Tuesday, March 30, 2010

பொண்ணு பார்க்க

என்னை பத்தி தெரியாம , நம்ம அப்பாவி தங்கமணி தங்க மனசோட போட்ட tag

நீங்க தங்கமணியா இருந்தா பொண்ணு பாக்க வந்த கதையையும்...ரங்கமணியா இருந்தா பொண்ணு பாக்க போன கதையையும்...இன்னும் கல்யாணம் ஆகலேன்னா எப்படி இருக்கணும்னு உங்களுக்குள்ள இருக்கற கற்பனையும் அள்ளி வீசுங்க


என்னை போல ஒரு பக்கா பேச்சிலரை இப்படி ஒரு டேக் எழுத சொல்லி இருக்காங்க என்னத்த சொல்ல? அட எப்படி சொல்ல? சும்மாவே மொக்கை , இதுல கற்பனை'னு வேற சொல்லிட்டாங்க.. வாட் டு do??? எவ்வளவு தான் யோசிக்கிறது?

சரி ஏதோ என் கற்பனை மொக்கைக்கு ஏற்றது போல
hi ஐ அம் ......

வாங்க ஈவினிங் தான் வருவீங்க'னு சொன்னாங்க, நீங்க என்ன'னா பால்க்காரனை விட அதிகாலை'யே வந்துட்டீங்க...

எல்லாம் ஒரு ஆர்வ கோளாறு தாங்க... வேணும்'னா நான் போயிட்டு பால்க்காரன் வந்துட்டு போனதுக்கு அப்புறம் வரவா?

ஏன் திடீர்'னு இப்படி கேட்குறீங்க? என்னாச்சி..

இல்ல இன்னும் பால்க்காரன் வரல'னு சொல்லுறீங்க , அப்போ காபி, டீ எதுவும் வராது... காலை'லே வெறும் வயித்துல மொக்கை போட முடியாது பாருங்க அதுக்கு தான்..

அட பால்க்காரன் வராட்டி என்ன? அதுதான் ஜஸ் பொட்டி'ல நேற்று வாங்கின ஆரோக்யா ஆரோக்கியமா இருக்குதே அதுல போட்டு கொடுத்துடுவோம்

டபுள் ஓகே ஆனா அதுக்கு முதல் உங்க கிட்ட ஒன்னு கேட்கனும்...

என்னா?

உள்ளே வரலாமா? பால்க்காரனை மாதிரி வாசல்'ல வச்சிக்கிட்டே பேசிக்கிட்டு இருக்கீங்க

இன்னும் நீங்க அந்த பால்க்காரனை விடவே இல்லையா?

நீங்க இன்னும் உள்ளே கூப்பிடவே இல்லையே?

அட என்னங்க பார்மாலிட்டி எல்லாம், உள்ளே வாங்க...

அப்பாடா உள்ளே விடு வேனான்டான் :)

ம்ம்ம்ம் இப்போ சொல்லுங்க இவ்வளவு சீக்கிரமா வந்து இருக்கீங்க,

உங்க பொண்னை பார்த்து பேச்சிட்டு போகலாம்'னு வந்தேன்

ஈவினிங் தானே வரதா சொல்லி இருந்தாங்க?

இல்ல ஈவினிங் வந்தா கூட்டம் அதிகமா இருக்கும், பொண்ணையும் ஒரிஜனலா பார்க்க முடியாது, நீங்க தர கேசரி, பக்கோடவையும் வெளுத்துக்கட்ட முடியாது அதுதான் இப்பவே அட்டாக் பண்ணிடலாம்'னு

ஓ அப்படி வரீங்களா?

எங்க

என்னாது எங்க?

இல்ல நீங்க சொன்னதுக்கு கேட்டேன்.. எங்க வரனும்'னு

ஸ்ஸ்ப்பா.. முடியல சார் உங்க கிட்ட பேசனும்'னா நான் நாணுறு தபா கிரேசி மோகன் கேஸ்ட்டை கேட்க்கனும் போல...

ஏன் உங்க வீட்டுல சிடி பிளேயர், யூஎஸ்பி பிளேயர் எல்லாம் இல்லையா?

யூஎஸ்பி எல்லாம் இல்லை ஆனா SPB பாட்டுனா எனக்கு ரொம்ப புடிக்கும்...

பொண்னை ஒரிஜனலா பார்க்கனும்'னா எப்படி?

மேக்கப் இல்லாம காலங்காத்தால தூங்கி முழிச்சோனா எப்படி இருப்பாங்கனு பார்க்க ஒரு நப்பாசைங்க அவ்வளவு தான்... ஈவினிங்'னா ஒன்னு பவுடரை முகத்துல அப்பி இருப்பாங்க, இல்லனா பவுடர் டப்பால இவங்க முகத்தை விட்டு இருப்பாங்க... சோ, அந்த இடத்துல ஒரிஜினாலிட்டி மிஸ்ஸிங்கா இருக்கும் you see....

I no see , you see?

என்னங்க சொல்லுறீங்க?

அது ஒன்னுமில்லைங்க நானே என் பொண்ணை அவ தூங்கி எழுந்தோன பார்த்தது இல்லை.. அதுதான்...

அப்போ?

இல்ல நான் காலை சன் டிவி'ல வர 7 மணி தலைப்பு செய்திக்கு எழுந்திருப்பேன் ஆனா என் பொண்ணு 8.30 மணிக்கு வர மீண்டும் தலைப்பு செய்திக்களுக்கு தான் எழுந்திருப்பா, அதுக்குள்ள நான் ஆபிஸ் கிளம்பிடுவேன் அதை தான் சொல்ல வந்தேன் :)

அப்போ காலை டிபன் முடிஞ்சோன தான் உங்க பொண்ணை இன்னைக்கு பார்க்க முடியும்?

அய்யோயோ அப்படி எல்லாம் முடிவு பண்ணிடாதீங்க..

டர்ச் ஆவாதீங்க சார்... நான் நாலு இட்லிக்கு மேல சாப்ட மாட்டேன்..

நான் அதுக்கு டர்ச் ஆவல..

பின்ன...

இல்ல இன்னும் அரை மணி நேரத்துல என் பொண்ணு ரெடி ஆகி வந்துடுவா ...

காத்து இருப்போம் :)


இதுக்கு மேல அவங்க பேச்சு வேணும்னா சொல்லுங்க அடுத்த பார்ட் போட்டு டூவோம்

மொக்கையுடன்
கோப்ஸ்

30 comments:

அப்பாவி தங்கமணி said...

me the first... உங்களோட எல்லாம் சேந்து நானும் இப்படி.... என்ன பண்றது

அப்பாவி தங்கமணி said...

அட பாவி...பொண்ணு பாக்கற கற்பனையை எழுதுப்பானா..... பொண்ணோட அம்மா கிட்ட பேசற கொடுமைய போட்டு இருக்கீங்களே பிரதர்... ஞாயமா இது ஞாயமா?

அப்பாவி தங்கமணி said...

இதே ரேஞ்சுல போனா அனேகமா பால்காரன் தான் வில்லன்ஆ வருவான்னு எனக்கு தோணுது
இருந்தாலும் என்ன தான் ஆகும்னு ஆர்வமாத்தான் இருக்கு (எது வரைக்கும் தான் போறீங்கன்னு பாப்போமே)

அப்பாவி தங்கமணி said...

//என் பொண்ணு 8.30 மணிக்கு வர மீண்டும் தலைப்பு செய்திக்களுக்கு தான் எழுந்திருப்பா//

மனம் போல் தங்கமணி அமைய வாழ்த்துக்கள் ( ஹா ஹா ஹா)

அப்பாவி தங்கமணி said...

//இதுக்கு மேல அவங்க பேச்சு வேணும்னா சொல்லுங்க அடுத்த பார்ட் போட்டு டூவோம்//

பின்ன... இப்படியே எங்கள மண்டைய பிச்சுக்க சொல்றீங்களா... சீக்கரம் அடுத்த பதிவு ப்ளீஸ்

Porkodi (பொற்கொடி) said...

mmmm apram?

G3 said...

//Porkodi (பொற்கொடி) said...

mmmm apram?//

Repeatae :))))

PPattian : புபட்டியன் said...

மொக்கை ஜூப்பர்.. கன்டினியூ ப்ளீஸ்..

ambi said...

ROTFL post. :)))

Anonymous said...

கடைசில பொண்ண பாத்திங்களா இல்லையா?
காபி குடிக்காமலே இப்படி மொக்கை போடறிங்க.. குடிச்சிருந்தா அவ்ளோ தான்.

My days(Gops) said...

@ap.th:- vadai'ku line kattunathuku nanri'ngo :)

//பொண்ணோட அம்மா கிட்ட பேசற கொடுமைய போட்டு இருக்கீங்களே பிரதர்... ஞாயமா இது ஞாயமா//

:) karpanai'nu sonneney? eppadi yosichaalum vara maatengudhu :P..

//பால்காரன் தான் வில்லன்ஆ வருவான்னு எனக்கு தோணுது//

ekooose me, idhu kadhai alla karpanai :) .. so no villian..

//மனம் போல் தங்கமணி அமைய வாழ்த்துக்கள் //

no comments :)

//இப்படியே எங்கள மண்டைய பிச்சுக்க சொல்றீங்களா... சீக்கரம் அடுத்த பதிவு ப்ளீஸ்//
sunday or monday me the sure putting nxt :)

My days(Gops) said...

@pk:- /mmmm apram?//

mmm vilupuram :)

@G3 :- :)

My days(Gops) said...

@p.pattian :-
//மொக்கை ஜூப்பர்.. கன்டினியூ ப்ளீஸ்..//

nanri brother, next week potruvom aduthadha :)

@ambi:- ungala vidava rotfl ah eludha mudium :)

My days(Gops) said...

@indhu :- //கடைசில பொண்ண பாத்திங்களா இல்லையா?/

aarambathula irundhey paarkalainga :)

//காபி குடிக்காமலே இப்படி மொக்கை போடறிங்க.. குடிச்சிருந்தா அவ்ளோ தான்//

aaha, neenga ennudai ah kaapi with gopi paaarthadhu illai ah?

ambulisamma said...

ungalukku bajji pidikkadha pakoda appidinnu pottu irukkeengale,seri neenga original.ah ponnu parka porappo pakoda panna sollidunga mudhalaye,appidiye inga rendu plate pakoda parcel.

My days(Gops) said...

@ambulisamma: - //ungalukku bajji pidikkadha pakoda appidinnu pottu irukkeengale//

ada elaam pudikum'nga.. oru change ku bakkoda nu sonnen :)

//appidiye inga rendu plate pakoda parcel//
courier pannita pochi :)

k4karthik said...

////Porkodi (பொற்கொடி) said...

mmmm apram?//

Repeatae :))))//

repeat no:2

அப்பாவி தங்கமணி said...

என்ன ஆச்சு...எப்படி suspense ல விட்டா எப்படி? அடுத்த போஸ்ட் போடுங்க

My days(Gops) said...

@k4k:- :)


@ap.th.:- innum two days la release aaagum :)...yosika venaaamah? :P

தக்குடுபாண்டி said...

//...பொண்ணு பாக்கற கற்பனையை எழுதுப்பானா..... பொண்ணோட அம்மா கிட்ட பேசற கொடுமைய போட்டு இருக்கீங்களே பிரதர்... ஞாயமா இது ஞாயமா//

பொண்ணோட அப்பா - கோப்ஸ் மாப்பு, இது நான் கட்டிக்கிட்டு கூடையே வச்சுருக்கிற என்னோட பொண்டாட்டி, நீங்க பாக்க வந்த பொண்ணு உள்ள இருக்கு....(அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

My days(Gops) said...

//கோப்ஸ் மாப்பு, இது நான் கட்டிக்கிட்டு கூடையே வச்சுருக்கிற என்னோட பொண்டாட்டி//

ஏன் கூடையே வச்சி இருக்காங்க அவங்க பொண்டாட்டி? வாலி, மஞ்சப்பை எல்லாம் அவங்களுக்கு தேவையே இல்லையா?

//நீங்க பாக்க வந்த பொண்ணு உள்ள இருக்கு//

அடப்பாவி, நான் என்ன மாமியாருக்கு ரூட் வுடுறேன்'னு நினனச்சிட்டிங்களா? எ.கொ.ச.இ.

Ponnarasi Kothandaraman said...

Correct Gops..Unga mokka theriyama tag kuduthutanga :P Kidding..Adutha post enga? Ponnoda Amma kita pesnatha vechey oru post..adutha post enna ponnoda udanpiranthavangakooda pesratha? :D

My days(Gops) said...

//adutha post enna ponnoda udanpiranthavangakooda pesratha? :D//

he he he tele serial madhiri kondu poga thaan aasai.. but, neyargalai ninaicha paavamah iruku :)

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

தக்குடுபாண்டி said...

aduththa part poodunga yesamaan....:)ponnai paakkanumnu yengalukku yellam aasaiyaa irukkathaa??nu adappavi thangamani solla sonnaanga...:)

My days(Gops) said...

@thakkudu :- brother innum 2 days kulla next part potudren :)...

தக்குடுபாண்டி said...

2 days innumaa aagalai???...:(

Anonymous said...

Waiting for part 2.

My days(Gops) said...

@thakkudu :- brother, aabice la innaiku thaan auditing mudinchadhu... post innum 2 days more ok?

My days(Gops) said...

vaanga anamika, post innum 2 days la potruven :)