Sunday, January 23, 2011

நேற்றைய பொழுது நெஞ்சோடு - 1


ரொம்ப நாள்ளாச்சி இந்த பக்கம் வந்து... யூசர் ஜடி , பாஸ்வேர்ட் - பெயில்வேர்ட் ஆகுறத்துக்கு முன்னாடி ஒரு டச்சப் பண்ணிக்கலாம்'னு இதோ ஒரு சலாம் குலாம்......

கடந்த ஆறு மாசத்துல எவ்வளவோ மாறுதல்கள்... ஜீலை மாசம் தாய்நாட்டுக்கு போயிட்டு வந்த அடுத்த நாள் என்னுடைய மேல் அதிகாரி, நண்பா எனக்கு கழுத்து வலி ஜாஸ்தியா இருக்கு ஊருக்கு போய் டிரீட்மென்ட் எடுத்துக்கிட்டு அப்படியே ரமதான் பண்டிகையும் முடிச்சிட்டு வந்துடறேன்'னு ஓவர் த போன் மூலமா சொல்லிக்கிட்டு எஸ் ஆகிட்டாரு.. நானும் ஊருக்கு போயிட்டு வந்த வீட்டு சிக்கு'ல (அதான் homesick) கிக்கே இல்லாம சரி'னு சொல்லிட்டு ஆஜர் ஆகிட்டேன்.....ஆனா பாருங்க, (இல்ல ஆவனா இல்லாடியும் உங்கனால பார்க்க முடியாது'னு நான் சொல்ல'ல) ஊருக்கு போனவரு போனவராவே இருந்துட்டாரு....... இதோ வரேன் அதோ ஏர்ப்போர்ட்'க்கு வந்துட்டேன் அப்படி இப்படி'னு டிகாஷன் போட்ட டகால்டியா டால்ட்டா டப்பாவோட டாப்பா டபாச்சிட்டாரு...... கடைசி வரைக்கும், (உண்மைய சொல்ல போனா, ஆரம்பத்தில இருந்தே) அவரு வரவே இல்லை.......காரணத்தையும் சொல்ல'ல ஒன்னத்தையும் சொல்ல'ல....

கம்பெனி'ல எவன் என்ன எப்ப பார்த்தாலும், நேரம் காலம் தவறாம, என்னாச்சி அவருக்கு? இன்னும் வரலையா? போன் பண்ணி பார்த்தியா'னு சேம் டயலாக் சேம் பிலட்.... " (நல்லா தான் இருந்தாங்க, திடிர்'னு நெஞ்சி வலிக்குது, தண்ணி கொண்டுவா'னு சொன்னாங்க" ஒரு படத்துல டேப் ரிகார்டர்'ல ரிப்பீட் செய்வாங்களே அது மாதிரி தான் இங்கையும்),... என்ன கொடுமை சார் இது....

பொறுமை தாங்காம, நானும் 4 மாதம் கழிச்சி எல்லாத்துக்கும், அவரு இனிமேல் வரமாட்டாரு அப்படி'னு மெயில் தட்டிவிட்டா, கொய்யால எல்லாரும் சொல்லி வச்சா மாதிரி, டயலாக்கை சேஞ்ச் பண்ணி, "ஏன் அவரு வராம விட்டாரு? உடம்பு ரொம்ப முடியாம போச்சோ? எனக்கு அப்பவே தெரியும் அவரு வர மாட்டாருனு, டயலாக்கை மாற்றி சேம் பிலட் ஆக்கிட்டாங்க.... என்ன இன்னொரு கொடுமை சார் இது....

போங்கடா போங்க'னு மொக்கை போடுற நானே இப்ப இவங்க மொக்கை தாங்காம எஸ் ஆகிடுறது.....

இவ்வளவையும் பொறுத்துக்கிட்டு, ஒரு நாள் பொறுமை தாங்காம அவருக்கு போன் போட்டா, தம்பி எனக்கு வேலைக்கு வர விருப்பம் இல்லை... நீயே மேனேஜ் பண்ணிக்கோ'னு கூலா சொல்லி ஆப் ஆகிட்டாரு.... கம்பெனியிலும், அவரை வேலைய விட்டு தூக்கிட்டோம், அவருக்கு பதிலா நீயே இருந்துக்கோ'னு சொல்லிட்டாங்க...... திறமையை காட்டி மேல வரத்துக்கும், இன்னொருவருக்கு பதிலா அந்த இடத்துக்கு போறத்துக்கும் குமுதத்தில் வர 6 வித்தியாசத்துகும் மேல நிறைய வித்தியாசம் இருக்குங்கோ...

எது எப்படியோ கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது, கடவுளை மட்டும் கண்டால் கல்லடி தெரியாது.....

2008'ல ஊருக்கு போய் படிக்க போறேன்... அதனால 1 வருஷம் கம்பெனி'ல லீவு கேட்டு அவரு கிட்ட approval'ku போன என்னை, 3 மாசம் வெயிட் பண்ணு, நான் ஊருக்கு லீவுக்கு போயிட்டு வந்துடறேன், அதுக்கு அப்புறம் நீ போ'னு சொன்ன பேச்சை கேட்டு, நானும் ஒகே சொல்லி வெயிட் பண்ணி அதுக்கு அப்புறம் வேறு ஒரு காரணத்துகாக அந்த " படிக்க போறேன்" காரணத்தை தள்ளி போட வேண்டிய கட்டாயம்... வாழ்க்கையில ஒரு சில மாற்றத்துக்கு காரணமே இருக்காது..... Whatever Happens, Happens for a reason...

அவரு நடத்துன நாடகத்துகாக, அவருக்காக நான் இங்க இருந்து வாங்கின 3 ஏர் டிக்கெட் இப்போ என் கணக்குல... நண்பேன்டா நீ என் நண்பேன்டா........

எவ்வளவோ பண்ணிட்டோம், இத பண்ண மாட்டோமா????????

டூ பி தொடரும்.

கோப்ஸ்....

19 comments:

Porkodi (பொற்கொடி) said...

hahaha gopske aapa??? :O

My days(Gops) said...

naan modhal maadhiri illainga.. remba change aaagiten.... so singam ilaicha, eli'ku football play panna thonumaaaam :)

அப்பாவி தங்கமணி said...

//டிகாஷன் போட்ட டகால்டியா டால்ட்டா டப்பாவோட டாப்பா டபாச்சிட்டாரு//

அட அட அட... என்னே மொழி நடை? என்னே உரை கடை? ச்சே... என்ன சொல்ல வந்தேன்னா... வேண்டாம் விடுங்க... அப்புறம் இப்படி புரியாத பாஷைல என்னையும் திட்டினா வம்பு... மீ எஸ்கேப்

அப்பாவி தங்கமணி said...

//கம்பெனி'ல எவன் என்ன எப்ப பார்த்தாலும், நேரம் காலம் தவறாம, என்னாச்சி அவருக்கு? இன்னும் வரலையா? போன் பண்ணி பார்த்தியா'னு சேம் டயலாக் சேம் பிலட்//

அப்ப நீங்க தான் காரணம்ங்கற உண்மை தெரிஞ்சு போச்சா? ஒகே ஒகே...

அப்பாவி தங்கமணி said...

//எது எப்படியோ கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது, கடவுளை மட்டும் கண்டால் கல்லடி தெரியாது//

அடி பலம் போல இருக்கே... ஏன்? மறுபடியும் பால்காரன் வர்ற நேரத்துக்கு பொண்ணு பாக்க போனீங்களோ? ஹா ஹா...

அப்பாவி தங்கமணி said...

//அவரு நடத்துன நாடகத்துகாக, அவருக்காக நான் இங்க இருந்து வாங்கின 3 ஏர் டிக்கெட் இப்போ என் கணக்குல... //

ஓ... நீங்க ப்ரீயா air டிக்கெட் supply பிசினஸ் செய்றீங்களா? உங்களுக்கு கோடி புண்ணியம்... எனக்கும் ஒரு டூ வே டிக்கெட் ப்ளீஸ்... அதிகமில்ல ஜென்டில்மேன்... கனடா டு இந்தியா மட்டுமே... ஒகே என்ஜாய்....................ஹா ஹா ஹா

k4karthik said...

ippo velai kedaikradhey perum paada irukku.. idhule avar velai unaku kuduthutu poirukaaru.. sandhoshapasu thambi.. :)

idhu eppadi?

k4karthik said...

// 3 ஏர் டிக்கெட் //
oruthan poradhuku edhuku 3 ticket??

சமுத்ரா said...

nice

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

Good!

இந்திரா said...

கொஞ்சம் லேட்டா வந்துட்டேன்.

அட...
கோபி சார்.. இது நிஜம்தானா???
நீங்களா பதிவு போட்ருக்கீங்க???
நம்பவே முடியல..
எங்க போயிட்டீங்க இவ்ளோ நாளா???


சரி சரி இருங்க..
படிச்சுட்டு வரேன்.

இந்திரா said...

இடைவெளி விட்டுப் பதிவு போட்டதுனாலயோ என்னவோ உங்க வழக்கமான மொக்கை மிஸ்ஸிங்..

ஆனாலும் நல்லாயிருக்கு கோபி.

//திறமையை காட்டி மேல வரத்துக்கும், இன்னொருவருக்கு பதிலா அந்த இடத்துக்கு போறத்துக்கும் குமுதத்தில் வர 6 வித்தியாசத்துகும் மேல நிறைய வித்தியாசம் இருக்குங்கோ... //

உங்க ஸ்டைல்லயே பன்ச் அடிச்சிருக்கீங்க...

சரி சரி தொடர்ந்து எழுதுங்க சார்..

தக்குடு said...

congatsss, so manager aayitinga poolarukku!!..:) athukku pannina selavuthan(3 tckt) konjam jaasti...:)

இந்திரா said...

இன்னைக்கு வலைச்சரத்துல உங்களோட பதிவுகள் பத்தி சொல்லிருக்கேன்.
முடிஞ்சா வந்து பாருங்களேன்..

http://blogintamil.blogspot.com/2011/08/2_16.html

Anonymous said...

секс знакомства якутск traxhu ru проститутки города павлово проститутки иваново интим знакомства проститутки досуг viprest проститутки семикаракорска интим знакомства надым секс знакомства в казахстане интимные знакомства ростова vbulletin трансексуал тайланд индивидуалки г нижневартовска негретянки проститутки трансексуалки на ночь проститутки пышнотелые интим знакомства в обнинске проститутки м автозаводская
[url=http://pietanva.500mb.net/prostitutki-ufy-2010.html]проститутки уфы 2010[/url]
[url=http://tarcamo.500mb.net/prostitutki-individualki-intimdosug-vladivostok.html]проститутки индивидуалки интимдосуг владивосток[/url]
[url=http://dawbumbtals.500mb.net/prostitutki-transy-moskvy.html]проститутки трансы москвы[/url]
[url=http://pietanva.500mb.net/seksualnye-sluzhanki.html]сексуальные служанки[/url]
[url=http://tarcamo.500mb.net/seksznakomstva-v-kirishah.html]сексзнакомства в киришах[/url]
[url=http://proboren.500mb.net/prostitutki-moskvy-timiryazevskoe.html]проститутки москвы тимирязевское[/url]
[url=http://bottdifou.500mb.net/prostitutki-ierusalim.html]проститутки иерусалим[/url]


интимные знакомства иркутска vbulletin шлюхи дыбенко интимные знакомства братск индивидуалки проститутки ростов на дону секс знакомства angel тула проститутки города тимертау проститутки в сергиевом посаде за пять интим знакомства золотоноша проститутки вольска проститутки киева транс форум где уличные проститутки секс услуги калуги проститутки в кроснодаре и номера телефонов уличные проститутки тюмени интим услуги на сайтах обьявлений киева проститутки в тамбова знакомства кокеточка секс знакомство челябинская обл копеиск проститутки в ереване проститутки в ейске на ночь

[url=http://www.facilitysource.com/fmo_fmsourcing/blog/newreply.php?tid=10064 ]проститутки харьковской области [/url]
[url=http://candy-shop.me/blog/2011/03/legginsyi-vechnyiy-trend/?replytocom=78 ]оренбург шлюхи [/url]
[url=http://selbik.ua/blog//http:%2f%2fwww.godlikeproductions.com%2fbbs%2freply.php?messageid=1308605&amp%3bpage=1&amp%3bforum=1 ]сайт секс знакомств в орле [/url]

Anonymous said...

секс знакомства кузбасс шлюхи петергоф секс знакомства львов forum познакомлюсь с лесбиянкой для секса проститутки г харькова г ивановская обл секс знакомства женщина секс знакомства в нижнем новгороде малолетние бляди омск интим знакомства секс Досуг в Первоуральске проститутки секс знакомства, самые дурные девушки кокшетау секса фото анкеты кокшетау интим знакомства ростова minibb w секс знакомства проститутки в московском районе спб секс знакомства в минусинске
предлагаю интим в иваново
бляди на большевиков
бляди егорьевска мо
как найти проститутку в пулковской
половозрелая сучка блядь
шлюхи на м Полежаевская
проститутки в г Сальск


проститутки челябинска дёшево интим знакомства + в тирасполе лучший портал интим знакомств исповедь московской шлюхи мамба клинцы знакомства беременная познакомится для секса индивидуалки старше 50 лет интим знакомствов уфе проститутка таджичка шлюхи чечни десногорск шлюхи где снять проститутку в магнитогорске сайт беплатных секс знакомств в зоне kg проститутки г Орла секс в тольятти Индивидуалки секс с волосатыми кисками Санкт Питербург проститутки боровичи проститутки фотогалерея эвелина проститутка новосибирск проститутки Великие Луки

[url=http://blog.design-class.com.ua/2011/03/27/web_solutions_2011/?replytocom=13 ]проститутки уссурийск [/url]
[url=http://litrredaktor.hiblogger.net/742821/add_comment.html?parent_id=4166349 ]проститутки сербия [/url]
[url=http://blog.info-finlandia.ru/2011/06/13/12-%d0%b8%d1%8e%d0%bd%d1%8f-%d0%b4%d0%b5%d0%bd%d1%8c-%d1%85%d0%b5%d0%bb%d1%8c%d1%81%d0%b8%d0%bd%d0%ba%d0%b8-%d0%bf%d1%80%d0%b0%d0%b7%d0%b4%d0%bd%d0%be%d0%b2%d0%b0%d0%bb-%d0%b2%d0%b5%d1%81%d1%8c/?replytocom=2456 ]шлюхи улан удэ [/url]

Anonymous said...

проститутки из г Курска девочки проститутки калуги интим знакомства в г твери самые дешевые анальные проститутки проститутки в Пулковской секс знакомства телефон author message видное секс знакомства шлюхи тайланд армения секс знакомства шлюхи в тульской области проститутки в ростове бляди из тарко сале индивидуалки белгорода секс знакомства горда артемовска донецкай области интим знакомства подростков
секс в нерюнгри
проститутки в мукачеве
Транссексуалка элен
проститутки 50 долларов
семейные пары секс знакомства в ливнах
таджикский секс сайт
индивидуалки г курск


Досуг интим Краснодар интим знакомство геи москва намера телефонов бесплатные интим знакомства ташкент подскажите реальный сайт знакомств для секса индивидуалки на планерной секс знакомства семейных пар в приморском крае секс знакомства в кунгуре подскажите как найти реальный сайт секс знакомств шлюхи 500р екатеринбург бесплатный сайт знакомств в израиле интимные знакомства проститутки индивидуалки м измайловская секс знакомства planet xxx секс знакомства lovevkontakt армянские проститутки в люберцах и жулебино секс знакомства, павлодар бесплатные секс знакомства краснодар шлюхи из Молдовы проститутки в г хабаровск шлюхи г зеленоград проститутки выезд строгино

[url=http://hayat-line.ru/blog/?p=559 ]шлюхи с десятым размером [/url]
[url=http://89.200.248.27/forum/index.php?action=post;topic=9995.0;num_replies=0 ]дешовые проститутки индивидуалки [/url]
[url=http://blog.info-finlandia.ru/2011/06/13/12-%d0%b8%d1%8e%d0%bd%d1%8f-%d0%b4%d0%b5%d0%bd%d1%8c-%d1%85%d0%b5%d0%bb%d1%8c%d1%81%d0%b8%d0%bd%d0%ba%d0%b8-%d0%bf%d1%80%d0%b0%d0%b7%d0%b4%d0%bd%d0%be%d0%b2%d0%b0%d0%bb-%d0%b2%d0%b5%d1%81%d1%8c/?replytocom=2456 ]анапа секс услуги [/url]

Anonymous said...

шлюхи Краснодар 500 рублей секс знакомства туапсе проститутки Транссексуалка СВАО секс знакомства с лизбиянкой в ейске трансексуал москва толстые проститутки красногорск шлюхи обьявления интим работа иркутск подскажите нормальный портал секс знакомств знакомства европы секс знакомства геи интим знакомства г туапсе шлюхи ясногорск тул обл интим услуги в ростове проститутки национальности
шлюхи иностранки за 30
самые дешовые проститутки москвы
проститутки г пенза досуг
девочки для интима в городе Тарко Сале
интим таганрог
интим услуги в Череповце
интим услуги в ульяновске


Заполярный секс секс знакомства геи г орехово-зуево моск обл секс знакомства с женщинами старше меня г иваново интим услуги индивидуалки в Альметьевске проститутки горловки Познакомлюсь с транссексуалкой в Москве город чита, секс знакомства индивидуалки москвы юао интим услуги кургана старая жирная шлюха секс за деньги в ростове толстые голые бляди проститутки пары 40 лет секс знакомства рогачев сайт интим знакомства кривого рога проститутки ростова на дону 35 45 лет шлюхи коврова семейные пары секс знакомство сайт секс знакомства берега нет

[url=http://mamairina.blogspot.com/2010/02/blog-post-html-17/?replytocom=509 ]секс за деньги в барнауле [/url]
[url=http://www.dating-canada.com/newreply.php?p=523572&noquote=1 ]саратовские шлюхи [/url]
[url=http://www.miracleblog.ru/bloggeru-na-zametku/forum-dvigatel-blogera/?replytocom=3323 ]город н.новгород секс знакомства [/url]

இந்திரா said...

ஹலோ...
இங்க யாராவது இருக்கீங்களா???
ரொம்பநாளா கோபினு ஒருத்தர காணோம்.
அவரை கண்டுபிடிச்சு பதிவெழுத சொல்லுங்க ப்ளீஸ்.