ராவணன் பார்த்தாச்சி.. படத்துல பெஸ்ட் மலையும் மழை சார்ந்த இடமும் தான்.. மணிரத்னம் கலக்கிட்டாரு சார்.... ஏ.ஆர்.ஆர் சான்சே இல்லை... பிண்ணனி இசை டாப்....
பார்த்துட்டு சொல்லுங்க எப்படி'னு .. எனக்கு படம் ஒகே
Thursday, June 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)

16 comments:
Me naalaikku dhaan watching :((( Paathuttu soldren :D
நான் டிவிடில பாத்துக்கலாம்னு டீல்ல விட்டுட்டேன்.. ஏன்னா இந்த் மாசமே ரஹ்மான் கான்சர்ட் வருதே.. எல்லாத்துக்கும் போகணும்னா பில் கேட்ஸ் பொண்ணா பொறந்துருக்கணுமாம்...
@Kodi,
Bill gatesoda thathu ponna pona not okva ;)
@g3 பார்த்துட்டு சொல்லுக்கா :) .. உனக்கு கண்டிப்பா படம் புடிக்காது :)
@kodi :- //நான் டிவிடில பாத்துக்கலாம்னு டீல்ல விட்டுட்டேன்.. ஏன்னா இந்த் மாசமே ரஹ்மான் கான்சர்ட் வருதே.. எல்லாத்துக்கும் போகணும்னா பில் கேட்ஸ் பொண்ணா பொறந்துருக்கணுமாம்//
என்னங்க இப்படி சொல்லிடீங்க? பத்து டாலருக்கே பில் கேட்ஸ் தான் வருனுமா? படம் பார்க்க டைம் இல்லைனு சொல்லுங்க
//Bill gatesoda thathu ponna pona not okva ;)//
தத்தாமா போனாலும் ஒகே தான் :)
overa therila?? adhu oru padama? vikram and camera thavira vera enna adhula partheenga? :(
கோபி சார்
பதிவு போடறதுக்கு உங்களுக்கு நேரம் இல்லன்னு நெனைக்கிறேன்
பழைய கோபி டச் இல்லையே.. மொக்கை இல்ல, லொள்ளு இல்ல.. என்னாச்சு நண்பரே..
Nejamaathaan solreengalaa .... illa idhu ellarayum pali vaangum padalamaa...
//Porkodi (பொற்கொடி) said...
பில் கேட்ஸ் பொண்ணா பொறந்துருக்கணுமாம்...//
appo illaya... che.... naan ethanai naalum appadinilla emaandhutten.. ha ha ha...okay okay no tension kodi no tension...
:)) chitthappu! nalla irukkiyalaa??...:)
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன்..
பெற்றுக்கொள்ளவும்.
uirey poguthey pathai thavira padthila ethum ellaingo...
aprm romba nalaiku apram M.R.ellarium palivangitaru..
apprm entHA KALAVANAI ELLA SUPERU APPAU..
Enna sir remba naala post kaanom? Busy busyo?
[color=#007ba4]Nice post! thank you for sharing this information. pakkatamilan.blogspot.com really got under my
[/color] [url=http://nuscin-online.info]skin,[/url] [color=#007ba4]bookmarked... Keep up the great site...[/color]
இங்க யாராவது இருக்கீங்களா???
கோபி என்பவரை ரொம்ப நாளா காணோம்.. அவரைப் பற்றிய தகவல் தெரிஞ்சா சொல்லுங்கப்பா
Post a Comment