவ போடுங்க

My days(Gops) said...

@ap.po.:- /அட அட T . ராஜேந்திரன் கேட்டா நமக்கு ஒரு வாரிசு உருவாகிடுச்சுனு ஆனந்த கண்ணீர் விட போறார்//

idhukey ipadina.. appoh idhuku modhal la eludhnadhu eppadi?

thodar padhivu poda padum :)

கவிதை காதலன் said...

நல்லா இருக்கு கோபி.. எனக்கு உங்ககிட்ட ஒண்ணு கேட்கணும். அது ஏன் நீங்க தமிழ்'ல கமெண்ட் போட மாட்டேங்கிறீங்க?

My days(Gops) said...

@k.k. - tamil software en kitta illai... so everytime IE ah open panni type pannitu appuram copy paste panna time edukuthu.. thats y sir :)

கவிதை காதலன் said...

நோ பிராப்ளம் கோபி.. நீங்க முரசுவையோ இல்லை இகலப்பை சாஃப்ட்வேரையோ உங்க கம்ப்யூட்டர்ல இன்ஸ்டால் பண்ணிட்டிங்கன்னா நீங்க நோட் பேட்'லையே டைப் பண்ணலாம். எதாவது சந்தேகம்ன்னா என்னோட மெயில்ல கேளுங்க

My days(Gops) said...

காதலரே, இ கலப்பை இருக்கு.. ஆனா அது ஒரு தடவை exit் பண்ணிட்டா , திரும்பவும் restart பண்ண வேண்டியதா இருக்கு .. அது தான்

கவிதை காதலன் said...

அப்போ உங்களுக்கு முரசு ரொம்ப யூஸ் ஃபுல்லா இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க